திடீரென்று கிராமத்துக்கு படையெடுக்கும் மக்கள் | 🇱🇰 Lanka Boys |

  Рет қаралды 3,577

Lanka Boys

Lanka Boys

Ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒலுவில் பிரதேசத்துக்கு உட்பட்டஅஷ்ரப் நகர் எனும் கிராமம். மறைந்த தலைவர் அசரப் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய கிராமமாகும்.அக் கிராமத்துக்குச் சென்று. அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைகளையும் அவருடைய தொழில் நடவடிக்கைகளையும் அறியும் நோக்குடன். அங்குள்ள ஒரு வயதான ஒரு தம்பதியிடம் மிகவும் கலகலப்பான முறையில் சிறிது நேரம் அழகியமுறையில் கழித்துவிட்டு. அங்குள்ள ஒரு விவசாயிடம் அவரின் விவசாய நடவடிக்கைகளையும் தெரிந்து கொண்டு. அதை அழகிய முறையில் தொகுத்து வழங்கும் ஒரு காணொளியாக இது காணப்படுகிறது.
Hello to all Tamil speaking relations.
Asarap Nagar is a village in Oluvil division in the Eastern Province of Sri Lanka. It is a beautiful village created by the late leader Asarab. Visit the village. With a view to know the lifestyles of the people there and their business activities. After spending some time aesthetically with an elderly couple there in a very lively manner. A farmer there also got to know his farming activities. Here is a video that sums it up beautifully.
#sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #trincomalee #southeastern_university_of_srilanka #southeastern

Пікірлер: 29
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 Ай бұрын
அமைதியும் பசுமையும் நீர் வளமும் நிறைந்த அழகான கிராமத்தில் அன்பே வடிவமான வெள்ளை மனம்கொண்ட எம் எச் வகாப்தீன் ஐயாவின் நகைச்சுவையுடன் கூடிய கள்ளங்கபடமற்ற இனிமையான உரையாடல் இக் காணொளிக்கு மேலும் மகுடம் வைத்தது போல் இருக்கின்றது. தொடரட்டும் உங்கள் பணி.........
@Lankaboys
@Lankaboys Ай бұрын
உங்களுடைய ஆதரவு இருக்கும் வரை எங்களுடைய பயணம் தொடரும் அண்ணா
@srisrilanka7087
@srisrilanka7087 Ай бұрын
🌿🌻ஹாய் அண்ணா வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்👏
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thanks 🤗
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 Ай бұрын
"AWEZZOMMEE VIDEO"!!!!,,, 💯💖🌟👍👍👍👍👍👍👍👍👍👍
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thanks bro 🤗💕
@noushadabdul4803
@noushadabdul4803 Ай бұрын
Super,antha mamavin pechchu vera level.arumai.❤
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thanks bro 🤗
@acnaufal
@acnaufal Ай бұрын
Really appreciated!
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thanks 🤗
@sivanarulabi4927
@sivanarulabi4927 Ай бұрын
Super nice 🎉🎉🎉❤❤❤
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thanks 🤗
@mohamedimtiyasimtiyas181
@mohamedimtiyasimtiyas181 Ай бұрын
October, November, December, January kaalankalil intha idam innamum sirappahavum bc yavum irukkum
@mohamedimtiyasimtiyas181
@mohamedimtiyasimtiyas181 Ай бұрын
Video super ,this is my village
@mohamedimtiyasimtiyas181
@mohamedimtiyasimtiyas181 Ай бұрын
Palamunai and oluvil
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 Ай бұрын
Video super duper
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thanks nanpa
@naazirsiraj2400
@naazirsiraj2400 Ай бұрын
@Lankaboys
@Lankaboys Ай бұрын
🤗
@mrjaseer4174
@mrjaseer4174 Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க போன ஊர் எந்த ஊர் அதைப்பற்றி பேசி போடுங்கள் போடுங்கள் நண்பா
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Sure
@user-mo8ny5fz9z
@user-mo8ny5fz9z Ай бұрын
Ethu annudaia maama
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Ow supper
@user-mo8ny5fz9z
@user-mo8ny5fz9z Ай бұрын
Ethu oluvil asraf Nagar
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Yes
@asmeermansoor5800
@asmeermansoor5800 Ай бұрын
Hi
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Hi
@ramananyogarasa
@ramananyogarasa Ай бұрын
நாங்கள் ஈழத்து பெடியல்😛
@Lankaboys
@Lankaboys Ай бұрын
Thanks 🤗
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 11 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 66 МЛН