ரொம்ப பிரபலம் செய்யாதீர்கள் இதற்கும் வரி போடுவார்கள் நம்அரசு
@dharaniganga37162 күн бұрын
பத்தகட்டை மீன்..நானும் பிரான்மலை பக்கத்து ஊர் தான்.நான் school படிக்கைல எங்க வீட்ல இது வச்சாங்க.
@GanesanGanesan-mc8sj2 күн бұрын
செய்தி வாசிக்கிற உங்களுக்குத்தான் ஆச்சரிய எங்களுக்கு அது ஏற்கனவே தெரியும்
@kakkamutta-2 күн бұрын
😂😂😂 இது எங்களுக்கு பழசு டா கிராமத்தான்❤
@prasanthelumalai7704 сағат бұрын
இது எங்க ஊர்ப் பகுதியில் ரொம்ப ரொம்ப பழசு. இதற்கு பெயர் " சாரிமடை". இரவு நேரத்தில் அள்ள முடியாத அளவுக்கு மீன்கள் விழும் இந்த மடையில்.
@kakkamutta-4 сағат бұрын
@prasanthelumalai770 திருநெல்வேலி ல" கூடு" னு சொல்லுவோம்❤️
@sureshpandiyan37203 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂 கிராமத்து கார்ன் எங்கடா ஆச்சரியம் . நகர்ப்புற மக்கள் தான் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்
@RamakrishnaadsСағат бұрын
நாங்க ஸ்கூலுக்கு போகும்போது... இதை.... பார்ப்போம்.... அந்த அனுபவம் பெரிய சந்தோசமா இருக்கும்....அத்தனையும்.... நாட்டு மீண்... சமயல் சூப்பரா இருக்கும்..... இதை கண்டுபிடிச்ச எங்க பட்டனுக்கு.... பெரும் கும்பிடு 🎉🎉🎉🎉 Byramky Vpm dts
@shanmugasundaram35812 күн бұрын
பானைப் பொறி , பானைப் பறி , பத்தைப் பானை , பானை பத்தை , பானைப் பரிசல் என்று பல வழிகளில் எளிமையாக ஏராளமான மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
எங்க ஊரில் இதை பதை கட்டை என்று சொல்வோம் 30.40 வருடங்களுக்கு முன்னாடி எங்க ஊரில் வாய்க்கால்களில் இப்படி தான் மீன் பிடிப்போம்
@AnbhuchelviAnbuchelvi2 күн бұрын
எத்தனையோ தலை முறையாக சிவகங்கை மாவட்டத்தில் இந்த பத்தை கட்டை போட்டு மீன் பிடித்தல் நடந்து வருகிறது.ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இதில் கை தேர்ந்தவர்கள் எங்கள் ஊரில்.
@samwienska17032 күн бұрын
எந்த சமூகமும்?!
@thirupathy3336Күн бұрын
@@samwienska1703வலை யர் சமூக மக்கள்
@raaja39818 сағат бұрын
@@samwienska1703 வலையர்கள்
@sidhsundhar65708 сағат бұрын
இது ரொம்ப ரொம்ப பழமையான முறை
@elanjezhiyanlatha20992 күн бұрын
எங்க பாட்டி ஊர்ல பாத்திருக் கேன் "பானை பறி"❤❤❤
@Hollymolly9583 күн бұрын
This should be implemented across vaigai basins so that Nethili costliest fish can be cultivated in large scales
@RevathiJothi-v5u2 күн бұрын
தமிழன் டா❤❤
@sasis14832 күн бұрын
ஆதி காலத்தில் இருந்து இருக்கும் முறை தான்
@DivyaT-mz1qy2 күн бұрын
எங்கள் ஊரில் இந்த முறை துள்ளு கட்டை யில் மீன் பிடித்தல் என்று பெயர்
@naviraamirtham4372 күн бұрын
It's a very old common technique used in Sivagangai district village side
@AsiAsiba-b9i2 күн бұрын
Madurai
@adaikalarajraj58252 күн бұрын
Super brother
@MuthuMithran-ep9gb3 күн бұрын
பத்தக்கட்டை மீன் பிடி
@muthukumarv84962 күн бұрын
இது பெரிய அதிசயம்
@Sivanshakthisatheesh2 күн бұрын
Tamilan daaaa
@jasmistephen4272 күн бұрын
👌👌👌
@iniyakb82922 күн бұрын
எங்க ஊர்லயூம் போடுவோம்
@a_francis62452 күн бұрын
Good news
@Soundar-k9eКүн бұрын
It's very old technic 1970 name thullukattai
@VijayasarathiPvs2 күн бұрын
Enga orlayum iruku. Pana pari nu solluvom.enga appa adikadi meen pudichu varuvanga.ella kiramathilum ithumari meen pudipamga
@ASKMTAMILAN2 күн бұрын
ஜிலேபி நாட்டு மீன் அல்ல
@maduravaasi82912 күн бұрын
இது சரியாக எந்த இடம் என்று யாராவது சொல்லுங்க நண்பா