திண்டுக்கல் சிக்கன் பிரியாணி /Dindukkal Thalappakatti Chicken Biriyani/Didukkal Biriyani

  Рет қаралды 254,577

Kitchen Raasa

Kitchen Raasa

Күн бұрын

ஒரு கிலோ திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி, செய்முறை விளக்கத்துடன்(Home Style)
• திண்டுக்கல் தலப்பாக்கட...
Hotel commercial type 5 கிலோ பிரியாணிக்கு,(அரைக்க)
பட்டை- 20 gm
ஏலக்காய் -15 gm
கிராம்பு - 10 gm
மராட்டி மொக்கு - 15 gm
காய்ந்த ரோஜா இதழ்கள் - 10 gm
எண்ணெய் 1 லிட்டர்
நெய் - 250 ml
சின்ன வெங்காயம் - 1kg (அரைக்கவும்)
பெரிய வெங்காயம் - 500 gm
புதினா -150 gm
மல்லி இழை - 150gm
இஞ்சி - 500 gm (அரைக்கவும்)
பூண்டு - 375 gm (அரைக்கவும்)
தயிர் -750 ml
மிளகாய் தூள் - 50 gm
சீராக சம்ப அரிசி - 5 கிலோ
சிக்கன் - 6.25 கிலோ
Hotel commercial type 1 கிலோ பிரியாணிக்கு,(அரைக்க)
பட்டை- 4 gm
ஏலக்காய் -3 gm
கிராம்பு - 2 gm
மராட்டி மொக்கு - 3 gm
காய்ந்த ரோஜா இதழ்கள் - 2 gm
எண்ணெய் 200 ml
நெய் - 50 ml
சின்ன வெங்காயம் - 200gm (அரைக்கவும்)
பெரிய வெங்காயம் - 100 gm
புதினா -30 gm
மல்லி இழை - 30gm
இஞ்சி - 100 gm (அரைக்கவும்)
பூண்டு - 75 gm (அரைக்கவும்)
தயிர் -150 ml
மிளகாய் தூள் - 10 gm
சீராக சம்ப அரிசி - 1 கிலோ
சிக்கன் - 1.25 கிலோ

Пікірлер: 161
@aasitab8132
@aasitab8132 Жыл бұрын
I also tried... Very nice... especially the rose petals flavor gave a good aroma to the briyani.... No ones gives this kind of tips like a rose petals..... 👍
@ismailsafeer2414
@ismailsafeer2414 Жыл бұрын
Nann try panni patten nalla vathuchu biriyani....ivvalavu naal thindukka na thalappa kaatu biriyani nu tha nenachuttu irunthan. ..ippa than therinjathu thindukkal biriyani ngurathu oru traditional nu
@gunasekaran5755
@gunasekaran5755 Жыл бұрын
வேணு பிரியாணி is best
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 11 ай бұрын
உண்மைதான் அண்ணா,,, சீரக சம்பா தான்❤❤❤ பிரியாணிக்கு உகந்தது...எல்லாருமே இதை இப்ப மாற்ற தொடங்கி விட்டார்கள்...முக்கியமாக சென்னை காரர்கள்...தான்..பிரியாணிக்கு கத்தரிக்காய் தொக்காம் 😭😭😰 அயோ கடவுளே,,,முடியல....தென்னிந்திய உணவு சீரக சம்பா பிரியாணி தான் ..அண்ணா..நீங்கள் அழகாக சொல்லி உள்ளீர்கள்🙏💖❤️💚💛💜🤎🤎♥️
@AshikAshik-wu7pw
@AshikAshik-wu7pw Жыл бұрын
Nan try panninen....taste nalla vanthuchu ....rice ku water konjam extra vacchiten atan kolanchi pochu...next super a try panren
@ganesanamutha6960
@ganesanamutha6960 Жыл бұрын
Good explanation.... Nalla puriyiramathiri explain panringa
@annaimobilestenkasi4446
@annaimobilestenkasi4446 Жыл бұрын
Yummy...very less ingredients also well information
@HaseeNArT
@HaseeNArT Жыл бұрын
மசாலவுடன் மாமிசம் சேர்ந்தால் பிரியாணி மரைக்காயர் வீட்டில் பிரியமாய் கிடைப்பதும் அதுவேநீ தெருவுக்கு தெரு தலைப்பாகட்டி-யாய் இருப்பதும்நீ மனசோடு மனசு சேர்ந்தால் மகிழ்ச்சிதான் இனி.....
@tamilselvi862
@tamilselvi862 Жыл бұрын
Hi Sir , Think , you are a good person. U explained all the details clearly without hiding. I appreciate your kind intensions and informations. Thanks for your perfect recipe ! Way to go! 🤝
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
🤝 thanks
@222suriya
@222suriya 11 ай бұрын
Aalai illaatha oorula iluppa poo sakkarai. Oru thadava saappiten. Thippasandra mudiyala. Ennaa kaasu kuduthu vaankittome!
@mariyaranals5246
@mariyaranals5246 9 ай бұрын
பயனுள்ளபதிவு நன்றி.
@safeera5363
@safeera5363 Жыл бұрын
Nanu try pannen .. nalla vanthuchu bro
@user-xy4su9ls3n
@user-xy4su9ls3n 3 күн бұрын
20kg சிக்கன் 20 kg அரிசிக்கு எவலவு தண்ணி அளவு அண்ணா
@aztechzi
@aztechzi 2 ай бұрын
Anna, Dindugal venu briyani nu solranranga la.. That taste equal to this recepie? Or decode that recipe pls.. I asking for briyani business many life strugglers..
@venkatasenvk6650
@venkatasenvk6650 4 ай бұрын
Very nice explanation
@TamilinParis
@TamilinParis Жыл бұрын
திண்டுக்கல் பிரியாணி செய்முறை அருமை 👍👍👍10:28 ✅
@222suriya
@222suriya 11 ай бұрын
Manu. Behambur le seytiraan paaru Athu thaan bueyaani.
@allroundertamizha4844
@allroundertamizha4844 Жыл бұрын
நன்றி ப்ரோ.சூப்பர். ப்ரொளன் கலரா வர்றத்துகக்கு என்ன செய்ய வேண்டும் ப்ரோ.நீங்கள் செய்வது போல் தான் முஜிப் ஏ.கே.பிரியாணி ஏ.எம்.ஏ பிரியாணி சேனல் லயும் அளவுகள் சொன்னாங்க.செஞ்சோம்.டேஸ்ட் நல்லா இருக்கு ஆனால் எங்க பிள்ளைகள் கலர் வரல.ஃபங்ஷன்ல சாப்டுற கலர் வரல அப்படிங்கறாங்க.அந்த ப்ரௌன் கலர் வர என்ன செய்ய வேண்டும்.ப்ரோ உங்கள் பதில்.
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
bro மராட்டி மொக்கு போட்டீங்களா,பட்டை கிராம்பு ,ஏலக்காய் அரைக்கும் போது ....காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்து மசாலா அரைச்சு ஒரு மணி நேரம் ஊற வச்சு வதக்குங்க ....மிளகாய் தூளையும் கறுக்காம நல்லா வதக்கினால் கண்டிப்பா நீங்க கேட்குற கலர் வரும்....நம்ம வதக்குற கன்டிஷன்ல தான் கலர் வர்றது...
@JaiKumar-ei8fn
@JaiKumar-ei8fn Жыл бұрын
வெங்காயம் நல்லா கருகும் முன் வரை வதக்கவும் பச்சை மிளகாய் ஏற்றி போடுங்கள் மிளகாய் தூள் குறைக்க நல்ல கலர் வரும்
@ap_sp
@ap_sp Жыл бұрын
arumaiya soneenga
@priyarajkumar9491
@priyarajkumar9491 11 ай бұрын
Hi brother 5kg thalapakatti making vidieovil gasagasa serthuaraikala?1kg thalapakatti briyaniku gasagasa serthu add panninga
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
5kg is commercial biriyani hotel ku....(budjet save) 1kg home ku ...athanala than sister...ingredients laum chinna change koduthiruken home style ku
@priyarajkumar9491
@priyarajkumar9491 11 ай бұрын
Okay brother
@saiprasad8001
@saiprasad8001 Жыл бұрын
You made a paste of the masalas like cardamom, cloves, cinnamon. But when you opened the vessel after dum we could see the whole cardamom on top of the rice. How is that possible? Apart from the paste you also put whole garam masala?
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
Yes you are right ,spices dose not require Since we made a paste in the beginning, But i made the biriyani for hotel that's the reason i just add very few qty cardamom and cloves during the thum process in order to customer get to know that the spices been added. its a commercial compromise purpose😉....physically some spice has to been on the biriyani like a cashew nut on the rava casery ....hence don't confuse with that, the qty what i have shown in the video that's is the correct and perfect one 👍
@saiprasad8001
@saiprasad8001 Жыл бұрын
@@kitchenraasa-sl4xk Thank you
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
@raviselvanraviselvan1355
@raviselvanraviselvan1355 Жыл бұрын
God bless you sister
@punithaps4156
@punithaps4156 11 ай бұрын
அண்ணா 1kg chicken biryani ku evvalo water edukanum? Neenga palaya video la sonna 11/4 litre or 11/2 litre ?
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
Home cooking ku 1kg rice ku 1.5 eduthukkunga....gas la samaikum போது 1.5 litre edunga.....qty athikam aagum pothum....viraku adupula seyyum pothum practical a water level kammi than vaikanum....home cookingku meela sonna alavula vainga
@punithaps4156
@punithaps4156 11 ай бұрын
@@kitchenraasa-sl4xk thank yu quick reply Anna🙂 Naan நாளைக்கு தம் போட்டு try panna poraen Neenga sonna maari ...
@punithaps4156
@punithaps4156 11 ай бұрын
அண்ணா clear ah சொல்லி தரிங்க..ரொம்ப தேங்க்ஸ் அண்ணா... நெறைய டவுட்ஸ் இருக்கு 1 அல்லது 2 kg chicken biryani with சீராக சம்பா செய்யுது காமிக்கவும் அண்ணா pls... அதே போல் chicken எத்தனை மணி நேரம் வேக வைக்க வேண்டும் என்று சொல்லுங்க... Also water அளவும் அளந்து சொல்லி தாருங்கள் அண்ணா ... அதே போல் கூடுதல் அளவு செயும் போது water அளவு எவ்வாறு இருக்கும் அதையும் சொல்லவும்
@VijayAnand-es2qz
@VijayAnand-es2qz Жыл бұрын
Super recipe Bro Mutton biryani-kum inda alavu dhana... reply bro.
@ashokr1182
@ashokr1182 Жыл бұрын
Good explain... go-ahead 👌
@habeeb3409
@habeeb3409 Жыл бұрын
Excellent explanation brother, Will try and post the comments
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
🤝
@prabusdiary1001
@prabusdiary1001 Жыл бұрын
Really good video bro 👌 give good contents surely people will support
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
Thank you so much 🙂
@rabinantony8729
@rabinantony8729 11 ай бұрын
Brother neenga ellaikai whole ah podave illaiye ana dum open pandrapoo irukku epdi...extra whole spices add pannanuma....enaku ore oru request tha brother Dindigul venu briyani epdi seitathu...pls sollunga
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
Yes you are right ,spices dose not require Since we made a paste in the beginning, But i made the biriyani for hotel that's the reason i just add very few qty cardamom and cloves during the thum process in order to customer get to know that the spices been added. its a commercial compromise purpose😉....physically some spice has to been on the biriyani like a cashew nut on the rava casery ....hence don't confuse with that, the qty what i have shown in the video that's is the correct and perfect one
@jayaraj8776
@jayaraj8776 Жыл бұрын
நன்றி அண்ணா.
@nazeersharief110
@nazeersharief110 11 ай бұрын
Super
@user-hz4ip3sh9d
@user-hz4ip3sh9d Жыл бұрын
Wonderful brother give the wonderful recipe
@farookhussain1714
@farookhussain1714 11 ай бұрын
Thankyou super
@user-rw7jp2md7t
@user-rw7jp2md7t Жыл бұрын
Dgl la venu biryani tha famous.... Taste also❤
@santhoshgu7
@santhoshgu7 11 ай бұрын
Low flame sema tips
@mangaikanagu3387
@mangaikanagu3387 Жыл бұрын
ஒரு கிலோவுக்கு அளவுகள் சொல்லுங்க அண்ணா சொன்னால் நல்லது
@gunasekaran5755
@gunasekaran5755 Жыл бұрын
அதுக்கு தான் சொல்லி இருகாங்க
@ranij8117
@ranij8117 Жыл бұрын
யாருமே உண்மையான பிரியாணி ரகசியத்தை சொல்ல போவதில்லை 😢😢
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
next video la kandippa solren ....all type biriyani secrets
@babubabu5483
@babubabu5483 Жыл бұрын
@@kitchenraasa-sl4xk அப்போ இந்த வீடியோவும் பொய்
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
no bro....this is real ingredients....samachu pathuttu sollunga.....nanga daily samaikiroom.....
@babubabu5483
@babubabu5483 Жыл бұрын
@@kitchenraasa-sl4xk ok😁
@francisraja1963
@francisraja1963 Жыл бұрын
ஒரிஜினல் திண்டுக்கல் பிரியாணியில் தக்காளி போடமாட்டார்கள். செய்முறை விளக்கம் வேறு 20 வருடம் முன்பு ஒரு news papaer-ல் வந்தது. அந்த செய்முறை தெரியும் இது ஒரு பொய்யான செய்தி நம்ப வேண்டாம்.
@bismireal5236
@bismireal5236 4 ай бұрын
Tomotto missing in discribson bro
@kraja772003
@kraja772003 Жыл бұрын
Enna brand rice bro for seeraga sambha rice
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
Double deer aged seeraka sampa rice
@reehanarecipes435
@reehanarecipes435 Жыл бұрын
Thank you so much I am your new subscriber stay connected bro
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
thanks a lot
@akshayarvindthirumavalavan5469
@akshayarvindthirumavalavan5469 Жыл бұрын
Brother, nice explanation, but in case we don't have rose petals, what's the alternative ingredient?
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
Dry rose petals are one of the reasons to bring brown color to Dindigul Biryani, not only that, it also gives a rose aroma to the biryani. If dry rose petals are not available add rose water 1 table spoon per 1 kg of rice
@akshayarvindthirumavalavan5469
@akshayarvindthirumavalavan5469 Жыл бұрын
@@kitchenraasa-sl4xk thanks for the reply bro!
@punithaps4156
@punithaps4156 11 ай бұрын
Ingredients list description la add pannunga bro.
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
potutten sister... Home style ku 1kg home cooking pootiruken link share panre pathukunga.... kzbin.info/www/bejne/gZu2Y2qdobCco5Y
@punithaps4156
@punithaps4156 11 ай бұрын
@@kitchenraasa-sl4xk thank you bro
@SUKANIA-ji6jc
@SUKANIA-ji6jc Жыл бұрын
Uppu poduradhu evalavunu sollunga.. please
@libertiafashions4263
@libertiafashions4263 7 ай бұрын
Brother , bangalore donne biritani podungo.
@johnpaul-fo7lx
@johnpaul-fo7lx Жыл бұрын
Marathi koku 3gram how many numbers Varunm bro
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
girambu size la iruntha 6 piece, big size a iruntha 3 piece (like 1and half inch piece)
@ehubgadgets
@ehubgadgets Жыл бұрын
Good explanation
@a_h1832
@a_h1832 Жыл бұрын
Waiting for next dish🤗
@fahhim3255
@fahhim3255 Жыл бұрын
1kg biriyaniku evlo chicken podanu sir sollunga
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
1 kg biriyani max 7 to 8 heads saapdalam..so 100 gram piece chicken pootal chinnatha irukkum ,so 125 to 150 gram piece chicken per head ku calculate pannikunga...so 1 kg to 1.25 kg chicken seerthukkalam.
@arumugampandian7794
@arumugampandian7794 Жыл бұрын
Salt Alavu sellunga pl Annan
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
salt alavu enna tha nan gram la sonnalaum....practical a neenga cook pannum pothu konjam munna pinna vanthidum...athanala....arisi poodurathukku mullala salt alavu konjam thookala irukkura mathiri pootukkunga...arisi pootutu thum poodura stage la salt alavu check pannum pothu ....namma sappadukku kolampu oothi sappidum pothu kolampukku salt check pannuvoomla aantha condition la irukkanum....
@crafttime832
@crafttime832 11 ай бұрын
Super... ❤❤❤
@johnpaul-fo7lx
@johnpaul-fo7lx Жыл бұрын
Vessel LA solunga bro 1 ku evelavu nu
@arokiasamynimmi
@arokiasamynimmi 11 ай бұрын
Yummy taste
@prabusdiary1001
@prabusdiary1001 Жыл бұрын
Briyani cooking time evalo neram bro? Totally after getting ready with all ingredients
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
Maximum 1 hour
@aravindveerasamy3228
@aravindveerasamy3228 11 ай бұрын
5kg biriyani, how much chicken he adds?
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
Per kg ku 1 to 1.5kg chicken poodalam... 5 kg rice ku 5 to 6 kg chicken add pannikkalam... Nanga hotel ku panrathala 5 kg rice ku 2 or 3 kg chicken tha seerthuppom reason engalukku empty biriyani and egg biriyani poogum pothu chicken pieces balance vantthidum athanala than... so masala qty la no changes....rice a depend panni tha masala calculation....meat a depend panni illa....
@aravindveerasamy3228
@aravindveerasamy3228 11 ай бұрын
@@kitchenraasa-sl4xk thanks for the explanation. It's clear now.
@sooryasoorya4902
@sooryasoorya4902 11 ай бұрын
சிக்கன் அளவு எவ்வளவுனு சொல்லவே இல்ல அப்பறம் எப்படி தெரியாதவங்க சரியா சமைப்பாங்க நீலாம் ஒரு பிரியாணி மாஸ்டாரா
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
Per kg ku 1 to 1.5kg chicken poodalam... 5 kg rice ku 5 to 6 kg chicken add pannikkalam... Nanga hotel ku panrathala 5 kg rice ku 2 or 3 kg chicken tha seerthuppom reason engalukku empty biriyani and egg biriyani poogum pothu chicken pieces micham vantthidum athanala than... so masala qty la entha chances um varathu....rice a depend panni tha masala calculation....meat a depend panni illa....
@mohamedhaneef4144
@mohamedhaneef4144 11 ай бұрын
ஒரு கிலோக்கான அளவு மட்டும் சொன்னாலே போதுமே, ஏன் ஐந்து கிலோவுக்கும் ?,
@prabusudhan5178
@prabusudhan5178 11 ай бұрын
நண்பா இதில் தவரு.. அதிகம் உள்ளது...சற்று உங்கள் பதிவிள் கவனம் தேவை...
@anbu655
@anbu655 Жыл бұрын
🎉அருமை 🎉🎉🎉🎉
@johnpaul-fo7lx
@johnpaul-fo7lx Жыл бұрын
Kg Kuda poha poha evelavu water evelavu kurikanum
@navasaussiekitchen
@navasaussiekitchen Жыл бұрын
சுப்பர்
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 11 ай бұрын
Yaendaa! Nee, FM Radio-vula, Work Pandrayaa.?
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
🤣
@reganrossario6698
@reganrossario6698 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@shekarr9048
@shekarr9048 11 ай бұрын
This is not at all Dindigul style biryani except seeraga Samba rice. Title is kept just for view count.
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
As per someone understading that didukkal biriyani means the whole garam masala to be grind (kalpasi,star,jathikkai,jadipathiri,zeera,corriender seeds),no thats called masala rice... main lead spices is cardamom,cloves,cinnamon and maratti mokku.....jathikkai and jathipathiri can be added vey little if its required more aroma ...thats all
@krishnanchinnamayan2685
@krishnanchinnamayan2685 Жыл бұрын
Bro water alavu kammiya teriyuthu sariya varuma brother
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
1kg rice ku 1.25 litre தண்ணிதான் இப்போது வர add பண்ணி சமைக்கிரோம்..,. தம் போடுற ஸ்டேஜ் தான் முக்கியம்..... ரொம்ப dry a aaguravara விட்டுட்டு thum poota கண்டிப்பா தண்ணி பத்தாது.... கொஞ்சம் பக்குவமா பண்ணினா சரியா வரும்
@dhanabakiyam7867
@dhanabakiyam7867 Жыл бұрын
5kg biriyaniku 1kg chicken ah
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
5 kg rice ku 5 to 6 kg chicken add pannikkalam... Nanga hotel ku panrathala 5 kg rice ku 2 or 3 kg chicken tha seerthuppom reason engalukku empty biriyani and egg biriyani poogum pothu chicken pieces micham vantthidum athanala than... so masala qty la entha chances um varathu....rice a depend panni tha masala calculation....meat a depend panni illa....
@bimagsauregnanam2768
@bimagsauregnanam2768 11 ай бұрын
ரொம்ப ரொம்ப மோசமான விலை அதிகமான தலப்பாக்கட்டி ஒன்றும் அப்படி ஒன்றும் அவர்கள் பெயர் வாங்கி பிரியாணி பிரியாணி பிரியாணி என்று மக்கள் விளக்கேத்த தரம் இல்லை
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
நீங்கள் சொல்வது மிகச் சரி .....நீங்க வீட்ல பண்றதுக்கு ஒரு கிலோ திண்டுக்கல் தலைப்பக்கட்டி பிரியாணி வீடியோ போட்டிருக்கேன் ....6 to 7 பேர் தாராளமா டேஸ்டா சமையல் பண்ணி சாப்பிடலாம் ...ஒரு முறை என்னோட ஐடியாவுல சமைச்சு பாருங்க ஹோட்டல்க்கே போகமாட்டீங்க kzbin.info/www/bejne/gZu2Y2qdobCco5Y
@suntvktv8651
@suntvktv8651 11 ай бұрын
அண்ணா இந்த அடுப்புக்கு பெயர் என்ன....
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
நவீன விறகு அடுப்பு அல்லது புகை இல்ல விறகு அடுப்பு ,ராக்கெட் ஸ்டவ்
@akbarali-ie5mz
@akbarali-ie5mz Жыл бұрын
சார் நீங்க செய்முறையை சொல்லுங்க சார்
@karthikbabu8044
@karthikbabu8044 11 ай бұрын
இதெல்லாம் ஒரு பிரியாணி,இதற்கெல்லாம் ஒரு ரகசியம்😊 ஒரே முறை குரோம்பேட்டையில் திண்டுகல் தலப்பாகட்டி பிரியாணி சாப்பிட்டேன்.பிரியாணி சாப்பிடும் ஆசையே போய்விட்டது...
@dineshsanthosh
@dineshsanthosh 11 ай бұрын
Nenga chromepet la ean bro saptinga? Dindigul venu biriyani try panunga once dindigul vanthu or else madurai la janakiram la try panunga.. Then u feel the real taste.
@thasneemshahul5147
@thasneemshahul5147 Жыл бұрын
5kg rice padi alavu sollunga bro
@gunasekaran5755
@gunasekaran5755 Жыл бұрын
மூன்றரை படி
@user-po8wl4jg7z
@user-po8wl4jg7z 11 ай бұрын
Ragasiyam ondrum ellai? Kai pakkuvam than? Seidhi channelgal than ondrum elladha matters galai peridhu pannugindrana!
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 11 ай бұрын
கொலைகாரனை கண்டுபிடிச்சு மாதிரி இருக்குது தலைப்பு 😂😂😂😂 நான் அப்படியே சவுக்காயிட்டேன் 😂😂😂👍👍👍💕💕💕💕💕
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
கொலைகாரணக்கூட தடயங்களை வச்சு கண்டு பிடிச்சிடலாம் ....அனால் சில துறைகளில் சிறந்து செயல்படுற,விசயம் தெரிஞ்சவங்க மறைக்கிற சில நுட்பங்களை கண்டு பிடிக்கிறது கஷ்டம் சகோதரா.... அதனாலதான் ரகசியம்னு சொல்ரோம் ....வடிவேல் பாஷைல சொன்னா .....அம்மாஞ் சல்லிக்கு யூஸ் இல்லாத விசயமா இருக்கும் அத கூட சமையல் துறையில மறைப்பாங்க .....🤣
@selvisamayalrecipes4788
@selvisamayalrecipes4788 Жыл бұрын
Lemon theva illiya sir
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
thayir pulippa iruntha lemon theva illa.....new thayir a iruntha kilo ku 1 lemon seerthukkalam
@rajalakshmic7120
@rajalakshmic7120 Жыл бұрын
தம் போட நெருப்பு எங்கு போவது ஐயா
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
😄.....viraku adupula thum pooda neruppu kedaikum....gas adupla 1 to 2 kg vara thum poodalam neruppu illama
@baskii4u
@baskii4u Жыл бұрын
5 kilo virku yen 1 kilo chicken ?
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
Per kg ku 1 to 1.5kg chicken poodalam... 5 kg rice ku 5 to 6 kg chicken add pannikkalam... Nanga hotel ku panrathala 5 kg rice ku 2 or 3 kg chicken tha seerthuppom reason engalukku empty biriyani and egg biriyani poogum pothu chicken pieces micham vantthidum athanala than... so masala qty la entha chances um varathu....rice a depend panni tha masala calculation....meat a depend panni illa....
@prabusudhan5178
@prabusudhan5178 11 ай бұрын
மிலாய்துல் மட்டுமே போட்டால்தான் அது,ஆம்பூர்பிரியானி,,மிலகாய் துலே போடுலனாதான்.அது .தின்டு..பிரியானி ,,ரோஜா இதல்...ம்ம்..வேரலெழல்...
@akilar5503
@akilar5503 11 ай бұрын
தமிழ்அழுகுது
@ShanthiBoobal-wl6td
@ShanthiBoobal-wl6td 11 ай бұрын
நானும் தின்டுக்கல் சென்றபோது சாப்பிட்டேன் ...த்த்தூதூதூனு காறித்துப்புறமாதிரி இருந்தது
@annaimobilestenkasi4446
@annaimobilestenkasi4446 11 ай бұрын
😂
@balasupiramaniyan952
@balasupiramaniyan952 11 ай бұрын
5kg in you take 1kg chicken you puting
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
5 kg rice ku 5 to 6 kg chicken add pannikkalam... Nanga hotel ku panrathala 5 kg rice ku 2 or 3 kg chicken tha seerthuppom reason engalukku empty biriyani and egg biriyani poogum pothu chicken pieces balance vantthidum athanala than... so masala qty la no changes....rice a depend panni tha masala calculation....meat a depend panni illa....
@saranyapalanisamy8348
@saranyapalanisamy8348 11 ай бұрын
ஏலக்காய் போட்டத சொல்லவே இல்லை
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
நான் தம் போடும் போது போது மிகக் குறைந்த அளவு ஏலக்காய் மற்றும் கிராம்புகளைச் சேர்ப்பேன். ஹோட்டல்க்காக செய்த பிரியாணி என்பதால் ஒரு வணிக சமரச நோக்கத்தில் சேர்த்தது 😉....ரவா கேசரியில் இருக்கும் முந்திரி பருப்பு போல பிரியாணியில் சில ஏலக்காய் ,கிராம்பு அங்கங்கே இருக்க வேண்டும் என்பதற்க்காக ....அதனால் குழப்ப வேண்டாம், வீட்டில் 1 கிலோ செய்வதற்க்கு செய்முறை சொல்லி இருக்கேன் கீழே இருக்குற லிங்க்ல பாருங்க kzbin.info/www/bejne/gZu2Y2qdobCco5Y
@a.shanmugavelayutham1706
@a.shanmugavelayutham1706 11 ай бұрын
ஒரு விஷயம்.. திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணியில் தயிரோ, தக்காளியோ சேர்க்கமாட்டார்கள். அதேவேளை முஸ்லீம் திருமணங்களின் பிரியாணியில் சேர்ப்பார்கள்.
@rajasekarandhanapal624
@rajasekarandhanapal624 Жыл бұрын
Short ah sollu
@masoodmohd5480
@masoodmohd5480 Жыл бұрын
அது பிரியாணியே்இல்ல இதுக்கு எதுக்கு இவ்வளவு பில்ட்அப்
@smkmusicals918
@smkmusicals918 11 ай бұрын
முன்ன பின்ன பிரியாணி சாப்பிட்டு இருக்கியா நீ
@222suriya
@222suriya 11 ай бұрын
Dindukal biryani is only a mutton pongal. It is not biryani at all.
@vikneshbose3067
@vikneshbose3067 Жыл бұрын
ஆட்டுக்கறிக்கும் இதே அளவுதானா...
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
masala same qty ....Alavu thanni mattum tha different aagum
@raakaragu8641
@raakaragu8641 Жыл бұрын
கறி எவ்வளவு போடணும்னு சொல்ல
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
Per kg ku 1 to 1.5kg chicken poodalam... 5 kg rice ku 5 to 6 kg chicken add pannikkalam... Nanga hotel ku panrathala 5 kg rice ku 2 or 3 kg chicken tha seerthuppom reason engalukku empty biriyani and egg biriyani poogum pothu chicken pieces micham vantthidum athanala than... so masala qty la entha chances um varathu....rice a depend panni tha masala calculation....meat a depend panni illa....
@akbarali-ie5mz
@akbarali-ie5mz Жыл бұрын
அதிகமா பேசுறீங்களே தவிர
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
😋just oru information sonnen sir....vera onnum illa
@raghavanramesh2483
@raghavanramesh2483 Жыл бұрын
அது என்ன ராக்கெட் விஞ்ஞானமா?
@sankaranarayana9993
@sankaranarayana9993 11 ай бұрын
ஏஅப்பா நீங்கள் என்ன செய்கிறீர்கள்
@SachinKumar-sm3cf
@SachinKumar-sm3cf Жыл бұрын
Chicken quantity
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
5 kg rice ku 5 to 6 kg chicken add pannikkalam... Nanga hotel ku panrathala 5 kg rice ku 2 or 3 kg chicken tha seerthuppom reason engalukku empty biriyani and egg biriyani poogum pothu chicken pieces micham vantthidum athanala than... so masala qty la entha chances um varathu....rice a depend panni tha masala calculation....meat a depend panni illa
@SachinKumar-sm3cf
@SachinKumar-sm3cf Жыл бұрын
@@kitchenraasa-sl4xk ok sir chicken kammiya erunthatga athan ketten tq sir
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
உங்க கேள்வி நியாயமானது...காரணம் 5 kg பிரியாணிக்கு சிக்கன் கம்மியா போடுறேன்ல அதான்.... வீட்டுக்கு பண்ணும் போது கரெக்ட்டா சேர்துக்குக்குங்க...
@antonysilvi912
@antonysilvi912 11 ай бұрын
பிரியாணி ஒரு கிலோ விற்கு எவ்வளவு சிக்கன் என குறிப்பிடவில்லை
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk 11 ай бұрын
1 kg biriyani max 7 to 8 heads saapdalam..so 100 gram piece chicken pootal chinnatha irukkum ,so 125 to 150 gram piece chicken per head ku calculate pannikunga...so 1 kg to 1.25 kg chicken seerthukkalam.
@subramaniank4842
@subramaniank4842 11 ай бұрын
😂
@psoundpsound1964
@psoundpsound1964 11 ай бұрын
Sariyana mosadi piriyanippa thalappa katti piriyani.🦍🐒
@user-ti3jt1yp7s
@user-ti3jt1yp7s Жыл бұрын
மல்லிதூள் போடமாட்டீங்களாப்பா. அப்புறம் இன்னொரு சந்தேகம் கரம்மசலா கம்மியா தோணுது இல்ல இதுதான் கரெக்ட்டான அளவா புரியல எனக்கு கொஞ்சம் தெளிவு படுத்தவும். நா நம்ம ஊர் பக்கம் தான் சோழவந்தான் 👍🏻
@kitchenraasa-sl4xk
@kitchenraasa-sl4xk Жыл бұрын
மல்லி தூள் தேவை இல்லை...நாங்க எங்க ஹோட்டல்க்கு பண்ற அதே அளவு தான் நான் வீடியோல சொல்லி இருக்கேன்,நான் சொன்ன மசாலா அளவுகளே சரியா இருக்கும்.
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 Жыл бұрын
Bro, No mallithool for briyani. Never use it for briyani.
@Senthilkumar-eq3jh
@Senthilkumar-eq3jh Жыл бұрын
Uruttu uruttu enna secret a nee udaichenne theriyala chicken enna 1/2 kg pottu biriyani pannuringa
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 909 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 909 М.