பொன்னி பச்சரிசியில் சிக்கன் பிரியாணி செய்முறை வீடியோ போடுங்க சகோ..
@Selvipravin4 ай бұрын
Anna சூப் ரெசிபி போடுங்க அண்ணா plz
@navinlal4316 Жыл бұрын
My best wishes for your hotel's continued growt❤
@priyarajkumar9491 Жыл бұрын
Tks brother
@sathishKumar-of8ot3 ай бұрын
very good super
@venisfact4449 Жыл бұрын
110 mouth watering tempting hotel chicken curry yummy
@AbdullahAkbar-x5b2 ай бұрын
Arumai Nandri
@antonyjosephine494 Жыл бұрын
Super.. Super...
@saminathansaravanan6112 Жыл бұрын
Congratulations sir 🎉🎉🎉
@muniyarajmuniyaraj10537 ай бұрын
தள்ளுவண்டி கடை போட்டி செய்வது எப்படி ? தெளிவாக சொல்லவும்
@sowmiyap7009 Жыл бұрын
Super annnaaa
@Jaidheepu Жыл бұрын
Hotel meenkuzhambu pls
@kitchenraasa-sl4xk Жыл бұрын
sure
@sureshkavi90307 ай бұрын
Superb sir
@johna7504 Жыл бұрын
Super super s👍👌
@sureshkumar054 Жыл бұрын
Super bro
@sathyamoorthy9954 Жыл бұрын
நான் என்ன கடையா வைக்கபோரன். ஒரு நாலு பேருக்கு தேவைக்கு பதிவு போடுங்க
@allrounderstube6449 Жыл бұрын
Which brand chicken masala and garam masala to use
@kitchenraasa-sl4xk Жыл бұрын
sakthi masala
@antonyjosephine4946 ай бұрын
Arumai Bro 🙏
@Dhanasekaran-p2k10 ай бұрын
Thanks bro continue your service
@roshinikishanth90514 ай бұрын
Thank you ❤
@antonyjosephine4942 ай бұрын
Daily epdi sapta Nallathila..
@amudhaaamudhaa9132 Жыл бұрын
Super Sir
@pandiansubramaniam.7193 Жыл бұрын
Super 👌
@30plus1911 ай бұрын
Thank you anna
@GeetaPalla-x1y9 ай бұрын
Give me in english ingriedients
@kavithas998511 ай бұрын
இட்லிக்கு மேட்ச் ஆகுமாங்க.
@kitchenraasa-sl4xk11 ай бұрын
S ஆகும்,
@UMARFAROOK-x5o3 ай бұрын
🙏🙏🌹🌹
@lathamurugan858 Жыл бұрын
Looks like salna😊
@kitchenraasa-sl4xk Жыл бұрын
thanniya pannina salna.....but ithula thenga paste different,also garam masala pooduvoom
@srkv6957 Жыл бұрын
Hotel mutton kulambu preparation
@PrabaKaran-dy8iq Жыл бұрын
20 L ethana parota sapdalam? ❤❤❤❤❤❤❤
@kitchenraasa-sl4xk Жыл бұрын
ennoda parotta salna video la explain panni iruken bro...
@jeromekrish5001 Жыл бұрын
இவ்ளோ சோடாஉப்பு பிறகு அஜினோமோட்டோ போடுறியே உன் ஓட்டல் உருப்படுமா? இப்படி போட்டா கேன்சர் தான் வரும்.
@kitchenraasa-sl4xk Жыл бұрын
நீங்க ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுறிங்கன்னா அதுல கண்டிப்பா சேர்ப்பாங்க ....உண்மையை சொன்ன நாங்க உருப்படாம போய்ட்டு போறோம்...அனால் இது தெரியாம இன்னும் இருக்கீங்களே ... சோடா உப்புக்கு இன்னொரு பெயர் சமையல் சோடா .....காரமான இல்ல புளிப்பான உணவு சாப்பிட்டு நெஞ்செரிச்சல் வரும் பொது ஒரு கிளாஸ் தண்ணில கொஞ்சம் சோடா உப்பு போட்டு குடிப்பாங்க ...கேக்,பன்,பிரட் எல்லாத்துலயும் சோடா உப்பு போட்டு தான் மாவை மிருதுவக்குவாங்க ....அவங்க எல்லாம் உருப்படாம போவார்களா ... பிரைடு ரைஸ்ல உங்களுக்கு முன்னால தான அஜினோமோட்டோ அள்ளி போட்டு பிரை பண்ணி தர்ரான் ....நாங்க அளந்து போட்டு பாணரோம் ....நாங்களும் அதத் தான் சாப்பிடுரோம் ... கேன்சர்க்கு காரணம் ஏன்னு டாக்டர் கிட்ட கேளுங்க ...சீனாகாரன் தான் அஜினோவ இந்தியர்களுக்கு அறிமுக படுத்தினான் .....சைனீஸ் புட்னாலே அஜினோ இல்லாம பண்ண முடியாது ...இண்டியன்ஸ் சைனீஸ் புட்ட ஸ்பெசல்லா சாப்பிடுறான் .... சீனாக்காரன் அஜினோ இல்லாம சாப்பிடவே மாட்டான் ...இதுவரை செத்த சீனாக்காரன் எல்லாம் கேன்சர் வந்து செத்தவங்களா ..
அடுத்த ஓட்டல்ல போட்டா நாமும் போடனுமா?. விஷத்தில் என்ன அளவான விஷம்?.என் கருத்து உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னித்தருள்க.
@kitchenraasa-sl4xk Жыл бұрын
இது விஷம் என்றால் இந்திய உணவு கட்டுப்பாட்டுத் துறை எப்படி இந்த விஷத்தை உணவு துறைக்குள் அனுமதிக்கும் .....அதுமட்டுமில்ல இது உடம்புக்கு கேடு விளைவு ஏற்படுத்துமென்றால் அரசாங்கம் இந்த அஜினோ பாக்கெட்டில் எச்சரிக்கை வாசகத்தை அச்சிட சொல்லும் ...உதாரணத்திற்கு சிகரெட் பாக்கெட் மற்றும் மது பாட்டில்களில் பார்த்து இருப்பீர்கள் 'மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என '..... நான் அஜினோமோட்டோ ஆதரவாளன் இல்லை.... ஆனால் தவறான பிரச்சாரம் தேவை இல்லை ....நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எதை எடுத்துக்கொண்டாலும் விளைவுகள் நிச்சயம் ...அது அஜினோ மட்டும் அல்ல ...உப்பு ,சர்க்கரை புளி ....இன்னும் ஏராளம் ...