திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி மிக மிக சுவையாக செய்வது எப்படி | Thalapakattu Mutton Biryani

  Рет қаралды 1,681,489

Erode Ammachi Samayal

Erode Ammachi Samayal

4 жыл бұрын

#தலப்பாகட்டுமட்டன்பிரியாணி #DindigulMuttonBiryani #erodeammachisamayal
You can buy this cooking vessel here: www.amazon.in/...
for business inquiries contact
erodeammachisamayal@gmail.com
also follow us to :
/ erodeammachi
helo app: # erode ammachi samayal
tiktok app: erode ammachi samayal

Пікірлер: 833
@kamarajraj8275
@kamarajraj8275 4 жыл бұрын
நாங்கள் வழக்கமாக பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து பிரியாணி செய்வது வழக்கம்... இன்று நீங்கள் கூறிய அளவுகளில் திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி செய்தோம்...அற்புதமான சுவை.... சீரக சம்பா அரிசியில் பிரியாணி உதிரி உதிரயாக அட்டகாசாமான சுவையில் இருந்தது.... நாங்கள் இதை நமது பழைய பராம்பரிய முறை விறகு அடுப்பில் தம் போட்டு செய்தோம் ..... பெ.வெங்காயம் தக்காளி இல்லாத இந்த பிரியாணி வேற லெவல் சாப்பிட்ட அனைவருமே முழு திருப்தி..... நன்றி ஈரோடு அம்மாச்சி சமையல் அம்மா அவர்களே......
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
நீங்கள் இந்த பிரியாணியை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கூறியதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது 👍❤️😊👏👏👏👏👏
@kamarajraj8275
@kamarajraj8275 4 жыл бұрын
@@ErodeAmmachiSamayal இந்த வீடியோவை வழங்கிய உங்களுக்கும் நன்றி நன்றி💚❤
@user-zu5xt6kr3t
@user-zu5xt6kr3t 4 жыл бұрын
குறைந்த செலவில் அருமையான செய்முறை - தக்காளி வெங்காயம் தேவையில்லை. மிக அருமை சகோதரி
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
சுவை அருமையாக இருக்கும் செய்து பாருங்கள் நன்றி 👍❤😊
@kamarajraj8275
@kamarajraj8275 3 жыл бұрын
எத்தனையோ சேனல்களில் பிரியாணி வீடியோ பார்த்து செய்தும் சரியான சுவை வரவில்லை...இந்த வீடியோ வை கொரனோ Lock down ல் பார்த்து செய்தோம் அருமையான சுவையில் வந்தது அதிலிருந்து விறகு அடுப்பு & குக்கர் இரண்டிலும் செய்வோம் டேஸ்ட் உண்மையிலேயே வேற லெவல்....
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
உங்களுடைய ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது 😊👍❤️
@ravimanikkan160
@ravimanikkan160 Жыл бұрын
Ppppp
@prasadr1270
@prasadr1270 4 жыл бұрын
Tried this recipe religiously. Turned out yummy. Worth giving a try.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support and comments I'm very very happy. ❤😊👍
@jenifferinbaraj5504
@jenifferinbaraj5504 3 жыл бұрын
Last week i prepared this biriyani... wow... its very tasty... thanks for ur recipe...
@prasannakumarf7005
@prasannakumarf7005 3 жыл бұрын
மிக அருமையான பிரியாணி செய்முறையை கொடுத்தமைக்கு மிக்க நன்றி. என் சொந்த ஊர் சென்னை இரண்டு வருடங்களுக்கு முன் மதுரை சென்ற போது அங்குள்ள அம்சவல்லி உணவகத்தில் சாப்பிட்ட சுவையை உங்களின் இந்த பிரியாணி சுவையில் உணர முடிந்தது. நன்றி! நன்றி! நன்றி!
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
நீங்கள் செய்து பார்த்து உங்களுடைய கருத்துக்களை கூறியதற்கு மிக்க நன்றி.என்னுடைய வீட்டுக்காரர் சொந்த ஊர் மதுரை தான் நாங்களும் அந்த உணவகத்தில் சாப்பிட்டு இருக்கிறோம்.❤️👍😊
@prasannakumarf7005
@prasannakumarf7005 3 жыл бұрын
@@ErodeAmmachiSamayal 👍👌
@ilakkiyailakkiyasrini123
@ilakkiyailakkiyasrini123 3 жыл бұрын
Amma thalapakkattu biriyani um na try panen👍👍👌.....superb ma.....expect panadha vida nalla vandhuchu tq ma😍😍👌👌
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
Ok try pannadhuku iam very very happy 👍❤️😊👍👏👏👏
@user-jf8xq8tk3v
@user-jf8xq8tk3v 3 жыл бұрын
தமிழா்களின் பிரியாணி சங்கரன்கோவில் பிரியாணிதான் சுவை அருமை.
@ashashiva9827
@ashashiva9827 3 жыл бұрын
சுல்தான் கடை.பிலால் கடை
@rash_ra9917
@rash_ra9917 4 жыл бұрын
Perfect biryani now am only preparing this way simple and very tasty ..I want everyone to try out this biryani thank you looking forward to more recepies
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Okay tq soooo much for your support and comments iam very happy Kandippa nalla video upload pannuran tq soooo much ❤👍😊
@mohmedrafic533
@mohmedrafic533 3 жыл бұрын
\qf&hmm
@mohmedrafic533
@mohmedrafic533 3 жыл бұрын
0 K. You
@samsub2024
@samsub2024 4 жыл бұрын
I tried this recipe with basmati rice and it’s came out well. Thanks for sharing this video. This is really unique and 95% matches with thalapakatti Biriyani.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support and comments iam very happy 😊👍❤
@samsub2024
@samsub2024 4 жыл бұрын
Sister, can you please tell me why you are adding Nutmeg seed in the Biriyani. Wanted to understand what flavour it would add.
@vink1152
@vink1152 2 жыл бұрын
Fraud uh .....erode kaaraingalukku biriyani epdi irukumnae theriyaadhaa da
@sathyabama1653
@sathyabama1653 3 жыл бұрын
Supar mam very simple recepi ...
@MohanKumar-en4cl
@MohanKumar-en4cl 4 жыл бұрын
பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறது மனம்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது 👍❤😊
@farookfarook603
@farookfarook603 4 жыл бұрын
@@ErodeAmmachiSamayalsupermaa
@agriculturetonextlevel1382
@agriculturetonextlevel1382 4 жыл бұрын
This is the first video i seen very short and highly informative
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support and comments iam very happy 😊👍❤
@enkaruthu3445
@enkaruthu3445 4 жыл бұрын
Amma..I made this திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி today and it came out so good. Thanks a lot.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support and comments iam very happy 😊👍❤
@indumadhiindumadhi2647
@indumadhiindumadhi2647 3 жыл бұрын
I think this method very easy to cook.thank you ammachi.
@subharamanathan7925
@subharamanathan7925 4 жыл бұрын
I tried today and it was just awesome and my husband loved it . He said it's same like thalapakattu biryani.. thanks for sharing amma...
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support and comments try pannadhukku Mikka nandri. 😊👍❤👏👏👏👏
@karpagamsundaram3272
@karpagamsundaram3272 3 жыл бұрын
Vry easy method.. Thanx mam.. I will try this recipe
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
Try pannuga taste super ra irukkum easy ya seiyalam 😊❤️👍
@samaikkalamrusikkalam186
@samaikkalamrusikkalam186 3 жыл бұрын
For the 1st time i tried this recipe is really superb taste... veetla ellarukkum romba pidichadhu... en hus restaurant style madhiri iruku.... reallly semma nu saptu mudikkura varaikum sollite irundharu... thanks sis for this delicious recipe...
@satheeshkumar4416
@satheeshkumar4416 4 жыл бұрын
My Native Dindugul Thaan. Amma.💞😍 Very Nice ma. My Favorite Dis ma😋😋😋😋😚 I Will Try Amma. And Happy New Year 😀🎉🎉😀🎉🎉 ma.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
My husband Native Madurai. Tq soooo much for your comments and support. Happy New year ❤❤😊👍🍫
@revathykarthik9876
@revathykarthik9876 4 жыл бұрын
Today i tried ur recipe.. it came out very tasty. Everybody in our home liked it very much. Thanks for sharing with us.. i liked ur cooking style...
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq sooooo much for your support try pannadhuku mikka nandri iam very very very very happy 😊👍😊❤️
@balamurugan-ds8cg
@balamurugan-ds8cg 2 жыл бұрын
Great cooking, I my view this is best seeraga samba mutton briyani in you tube
@tamizhkadhali
@tamizhkadhali 4 жыл бұрын
இன்று இதை செய்து பார்த்தேன்... சுவையாக இருந்தது...நன்றி
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது 😊👍❤
@vijayakumar-bd1ki
@vijayakumar-bd1ki 4 жыл бұрын
Mutton biryani My favourite... Watching your channel for first time Amma. Thanks for sharing this receipe ma.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your comments and support iam very happy try pannuga taste super ra irukkum .Happy New year 👍👍👍❤❤❤😊
@SriSaiKumudhaSilks
@SriSaiKumudhaSilks 3 жыл бұрын
Thakkali ilama biryani unga video la pakuren first time... soooper👌👌
@arunkumar-gy5bl
@arunkumar-gy5bl 4 жыл бұрын
Very nice Biriyani thank you mother
@arunanandhakumar.p8456
@arunanandhakumar.p8456 4 жыл бұрын
Parkave semmaya eruku akka...biriyani......iìiiii
@ahalyaarivanantham5651
@ahalyaarivanantham5651 4 жыл бұрын
பிரியாணி செய்து பார்த்தேன். செமயா இருந்தது. வாழ்த்துக்கள். 👌👍
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது. ❤👍😊
@manimozhigovindasamy3771
@manimozhigovindasamy3771 4 жыл бұрын
Briyani super mam, what vessel is this
@ajitambardekar9798
@ajitambardekar9798 3 жыл бұрын
Preparation is mouthwatering but required English subtitles.
@balasubramanian1253
@balasubramanian1253 4 жыл бұрын
i also try this in home its So TaSty.Thank you
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq sooo much for your support try pannadhuku mikka nandri iam very very happy 😊👍❤️
@muthulakshmi3583
@muthulakshmi3583 2 жыл бұрын
மிக்க நன்றி
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 4 жыл бұрын
இறைச்சி சாப்பிடலாம் முன்னோர்கள் - ஆனால் - உண்டு கட்டுப்பாட்டுடன் மகிழ்ந்து ஆரோக்கியமாக வாழ்ந்து, வயதானதும் அடுத்த தலைமுறைக்கு பக்குவமாக சமைத்து தான் உண்ணாமலும் மகிழ்ந்து வாழ்ந்து மறைந்து தெய்வமாயினர் இன்று மிருகத்தை மிருகத்தனமாக வதைத்து மிருகம் போல் பார்க்க முகம் சுளிக்கவைக்க பறத்தி...அது ஆடா, மாடா, இல்லை வேறா என்று ஆரோக்கியமும் இல்லாமல் அதில் பலர்/சிலர் சமூகத்தையே கண் மூடி அழிக்கும் அளவு, இறை நம்பிக்கை அல்லது மெய்யறிவு கூடாமல் சமூகத்தை சீர்குலைக்கும் நிலை....இந்த பதி விற்கு என்னை திட்டும்முன் உன் சமூக பெரியோரிடம் கேட்கலாம் இப்பதிவு யாரையும் நோகவைக்கும் நோக்கமன்று....புலால் உணவு வீட்டில், எடுத்துக்கொள்வது நன்று,...உணவகம் இன்றைய சூழலில் யோசிக்கப்படவேண்டியதே.
@vasukidevi4109
@vasukidevi4109 4 жыл бұрын
Neenga enna solla vareenga... Non veg sapdalam nu solreenga la or vendam nu solreenga laaaa🤔
@sulaimansheik4591
@sulaimansheik4591 4 жыл бұрын
Kamal sir comment maathiri romba theiliva irukku sir. Thanks
@nemili123
@nemili123 4 жыл бұрын
Thanks for recipe, today I prepared. Excellent taste.
@ranik6804
@ranik6804 3 жыл бұрын
Super nandriyden valdhugel
@padmavathi6785
@padmavathi6785 4 жыл бұрын
Last week I was cooked this style of biriyani... Really it was tasty.... Normally I cooked as usual style.. but this method is very different taste amazing.... Thank you so much ❤️ it was delicious I love biryani.... Wish you a very very very all the best for your future
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support try pannadhukku Mikka nandri iam very happy. ❤👍😊
@pandiselvis2359
@pandiselvis2359 3 жыл бұрын
Dhum technic super 🎉
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
You can buy my cooking vessels here: www.amazon.in/shop/erodeammachi
@kalaimalar7339
@kalaimalar7339 4 жыл бұрын
Very different and easy and tasty biriyani. Excellent akka. 👌👌👌👍👍👍
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support and comments 😊👍❤
@selviindira5141
@selviindira5141 3 жыл бұрын
Thank you🙏Ammachi
@johnson2465
@johnson2465 4 жыл бұрын
Mam, briyannii supera irukku.Naalaikey I ll tell my mother to cook this briyanni
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Ok try pannuga taste super ra irukkum easy ya seiyalam ❤️😊👍
@enkaruthu3445
@enkaruthu3445 4 жыл бұрын
Amma..Very nice different recipe without tomatoes & big onion. Will try today. Thanks & Happy New Year Greetings.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Yes taste super ra irukkum try pannuga 👍❤😊
@enkaruthu3445
@enkaruthu3445 4 жыл бұрын
@@ErodeAmmachiSamayal Amma..I made this பிரியாணி as per your recipe..it was so good. Thanks a lot.
@govindankrishan1248
@govindankrishan1248 4 жыл бұрын
அருமையான செயல் முறை வாழ்த்துகள்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
மிக்க நன்றி ❤😊👍
@aruljothi318
@aruljothi318 4 жыл бұрын
Happy new years ammachi. Ayyoooo enka kaththukiringka ellam.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support and comments iam very happy. Happy New year ❤❤❤😊👍🍫
@jesurajts3540
@jesurajts3540 4 жыл бұрын
அருமை சகோதரி, நன்றி சகோதரி
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும். 👍
@sjpathmavathy1932
@sjpathmavathy1932 4 жыл бұрын
Supper mam na try panren. 500kg masala sollunga mam
@ThulasingamTv
@ThulasingamTv 4 жыл бұрын
Super sister..Arumai asathal👌👌👌
@selvisasi5809
@selvisasi5809 4 жыл бұрын
Thanks for briyani tips I try
@bagavathi9272
@bagavathi9272 4 жыл бұрын
Parthale sapdunnupola erukku semma super
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Try pannuga taste super ra irukkum easy. Happy Women's Day. 💓👍😊
@bhuvancreation5911
@bhuvancreation5911 4 жыл бұрын
Today I try ur recipe ma it's very tasty thank you so much ma
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support and comments iam very very happy try pannadhukku Mikka nandri 👍❤😊👏👏👏👏🙋
@ungalvinothkumar3664
@ungalvinothkumar3664 3 жыл бұрын
Super amma good recipe 👌
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
Tq soooo much for your support ❤️👍😊
@umeshronaldo6333
@umeshronaldo6333 4 жыл бұрын
Dindigul thalapakatti beef biryani super ....
@aarifmohamed2521
@aarifmohamed2521 4 жыл бұрын
Madam tomato ellama briyaniyah?
@sauffjammi198
@sauffjammi198 4 жыл бұрын
Thalappakattu briyani la tomato add panna mattanga
@elsydan5857
@elsydan5857 4 жыл бұрын
Super without tomatoes and onion .
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
❤❤❤😊👍tq soooo much
@sanjeevsuresh3877
@sanjeevsuresh3877 4 жыл бұрын
To day iam try thisrecipe come out very well thank youmam
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Try pannadhku mikka nandri I am very very happy. 😊❤👍
@immanuvelauntony1691
@immanuvelauntony1691 4 жыл бұрын
Supera expalain panirukrenga inch by incha. Thank u somuch. I will try thum biriyani.once again thank u madam
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Okay try pannuga taste super ra irukkum 😊👍❤
@satyatoday594
@satyatoday594 3 жыл бұрын
sema super thanks
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 4 жыл бұрын
I followed every step exactly came out great. Thank you
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support and comments iam very happy 😊❤👍
@sureshpalanisamy2501
@sureshpalanisamy2501 4 жыл бұрын
Wowwwww super ammmachiiiiiii😍😍😍👌🏻
@g.swetha2789
@g.swetha2789 4 жыл бұрын
Super and yummy my favorite briyani amma and happy new year
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Okay try pannuga taste super ra irukkum Happy New year 😊😊😊😊❤❤🍫👍
@pradeepa.b6192
@pradeepa.b6192 4 жыл бұрын
Mam I am also from erode, watching ur videos,all r super👌,vessels u r using are unique wr u r buying especially dosa kal
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Okay tq soooo much for your support ❤😊👍
@malavarathakaran3081
@malavarathakaran3081 3 жыл бұрын
Looks good Like it's
@sasirekavijay1658
@sasirekavijay1658 4 жыл бұрын
Semma super sissy. .
@shankarnair1548
@shankarnair1548 4 жыл бұрын
Good tips madam
@048keerthanar7
@048keerthanar7 3 жыл бұрын
Super nice
@ck8361
@ck8361 4 жыл бұрын
I was try this recipe. Cool amazing. I love it 🙏 💐
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support and comments iam very happy ❤😊👍
@selvarani3887
@selvarani3887 4 жыл бұрын
Vengaayam 🍅 elama biriyani ya
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Taste differentta irukkum try pannuga 😊❤👍
@fearfiles6164
@fearfiles6164 4 жыл бұрын
Athan arachuttanga pa
@kathirdhiva7098
@kathirdhiva7098 3 жыл бұрын
Tomato podavendama
@dhevikakumar6460
@dhevikakumar6460 4 жыл бұрын
Superb tq and happy new year 2020 in advance
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Okay try pannuga super ra irukkum tq same to you God bless you 😊👍❤🍫
@suganyasuganya5420
@suganyasuganya5420 3 жыл бұрын
Super Amma🥳🥳🥳🥳🥳🥳🥳
@dropof3767
@dropof3767 4 жыл бұрын
Super biriyani madam
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support 😊👍❤
@esthernithiya5835
@esthernithiya5835 3 жыл бұрын
I tried this recipe.. Came out very well awesome 👏
@sathyakala6012
@sathyakala6012 4 жыл бұрын
Super mam thank you
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much try pannuga taste nalla super ra irukkum ❤❤❤😊👍
@estherlakshmi5176
@estherlakshmi5176 4 жыл бұрын
Superb
@balagowrigowribala7403
@balagowrigowribala7403 3 жыл бұрын
Super. I will trai
@chellammalramasamy6441
@chellammalramasamy6441 3 жыл бұрын
Super
@sindhukowsik9953
@sindhukowsik9953 4 жыл бұрын
Super ma......I love biriyani.😋🤤
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Okay try pannuga taste super ra irukkum ❤❤❤😊👍🍫happy new year 😊
@sindhukowsik9953
@sindhukowsik9953 4 жыл бұрын
@@ErodeAmmachiSamayal happieeee New Year2020 Amma.....
@Trade392
@Trade392 4 жыл бұрын
Great explanation,how many tumbler water? for how many tumbler rice? Not explained clearly,pl inform.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Dhum biriyani na Jeeraga samba rice Ku 1 tumbler Ku 2 tumbler water uthanum. Cooker LA vecha jeeraga samba arisikku 1 Ku 1 ND a half tumbler water oothanum tq soooo much for your comments and support ❤❤❤😊👍
@Ravishankar-fg3vf
@Ravishankar-fg3vf 4 жыл бұрын
@@ErodeAmmachiSamayal Nice mamm..
@chandrasekaran7699
@chandrasekaran7699 2 жыл бұрын
Thank you maa
@khazzaridhjm5690
@khazzaridhjm5690 4 жыл бұрын
Briyani super. That briyani pot also super. Enga vaangineenga
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq sooo much amazon La kidaikkum link irukku try pannuga. 👍😊❤
@hepsiabcabcabc7526
@hepsiabcabcabc7526 4 жыл бұрын
Happy new year ammachi😍😍😍😍👍
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much. Happy New year 😊😊😊❤👍👍👍🍫
@saranyap6181
@saranyap6181 4 жыл бұрын
Wowwww ....super
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much Happy New year 😊😊😊❤❤❤🍫🍫👍
@ganesanm.p.7545
@ganesanm.p.7545 3 жыл бұрын
Amma super.I am going to try this.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 жыл бұрын
Ok try pannuga taste super ra irukkum easy ya seiyalam ❤️😊👍
@ganesanm.p.7545
@ganesanm.p.7545 3 жыл бұрын
@@ErodeAmmachiSamayal Amma,tried it.It was good.Thank You.
@ramyavijayabaskar812
@ramyavijayabaskar812 3 жыл бұрын
Hi I am going to try Tis today I wanted to know how much Ingi and pundu in Gms plz
@Intel_ligent86
@Intel_ligent86 4 жыл бұрын
Yummy biryani Ammachi. ..... Happy new year... I love your way of cooking ..... Perfect....
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support and comments iam very happy try pannuga taste super ra irukkum. Happy New year ❤❤😊👍🍫
@sara_nareen
@sara_nareen 4 жыл бұрын
Good one👏👏
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support try pannuga taste super ra irukkum easy ah seyyalam. ❤😊👍
@sugansenthilsuganthi2417
@sugansenthilsuganthi2417 4 жыл бұрын
Nice recipe.. i too have same pot
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Okay tq soooo much for your comments Happy New year ❤👍😊🍫
@sugansenthilsuganthi2417
@sugansenthilsuganthi2417 4 жыл бұрын
@@ErodeAmmachiSamayal Happy new Year..
@akvenkatesh4455
@akvenkatesh4455 4 жыл бұрын
Super I like this type
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support and comments iam very happy ❤😊👍
@rakshanasabari
@rakshanasabari 4 жыл бұрын
Super amma..yummyy😍😍😍
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your comments happy new year 🍰
@rakshanasabari
@rakshanasabari 4 жыл бұрын
@@ErodeAmmachiSamayal wish you very advance happy new year amma..😍😍
@kranoffjothi
@kranoffjothi 4 жыл бұрын
Different ah eruku
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much, ❤👍😊
@arunkumar-gy5bl
@arunkumar-gy5bl 4 жыл бұрын
Super amma
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much try pannuga. ❤😊👍
@sivakumar6105
@sivakumar6105 Жыл бұрын
Super super
@ajithlenin8837
@ajithlenin8837 3 жыл бұрын
தலப்பாக்கட்டு பிரியாணிக்கு வெங்காயம் தக்காளி போட மாட்டாங்களா அக்கா
@VISAHARM
@VISAHARM 4 жыл бұрын
Same method I'm following
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Okay tq soooo much ❤👍😊
@cutienakshu
@cutienakshu 4 жыл бұрын
Woooow super amma
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much try pannuga taste super ra irukkum. 😊👍❤
@harishabi5584
@harishabi5584 4 жыл бұрын
செம்ம இருக்கு மா ..😘😘😘
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சியாக உள்ளது .Happy New year ❤❤😊👍🍫
@swathihari2125
@swathihari2125 4 жыл бұрын
Hi..ma. na idha neraya thadava try paniruken..turns out well.. i stay in Pune ma.. here small onion is not available. Can we add big onion instead that? Munadi try panum bodhu i buy small onion and do. But in this lockdown i can't try with smaller one. Can i use big onion?
@parroparveen9278
@parroparveen9278 4 жыл бұрын
Ammachii intha biriyani la neenga 🍅tomato podave illaye yyy???
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Vendam taste super ra irukkum try pannuga, 😊👍❤
@vigneswaran5226
@vigneswaran5226 4 жыл бұрын
அருமை அம்மா
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும். 👍❤😊
@viyannic9343
@viyannic9343 4 жыл бұрын
Super Amma i am biriyani lover
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your comments ❤😊👍
@ka.g.tution.spokenenglish3902
@ka.g.tution.spokenenglish3902 3 жыл бұрын
Piriyani Semmaya iruku 😋😜🐐🐐
@karthikakrishnan4076
@karthikakrishnan4076 4 жыл бұрын
Super arumaiya iruku.. Happy new year🌺
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 жыл бұрын
Tq soooo much for your support and comments iam am very happy. Happy New year 😊❤👍🍫
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 27 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Baby Loving Papa 😭❤️|
0:22
Ak Ultra
Рет қаралды 17 МЛН