Swami, Thanks for an excellent video on the Life of 'Bhagawan Adi Shankaracharya'. Very useful information. This video has motivated me to live as per the lofty teachings of Bhagavan Adi Shankarar. Hari Om
Wonderful , lot of insights .. Shri Gurubhiyo Namaha
@renganathannr15042 жыл бұрын
Good information message, jai hind, jai bharat india
@cctvyoges2 жыл бұрын
Bagawan Adi Shankarachariyar thiruvadi potri
@drthangiahg63 Жыл бұрын
Aadisankrar
@harisankar76772 жыл бұрын
Super sir
@redsking7222 жыл бұрын
🙏🔱🕉️🌙
@pandiyans96942 жыл бұрын
Jai hind
@raghunthampi2 жыл бұрын
🙏
@malajeyakumar50822 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@arunrajamani54383 жыл бұрын
Good information Swamij,🙏🙏🙏🙏
@harisankar76772 жыл бұрын
👍👍👍
@kaviyarajakumar40953 жыл бұрын
Hari om swamiji ,Nice and useful video ,Thank you for this👍
@r.m.muruganr.m.murugan34702 жыл бұрын
ஐயா விசிஷ்ட்டாத்வதம்தான் சரி நானும் இறைவனும் ஒன்றாக இருந்தால் நான் இந்தப்பிறவியை எடுத்திருக்கவேமாட்டேன்
@srisurya4495 Жыл бұрын
உங்கள் ஜீவன் தானே மறுபிறப்பு எடுத்துள்ளது.
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
@@srisurya4495 என்ஜுவன்தான் எடுத்துள்ளது மற்ற ஜீவன்களும்எடுத்துள்ளது
@srisurya4495 Жыл бұрын
@@r.m.muruganr.m.murugan3470 என்னுடையதாக இருக்கும் ஒன்றை "நான்" என்று கூற மாட்டேன். அதேபோல் உங்களுடையது எதுவோ அதுவாக நீங்கள் இருக்க மாட்டீர்கள். உதாரணமாக: நீங்கள் உங்களுடைய ஆடையாக இருக்க முடியாது. ஏன்? ஏனெனில் ஆடை உங்களுடையது. உங்களால் அது அறிய முடிகிறது. உங்களால் அறியப்படும் ஒன்றாக நீங்கள் ஒருபோதும் இருக்க மாட்டீர்கள். அதுபோல உங்களுடைய ஜீவனாக நீங்கள் இருக்க முடியாது. ஏனெனில் அது உங்களுடையது. அப்படியானால் நீங்கள் யார் என்று சிந்தியுங்கள். மேலும் தங்களுக்கு விருப்பம் இருந்தால் ஸ்வாமி குருபரானந்தா அவர்களின் "த்ருக் த்ருஷ்ய விவேகம்" ஆடியோவை செவியுறவும். நன்றி 🙏🏻
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
@@srisurya4495 ஐயா என்னுடையது என்பது வரும்போது நான் என்பதுவேறு என அறிவேன்
@srisurya4495 Жыл бұрын
@@r.m.muruganr.m.murugan3470 மிகச்சரி. அப்படியானால் உங்களுடைய ஜீவன் தானே மறுபிறப்பு எடுத்துள்ளது. நீங்கள் எடுக்கவில்லையே
@aiju212 жыл бұрын
ஐயா அத்வைதம் பற்றி தெரிந்த கொண்ட பின் pirathanai செய்வதே விட்டு விட்டேன் அடுத்து நீங்க ஆதி சங்கரர் பற்றி சில தவரவா கற்பனை கதையை சொல்கிறீர்
@யார்அந்தமனிதன்2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@aiju212 жыл бұрын
ஐயா நீங்கள் சங்கியாகா இருப்பது வருத்தம் அளிக்கிறது 😞