Tiger Poaching @ Mudumalai tiger reserve - Bawaria gang kills 11 tigers in a month in Ooty

  Рет қаралды 251,491

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Tiger Poaching @ Mudumalai tiger reserve - Bawaria gang kills 11 tigers in a month in Ooty
mudumalai,
mudumalai tiger reserve,
mudumalai national park,
ooty,
ooty ooty,
oma bawaria gang,
jana gana,
bawaria gang,
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 367
@k.v.govindaraj2174
@k.v.govindaraj2174 11 ай бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம். நியாயமான ஆதங்கம். அரசாங்கம் ஆதரவு தரட்டும்.
@suryasuresh9663
@suryasuresh9663 11 ай бұрын
இந்த செய்தியின் எதிரொலியாக நேற்று டிவிட்டரில் பதிவிட்டேன். உடனே நியூஸ் தமிழ் செய்தி வெளியிட்டது. இதனால் தேசிய புலிகள் ஆணையம் இன்று விசாரிக்க வந்துள்ளது. முதலில் முன்னெடுத்த ரெட்பிக்ஸ்க்கு நன்றி .
@nithinjerin5534
@nithinjerin5534 11 ай бұрын
👏👏👏
@sasikumar.b5574
@sasikumar.b5574 10 ай бұрын
Super ❤❤❤
@ananthkumar4923
@ananthkumar4923 10 ай бұрын
நன்றிங்க 🙏
@Ravikumar-cs8un
@Ravikumar-cs8un 10 ай бұрын
Thank you
@ngsundaram
@ngsundaram 11 ай бұрын
Really, Mr. Felix does a great job. Mr. Vijay krishnaraj is significant in nature. Really, his ideaology is to be considerable for our TN forest optimization. Appriciated !
@pratheepanpuvanendran8697
@pratheepanpuvanendran8697 11 ай бұрын
புலிகள் லஞ்சம் கொடுக்காது அதனால் முதல்வர் தனது கட்டுப்பாட்டின் கீழ் அந்த துறை எடுக்கமாட்டார்
@SathishKumar-vika
@SathishKumar-vika 11 ай бұрын
யதார்த்த உண்மை..
@sasikumar.b5574
@sasikumar.b5574 10 ай бұрын
💯💯💯correct
@umamaheswari8805
@umamaheswari8805 10 ай бұрын
True
@keerthirajarajan153
@keerthirajarajan153 10 ай бұрын
If u raise question u will be into problem that is present day situation political people threat u. Our fate
@mangudibalu
@mangudibalu 11 ай бұрын
நல்ல ஒரு அருமையான செய்தி தொகுப்பு. அரசாங்கம் உடனடியாக காடுகளையும் காட்டு விலங்குகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதோடு, நல்ல அனுபவமும் , தகுதியும் வாய்ந்த அதிகாரிகளை அரசாங்கம் நியமித்தால் மட்டுமே நம் நாட்டின் காடுகளை பாதுகாக்க முடியும்.
@mani_masso
@mani_masso 10 ай бұрын
Pannurathey arasaangam dhanayaaa 💀
@vigneshb1714
@vigneshb1714 11 ай бұрын
புலிகளுக்கும் வந்த சோதனை 😢. ஸ்டாலின் தான் வந்தரு இப்போ புலிகளையும் கொள்றரு
@reno364
@reno364 11 ай бұрын
திமுக அரசினால் மனுஷனுக்கும் பாதுகாப்பில்ல அழகான மிருகத்திற்கும் பாதுகாப்பில்ல கேட்டால் அண்ணா பெரியார்னு உருட்டுறானுக
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 11 ай бұрын
உண்மைதான் நீங்கள் சொல்வது தான் சரி
@SanthoshKumar0104
@SanthoshKumar0104 11 ай бұрын
Tharkuri sambandhame illama pesra😂
@nithish.b
@nithish.b 11 ай бұрын
​@@SanthoshKumar0104200₹ vandhutan
@chithambararajanr219
@chithambararajanr219 11 ай бұрын
What action was taken by forest minister of tamilnadu?
@soupboy5074
@soupboy5074 11 ай бұрын
​@@SanthoshKumar0104apo vana pathukapu Thuraya pudungava da vechurukinga?
@sreethiru1205
@sreethiru1205 11 ай бұрын
Red pix doing good job....not only valuable interviews and debates on various topics.....and social awareness as well 🎉
@karthikkrish4174
@karthikkrish4174 11 ай бұрын
Good journalism covering every aspect of society..keep doing Felix.
@velichamsilambarasan3088
@velichamsilambarasan3088 11 ай бұрын
காடுகள் பாதுகாக்கப் பட வேண்டும், வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும், இதை புரிந்துகொள்ளுங்கள், வனத்திற்குள் பாதை அமைத்ததே மிகப்பெரிய தவறு! வனம் அது அதுவாகவே இருக்கட்டும். சுற்றுலா என்ற பெயரில் சுற்று சூழலை அழித்துவிடாதீர்கள்...😭
@vijayvijay4123
@vijayvijay4123 11 ай бұрын
நூறு சதவீதம் உண்மை ஆனால் ஜனத்தொகை பெருக்கம் பணத்தை வழிபடும் பொருளாதார அரசியல் அமைப்பு இவை எல்லாம் இன்று காடுகளை கேளிக்கை விடுதிகள் ஆக்கி விட்டன வனத்தின் குறுக்கே ஒரு சாலை தண்டவாளம் போடுவது அந்த வனத்தை கொல்வதற்கு சமம் என்று தியோடர் பாஸ்கரன் கூறி உள்ளார்
@Mr.R162
@Mr.R162 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@PScharity
@PScharity 10 ай бұрын
Appreciate Red Pix for focussing on this most important topic. Please continue such topics. 👏👏🙏🙏
@-ou6ni2fl2t
@-ou6ni2fl2t 11 ай бұрын
வனத்தை பற்றி நன்கு தெரிந்த பழங்குடியினர் மக்களுக்கு இந்த வனத்துறை பதவி கொடுக்கப்பட வேண்டும்
@anandhiammu5244
@anandhiammu5244 10 ай бұрын
Exactly
@selvakumars3lv4h4ck37
@selvakumars3lv4h4ck37 10 ай бұрын
Super comment
@zahirhussains5816
@zahirhussains5816 10 ай бұрын
Red fix மனமார்ந்த நன்றிகள், இருவருக்கும் நன்றிகள் கோடி
@nagendhiranviswanathan3494
@nagendhiranviswanathan3494 11 ай бұрын
Thank you for your comprehensive journalism Felix Sir. Most journalists are focussing only on politics.
@shockwave9766
@shockwave9766 11 ай бұрын
Clearly, this is happening because of the negligence of the officers. An investigation must be conducted. Officers responsible for this must be fired. Tigers are our national animals and our nation's pride. Its a shame that our state is failing to protect them. Neighboring state Karnataka is protecting wildlife so much better that the wildlife is thriving there.
@kirubakaran2559
@kirubakaran2559 10 ай бұрын
True
@kumarc6060
@kumarc6060 11 ай бұрын
புலிக்கு வலி ஏற்படுத்தியவன் களி தின்னனும் இல்லையில்லை கயிற்றில் தொங்கனும் HUKUM TIGER KA HUKUM 🐯🐅🐯🐅🐯🐅
@manisurya9253
@manisurya9253 11 ай бұрын
You don't know the seriousness and talking like shit..
@karthiksubramaniam1986
@karthiksubramaniam1986 11 ай бұрын
இன்னும் எத்தனை கொடுமை தான் நடக்குமோ
@chandramohang2652
@chandramohang2652 11 ай бұрын
Very important video guys please share this to our friends,thank you Felix sir , am a big fan of your journalism
@ckarun9472
@ckarun9472 11 ай бұрын
இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்குற நாம் தமிழர் ஆட்சி மலர்ந்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் ❤️🐅🐅🐅
@inglewood737
@inglewood737 11 ай бұрын
first vijayalkshmi give alimony
@ravanantamiltiger8812
@ravanantamiltiger8812 10 ай бұрын
@@inglewood737 உண் கொக்கா விசய லட்சுமிதா ஆரிய திராவிட கடசி நம்பிக்கை
@sreethiru1205
@sreethiru1205 11 ай бұрын
Person also giving clear interpretation on the issue
@user-ci6vk8iy5f
@user-ci6vk8iy5f 11 ай бұрын
Thanks to Felix Sir for taking up this issue. Please keep following up on this very important matter. 👍🙏
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 11 ай бұрын
நாம் தமிழர் ஆட்சி தான் காட்டையும் பாதுகாக்கும், கடவுளே ஆட்சியை நிறுவுங்கள். 🙏வாழ்த்துக்கள் விஜய கிருஷ்ணராஜ் ஐயா🐅🐯🌳
@prabhur9659
@prabhur9659 11 ай бұрын
வீரப்பனின் அருமை இனி இந்த உலகிற்கு புரியும் 🔥🔥🔥
@sakthivel5879
@sakthivel5879 10 ай бұрын
Yethuku pa irukura elephant la hunt panrathuka?
@salute9326
@salute9326 11 ай бұрын
Present government failing in all departments....
@laurafrankel2111
@laurafrankel2111 11 ай бұрын
Thank you for highlighting this important issue . Forest department should stop this tiger poaching before more tigers are killed .
@atkskishor
@atkskishor 11 ай бұрын
Really a serious issue . Please file continuoes updates felix anna.
@hiddenideologychannel9077
@hiddenideologychannel9077 11 ай бұрын
11 புலிகள் சாகும் வரை சும்மா இருந்தது தான் சாதனை...
@raghu8059
@raghu8059 11 ай бұрын
Great job Felix. You are a good journalist. Keep going…
@rajaramshunmugavel2680
@rajaramshunmugavel2680 11 ай бұрын
State of tamilnadu forest department is pathetic...... severely underfunded and understaffed ....... no proper training given to last recruited forest guard 2020 batch citing budget constraint..... still no recruitment for last 5 years....... without proper infrastructure and manpower how the government expects skeletal staff to protect huge area of forests...... DMK govt constantly focused on declaring flashy populist schemes instead of focusing on the big picture.......
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 11 ай бұрын
ஊருக்குள் வளத்தை சுரண்டும் அரசு, அடுத்ததாக காட்டுக்குள் இருக்கும் வளத்தை சுரண்டும் எண்ணம் வந்துவிட்டது. இவர்களை இயற்கை கட்டாயம் கொன்று விடும்.
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 11 ай бұрын
அரசாங்கம் என்னதான் செய்துகொண்டிருக்கிறது மக்கள் துணிந்து கேள்வி கேட்க வேண்டும்
@christopherdavid9962
@christopherdavid9962 11 ай бұрын
ஆட்சியாளர்கள் பொறுப்பு, வனத்துறை பொறுப்பு ஏற்க வேண்டும். 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️
@balajivenkat1985
@balajivenkat1985 11 ай бұрын
Thank you redpix focussing on this issue. Instead other media on others personal issue
@Murugasathish
@Murugasathish 11 ай бұрын
Forest department thungudu. Forest department velai seirangala ilaya. Waste DMK aatchi mosamana aatchi DMK
@syedsismail9545
@syedsismail9545 11 ай бұрын
அருமையான பதிவு தூய்மையான அரசுயென்றல் இதுக்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். முதல்வர் நேர் கட்டுப்பாட்டிற்குள் வனத்துறை வரவேண்டும்... 🙏
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 10 ай бұрын
வடவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. வடவர்களை கண்காணிக்கப்பட வேண்டும்
@bulletprasanth6137
@bulletprasanth6137 11 ай бұрын
தலைவர் அஃ காடுகளுக்கு தலைவர் பொறுப்பு குடுங்க எல்லாமே தெரியுது ❤எல்லாமே தெரிஞ்சவனுக்கு எப்பவுமே ஏதுவும் கிடைக்காது எண்பது இது ஒரு உதாரணம் 😡✅
@wesly198619
@wesly198619 11 ай бұрын
Very informative, needs more awareness and funding in saving forests and wildlife...
@prakashmiranda554
@prakashmiranda554 11 ай бұрын
இருக்கிற வனவிலங்குகள் இடத்தை எல்லாம் காலேஜ் க்கும்❌ ஆசிரமங்கள் இடத்தை தாரை வார்த்து. விட்டு🛑🛑🛑 இந்த இடத்தை எல்லாம் அரசாங்கம் 💪கை பற்றி வணவிலங்குகளுக்கு வழி💯 வகுக்க வேண்டும் 🙏🙏🙏
@ramaprabhaarumugam840
@ramaprabhaarumugam840 11 ай бұрын
Such a great interview Felix sir
@sureshsurya8582
@sureshsurya8582 11 ай бұрын
All departments in TN are Alarming 😮😮😮😮😮 worst administration
@sasikumarbalu9601
@sasikumarbalu9601 11 ай бұрын
@redpix Thanks brother Felix , Non of the satellite media haven't spoken about it. Plz do a video with Shankar on this topic , it should reach higher ground 🙏
@murugant-fm5sp
@murugant-fm5sp 11 ай бұрын
Yes Mr. CM sir, you are the responsible person, because of everything is your under control
@murugant-fm5sp
@murugant-fm5sp 11 ай бұрын
Thank you...
@murugant-fm5sp
@murugant-fm5sp 11 ай бұрын
Because, funds allarment is not only duty of the MR. CM sir. After that following is the wrights .......?
@ushafrankel3628
@ushafrankel3628 11 ай бұрын
Excellent eye opener...revealing interview...modus operandi exposed...certain amount of concealing and protection to certain elements given in a planned and tactical manner. Investigating teams appears to be tied...but by whom. Some degree of protection is being given behind the curtain. High time a properly constituted team with peopleb with honesty as their credentials and uprightness must be chosen and given a free hand. And not allow "certain external factors" to be prevented from joining the team and be a time bound investigation be done. Preferably by a serving IFS office of very high calibre from some other district or state.Also the sandal wood chopping must be kept in mind ...is another Veerappan II being created. Above all, search ops must be done under sworn secrecy. Then this can be solved. Also association of political or influential big wigs must be investigated. After funding the truth, punishment must be severed 15 years of solitary confinement in a far away jail. Got to get to the bottom of this
@umashankar1296
@umashankar1296 11 ай бұрын
Supriya saahu is wife of cm secretary muruganandhaam. So no action will be taken 😅😅😅 photo shoot government
@pothi
@pothi 11 ай бұрын
Thanks for creating awareness! 🎉❤
@pothi
@pothi 11 ай бұрын
So sad to see at the end of the video. 😢
@gopalakrishnan6608
@gopalakrishnan6608 11 ай бұрын
அப்போது திராவிடம் ஒழிந்தே ஆகவேண்டும்.தமிழ்நாட்டை பாதுகாக்க. நாம் தமிழர்.
@arasamaramarasan-mf2of
@arasamaramarasan-mf2of 11 ай бұрын
நல்ல பதிவு. விஜய கிருஷ்ணன் அண்ணன் கூட சேர்ந்து பயணிக்க ஆசைகள் என்னுள் எழுகின்றன.
@Kaladharya
@Kaladharya 11 ай бұрын
Shame on You forest department!biggest thieves than Dravida Baskar’s sons!
@karthishkumarj3626
@karthishkumarj3626 11 ай бұрын
Need more videos about forest dept. And wild life
@gocoolgs6300
@gocoolgs6300 11 ай бұрын
This Is Great Channel and true channel
@rajeshmani2288
@rajeshmani2288 11 ай бұрын
Ngo will give cutting...cooruption, corruption...crore means dmk or admk will not leave...
@MadrasStation
@MadrasStation 10 ай бұрын
Appreciate Red Pix For This Content
@selvipalani3597
@selvipalani3597 11 ай бұрын
CM பேச்சை Police கேக்குறது இல்லை, nxt IFO கேட்க மாட்டார்கள்
@AJ_MUSH
@AJ_MUSH 11 ай бұрын
I request felix sir pls take this issue in bigger way to impact government to look into this. And I wish all other media like savakku shankar media also to talk about this.
@balapackoprint
@balapackoprint 11 ай бұрын
Felix I can’t help but appreciate you for this video . Good job , continue with such good work .
@sankarb1106
@sankarb1106 11 ай бұрын
Savuku Shankar sir take charge forest department aqueoust officer & minister's
@2468yu
@2468yu 11 ай бұрын
எல்லாமே பணம் மட்டும் தானா...பாழாய் போன மனிதன்..!!இந்த மாதிரி வேலை செய்ரவங்க மனம் திருந்த வேண்டும்...மடையர்கள்..பணத்தை மட்டும் பார்க்காமல்...நியாயமாக சம்பத்தபட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ayyappankandasamy5798
@ayyappankandasamy5798 11 ай бұрын
Yes
@Simbu121
@Simbu121 11 ай бұрын
Good work red pix 👍
@sreethiru1205
@sreethiru1205 11 ай бұрын
These kind of interviews very rare at satellite TV.....
@Yogeshyogi855
@Yogeshyogi855 11 ай бұрын
Tq redpix for talking about this. This is very serious issue
@subburocks1
@subburocks1 11 ай бұрын
Very important news 🎉🎉🎉 thank you
@sreeneketh
@sreeneketh 11 ай бұрын
This is a great JOB exposing this things .
@balajik8561
@balajik8561 11 ай бұрын
Unity is required here to solve the issue.
@dundundun2334
@dundundun2334 11 ай бұрын
Savukku Anne idha konjam gavaninga
@shahenshah_srijith9602
@shahenshah_srijith9602 11 ай бұрын
Annan verrappan irundhu irundha ippidi nadakkumaa
@IyarkaiAnnai
@IyarkaiAnnai 11 ай бұрын
Felix Sir ..salute for providing the information
@acksolution2875
@acksolution2875 10 ай бұрын
Very impressive video. First time I have seen. It has given very interesting to save, Study, Serve in forest. Please share how to involve in it. Thanks
@harishkumar-tc5ed
@harishkumar-tc5ed 11 ай бұрын
I don’t know where it’s going to end, please do the safeguard the nature, need to know about the person who is in your interview 🙏🏻
@subracivil5159
@subracivil5159 11 ай бұрын
Very clear exposure about what happened to forest department and it lethargic action... Govt. Has been taken preventive measures as well as possible
@gopinath6580
@gopinath6580 11 ай бұрын
Super wild life is very important ...super sir👌👌👌👏👏👏💐💐💐
@shancsk28
@shancsk28 11 ай бұрын
Please encounter that poachers
@rajaramaswamy-ur9rb
@rajaramaswamy-ur9rb 11 ай бұрын
Excellent way sir, explained. Thanks.
@jpcty
@jpcty 11 ай бұрын
Please send this to CM’s wife - she at least seems to be considerate than most of the officials here / their party!
@vijayvijay4123
@vijayvijay4123 11 ай бұрын
You must be a BJP supporter. How barbaric of you to talk about a person's wife who is not in politics
@safetyfirst6400
@safetyfirst6400 11 ай бұрын
​@@vijayvijay4123Bro Most Of Decisions Taking by Family Members Not But CM Mr.Stalin So It works If This Matter is Heard to Mrs.stalin 😢
@sandykalin516
@sandykalin516 11 ай бұрын
வன தேவதைக்கு சவுக்கு சங்கர் உதவி தேவை.
@Pumeshkumar
@Pumeshkumar 11 ай бұрын
Savukku now purchased by EPS so he won't come now.
@kirubajack21
@kirubajack21 11 ай бұрын
Thank you red pix
@seetha972
@seetha972 11 ай бұрын
Super sir...Nice information
@kumaresaperumal6070
@kumaresaperumal6070 11 ай бұрын
Humble request to government atleast Save tigers 🐅 🐅🐅🙏🙏🙏
@remigiussap7269
@remigiussap7269 11 ай бұрын
Useful content you have covered
@kirubaharanthomas6920
@kirubaharanthomas6920 11 ай бұрын
god bless you felix and the honourable forest ranger..it is sad to hear about the destruction of the wild life.may god protect u.may the lord protect the wild life.
@rrameshkrishnan1823
@rrameshkrishnan1823 11 ай бұрын
Yanna da Forest ah um vittu vaikalaya daaaaaaaa🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
@kather1987ji
@kather1987ji 11 ай бұрын
What reaction tamil Nadu Nadu government
@mrmahath7973
@mrmahath7973 10 ай бұрын
Super explained about forest
@rajuscisa
@rajuscisa 11 ай бұрын
This is real journalism.
@delightedxyz1
@delightedxyz1 11 ай бұрын
Kiruba Shankar IFS is the best officer. He is capable of stopping these poaching activities
@devarvind3258
@devarvind3258 11 ай бұрын
Kiruba Shankar is best IFS Officer.He has done exemplary work at Tiruvannamalai in 2018
@kadhambampookkal337
@kadhambampookkal337 11 ай бұрын
​@@devarvind3258What work? Check Parvadhamalai with full and full of Garbage till today...Also check Valasamalai....
@balamurugan-hu3kh
@balamurugan-hu3kh 10 ай бұрын
Excellent sir as told education in forest wildlife should be considered
@gudalur2008
@gudalur2008 11 ай бұрын
Great interview lots of information
@vickkivickki2750
@vickkivickki2750 11 ай бұрын
Yanna sir assault a solriga avgala pudiga sir.. Vaddakans tamilnadamadum target panmranuga... Tiger mattum illana tamilnadu naturea azljidum.😢😢😢😢😢😢
@solomon_masinagudi3727
@solomon_masinagudi3727 11 ай бұрын
Well said Vijay
@teenaashley9854
@teenaashley9854 11 ай бұрын
Plzz bring this up to our CM and save our natural resources 🙏
@boominathan6866
@boominathan6866 11 ай бұрын
Crime and corruption ellatha department tamilnadu'la ella
@saravanan.m9818
@saravanan.m9818 11 ай бұрын
super.உண்மை.கடத்தலுக்கு துணை போவது என்பதை மறந்து விட்டீர்கள்.
@harishkumar-so4tq
@harishkumar-so4tq 11 ай бұрын
Because of more vacant places
@PK-uk3gh
@PK-uk3gh 11 ай бұрын
Basics of journalism - pls tell who is the guy who you are interviewing...whats his qualifications.. Pls give an intro.....the conversation will make no sense to audience without introduction
@laya0srinivas
@laya0srinivas 10 ай бұрын
Only Journalit will follow that these are agenda driven mouthpieces of communist - Urban Naxals !
@agathursangamithran2327
@agathursangamithran2327 11 ай бұрын
True words... guard's and watchers are not getting anything via anything
@Genius0075
@Genius0075 11 ай бұрын
Very sad to know this news thank you red pix for bringing it to public... evana erunthalum should be punished life time sentence 😢
@rathiprakash7813
@rathiprakash7813 10 ай бұрын
Best interview .
@Pappa7484
@Pappa7484 11 ай бұрын
Worst Adminstration
@sureshkumar-cc1jq
@sureshkumar-cc1jq 11 ай бұрын
Bavariya is bastard for India
@all_are_equal007
@all_are_equal007 9 ай бұрын
This is a serious issue. The government should take strict action
@taylordurdon4873
@taylordurdon4873 11 ай бұрын
அய்யா ஸ்டாலின் நீங்க சொன்ன ஒரு வார்த்தை புரியாது
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 2,2 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 27 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,8 МЛН
Thailand’s Tiger Kingpins | Unreported World
24:03
Unreported World
Рет қаралды 167 М.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН