அடங்கப்பா சாமி சிரிச்சு முடியல officeல lunch timeல பாத்துட்டுட்டேன் அப்ப இருந்து இப்ப வரை சிரிப்பை அடக்க முடியல .. நல்ல இருங்கப்ப சாமி நீங்கள் அனைவரும் (உங்க டீம் மட்டும் தான் ) அந்த களுசடைகள் இல்ல
@ragul33023 жыл бұрын
ஜாமான் முன்னேற்றம் கழகம் சார்பாக வாழ்த்துக்கள் இந்த ஜோடி பிரிந்த்கு வாழ்த்துக்கள்
@dheva9473 жыл бұрын
Itha video.very super Anna... We all are like it this.... Oh my God very super comedy... Anna... Continue ur job .. all the best
@mhmdijan62243 жыл бұрын
😂😂😂😂😂இந்த கொடுமைகளை பார்த்து சிரிச்சி முடில corona இருக்கவனுக்கும் செரியாவிடும் 🙏😜 அண்ணா நீ வேற லெவல் 👏
@akash4u1073 жыл бұрын
Editorhey நீ எங்க தான்யா இருக்க🤣 vera level ya neee....
@ManibharathiNK3 жыл бұрын
நன்றி சகோ 💗
@akash4u1073 жыл бұрын
@@ManibharathiNK neengala bro super bro❤🤣
@vallinayagi92063 жыл бұрын
தம்பி மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வீடியோ எத்தனை முறை பார்த்தாலும் சலைக்காது கேள்வி கனைகளால் துளைத்துதெடுத்துவிட்டீர்கள் சிரிப்பை கட்டுபடுத்த முடியவில்லை மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்