நான் திக்குவாயால் பாதிக்கப்பட்ட நபர்.. இப்போது 90 % திக்குவாயில் இருந்து வெளியே வந்து விட்டேன்.. குறைந்தது 5 மேடைகளில் பேசி உள்ளேன்.. என் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை கொடுத்த சந்துரு சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..😍😍
@Itsme-ku1ex2 жыл бұрын
கடைக்கு சென்று உங்களால் பொருள்கள்கூட வாங்க முடியவில்லை ஏன் இப்படி வெட்டி பீத்து பீத்துகிறீர்கள். நீங்களும் ஏமாந்து பிறரும் ஏமாற வழி வகுப்பது பாவம் இல்லயா.?
@Thara03editz4 ай бұрын
@@Itsme-ku1exமுதல்ல உங்களை போன்ற நபர்கள் இந்த இன்னல்களுக்கு, காரணம் நண்பரே... ஒருவன் தானாக உணர்ந்து தன் சார்ந்து விடயத்தை, சொன்னா கூட, அதை ஏற்காத மனம் கொண்ட உங்களை போன்ற ஒவ்வொருவரும் தான் இந்த பிரச்சனை தீராது நீடிக்க காரணம்.. மாற்றம் உங்களில் வரவேண்டும்..உங்கள் கேடுகெட்ட வார்த்தையில் வர வேணும்.
@Gunasek515Ай бұрын
Bro
@prakashspeaks4312 жыл бұрын
In my 48 years I saw the only true and realistic mentor for stammering overcome...that is Manimaran sir and the role model Sri Agneeraj bro...
@jai22582 жыл бұрын
Sir நான் காவல்துறையில் workபண்ணுகிறேன், எனக்கு எப்போலாம் பயம் வருதோ அப்பெல்லாம் திக்கி திக்கி பேசுவ அது நான் ஒரு நோய்ன்னு நினைச்சுட்டு இருக்கேன். அப்புறம் தான் youtube ல ஒரு நாள் Chandru akashஉடைய KZbin program பார்த்தேன் .அப்போது நான் Chandru Akash Team ல Join பண்ண .இப்போ நான் திக்குவாய் தாண்டி மனசுல என்ன வாழ்க்கைன்னா என்ன நம்ம Daily எப்படி இருக்கணும் எந்த மாதிரி இருக்கணும் அப்படின்னு எனக்கு எல்லா பயிற்சியும் கொடுத்துட்டு இருக்காரு நீங்க திக்குவாய் உடைய நபரா இருந்தா சந்துரு சார் கிட்ட பயிற்சிக்கு போங்க..... ஏன்னா ஒரு திக்கு வாயை மட்டும் ரெக்கவர் பண்ணதுக்கு பயிற்சி தரவில்லை திக்குவாய் தாண்டி இந்த உலகத்துல நம்ம எந்த இடத்துல இருந்தா நம்மள மதிப்பாங்க அப்படின்னு அவரு யோசிச்சு யோசிச்சு ஆராய்ச்சி பண்ணி அப்புறம் தான் நமக்கு பயிற்சி தராங்க.. இதுல ஒரு முக்கியமான விஷயம் அவரும் திக்குவாய் உடைய நபர் தான். உன்னால சரியா பேச முடியல என்று 86 கம்பெனிகளால் அவர் விரட்டப்பட்டவர். இப்போ அவர் 1000 மக்களுக்கு மேலாக பயிற்சி கொடுக்கிறார். முக்கியமாக திக்கு வாயிலிருந்து 100 பேருக்கு மேல் require செய்திருக்கிறார். இதில் நானும் ஒரு நபர்.
@SuryaSurya-cj2iv2 жыл бұрын
Yar antha santhuru sir
@SuryaSurya-cj2iv2 жыл бұрын
Enakku uthavi seyiyungal
@Itsme-ku1ex2 жыл бұрын
86 கம்பெனினு நீங்க பார்த்தீங்க.! திக்குவாய் பற்றி தெரியாதவர்கள் இப்படித்தான் எதையும் நம்புவார்கள் பணத்தை வீணடிக்க வேண்டாம் நண்பா. பயிற்சி பெற்று மீண்டவர்களிடம் பேசிவிட்டு பணத்தை கட்டுங்கள்
@Itsme-ku1ex2 жыл бұрын
அவன் ஒரு ஏமாற்று பேர்வழி. உங்களால் பலசரக்கு கடைக்கு போய் 4, 5 பொருள்கள் கேட்டு வாங்க முடியுமா என்பதை நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்.
@suneeshsuneeshn74942 жыл бұрын
நான் என்னுடைய police வேலையை வேண்டாம் என வந்தேன் திக்கு வாயினால்
@vijayvijay10052 жыл бұрын
I am stammerer but eppa na overcome panni nalla pesitu erukan... Na chandru sir ta practice pannitu erukan.. Na join panni 3 month la recover ayitan...eppa na stage speaker aganum nu practice pannitu erukan Chandru sir ta erunthu naraiya kathukitu erukan life la eppadi munneri poganum nu purichiketan... Neengalum stammerer aa erunthingana chandru sir ta practice edukkunga sekkuram recover ayiduvinga... Oru stammerer oda kastam innor stammerer ku than theriyum..so chandru sir mentor choose panni practice pannunga recover ayidalam... Stammering oru problem kadaiyathu just oru habits.. Nalla practice panna easy recover ayidalam.
@Itsme-ku1ex2 жыл бұрын
நீங்கள் திக்குவாயிலிருந்து மீண்டுவிட்டீர்கள் என்றால் உங்கள் மொபைல் எண்ணை இங்கே பதிவிடுங்கள்.
@Itsme-ku1ex2 жыл бұрын
அவன் ஒரு ஏமாற்று பேர்வழி. உங்களால் பலசரக்கு கடைக்கு போய் 4, 5 பொருள்கள் கேட்டு வாங்க முடியுமா என்பதை நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்.
@MuthuVel-qc1qt2 жыл бұрын
நான் ஒரு திக்குவாய் உள்ள நபர் அதில் இருந்து மீண்டு நான் இப்பொழுது மேடைப் பேச்சாளராக மாரி வருகின்றேன் இதற்கு முக்கிய காரணமான என்னோட 🕶️குரு திரு. 🔥சந்துரு சார் அவர்கள் 🧘♂️🧘♂️🧘♂️
@gangatharangangatharan571 Жыл бұрын
Avara epdi contact pandrathu
@gangatharangangatharan571 Жыл бұрын
Bro sollunga please
@nalininalini69096 ай бұрын
Namber vendum
@dhashnamoorthy88642 жыл бұрын
சந்துரு சார் தினமும் கொடுக்கும் பயிற்சி மிகவும் அருமையான பயிற்சி அதை ஒரு கருவியாக கொண்டு என் வாழ்க்கையில் திக்கு வாய் மட்டுமல்ல வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய தன்னம்பிக்கை கொடுக்கும் பயிற்சியாக உள்ளது. அவருடைய சேவை தொடரட்டும்.
@SuryaSurya-cj2iv2 жыл бұрын
Santhuru sir yaru anna
@reegan77618 ай бұрын
Hi sir Yanakku Antha group link Anupunga sir please 🥺
@prabinalpha55432 жыл бұрын
மிக சிறப்பு , Tamil super speaker group இலவசமாக மிக உயர்ந்த தரத்தில் மிக சுலபமாக திக்குவாய் க்கு தீர்வு தருகிறது,
@gunahyvina33152 жыл бұрын
முழு தெளிவால் மட்டுமே வெளிவர முடியும். சந்துரு அண்ணணால் மட்டும் அந்த தெளிவு எனக்கு கிடைத்தது . அதுமட்டும் இல்லாமல் அவரிடம் இருந்து பல நல்ல செயல்களையும் கற்றுக் கொண்டு வாழ்வில் முன்னேறி கொண்டு இருக்கிறேன்....... நன்றி அண்ணணுக்கு
@elayarajas19882 жыл бұрын
வாழ்க்கையில் தெளிவுகள் இருந்தால் மட்டும் வாழ்க்கையில் ஸ்ட்ராமிலிருந்து முன்னுக்கு வரமுடியும் என்றால் ஒரு அருமையான தத்துவத்தை சந்துரு அண்ணா எங்களுக்குதெரிவித்தார்
@tamiltechieboy2 жыл бұрын
Chandru is not a good trainer.. he is money minded person.. சந்துரு காசு வாங்கிட்டு தான் பயிற்சி கொடுக்கிறார்.. ஆனால் யாரும் நன்றாக பேசி நான் பார்த்தது இல்லை
@tamiltechieboy2 жыл бұрын
Chandru is not a good trainer.. he is money minded person.. சந்துரு காசு வாங்கிட்டு தான் பயிற்சி கொடுக்கிறார்.. ஆனால் யாரும் நன்றாக பேசி நான் பார்த்தது இல்லை
@Itsme-ku1ex2 жыл бұрын
Chandru is world number one fraud in stammering society உங்கள் வாழ்க்கையையும் பணத்தையும் சந்துருவிடம் சென்று வீணடிக்க வேண்டாம். பணம் பத்தரம் நண்பா. திக்குவாயிலிருந்து மீளாததற்கு நீங்கள் முறையாக பயிற்சியை செய்யவில்லை என்று கூறி கடைசியில் உங்கள் மேல் பழியை சுமத்தி உங்களை முட்டாளாக்குவார். பலரைப் போல நீங்களும் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.
@srinivasanm24272 жыл бұрын
நான் திக்குவாய் பிரச்சினையில்லை பாதிக்கப்பட்டு இருக்கேன் சந்துரு ஆகாஷ் குரு டீம்ல ஜாயின் பண்ணதுல இருந்து நல்ல பேச்சில முன்னேற்றம் தெரியுது சந்துரு சாருக்கு நன்றி
@SuryaSurya-cj2iv2 жыл бұрын
Help bro
@SuryaSurya-cj2iv2 жыл бұрын
Enakkum antha problem ullathu
@Itsme-ku1ex2 жыл бұрын
Chandru is fraud அவன் ஒரு ஏமாற்று பேர்வழி. உங்களால் பலசரக்கு கடைக்கு போய் 4, 5 பொருள்கள் கேட்டு வாங்க முடியுமா என்பதை நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்.
@moorthy2k410 ай бұрын
Contact no bro
@thirupathisportsclubtenkasi2 жыл бұрын
திக்குவாய் என்பது ஒரு பழக்கமே... அது நாளைடைவில் அது ஒரு விரியபழக்கம் ஆகிவிடும்..... நான் இப்பொது சந்துரு அவர்களிடம் பயிற்சி எடுத்துவருகிறேன்.... அதை புரிந்து கொண்டாலே போதும் 50 % மாறி விடும்... என்னை மாற்றிய என் குருவுக்கும் இறைவனுக்கும் நன்றி 🙏🙏🙏
@Itsme-ku1ex2 жыл бұрын
கூட்டமான கடைக்கு சென்று பொருள்கள் வாங்குங்கள் அதை ஒரு வீடியோ எடுத்து பதிவிடுங்கள் மீண்டுவிட்டேன் என்று பொய் பேசி பிறரையும் ஏமாற்றாதீர்கள் அந்த பாவம் உங்களை சும்மா விடாது
@tamiltechieboy2 жыл бұрын
Chandru is not a good trainer.. he is money minded person.. சந்துரு காசு வாங்கிட்டு தான் பயிற்சி கொடுக்கிறார்.. ஆனால் யாரும் நன்றாக பேசி நான் பார்த்தது இல்லை
@hariprasath47542 жыл бұрын
Team of Chandru Aakash🔥🔥
@SuryaSurya-cj2iv2 жыл бұрын
Help pannunga sir
@nandagopal14442 жыл бұрын
Am stammering person before 24 years romba kastta என்னுடைய பெயரை சொல்ல என்னாலா முடியாதது ஆனா இப்போ after 8th month practice clarity life change goals day to day increase my confidence level my best mentor chandru akash is my God
@parthasarathi20082 жыл бұрын
சார் நான் ஒரு ஸ்டாம்மேர்றர் சந்துரு ஆகாஷ் டீம் ல ஜோஇன் பண்ணுனேன் ஸ்டம்மேர் ஒரு சாதாரண பழக்கம் என்று புரிய வைத்தார் இப்போ நல்லா பேசிட்டு இருக்கேன் நன்றி வாழ்க வளமுடன் சந்த்ரு சார் 🙏🏻
@Itsme-ku1ex2 жыл бұрын
நீங்கள் திக்குவாயிலிருந்து மீண்டுவிட்டீர்கள் என்பது உண்மை என்றால் உங்கள் மொபைல் எண்ணை இங்கே பதிவிடுங்கள்.
@tamiltechieboy2 жыл бұрын
இலவசமா பயிற்சி தரேன் னு இந்த மாதிரி வீடியோவை சந்துருவ போட சொல்லுங்க பாக்கலாம். சந்துரு காசு வாங்கிட்டு தான் நாம கிட்ட பேசுவாரு
@Itsme-ku1ex2 жыл бұрын
அவன் ஒரு ஏமாற்று பேர்வழி. உங்களால் பலசரக்கு கடைக்கு போய் 4, 5 பொருள்கள் கேட்டு வாங்க முடியுமா என்பதை நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்.
@mageshk2732 жыл бұрын
திக்குவாய் என்பது ஒரு நோய் அல்ல, முதலில் அது ஒரு சாதாரண பழக்கம். அந்த பழக்கத்தை நம் மனதில் ஊற போட்டு ஊற போட்டு அதை நாம் வீரிய பழக்கமாக மாற்றி கொண்டோம். சந்துரு சார் திக்குவாய் ஒரு பழக்கம் என்பதை அவர் தெளிவாக சொல்கிறார். அவரிடம் முறையை பயிற்சி செய்தவர்கள் நன்றாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் நன்றி சந்துரு சார் , வாழ்க வளமுடன்
@ibbuibbu58542 жыл бұрын
Brother contact number eruka ji
@ibbuibbu58542 жыл бұрын
Contact number eruka ji
@motivationalspeech1042 жыл бұрын
Youdube la chandru akash search Panna varuvaru
@SuryaSurya-cj2iv2 жыл бұрын
Bro help pannunga
@motivationalspeech1042 жыл бұрын
@@SuryaSurya-cj2iv wat help
@rajeshg6482 жыл бұрын
திக்குவாய் என்பது நோய் அல்ல அது ஒரு பழக்கம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதனை பற்றிய தெளிவு பெற்று சரியான பயிற்சி மேற்கொண்டால் சரியான பேச்சை பெறலாம்.இதனை எனக்கு வழங்கிய எனது mentor சந்துரு சாருக்கு நன்றி
@onlinetamizha95292 жыл бұрын
இது மிகவும் நல்ல குழு தான், ஆனால் சந்துரு ஆகாஷ் சார் இடத்தில் தெளிவு கிடைக்கும். உங்களிடமிருந்து திக்குவாய் நீங்குவது அவருடைய வேலை இல்லை, திக்குவாய் ஆல் உங்கள் வாழ்க்கையில் முன்னேறாமல் இருக்கலாம் நம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தான் திக்குவாய் போகவேண்டும், திக்குவாய் போவதற்கான வழி முறைகள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழி முறைகள் என அனைத்துக்கும் உங்களுக்கு தெளிவு கிடைக்கும். இதை சரியாக பயன்படுத்தினால் திக்குவாயில் இருந்து வெளியே வந்து உங்கள் வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.
@prabinalpha55432 жыл бұрын
சமுக அக்கரையுடன் திக்குவாயிலிருந்து வெளிவர இலவசமாக பயிற்சி தரும் அக்னி ராஜ் அண்ணாவிடம் பயிற்சி பெற்றதர்காக பெருமை அடைகிறேன்.
@ajina42542 жыл бұрын
Super
@kaththiprabha0012 жыл бұрын
அவரை எப்படி தொடர்பு கொள்வது...
@ManiManikandan_3 жыл бұрын
இது எங்கள் வழிகாட்டி Tss குருப் திரு மணிமாறன் ஐயா அவா்கள் தலைமையில் திரு அக்னிராஜ் அவா்கள் முன்னிலை பல சிறப்பு விருந்தினா்கள் கலந்து கொண்டனா்
@prakasharulg8942 жыл бұрын
My name is Arul Prakash. I got trained by Mr.Chandru Akash. Now I became stammer to stage speaker. Thank you...
@velmurugan-re8ec2 жыл бұрын
திக்குவாய் உடல் சம்மந்தப்பட்ட பிரச்சினை அல்ல. மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று அறிய வைத்தவர் எங்கள் பயிற்சியாளர் திரு.சந்துரு
@ibbuibbu58542 жыл бұрын
Brother contact number
@SuryaSurya-cj2iv2 жыл бұрын
🙏🙏🙏 உதவி செய்யுங்கள்🙏🙏🙏🙏
@iwanttobeme012 жыл бұрын
I was strammerer but i have been took training for strammering since 3 month because i will improve my communication. I have recovered through chandru akash sir thankyou so much for chandru sir and chandru sir team. I give one advice pls, first you want see chandru chennal then feel it.
@Itsme-ku1ex2 жыл бұрын
வாங்குன காசுக்கு மேல கூவுறீங்க
@sritraders35683 жыл бұрын
அக்னி சார், சூப்பர்
@ajistravel3492 жыл бұрын
First of all thank you for Chandru akash sir... I was a stammerer, Now I'm taking training from Chandru sir. Now recovering well in the current.. he is a wonderful mentor & and giving lot of training for recovering from stammering.. and also he is giving more sessions about life not only stammering......Thank you Chandru sir... I hope I will speak in front of 1 lakh people...
@bhaskarnagarajan57572 жыл бұрын
நான் சந்துரு சாரிடம் பயிற்சி செய்வதற்கு முன்பு என்னால் stammering இல்லாமல் பேசவே முடியாது. நான் அவரிடம் பயிற்சி செய்த பிறகு நான் இப்பொழுது நான் பேச நினைக்கும் வார்த்தைகளை தெளிவாகவும் பிறருக்கு புரியும் படியும் பேசுறேன். சந்துரு சார் இல்லை என்றால் நான் stammering உடன் வாழ்ந்து கொண்டு இருந்திருப்பேன். இப்பொழுது 85% சரியாக பேசி கொண்டு இருக்கிறேன். நான் கூடிய விரைவில் 100% நன்றாக பேசுவேன்.
@Itsme-ku1ex2 жыл бұрын
சந்துரு ஒரு ஏமாற்று பேர்வழி அவனுக்கு பணம் மட்டுமே இலக்கு. நீங்கள் பணத்தை பத்திரபடுத்தவும். அவனிடம் பயிற்சி பெற்று திக்குவாயிலிருந்து மீண்டர்கள் போனில்கூட பேசமுடியாத அளவிற்கு உள்ளார்கள் என்பது தெரியுமா.? அவர்களிடம் போனில் நீங்கள் பேசியுள்ளீர்களா.? பேசினால்தானே தெரியும் உங்களுக்கும். இப்படி எதுவுமே தெரியாமல் வீண் விளம்பரம் எதற்கு நண்பா.?
@gangatharangangatharan571 Жыл бұрын
ஹலோ ப்ரோ அவர எப்டி contact pandrathu
@DistractionFreeWorld2 жыл бұрын
I was a stammerer a while ago. But now I am able to speak in front of 100 people without having a thought of stammering. Chandru sir is not only giving practice to come out of it also he gives training for public speaking. Public speaking is not that easy for even normal speakers.
@tamiltechieboy2 жыл бұрын
Chandru is not a good trainer.. he is money minded person.. சந்துரு காசு வாங்கிட்டு தான் பயிற்சி கொடுக்கிறார்.. ஆனால் யாரும் நன்றாக பேசி நான் பார்த்தது இல்லை
@lampolampo5592 Жыл бұрын
உங்கள் நம்பர் அனுபுங்க புரோ
@sarathkumar8362 жыл бұрын
நான் சந்துரு அண்ணா குழுவில் உள்ளேன். நான் பயிற்சி செய்து இப்போது நன்றாக பேசுகிறேன். அவா் KZbin channel Chandru Akash🙏
@vishnuvenkatesan34632 жыл бұрын
28 year's ah stammering la iruntha na, ipo tha nalla pesitu irukan...nu oru nambikai iruku, thankyou Chandru akash anna.
@Itsme-ku1ex2 жыл бұрын
ஒரு திக்குவாய் நபரே இன்னொரு திக்குவாய் நபரை ஏமாற்றலாமா.? நீங்கள் மீண்டுவிட்டால் உங்கள் மொபைல் எண்ணை பதிவிடுங்கள் வீண் தம்பட்டம் செய்யது பிறர் ஏமாற வழிவகுக்க வேண்டாம்
@Itsme-ku1ex2 жыл бұрын
அவன் ஒரு ஏமாற்று பேர்வழி. உங்களால் பலசரக்கு கடைக்கு போய் 4, 5 பொருள்கள் கேட்டு வாங்க முடியுமா என்பதை நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்.
@kaali49922 жыл бұрын
If you have stammering problem, chandru akash you tube channel aaa first paarungu. I was a stammerer ippo naan super aaa pesikittu irrukken athukku karanam chandru sir thaan. Chandru sir the best trainer ever ❤❤❤❤
@prakashspeaks4312 жыл бұрын
Joke pannatheenga...
@balusamy86992 жыл бұрын
Chandru akash sir stammeringa irunthavaru avaru patta kashdathai yaarum padakoodathunu stammeringa irukkuravangala avanga vazhkkaiye sir mathiruganga. Sirkitta practice pandravaga ippa supera pesuranga medaiyila pesi aword niraiyaper vanguranga.chandru sirkitta practice pannuna thelivu kidaikkum unga valnaalil ungalukku stammering eppavom varathu.
@Vasanthi88732 жыл бұрын
Chandru sir thaa best mentor 🌅
@Itsme-ku1ex2 жыл бұрын
மெண்டல்
@velliangiricncdepartmentof42672 жыл бұрын
சந்துரு சார் அவர்கள் இலவசமாக பயிற்சி தருகிறார் என்றால் கூறுங்கள்... இப்பவே, நான் சேருவதற்கு தயார்..... நீங்கள் கூறுவது போல மூன்று மாதத்தில் திக்கு வாயிலிருந்து மீண்டு வந்து விட்டால் அவர் கேட்கும் பணத்தை தருகிறேன்... இல்லையென்றால் அவர் அந்த பணத்தை தர வேண்டும்... இதற்கு சம்மதமா ??
@kayalscientist2202 Жыл бұрын
Contact number
@kameshmahalingam22642 жыл бұрын
திக்குவாய் ஒரு நோய் அல்ல அது ஒரு பழக்கம், இது பயிற்சி மூலமாகதா சரியாகும், சிறந்த பயிற்சியாளர் மூலம் திக்குவாய் சரி செய்ய முடியும் நானும் திக்குவாய் தா அதனாலே,சந்துரு சார்யிடம் தினமும் திக்குவாய் பயிற்சி செய்க்கிறேன்....🙇🏻♂️💪🏻
@arulastro2 жыл бұрын
இந்த பிரச்சனைக்கு சந்துரு சார் மிகவும் அற்புதமாக பயிச்சி அளிக்கிறார் மிகவும் அற்புதம் பயனடையுங்கள்
@anantht1980 Жыл бұрын
நன்றி Tamil supper speakers
@vikey-tr5fz2 жыл бұрын
Chandru sir my mentor is a good trainer overcome stammering recover also life fullchange
@Itsme-ku1ex2 жыл бұрын
அவன் ஒரு ஏமாற்று பேர்வழி. உங்களால் பலசரக்கு கடைக்கு போய் 4, 5 பொருள்கள் கேட்டு வாங்க முடியுமா என்பதை நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்.
@GomathiNK3 жыл бұрын
பேச்சு மற்றும் கேள்வியியல் துறை நிபுணரை(Audiologist and speech language pathologist)அணுகி இப்பிரச்சினைக்கான தீர்வை பெறுவதே சரியான சிகிச்சை முறையாகும்.
@m.p.selvam37373 жыл бұрын
Hi madam payerchi panna mattumtha nalla pesamudium k
@venkatkumar57253 жыл бұрын
@@m.p.selvam3737 அந்த பயிற்சியை சரியான இதற்காக படித்த நபர்களிடம் பெறுவது முக்கியம். இது போல போலி விளம்பரங்களை நம்பாதிர்கள்
@m.p.selvam37373 жыл бұрын
@@venkatkumar5725 intha payerchi na pannathanalatha nalla pesuran k
@GomathiNK3 жыл бұрын
நாங்களும் அதை தான் சொல்கிறோம்.சரியான, இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க கூடிய முறையான RCI பதிவு பெற்ற பேச்சு மற்றும் கேள்வியியல் துறை நிபுணர் வழங்கும் ஆலோசனைகளை பெற்று பயிற்சி செய்தலே நன்மை விளைவிக்கும்.முறையான இத்துறையில் பட்டம் பெறாத நபர்களிடம் பயிற்சி பெறும் போதுஅது எந்த அளவிற்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும் என்பது கேள்விக்குரியதே..அனைத்தையும் google இல் காணும் நம் சமுதாயம் இம்மாதிரியான பிரச்சினைகளுக்கு எந்த மருத்துவ வல்லுனர்களிடம் செல்ல வேண்டும் என்றும் பார்த்து அறிந்து கொண்டு சென்றால் அது நமக்கு நன்மை விளைவிக்கலாம்.தந்தி ஊடகம் முறையற்ற இம்மாத்திரையான பயிற்சி அளிக்கும் தோழர்களை ஊக்குவித்து காணொளி பரப்புவது சற்று வருத்தமளிக்கிறது.
@malarspeaks91012 жыл бұрын
I am ex stammerer. நான் இந்த பழகத்திலிருந்து வெளியில் வர முழு முதல் காரணம். சந்துரு ஆகாஷ் சார் 🙏🙏🙏 என்னுடைய வாழ்வின் வழிகாட்டி. எங்களை மாதிரி உள்ளவர்களுக்கு மறு பிறவி கொடுத்தவர். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழி முறைகள், நம்பிக்கையூட்டும் கருத்துகள், தெளிவு கொடுத்து வழிகாட்டியாக உள்ளார். நன்றி சந்துரு சார் 🙏🙏
@ibbuibbu58542 жыл бұрын
Brother contact number eruka ji
@Itsme-ku1ex2 жыл бұрын
நீங்கள் திக்குவாயிலிருந்து உண்மையில் மீண்டுவர் என்றால் உங்கள் மாெபைல் எண்ணை இங்கே பதிவிடுங்கள். வாயிலேயே வடை சுட வேண்டாம். திக்குவாய் நபர்களை ஏமாற்றுவது திக்குவாய் நபர்கள்தான்.
@Itsme-ku1ex2 жыл бұрын
அவன் ஒரு ஏமாற்று பேர்வழி. உங்களால் பலசரக்கு கடைக்கு போய் 4, 5 பொருள்கள் கேட்டு வாங்க முடியுமா என்பதை நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்.
@Yazhini75792 жыл бұрын
chandru Team En valkkail periya martam super speech . Traing.super nan nambikkaiya ulaikkiiren kumar appralsser
@tamiltechieboy2 жыл бұрын
இலவசமா பயிற்சி தரேன் னு இந்த மாதிரி வீடியோவை சந்துருவ போட சொல்லுங்க பாக்கலாம். சந்துரு காசு வாங்கிட்டு தான் நாம கிட்ட பேசுவாரு
@Itsme-ku1ex2 жыл бұрын
அவன் ஒரு ஏமாற்று பேர்வழி. உங்களால் பலசரக்கு கடைக்கு போய் 4, 5 பொருள்கள் கேட்டு வாங்க முடியுமா என்பதை நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்.
@vetrikuttali46742 жыл бұрын
சந்துரு சார் மிகச் சிறந்த பயிற்சியாளர்.🏋️♂️ தனக்கு கிடைத்த அனைத்து நல்ல விஷயங்களும் தன்னை சார்ந்தவர்களுக்கும் கிடைக்கும் நினைக்கிற மிகப்பெரிய நல்ல மனம் கொண்ட மனிதர்😍 இவரை குருவாக அடைந்தது என்னுடைய மிகப் பெரிய பாக்கியம். அதுமட்டுமல்ல இவரை குருவாக கொடுத்த இறைவனுக்கு நன்றி. இவரால் நன்றாக பேசக்கூடிய மனிதர்களில் நானும் ஒருவன். I am very pruod be a chanfru sir student. All the best continue your
@Itsme-ku1ex2 жыл бұрын
இந்த பதிவை இரண்டு வருடம் கழித்து நீங்கள் பாருங்கள் நிங்களே வருத்தபடுவீர்கள். ஒரு திருடனை விளம்பரம் செய்ய நானும் ஒரு காரணமாக இருந்துவிட்டேன என்று
@bhaskarnagarajan57572 жыл бұрын
Stammering என்பது ஒரு பழக்கம் என்பதுகூட தெரியாமல் நம் மனதிற்குள் வந்த வீரியமான பழக்கம். இந்த பழக்கத்தை நாம் பெரிய பிரச்சனையாக மனதிற்குள் வைத்து கொண்டு கவலைப்பட கூடாது. இருந்தாலும் stammering ஐ எப்படி சரி செய்வது என்று பயிற்சி பிறகு முயற்சி செய்து நமது speech pattern ஐ மாற்ற வேண்டும்.
@prakashspeaks4312 жыл бұрын
I also tried chandru..but no benefit got.. Then only I came in TSS groupand began to practice this uniquespeech therapyfor the last2.5 years...and Now I am speakingvery well...Speechtherapyis the only good solutionfor Speech disorder....
@UdhayaKumar-dg9et2 жыл бұрын
முழ பயிற்சி முலமக திக்குவாய் சரி செய்யலாம் சந்துரு முலம் பயிற்சியில் திக்குவாய்இருந்து வெளிய வந்தேன் மின்டும் வெற்றிகான பயிற்ச்சி கற்றுக்கெள்கிறேம்
@Itsme-ku1ex2 жыл бұрын
Chandru is world number one fraud in stammering society உங்கள் வாழ்க்கையையும் பணத்தையும் சந்துருவிடம் சென்று வீணடிக்க வேண்டாம். பணம் பத்தரம் நண்பா. திக்குவாயிலிருந்து மீளாததற்கு நீங்கள் முறையாக பயிற்சியை செய்யவில்லை என்று கூறி கடைசியில் உங்கள் மேல் பழியை சுமத்தி உங்களை முட்டாளாக்குவார். பலரைப் போல நீங்களும் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.
@devarajdeva34422 жыл бұрын
Pls help me same problem 😔
@Ragavi11232 жыл бұрын
Even I was a stammerer. But I started taking up clasiwirh chandru sir. It's been a month now and I'm 60 percentage out of my stammering. He not only cures stammering, but made me realise what life is all about. I found a reason for my existence. I lost hope when I lost both my parents at the age of 21. I take pride in saying that my mentor is Chandru
@Itsme-ku1ex2 жыл бұрын
Chandru is world number one fraud in stammering society உங்கள் வாழ்க்கையையும் பணத்தையும் சந்துருவிடம் சென்று வீணடிக்க வேண்டாம். பணம் பத்தரம் நண்பா. திக்குவாயிலிருந்து மீளாததற்கு நீங்கள் முறையாக பயிற்சியை செய்யவில்லை என்று கூறி கடைசியில் உங்கள் மேல் பழியை சுமத்தி உங்களை முட்டாளாக்குவார். பலரைப் போல நீங்களும் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.
@senthilkumarsubramanian45692 жыл бұрын
My mentor is Mr. Chandru, the result transformation awesome within a month. He has been doing excellent coaching and connecting by the simple way. Great experience with Mr. Chandru Akash .Thanks for his contribution to the society...
@Itsme-ku1ex2 жыл бұрын
நீங்கள் திக்குவாயிலிருந்து மீண்டுவிட்டீர்களா.? உங்களால் கடைக்கு சென்று பொருள்கள் வாங்க முடியுமா.? பிறர் ஏமாறுவதற்கு நீங்கள் காரணமாக இருககாதீர்கள்.
@prakashspeaks4312 жыл бұрын
Nobody will help us but we have to work hard to overcome it...Speech therapy is the only available best practice for that...
@kalidasskalidass98192 жыл бұрын
Chandru sir full days motivational speech great
@Itsme-ku1ex2 жыл бұрын
சந்துருவிடம் ஏமாந்த சோனகிரியா நீங்கள்.?
@saranyaravindran67682 жыл бұрын
This is Manoj ..I am an occasional stammerer and it's been since 1 month have joined Chandr sir's program and am recovering and hope to come out of that negative energy completely in the days ahead.I would like to tel that more than practice the energy that he gives could not be matched..Energy is everything..
@Itsme-ku1ex2 жыл бұрын
நீங்கள் ஏமாந்துவிட்டீர்கள் என்று தெரியவே உங்களுக்கு 2 வருடம் ஆகும். அதற்குள் உங்கள் பணம் காலியாகிவிடும். உங்களையும் ஏமாற்றி பிறரையும் ஏமாற்ற வேண்டாம். உங்களைப் போன்றவர்களால் ஏமாந்தவர்கள் படியல் தெரியுமா.? விரைவில் கம்பி எண்ணுவார்.
@Itsme-ku1ex2 жыл бұрын
நீங்கள் மீண்டுவிட்டால் கடைக்கு சென்று 6 பொருள்கள் வாங்கி அதை வீடியோ எடுத்து பதிவிடுங்கள். உங்களை நீங்களே பொய்யாக சமாதானம் செய்ய வேண்டாம்.
@muruganmech52912 жыл бұрын
@@Itsme-ku1ex correct ah sonenga... Chandru oru fraud
@sivakumara79182 жыл бұрын
Chandru akash.. mass leader our life
@Itsme-ku1ex2 жыл бұрын
Chandru is world number one fraud in stammering society உங்கள் வாழ்க்கையையும் பணத்தையும் சந்துருவிடம் சென்று வீணடிக்க வேண்டாம். பணம் பத்தரம் நண்பா. திக்குவாயிலிருந்து மீளாததற்கு நீங்கள் முறையாக பயிற்சியை செய்யவில்லை என்று கூறி கடைசியில் உங்கள் மேல் பழியை சுமத்தி உங்களை முட்டாளாக்குவார். பலரைப் போல நீங்களும் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.
@saravanapugal35462 жыл бұрын
Chandru is a good mentor to overcome stammering problem...
@Itsme-ku1ex2 жыл бұрын
நீங்கள் மீண்டபின் இதை கூறுங்கள் இவரால் பணத்தை ஏமாந்தவர்கள் பலர். விரைவில் நீங்களும் அதில் ஒருவர்.
@priyadharshanalfa11382 жыл бұрын
Join Mr chandru akash anna class and evaluate yourself love you bro, 🕊️
@dhanushraja30502 жыл бұрын
Chandru sir is a good mentor for stammering and life goals
@Vichuzzz022 жыл бұрын
இதில் கமெண்ட் செய்பவர்களின் பேச்சைக் கேட்டு சந்துரு சார் பாத்தேன்... ஆனால், பணம் கேட்கிறாங்க... இதிலையும் கோல்மால் நடக்குது...
@Arunkumar-vd1to2 жыл бұрын
Chandru sir is good mentor in my life... Public speaking... Life coach... Goal setting
@senthilkumar61962 жыл бұрын
Chandru sir is a trainer for that issue...
@Itsme-ku1ex2 жыл бұрын
சரி ஏமாந்தவரே.
@kaviyarasana5099 Жыл бұрын
Chandru bro nallvara kettavara
@thamizhselvan59742 жыл бұрын
Thanks for Chandru sir 🙏
@ganapathik38932 жыл бұрын
3 மாதத்தில் 100 % திக்குவாயில் வெளிவர முடியும் அதர்க்கு chandru akash sir my mentor ஆவர் கொடுக்கும் 100%தெளிவாண பயிற்சின் மூலம் சாத்தியம் ஆகும்
@s.kmuthu6022 жыл бұрын
My best mentor is chandru sir. Thank you sir
@SYBBIAPALANIKOUNDER2 жыл бұрын
I ever seen like him chandru sir. He is the one tha motivational person for stammering peoples in short I would like to say we pray for god give something to us but different ways. So that’s in this way to gave god like him. Thank you so much Chndru sir crating impact in my Life.
@arunlotus36242 жыл бұрын
Nan oru stammer person chandru Sir class joining pana 6 month la na super oh pesuran Chandru sir is my mentor🎉🎉🎊
@joni.j3332 жыл бұрын
Best Mentor (Mr.Chandhru ) for stammerer Peoples
@bhaskarnagarajan57572 жыл бұрын
சந்துரு சார் stammering உள்ளவர்களை சரி செய்வது மட்டும் இல்லாமல் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ்க்கையில் முன்னேற வேண்டும், எப்படி லட்சியத்தை அடைய வேண்டும் என்று நமக்கே தெரியாமல் வாழ்க்கையின் நடைமுறையில் மாற்றி வருகிறார். இவர் சேவை நிற்காமல் தொடரவேண்டும்.
@TravellingMuthu3 жыл бұрын
Tamil super speaker ..❤️🔥
@Selvakumar-rs5xi2 жыл бұрын
Number sent pannu sir
@prabinalpha55432 жыл бұрын
மிக சிறந்த குழு வாழ்த்துக்கள்
@gokulgajapathi43322 жыл бұрын
First naan chandru sir ku thankyou sollikuran🙏..naan stammering overcome panni nalla pessanum nu avaru kitta join pannen ippo life ah eppadi positive ah approach pannanum nu kathukittu varen..bcoz chandru sir oda efforts avolo💯 any body stammering la irrundhu veliya varanum nu assai patta neenga chandru sir ah contact pannunga ...bcoz enna mathiri pala perru avoroda team la irrukom 🔥 வாழ்வில் போராட்டம் கடினம் அல்ல கடமை💯🔥
@SuryaSurya-cj2iv2 жыл бұрын
Help pannunga sir
@SuryaSurya-cj2iv2 жыл бұрын
எனக்கு இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது. உதவி செய்யுங்கள்
@madumittanv76992 жыл бұрын
I wanna thank my mentor Chandru sir who’s helping me to come out of this stammering problem which I’m having from my childhood .. Chandru sir taught me what is fear and how to overcome it .. he gives clear idea about what is stammering and how to overcome it .. he also gives training for public speaking .. I’m very thankful to have Chandru sir in my life .. he’s a living legend 🙏🏻❤️
@tamiltechieboy2 жыл бұрын
Chandru is not a good trainer.. he is money minded person.. சந்துரு காசு வாங்கிட்டு தான் பயிற்சி கொடுக்கிறார்.. ஆனால் யாரும் நன்றாக பேசி நான் பார்த்தது இல்லை
@aakahraghu952 жыл бұрын
My mentor is chandru
@routebus86352 жыл бұрын
It's help for all my family.
@Yazhini75792 жыл бұрын
chandru Team stammering class sernthal Recovery ahi vilalam atharku 100/; Guraatee Good mendor athaiyum Thanti valkkail niraiya katru kollalam
@Itsme-ku1ex2 жыл бұрын
சந்துரு ஒரு பணப்பேய் ஏமாற வேண்டாம் நண்பா
@mohammedhasan90912 жыл бұрын
First of all we need a proper mentor who can sacrifice his time for us....I think chandru sir is a perfect mentor for all of us, he is a ex stammerer,and now he is guiding more than 1000 people around the state,he is a perfect mentor,and he will pull us to achieve our goal,
@singlet-shirt28212 жыл бұрын
Na oru stammer ah irrunthu ipo nella pesrathuku reason Chandru akash sir... Stammering na yenna and life pathina oru full clarity ah kudutharu confidence thantharu yellaralaiyum nella pesa mudiyum nu motivate pannitae irruparu...awsm practice 100% sir solratha Mattu follow panna jst 2 to 4 kulla neenga difference feel pannala...8 months la neenga stage la pesalam...yennoda life turning point Chandru sir ❤️
@Itsme-ku1ex2 жыл бұрын
நீங்கள் திக்குவாயிலிருந்து மீண்டுவிட்டீர்கள் என்பது உண்மை என்றால் உங்கள் மொபைல் எண்ணை இங்கே பதிவிடுங்கள்.
@Itsme-ku1ex2 жыл бұрын
அவன் ஒரு ஏமாற்று பேர்வழி. உங்களால் பலசரக்கு கடைக்கு போய் 4, 5 பொருள்கள் கேட்டு வாங்க முடியுமா என்பதை நீங்களே உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்.
@motivationalspeech1042 жыл бұрын
Very easy to recover from stammer if you follow chandru akash sir because he's olso stammer to recover person chandru akash sir is great draining give he is my weapon
@Itsme-ku1ex2 жыл бұрын
Chandru is a fraud
@vinothvideos56512 жыл бұрын
சாவபாத்து பயந்தா நமக்கு சாவுவரம போய்டுமா என்னைக்காவது ஒரு நாள்சாவதான போரம் அது போல தான் திக்கி பேசுனா கேலிபன்னூவாங்க நினைச்சி உன் பேச்சை அடக்கி அடக்கி நீ முடங்கி தான் போகனும் பேசு பேசு திக்கியோ தினரியோ பேசிட்டே இரு அப்போ தானா சரி ஆகிடும் இந்த உலகத்துள எல்லாரு சரியான ஆளுங்க இல்லை உன்னை தவிர நினைச்சி பேசிட்டேஇரு
@Motive8962 жыл бұрын
Super bro
@kayalscientist2202 Жыл бұрын
❤ super bro
@haiyulakram83892 жыл бұрын
KZbin la Chanduru akkash sir. Training kudukuraru use pannikonga.
@Itsme-ku1ex2 жыл бұрын
Chandru is world number one fraud in stammering society உங்கள் வாழ்க்கையையும் பணத்தையும் சந்துருவிடம் சென்று வீணடிக்க வேண்டாம். பணம் பத்தரம் நண்பா. திக்குவாயிலிருந்து மீளாததற்கு நீங்கள் முறையாக பயிற்சியை செய்யவில்லை என்று கூறி கடைசியில் உங்கள் மேல் பழியை சுமத்தி உங்களை முட்டாளாக்குவார். பலரைப் போல நீங்களும் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.
@balajimohankumar61722 жыл бұрын
Chandru sir is a good mentor.. I also have a stammering issue. After I am training in chandru sir class.. He will teach cause of stammer.. How will it to became overcome... Today I can speak normal person without any fear.. Thank you chandru sir.. Chandru is a most powerful mentor
@Itsme-ku1ex2 жыл бұрын
கத்துகுட்டி நீங்கள் அவரிடம் ஏமாந்தது தெரியவே இரண்டு வருடம் ஆகும். அதற்குள் தம்பட்டம் வேண்டாம்.
@Itsme-ku1ex2 жыл бұрын
உங்கள் வாழ்க்கையையும் பணத்தையும் சந்துருவிடம் சென்று வீணடிக்க வேண்டாம். பணம் பத்தரம் நண்பா.
Bro ennayum indha group la add pannuga bro pls because I'm also speaking influence problem
@prakashspeaks431 Жыл бұрын
This is our Tamil Super Speakers Group...serving stammerers FREE OF COST.....❤
@fazilersath767911 ай бұрын
How to contact them? Pls help bro
@hari89692 жыл бұрын
Chandru aakash sir The best mentor for Stammering ..
@SuryaSurya-cj2iv2 жыл бұрын
Help pannunga sir
@francisxavierfrancisxavier50144 ай бұрын
Ithellam 30,40 varsathukku munnadi yaaravadhu soliyirukka koodatha? Yen life end la vanthu entry kudukkireengale nyayama?
@ajina42542 жыл бұрын
Kasu erunthal mattum than Sanduru varuvan
@Vichuzzz022 жыл бұрын
இதில் கமெண்ட் செய்பவர்களின் பேச்சைக் கேட்டு சந்துரு சார் பாத்தேன்... ஆனால், பணம் கேட்கிறாங்க... இதிலையும் கோல்மால் நடக்குது...
@velliangiricncdepartmentof42673 жыл бұрын
இது எங்கள் TSS குரூப்
@sivasakthirajasivasakthira56392 жыл бұрын
Sir antha group la ennyam invite Pannuga sir
@haritalkes66612 жыл бұрын
சார் என்னை அந்த குரூபில் சேருங்கள்
@NaveenNaveen-mx7jr2 жыл бұрын
Tamil super speaker group....TSS.... Stammering book.... 📖.....
@NaveenNaveen-mx7jr2 жыл бұрын
Bro
@haiyulakram83892 жыл бұрын
Bro KZbin la Chanduru akkas nu type pannuga g avarrum training kudukuraru
@rajaselvaganapathy18842 жыл бұрын
Your training is very excellent
@sanjitht23492 жыл бұрын
Stammering mentor chandru sir 🙏 my biggest gift for chandru sir 🔥
@Itsme-ku1ex2 жыл бұрын
நீங்கள் திக்குவாயிலிருந்து மீண்டுவிட்டீர்கள் என்றால் உங்கள் மொபைல் எண்ணை இங்கே பதிவிடுங்கள்.
@prakashspeaks4312 жыл бұрын
Smart works can earn money but only hardwork can help us to overcome it
@karankumar-fh8xz Жыл бұрын
Hello I am karan . My tok this same problem .so how to joint your training centre
@balajig3011 Жыл бұрын
Sir enaku iruku
@stylesri473110 ай бұрын
Epd avangala contact panrathu ???
@s.kamatchi3062 жыл бұрын
Chandru Anna is the best mentor
@sowndarrajan.s28482 жыл бұрын
Iam a stammer so iam searching the video for cure that problem, one day one video change my whole life .That is (CHANDRU AHKASH) sir video . Because he also stammer in past years but he is best Stage specker etc. So I joined class with chandru sir and changed my life . Finally the stammering is not a problem it's a habit (iam proud to say iam the student of chandru sir 🔥)
@Itsme-ku1ex2 жыл бұрын
உங்களைப் போன்றவர்கள்தான் அவரின் மூலதனம் அவரை விளம்பரம் செய்ய நீங்களே பாேதும் நீங்கள் ஏமாந்தது தெரியவே 2 வருடம் ஆகும்
@Manoj-sn8ej2 жыл бұрын
Stammering is habbit , chandu_ Akash team
@mvidhya5262 жыл бұрын
Chandhru sir is a good mentor for stammering persons.
@Itsme-ku1ex2 жыл бұрын
இவரிடம் பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியுமா.? இவரிடம் பயிற்சி பெற்று மீண்டவர்கள் எத்தனை பேரிடம் நீங்கள் பேசியிருக்கிறீர்கள்.?
@richardphyz66962 жыл бұрын
Chandru sir is doing amazing work. He is changing my life. Now am practicing with him.. trust me he will make u better person .. so just try with chandru sir ...
@Itsme-ku1ex2 жыл бұрын
நீங்கள் திக்குவாயிலிருந்து மீண்டுவிட்டீர்கள் என்பது உண்மை என்றால் உங்கள் மொபைல் எண்ணை இங்கே பதிவிடுங்கள்.
@Itsme-ku1ex2 жыл бұрын
Chandru is world number one fraud in stammering society உங்கள் வாழ்க்கையையும் பணத்தையும் சந்துருவிடம் சென்று வீணடிக்க வேண்டாம். பணம் பத்தரம் நண்பா. திக்குவாயிலிருந்து மீளாததற்கு நீங்கள் முறையாக பயிற்சியை செய்யவில்லை என்று கூறி கடைசியில் உங்கள் மேல் பழியை சுமத்தி உங்களை முட்டாளாக்குவார். பலரைப் போல நீங்களும் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.
@jeyapandiyan30842 жыл бұрын
Chandru Anna Ennoda life Deepam
@tamiltechieboy2 жыл бұрын
Chandru is not a good trainer.. he is money minded person.. சந்துரு காசு வாங்கிட்டு தான் பயிற்சி கொடுக்கிறார்.. ஆனால் யாரும் நன்றாக பேசி நான் பார்த்தது இல்லை
@harilalhariharan37142 жыл бұрын
எக்குவாய் பிரச்சனையை மாற்ற உங்கள் நம்பரை கொடுக்கவும்.