Рет қаралды 12,282
உலகின் மிகப்பெரிய விலங்கு கடலில் வாழும் திமிங்கலம், நாம் தினமும் பார்க்காவிடிலும் நமக்கு மிக பரிச்சயமான விலங்கு, ஆனாலும் நமக்கு தெரியாத பல விஷயங்கள் பல. இந்த காணொளியில் திமிங்கலங்கள் வாழ்கை, பரிணாம வரலாறு பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
References
1. Gatesy, John, and Maureen A. O'Leary. "Deciphering whale origins with molecules and fossils." Trends in Ecology & Evolution 16.10 (2001): 562-570.
2. Prothero, Donald R., and Scott E. Foss, eds. The evolution of artiodactyls. JHU Press, 2007.
3. Prothero, Donald R. The story of life in 25 fossils: tales of intrepid fossil hunters and the wonders of evolution. Columbia University Press, 2015.