இவர்கள் செய்யும் வேலைகள் நகைப்பு உரிய செயலாக மட்டுமே கருதலாம் இதுதான் அண்ணன் சொல்வது சிறப்பு வாய்ந்தது வரலாற்று பெருமை பெறுகிறது நாம் தமிழர் கட்சி தவிர வேறு எந்த கட்சிக்கும் இது புரிந்ததால் தெரியவில்லை இதுதான் எதார்த்த உண்மை புரிந்து கொண்டு வர வேண்டும் இல்லாவிட்டால் நாடு நாசம் தான் நாம் தமிழர் கட்சி நன்கு தெரிந்து கொண்டு வருகிறது வாழ்த்து கூறுவோம்
@janakiram4149Ай бұрын
பேசும் வசனங்கள் அருமையாக இருக்கிறது.
@kulanthaivelkulanthaivel4263Ай бұрын
❤நாம் தமிழர்❤
@msekar4221Ай бұрын
🔥🔥🔥🔥👌👌👌👌
@sathisharumugam5582Ай бұрын
தமிழ்நாடு தலை தூக்கனும்னா தமிழ்நாட்டை நேசிக்கும் தமிழ் தேசியமே நாட்டை ஆளுவதென்பதே நல்லது