திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவில் திருமா | பாண்டியன் உடைத்த ரகசியங்கள்😱 | STALIN | VIJAY

  Рет қаралды 155,770

Aagayam Tamil

Aagayam Tamil

12 күн бұрын

#mkstalin #vijay #seeman #dmk #thirumavalan #pandianinterview
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவில் திருமா | பாண்டியன் உடைத்த ரகசியங்கள்😱 | PANDIAN INTERVIEW | STALIN | VIJAY | THIRUMAVALAVAN | SEEMAN
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 342
@ShanmugamNithish
@ShanmugamNithish 8 күн бұрын
அண்ணன் திருமா அவர்கள்திமுகவை விட்டு முதலில் வெளியே வர வேண்டும் அப்பொழுதுதான் அவரை சார்ந்து இருக்கும் தொண்டர்களுக்கு நல்லது
@mahadevanm4207
@mahadevanm4207 5 күн бұрын
இந்தியாவிலேயே பார்ப்பனிய அதிகாரத்தை எதிர்க்கும் ஒரே கட்சி திமுக.அதற்கு உற்ற துணையாக இருப்பது விசிக.இதில் விசிக வை பிரித்துவிட்டால் ஒரே நேரத்தில் இரண்டையும் ஒழித்துக்கட்டிவிடலாம்.பாஜக ஆதரவாளர்கள் நாட்டை ஆளலாம். அப்படித்தானே.பாண்டியனுக்கு என்ன தெரியும்?
@victors3798
@victors3798 4 күн бұрын
அரசியல் அனுபவம் இல்லை உங்களுக்கு திமுக ஆதரவு இல்லை என்றால் திருமா இந்த அளவுக்கு வளர்ந்து இருக்க முடியாது அவருக்கு பதவி கிடைக்கும் போது எல்லாம் திமுக வால் தான் கிடைத்தது நன்றி மறக்கமாட்டார் என்று நினைக்கிறேன்
@DevaRaj-ut9jq
@DevaRaj-ut9jq 4 күн бұрын
திருமா திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தால் அவர் அரசியல் வாழ்வு கேள்விக்குரியது தான்
@jeganathannathan9974
@jeganathannathan9974 4 күн бұрын
திருமா தி்முக வை விட்டு வெளியேறி அப்படியே நாதக வில் சேர்ந்து விட வேண்டுமென சீமானின் விருப்பம். இதற்குத்தான் திருமா சீமானைப் பார்த்து முன்னதாக வே சரியான கேள்வியை கேட்டு விட்டார். இதுவரை த‌னியாக வே நின்னு நீ என்ன கிழிச்ச?
@packirisamyk767
@packirisamyk767 4 күн бұрын
உண்மை.
@gunasekaranmarimuthu6584
@gunasekaranmarimuthu6584 8 күн бұрын
நடுநிலையாக பேசும் பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@manoharankannan7267
@manoharankannan7267 9 күн бұрын
அருமையான பதிவுசெய்த பாண்டியன் சார் வாழ்க நல்ல கருத்தை பதிவு செய்தீர்கள் நன்றிங்க
@SivaSangar-xj8ce
@SivaSangar-xj8ce 4 күн бұрын
தலைவரை மிகவும் நேசிக்கக்கூடிய மரியாதையாக பேசக்கூடிய அண்ணன் பாண்டியன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி
@user-qr9yd1vn8i
@user-qr9yd1vn8i 4 күн бұрын
அருமை...அருமை..
@manoannur1087
@manoannur1087 10 күн бұрын
எடப்பாடி தாரளபாடி என்று உண்மையைச் சொன்ன பாண்டியனார் அவர்களுக்கு நன்றி வணக்கம்
@softwaresplease
@softwaresplease 8 күн бұрын
அடுத்த சவ்வுகு சங்கர் ஆகி எடப்பாடி கிட்ட கல்லா கட்ட பாக்குது போல ஒலா பாண்டியனார்...
@SivaSangar-xj8ce
@SivaSangar-xj8ce 4 күн бұрын
Super 🙏🙏🙏🙏
@thomasddthomas2428
@thomasddthomas2428 6 күн бұрын
தலைவர் திருமா தீமுகா விட்டு வெளியே வரவேண்டும் திமுக தலித்தூ களுக்கு வஞ்சகம் செய்கிறது
@sekarsekar559
@sekarsekar559 10 күн бұрын
200% சரியான கணிப்புதான்.
@gandhimathinathon9565
@gandhimathinathon9565 6 күн бұрын
பெரும் தலைவர் திரு மா அவர்கள் தி மு க வை விட்டு வெளியேறுங்கள். வரும் தேர்தலில் தி மு க. மண்ணை கவ்வும்
@praveenmp152
@praveenmp152 2 күн бұрын
வரும் சட்ட மன்ற தேர்தலில் மண்ணை கவ்வும்...
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 10 күн бұрын
My and family support Dr Thiruma🎉🎉🎉
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 10 күн бұрын
அண்ணன் இப்ப நினைக்க தொடங்கி விட்டார்
@pandiyarajan9899
@pandiyarajan9899 9 күн бұрын
எங்கள் ஒட்டு அண்ணன் திருமா அவர்களுக்கு மட்டும்தான்
@goodlife6116
@goodlife6116 5 күн бұрын
DMK vin velaikkaara எவல் நாய் தான் திருமா....திறுமா விட அம்பேத்கரின் கொள்கை உடையவர் பலர் குறிப்பாக பூவை மூர்தியார், Armstrong
@murthyarumugam
@murthyarumugam 9 күн бұрын
தமிழா தமிழா பாண்டியன் சார் நீங்கள் நடு நிலையோடு பேசுகின்றிர்கள் சுப்பர் சார் நீங்கள் சபாஸ்
@Ravichandran-ic3ig
@Ravichandran-ic3ig 4 күн бұрын
சுப்பர்ரா சூப்பர்
@satyanvarrier9434
@satyanvarrier9434 10 күн бұрын
DMK is not knowing about Thiruma 's strength
@muruganperiasamy6681
@muruganperiasamy6681 9 күн бұрын
@@satyanvarrier9434 1.5ton?
@ROCKTAMILROCKROCKTAMIL
@ROCKTAMILROCKROCKTAMIL 10 күн бұрын
Very good 👍 speak
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 10 күн бұрын
திருமா 💐
@user-rb7dv6nt7b
@user-rb7dv6nt7b 10 күн бұрын
திமுக தலைமை கவனிக்க வேண்டும் ,இல்ல என்றால் 2026 திமுக அவுட் அதிமுக இன்
@SriranganYuvi-fq5zi
@SriranganYuvi-fq5zi 10 күн бұрын
😊😊😊
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 10 күн бұрын
யார் யாருக்கு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. பாஜக மிரட்டல் அரசியல் நடத்தி அதிமுக கூட்டணி அமையாமல் செய்ததினால் அதிமுக அனி தோற்றது. பாஜகவைதவிர்த்த அதிமுக தலைமையிலான கூட்டணி அமோகமாக வெற்றிபெறும் ஆட்சியை கைப்பற்றும் அரியனை ஏறும் இது எம்ஜியார் பக்தன் ஆட்டிடையனின் கணிப்பு பொய்த்ததில்லை பொய்க்கவே பொய்க்காது இது சத்தியம் சாத்தியமே பலித்தேதீரும்.... பாஜக எக்காரணம்கொண்டும் தமிழகத்தில் அனுமதிக்கமுடியாது பொறுத்திருந்து பாருங்கள் அடுத்ததேர்தலில் அதிமுக வெற்றிபெறும்....
@prakashs3742
@prakashs3742 5 күн бұрын
😂😂😂
@simpoorani-ed9zx
@simpoorani-ed9zx 4 күн бұрын
Admk. Thiruma. Seeman. Massssssssssssssss.
@IndumathiRamar
@IndumathiRamar 10 күн бұрын
Good news🎉🎉🎉
@sujitharansujitharan3746
@sujitharansujitharan3746 10 күн бұрын
super
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 10 күн бұрын
Thiruma will never ever leave DMK. Thiruma lives on policies and not on number of seats
@nandavelmarimuthu8187
@nandavelmarimuthu8187 10 күн бұрын
Puratchi Tamizar Makkal Mudalvar EPS is the Next CM
@marshalsuresh3562
@marshalsuresh3562 9 күн бұрын
Correct EPS.only
@kanniappang7733
@kanniappang7733 10 күн бұрын
Thirma with dmk only he will be shining If he go from dmk he will be vanished. This is 100 percent sure.
@selvag91
@selvag91 10 күн бұрын
Oombuna ore oomba..Poda tharkuri thayoli
@sathyav8424
@sathyav8424 10 күн бұрын
Without vck , dmk will not be in power , Dmk is minority Govt, people don't like DMK nowadays, DMK not having good management skill lot of drawbacks to this rule, DMK become more defame
@cleandirt9368
@cleandirt9368 9 күн бұрын
Correct.. Thiruma will never think.. edupudi
@vijays4341
@vijays4341 10 күн бұрын
தமிழீழத்தில் தமிழ் மக்களும்... தமிழ் நாட்டில் பரையர் மக்களும் ஒன்றே.... பிரச்சினை ஒன்று தான்...
@rohisrohis8543
@rohisrohis8543 8 күн бұрын
என்ன பிரச்சனை சொல்லு
@venkatesansm
@venkatesansm 3 күн бұрын
தீண்டாமை
@parameswaranparameswaran1737
@parameswaranparameswaran1737 4 күн бұрын
Super Anna
@PrakashKumar-mp5ov
@PrakashKumar-mp5ov 5 күн бұрын
Pandian sir spoke Political ground reality
@nelsonkp970
@nelsonkp970 9 күн бұрын
Very good speech pondy sir
@nandavelmarimuthu8187
@nandavelmarimuthu8187 10 күн бұрын
Puratchi Tamizar Makkal Mudalvar EPS is the best and Mass leader in TamilNadu
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 3 күн бұрын
IF THIRUMA HAS ANY SELF RESPECT OR BACK BONE HE SHOULD ACT AND RESPOND WISELY. IF HE ALIGNS WITH BJP HE WILL HAVE BETTER POLITICAL FUTURE.
@madhan3452
@madhan3452 5 күн бұрын
யார் வேண்டுமானாலும் Tnpsc எழுதலாம் என்றால் தயவுசெய்து பெயரை மாற்றுங்கள்.....
@user-in4nm9we6p
@user-in4nm9we6p 4 күн бұрын
பாண்டியன் சார் ஓர் அறிவுக் களஞ்சியம்.
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 4 күн бұрын
கூட்டணிட்டில் இருந்து விலகினால் மட்டும் யாயும் தோற்கபோவதில்லை.
@rajeevkani
@rajeevkani 8 күн бұрын
அண்ணன் திருமாவும் அண்ணா தளபதியும் அண்ணா சீமானும் இணைந்தால் நன்றாக இருக்கும் அரசியலமைப்புகளை இவர் இரண்டு பேரும் வழி காட்டுவார்கள் தளபதி செயல்படுவார் நன்றாக இருக்கும்........ ஜாதி மதம் பார்க்காமல் மக்கள் சேவையை தொடர வேண்டும்.......
@SivaSangar-xj8ce
@SivaSangar-xj8ce 4 күн бұрын
👍👍👍
@kuttiescraft2033
@kuttiescraft2033 7 күн бұрын
பாண்டியன் ஐயா நீங்கள் நேர்மையான மனிதர் நன்றி என்னை தேளிவு படுத்தி டிரக்குகள் நான்
@kuttiescraft2033
@kuttiescraft2033 7 күн бұрын
தேளிவுபடுத்தீனுர்கள் நன்றி ஐயா
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 10 күн бұрын
Respected Mr pandian sir we give chance to new generation of young candidates in coming elections and namthamilar seeman success in coming elections and thanks to ஆகாயம் தமிழ் media vison ok go 😊
@PremKumar-se9pi
@PremKumar-se9pi 6 күн бұрын
Good idea
@msg852
@msg852 8 күн бұрын
அதிமுக விசிக போதும் 2026 வெற்றி உறுதி ஆனால் திருமா பின் காம்ரேட், வேல் முருகன் செல்ல தயார்
@sarathy11in
@sarathy11in 10 күн бұрын
Will wait and see after one year . Wts ur stand and wt will u speak
@venkatapathyksudamani7636
@venkatapathyksudamani7636 10 күн бұрын
மக்கள் நல கூட்டணி உருவாக்கி பட்ட நாம் தான் கிடைத்தது திருமாவுக்கு நினைவுகள் வரும்😂
@Elamaithendral
@Elamaithendral 8 күн бұрын
இப்ப அபார வளர்ச்சி அடைந்து விட்டது விசிக.. காரணம் ஜெ இறப்பு
@nithyananthamchannel2565
@nithyananthamchannel2565 4 күн бұрын
ஒரு முறையாவது திருமா தனித்து நின்று தனது தகுதி என்னவென்று கான்பித்தால் நன்றாக இருக்கும்.
@kuttiperumal7638
@kuttiperumal7638 9 күн бұрын
ஒங்களுக்கு என்ன பிரச்சினை எங்க இளைய கேப்டன் MP ஆவதில் ஒங்களுக்கு வன்மம் நீங்க பேசுவதில் தெரிகிறது நீகளும் தைரியம் இருந்தால் தேர்தலில் போட்டி போடுங்கள்.
@marshalsuresh3562
@marshalsuresh3562 7 күн бұрын
Correct
@kganesankganesan5772
@kganesankganesan5772 10 күн бұрын
2026 DMK OUT
@marshalsuresh3562
@marshalsuresh3562 7 күн бұрын
Sure
@Jj-cf4rj
@Jj-cf4rj 8 күн бұрын
Seeman +Thiruma vijee=Beste Politision,Good LAND,childrens future live .
@snagasubramanian356
@snagasubramanian356 10 күн бұрын
நல்ல கணிப்பு
@BADBOYVIJAY1234
@BADBOYVIJAY1234 3 күн бұрын
Admk and tvk and NTK 2026 best combo 🥵😈👿😈
@ramakrishnang6831
@ramakrishnang6831 9 күн бұрын
பிரபாகரனுக்கு சீட்டு கொடுத்தால் உனக்கு ஏன்டா வலிக்குது
@DevaRaj-ut9jq
@DevaRaj-ut9jq 4 күн бұрын
வேல் முருகன் போன்றவர் முதல்வர் வந்தால் தான் தமிழ் குடிகளின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 4 күн бұрын
அண்ணன் திருமா அவர்கள் தயவு கூர்ந்து DMK கூட்டணி அரசு வாலியா varvandam
@Boss-c2n
@Boss-c2n 7 күн бұрын
😂 மட்டும் ஒரு கொட்டை பிதுக்கிய மாம்பழம் தான்.
@sivakumara2089
@sivakumara2089 9 күн бұрын
திமுகவிற்கு திருமாவளவன் பாடம் கற்பிக்க வேண்டும்
@tamilpithan2266
@tamilpithan2266 4 күн бұрын
எதிர்வரும் அரசியலில் முக்கிய பங்காற்ற கூடிய நிலையில் விசிக குறைந்தபட்சம் 25 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வேண்டும்
@user-lc6es7cm8k
@user-lc6es7cm8k 10 күн бұрын
Mr. Pandian, this time you are not correct. Thiruma wiil stay with DMK always.
@sengair.velmurukan3693
@sengair.velmurukan3693 9 күн бұрын
அண்ணன் திருமா கரைபடியாத பொக்கிஷம், அவரால் பெருமைபடுகிறோம்❤❤
@naveennk7519
@naveennk7519 6 күн бұрын
😂😂😂
@AnnaHema-jk9vp
@AnnaHema-jk9vp 8 күн бұрын
திருமா எங்களது அடையாளம்
@user-ei9nb4lc3p
@user-ei9nb4lc3p 10 күн бұрын
சூப்பர் சார்
@ganesh8892
@ganesh8892 10 күн бұрын
Good suggestion for thiru, should join with palani
@palanisamyctc2629
@palanisamyctc2629 9 күн бұрын
பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக
@gunasekar3527
@gunasekar3527 10 күн бұрын
234.தொகுதிகளில்..தன்மானத்திருமா.. தனித்து நின்று வென்று முதல் அமைச்சர் ஆவார்😁😁😁😁😁
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 9 күн бұрын
ஆவாருடா
@jakicaraudios4877
@jakicaraudios4877 10 күн бұрын
விஜய்யை திமுக வழி நடத்தும்.. 2026. திருமபற்றி கவலை இல்லை.. ஜெயலலிதா பனியில். எப்படி ஹிஜயகாந்தை கூட்டணியில் சேர்த்து அமோகமா வெற்றி பெற்றாரோ.. இது தான் arasiyal
@ramamoorthysubramanian9975
@ramamoorthysubramanian9975 10 күн бұрын
உண்ம
@Jj-cf4rj
@Jj-cf4rj 8 күн бұрын
SEEMAN + Thirumurugan best politision.
@SivaSangar-xj8ce
@SivaSangar-xj8ce 4 күн бұрын
🙏🙏🙏❤️❤️
@venkatrao808
@venkatrao808 4 күн бұрын
Thamizhagathil 150 thalaivargal kaangirassil irukkiraargal.
@balamuruganv8592
@balamuruganv8592 10 күн бұрын
Tvk ❤ NTK ❣️
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 күн бұрын
Thiruma yengeiya povaruu? 2 MP seats venrullare?
@jakapa3875
@jakapa3875 8 күн бұрын
Wait pannunga Ayya, we are ready to impact 2026 by tvk
@user-tz1jy1js8o
@user-tz1jy1js8o 7 күн бұрын
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
@antonysamyantonysamy6134
@antonysamyantonysamy6134 4 күн бұрын
Thiruma Anna tmk vitu valiyaravandum makalai vrupam
@venkatrao808
@venkatrao808 4 күн бұрын
75 varudangal aagiyum innamum sirupaanmai,perumbaanmai,thaazthappattavargal endru vaarthai jaalamgal evvalavu kaalamthan makkalai emaatrugireergal.
@user-tz1jy1js8o
@user-tz1jy1js8o 7 күн бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@amirthalingamangappan3357
@amirthalingamangappan3357 5 күн бұрын
Mr.pandian donot justify. Thirumas bribe
@pattabipattabi5524
@pattabipattabi5524 3 күн бұрын
Sir thevai illamal DMK vai kurai dolladheergal
@VishnuVishnu-fs9xy
@VishnuVishnu-fs9xy 8 күн бұрын
Anna velmurugan mass 💛💚❤️
@shiva1514
@shiva1514 8 күн бұрын
Both vijay anna and vijayakanth are same from cinefield ,vijay anna take care of yourself (Mannda pathirom),
@user-yy2cy6er3f
@user-yy2cy6er3f 4 күн бұрын
Ok
@nagoorpichai2389
@nagoorpichai2389 5 күн бұрын
Thiruma
@viswanathanms9454
@viswanathanms9454 5 күн бұрын
Let the fresh Makal alliance😢 may be formed by Pandian
@srirangarajk6122
@srirangarajk6122 4 күн бұрын
Thirumavukku 10000/ kodi edhir parppu. Edappadi ready.
@sarvesh2887
@sarvesh2887 9 күн бұрын
Now in all Local parties somehow Thiruma party little better because no family party of follow passed 1st step next our country all states r same respect friendly with all states In this only 25/ better try to come up to level best ( 3) all r treat same beliefs Hindusam or non Hindusam. Individual welling but same respect to behave is most important 30/ improvement need. Educational status ok. Hesitate of braminis is not good I think satisfaction if party Indians like behave More friends for him genius Brahmins. So frank darly open mind need for best of urs politics in future growth My bro best of luck
@user-gu7ce8ky9f
@user-gu7ce8ky9f 4 күн бұрын
Go to way ple mp sete retain to me sir
@MrIBSHAAR
@MrIBSHAAR 3 күн бұрын
If "Kurumaa" @ "Maaruthi" continues the alliance with Theemka; Viduthalai Citteleigal Katchi will be eliminated very soon.
@newbird_official3569
@newbird_official3569 10 күн бұрын
2026-ல் திருமா தலைமையில் வெற்றிக் கூட்டணி உருவாகும்..!!!
@etkumar6247
@etkumar6247 10 күн бұрын
மீண்டும் மக்கள் நல ம் என்ற அருவருப்பான செயலை திருமா செய்யவா அவதாரம் எடுத்தார்
@krishnans3575
@krishnans3575 10 күн бұрын
கூட்டணி உருவாகும். ஆனால் ஜெயிக்க முடியாது..
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 10 күн бұрын
Dai para thayoli dmk va umbura Inga varathaa😅
@Cuttingfish-h9m
@Cuttingfish-h9m 10 күн бұрын
திரு மா தலைமையில் எவனும் போ மாட்டான்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 9 күн бұрын
​@@Cuttingfish-h9mகதறு சங்கியே....
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf 8 күн бұрын
பன்னீர் அதிரடி ❤❤
@manojkumar-pt8xj
@manojkumar-pt8xj 10 күн бұрын
ஓம்மாள
@user-oy4wx1gq2o
@user-oy4wx1gq2o 9 күн бұрын
Vck Next 2026 Election He want need 45 mla seat.. This is for Major Community for Tamilnadu. Don't ley ..you should have Demant .. 96 laks Community People of Tamilnadu So.. Be demant 45 mla Seat in Next Election
@buvanesvaran287
@buvanesvaran287 7 күн бұрын
எடப்பாடி சித்தப்பா அடுத்த முதலைமைச்சர்
@Ravichandran-ic3ig
@Ravichandran-ic3ig 4 күн бұрын
யார்டா நீ
@kasthuriravichandiran2854
@kasthuriravichandiran2854 5 күн бұрын
DMK not doing anything for Schedule caste peoples. Better Thiruma should re think and to lead front for CM posting.
@thaheerdiplothaheethahir2649
@thaheerdiplothaheethahir2649 8 күн бұрын
17:00
@BpVlogsM800
@BpVlogsM800 10 күн бұрын
நல்ல பாருங்கள் இவன் தான் அடுத்த பயில்வான் ரங்கநாதன்.....😂😂😂😂😂
@manivasaganramasamy6762
@manivasaganramasamy6762 10 күн бұрын
சரியா சொன்னீங்க... அங்கங்க காச வாங்கிட்டு வாயில வந்தத அள்ளி வீசுறான் இந்த ஆளு
@sekarsekar559
@sekarsekar559 10 күн бұрын
திருமா எம்மண்ணின் அறிவுக்கடவுள்..
@veluchamy7153
@veluchamy7153 9 күн бұрын
Eps 🎉
@uthayauthaya2007
@uthayauthaya2007 8 күн бұрын
Night Kanavu ellam morning pesarathu neenga than Aiya no aiyo
@hjkgsarth7819
@hjkgsarth7819 8 күн бұрын
Anna Thiruma..
@dharmanayyan3021
@dharmanayyan3021 8 күн бұрын
நாச்சியாள் ஒரு நாகரீகமான பெண் ணா தலைவரை பேட்டியின் போது குறுக்கிட்டது தவறு சிறுத்தைகள் உடன் சேர்ந்து பார்க்கலாமே..இது என்ன மோசமான கேவலமான குறுக்கீடு....பல வருடமாக ஏழைகளின் பாதிப்பு பற்றிய தகவல் அறிந்த உடனே சென்று கண்டனம் தெரிவித்துள்ளார்
@arunnagercoil
@arunnagercoil 9 күн бұрын
Hiiii
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 10 күн бұрын
Makkal and women folk are with DMK
@somaiahayyappan6743
@somaiahayyappan6743 5 күн бұрын
மிக/அறுமையான/பதிவு
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 51 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
PUT CARDBOARD TOOTHPASTE ALL OVER ONE’S BODY!#asmr
0:40
HAYATAKU はやたく
Рет қаралды 12 МЛН
Эксперимент вышел из под контроля😱😢
0:57
Следы времени
Рет қаралды 4,8 МЛН
СРОЧНО ДОМОЙ! Эта НЕ КОНФЕТА!
0:21
Клаунхаус Kids
Рет қаралды 2,1 МЛН
Эксперимент вышел из под контроля😱😢
0:57
Следы времени
Рет қаралды 4,8 МЛН
У Тебя Есть 3 Желания! 😌 @NutshellAnimations
0:46
Глеб Рандалайнен
Рет қаралды 3,7 МЛН