சீமானுக்கு இப்போதான் Maturity வந்திருக்கு - மனம் திறந்து பேசிய திருமாவளவன் | PTT

  Рет қаралды 170,060

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#PuthiyaThalaimuraiTV
சீமானுக்கு இப்போதான் Maturity வந்திருக்கு - மனம் திறந்து பேசிய திருமாவளவன் | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 648
@arunkingarunking9375
@arunkingarunking9375 3 ай бұрын
நான் செத்தாலும் திராவிட கட்சிகளும் காங்கிரஸிலும் சேர மாட்டேன் இலங்கைத் தமிழர் திருமா அவர்கள் 😅😅😅
@Cuttingfish-h9m
@Cuttingfish-h9m 3 ай бұрын
நேரத்திறகு ஏற்ற மாதிரி பேச்சை மாற்றி பேசுபவர்
@kumaraguru9064
@kumaraguru9064 3 ай бұрын
இவரை ஒரு பச்சோந்தி
@kumaraguru9064
@kumaraguru9064 3 ай бұрын
கர்நாடக போன அங்க அவங்களுக்கு சாதகமா பேசுறது இங்க வந்தா இங்க சாதகமா பேசுறது பச்சோந்தி வளவன்
@velavann112
@velavann112 3 ай бұрын
Ungalukku puridhale illai. Avar THAMIZHAR aanal ILANGAI THAMIZHAR illa.THAMIZHNAATTU THAMIZHAR❤
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 ай бұрын
@@kumaraguru9064 சீமானை விடவா 😁👎😁👎😁👎😁👎😁
@ramr8322
@ramr8322 3 ай бұрын
உனக்கு எப்பவோ வந்திரிச்சு அதுதான் 2 சீட்டுக்கு கொத்தடிமையாக இருக்கிறாய்
@israelasha1566
@israelasha1566 3 ай бұрын
Neeium apdithanda
@Velmurugan.kVelmurugan.k
@Velmurugan.kVelmurugan.k 2 ай бұрын
Hey Peasaratha.paathupeasu
@rajamoorthy4679
@rajamoorthy4679 3 ай бұрын
மதுவை பற்றி தெளிவான விளக்கம் தந்து உள்ளார் அண்ணன் திருமா
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
இவன் ஆட்கள் 65 பேர் கள்ளச்சாராயத்துக்கு செத்து போனதே சாட்சி 😮😮😮
@muniappans8595
@muniappans8595 3 ай бұрын
திரு.தொல்.திருமா.அவர்களுக்கு வேண்டுகோள். உங்களை அரசியல் களத்தில் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யட்டும். நீங்கள் காங்கிரஸ், பாஜக மற்றும் திராவிட கட்சிகள் தவிர்த்து பெற்ற தாய் மேல் உள்ள பாசம் போல் தமிழ்தேசிய ஆதரவாளர்களை ஒன்றினைந்து 2026 ல் தேர்தல் களத்தை எதிர்கொள்ளுங்கள்.🙏👍.கரூரான்.
@KnNn07
@KnNn07 3 ай бұрын
சீமானை போட்டால்தான் வியாபாரம் 😂
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 ай бұрын
ஏன் அவன் ஐட்டமா போட்டா வியாபாரம் ஆவதற்கு 😁😁😁😁😁😁😁
@ranjithkalaimohan447
@ranjithkalaimohan447 3 ай бұрын
​@@நரவேட்டையன்1992😅😅😅
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 ай бұрын
@@ranjithkalaimohan447 😭😭😭😭😭😭😭😭😭😭
@SaravanakumarK-q6b
@SaravanakumarK-q6b 3 ай бұрын
You are correct. The biggest politician currently in tamilnadu is seeman.
@mahendrann2690
@mahendrann2690 3 ай бұрын
Yes
@Puratchisei
@Puratchisei 3 ай бұрын
தலைப்பு சீமான்...❤ சீமானை காட்டாமல் புறக்கணித்த ஊடகங்கள் நிலை😂
@vrshri
@vrshri 3 ай бұрын
32:10 seeman maturity topic
@பாலமுருகன்.முபாலமுருகன்.மு
@பாலமுருகன்.முபாலமுருகன்.மு 3 ай бұрын
ரொம்ப பயனுள்ளதாக இருந்தது❤
@elangorajasekaran977
@elangorajasekaran977 3 ай бұрын
Thank you
@Jai_Arumugam
@Jai_Arumugam 2 ай бұрын
நன்றி அய்யா... இவர் பேசுறதை எல்லாம் முக்கா மணி நேரம் கேக்கனுமான்னு நெனச்சேன் 😂😂😂
@vrshri
@vrshri 2 ай бұрын
@@Jai_Arumugam இவன் அவன் பேசுவதெல்லாம் தவறு மரியாதை ரொம்ப முக்கியம்
@Jai_Arumugam
@Jai_Arumugam 2 ай бұрын
@@vrshri சரி இவர் 🫡
@sivakumarsivakumar5361
@sivakumarsivakumar5361 3 ай бұрын
நல்லா முட்டு குடுக்கறாங்க திருமா
@Shorts-gd6fd
@Shorts-gd6fd 2 ай бұрын
For whom??
@samsujamaldeensamsujamalde3366
@samsujamaldeensamsujamalde3366 3 ай бұрын
இது மூணு சீட்டு மூதேவி இல்லைல உளறிட்டு இருக்கும்
@palraj2614
@palraj2614 3 ай бұрын
ஏய் அமைச்சர் எதனா சொன்னா அந்த கூட்டணியில் தாண்டா நீ இருக்க
@Ragu377
@Ragu377 3 ай бұрын
ஓட்டுண்ணி குருமா
@velavann112
@velavann112 3 ай бұрын
Ottunni enbadhu pirarai urinji thannai valarppadhu. Ivar yaaraiyum uriyavillai,Thannai indha samugaththukkaaga Oppadaiththavar
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 3 ай бұрын
சீமானுக்கு maturity எப்பவோ இருக்கு திருமா அண்ணா உங்களுக்கு தான் இல்ல திராவிடத்தோடு கூட்டணி வச்சிருப்பீங்களா ?? நாம் தமிழர் எப்பவும் தனித்து தான் விஜய் தான் கூட்டணிக்கு வரனும்னு சீமான் புதிய தலைமுறைக்கு நேற்று பேட்டி கொடுத்தத புதியதலைமுறை மறந்துடுச்சி போல விஜய் எங்கள் கொள்கைகளோடு ஒத்துப்போனால் கூட்டணி இல்லை என்றால் தனித்து தான் திராவிட கட்சிகளோடு இல்லை… திருமா இதை விளங்கி கொள்ளனும் விஜய் இன்னும் கொள்கையையே அறிவிக்கல 😂😂😂
@ssankar7106
@ssankar7106 3 ай бұрын
2009 இல் ராஜபச்கேவுக்கு பொன்னாடை போர்த்தி கை குடுத்தப்பவே maturity ஆயிற்றார் இவர்.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 3 ай бұрын
விக்கிரவாண்டி ல அதி்முக காரன் கிட்ட தேமுதிக காரன் கிட்ட ஓட்டு கேட்டது யாரு ? இது தான் மெச்சூரிட்டியா?
@kumarganesan1839
@kumarganesan1839 2 ай бұрын
​@@narayananlakshmi9579திமுகவிடமும் சேர்த்தே ஓட்டு கேட்பது தான் மெச்சுரிட்டி.அது தான் ஜனநாயகம்.
@CGaja-dn5dc
@CGaja-dn5dc 2 ай бұрын
கள எதார்த்தம் அதை முதலில் புரிஞ்சிக்கனும் சீமானுக்கு முதலமைச்சராகனும் அல்லது நம்மளை நம்பி உள்ள கட்சிகாரனை MLA, MP ஆக்கணும் என்ற எண்ணம் சீமானுக்கு துளியும் இல்லை அவருக்கு வேண்டியதெல்லாம் பணம் கார் பங்களா சொகுசான வாழக்கை குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பது இதுதான் அவருடைய தலையாய லட்சியம் இதற்கு அவருக்கு மக்கள் திரள் இளைஞர்கள் ஆதரவு மக்கள் ஆதரவு தேவைப்படுகிறது அதற்காக அவர் கையில் எடுக்கும் ஆயுதம்தான் தமிழ் தேசியம் பிரபாகரன் ஆதரவு. பிரபாகரன் அரசியல் இனி எடுபடாது என்று இப்போது அதையும் குறைத்துகொண்டார். இப்போது எந்த திராவிட கட்சிகளோடும் கூட்டணியே இல்லை என்றார். இப்போது அதிமுக விடம் ஆதரவுக் கேட்டு கெஞ்சுகிறார். தமிழ் நாட்டில் கூட்டணி இல்லாமல் திமுக அ தி மு க இந்த கட்சிகளையாலையே வெற்றி பெற முடியாது இது தெரியாம தற்குறி அரசியல் செய்கிறார் சீமான்.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 ай бұрын
@@kumarganesan1839 பொது மக்கள் கிட்ட ஓட்டு கேட்கனும் ஸார்
@silambarasang5698
@silambarasang5698 3 ай бұрын
சீமானை Thumbnail ல வச்சா தான் திருமா வீடியோவுக்கே Views கிடைக்கும்ன்றது tv காரனுக்கு தெருஞ்சுருக்கு...
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 3 ай бұрын
நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்
@sankaranarasu5855
@sankaranarasu5855 3 ай бұрын
சத்தியமா சொல்றேன் கேளு எந்த ஒரு கட்சி உடனும் கூட்டணி கிடையாது தனித்தே வெல்லும் பெரும்பான்மை அடையும் NTK எ திற்கலதில்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 3 ай бұрын
அதி்முக தேமுதிக கார்ன் கிட்ட ஓட்டு பிச்சை எடுத்தது யாரு?
@Saireena-j1u
@Saireena-j1u 2 ай бұрын
Pnk பிஜேபி, இதனால் ஓட்டு சீமானுக்கு கிடைத்தது
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 3 ай бұрын
ஆமா maturity னா என்ன? பாச்சோந்தி போல மாறி மாறி பேசுறதா🤮
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 3 ай бұрын
சீமான்டி போலவா
@vaithianathan4080
@vaithianathan4080 3 ай бұрын
இவ்ளோ பெரிய காணொளியில் 2 நிமிடம் மட்டுமே சீமானை பேசி விட்டு தலைப்பில் சீமானை வைத்தால் தான் வியாபாரம் 😂😂
@jasmineprinters1740
@jasmineprinters1740 3 ай бұрын
சீமான் வளர்கிறார்
@sreesree1331
@sreesree1331 3 ай бұрын
​@jasmineprinters1740 திரள் நிதி தானே காரணம் 😂😂😂😂
@sankard9186
@sankard9186 3 ай бұрын
​​@@jasmineprinters1740 400₹ வாடகை கொடுக்க முடியாமா 15 வருசமா ஏமாத்திட்டு இருந்தவன் இன்றைக்கு 2 லட்சம் வாடகை வீட்டில் இருக்கான் புள்ளைங்கள வருசத்துக்கு 25 லட்சம் கொடுத்து படிக்க வைக்கிறான் கோடி ரூபாயில் சொகுசு காரு . அவன் வளர்ந்து கொண்டே இருக்கிறான் ஜோம்பிஸ் நிலைமை தான் பாவம் 😅😂😅
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
​@@jasmineprinters1740 சைடில் தானே 😮😮😮
@krishnanbharathi8496
@krishnanbharathi8496 3 ай бұрын
அண்ணா ..பேசாம நானும் திமுக தாண்டான்னு சொல்லிட்டு போங்க
@Selvaraj-dc7sz
@Selvaraj-dc7sz 3 ай бұрын
சூப்பர்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 3 ай бұрын
கள்ளசாராயத்துக்கு எதிரா அவர் தான் போராடினாரு அங்கே போகாதவனை பார்த்து திமுக னு சொல்லு
@neelavelichamTamil
@neelavelichamTamil 3 ай бұрын
அரசியல் ஞானி திருமாவளவன் ❤
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
குருமா விஞ்ஞானி 😮😮😮
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 3 ай бұрын
அறிவாசான் எழுச்சி தமிழர் 💙❤
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
அறிவுக்கும் குருமாவுக்கும் என்னடா சம்பந்தம் மூதேவி 😮😮 பத்து கேஸ் வாங்கனும் அறிவில்லா மடையன் தானே மூதேவியே😮😮😮
@mbhoomakumari
@mbhoomakumari 3 ай бұрын
மணிப்பூரிலும் இதே பார்வையுடன் நீங்கள் பார்த்து இருந்தால் நீங்கள் சமூகப் பொறுப்புடன் நடப்பவர், அரசியல் செய்யவில்லை என சொல்லலாம். ஆனால்...
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 3 ай бұрын
பெரியார் அண்ணா கலைஞர் போன்ற தலைவர்கள் வரிசையில் அறிவார்ந்த தலைவர் திருமா இவரை விமர்சனம் செய்ய அரைவேக்காடு சீமான் தம்பிகள்.
@uthiramuthiram2448
@uthiramuthiram2448 3 ай бұрын
சீமான் பெயர சொன்னாத்தான் உன் பேட்டிய பார்ப்பாங்க என கருமா?
@KannanKannan-j5p
@KannanKannan-j5p 3 ай бұрын
நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் மக்கள் நலப்பணி
@krishnanbharathi8496
@krishnanbharathi8496 3 ай бұрын
அண்ணே......உதயநிதி வாழ்கன்னு சொல்ராங்க...
@anbukkarasans-kp1kx
@anbukkarasans-kp1kx 3 ай бұрын
சொன்னா என்ன?
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 3 ай бұрын
Appo nivetha pethuraj vaalga nu sollunga😅 kothadimai thevidya payalugala ​@@anbukkarasans-kp1kx
@apnavoice24
@apnavoice24 3 ай бұрын
@@anbukkarasans-kp1kxஅதானே இன்பநிதியையும் வாழ்கன்னு கத்துஙோம். நமக்கென்ன சூடு சொறன, வெட்கம் மானம் ஏதாவது இருக்கா என்ன😂😂😂
@laxmanlaxman.d6117
@laxmanlaxman.d6117 3 ай бұрын
இந்தியாவின் மிக பெரிய அரசியல் ஆளுமை, அண்ணனின் ஆளுமை என் போன்றவர்களுக்கு வழிகட்டியாக இருக்கிறார் 💯
@kannan0519
@kannan0519 3 ай бұрын
😁
@jasmineprinters1740
@jasmineprinters1740 3 ай бұрын
அப்போ உன் வளர்ச்சி 2 அடிதான்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 3 ай бұрын
​@@jasmineprinters1740கதறுறானுங்க
@israelasha1566
@israelasha1566 3 ай бұрын
Dei innum thirandhalada neenga
@jasmineprinters1740
@jasmineprinters1740 3 ай бұрын
@@israelasha1566 நீ தான் உணரனும்
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 3 ай бұрын
திமுக வின் சாராய ஆலைகளை மூடும் வரை அவற்றின் முன் போராட்டம் செய்ய உள்ளார் திருமாவளவன்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
பெட்டி வாங்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தான் 😮😮😮
@Arumugam-ud1co
@Arumugam-ud1co 3 ай бұрын
இதை ஸ்டாலின் இடம் சொல்லுங்கள்!
@apnavoice24
@apnavoice24 3 ай бұрын
திருமாவுக்கு திமுகவோட ஒன்னுக்கு ரென்னுக்கு பிச்சை எடுக்கிறது தான் Maturity 😂😂😂
@meenahcisankar2248
@meenahcisankar2248 3 ай бұрын
எவ்வளவு நாளாக நீங்கதான் எங்களை அடமானம் வைத்து விட்டீர்கள் இவ்வளவு நாளாக
@Ramesh-hd1qf
@Ramesh-hd1qf 3 ай бұрын
பாராளுமன்ற உறுப்பினர் ஐயோ தியாக தலைவர் மக்கள் மீது பற்றுள்ள தேசிய தலைவர் அவர்களுக்கு ❤️ வாழ்த்துக்கள் ❤️💐
@Krishna-we5fx
@Krishna-we5fx 3 ай бұрын
தயவு செய்து ஜால்றா கம்மியா போட்றா
@achchuthakandiah2100
@achchuthakandiah2100 3 ай бұрын
முட்டு என்ன முட்டு பெரும் முட்டு .
@jassuprent7083
@jassuprent7083 3 ай бұрын
I need to comment. What is addiction mr. Thirumalavan. Is it not an addiction drinking daily, a little amount of alcohol ? 😂 speak something knowledgeable. I am sorry
@SureshKannan-g6m
@SureshKannan-g6m 18 күн бұрын
அண்ணன் திருமா அவர்களே, முழு மதுவிலக்கை நீங்கள் கொண்டு வருவதில் நீங்கள் மிக மிக உறுதியாக இருந்து நடத்தி கொடுத்தால் அது மனித வளத்திற்கும் , சமுதாயத்தில் நல்ல குணங்களை வளர்பதற்கும் பெரிய மாற்றமாக இருக்கும். தயவு செய்து இந்த தீர்மானத்தில் தீவிரமாக இருந்தால் இது உங்களின் முதற் கொள்கையாக இருந்தால் , உங்களால் கண்டிப்பாக கொண்டு வர முடியும். வந்தால் நீங்கள் தான் அனைத்து சமூகத்தின் இறைவன் . .... தயவு செய்து அடையும் வரை முழு முயற்சி செய்யுங்கள். 🌷🌷🌷🌷
@kumaradirai
@kumaradirai 3 ай бұрын
தமிழர்களின் அறிவு சார்ந்த தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் அரசியலில் முதிர்ச்சி நிதானம் இந்த தமிழ் மக்களுடைய பாசம் பெண்ணை மணக்காமல் தமிழ் மண்ணை மணந்தவர் தமிழ் மக்களை மணந்தவர் வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
அப்ப அந்த பெண் கவிதா யார்? பன்னியரசு ஏன் பஞ்சாயத்து செய்தான் 😮😮😮
@TamilArasan-xb5oy
@TamilArasan-xb5oy 2 ай бұрын
Ellame sarithan,etharkkaga DMK pinnal nikkireenga?
@vlrvijai
@vlrvijai 2 ай бұрын
சரியான ஆளு தவறான இடத்தில் இருக்கிறார்
@maniyanthalam3950
@maniyanthalam3950 3 ай бұрын
இவன் திமுக வில் இணைந்து விட்டானா.
@dhatchanadd8571
@dhatchanadd8571 3 ай бұрын
நீங்கள் தான் அடிமைகள் போல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 3 ай бұрын
சரிங்க ஆர்எஸ்எஸ் அடிமையே
@israelasha1566
@israelasha1566 3 ай бұрын
Neenga ipadi rply pandradhu yarukku adimaiya
@Sathishtvr1973
@Sathishtvr1973 3 ай бұрын
சீமானுக்கு மெட்சூரிட்டி வந்திருக்கு. இவர் இன்னும் வயசுக்கே வரலயாம்? என்னா முட்டு
@israelasha1566
@israelasha1566 3 ай бұрын
Mududa po
@lovelymusic7190
@lovelymusic7190 3 ай бұрын
We ❤ Dr Thol Thirumavalavan 💙♥️
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 3 ай бұрын
எப்படியோ! இந்த கூட்டணியை கலைத்து விட வேண்டும். அதுவே இவர்களின் ஆசை. நல்லது ?
@Arumugam-ud1co
@Arumugam-ud1co 3 ай бұрын
நம்ம ஊரு போலீஸ் யாரு கண்ட்ரோலில் உள்ளது திருவாளர் திருமாவளவன்!
@kumaradirai
@kumaradirai 3 ай бұрын
அந்த போலீஸ் துறையை வைத்திருக்க முதலமைச்சரை கண்டித்து தான் வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை வீசிக்க கட்சி கூட்டணியில் இருந்தாலும் நடத்தி கட்டியது கூட்டணியில் இருந்து கொண்டு தவறை சுட்டிக்காட்டிய ஒரே கட்சி விடுதலை சிறுத்தை கட்சி
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 3 ай бұрын
அவரு தாண்டா போராடுனாரு
@chandrakumaranvallipuram4093
@chandrakumaranvallipuram4093 3 ай бұрын
காசைக்கொடுத்து ஆட்க்களை கொண்டுபோய் அடைத்து ஒட்டுவேண்டுவது
@தமிழன்டா-ஞ7ற
@தமிழன்டா-ஞ7ற 3 ай бұрын
உனக்கு எப்பவும் வராது 🤣🤣🤣
@krishnanbharathi8496
@krishnanbharathi8496 3 ай бұрын
தோழமை கட்சி என்றால்.... அண்ணன் திருமாதான்.. உயிரே கொடுப்பார் .
@Cuttingfish-h9m
@Cuttingfish-h9m 3 ай бұрын
ஆமாம் நல்லா முட்டு கொடுப்பாரு
@billakalai6400
@billakalai6400 3 ай бұрын
😂😂😂
@ssankar7106
@ssankar7106 3 ай бұрын
ராஜபச்கேவுக்கு பொன்னாடை போர்த்தி கை குடுப்பார்!!!
@thiyagarajank843
@thiyagarajank843 3 ай бұрын
மக்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டார் அப்படித்தானே அர்த்தம்
@arumainathan6954
@arumainathan6954 3 ай бұрын
வருங்கால ஜனாதிபதி திருமா வா ழ் க !!! 😁😁😁😁
@தமிழ்தேசியம்-ங9த
@தமிழ்தேசியம்-ங9த 3 ай бұрын
முட்டு பாரு முட்டு காவல் நிலையம் பக்கத்திலேயே வித்துருக்கிறானுங்க
@syedmydeen9315
@syedmydeen9315 3 ай бұрын
Sir neenga kadavuluku samam neenga DMK va kaapathanga sir pls
@k.gautham246
@k.gautham246 3 ай бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤🔥
@KrishnaMoorthi-ui5so
@KrishnaMoorthi-ui5so 3 ай бұрын
பயித்தகாரன்கள்.நிரைய.ஆயிடுச்சு
@thangamani3983
@thangamani3983 3 ай бұрын
​@@KrishnaMoorthi-ui5so😂👌👍
@manickammanickam3881
@manickammanickam3881 2 ай бұрын
ஜெயலலிதாவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முட்டுக் கொடுத்தவன் தான் சீமான் சீமான் ஒரு அரசியல் வியாபாரி
@p.ravindranelakkiya5528
@p.ravindranelakkiya5528 3 ай бұрын
நான் நல்ல தலைவர் திருமா என்று நினைத்தேன் ஆனால் திருட்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பதவிக்கு மூட்டு😢😢😢😢😢😢😢
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 3 ай бұрын
அவரு எப்படா முட்டு கொடுத்தாரு மடையா விசிக தான் போராட்டம் நடத்தியது சீமான் எங்கே?
@selvaraj-yu1bv
@selvaraj-yu1bv 3 ай бұрын
. ஒருவருடத்திர்க்கு முன்பு கல்லசரையம் குடித்து இரந்தங்கலே ஏன் இன்னும் தமிழ்நாடு போலீஸ் கொன்டு புடிக்கலையே அப்புரம் இப்போது மட்டும் எப்படி கொன்டு புடிப்பாங்க
@lakshmichellappan-b5l
@lakshmichellappan-b5l 3 ай бұрын
இந்த பேட்டியோட சாராம்சம்: நான் தீம்கவுல இருக்கேன், எங்கிட்ட அதை எதிர்த்து பேட்டி கேட்டா எப்படி?
@vandhanoruvan
@vandhanoruvan 3 ай бұрын
சீமான் அண்ணனை பற்றி பேசிய கடைசி நிமிடங்களை மட்டுமே பார்த்தேன்... 🤩😍🤩
@ஜெயிஸ்ரீராம்
@ஜெயிஸ்ரீராம் 3 ай бұрын
Dr. Thiruma 🎉🎉🎉🔥🔥🔥💙♥️
@thanabal1023
@thanabal1023 3 ай бұрын
எந்த.கல்லுரியில் மருத்துவம் படித்தார் திருமா.நா.அடக்கம் மிக.முக்கியம்.போலி.வாழ்க்கையும் .சுயநலமும்.நீடிக்காது
@kanthan3691
@kanthan3691 3 ай бұрын
தன் சுயநலத்துக்காக நடுநிலையாக தான் பேசுவார் கடைசியாக இவர் என்னதான் சொல்ல வர்றாரு 🤔
@ponmayillakshmanan7084
@ponmayillakshmanan7084 3 ай бұрын
அண்ணன் திருமா அவர்களே இதெல்லாம் பாராளுமன்றத்துல பேசணும் அதுக்குதான் உங்களுக்கு ஓட்டு போட்டுருக்காங்க அங்க போக முடியாதவங்கதான் இங்க பேசணும்
@israelasha1566
@israelasha1566 3 ай бұрын
Avar peslannu unakku theriumada
@ponmayillakshmanan7084
@ponmayillakshmanan7084 3 ай бұрын
@@israelasha1566 சகோ நா எவ்ளோ மரியாதையா கேக்கிறேன்
@Users16257
@Users16257 3 ай бұрын
அண்ணன் திருமா முன்னாடியே அரசியல் முதிர்ச்சி இருந்தது. அதானால் தானே இன்றுவரை தனி தொகுதியில் 😊 அதுவும் தி மு க வுடன் ஒட்டிகிட்டு இன்னும் அதே வேட்பாளர் வைத்தே ஒட்டி கொண்டு ஓட்டி இருக்கார். என்ன கிழிக்க போற என்று சொல்லி விட்டு நாம் தமிழர் தோழர் கட்சி என்று வெட்கம் இல்லாமல் பேசுவதும் ஒரு முதிர்ச்சி தானே.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 3 ай бұрын
அருந்ததியர் வந்தேறி என்பதும் ஆடு மாடு மேய்க்க சொல்வதும் தான் முதிர்ச்சியா ?
@vasanthamkannan9212
@vasanthamkannan9212 3 ай бұрын
Great & clarity speach Thiruma Anna...
@jamalmydeen1158
@jamalmydeen1158 3 ай бұрын
சீமான் வயசுக்கு வந்துட்டாராம். 2016 மக்கள் நல கூட்டணி 2026ல் மீண்டுமா? பழைய கள் புதிய மொந்தையில்.
@billakalai6400
@billakalai6400 3 ай бұрын
99 vs 245 😂😂😂😂 பார்த்து பக்குவமா உருட்டுங்க..
@jckitchen7357
@jckitchen7357 3 ай бұрын
என்னதான் திருமா பசினாலும் என் அண்ணன் சீமான் பேர போட்டாதான் உங்களுக்கு பொழப்பு 😄😄😄😄
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 3 ай бұрын
நாதக வலையொளிகளே திருமாவை விமர்சித்தே வண்டி ஓட்டுது போவியா😂😂😂
@வினித்பழனிசாமி
@வினித்பழனிசாமி 3 ай бұрын
எல்லாவற்றிற்கும்முதல்வர்பொறுப்பேற்க முடியாது அவருக்கு சம்பந்தம் இல்லைஏதோ ஒரு மூளையில் நடக்கிறது என்று சொன்னால்மத்தியில் ஏதேனும் பிரச்சனை வந்தால் மணிப்பூர் பிரச்சனை வந்தால்அதற்கு மட்டும் பிரதமரை கூட்டம் காட்டுவது பிரதமரை பதவிகளுக்கு சொல்வது என்பது எப்படி சரியாக இருக்க முடியும்
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 3 ай бұрын
எல்லா இடங்களிலும் தவறு நடக்கும். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுதான் முக்கியம்.
@ttt-c9r
@ttt-c9r 3 ай бұрын
திருமாவின் தெளிவான பேச்சு
@jayakumarisathish2563
@jayakumarisathish2563 2 ай бұрын
திருமாவளவன் வெற்றி மிகவும் முக்கியமானது
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 3 ай бұрын
இவன் மக்கள் நலக்கூட்டணினு பம்மிக்கிட்டு வருவான்😂கிட்ட சேர்க்காதீங்க விஜய்
@KrishnaMoorthi-ui5so
@KrishnaMoorthi-ui5so 3 ай бұрын
டேய்ஊங்கோம்மால..உங்க.புத்தியே.காட்டுரிங்க.
@billakalai6400
@billakalai6400 3 ай бұрын
ஒத்த சீட்டு வாங்குறதுக்கு எவ்ளோ முட்டு கொடுக்க வேண்டி இருக்க😂😂😂
@Sakthivel-p9b
@Sakthivel-p9b 2 ай бұрын
அய்யா திருமாதான் சாதி வாரி கணக்கு வேண்டும் என்று Anything ஆனால் நீங்க மாரி மாரி மாரி.........போரிங்கலே நீங்க......ஒரு.......ந......
@RamasamyRamasamy-um5jj
@RamasamyRamasamy-um5jj 3 ай бұрын
அரசே மதுக்கடைகள் திறந்துவைத்தால் மதுகுடிப்பது தவறு இல்லை என்று என்னுகிறார்கள்😊
@ssankar7106
@ssankar7106 3 ай бұрын
2 சீட்டுக்கு கொத்தடிமை!!!
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 2 ай бұрын
விபச்சார ஊடகமா? ஜால்ரா வாடகை வாய்😢
@muthukumark937
@muthukumark937 3 ай бұрын
மிகவும் முதிர்ச்சியோடு பேசுகிறார் திருமா அவர்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
கழுதை வயதாகியும் புத்தி வரலையே 😮😮😮
@edricsanthappanedric4536
@edricsanthappanedric4536 3 ай бұрын
அருமையாக தெளிவாக விளக்கம் சொன்னார் திருமா அவர்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
எப்படி குருமா வைப்பது என்றா ?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
இதெல்லாம் 2016 ல் சைக்கோ விஜயகாந்த் இரண்டு கம்யூனிஸ்ட் கபோதிகள் கூட சேர்ந்து கொண்டு திமுகவை எதிர்த்து மக்கள் நலக் (???) கூட்டணி குருமா வைத்து திமுகவை கட்டுவிரியன் பாம்பு அதை அழிக்காமல் விட மாட்டேன் என்று வீரவசனம் பேசிய போது தெரியலையா? காங்கிரஸ் களவாணிகள் கூட என் பிணம் கூட கூட்டணி வைக்காது என்று சொன்னதை மறந்து விட்டு இப்போது அதே கட்டுவிரியன் பாம்பு மற்றும் காங்கிரஸ் களவாணிகள் கூட கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து உருள்கிறானே ஊசிப் போன குருமா 😮😮😮
@SelvarajSivagami-t3g
@SelvarajSivagami-t3g 2 ай бұрын
இந்தநிகழ்சியைபார்க்கும், போதுஜுலை17,2024 காலை,11மணிஇந்த நேரத்தில், தமிழ், நாடு, முழுவதும், கள்ள, சாரயம், முழுவதும்தடுத்து விட்டார், எதிர், கடசிகள், ஒண்று, சேர்ந்து, பாரட்டு, விழா, நடத்தவேண்டும் சேசன்சாவடி, திமுக பித்தன்,
@KalailingamKalaailingam
@KalailingamKalaailingam 3 ай бұрын
இந்தியாவிலேயே சிறந்த அரசியல் தலைவர் அண்ணன் திருமாவுக்கு இனிய வாழ்த்துக்கள்...💐💐💐
@thamaraikannan4443
@thamaraikannan4443 3 ай бұрын
சீமானின் பேச்சு போட்டால் சாப்பாடு உங்கள் முயற்சியில் தெரிகிறது
@tamiltrending2024
@tamiltrending2024 3 ай бұрын
Nalla muttu kudukkura man
@LiberationVoice-wq1hg
@LiberationVoice-wq1hg 3 ай бұрын
மிக தெளிவான விளக்கம் 🎉❤
@jasmineprinters1740
@jasmineprinters1740 3 ай бұрын
உண்மைதான் பொலிஸ் துறை ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை.
@hedveeschristopher1545
@hedveeschristopher1545 3 ай бұрын
Brother, you're an opportunist. Wherever you get money, you go without self respect. You're a waste fellow Brother
@MyTrooper
@MyTrooper 3 ай бұрын
Dey we also can give fact what will hapen to current generation and future generation impact consuming alcohol. The problem is you are in the group of the fellow who selling it why you talking like you very pure person in media as thou you dont know what happening within your group. You jist disgrace for tamil community.
@dspernando26
@dspernando26 2 ай бұрын
குடியில் இருந்து மாற வேண்டும் என ஒவ்வொரு குடிகாரணும் நினைக்க வேண்டும்.... அதற்கு சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும்... என் குடும்பத்தில் இருக்கும் குடிகாரர்கள் குடியை விட்டிருக்கிறார்கள்.....
@nethajimithran4660
@nethajimithran4660 3 ай бұрын
அண்ணன் திருமா அவர்கள் பதவி ஏற்கும் பொழுது கள்ளக்குறிச்சி சம்பவம் ஞாபகத்திற்கு வந்திருக்கும் வாய் திறக்காமல் 🔥🔥🔥🔥 இருந்திருப்பார் 🔥🔥🔥🔥🔥
@ArumugamAru-rq4vk
@ArumugamAru-rq4vk 3 ай бұрын
Eps. Seththaal. 10crore.aamakkari.sonnan.ippu.koottam Poriyalaaam😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@LmuruganDelhiMurugan
@LmuruganDelhiMurugan 2 ай бұрын
உங்கள் ஊடகங்கள் என் நாதி நீர் எப்பொழுது இனைப்பர் மாதுபனா ஆலை எப்பொழுது முடுவர் சிகரெட் ஆலை எப்பொழுது முடுவர் மணல் கொள்ளை எப்பொழுது நிறுத்தவர் இலங்கை பிரச்சினை எப்பொழுது திறும்
@anbusakthi6145
@anbusakthi6145 2 ай бұрын
❤❤❤🙏🙏🙏🙏💐💐💐 சிறப்பாக விளக்கம் கொடுத்தீர்கள். எழுச்சி தமிழருக்கு நிகர் அவரே தான். வேறு யாரும் இருக்க முடியாது.
@Sathishtvr1973
@Sathishtvr1973 3 ай бұрын
யோவ் எதிரியைவிட கூட்டாளி நீ கேட்பதை செய்யமாட்டானா? என்னய்யா பேச்சு இது உதவாக்கரையா நீ?
@thanabal1023
@thanabal1023 3 ай бұрын
தெளிவான பதில்
@rydsstatusworld3465
@rydsstatusworld3465 3 ай бұрын
பல்லு படாமா முட்டு கொடுங்க
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 3 ай бұрын
தம்பி தற்குறி பொது வெளியில் மரியாதையாக பேச கற்றுக்கொள்
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 3 ай бұрын
​@@SathishKumar-lw2ok😂😂😂அம்மையார் இந்திரா அவர்கள் கல்லால் தாக்கப்பட்டு இரத்தம் வந்த பொழுது அந்த இரத்தத்திற்கு காரணமாக அன்றைய திராவிடத் தலைவர் பொதுவெளியில் அளித்த பதில் என்னவென்று கேட்டுப் பாருங்கள்.
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 3 ай бұрын
@@Srinivasan-vk6xr யாரிடம் கேட்க சொல்கிராய் இன்றைக்கு நீ பதிவிட்ட கருத்துக்கு தான் நான் இதை சொன்னேன். அன்றைக்கு அவன் சொன்னான் அதனால் நான் இவரை சொல்கிறேன் என்று நீ சொல்வது ஏற்புடைய கருத்து அல்ல. விமர்சனம் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. விமர்சனம் விமர்சனமாக இருக்க வேண்டும் அதை விடுத்து தனிநபர் தாக்குதலாக இருக்க கூடாது.
@manimegalainagalingam
@manimegalainagalingam 3 ай бұрын
சீமான் படம், சீமான் பெயர் இது இல்லையென்றால் பெரும்பாலான ஊடகங்களுக்கு சோறுயில்லை.
@kalaiselvankandasamy908
@kalaiselvankandasamy908 2 ай бұрын
தலைவருக்கு கோபாலபுரத்தைவிட்டு வெளியேவர எண்ணமேயில்லை !!!!!
@govindasamyt10
@govindasamyt10 2 ай бұрын
மோடியின் ஆணவம்,அவரை அதளபாதாளத்திற்கு இட்டு செல்வும். காங்கிரஸ் வெல்லும்.
@anbupooja3981
@anbupooja3981 3 ай бұрын
Super super unmai அண்ணன் திருமா 🎉🎉🎉🎉🎉🎉🎉❤ congratulations 🎉
@EParthiban-oy5ju
@EParthiban-oy5ju 2 ай бұрын
அண்ணன் சீமான் 31:55❤🎉
@chandrank8013
@chandrank8013 2 ай бұрын
அடேய் புதிய தலைமுறைக்காரா அண்ணன் பேர போட்டாதான்னா உங்களுக்கு சோறுன்னு ஆகிப்போச்சா
@krishnandasappachetty3417
@krishnandasappachetty3417 3 ай бұрын
கூட்டணியில்இருப்பினும்தவறுகளைகண்டிப்பதில்இன்னமும்கூர்மைதேவைதிருமா.
@devasagayaraj7538
@devasagayaraj7538 2 ай бұрын
அரசியல் பாரம்பரைய இதய இரத்ததுடிப்புகலந்து உள்ளது வியாபாரபாரம் பரையம் வியாபார தொழில் நாட்டையே வியாபாரம் செய்து விட்டார்கள
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht Ай бұрын
நான் ஒன்று மட்டும் கேட்கிறேன் பதில் யாராவது ஒருவர் சொள்ளுகள் ஏந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி அந்த அரசியல் கட்சி எதற்காக இயங்கிகொண்டு இருக்கிறது
@smsun7510
@smsun7510 3 ай бұрын
பேட்டி அண்ணன் திருமாவளவன்.தலைப்பு அண்ணன் சீமான்❤. யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கதான்.
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 2 ай бұрын
நாசா மூலமாக காணாமல் போன கண்டெய்னர் பணமூட்டைகளைதகவல் கிடைத்ததாக கூறியபின் என்ன நடவடிக்கை புடுங்கி நடப்பட்டது. இதை கேட்டார்களா?
@varadarajand9880
@varadarajand9880 2 ай бұрын
"மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்" அப்படி ஸ்டாலினை பாத்தா இவங்களுக்கு தோணுதோ! எத்தனை பிளவு; எத்தனை கலகம்; எத்தனை துரோகம்; அத்தைனையும்தாங்கி நீருக்குபதில் ரத்தவியர்வையை ஊற்றி வளர்த்ததடா இந்த மரம். அது துரோகப்புயலுக்கும்; வஞ்சகவெள்ளத்திற்கும் சற்று சாயாமலிருப்பதற்குத்தான் சில விழுதுகள் தேவை. ஆனால் அதை வெட்டதுடிப்பவனுக்குத்தான் விழும் வெட்டு! நன்றி!
@againsttaliban6640
@againsttaliban6640 3 ай бұрын
வெற்று மழுப்பலான பதில்கள், இந்த ஊம்பு ஊம்பரக்கு பதிலா செத்துபோடா ஈனை கூதீ மாமா வளவனே ...
@prabadaranmutthukumar
@prabadaranmutthukumar 2 ай бұрын
நீ vadun ogng அம்மா kudeiu paudpa adaalvuk pdvikkaga. பி திங்கற mosmana cheee
@leninmeenakshibharathi7680
@leninmeenakshibharathi7680 3 ай бұрын
உடலுழைப்பு மக்களுக்கு சத்தான உணவு கிடைத்தால் உடல் சோர்விலிருந்து மீள்வர். அதற்கு தேவையான மாட்டுக்கறி உணவை அரசு குறைவான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 ай бұрын
35:38 அப்படி என்றால் இப்போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாக்கு சதவீதம் வாங்கியதற்கு சாதி கட்சி கூட்டணி என்று மறைமுகமாக சொல்கிறாயா
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 23 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,7 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН