திமுக - காங்கிரஸ் உறவில் விரிசலா ? | உடைக்கும் டெல்லி ராஜகோபாலன் | AADHAN NEWS

  Рет қаралды 38,298

Aadhan News

Aadhan News

25 күн бұрын

Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
திமுக - காங்கிரஸ் உறவில் விரிசலா ? | உடைக்கும் டெல்லி ராஜகோபாலன் | AADHAN NEWS
#ADANI #AADHANNEWS #MKSTALIN #ANNAMALAI #SELVAPERUNTHAGAI #RAHULGANDHI #AMBANI #AADHANLATEST #AADHANVINOTHKIRSHNAMOORTHY #CONGRESS #ADMK #THOLTHIRUMAVALAVAN #ARMSTRONG
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhaneducation
Instagram: / aadhaneducation
Website : www.Hixic.com/ta

Пікірлер: 127
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 23 күн бұрын
திமுக -காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்படாது. காரணம் காங்கிரஸ் உயிர் பிழைப்பதே திமுகவின் தயவால் தான். எதிர்கட்சிகளின் பலஹீனம் தான் பிஜேபி கட்சிக்கு உதவி புரியும்.அதே போல் பிஜேபி கட்சியின் பலஹீனம் தான் எதிர்கட்சிகளின் வளர்ச்சி. அண்ணாமலையின் ஆளுமைக்கு வாழ்த்துக்கள்.
@anbuselvans306
@anbuselvans306 23 күн бұрын
ஐயா நீங்கள் சொல்லுவது போல ஒன்றும் நடப்பதில்லையே ஏன்???? நீங்கள் சொல்லுவதை நம்பி ஏதோ தமிழ் நாட்டில் நல்லது நடக்கப் போகிறது என்று பார்த்தால் ஒன்றும் நடப்பதில்லை!!
@mohanankrishnan921
@mohanankrishnan921 17 күн бұрын
எல்லாம்புருடா
@jaya5339
@jaya5339 23 күн бұрын
இவர் மனதில் பட்டதை பேசுவார் ஆனால் அது நடக்காது..
@vijaysainath9691
@vijaysainath9691 21 күн бұрын
Correct
@janagarajanmariappan7657
@janagarajanmariappan7657 19 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@ravisankarsanmugasundaram646
@ravisankarsanmugasundaram646 23 күн бұрын
நடவடிக்கை எடுக்கமுடியாத ஃபைலஸ்வந்தால் என்ன வராவிட்டால் என்ன
@srinivasan2937
@srinivasan2937 23 күн бұрын
Super great Truth Speach Raja Gopalan ji💥💥💥💥💥🙏
@om_murugavlogs
@om_murugavlogs 23 күн бұрын
ஏற்கனவே விட்ட file களுக்கு ஒண்ணுமே reaction இல்லா
@sekarraman6138
@sekarraman6138 23 күн бұрын
All files released by Annamalai sir are waste papers . No action is taken
@Lohegaon-Pune
@Lohegaon-Pune 23 күн бұрын
BJP Politics...................All are same DMK Congress BJP............
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 23 күн бұрын
போன தடவை வெளியிட்ட பைல்ஸ்க்கே ஒரு நடவடிக்கைகள் இல்லை
@radhakrishnan7025
@radhakrishnan7025 23 күн бұрын
அள்ளி அள்ளி விட்டு ஆனந்தம் காணுங்கள்
@ramasamysrinivasan3709
@ramasamysrinivasan3709 23 күн бұрын
சுப்ரமணி ஸ்வாமி இப்படித்தான் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். ஒன்றுமே நடந்துவிடாது.நினைவில் இருந்தால் நல்லது.
@krishnamaya90
@krishnamaya90 23 күн бұрын
சுப்ரமணிய சுவாமி 15 வருடங்களாக சொல்லி கொண்டு இருக்கிறார். .என்ன use?
@SaiSun18
@SaiSun18 23 күн бұрын
வந்த files லாம் ஆக்ஷ்ன் எடுத்துட்டாங்க...😂
@arunmanip1419
@arunmanip1419 22 күн бұрын
சென்னை விமான நிலையத்தில் அமையப் பெற்ற விமான நிலைய கடையின் ஊழியர் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட கடத்தல் தங்கத்தை, விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு வரமுயற்சிக்கும் போது பிடிபட்டது சம்பந்தமான பைல்கள் எப்போது வெளி வரும்❓
@S.Murugan427
@S.Murugan427 23 күн бұрын
அதெல்லாம் எதுவும் நடக்காது 😂
@alwarrengan7763
@alwarrengan7763 22 күн бұрын
இதுவரை ஒன்றும் மத்திய அரசு தமிழகத்தில் விசாரணை நடவடிக்கை வேகம் இல்லை.
@RajRaj-nr2kj
@RajRaj-nr2kj 21 күн бұрын
Very good message
@S.Murugan427
@S.Murugan427 23 күн бұрын
காங்கிரஸ் பைல்ஸ் கூட வரலாம் 😂
@vijaysainath9691
@vijaysainath9691 21 күн бұрын
File mela file vandittae 🎉irukkum.. ..PARUPPU onum vegaadhu
@S.Murugan427
@S.Murugan427 20 күн бұрын
@@vijaysainath9691 பருப்பு வேகவும் கொஞ்ச நேரம் ஆகுமே😊
@sadayandisadayandi8947
@sadayandisadayandi8947 19 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉 good
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 23 күн бұрын
கருணாநிதி உருவம் அச்சிட்ட நாணயங்கள் வெளியிட மத்தியரசு ஒப்புதல் என்ன நடக்கிறது திமுகவின் தயவு பாஜக விற்கு தேவை படுகிறதா
@ravichandran.761
@ravichandran.761 23 күн бұрын
ஆம், சந்திரபாபு நாயுடு வேலையை கட்டினால் திமுக கை கொடுக்கும் ஸ்டாலின் ஒரு எச்சை
@vijaysainath9691
@vijaysainath9691 21 күн бұрын
My foot! Whatever for!!!? Disgrace falling on the coin
@ravichandran.761
@ravichandran.761 21 күн бұрын
@@kannansrinivasan7419 பிஜேபி வந்துங்க சந்திரபாபு நாயுடு எதாவது மக்கர் செஞ்சா திமுக காலை பிடிப்பனுங்க இவனுங்களும் ஒத்து.. போவானுங்க
@vijayaraj9078
@vijayaraj9078 21 күн бұрын
​@@ravichandran.761 அப்படி எதுபும் நடக்க கூடாது திமுக ஆட்சியில் பங்கு பெறுமானால் அது தேசத்துக்கு பெரும் கேடாக முடியும்
@tambob2138
@tambob2138 23 күн бұрын
Good
@ganesh9212
@ganesh9212 23 күн бұрын
Mr Rajagopal talks without any ground reality
@v.m.samuvel
@v.m.samuvel 23 күн бұрын
தென்மேற்குப் பரூவமழைபலஇடங்களில்உடைப்பு.அதைதெரியாமல்.இந்த தமிழக காங்கிரஸ். தி.மு.க விரிசல்என்று.தவறாசொல்லிவிட்டார்கள்? 5:24
@vijayakumar2022
@vijayakumar2022 23 күн бұрын
Rajagopalan sir. Namaskarams. Why no action taken so far.aganist DMK PL EXPLAIN
@anbuchezhian7217
@anbuchezhian7217 23 күн бұрын
வயசாகிவிட்டாலே எதை எதையோ உளறவேண்டியது அதையும்
@subathrachathu3727
@subathrachathu3727 19 күн бұрын
புலி வருது, புலி வருது என்று கூறிக் கொண்டு தான் உள்ளிர்கள். இங்கே புலியும் வரவில்லை. எலியும் வரவில்லை. வாழ்த்துக்கள்.
@jeyamselvan6252
@jeyamselvan6252 23 күн бұрын
What ever files Annamalai release BJP won't take any action against it unlike Congress they are very fast in taking action, so Mr Annamalai don't waste your time, your bosses are weakling and no foresight reasons for loosing 70 over seats to opposition in last election, further Modi told he will take back what ever DMK stole and returned it to the people, it's definitely not going to happen knowing Modi s track record.
@RadhaKrishnan-eb8go
@RadhaKrishnan-eb8go 23 күн бұрын
இதுவரை வெளியிட்ட பைல்ஸ் என்ன ஆனது விளக்கம் கொடுங்கள் இல்லையெனில் திருராஜகோபால் அய்யாவுக்கு ஓய்வு கொடுக்கலாம்
@poukajendhanv7605
@poukajendhanv7605 23 күн бұрын
Super
@JV-zq3dh
@JV-zq3dh 23 күн бұрын
🤡🤡🤡🤡🤡🤡🤡 அண்ணாமலை வெளியிடப் போகும் files 😂😂, அண்ணாமலை திமுகாவின் வெற்றிக்கு கடுமையாக உழைக்கிறார் , அவர் ADMK , காங்கிரஸை எதிர்த்துக் கொண்டு DMK 2026 ன் வெற்றிக்கு அண்ணாமலை உறுதினையாக இருப்பார்🤣🤣🤣👏🤣
@srparthasarathy3115
@srparthasarathy3115 23 күн бұрын
ஆமாம்.. இவ்வளவு நாளா..முன்னாடி வெளியிட்ட பைலுக்கு .. ஆக்‌ஷன் எடுத்து..கீழிச்சிட்டீங்க 😂😂 அடுத்த பைலுக்கு வந்துட்டீங்க .. துளி கூட வெட்கம் இல்லையா உங்களுக்கு எல்லாம்.. பொழுது போகாத கும்பல்..😅😅😅
@gkselango978
@gkselango978 23 күн бұрын
சுடலை க்கு, பைல்ஸ், வரும் வரை, எல்லா கட்சி பைல், லும், வெளியே வரும்😅😅😅
@janagarajanmariappan7657
@janagarajanmariappan7657 19 күн бұрын
😂
@Lohegaon-Pune
@Lohegaon-Pune 23 күн бұрын
திமுக கோப்புகள் DMK Files என்ன ஆனது? கைது இல்லை, நடவடிக்கை இல்லை. பாஜக அரசியல் விளையாடுகிறதா? திமுக பாஜக காங்கிரஸ் எல்லாம் ஒன்றுதான்.
@pnamarnath6431
@pnamarnath6431 23 күн бұрын
சும்மா சும்மா பைல்களை அண்ணாமலை ரிலீஸ் செய்தார் இது நாள் வரை. அதனால் ஒன்றும் நடக்கவில்லை. லிப் சர்வீஸ் மட்டும் செய்தால் போதும்.
@balasri1591
@balasri1591 23 күн бұрын
ஒண்ணும் நடக்காது... It is all his as well as everyone's wishful thinking.... Bless his heart! Anyway, What happened to all those DMK files? Everyone is making money at the expense of our time and stupidity....
@bosedasan7419
@bosedasan7419 23 күн бұрын
, தமிழ்நாடு மாநில தலைவர் (காங்கிரஸ்) ரவடி செல்வபெருந்தகை பற்றி நாள் கோரிக்கை வைக்க |
@janakiramanvaidyanathan1033
@janakiramanvaidyanathan1033 19 күн бұрын
இதுவரை ரிலீஸ்ஆன பைல்ஸ் என்னாச்சு. அடிச்சுவிடும் மனிதர்
@alieanaliean5565
@alieanaliean5565 21 күн бұрын
யோவ், ரொம்ப நேரம் உக்காந்து யூ டியூப், FB, ... பார்த்து பார்த்து, அண்ணாமலை files வருதோ இல்லையோ எங்களுக்கு philes தான் வரபோவுது
@rajagopalansundararajan6182
@rajagopalansundararajan6182 23 күн бұрын
Release panna files ku enna action?????? BJP idhula waste😂😂😂
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 23 күн бұрын
இவரை பார்த்தாலே சேனலை ஸ்கிப் செய்ய தோன்றுகிறது...டைம் வேஸ்ட்...
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 21 күн бұрын
From May, 2014 raids and recovery of unaccounted cash etc were the talk point for BJP but no follow up action.
@ssekaranandsuruliappan7495
@ssekaranandsuruliappan7495 23 күн бұрын
ஜயா சொல்வது 90% நடப்பதில்லை
@yogianandasaraswathi6145
@yogianandasaraswathi6145 23 күн бұрын
Speculative scoops, little happens
@nssanka
@nssanka 21 күн бұрын
இவர் உளருகிரார், விமான நிலையம் கட்டுவது ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இண்டியா, இது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது, மாநில அரசு இதில் என்ன செய்ய முடியும்
@brightlight1485
@brightlight1485 21 күн бұрын
Whatever TN voters not ready to vote BJP
@velmuruganmuthusamy5717
@velmuruganmuthusamy5717 23 күн бұрын
Files not use
@creativeunit2cr707
@creativeunit2cr707 18 күн бұрын
திமுகவை எதிர்க்கிறோம் என்று சொல்லி சொல்லி கடைசியிலே அதிமுகவுக்கு குழி பறிக்கும் வகையில் உங்கள் செயல்பாடு உள்ளது.
@velayuthams7183
@velayuthams7183 21 күн бұрын
No use of releasing files.All files are sleeping under the pillows.There is a doubt whether BJP is hands and hands as said by Surya Trichy
@sridharl1389
@sridharl1389 23 күн бұрын
Why there is No further Legal actions on the Corruption cases and DMK Files ? Why this Cases are kept idle for long periods? This lethargic action prove that BJP and DMK having the secret dealings.
@mahadevan.k.v4497
@mahadevan.k.v4497 23 күн бұрын
My next c m Annamalai ji
@vijaysainath9691
@vijaysainath9691 21 күн бұрын
No action for nearly a year.... After initial hullabaloo release of dmk files 😂
@TheElam
@TheElam 22 күн бұрын
200 rs up's kuda parava Ila ana unga uruttu 😂😂
@cvvaradarajan3422
@cvvaradarajan3422 19 күн бұрын
He gives only breaking news.but nothing happens
@kssnssr2620
@kssnssr2620 23 күн бұрын
ராஜகோபாலன் ஸார் நீங்க CPM,CPIக்கு மாதா மாதம் 20 கோடி குடுப்பீங்களா!!!
@mohanankrishnan921
@mohanankrishnan921 17 күн бұрын
இந்தகிழம்சொல்வது ஏதாவது.பலிக்குதா
@arunmanip1419
@arunmanip1419 22 күн бұрын
இனி பிரதமர் அலுவலகத்தில் பைல்கள் தீயால் எரியாது❓😂😂😂😂😂😂😂😂
@ravichandransubramanian4032
@ravichandransubramanian4032 23 күн бұрын
Pure guess work. So far , nothing happened as per his speculative scope. Time to be serious
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 21 күн бұрын
10 வருடமா ஒரு குற்றவாளியையும் பிடிக்க முடியவில்லை இரண்டு பேரும் ஜாமீன் வந்துட்டாங்க இப்படியே உருட்டு வேண்டியது தான்
@user-sj2zr6ep2v
@user-sj2zr6ep2v 23 күн бұрын
Onnum nadakkadhurappa samygaley
@user-sj2zr6ep2v
@user-sj2zr6ep2v 23 күн бұрын
Yenna vendumanalum pesu.onnnum nadakkathu olaruvaya rasko( pa) lu.
@rtccrjcbe3333
@rtccrjcbe3333 22 күн бұрын
SUPER JI ITALY CONGRESS RAGUL TO NOT BE COOL.. INDI KOOTTANI TO BE AANDI KOOTTANI TO SOON ?
@1minutesinfo610
@1minutesinfo610 23 күн бұрын
Annamala collide with dmk and vijay to make stalin unstoppable cm of tn
@gaayesh
@gaayesh 23 күн бұрын
what has congress to do with tn election..
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 23 күн бұрын
Evar solvadhu edhuvum nadakadhu
@krishunni9125
@krishunni9125 23 күн бұрын
Your messages are not working nowadays. Sorry.
@Govindaraju-nq3ud
@Govindaraju-nq3ud 23 күн бұрын
பைல்ஸ் வந்து என்ன நெம் பீட்டுது னுநீ நினைக்கர
@mohansalem5993
@mohansalem5993 19 күн бұрын
ஊருட்டு கோபால் நானும் 2:5 வருசமா பாக்கறேன் ஒண்ணுமே நடக்கல
@kishoren10
@kishoren10 23 күн бұрын
Gapsa man nothing happens
@chinrajsham5926
@chinrajsham5926 23 күн бұрын
நாமம் போட்ட non stick தலையா
@1minutesinfo610
@1minutesinfo610 23 күн бұрын
Please simebody investigate and find out truth about annamala war room what's going on in that comedy secret room
@kuttyappa738
@kuttyappa738 23 күн бұрын
Don't waste your time watching
@lekshmnarayanan4371
@lekshmnarayanan4371 23 күн бұрын
Ivar chonnathu onnume nadamurakku vara villa Etho ularukirathu
@user-ds1hq9kd3f
@user-ds1hq9kd3f 20 күн бұрын
புளுகு ராசகோபால்
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 21 күн бұрын
Dmkfilsku1STACTION17NAME ENTHANEWS???
@gaayesh
@gaayesh 23 күн бұрын
full ularal.. nothing comes true
@BharathSekar-mq7st
@BharathSekar-mq7st 20 күн бұрын
Rajsgopalan was blabbering No congress in north India In Ayodhya,he could have talked to the common people These brahmins never become countryfirst people They will hate YOGI, as he is a nonbrahmin Brahmins hate ANNA MALAI, Rajagopalan , weaken BJP has contributed to congress MP numbers
@chengudupilot3467
@chengudupilot3467 23 күн бұрын
பண‌ம்.. kaasu.. thuttu...kodi..kollai adikkanumunaa Athani vettikulleye thalaiyai vitruvaanuha. பண‌ம் pathum seiyyum.
@thiagarajanpanchanatham3597
@thiagarajanpanchanatham3597 23 күн бұрын
Nothing True😅
@anbuv6722
@anbuv6722 17 күн бұрын
Waste
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 21 күн бұрын
DMKSTALINBJPTHACMYAKAVERAVAITHATHE??KURUNACOINBJPWASTTHA THMAKKALBJPKULUSUTHA
@vinukumar4190
@vinukumar4190 23 күн бұрын
Intha kilatu pannada ithuvarai saagaliyaa
@poornil9208
@poornil9208 23 күн бұрын
Dupakoor always nothing happens,just vai savadoll
@oshharan1832
@oshharan1832 23 күн бұрын
Who's this old fellow stammering
@MuthuvelduraiswamyMuthuvelkrub
@MuthuvelduraiswamyMuthuvelkrub 22 күн бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் கன்னி தீவு கதை போன்று நீண்டு கொண்டே இருக்கிறது.. கதை திரைக்கதை நீங்கள் சொல்கிறீர்கள்.. வசனம் திமுக எழுதுகிறது
@jeyarajakumarkumar9831
@jeyarajakumarkumar9831 23 күн бұрын
இவன் ஒரு....
@rajamoorthys9945
@rajamoorthys9945 20 күн бұрын
😮😮டெல்லி கோமாளி
@kpalanisamy5546
@kpalanisamy5546 23 күн бұрын
Paithiakatan,he survives because of braminishm and support of bjp
@kathirsekar7499
@kathirsekar7499 23 күн бұрын
Illogical interview
@user-tc7dr5qg1i
@user-tc7dr5qg1i 23 күн бұрын
Nee oru ooolai
@ravichandran.761
@ravichandran.761 23 күн бұрын
இவர் நல்லா பேசுறாரு
@kannabirancmdacu5697
@kannabirancmdacu5697 19 күн бұрын
ஒரு மைத்தியம் புடுங்க மாட்டேன்றீங்க
@ravichandran.761
@ravichandran.761 23 күн бұрын
மயிரை வெளியீடுவார் அண்ணாமலை
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 89 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 41 МЛН