திமுக கவனக்குறைவால் பறிபோன 5 உயிர்கள்! | Journalist Ekalaivan

  Рет қаралды 7,892

Channel 5 Tamil

Channel 5 Tamil

Күн бұрын

#airshow #airshow2024 #marinabeach #mkstalin #udhayanidhistalin #kanimozhi #indianairforce #aadhavarjuna #chennai #dmk #chennaimetro #chennaiairshow #marina #chennaimetrorail #chennaicorporation #airforce #airshow #IndianAirForceDay2024 #ministermasubramanian #airplane #jets #helicopter #rafale #chennaiairshow #mayorpriya #channel5tamil
𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
‣ 𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗘𝗸𝗮𝗹𝗮𝗶𝘃𝗮𝗻 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
• Guest Corner | Ekalaivan
𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
channel 5 india - / @channel5india
channel 5 news - / @channel5newstamil
channel 5 cinema - / @channel5cinema
channel 5 bhakti - / @channel5bhakti
‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
Mail id : channelfivetamil@gmail.com
‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...
⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Пікірлер: 65
@varalakshmisivakumar7288
@varalakshmisivakumar7288 7 сағат бұрын
2003 இல் இதே போன்று airshow ஜெயலலிதா காலத்தில் நடந்தது. 10 லட்சம் பேர் கூடினர். பிரச்னை ஏதும் இல்லை.
@umabalaji3120
@umabalaji3120 6 сағат бұрын
குறை மாதத்தில் பிறந்ததாக ஆ.ராசாவால் சொல்லப்பட்ட திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேரிடர் காலங்களை எளிதாக சமாளித்தார். ஆனால் நிறை மாதத்தில் பிறந்த இந்நாள் முதல்வர் கோட்டை விட்டு விட்டார் என்றே தோன்றுகிறது.
@Touristtv2023
@Touristtv2023 7 сағат бұрын
கலைஞர் 100 ஆண்டு கழிவறை
@sriKanthan-ii1xd
@sriKanthan-ii1xd 7 сағат бұрын
மேயரம்மா Lipstick பூசிக்கிட்டு இருந்தாங்க
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 сағат бұрын
கூடவே, டபேதார் தன்னைவிட அதிகம் பூசுகிறாரா என்பதையும் பார்த்துக் கொண்டு இருந்தார்.
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 4 сағат бұрын
அருமையான நேர்காணலை அளித்தமைக்காக நெறியாளர் மற்றும் அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கு மிக்க நன்றி.
@atthiraj243
@atthiraj243 7 сағат бұрын
உதயநிதி இனி உதவாதினி .
@shivayshiva9866
@shivayshiva9866 7 сағат бұрын
அண்ணன் ஏகலைவன் நாம் தமிழர் கட்சி சார்பாக பேச வேண்டும் உங்கள் காலில் பணிந்து கேட்கிறேன் தமிழ் தேசியம் மலரும்
@govindasamic9987
@govindasamic9987 6 сағат бұрын
Excellent Sir
@Gomathi-n9l
@Gomathi-n9l 7 сағат бұрын
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டுல ஆகாதது எல்லாம் ஆட்டம் போடுது வெளியில
@prabagarann8647
@prabagarann8647 6 сағат бұрын
சார் இந்த சின்ன விஷயத்தையே கவனிக்க முடியாதவர்கள் நாளை போர் என்று வந்தால் இவர்களால் மக்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுக்க முடியும்?
@ellenkay7146
@ellenkay7146 5 сағат бұрын
போர் என்று வந்தால் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநில மாகாண அரசு அல்ல.
@natarajan4164
@natarajan4164 5 сағат бұрын
இந்த அரசியல் வாதிகள் அத்தனை பேரையும் போர்க்களத்திற்கு அனுப்ப வேண்டும்.
@sreenivasanthiru
@sreenivasanthiru 6 сағат бұрын
ஒரு சொட்டு தண்ணி நிற்காது ஆனால் வெள்ளம் வராது என சொல்லவில்லையே
@anbukannankottirajan7554
@anbukannankottirajan7554 6 сағат бұрын
இறந்தவர் குடும்பத்துக்கு தலா 5ந்து கோடி நட்ட இடு கொடுக்க உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும்… அதுதான் அரசுக்கு கொடுக்கும் தண்டனையாக இருக்க முடியும்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 сағат бұрын
அது எப்படி தண்டனை ஆகும்? சொந்த பணத்திலா கொடுப்பார்கள்? அரசு பணத்தை கொடுத்துவிட்டு அரசு கணக்கில் எழுதுவார்கள். அவ்வளவுதானே?
@balasethuraman7977
@balasethuraman7977 5 сағат бұрын
5 கோடி யார் பணம் அரசு கஜானாவில் இருந்து கொடுக்க கூடாது. முதல.வர, துணை முத்ல்வர் அவரது்சக அமைச்சர்கள் அக்கவுண்டில் இருந்து தரட்டும்
@ellenkay7146
@ellenkay7146 5 сағат бұрын
அந்த பணமும் மக்கள் வரிப்பணம். கட்சி வளர்ச்சிக்கு பாதி பிடுங்கி கொள்வார்கள்
@sudhakar1808
@sudhakar1808 6 сағат бұрын
அரசாங்கத்தின் கவனக்குறைவால் நடத்தப்பட்ட கொலைகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது ஒரு கோடி நிவாரணம் தர வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைவரும் தயவு செய்து நீதிமன்றத்தை நாடுங்கள்
@settusettu5648
@settusettu5648 6 сағат бұрын
துணை முதல்வர் முதற் படியே அமர்க்களம், வெல்லட்டும் திராவிடியா மாடல் ஆட்சி.
@natarajan4164
@natarajan4164 5 сағат бұрын
தமிழ் நாட்டில் பாதி மக்கள் செத்தாலும் இந்த அரசுக்கு கவலை இல்லை. அவர்களின் ராஜபோக வாழ்க்கை தான் முக்கியம்.
@govindasamic9987
@govindasamic9987 6 сағат бұрын
Fact Sir
@ashokkumark9529
@ashokkumark9529 5 сағат бұрын
🙏
@shankar.ashankar5084
@shankar.ashankar5084 6 сағат бұрын
ம் . மம் மம் மம் மம்😢
@kavintamil5153
@kavintamil5153 Сағат бұрын
நடுநிலையில் நின்றால் நடுத்தெருவில் தான் நிற்கிறோம்
@jayaramaniyer3193
@jayaramaniyer3193 6 минут бұрын
பா ஜ க ,, திமுக உறவு முடிந்து விட்டது. H. Raja பேச்சு இப்போது எல்லாம் கிடையாது.
@sgovin2228
@sgovin2228 Сағат бұрын
Nadunilai naaigalai nallaa velutheergal ekalaivan. Super 👌 👍
@KumaranK-wd6rc
@KumaranK-wd6rc 5 сағат бұрын
Congratulations sir
@richardfrancis7254
@richardfrancis7254 4 сағат бұрын
Superb ayya
@venkatraj2984
@venkatraj2984 6 сағат бұрын
Tamilnattu Makkal Setha Saguranga DMK Valga🔥🔥🔥
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 6 сағат бұрын
Modi & Rajnath have fortunately skipped the function.
@RNalini-jc7ty
@RNalini-jc7ty 7 сағат бұрын
Nandri ketava makal sania vaku DMK podu
@renukadevisoundararajan9373
@renukadevisoundararajan9373 7 сағат бұрын
Ippadi pattavarhaluku thanae ithae makkal votupoduhirarhal
@jackyjacky7821
@jackyjacky7821 5 сағат бұрын
திமுக ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் அவர்கள் மக்களை கவணிக்க மாட்டார்கள் 😢
@thankarajanaathilingam6738
@thankarajanaathilingam6738 7 сағат бұрын
Stalin should take the moral responsibility for the Marina tragedy and step down
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 сағат бұрын
Has there ever been a link between dmk and morality?
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 6 сағат бұрын
நடுநிலையாளர் என்பவர் மூன்றாம் பாலினமாக மாறும் முன் ஒரு நபர் இருநஂத நிலை போல என கொள்ளலாமா?
@gardeningwithnanda3330
@gardeningwithnanda3330 6 сағат бұрын
The important of public event management requirements is provision of entry and exit gate, emergency gate, pathway, car track, Drinking water facility, Ambulance pathway, Fire Engine camp, Medical camp, make shift toilets. Sufficient police force to control the mob.
@sgovin2228
@sgovin2228 Сағат бұрын
Kuruma pathi super example koduthaar ekalaivan at 18:00
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 сағат бұрын
29:42 பேட்டியை முகத்தில் அடித்தால் போல சட்டென முடிக்க கூடாது. கடைசியாக ஒரு கேள்வி என கேட்டு, அதற்கு விடை சொன்ன பின் முடிக்க வேண்டும்.
@ganesandsp4200
@ganesandsp4200 6 сағат бұрын
It shows the police failure In bandobusth arrangements.
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 2 сағат бұрын
இவர்கள் யாரோ ஒருவருக்காக கார் பந்தயத்தில் முன்ஏற்பாடுகளை பார்வையிட்டு விட்டு இப்பொழுது எதுவும் செய்யாமல் தங்களது குடும்பம் மட்டுமே வசதியாக பார்த்து அனுபவித்தது ஆளத்தகுதியற்ற எண்ணம் தான் ஆட்சியாளர்களுக்கு உண்டோ?
@JaiShankar-hs9ne
@JaiShankar-hs9ne 5 сағат бұрын
Andraiya.yethikatchi.thalaivar.karuthiruman
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 сағат бұрын
24:21 கருத்திருமன் (??)
@RNalini-jc7ty
@RNalini-jc7ty 7 сағат бұрын
Aya ekalaivan vera vanakam vunmai sonel
@rajmohanmugunthan0281
@rajmohanmugunthan0281 5 сағат бұрын
This de udiya model
@rajmohanmugunthan0281
@rajmohanmugunthan0281 5 сағат бұрын
Kani kizav oru items
@மரியஜோசப்நாதக
@மரியஜோசப்நாதக 6 сағат бұрын
2031cm seeman 2039 pm seeman
@balasethuraman7977
@balasethuraman7977 5 сағат бұрын
போங்கய்யா சும்மா பேசற மாதிரி இருக்கு ஒட்டிய மண்ணை தட்டிவிட்டு போயிண்டே இருப்பானுங்க
@rajmohanmugunthan0281
@rajmohanmugunthan0281 5 сағат бұрын
Avan voil ollllll
@Arbutham-e6k
@Arbutham-e6k 7 сағат бұрын
தேசத்துரோகி செபாஸ்டியன் சைமனிடமிருந்து விலகிய ஏகலைவனுக்கு பாராட்டுக்கள்.
@jayabarathi8498
@jayabarathi8498 4 сағат бұрын
யப்பா தோசபக்தன் யாருடா?
@ravichandrankrishnamoorthy6910
@ravichandrankrishnamoorthy6910 4 сағат бұрын
பிஜேபி சார்பாக எங்கள் மாநிலத் தலைவர் மரியாதைக்குரிய திரு அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையை ஏகலைவன் படிக்க மறந்து விட்டாரோ திராவிட ஆதரவு கொண்டைய மறைக்க மறந்து விட்டீங்களே சார்
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 22 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 7 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 22 МЛН