அழகிய தமிழில் அழுத்தமாய் ஆர்ப்பரிக்கும் அன்பு சகோதரி
@Junaid-n1t2 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரி.
@arivukadalp3179Күн бұрын
மிகச் சிறப்பான பேச்சு இளம் தலைமுறையினரை திராவிடக் கருத்தியலை மேடை ஏற்றி பேச வைத்து அழகு பார்ப்பது திமுகவில் மட்டுமே நடைபெறும். வாழ்த்துகள் சகோதரி 🎉🎉🎉
@ravichandran129Күн бұрын
அற்புதமான பேச்சு அருமை அருமை மகளே 👌
@jeganathajeganatha68342 күн бұрын
அருமையான பேச்சு
@ArasanPeer2 күн бұрын
அருமை 👍👍
@chitrangathanravi8385Күн бұрын
Arumai super
@ponnuchamynainar16899 сағат бұрын
மிகவும் வியக்கத்தக்க அருமையான பேச்சு 👌👍♥️ !!! .. இந்த மாணவிக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏... வாழ்க !!! வளர்க !!! வெல்க திராவிட மாடல் ஆட்சி 👍 ...
@kalyanichokkalingam97232 күн бұрын
சிறப்பு தங்கை.🎉🎉🎉
@PandiaNathan-e4wКүн бұрын
ஆகா.... அருமை.... மேலும் மேலும் படியுங்கள்..... முன்னேறுங்கள்..... வாழ்த்துகள் தோழர்.....
@SaraVanan-xg5ulКүн бұрын
Valthugkal sister.....
@babumanickam84112 күн бұрын
Congratulations sister 🎉🎉🎉
@sivakumar13552 күн бұрын
Super
@DhanushyaDhanushya12Күн бұрын
Super Da🎉🎉🎉❤❤❤🥰🥰🥰✨✨✨
@a.k.nadararunachalam466Күн бұрын
வாழ்த்துகள் தமிழ் மகளே..🎉🎉🎉
@charlesa5612Күн бұрын
பிள்ளைகள் பேச்சை கேட்க பெருமையாக இருக்கிறது வாழ்க பெரியார், கலைஞர், தளபதி🎉
@letchumanan6082 күн бұрын
I like your speech my child
@rajendranrajendran7191Күн бұрын
திராவிட ஆட்சியில் பெற்ற நன்மைகளையே சிலர் வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகிறார்கள் உங்களைப் போன்ற இளம் பேச்சாளர்களால் தான் அதை வெளியில் கொண்டு வர முடியும் வாழ்த்துகள்
@YobuGu2 күн бұрын
Super 👍🙏🌄
@thandapani9909Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤ உனது பேச்சு மூச்சும் இந்த நாட்டுக்கு தேவை வாழ்க வளமுடன்
@Sபாக்யவான்Күн бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கையே 🎉🎉
@perumalperiyapandaram4667Күн бұрын
EXCELLENT speech, continue VALTHUKAL.
@kannadasank.857210 сағат бұрын
Supper SPeech
@gstalinVenkatesanКүн бұрын
திமுகவின் இளம் பெண்கள் வளர்ச்சி மற்றும் மேம்பாடு!!😁😁😁😍🙏
@chelladurai4298Күн бұрын
🌅வாழ்க🌄 🌄வளர்க🌅 🌅வெல்க🌄
@jamalvoice-q9eКүн бұрын
இதோ இன்னும் ஒரு அறிவார்ந்த இளம் பேச்சாளர்.🎉🎉🎉🎉🎉
@wasamoses4799Күн бұрын
Congratulations🎉🎉🎉
@PoojavinothPoojaКүн бұрын
Great speech da❤
@madhialagan9770Күн бұрын
சூப்பர்ம்மா
@MuthuS-k6tКүн бұрын
எங்கள் திராவிடத்தின் ஐந்தாவது தலைமுறையே வருக வெல்க வாழ்க வளமுடன்
@mothilal6479Күн бұрын
அன்புடன் பேத்திக்கு சிறந்த எதிர்காலம். அடைய வாழ்த்துக்கள். 😂😂😂
@NaseehaHaroonКүн бұрын
அருமை சகோதரி
@krishnakopal7596Күн бұрын
DR++ உதயநிதி ஸ்டாலின்=2026
@RehanRehan-q9i2 күн бұрын
❤😊🎉🎉🎉🎉
@JesicaJesica-em6qeКүн бұрын
வாழ்க திராவிடம்
@ravikumarlakshmanan3430Күн бұрын
திமுக வெல்லும்
@narasimmaboopathi547522 сағат бұрын
அட பாவமே திராவிட கூட்டத்தில் போய சிக்க வேண்டும் பாவம் இந்த பெண்
@Thirumalai-lq8ii9 сағат бұрын
வாழ்க திராவிடம்!
@krishnakopal7596Күн бұрын
DR++ உதயநிதி ஸ்டாலின்
@sykanderpillai30939 сағат бұрын
மதிவதனி என்ற ஆலமரத்தின் கிளைகள்.ஆயிரம் கிளைகள் தோன்றற்றும்
@krishnakopal7596Күн бұрын
புழுகு greater than h.Raja. உதயநிதி ஸ்டாலின் - தமிழ் = தமிழ்
@mothilal6479Күн бұрын
இது ❌❌ ❌ ப்பான்களுக்கான இடம் இல்லை. அவன்களின் இடம் மொட்டை ஆளும் உபி. 😂😂😂
@JansiRani-d8qКүн бұрын
சின்ன பிள்ளைகள்கூட இப்படி பேசுவதுதான் எங்களுக்கு பிடிக்கவில்லை.அதனாலதான் நீங்கள் படிக்கக்கூடாது என்பதற்காகத்தான் வேலைக்கு போங்க என்று சொல்கிறோம்
Very very greatest good wonderful sweety speech win great ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SureshKumar-vl7cxКүн бұрын
அடுப்பு ஊதும் பெண்னுக்கு படிப்பு எதற்கு என்று கூறியது ஆரியம்,இன்று திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து படிக்க வாருங்கள் என்று கூறுகிறது ,இது தான் திராவிட மாடல் ,மேடை ஏற்றி பேச வைத்து அழகு பார்ப்பது திராவிட மாடல் அரசு....