திமுகவின் எதிர்ப்பும், சீமான் படம் எரிப்பும்? | நேரடியான மோதலை தொடங்கி உள்ளார்களா?

  Рет қаралды 48,232

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

#EagalaivanLatestInterview | #saataiduraimuruganarrest #seeman #dmk #geethajeevan #mkstalin
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 500
@amuthamsenthamil1971
@amuthamsenthamil1971 24 күн бұрын
முதல்வரை பாடையில் ஏற்றினார்கள் அவர்கள் மீது புகார் கொடுக்க நாற்பது அமைச்சர்களில் ஒருவருக்குக் கூட துப்பில்லை .. நன்றி ஐயா..❤
@kuttyappanrajendran1
@kuttyappanrajendran1 24 күн бұрын
சரியான பதிலடி ஏகலைவன் ஐயா!
@kumarasivana
@kumarasivana 24 күн бұрын
ராவணா ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர் ஞ
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 24 күн бұрын
முட்டை விஞ்ஞானி கீதாஜீவன் திரு சீமான் அவர்கள் பற்றி பேச என்ன அருகதை இருக்கு
@senthilsenthi1546
@senthilsenthi1546 24 күн бұрын
Seman enna gandyavathiya
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 24 күн бұрын
​@@senthilsenthi1546காந்தியவாதியல்ல... பிரபாகரனின் தம்பி சுபாசு சந்திரபோஸ் வாதி
@ravir7764
@ravir7764 24 күн бұрын
இந்த அம்மையார் திமுகாவின் அமைச்சர் திமுக முதலில் டம்மி பீஸ் களை வைத்து பேசும் அந்த வகையில் கீதா ஜீவன் பாவம் அந்த அம்மை சரியா பேச கூட தெரியவில்லை
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 24 күн бұрын
​@@senthilsenthi1546nethaji subash chanra bose pola oru porali. Makkalin kappalar. Seeman patti pesanyarukum thagithi illa.
@vaspriyan
@vaspriyan 24 күн бұрын
அதானே..விஜி இருக்கும்போது இவர் பேசலாமா...??பேபர்ஸூன்னு புதுசா செல்லமா சொல்லிச்சி அண்ணி..சூப்பர்.
@murugavelsamy7378
@murugavelsamy7378 24 күн бұрын
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உருவப்படத்தை பாடையில் ஏற்றும் போது யாரும் கொந்தளிக்க வில்லை.
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 24 күн бұрын
கொந்தளிக்க மாட்டார்கள் , ஏன் என்றால் அவன் ஒரு வந்தேறி" ( சட்டமன்றத்தில் முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களை துகில் உரித்தார்களே - அதர்க்கு உங்களின் பதில் )
@sm3895
@sm3895 24 күн бұрын
சண்டாளன் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம்... அந்தக்காலத்தில் P.U.சின்னப்பா நடித்த ஒரு படம் ( படம் பெயர் நினைவில்லை) சின்னப்பா (கதைப்படி கதாநாயகன்) தரம் கெட்டு...தறிகெட்டு சுற்றி ..ஒரு கட்டத்தில் தன் தாயையே ( தாய் என தெரியாது) பெண்டாள செல்லும்போது...ஒரு பசுவும் கன்றும் கட்டி இருக்கும் இடத்தில் அந்த கயிறை தாண்டி செல்லும் போது ( அதை தாண்டுவது பாவம் என்பது மனித நெறி) அந்த கன்று தன் தாய் பசுவிடம் சொல்லுவதாய் வரும் வார்த்தை " தாயை பெண்டாள செல்லும் சண்டாளன்" என்று. ஆக மிக உச்சகட்டமான மனிதநெறிக்கு மாறான செயல் செய்பவனை சண்டாளன் என்பார்கள். இது பிராமணன் + கீழ்நிலை ஜாதி யருக்கு பிறந்தவன் என்பது தவறாக சித்தரிக்கப்பட்டது. சிவாஜி நடித்த மிக சிறப்பான படமான ( எதிர்மறை யான திரைப்படம்) எதிர்பாராதது..( கதை வசனம் கருணாநிதி) அதில் தன் அக்காவை பெண்டாள முற்படும்போது "அட சண்டாளா! என்று பண்டரிபாய் கூறுவார். ஆக கருணாநிதி அந்தக்கால திரைப்படங்களில் இந்த " சண்டாளா" வார்த்தையை பயன் படுத்தி உள்ளார். இதுபோல நிறைய பழைய படங்களில் இந்த வார்த்தை சர்வசாதாரணமாக இடம்பெற்றது. ஆக...கேடுகெட்ட செயல் செய்வனைத்தான் சண்டாளன், பெண்ணாக இருந்தால் சண்டாளி என சொல்வார்கள். P.S வீரப்பா பல படங்களில் தனக்கு எதிராக சதி செய்பவனை சண்டாளா என்றும் பெண்ணாக இருந்தால் சண்டாளி எனவும் தன் கம்பீர குரலில் சொல்வார்.
@Sivaguru.
@Sivaguru. 24 күн бұрын
பாடையில ஏத்துனது அவர்கள் சொந்த களப்பிர இனம் சகிச்சுக்குவானுங்க...
@rameshv875
@rameshv875 24 күн бұрын
அவனுங்க மானங்கெட்டவனுங்க ப்ரோ
@ravichandrang6876
@ravichandrang6876 24 күн бұрын
முற்றிலும் உண்மையே
@தில்லையான்
@தில்லையான் 24 күн бұрын
நாளைய பத்திரிகையாளர் சந்திப்பில் இன்னும் அசிங்கப்பட போகிறார்கள் ஊபீஸ்
@chellapandian82
@chellapandian82 24 күн бұрын
@@தில்லையான் திமுக காரர்கள் மானங்கெட்ட முட்டாப் பய
@sathishp4276
@sathishp4276 24 күн бұрын
இனி நாம் தமிழர் கட்சிக்கு ஏறு முகம் தான்..... 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🎙️🎙️🎙️🎙️🎙️
@MuruganV-pk1md
@MuruganV-pk1md 24 күн бұрын
இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு என்ன என்ன கொடுமை எல்லாம் பாக்கபோறோமோ தெரியலடா சாமி
@Sathishkumar-ir3wz
@Sathishkumar-ir3wz 24 күн бұрын
சத்துணவு முட்டை மேல் உள்ள முத்திரையின் மை மழையில் நனைந்து உள்ளே சென்றுள்ளது என்று சொல்லக்கூடிய தத்திக்கு சீமானை பற்றி என்னா தெரியும்
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 24 күн бұрын
SCHOOL CHILDREN MOOTAYIL KUDEH ULLAL MANASATCHY ILLATHEVAL
@v.muralidharan3238
@v.muralidharan3238 24 күн бұрын
கருணநிதி யின் பாணியில் கேட்ப தென்றால் : - "மை பற்றிச் சொன்ன அவளுக்குள் எத்தனை மை போயி எ‌ன்று யாருக்குத் தெரியும் ?" எ‌ன்று தான் கேட்க வேண்டும்.
@shanmugapriyann2063
@shanmugapriyann2063 24 күн бұрын
சண்டாளன் என்ற வார்த்தையை, திரு.கருணாநிதி அதிக முறை பயன்படுத்தி முன்னுதாரணமாக உள்ளார்.
@user-pb3ks5eb5p
@user-pb3ks5eb5p 24 күн бұрын
மு க ஸ்டாலின் உறுவபடத்தை கர்நடகாவில் பாடையில் ஏற்றும்போது இந்த உபிகளுக்கு ரோசம் வர வில்லையே ஏன் கோபாலபுரம் சோற்றில் உப்பு போட்டு கொடுக்கவில்லையா😂😂😂😂😂😂😂😂😂😂
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 24 күн бұрын
😂அதானே
@v.muralidharan3238
@v.muralidharan3238 24 күн бұрын
கர்நாடககாரர்கள் ஏற்கனவே பல முறைகள் தி.மு.க. வை சூ.த்தடித் தார்கள்.
@parvathis9879
@parvathis9879 23 күн бұрын
😂😂😂🤣🤣🤣
@tjoysheelaprema3894
@tjoysheelaprema3894 23 күн бұрын
அப்போது உ.பிக்களுக்கு உயிர் இல்லை. இப்போது உயிர் வந்துவிட்டது.
@kmadasamy458
@kmadasamy458 24 күн бұрын
கூ முட்டைகீதா அண்ணன் சீமானைப்பற்றி என்ன தெரியும் தூத்துக்குடியில் 15 பேர்உயிர்ழப்புக்கு என்ன பதில் உங்களுக்கு பதவிவெரி நாங்கள் உங்கள் அப்பாவுக்கு வேலை செய்தோம் இன்று நாங்கள் அண்ணன் அருகில் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@mariathassolomon3808
@mariathassolomon3808 24 күн бұрын
உலகம் பூராகவும் உள்ள இலங்கைத் தமிழர்கள் ஆதரவு எப்போதும் எம் சொந்தங்களான நாம் தமிழருக்கே! We always love, “ நாம் தமிழர்”
@thangarajchandaran3329
@thangarajchandaran3329 24 күн бұрын
தமிழர்கள் vs திராவிடர்கள்
@gsenchezhiyan15
@gsenchezhiyan15 24 күн бұрын
எல்லா குற்றங்களும் திமுக ஆட்சியில் சட்டபூர்வமாக நடந்தேறி வருவது கலைஞர் ஆட்சி.
@PsMANIYAN-ek6mn
@PsMANIYAN-ek6mn 24 күн бұрын
ஆம்ஸ்ட்ராங் கொளைவழக்கை திசை திருப்ப இந்த இந்த அலம்பல்.
@parvathis9879
@parvathis9879 23 күн бұрын
Mmmm unmai ✅👍
@GuHAnkann
@GuHAnkann 24 күн бұрын
இனி தமிழ்நாட்டை ஆளைப் போவது தமிழ் தேசியமே வாழ்க நாம் தமிழர்
@arockiadass668
@arockiadass668 24 күн бұрын
இனி தமிழ்நாட்டிற்கு தமிழ் தேசியம் தான் வேண்டும்.. தெலுங்கர் எதற்கு ஆள வேண்டும்? மண்ணின் மைந்தர்களே அவர் அவர் மண்ணை ஆள வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவும் பரப்புரை செய்து வருகின்றனர். அதனால் தான் சொல்கிறோம் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று!! மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரிசாவில் தமிழர்களைத் தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை ‌. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்பது எந்த விதத்தில் நியாயம்??
@arockiadass668
@arockiadass668 24 күн бұрын
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி இருந்தது போல் தமிழ் நாட்டில் தெலுங்கர் ஆட்சி இருக்கிறது. ஆங்கிலேயர் இந்தியாவிற்கு அன்னிய மொழியினர். தெலுங்கர் தமிழ் நாட்டிற்கு அன்னிய மொழியினர். ஆங்கிலேயர் ஆட்சியில் ஆட்சிக்கு எதிராக பேசினால் கைது சிறை சித்திரவதை மரணத் தண்டனை. தெலுங்கர் ஆட்சியில் ஆட்சிக்கு எதிராக பேசினால் கைது சிறை சித்திரவதை அடித்தேக் கொல்வது சுட்டுக்கொல்வது . ஆங்கிலேயர் ஆட்சிக்கும் தெலுங்கர் ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. அதனால் தான் சொல்கிறோம் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று!! தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். தமிழ் நாடு அரசு வேலைகள் தமிழர்களுக்கு கிடைக்கும். மத்திய அரசு வேலைகளும் தனியார் நிறுவன வேலைகளும் தமிழர்களுக்குக் கிடைக்கும். தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களுக்கு மதிப்பு பெருமை!
@alexvincent5590
@alexvincent5590 24 күн бұрын
சோத்துலையும் அடி வாஙிகியாச்சி சேத்துலேயும் அடி வாஙிகியாச்சி. இனி செருபிலதான் மிச்சம்
@vaspriyan
@vaspriyan 24 күн бұрын
மஞ்சப்பொடிக்குதானே..விரைவில் நடக்கும்.
@subramanir6265
@subramanir6265 24 күн бұрын
​@@vaspriyanஆமாம் மஞ்சத்துண்டுக்குத்தான்
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 24 күн бұрын
நாளை காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் செய்தியாளர்கள் செந்திப்பில் திரு சீமான் அவர்கள் இதற்கு பதில் சொல்லுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது .
@Shree1658
@Shree1658 24 күн бұрын
இந்த அம்மா ஒரு ஆலே இல்லை
@gopalakrishnancherukara2300
@gopalakrishnancherukara2300 24 күн бұрын
சண்டாளன் எந்த வகுப்பை சார்ந்தவர்கள் ??
@rajarathinam2841
@rajarathinam2841 24 күн бұрын
திராவிட இனத்தை சேர்ந்தவன் ​@@gopalakrishnancherukara2300
@sivathevar7407
@sivathevar7407 24 күн бұрын
​@@gopalakrishnancherukara2300தமிழ் நாட்டில் எந்த சாதிக்கும் சண்டாளர் என்று சான்றிதழ் கிடையாது...மேலும் சண்டாள என்பது சமஸ்கிரத சொல்....
@bavithravelmurugan9471
@bavithravelmurugan9471 24 күн бұрын
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் காணொளிகளை தயவுசெய்து பார்க்கவும் மற்ற தலைவர்களை அவர் எப்படி கொச்சையாக பேசியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் அவர் மீது ஏன் வழக்கு பாயவில்லை
@ravichandrang6876
@ravichandrang6876 24 күн бұрын
தகுதி குறைபாடு உள்ள கட்சியை சேர்ந்தவர்க ள் (,
@kumarasivana
@kumarasivana 24 күн бұрын
ஐயா ஏகலைவன் அவர்கள் யாவும் உண்மை. நாம் தமிழர்
@sammanthamrs5664
@sammanthamrs5664 24 күн бұрын
இ‌வ்வளவு நாளாக இதைத்தானே எதிர்பார்த்தோம்
@chellapandian82
@chellapandian82 24 күн бұрын
கொள்ளை அடிச்ச காசுக்கு பேசுறாங்க அமைச்சர்
@sriharanindiran2252
@sriharanindiran2252 24 күн бұрын
நாம் தமிழருக்கு இப்போ ஏறு முகம் ஆரம்பம். மவுசும் ஏறிக்கொள்கிறது. இனிமேல் பேசும் பொருள் போல் நாம் தமிழர் 👌👍❤ 🇨🇵
@user-kv2wz7ii5n
@user-kv2wz7ii5n 24 күн бұрын
அது நடக்காது அறம் வெல்லும் அது தான் அடிப்படை
@Dr.Thirunavukkarasu
@Dr.Thirunavukkarasu 24 күн бұрын
பிச்சை எடுக்க போறான் திருட்டு நாய்
@ramansundarachary2713
@ramansundarachary2713 24 күн бұрын
😊​@@user-kv2wz7ii5n
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 24 күн бұрын
​@@user-kv2wz7ii5nஏய்அங்குட்டு போய் விளையாடு
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 24 күн бұрын
சாட்டை சண்டாளன் என்றால் பட்டியல் இனத்தை குறிக்கும் சொல் என்று தெரியாம பயன்படுத்தி விட்டதாக கூறி பேட்டியில் மன்னிப்பு கேட்டான். முன்னர் தம்பி படத்தில் சண்டாளன் என்ற வசனத்தை பயன்படுத்தி அதற்காக சீமான் மன்னிப்பு கேட்டிருந்தும் திரும்பவும் அதை கலைஞரைகேவலப்படுத்திபாடியுள்ளார்...சாட்டை தெரியாம பீ தின்றான் என்றால்.... சீமான் தெரிஞ்சே பீ தின்றான் !
@Rajaraja-bo8qv
@Rajaraja-bo8qv 24 күн бұрын
கர்நாடகத்தில் அம்மையாரின் அவர்களின் தலைவரை அவமானம் படுத்தும் போது இவர் எங்கே...
@user-vf6dz6rf6j
@user-vf6dz6rf6j 24 күн бұрын
இன்னும் இரண்டு வருடம் தான் ஐயா விடுங்க …. 2026 நாம் தமிழர் தான்
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 24 күн бұрын
ஐயா! ஏகலைவன் உங்கள் காணொளிகள் யாவும் மிக சிறப்பு👌எத்தனை இடர் வந்தாலும் உங்கள் ஊடகப்பணி தொடரட்டும்,ஐயா தயவு செய்து கலைஞர் என்று சொல்ல வேண்டாம் கொலைஞர் என்று அழைந்தால் நன்றக இருக்கும்,👍🙏
@ramarramar4823
@ramarramar4823 24 күн бұрын
கீதாஇவ்வளவுவருடங்கள்உயுருடன்தான. இருந்தார்இந்தபாடல்கேட்டதேஇல்லையா
@gururajanv3794
@gururajanv3794 24 күн бұрын
வன்னி ஸ்டெல்லா,தீப்பற்றி அறிமுகம் இவர்கள் பேச்சை கேட்க்க முடியாது.
@Rafeek-hd7ds
@Rafeek-hd7ds 24 күн бұрын
திராவிடியன் திருமணம் கடந்தவுரகள்தான்தமிழருக்கு துரோகம் செய்கிறது
@user-og3zj9fc8r
@user-og3zj9fc8r 24 күн бұрын
பாவிகளுக்கு துணைப்போகும் கீதாவுக்கு என்ன தெரியும்
@gjanardhanan9652
@gjanardhanan9652 24 күн бұрын
அவர் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை
@m.v.karthick1365
@m.v.karthick1365 24 күн бұрын
கீதாஜீவன் கிருஷ்ணமூர்த்தி வீடியோவை பார்த்தால் புரியும்
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 24 күн бұрын
கீதா ஜீவன் யார். சாக்கு மூட்டையில் இருந்த பெயிண்ட் மழையில் கரைந்து ஓடி முட்டை மீது விழுந்து வெள்ளை மூட்டை கருப்பு முட்டையாகிவிட்டது என்று சொன்னவர்தானே?????? எதை மடைமாற்ற இந்த வேலை?????
@veeraabbayi8574
@veeraabbayi8574 24 күн бұрын
வைகோவை சண்டாளன் என்று சொன்னவர் முக.
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 24 күн бұрын
எப்போது
@veeraabbayi8574
@veeraabbayi8574 24 күн бұрын
@@paramanathansivakumar3592 வைகோ குலத்தொழில் செய்யலாம் என்று சொன்னதற்கு பின். .....வைகோவிற்கு காவிர் மருத்துவமனை வாசலில் செருப்பு வீச்சு செய்வதற்கு முன்
@ravichandrang6876
@ravichandrang6876 24 күн бұрын
பெரிய லிஸ்டாக நீளும்
@sivathevar7407
@sivathevar7407 24 күн бұрын
​@@paramanathansivakumar3592கட்சியை விட்டு தனிகட்சி ஆரம்பித்த போது....
@gururajanv3794
@gururajanv3794 23 күн бұрын
மு க இந்த வார்த்தையை பயன் படுத்தி உள்ளார் என்று xபக்கத்தில் உள்ளது .
@user-fe4dc3yh5w
@user-fe4dc3yh5w 24 күн бұрын
சும்மாதானே இருக்கே கீதா இதுபற்றி பேசி பிரச்சினை உண்டாக்கு அப்பதான் அடுத்த அமைச்சர்
@v.muralidharan3238
@v.muralidharan3238 24 күн бұрын
ஆம்ஸ்ட்ராங் கொலை பற்றி மக்கள் பேசாமல் அவர்களைத் திசை திருப்ப, தி.மு.க. இன்னும் பல தந்திரங்களைச் செய்யும்.
@thangarajchandaran3329
@thangarajchandaran3329 24 күн бұрын
நாம் தமிழர்
@user-wp4fb6rl7x
@user-wp4fb6rl7x 24 күн бұрын
கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி! சண்டாளன் கருணாநிதி.. பெரும் சதிகாரன் கருணாநிதி! செய்யும் கிராதகன் கருணாநிதி! சண்டாளன் கருணாநிதி.. பெரும் சதிகாரன் கருணாநிதி! ரசிக்கவா இந்த வருடம் முழுவதும் கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி! சண்டாளன் கருணாநிதி.. பெரும் சதிகாரன் கருணாநிதி! செய்யும் கிராதகன் கருணாநிதி! சண்டாளன் கருணாநிதி.. பெரும் சதிகாரன் கருணாநிதி! சண்டாளன் கருணாய்நிதி தான் கருணாநிதி பிணத்தை தோண்டி எடுத்து நாங்களே அடக்கம் செய்வோம் அது வரை சண்டாளன் கருணாநாய்நிதி கவ்வ கொடுத்து அடிச்சுகிட்டெடே இருப்போம்
@user-oy8zy1ph3x
@user-oy8zy1ph3x 24 күн бұрын
வெற்றிக் கொண்டான் ஆண் பெண் பேச்சைக் கேட்க முடியாது
@hotejeevaa1645
@hotejeevaa1645 24 күн бұрын
கருணாநிதியை பற்றிய பாடல் மதிமுக மேடைகளில் ஊரெல்லாம் பாடப்பட்டது. அப்போதெல்லாம் சொனையில்லாமல் இருந்துவிட்டு இப்போது அதிகாரத்தில் இருப்பதால் பெரிதுபடுத்துகிறார்கள்
@smulesingers2975
@smulesingers2975 24 күн бұрын
ஆமா அழுகிப்போன முட்டை நனைஞ்சு போச்சு நனைஞ்சு போனதால முட்டை கருப்பா ஆயிடுச்சுன்னு சொன்னது இவங்க தானே😂😂
@paranithiyagu7702
@paranithiyagu7702 24 күн бұрын
சன்டாளன் திருடன் கருணாநிதி செத்தும் பிரச்சனை தேர்ந்த பாடு இல்லை பல மேடை பேச்சிலே அன் சன்டாள என்று பேச கேட்டு இருக்கிறேன்இந்த சன்டாளன் பாட்டை உங்களுடைய காணொளியல் போடுங்கள் எனது போனல் போட வேண்டும்
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan 24 күн бұрын
கருநாநிதியைச் சண்டாளன் என்று சொல்லக்கூடாது . கருநாநிதி எருவுக்குள் இருக்கும் பெரிய புழு .
@erameshlion6937
@erameshlion6937 24 күн бұрын
ஊத்த குளிருக்கும் சண்டாள புழு
@SarathKumar-nh9nx
@SarathKumar-nh9nx 24 күн бұрын
திமுக எனும் பர்னிச்சர் ஒடைத்து எறியும் காலம் 2010 ல பிறந்துறிச்சு.💪வருங்காலம் நமக்கானதாக இருக்கும் 💪ஏனென்றால் நாம் அவர்களை எதிர்த்து வீதிகளில் போராடியது போக நம்மை எதிர்த்து அவர்கள் கதறுகிறார்கள் என்றால். என்❤ அண்ணன் ❤......
@kmadasamy458
@kmadasamy458 24 күн бұрын
அண்ணனை விமர்சனம் செய்யும் நபர்கள் தமிழர்கள் இருக்கவாய்ப்பு இல்லை 😂😂😂
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 24 күн бұрын
திராவிட சூழ்ச்சி தந்திரம் பித்தலாட்டம் சாணக்கியம் வஞ்சகம் துரோகம்
@elayavaanmathi8006
@elayavaanmathi8006 24 күн бұрын
அய்யா எனக்கு பகிரியில் வந்த செய்தி ஒரு தினசரி நாட்காட்டியில் புண்ணிய பூமியை அழிக்க சாத்தான் பிறந்த தினம் இன்று என்று கருணாநிதி பிறந்த நாளை குறிபிட்டுள்ளது
@v.muralidharan3238
@v.muralidharan3238 24 күн бұрын
அருமை
@stephendavid1276
@stephendavid1276 23 күн бұрын
உன்மை
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 24 күн бұрын
சிறப்பு ஐயா🙏
@saravananupvc2300
@saravananupvc2300 24 күн бұрын
சண்டாளன் என்பதற்கு மகாபாவி என்றும் தமிழில் அர்த்தம் உண்டு.
@santhic5070
@santhic5070 24 күн бұрын
நரகாசுரன் என்றுபொருள் சொல்லலாம்
@swissthamilfox
@swissthamilfox 24 күн бұрын
கழிசடை கொலைஞர்...!😂😂
@v.muralidharan3238
@v.muralidharan3238 24 күн бұрын
கலைஞர் அல்ல கொலைஞர். ................................. "முத்தமிழ் அறிஞர் என்கிற பட்டம் கருணாநிதிக்குப் பொருத்தமான ஒன்றா? தமிழைப் பற்றித் தெரியாத விபச்சாரி மக்கள் தான் கருணாநிதி யை முத்தமிழ் அறிஞர் என்று சொல்வார்கள்.
@sampathkumar6697
@sampathkumar6697 24 күн бұрын
சண்டாளன் என்பதை மட்டுமே ஆட்சேபிக்கிறார்களென்றால் சதிகாரன்,கிராதகன் என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்கிறார்களா?!...
@v.muralidharan3238
@v.muralidharan3238 24 күн бұрын
அருமை
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 24 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤❤❤
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 24 күн бұрын
இவ்வளவு நாள் அமைதியாக இருந்த திராவிடம் இப்ப பொங்கி எழக்காரணம்???
@user-rn8sk2um4k
@user-rn8sk2um4k 24 күн бұрын
அப்படி பார்த்தால் பருத்தி வீரன் படத்தில் சாண்டாளி உன் பாசத்தால் ல என்று உள்ளது
@v.muralidharan3238
@v.muralidharan3238 24 күн бұрын
அருமை
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 24 күн бұрын
கண்டாராஒழி (திராவிடிய) பயலுக அப்போ பிஸி 😂😂
@maruthuboomi1620
@maruthuboomi1620 24 күн бұрын
ஐய்யா வணக்கம் இப்போது எதிர் கட்சி நாம் தமிழர்
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 24 күн бұрын
இப்பிடி யே பேசிட்டு இருங்க 2026 இல் சீமான் ஆட்சி தான்
@packiaraj987
@packiaraj987 24 күн бұрын
சீமான் ஒரு தலைவர் இல்ல தறுதலை 5:23
@krishdhana9577
@krishdhana9577 24 күн бұрын
இப்படியே பேசிட்டு போங்க..... கடைசி வரை சிந்திக்க தெரியாமலே சாகுங்கள்.
@abdulzakir709
@abdulzakir709 24 күн бұрын
Pudunguva
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 24 күн бұрын
@@krishdhana9577 என்ன நடக்கின்றது என்று தெரியாத அறிவிலியாயிருக்கும் உன்னைப்போன்ரோருக்கு எப்படித்தான் கற்ப்பித்தாலும் மரமண்டையில் ஏராது. அதிலும் தமிழனாயிருக்க தகுதியில்லாதவனுக்கு சூடு சுரணயில்லாதவனுக்கு என்னதான் விழங்கும். இன்று தமிழ் நாட்டில் என்ன விதமான வாழ்க்கை நிலையில் தமிழர்கள் வாழ்கிரார்கள் அவர்களின் தராதரம் எவ்வளவு சீர்கெட்டுப்போயுள்ளது என்பது அறியாத நீ ஒரு அறிவிலி மரமண்டை நீ இருந்தெண்ண இறந்தாலெண்ண.
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 24 күн бұрын
@@packiaraj987 என்ன நடக்கின்றது என்று தெரியாத அறிவிலியாயிருக்கும் உன்னைப்போன்ரோருக்கு எப்படித்தான் கற்ப்பித்தாலும் மரமண்டையில் ஏராது. அதிலும் தமிழனாயிருக்க தகுதியில்லாதவனுக்கு சூடு சுரணயில்லாதவனுக்கு என்னதான் விழங்கும். இன்று தமிழ் நாட்டில் என்ன விதமான வாழ்க்கை நிலையில் தமிழர்கள் வாழ்கிரார்கள் அவர்களின் தராதரம் எவ்வளவு சீர்கெட்டுப்போயுள்ளது என்பது அறியாத நீ ஒரு அறிவிலி மரமண்டை நீ இருந்தெண்ண இறந்தாலெண்ண.
@muraliraman1267
@muraliraman1267 24 күн бұрын
இந்த அம்மா குடும்பமே திராவிடர்களுக்கு முட்டு கொடுப்பவர்கள் தான் இவர்களுக்கே தெரிய மாட்டேன் என்கிறது. நாம் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறோமே என்ற கூச்சமில்லை.இவர்களுக்கு திராவிடருக்கு முட்டு கொடுப்பலர்கள் எல்லோருமே என்ன நினைக்கிறார்கள் என்றால் நம்ம குடும்பம் மட்டும் வாழ்ந்த போதும். தமிழர்கள் எப்படீ வென்றாலும் சாகட்டும் . நம்ம குடும்பம் மட்டும் வாழந்த போதும் என்கிற தலைவர்கள் தான் நினைத்து திராவிட ர்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 24 күн бұрын
தெரியாமல் இல்லை! எல்லாம்
@gopinathan6501
@gopinathan6501 24 күн бұрын
சண்டாளி உன் பாசத்தால சுண்டெலியா ஆனேன் நானே என்று பருத்திவீரன் படத்தில் ஒரு பாட்டு உள்ளதே
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan 24 күн бұрын
சிறப்பு .👌💪💪💪💪
@sivamaniv7481
@sivamaniv7481 24 күн бұрын
ஆரிய பெண்கள் தான் யாரையாவது திட்ட வேண்டும் என்றால் சண்டாளா அப்படி என்று சொல்லி திட்டுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் சண்டாளா என்ற வார்த்தை தமிழ் சொல் அல்ல என்று நான் நினைக்கின்றேன் அதைவிட கூட சண்டாளா என்ற வார்த்தைக்கு இத்தனை அர்த்தங்கள் இருக்கு என்று இந்த பிரச்சனைக்கு பிறகு தான் தெரியவே வருகிறது எனக்கு
@thangarajjeyaseelan5092
@thangarajjeyaseelan5092 24 күн бұрын
கீதா ஒருஆளேஇல்லபத்துநிமிடம்ஒழுங்காபேசகூடதெரியாதுசாக்கடைஅரசியல்பெரியசாமிக்குமகள்னுஒரேதகுதிஉள்ளவள்
@robinjeno.p3475
@robinjeno.p3475 24 күн бұрын
You are right... she doesn't know how to speak 🗣️
@anbalaganrudhra2396
@anbalaganrudhra2396 24 күн бұрын
சண்டாளர்களும் என்ற சொற்பதம் கந்த ஷஷ்டி பாடலில் உள்ளது ராவணா...
@RajaRajan-ls4kd
@RajaRajan-ls4kd 24 күн бұрын
அட சண்டாளி திரைப்பட பாடல் இருக்கு
@sangueaswaran6066
@sangueaswaran6066 23 күн бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 24 күн бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥✊✊✊✊✊ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@sivakamigopal2557
@sivakamigopal2557 24 күн бұрын
கீதாஜீவன்ஒருஆளுஅழுகியமுட்டைக்குவிளக்கம்முட்டைமழையில்நனைந்துமைகரைந்துஉள்ளேபோய்விட்டதுஎன்றுமுட்டைக்குவிளக்கம்சொன்னகூமுட்டைஇதெல்லாம்சீமான்உருவபொம்மைஎரிக்கிறது
@camilusfernando17
@camilusfernando17 24 күн бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@josephhalins2541
@josephhalins2541 24 күн бұрын
கீதா ஜீவன் ஒரு மாம்பழம்
@v.muralidharan3238
@v.muralidharan3238 24 күн бұрын
அவள் மாம்பழமா ? அல்லது அவளிடம் ரெண்டு மாம்பழங்களா ?
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 24 күн бұрын
​@@v.muralidharan3238 அது மல்கோவா மாம்பழமா???? அல்லது சேலத்து மாம்பழமா???
@ramadoss.s8166
@ramadoss.s8166 24 күн бұрын
அய்யா உங்கள் பதிவுகள் அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@karuppiahr9048
@karuppiahr9048 24 күн бұрын
இந்த அம்மா நமது முதல்வர் உருவத்தை பாடையில் வைத்து கர்நாடகாவில் எரித்த போது செய்த கொண்டிருந்த வேலை என்ன
@RaviRavi-sk8dj
@RaviRavi-sk8dj 24 күн бұрын
நிரையா..வேலை.இருந்தது.இப்பேது....யாகி..டது.இனி.இனி.வேறு.வழியே.இல்லை.விடுங்கள்.பாவம் இதற்கு மேல்.எப்படி.விடுங்க
@chellapandian82
@chellapandian82 24 күн бұрын
@@karuppiahr9048 முட்டைக்கு சேவிங் பண்ணிக்கொண்டு இருந்தாங்க
@v.muralidharan3238
@v.muralidharan3238 24 күн бұрын
​@@chellapandian82 "முட்டைக்கா அல்லது வேறு எதற்காவதா" எ‌ன்று கருணாநிதி பானியில் கேட்க வேண்டும். அவள் முட்டைக்கு மட்டுமல்ல, வேறு சில விஷயங்களுக்கும். ....... .......
@user-zk9dj9wu2n
@user-zk9dj9wu2n 24 күн бұрын
சிறப்பு ஐயா
@maransiva2367
@maransiva2367 24 күн бұрын
மிகவும் சிறப்பான பதிவு நன்றி தோழர் நாம் தமிழர் கனடா
@jrkarthi
@jrkarthi 24 күн бұрын
கர்நாடகாவில் ஸ்டாலினை செருப்பால் அடித்ததை வைரல் வீடியோ ஆக்குங்கள் ஐயா
@user-qf6yp6to1i
@user-qf6yp6to1i 24 күн бұрын
ஐயா கலைஞருக்கு இவ்வளவு விமர்சனம் வருது ஆனா எம்ஜிஆர் ஐயாவுக்கு ஒரு விமர்சனம் கூட வர மாட்டேங்குது ஏன்
@munusamysomu3351
@munusamysomu3351 24 күн бұрын
Very nice Anna ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
@user-tx9kv1lg9x
@user-tx9kv1lg9x 24 күн бұрын
நான் தழிழ்நாடு தான் யார் இந்த கீதாஜீவன்
@stephendavid1276
@stephendavid1276 23 күн бұрын
அது பழைய டவுன்பஸ்சூசூசுசு
@eelam6164
@eelam6164 24 күн бұрын
Congratulations Iyya Ekalaivan 🙏
@purusothamansarkunabalan169
@purusothamansarkunabalan169 24 күн бұрын
அண்ணன் ஏகலைவன் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்று தான் எதில் கீதா ஜீவன் விடயத்தில் தான் எப்போது எல்லாம் இந்த திராவிட திராவிடிய கூட்டத்துக்கு ஆபத்து வரும் போது எல்லாம் முனு சிட்டு காரன் எப்படி சுழற்சி செய்வனோ அதே போன்று இந்த திராவிட திராவிடிய மாடலின் அமைச்சர் கீதா ஜீவன் போர போக்கில் நம் தமிழர் கட்சி மீது மலத்தை அல்லி வீசி விட்டு போவது ஆபத்து ஆனது தான் இந்த திராவிட திராவிடிய கூட்டம் மிக புனிதர் கட்சி போலவே நடக்கிறது ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும் இந்த திராவிட திராவிடிய கருணாநிதி அன்று இருந்த முதல்வர் காமராசர் அவர்களை பார்த்து ரசியாவிக்கு போகும் போது கருத்த எருமை மாடு வருகிறது என்று கூறியது தெரியாத என்ன தமிழ் நாட்டில் ஒரு அரசியல் வாதிக்கு இல்லாத பெயர் இந்த கருவின் குற்றம் என்று சாட்டப்பட்ட இந்த கருணாநிதியை தான் எங்கே இதற்கு கீதா ஜீவன் அப்பா பெரியசாமி அப்போது என் செய்து கொண்டு இருந்தார் கொஞ்சம் சொல்லுங்கள் கீதா ஜீவன் அவர்களை அப்போது எல்லாம் வாய் மேல் கையை கீழ் மேல் எல்லாம் பொத்தி கொண்டு இருந்த நிங்கள் எல்லாம் ஒங்கோல் கருணாநிதிக்கு வக்கலாத்து இது கீழ் தரம் கொண்ட அரசியல் தானே சட்டமன்றத்தில் பெண் எம் எல் ஏ இந்த திராவிடம் எங்கே இருக்கிறது என்று கேட்ட பெண் எம் எல் ஏ விடம் உன் நாடவை அவுத்து பார்த்தால் தெரியும் என்று கூறியவர் தான் இந்த திராவிட கருணாநிதி தானே நம் தமிழ் நாட்டில் மிக கீழ்த்தரமான அரசியலை செய்தது இந்த திராவிட திராவிடிய கூட்டம் தான் நம் தமிழ் நாட்டில் பல சட்ட ஒழுங்கு எதிராக இருக்க காரணமாக இருந்தது இந்த திராவிட திராவிடிய கூட்டம் தான் இவர்கள் தான் நம் தமிழர் கட்சியை பார்த்து சட்ட ஒழுங்கு எதிராக இருப்பது போல் சித்தரிப்பு என்பது இந்த திராவிட திராவிடியத்தின் மிக பெரிய நயவஞ்சம் சூழ்ச்சியாக தான் பார்க்க பட வேண்டும்!
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 24 күн бұрын
சண்டாளன், சமுதாயத்தில் பேசும் ஒரு சொல்லுதான். By naattaraayan
@angelfreedom246
@angelfreedom246 24 күн бұрын
வீரவாண்டி தேர்தல் முடிவுகள் வந்து விட்டதா. அல்லா விட்டால் எப்பொழுது வரும்?
@saravananj3983
@saravananj3983 24 күн бұрын
🔥🔥🔥🔥 சிறப்பு ஐயா 🔥🔥🔥🔥
@Valari_Veechu
@Valari_Veechu 24 күн бұрын
2:45 சாராயக் கடையை மூடுவேன் என்று கூறியவர்கள் இப்போது மாற்றிப் பேசுபவர்களை மனநல மருத்துவமனையில் காட்டலாமே…..???
@TamizharAatchi
@TamizharAatchi 24 күн бұрын
சண்டாளன் கருநாநிதி சதிகாரன் கருநாநிதி😀
@krishnasamyp6921
@krishnasamyp6921 24 күн бұрын
Sirappu
@user-lg6rv1dx8c
@user-lg6rv1dx8c 24 күн бұрын
மக்கள் மத்தியில் யார் வேலைகள் செய்பவர்கள் மக்கள்ளிடம் தான் கை ஏந்துவார்கள் இவர்கள் போல் சாதரன மக்கள்ளின் பணத்தை கொள்ளை அடித்து பந்தா காட்டுவது இனியும் நடக்காது
@jqqjqjqj
@jqqjqjqj 24 күн бұрын
பல தமிழர்களும் பாவிகளுக்கு வரிந்துக்கட்டிக்கொண்டு வருவது எரிச்சலை வர வைக்கிறது.
@krishnasamyp6921
@krishnasamyp6921 24 күн бұрын
அடையப்போகும் விளக்கு
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 24 күн бұрын
அணையபோகும் விளக்கு
@skathiresan8442
@skathiresan8442 24 күн бұрын
சகோதரரேஇந்தவிஷயத்திலாகோர்ட்டில்பேசுங்கள்.இநாதவாராத்தைகளைமக்கள் ரசிக்கமாட்டார்கள்.இதுவரைஅரசியல்பேச்சாளர்கள்இப்படிபேசியத நாங்கள்பார்க்கவேஇல்லை.யாராக இருந்தாலுமாநாவடக்கம்தேவை.சபைமரபுகள்காகாகப்படவேண்டூம்என்பதுநடுநிலையாளர்களின்வேண்டுகோள்.நன்றி
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 24 күн бұрын
நீ முதல் இடைவெளி விட்டு எழுது 😂 my request 😂
@nagarajanpillai5523
@nagarajanpillai5523 24 күн бұрын
❤🎉NTK🎉🎉🎉
@sudhagard461
@sudhagard461 24 күн бұрын
😂😂😂💯👍👍👍💯💪💪💪
@mariathassolomon3808
@mariathassolomon3808 24 күн бұрын
நன்றி ஏகலைவன் ஐயா.
@arulappumarisal166
@arulappumarisal166 24 күн бұрын
🙏❤️❤️❤️
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 23 күн бұрын
❤ வாழ்க தாய்மொழி தமிழ் வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாட்டு மக்கள் வாழ்க நாம் தமிழர் கட்சி வாழ்க செந்தமிழன் சீமான் ❤ ஐயா தம்பி சாட்டைக்கும் , தம்பி இடும்பாவனம் கார்த்திக்கும் சரி அடியேனின் ஒரு வேண்டுகோள் ! இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று . ---- திருக்குறள் நீ வந்து உயர்ந்த இலட்சியக் கோட்பாடுகளைக் கொண்ட கட்சியின் கொள்கைபரப்புச் செயலாலர் . ஆகையால் தேவையற்ற சொற்களைப் பயன் படுத்தி இந்தத் தீய சக்தியான திராவிடத்திடம் சிக்கித் திரிவதா ? தீஞ்சிபோன திராவிடக் கட்சியின் தலைவர்களான அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் , மற்றும் அடுத்தடுத் துள்ள முதன்மைத் தலைவர்கள் முதல் இந்தக் கலைஞர் கருணாநிதி வைக்கோ வரையிலான அனைவருமே தூய தமிழிலே நல்லநல்ல இலக்கியச் செறிவார்ந்த செய்யுட்களைச் சொல்லியும் பேசியுமே வளர்ந்தவர்கள் தான் இந்தத் திராவிடக் கூட்டம் -- ஆனால் நாம தாய்மொழியையும் , தமிழ் மண்ணையும் , மக்களையும் மீட்டெடுக்க வந்த உண்மையான தமிழ்த் தேசியக் கட்சியின் போராளிகள் ஏன் மாறாகப் பேசி மாட்டிக் கொள்வானேன் தம்பிகளா இனியாவது யோசித்துப் பேசுங்கப்பா , தம்பி சீமானுக்கும் இதையே முன் மொழிகிறேன் .
@joseroose8949
@joseroose8949 20 күн бұрын
இவ்வளவு அநீதிக்கு பிறகும் அவர்களுக்கு எதிராக தீர்வு காண முடியாமல் எதிர் கட்சிகள் பலவீனமாக இருக்கிறது
@pikkachi
@pikkachi 23 күн бұрын
ஆம்ஸ்ரோங் மரணத்துக்கு அவரது மக்கள் போராட்டம் , கிளர்ச்சி போதாது.
@aelangovan7279
@aelangovan7279 23 күн бұрын
அருமை ஐயா.
@saraswathikumar2684
@saraswathikumar2684 24 күн бұрын
Nanri vanakam sir
@starshorts5992
@starshorts5992 21 күн бұрын
தமிழ்நாடேகாரிதுப்புது உங்காஆட்சிலச்ணம்
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 24 күн бұрын
NTK MASS,,, 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👑🔥🔥👑🔥🔥👑🔥🔥👑🔥👑❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@gopalp8197
@gopalp8197 24 күн бұрын
ADMK'S election propaganda Song evolved is Appropriate Acceptable and Admirable !!!
@udhraudhra3963
@udhraudhra3963 24 күн бұрын
❤❤❤ seeman
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 29 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 98 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН