25 GOAT Heads | Thalakari Gravy Prepared by Transgender Girls | Jala Bula Jung

  Рет қаралды 2,068,586

Jala Bula Jung

Jala Bula Jung

Күн бұрын

Пікірлер: 1 100
@dhanaranmtrvels231
@dhanaranmtrvels231 2 жыл бұрын
சிறுவனின் சோகம் அவனின் கண்களில் தெரிகின்றது அவன் பாடிய பாடல் மிக அருமை
@kowsalya6826
@kowsalya6826 2 жыл бұрын
😔😔😔😔🥺🥺
@alltechsinhala
@alltechsinhala 2 жыл бұрын
Hi akka Uggada videos super kzbin.info/www/bejne/iIiWlHx6mqitabs
@alltechsinhala
@alltechsinhala 2 жыл бұрын
Srilanka youtuber speed like yotube channel aggada chanalukkum support pannugga
@vivek-pc2ej
@vivek-pc2ej 2 жыл бұрын
😢😢
@Gகலை
@Gகலை 2 жыл бұрын
Hi
@narayananmoorthy8375
@narayananmoorthy8375 2 жыл бұрын
நீங்கள் சமைக்கிறதே அழகு..அதைவிட அந்த பிள்ளைகளுக்கு பரிமாறி பசியாற்றுகிறீர்களே..அருமை.. மேலும் வளர்க வாழ்க..
@My-Driving110
@My-Driving110 2 жыл бұрын
தம்பி உங்க பாடல் அருமையாக இருக்கு நம் வாழ்வில் ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும். அம்மா என்ற உறவு நம் சொந்தக்கால விட மிக பெரிய பொக்கிஷம்.. I love mother ❤️❤️
@DhanaLakshmi-tn6od
@DhanaLakshmi-tn6od 2 жыл бұрын
antha paiyan patra song aluga varthu yvlo feeling ah iruku .Amma appa ilatha valkai naragam soru ilama idam illama kudisaila iruntha kooda appa amma ilaina life onumey ila antha pinchu kolanthainga pavam akka ..But ninga ipdi help pantrathu romba happyah iruku pakarthuku
@sugunas5165
@sugunas5165 2 жыл бұрын
Unga video வந்ததும் ஒரு relasion 🏠 கு வர feel ஆகுது romba happy 3reses
@D.Palaniammal
@D.Palaniammal 5 ай бұрын
@@sugunas5165 super akka
@villagecookboydhinesh5421
@villagecookboydhinesh5421 2 жыл бұрын
அந்த பிள்ளை கள பாக்கும் போயிது திணுமாம் இது போன்ற உனவுகள் கிடைக்கனும் என்று ஜெபம் பண்ற போல இருக்கு 🙌🙌🙌👍👍நாங்களும் உதவி பண்ணலாம் தோணுது
@madurakaraponnumedia1839
@madurakaraponnumedia1839 2 жыл бұрын
மனசுல ஆணி அடிச்ச மாதிரி உங்க வீடியோ ஆழமா பதிவு ஆகிருச்சூ sister's....🙏🙏😍❤️❤️❤️
@jayapalan1240
@jayapalan1240 2 жыл бұрын
நீங்கள் செய்யும் சேவைகள் தொடரட்டும் அதே சமயம் குழந்தைகளை அமரவைத்து உணவு கொடுக்க வேண்டும் குழந்தைகள் கையேந்தி வாங்குவதை பார்க்கும் போது மனம் சற்று வேதனையாக இருக்கிறது
@sivaprakashv5506
@sivaprakashv5506 2 жыл бұрын
சகோதரிகளே, மொருமொரு, தகதக, சலசல வர்ணனை அருமை👌👌👌 சமையல் அருமை, அருமை👌👌👌நீங்க பாடிய பாடலும், சிறுவன் பாடிய பாடலும் அருமை , அருமை, அருமை👌👌👌 இரண்டு சிறுமிகள் Skipping விளையாட்டு அருமை அருமை அருமை👌👌👌 அடுப்பு பக்கத்தில்🔥 கவனமாக இருங்கள். மருதாணி ஓவியம்👌👌👌 உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும் வாழ்த்துகள் 🙏🙏🙏
@rajkavi555
@rajkavi555 2 жыл бұрын
சூப்பர் சாங் அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையா பாடுனிங்க sister
@TheAnimaldoctor
@TheAnimaldoctor 2 жыл бұрын
Work pressure la nethu pakka mudeyala but ippo tha patha vera level amma sammaya enjoy panna last thambi song make me tears awesome singing
@kavitharavi5200
@kavitharavi5200 2 жыл бұрын
Super 👌👌👍👍
@kaviyakaviyakavi8069
@kaviyakaviyakavi8069 2 жыл бұрын
அம்மா அப்பா இல்லாம வளரும் அந்த குழந்தைக்கு மனசு எவ்வளவு கஷ்டப்படும்.. அந்தப் பையன் பாடும் போது என் கண்கள் கலங்கி விட்டன 🥺😭😭
@chandrasekarmani5936
@chandrasekarmani5936 2 жыл бұрын
மாசாலாபயன்படுத்தாமல் அம்மியில்அரைத்துசெய்வது அருமை தமிழ்உச்சரிப்பு என்னுடையதமிழ்ஆசிரியைபோல்உள்ளது
@chandrasekarmani5936
@chandrasekarmani5936 2 жыл бұрын
வெண்ணிலாஅவர்களின் குறும்புதனம் அருமை
@gayathrimohandoss7620
@gayathrimohandoss7620 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு akka's 🥰🥰கிரேவி spr😋😋keep it up 3.roses🤗🤗
@vasanthkumarp8420
@vasanthkumarp8420 2 жыл бұрын
இறைவனின் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்க நான் வேண்டிக் கொள்கிறேன்
@kaviyakrishna5018
@kaviyakrishna5018 2 жыл бұрын
Again super video an antha Thambi Paduna song LA na aluthuta an nega paduna song um vera level Ishu akka 😍😍😍😍 love u sisters
@aathimoorthy6088
@aathimoorthy6088 2 жыл бұрын
த்ரி.ரோசஸ்.உங்கள்.இனிமையாகுரல்.மிகவிறைவில்.வெள்ளித்திறைக்கும்வரும்.வறம்பெற்றவர்கலுக்கு.செல்ல.என்னிடம்வார்தைகள்.இல்லை
@Aakash-bs4dc
@Aakash-bs4dc 2 жыл бұрын
Akkas samayal ingredientsku english subtitle kodunga so that unga videos outside tamil nadu all over india and outside reach agum.. viewers number athigamagum..kutti payan song very touching..neenga 3 perum niraya youngstersku periya inspirationa irukinga..salutes
@vinithamahendran5912
@vinithamahendran5912 2 жыл бұрын
Sis your mehandi looks so nice. எனக்கு தெரிஞ்சு ஒரு கவிதை சொல்றன் . சிலுவையை சுமக்காமலேயே யேசுநாதர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
@nithinaveen339
@nithinaveen339 2 жыл бұрын
chancey illa akka sema vera level neenga pls live ku vaanga akka....
@selvadurai7165
@selvadurai7165 2 жыл бұрын
காதல் என்ற ஒன்று இல்லாமல் இருந்து யிருந்தால் வாழ்க்கை இவ்வளவு அழகானது என்று தெரியாமலே பொய்ருக்கும். 💕💕💕 உங்க அடுத்த விடியோவுல இந்த கவிதை சொல்லுக
@rishikesh2035
@rishikesh2035 2 жыл бұрын
அன்பு சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் மதுரை ரிஷி கண்காணிப்பாளர் கிளைச்சிறை மேலூர் மதுரை மாவட்டம்
@SankarSankar-zt6zq
@SankarSankar-zt6zq 2 жыл бұрын
கவிதை தேடி தேடி பார்த்தேன் உன்மையான வெளிச்தத்தை ஆனால் கண்ணிற்கு தெரிந்து பெய்யாணை இருள் மட்டுமே நன்றி. இதை கண்டிப்பாக நீங்க படிக்க வேண்டும்
@vijaivijai558
@vijaivijai558 2 жыл бұрын
சகோதரிகளே அருமை அருமை நீங்கள் செய்யும் சமையல் அருமை நீங்கள் எல்லாமே நன்றாக பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரிகளே 👌👍
@vennilatamilvideos2225
@vennilatamilvideos2225 2 жыл бұрын
நீங்க மூன்று பேரும் ஜாலியா சமையல் பண்றீங்க பார்க்கவே ஆசையா இருக்கு மெகந்தி சூப்பர்மா ❤️❤️👌👌🖐️🖐️
@sivahema2445
@sivahema2445 2 жыл бұрын
Unka Nala manasuku nenka moonu perum nalla erukanum god bless you
@reshmanantony2280
@reshmanantony2280 2 жыл бұрын
Sister neenga munuperum pannura samayal and andha samayal ellarukum share pannurenga ithu enaku romba happy yaa iruku . Enaku maatum happy illa Unga video paakura ellarukume happy yaa irukum continue pannunga all the best 👍
@ezhilarasi7410
@ezhilarasi7410 2 жыл бұрын
God bless you 💐 sisters Indha maadhiri kuzhandhaigaluku nengal 3 perum oru nalla amma vaga irundhu parthu kolgireergal nandri. ..pillaigalin pasi arindhu paaloottubaval dhan nalla thaai.....nengalum oru thaai dhan 🤗
@anusuyaravi6512
@anusuyaravi6512 2 ай бұрын
சூப்பரா சமைக்கிறீங்க அதுல சூப்பராவே பாடுறீங்க ரொம்ப பிடிச்சிருக்கு என்ன அழகான பாடல் எனக்கு பிடித்த பாடல் ❤🎉
@sathyasaiglimpses3179
@sathyasaiglimpses3179 2 жыл бұрын
I am a telugu person ,I don't understand the language .But I love to watch ur videos
@magskumar8008
@magskumar8008 2 жыл бұрын
ரொம்ப பாராட்டுற கொன்ற விஷயம். ஏனென்றால் இந்த திருநங்கை அம்மா உங்க. எவ்வளவு நல்லது செய்றாங்க. கண்டிப்பா அம்மா உங்களை இறைவன் என்றும் ஆசீர்வதித்து வழி நடத்துவார் கவலைப்பட வேண்டாம். முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்க. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤ தம்பி உன்னுடைய பாட்டு ரொம்ப நல்லா இருக்கு கவலைப்படாதே இந்த அம்மா உங்க உன்ன நல்லா பார்த்துக் கொள்வார்கள்.
@saradham4829
@saradham4829 2 жыл бұрын
மூன்று பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க akka's unga videos um super keep rocking guys
@bazeermandabam3220
@bazeermandabam3220 2 жыл бұрын
நீங்கள் பண்றது எல்லாமே சூப்பரா இருக்கு சந்தோசமா இருக்கு
@Skmemeseditzz
@Skmemeseditzz 2 жыл бұрын
kandipa 1 million reach pannuvga💛
@prancies5719
@prancies5719 2 жыл бұрын
மெஹந்தி டிசைன் வேற லெவல் அருமையாக உள்ளது இதுவரைக்கும் நான் பார்த்திராத டிசைன் வெண்ணிலா அந்த கைக்கு ஒரு முத்தம் கொடுக்கவா உங்க saree superb sema look ponga
@ddeepak1415
@ddeepak1415 2 жыл бұрын
ஏழைக் குழந்தைகளுக்கு நீங்கள் மூன்று பேரும் நல்ல உதவி செய்கிறீர்கள் ஊருக்கு நாட்டுக்கு ரொம்ப ரொம்ப நல்லது நன்றி அக்கா நன்றி நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏
@ramseygaming777
@ramseygaming777 2 жыл бұрын
So sweet 🌹 and i like this line's ஒருத்தருக்கு ஒருத்தர் அன்போடு வாழணும்ன்னு நினைக்கர நம்பள பிரிக்கராது முக்கியமானது ஈகோ அந்த ஈகோவா உடைச்சி அன்ப அதிக படுத்தனம்னா நம்ப மனசு குழந்தைய மாறனும் ஈகோ வரும்போது எல்லாம் உங்கள குழந்தைய உணருங்கள் அன்பு வளரும்
@nagoresamayal4352
@nagoresamayal4352 2 жыл бұрын
சூப்பர் சகோதரி அருமை உங்கள் சமையலும் உங்கள் பாடலும்
@a.sganeshanshanthi9593
@a.sganeshanshanthi9593 2 жыл бұрын
சகோதரிகளுக்கு வணக்கம். வாழ்த்துக்கள். அடுத்த ஒளிப்பதிவில் அமைதிக்கு பெயர் தான் சாந்தி பாடலை பாட வேண்டுகிறேன். என் மனைவி பெயர் சாந்தி. அவர் இப்போது இல்லை அவள் பெயர் போல் அமைதியானவர். அதுவே இப்பாடல் கேட்க காரணம். எதிர்பார்ப்புடன் நான்.
@sureshs3687
@sureshs3687 2 жыл бұрын
Akkamarge.videos.ellame.suppararukku.ongloda.presetion.romba.nalla.irukku.nadanthu.vantha.pathay.napagam.irunthal.namakku.vettry.kandippa.irukkum💯💯💯💯💯💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍👍👍👍
@aasifamufliha5785
@aasifamufliha5785 2 жыл бұрын
Unga mehandi design unga 3 peru madhiri azhaha iruku sister...❣️
@ramkumarram3750
@ramkumarram3750 2 жыл бұрын
3 அக்காவும் அருமை உங்களின் சேவை இந்த நாட்டின் பெருமை வாழ்க வளமுடன்🙏👌
@sekarmalar1239
@sekarmalar1239 2 жыл бұрын
Spr, sister's ungal சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 5 ай бұрын
பசி என்பது தேடலுல்ல உயிர்களுக்கு தான் இருக்கும் அதைப் புரிந்து கொண்டு ஆதரவற்றோர் குழந்தைகளின் பசியைப் போக்கும் உங்களைப்போன்ற சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
@vigneshmech2510
@vigneshmech2510 2 жыл бұрын
First time seeing goat head gravy..... Nice...... Super ah iruku..... Vera level tarumaru
@babug4754
@babug4754 2 жыл бұрын
really great super ma paatu arumai voices vera level vaalthukal babu.g karaikudi 💐🤝🏻
@indiravinoth
@indiravinoth 2 жыл бұрын
Super akka.. Yellamey..... Sirija mugama nalla samaikuringa, unga meganthi nalla iruku, valaiyalum super ka... 😘😘🙏👍👍always keep rocking sister s🥰😍
@tamilarasia361
@tamilarasia361 2 жыл бұрын
Sis ungaludaiya introduction all videoslaium semmaya iruku... Pakka pakka asaiya iruku videos. I love sisters🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌
@sanjuSanju-ku1pk
@sanjuSanju-ku1pk 2 жыл бұрын
Tdy highlight 11:35. 12:30. 12:32 ❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻and good job sisters
@sasikanady9804
@sasikanady9804 2 жыл бұрын
Super akkaa നിങ്ങൾ ചെയുന്ന പാചകത്തിനു ഒരുപാട് രുചിയും മധുരവും ഉണ്ട് മനസ്സിൽ നല്ല സന്തോഷവും ജീവകാരുണ്യ പ്രവർത്തനവും ഉണ്ടല്ലോ അതാണ്‌ ആ മധുരം congrats big salute
@r.vijayaragavanr.vijayarag1330
@r.vijayaragavanr.vijayarag1330 2 жыл бұрын
3 Rose
@sandhyaasandhyaa3802
@sandhyaasandhyaa3802 2 жыл бұрын
அக்கா நீங்கள் ழுவரும் சமையல் சூப்பர் அக்கா...😘😘😘
@farhanfarhan7777
@farhanfarhan7777 2 жыл бұрын
Para waysa
@farhanfarhan7777
@farhanfarhan7777 2 жыл бұрын
Pawam tana got moola illa
@rashidamadam5438
@rashidamadam5438 2 жыл бұрын
நீங்க செய்யும் ஒவ்வொரு உதவிகளும் உங்களை கடவுள் சிவனடியார் உங்களுக்கு ஆசீர்வாதம் எப்போது உண்டு மூன்று மூன்று தாயார் முப்பெரும் தேவைகளும் உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு எனக்கு கிடைக்கணும்
@manjuramesh1044
@manjuramesh1044 2 жыл бұрын
Akkas super. Nenga enum Narayan videos Pana enoda family wishes. Rhyming ah pesurenga. I like it akkas
@ArunKumar-ec7ql
@ArunKumar-ec7ql 2 жыл бұрын
Niga tha sawmi💪💪itha manasutha katula ❤️vera leavel amma🔥epaum happy ah irukga😘End of the vedio i cry 😭 it.
@rajkumar-hp2ym
@rajkumar-hp2ym 2 жыл бұрын
சகோதிரிகளே முடிந்தவரை சமைக்கும் போது ஜிகுனா கண்ணாடி வளையல்களை தவிர்க்கவும் அதன் துகள்கள் உணவில் கலக்க வாய்ப்பு உள்ளது நன்றி வாழ்த்துக்கள்
@srmshamshi6241
@srmshamshi6241 2 жыл бұрын
Super nalla irukku ounga video ipo tha 1st time partha ❤️❤️❤️❤️❤️❤️❤️
@vignesh3852
@vignesh3852 2 жыл бұрын
விரைவில் 200k, பிறகு 1 millon subscribers பெற இறைவனிடம் வேண்டுகிறேன், உங்கள் பணி தொடரட்டும்....... 👍👍👍👍👍
@yougi3642
@yougi3642 2 жыл бұрын
Super bro நானும்
@ajithmedico207
@ajithmedico207 2 жыл бұрын
Unmaiyilae unga channel aa enaku romba pidichadhu unga paatudha , unga future indha cooking ooda mudinjarakoodadhu , ungaluku nalla future irukku singing la , adhunala adhula nalla concentrate pannunga ka..all the best ka..
@narasimhamoorthy7400
@narasimhamoorthy7400 2 жыл бұрын
வாழ்க வளமுடனும் நலமுடனும் வாழ்க சகோதரிகளே.
@monikakumar8452
@monikakumar8452 2 жыл бұрын
ungal sevai migavum udhavugirathu menmelum ithanai thodarungal nalvazhthukal
@janarthanam18
@janarthanam18 2 жыл бұрын
Song and voice amazing, and script and wordings top level you people are amazing
@umadevimuthu
@umadevimuthu 2 жыл бұрын
Akka super paringa very nice am from London akka I’m watching ur videos
@raja-nj1dv
@raja-nj1dv 2 жыл бұрын
உங்கள் சமையல் அருமையா இருக்கு 👍👌👌
@TWR77
@TWR77 2 жыл бұрын
Really I can't stop my tears when he started to sing 😢
@ajuuu__official565
@ajuuu__official565 2 жыл бұрын
12:48 குட்டி பையன் சாங் அருமை மனசுக்கு கஷ்டமாகவும் இருக்கிறது கடவுளே💜💯🙏🏼
@raguvaranlingasamy4878
@raguvaranlingasamy4878 2 жыл бұрын
Arumai.. 🙏.. if I get some money definitely I will support all of them.
@lilithakrishnamurti3578
@lilithakrishnamurti3578 2 жыл бұрын
Aye Akka nice cooking areeeeeyaaaar keep rocking Akka love from karnataka Akka😊😊😊 then song also super akka
@magi12-777
@magi12-777 2 жыл бұрын
உங்கள் வீடியோ முதல் முறையாக இப்ப தான் பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது. நல்ல தரமானதாகவும், சுவையாகவும் சமையுங்கள், இடையில் பாடல்கள் மிகவும் அருமை, நீங்கள் இந்தியா முழுவதுமுள்ள திருநங்கைகளுக்கு நீங்கள் எடுத்துக்காட்டாக, ஏழைகளுக்கு உதவும் கரங்கலாக, நிச்சயமாக சாதனையில் திகழ்வீர்கள் என்று மனதார வாழ்த்துக்கிறேன். 3 ROSES 🌹 #நன்றி
@chennaisamayalofficial3345
@chennaisamayalofficial3345 2 жыл бұрын
super Cookin sister👍🙏
@sudhanalini834
@sudhanalini834 2 жыл бұрын
I love you sister,super job you really great . singing performance super😄🌸🌸🌸🌸🌸🌸🌸
@babug4754
@babug4754 2 жыл бұрын
well done sister's thala kari kolampu semmaya irukum athum innaiku Sunday vera enjoy ok 😄babu.g karaikudi
@anandhipa9418
@anandhipa9418 2 жыл бұрын
Ungal Pani thodara vazhithukal sister 🙌🙌🙌💐💐💐
@Mercy1507
@Mercy1507 2 жыл бұрын
Your cooking is awesome... I like all the three of you sisters... Keep up the good work. May God bless you abundantly
@md.tajunnisa
@md.tajunnisa 2 ай бұрын
Aaha rombo arumaya padrengo super sari kai kazhvittu varen sapudla😂😂😂😂😂❤
@sandhiyar7430
@sandhiyar7430 2 жыл бұрын
மூன்று அண்ணபூரணிகள் 🙏 உங்கள் சேவை தொடரட்டும். ☺️
@ajaykumargautamajay1995
@ajaykumargautamajay1995 2 жыл бұрын
Neenga nooru varusham nalla irukanum angels🥰ungala pola manasu latcham latcham ah sambathikira naraya you tubers ku varamatangithu. God bless you angels
@jamunaranirani9683
@jamunaranirani9683 2 жыл бұрын
May god bless u sisters I really like ur video very amazing of u all...Rani frm singapore 🙏🏻
@JeyaramJeyaram-pq7cc
@JeyaramJeyaram-pq7cc 2 жыл бұрын
அருமை நல்லமனசு நீண்ட காலத்திற்கு ஒற்றுமையாக உங்கள சேவை தொடரட்டும்
@nmidhunteja1270
@nmidhunteja1270 2 жыл бұрын
triple sister your dishess was so delicious and super singing best of luck keep going 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@arulmaniism
@arulmaniism 2 жыл бұрын
பெத்தவங்க இருக்கும் போது அதன் அருமை புரியாது.... பெத்தவங்க இல்லாத போது அழுது பயனேது சிறுவனின் தழுதழு குரலில் நானும் உறைந்து போனேன்.நன்றி சகோதரிகளே🙏🙏😭
@dhineshvideosinchennaimou4236
@dhineshvideosinchennaimou4236 2 жыл бұрын
Sister unga video eallam super
@dhineshvideosinchennaimou4236
@dhineshvideosinchennaimou4236 2 жыл бұрын
Akka en name divya
@dhineshvideosinchennaimou4236
@dhineshvideosinchennaimou4236 2 жыл бұрын
Nenga eallam suppara video pannaringa nan unga fan unga number send me akka
@TWR77
@TWR77 2 жыл бұрын
Anbu akkas ungala pakumbothu romba happyarku....konja poraamayarku😁😘😘😘😘
@constructionsurishakthi348
@constructionsurishakthi348 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மேலும் மேலும் முன்னேற்றம் அடைய நான் இறைவனை பிராத்திக்கிறேன்
@abinaya7306
@abinaya7306 2 жыл бұрын
Ungala paatha rmp happy ah iruku
@ramachantran7157
@ramachantran7157 2 жыл бұрын
தம்பியோட சாங்ஸ்வேரலெவல் சூப்பர்
@sivakaminbk7134
@sivakaminbk7134 2 жыл бұрын
u three so cute n maakes me happy, all ur talks n cooking!
@gracymadhav1462
@gracymadhav1462 2 жыл бұрын
அக்கா நீங்க திருநங்கைகளா first time பார்க்கும்போது உங்கள நான் female இன்னு நெனச்சேன் நெஜமாவே நீங்க ரொம்ப cute ஆ இருக்கீங்க good luck and all the best 💞💞💞💞💞
@anbarasananbarasan7215
@anbarasananbarasan7215 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி
@Samsunishanasir
@Samsunishanasir 2 жыл бұрын
உங்க மெஹந்தி சூப்பர்கா சமையல் அருமை தம்பி பாட்டு என் மணதைதொட்டது
@spinKSlucky
@spinKSlucky 2 жыл бұрын
அருமை மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு சகோதரிகளே
@Poojabinaya
@Poojabinaya 2 жыл бұрын
Super sis ❤💐 anthe thambi paadum pothu udambe silirthathu 💞 God bless you child 💐💐💐
@Lakshmisvlog957
@Lakshmisvlog957 2 жыл бұрын
Omg your voice super and you all very talented 😍
@rajeswaran3757
@rajeswaran3757 2 жыл бұрын
ais.. unga padhalukku naan adimai.. arumaiya irukku unga voice. valthukkal. 🥰❤👌
@sukumargrt3900
@sukumargrt3900 2 жыл бұрын
You all Amazing cooking wish you all the best akka
@arunclt1631
@arunclt1631 2 жыл бұрын
Iam Form Kerala Your Videos Full Nice 👍👍
@daviddava4849
@daviddava4849 2 жыл бұрын
Love JBJ.Sis Three of You 🔥🔥🔥💞💞💞Best Menu. Sis Your Mehendi plus yr Self 🌹🌹🌹.Love 3 of You🎉🎉🎉May Allah Bless for Yr Kidness.🤲🤲
@தமிழசுரன்
@தமிழசுரன் 2 жыл бұрын
பாசம் மிகுந்த அக்கா தங்கைகளே, வாழ்க வளமுடன் தாய்த்திரு நாட்டில்
@navyap.n6445
@navyap.n6445 2 жыл бұрын
Nice video He sings well🥰🥰🥰🥰
@sathyasaiglimpses3179
@sathyasaiglimpses3179 2 жыл бұрын
Not he.She
@navaneetangovind7272
@navaneetangovind7272 2 жыл бұрын
Nice
@motherteresanursingcollege6017
@motherteresanursingcollege6017 2 жыл бұрын
Kanaku anral kastam Kamedi enral istam Athu pol engal jala bula jugu Akavi kamediku nan adimai anrum valka valamudan Ipadiku ungal anbu magal Esaivani ❤
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Ингуши настоящая реальность
59:02
Rooms Coworking
Рет қаралды 19 М.
KULIAH MAGHRIB KHAS ALFADIL UST  SYAMSUL DEBAT
1:12:09
MASJID AS SAADAH BSS
Рет қаралды 3,5 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН