ஆதிபத்தியமா? காரகத்துவமா? தசாவின் பொறுப்பு எது? | மு.மாதேஸ்வரன் | SANDHEGA NIVARTHI 98

  Рет қаралды 5,221

ASTRO - STAR ACADEMY

ASTRO - STAR ACADEMY

Күн бұрын

Пікірлер: 23
@astroariv
@astroariv 2 жыл бұрын
ஆதிபத்தியம் காரகத்துவம் இணைந்து செயல்படும். நன்றி ஐயா
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 2 жыл бұрын
நன்றி.
@annadurai1916
@annadurai1916 2 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 2 жыл бұрын
பதிவுக்கு நன்றி.
@astroariv
@astroariv 2 жыл бұрын
சரியான கேள்வி
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 2 жыл бұрын
நன்றி.
@ssuganthi2537
@ssuganthi2537 3 ай бұрын
வணக்கம் சார் 🙏
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@astrobalukpt
@astrobalukpt 2 жыл бұрын
பாலமுருகன் திருவண்ணாமலை வணக்கம் ஐயா ரிஷபம் மற்றும் துலாம் லக்னங்களுக்கு இயற்கை சூப்பரான குருபகவானின் பார்வை நன்மை பயக்குமா மேலும் இயற்கை பாவர் ஆன சனி பகவான் பார்வை கெடுதல் செய்யுமா விரிவாக விளக்கவும் ஐயா நன்றி நன்றி நன்றி
@girigirickit2446
@girigirickit2446 2 жыл бұрын
நன்றாக புரிந்தது குருவே .
@dhanapalansenthilkumar9993
@dhanapalansenthilkumar9993 2 жыл бұрын
அருமையான, தெளிவான கருத்துகள் ஐயா.. நன்றிகள்
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 жыл бұрын
Useful information thanks Aiya 🙏🙏
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 2 жыл бұрын
நன்றி
@saravanabhavasundaram8423
@saravanabhavasundaram8423 2 жыл бұрын
காரகத்துவம் ஆயுள் முழுதும் நடைபெரும். ஆதிபத்தியம் தசாவில் செய்யும். இருக்கும் இடத்தின் நின்ற சாரத்தின் வழியாக செய்யும்
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 2 жыл бұрын
நன்றி
@srisaravanabhavaastrologic2585
@srisaravanabhavaastrologic2585 2 жыл бұрын
valthukkal Ayya nalla vilakkam payanullthu nanri vanakkam
@mayilswamyl5071
@mayilswamyl5071 2 жыл бұрын
👌 நன்றி ஐயா.
@baskaran1203
@baskaran1203 2 жыл бұрын
Excellent sir thanks sir
@krishnasanthanam7065
@krishnasanthanam7065 2 жыл бұрын
Krishna chennai ஐயா விளக்கத்துக்கு நன்றி,ஆறு மற்றும் எட்டாம் அதிபதி எப்போது தனது சுப பலனான வேலை சுப கடன் மற்றும் எட்டாம் அதிபதியின் திடிர் அதிஷ்டம் ஆயுள் மற்றும் பொருளாதார மேல் நிலை அமைய கிரக அமைப்பு எப்படி அமைய வேண்டும்
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 2 жыл бұрын
திரு. மு மாதேஸ்வரன் அய்யாவிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை ஸ்டார் அகாடமி டெலிகிராம் குழுமத்தில் பதிவிடவும். கேள்விகளைக் கேட்பதைத் தவிர, நீங்கள் ஜோதிடம் பற்றி மேலும் விவாதிக்கலாம் மற்றும் ஜோதிடம் மற்றும் பிற தொடர்புடைய பாடங்களில் இலவச மின் புத்தகங்களைக் காணலாம். கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி STAR அகாடமி டெலிகிராம் குழுவில் சேரவும்: t.me/joinchat/TwFnOCTwnT8WLv5N
@krishnasanthanam7065
@krishnasanthanam7065 2 жыл бұрын
@@ASTROSTARACADEMY sir not open
@rajendranaruvachettiar2090
@rajendranaruvachettiar2090 6 ай бұрын
புதன் சுக்கிரன் பரிவர்த்தனை ரிசபத்தில் மீனத்தில்புதன் சந்திரன் சாரத்தில் இருந்து தச நடத்தினால் நன்றாக இருக்குமா
@venkatachalam1813
@venkatachalam1813 2 жыл бұрын
வணக்கம்ஐயா நன்றிஐயாதசாகாரகத்துவமும் சேர்ந்துசெயல்படும்என்றீர்கள்சரி காரகத்துவம்மட்டும்தனியா செயல்படுறநேரம் என்றீர்கள் அதுஎப்போ என்று எப்டிஐயாஅறிவதுபுத்தினாதனாக வரும்போதா ஐயாஎனக்குசுக்கிறதசா நடக்குது மீனலக்னம்மிதுனராசி சிம்மசுக்கிறன்சுயசாரம் குருவின்ஏழாம்பார்வைசுக்கிறனுக்கு வீடுகொடுத்தசூரியன்கடகத்துலபுதன் ராகுஉடன்சேர்கை மகரத்துலசனிகேது சுக்கிறதசாசுயபுத்தியின் தொடக்குத்திலேயா ஆறாமிடமும் இயங்கிவிட்டது நோயாஇல்லைகடன்இல்லை எதிரியார்னு தெரிஞ்சுடுச்சி படாதபாடுபட்டுட்டேன் எதிரிவிருச்சிகராசிபழிவாங்காமவிடமாட்டேங்கிறாள் காரகத்துவம்மட்டும்தனியா சுக்கிறன்வேலைசெய்கிறது இடம்வாங்கினோம் வீடுகட்ட இறைவணின்பெருங்கருணையினால் வீடுகட்டபோகிறேன் எனக்குஜோதிடம் தெரியாது நீங்களெல்லாம் சொல்லுறதவச்சி புரிந்துகொள்கிறேன் நான்கடந்துவந்ததசாபுத்திகளை காரகத்துவம்ஆதிபத்யங்களை ஆறாய்ந்தேன் குருசனிபுதன் கேதுதசாகளை கடந்துசுக்கிறதசாவில்சுயபுத்தியகடந்துவிட்டடேன் நீங்கள்சொண்னதுபோல்ஆதிபத்யம்காரத்துவம் இருக்கும் இடமும் வேலைசெய்கிறது நான்யாரிடமும் ஜாதகம்பார்கபயமாஇருக்குது நானே எதுவந்தாலும் இறைவனின் பெரும்கருணையென்று ஏற்றுக்கொள்கிறேன் நன்றிஐயா வாழ்கவளமுடன்
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 84 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 68 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 84 МЛН