திபெத்தை தனி நாடாக்க MASTER PLAN - அமெரிக்க - இந்தியா அதிரடி! - Major Madhan Kumar | Tibet | Tamil

  Рет қаралды 127,502

Major Madhan Kumar

Major Madhan Kumar

Күн бұрын

திபெத்தை தனி நாடாக்க MASTER PLAN - அமெரிக்க - இந்தியா அதிரடி! - Major Madhan Kumar | Tibet | Tamil
#majormadhankumar #tibet #china
Join our telegram channel for live updates: t.me/majormadh...
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
www.instagram....
Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Пікірлер: 1 200
@arjung3427
@arjung3427 3 ай бұрын
மதன் ஐயா நான் தாமதமாக வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.மன்னிக்கவும். நாட்டுபற்றுள்ள அனைவரும் போற்றுதலுக்குரிய வர்கள்.அதில் நீங்கள் மேஜராக இருந்த நாட்டுபற்றுமிக்க பிரஜை.நீங்கள் நோய்நொடியற்ற நீண்ட காலம் நீங்களும் உமது உறவுகளும் வாழ வாழ்த்துக்கள்.மேலும் நாட்டுமக்களுக்கு நல்ல செய்திகளைக் தொடர்ந்து கூறி தெளிவு பெறச்செய்ய வாழ்த்துகிறேன்.
@user-sh4md2mn2gSwamynadhan
@user-sh4md2mn2gSwamynadhan 3 ай бұрын
👌👌💚
@parasnathyadav3869
@parasnathyadav3869 3 ай бұрын
जय श्री राम 🌹🌹🌹🌹🙏🙏🙏
@user-sh4md2mn2gSwamynadhan
@user-sh4md2mn2gSwamynadhan 3 ай бұрын
@@parasnathyadav3869 Jai Siva Ram
@user-sh4md2mn2gSwamynadhan
@user-sh4md2mn2gSwamynadhan 3 ай бұрын
@@parasnathyadav3869 Jai Siva Ram🙏🙏
@PndrranghanathPndrrangha-uq5tt
@PndrranghanathPndrrangha-uq5tt 3 ай бұрын
Vazga Valamudan Madhan sir
@nice123boy
@nice123boy 3 ай бұрын
மோடிஜி அவர்களின் இந்த முயற்சி பெரு வெற்றியடைய பிரார்த்திப்போம் 🎉
@muthurathinam7169
@muthurathinam7169 3 ай бұрын
🎉🎉 ,,🇮🇳இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேஜர் சார்🇮🇳🇮🇳 நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்🇮🇳🎉🎉
@nanmullaiarun6103
@nanmullaiarun6103 3 ай бұрын
Happy Birthday Major Sir Valga Valamudan Valga Valamudan You are Pearl for our Nation
@MrVenkatasalam
@MrVenkatasalam 3 ай бұрын
Happy birthday wishes Major.You have worked in Armed forces and worked for India. I am happy that still you are working for India by spreading patriotism among our people. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bhoomipalan5213
@bhoomipalan5213 3 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்ததுக்கள்
@anandkarthik3876
@anandkarthik3876 3 ай бұрын
திபெத் மற்றும் தைவானை சுகந்திரமான இறையாண்மைக் கொண்ட நாடுகளாக இந்தியா அறிவிக்க வேண்டும்.🇮🇳🇮🇳🇮🇳🪖🪖🪖
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 3 ай бұрын
இதுபோல் எழுதுங்கள். திபெத் மற்றும் தைவானை சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடுகளாக இந்தியா அறிவிக்கவேண்டும். நீங்கள் எழுதியதை படித்தால் இந்தியாவையும் சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடாக அறிவிக்க வேண்டும் என்று பொருள் படுகிறது‌‌.
@kunkumabalasubramanian2665
@kunkumabalasubramanian2665 3 ай бұрын
ஏன் கிழக்கு துர்க்மெனிஸ்தானை (ஜிங்ஜியாங் -உய்கூர்)) விட்டு விட்டீர்கள்.
@srinivasanr5670
@srinivasanr5670 3 ай бұрын
🙏🪷 *"WITHOUT CONGRESS("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@"DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"💚"CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@"AP-PAALARU" @"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY" @"TN-TASMAC("LIQUOR & DRUGS")"DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏
@rajamaniv6378
@rajamaniv6378 3 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா நமது நாடு நலம் பல பெற ஓயாது பல நற்ச்செய்திகளை அளிக்கும் தாங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்
@UlaganathanJi-el3mj
@UlaganathanJi-el3mj 3 ай бұрын
தங்கள் சேவை தொடரவேண்டும்.இறைவன் தங்களுக்கு உடல் நலத்தையும் மனோ பலத்தையும் வழங்கிட வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன்.பணி தொடர்ந்திட வாழ்த்துகள்
@ramaswamysrinivasan8724
@ramaswamysrinivasan8724 3 ай бұрын
அடடே பிறந்த நாள் அறியவில்லை உயர் திரு மேஜர் மன்னிக்கவும் 🎉 உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் Dear Major🎉🌹🙏
@baranidaran9575
@baranidaran9575 3 ай бұрын
சகல சவுரியங்களுடன் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்
@MrLOCAL-ff7zh
@MrLOCAL-ff7zh 3 ай бұрын
இந்தனை சிறந்த தேசியவாதியான மோடியை தமிழர்கள் ஒதுக்குவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....
@Kuntavai
@Kuntavai 3 ай бұрын
Avargal arivugivigal.
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 3 ай бұрын
Sangi is not cheaper than corrupt drug's addict liquor🥃 addict fellow destroying families of Tamilnadu​@@NimmiPrabhu
@sudarshanbabu12345
@sudarshanbabu12345 3 ай бұрын
Bro don’t worry. Very soon our tamilnadu fools and idiots will get enlightened. Dmk is a sabakedu to tamilnadu.
@sumathirag9482
@sumathirag9482 3 ай бұрын
Namakkedhukku Desam. இருக்கவே இருக்கு டாஸ்மாக், Ganja, Rs. 500/-
@MrLOCAL-ff7zh
@MrLOCAL-ff7zh 3 ай бұрын
@@NimmiPrabhu Podaa... Potta... Rs. 200 UP
@jayasankar3582
@jayasankar3582 3 ай бұрын
தேசியவாதியாகிய அன்பு சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎉
@kannanc6350
@kannanc6350 3 ай бұрын
🎉
@tamilmani2001
@tamilmani2001 3 ай бұрын
நீங்கள் வழங்கும் அப்டேட்ஸ், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்தி திருக்கவேண்டியது அவசியம் ! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதன் சார்🎉 உங்கள் பணி சிறக்கட்டும்🎉🎉🎉
@AdvocateManikandan
@AdvocateManikandan 3 ай бұрын
காலை வணக்கம் மேஜர் சார் தலைப்பு அருமை இதன்படி நடக்கவேண்டு நம்பவலிமையுடன் இருக்கோம் என்பதை உலகத்திற்கு தெரியும் 👍👍👍👍👍👍👍👍👍🙏🙏
@tamilvelpalaniappan1512
@tamilvelpalaniappan1512 3 ай бұрын
மதன் ஐயா நான் தாமதமாக வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.மன்னிக்கவும். நாட்டுபற்றுள்ள அனைவரும் போற்றுதலுக்குரிய வர்கள்.அதில் நீங்கள் மேஜராக இருந்த நாட்டுபற்றுமிக்க பிரஜை.நீங்கள் நோய்நொடியற்ற நீண்ட காலம் நீங்களும் உமது உறவுகளும் வாழ வாழ்த்துக்கள்.மேலும் நாட்டுமக்களுக்கு நல்ல செய்திகளைக் தொடர்ந்து கூறி தெளிவு பெறச்செய்ய வாழ்த்துகிறேன். 177 Reply
@raghu.g-yb5ur
@raghu.g-yb5ur 3 ай бұрын
RSS.. ஹிந்துஸ்தான் ஹிந்துஸ்தான்....வணக்கம் மேஜர்..
@neelagandanneela3700
@neelagandanneela3700 3 ай бұрын
முன்னால் மேஜர் மதன் சார் மேலும் மேலும் பல்லாண்டு வாழ வேண்டும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் இறைவனை🎉
@mohankjc
@mohankjc 3 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேஜர் சார்
@printersstationers9938
@printersstationers9938 3 ай бұрын
தங்களின் காணொளி மூலம் தேசப்பற்றை உண்டாக்கும் மேஜர்க்கு வாழ்த்துக்கள்.
@SathiaMoorthi-yo2iq
@SathiaMoorthi-yo2iq 3 ай бұрын
மே ஜர் வாயை பர்த்தநான் இன்ரு கண் பார்தேன், என் காதில் தேன் பாய்ந்த பதிவு🎉,👍👍👍👍👍👍👍👍👍
@nagalakshmianantharaman2950
@nagalakshmianantharaman2950 3 ай бұрын
என் நீண்ட நாள் கனவு இது. திபேத்தை சுதந்திர நாடாக்க வேண்டும். பாதுகாப்புக்கு இந்தியா இருக்க வேண்டும்.
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 3 ай бұрын
திபேத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்த போது இந்தியா கையை கட்டி வேடிக்கை பார்த்தது எவ்வளவு பெரிய வரலாற்று பிழை. இந்திரா அவர்கள் கூட சீனா விற்கு சரியான பதிலடி தந்திருப்பார். ஆனால் நேரு அவர்கள் தவறு செய்து விட்டார்.
@MarimuthuRaj-l3r
@MarimuthuRaj-l3r 3 ай бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள்❤❤❤வளமான பாரதம் வலிமையான தலைவர்❤❤❤
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 3 ай бұрын
இந்த காணொளியை எனது அரசியல் குருவான தலாய் லாமா விற்கு சமர்ப்பிக்கிறேன்.நன்றி மேஜர் மதன் அவர்களே, புத்தர் ஆசீர்வதிப்பாராக.... ஸத்யோஜாதன் கடவுளின் சேவையில் இலங்கையிலிருந்து
@annamalaiarunachalam9206
@annamalaiarunachalam9206 3 ай бұрын
Happy birthday wishes dear sir. நம்ம நாட்டு நலனுக்காக நீங்க போடும் செய்திகள் அனைத்தும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி. ஜெய் ஹிந்த்.
@deepamanoj1734
@deepamanoj1734 3 ай бұрын
நல்ல பதிவு👍🏻பிரதமர் பதவியேற்றபின்பு மிகவு‌ம் சுறுசுறுப்பாகச் செயல் படுகிறார் எனத் தெளிவாகக் காட்டும் பதிவு👍🏻🤝
@dakshinamoorthyrasukkannu6810
@dakshinamoorthyrasukkannu6810 3 ай бұрын
ஜெய்ஹிந்த் தேசநலன் போனும் அய்யா நீடுழி வாழ்க
@MuthuKumar-o5p
@MuthuKumar-o5p 3 ай бұрын
🎉🎉🙏🙏🙏🙏... VALTHUKKAL 🙏🙏🙏🙏jai Hind.....
@MuthuKumar-o5p
@MuthuKumar-o5p 3 ай бұрын
VALTHUKKAL jii 🙏🙏🙏🙏🙏🙏🙏 Jai hind...🙏🙏🙏
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 3 ай бұрын
வாழ்த்துக்கள் மேஜர் ஜெய் ஹிந்த் 🙏
@திருவண்ணாமலையார்அடிமை
@திருவண்ணாமலையார்அடிமை 3 ай бұрын
இந்தியர்கள் ஒவ்வொருவரும் மோடிராம் அவர்களின் ஆழமான தேசப்பற்றை புரிந்து கொள்ள வேண்டும்
@harimuniyappan1201
@harimuniyappan1201 3 ай бұрын
மதன் குமார் சார் உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்.
@sengottuvelup7222
@sengottuvelup7222 3 ай бұрын
மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ! திரு மேஜர் சார் அவர்களே !
@mynaveennaveen1
@mynaveennaveen1 3 ай бұрын
Happy belated birthday Major. Mgbu from msia. Keep rocking.
@msmurugan1045
@msmurugan1045 3 ай бұрын
நேரு ஒரு திறமை இல்லாத தலைவர் இந்தியாவ அவர் கிட்ட கொடுத்தது தவறு
@Chozhanila
@Chozhanila 3 ай бұрын
நேரு மாமா தானே 😏
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 3 ай бұрын
Yes 💯✅😂
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 3 ай бұрын
​@@Chozhanila😅
@saravananjk672
@saravananjk672 3 ай бұрын
Ohhh urutuuu 100 percentage
@krishnamurthy4213
@krishnamurthy4213 3 ай бұрын
நேரு ஒரு .... விரும்பி அதனால் தான் ஜம்மு காஷ்மீர் வீன் ஆனது
@venkatesanmanickam995
@venkatesanmanickam995 3 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துகள் மேஜர் சார் வாழ்க வளமுடன் 😊💐💐💐
@kalaivanineelakandan4656
@kalaivanineelakandan4656 3 ай бұрын
வணக்கம் ஜெய்ஹிந்த் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
@jievanraman8552
@jievanraman8552 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேஜர் அய்யா 🎉 வாழ்க பாரதம் 💪
@iyyappanarumugam6852
@iyyappanarumugam6852 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் 👍 அமெரிக்கா கார்ன் நம்மை வைத்து சீனா வுக்கு எதிராக கேம் விளையாடரான் பிறகு சீனா கூட சேர்ந்து கொள்ளுவான் சார் ஏன் அமெரிக்கா கார்ன் நேரடியாக சீனா கிட்ட மோத வேண்டிய தானே
@ushajayakumar2445
@ushajayakumar2445 3 ай бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீண்ட காலம் நோய் நொடி இல்லாமால் இறைவனின் ஆசியுடன் நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்🎉❤❤❤😊
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 3 ай бұрын
நல்ல செய்தி திபெத் மக்களுக்கு நீண்ட காலமாக வேதனையோடு வாழ்ந்த மக்களுக்கு மருந்து போட்டு ஆறும் புண் போல ஒரு அமைதியான சூழ்நிலையை வருங்காலம் வழங்கும் !
@jayarajjayaraj175
@jayarajjayaraj175 3 ай бұрын
இது பாண்டியன் திட்டம் ! வாழ்த்துக்கள் மேஜர் ! தீபத்த எங்கள் பாண்டியர் நாடு ! (அனைத்து பாண்டியர் கட்சி )
@tamiltroll1988
@tamiltroll1988 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேசத்தின் எல்லை சாமிக்கு
@nalaveeramal342
@nalaveeramal342 3 ай бұрын
வாழ்க வளமுடன் என்றும்🙏🙏🙏 இந்தியா தங்களின் அலேசனை விரும்பனும் தாங்கள் தாய் நாட்டுக்கு உலைக்கனும் வாழ்க தாங்கள் என்றும் நலமுடன்
@velmuruganv5420
@velmuruganv5420 3 ай бұрын
திபத்தை தனி நாடாக மாற்றுவதை விட இந்தியா வோடு இணைப்பதுதான் மிக சரியாக இருக்கும் by velan professor
@rajuappavoo2842
@rajuappavoo2842 3 ай бұрын
Super
@rajuappavoo2842
@rajuappavoo2842 3 ай бұрын
Good
@kan.1971.
@kan.1971. 2 ай бұрын
இந்தியா ஒழிஞ்சு போவதற்கு வழி சொல்ற.
@sumosenthil4949
@sumosenthil4949 3 ай бұрын
ஐயா உண்மையா சொல்லறேன் உழக அரசியல் மட்டும் அல்லாமல் பல்வேறு வகையான இணைப்பும் இணைத்து நம் நாட்டு பாதுகாப்பு முறைமைகள் மற்றும் எப்படி இருக்கும் என்று சொல்வதில் வல்லவர்.நன்றி ஐயா.வாழ்த்துக்கள்
@ShivapuraKannanmeikondan
@ShivapuraKannanmeikondan 3 ай бұрын
Super move sir👌. Thank you so much.🙏 வாழ்க வளமுடன்🙏 வாழ்க பாரத மணித்திருநாடு🚩🇮🇳 🙏🙂
@glagokulanutube
@glagokulanutube 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மேஜர்.. வாழ்க வளமுடன், நலமுடன்💐💐💐
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j 3 ай бұрын
திபெத் பகுதியை மீட்பதற்கு போராட்ட குழுக்களை ஏற்படுத்தி அதற்கு அனைத்து ஆயுத உதவிகளும் இந்தியா செய்ய வேன்டும் .
@vmraman
@vmraman 3 ай бұрын
அவ்வாறு செய்தால் சீனா போர் தொடுக்கும்.நாம் போரில் ஜெயித்தால் கூட நாம் மீண்டும் எழுந்து வர 10 வருடங்கள் ஆகலாம்.ஆனா அவன் ஒரு வருடத்தில் சரி செய்து விடுவான்
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 3 ай бұрын
இதை அமெரிக்காவே பார்த்துக் கொள்ளும் காரணம் அமெரிக்காவின் கன ரக ஆயுதங்களுக்கு சீனா கண்டிப்பாக பயப்படும்.
@rajvc2895
@rajvc2895 3 ай бұрын
நல்லபடி வாங்க ஆதி குல பங்காளி அவர்களே
@AdvocateManikandan
@AdvocateManikandan 3 ай бұрын
சூப்பர் 🎉வாழ்த்துக்கள் 👍
@sasicase2658
@sasicase2658 3 ай бұрын
எதற்கு அப்பாவி மக்கள் சாவதற்கு???, போர் கொடூரமானது
@jaihosathishms7543
@jaihosathishms7543 3 ай бұрын
Happy birthday belated wishes Major sir.... Royal Salute 🇮🇳 to you..
@ganapathyr5123
@ganapathyr5123 3 ай бұрын
இந்த பக்கம் pok அங்கே திபெத் நாம் உரசி கொண்டே இருக்க வேண்டும்
@kunkumabalasubramanian2665
@kunkumabalasubramanian2665 3 ай бұрын
எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் பெட்டை பயல் நேரு.
@adithya67
@adithya67 3 ай бұрын
Yes , we should not accept Tibet and Taiwan as a part of china, it is a too late, we should a tion tit for that, otherwise they keep on claiming , other part of the world , start to think the. Integration of both the parts.
@adithya67
@adithya67 3 ай бұрын
Otherwise keep on claiming total part of Ladakh. You know why china claiming arunachal and Ladakh, because they knows that DNA of Tibet not closer to china.
@velusamia4304
@velusamia4304 3 ай бұрын
Yes.true
@thamizharasumuthu9863
@thamizharasumuthu9863 3 ай бұрын
நலம் வளம் பெற்று பல்லாண்டு வாழ்க இறைவன் திருவருளால்.🎉🎉🎉
@armandsoundirarassou6730
@armandsoundirarassou6730 3 ай бұрын
சீனனுடன் bargain பண்ணுவதைவிட தீபேத்தை மீட்பதே முக்கியமானது. அப்போதான் இந்தியாவுக்கு பாதுகாப்பு. பாரத பிரதமர் முடிவு சூப்பர். பல ஆண்டுகளாக நான் நினைத்த திபேத் விடுதலை கிடைக்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mohanakrishnaalagirisamy1670
@mohanakrishnaalagirisamy1670 3 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துங்கள் மேஜர் சார், வாழ்க வளமுடன்
@arumugamsubramanyam9250
@arumugamsubramanyam9250 3 ай бұрын
Tibet is part of our country or separate country..this is what we expected for such a long time. Finally the action started from our co5side.. happy to listen to the fantastic news.. Jai Bharat. Jai hindh.
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..திபெத் பற்றி மிக அருமையாக விளக்கம்.சீனா தைவான்மீது போர்தொடுத்தால் நாம் திபெத்தை மீட்டெடுக்க போர்தொடுக்கலாம்.JAIHIND
@krvsenthiltraders5199
@krvsenthiltraders5199 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா நீடூழி வாழ்க
@sivakkumarlatha
@sivakkumarlatha 3 ай бұрын
தீர்க்கமான தெளிவான கருத்து. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@elangovanp2585
@elangovanp2585 3 ай бұрын
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மேஜர் சார் ஜெய் ஹந்த்
@nepoliannepolian9921
@nepoliannepolian9921 3 ай бұрын
பல்லாண்டு வாழ்க major sub...
@vasusubramaniyam7175
@vasusubramaniyam7175 3 ай бұрын
சரியான முடிவு.
@KuppanV-fz8my
@KuppanV-fz8my 3 ай бұрын
வாழ்த்துக்கள் திரு.மேஜர் ஐயா.
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 3 ай бұрын
மேஜர் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்! ஜெய்ஹிந்த்!
@elangopalchamy2695
@elangopalchamy2695 3 ай бұрын
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளத்துடன் பல்லாண்டு
@krishnanr3111
@krishnanr3111 3 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துகள் வணக்கங்கள் மேஜர். Proud to make a birthday wish for our real patron hero. Jai Hind
@ramvrams
@ramvrams 3 ай бұрын
வணக்கம் ஜெய்ஹிந்த் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
@rjsekarkvm
@rjsekarkvm 3 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேஜி சார் நீங்களும் உங்களுடைய சேவையும் நீண்ட நாட்கள் வாழ என்னுடைய பணிவான வாழ்த்துக்கள்
@chellamuthu9460
@chellamuthu9460 3 ай бұрын
❤எது வந்தாலும் எதிர்கொள்ளும் இந்தியா.🎉ஜெய் ஹிந்த்❤
@SathiaMoorthi-yo2iq
@SathiaMoorthi-yo2iq 3 ай бұрын
நான் மலேசியன் மோடிஜி தமிழ் நாடு,குறிப்பாய் தமிழநை எண் நினைக்கிறார் என்று (புரிந்து கொள்ள முடியவில்லை)
@RamaKrishnan-l4c
@RamaKrishnan-l4c 3 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேஜர்...வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாக ஆனந்தமாக ஐஸ்வர்யமாக. ஜெய் ஹிந்த்
@premkumarpremkmar-fi5yv
@premkumarpremkmar-fi5yv 3 ай бұрын
Sir, wishing you many more happy returns of the day. I like yr programs and I never miss it.. anyway I'm from Malaysia sir. God bless you always sir🎉🎉
@velappanvedanayagam7630
@velappanvedanayagam7630 3 ай бұрын
Belated Birthday wishes Major..🎉🎉🎉 வாழ்க வளமுடன். ஜெய்ஹிந்த்..
@sri4430
@sri4430 3 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். தெய்வ அருள் என்றும் நிறைந்திருகட்டும்
@murthyparamasivam342
@murthyparamasivam342 3 ай бұрын
வணக்கம் மேஜர் சார் , தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும் . இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 🎉🎉 நோய் நொடி இன்றி நீண்ட ஆயிலோடு இந்த சேவையை மேலும் மேலும் கொண்டு செல்ல இறைவனை பிரதிக்கின்றோம் 🙏🙏
@SushilaSivaprakasam-xo2pg
@SushilaSivaprakasam-xo2pg 3 ай бұрын
Happy birthday sir. Jai javan jai kissan.
@stssks9136
@stssks9136 3 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள். உலகச் செய்திகள் சிறந்த விளக்கங்களுடன் பாமரனுக்கு விளங்கும்படி கூறுகிறீர்கள்.குறிப்பாக திபேத் பற்றி.நன்றி.
@ArulrajanArulrajan-ix5vc
@ArulrajanArulrajan-ix5vc 3 ай бұрын
சூப்பர் ஐ லவ் இந்தியா ஜெய் ஹிந்த். ❤️👌
@boser150
@boser150 3 ай бұрын
இனிய இந்தியாவின் புதல்வர்க்கு இனிய ‌பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
@திருவண்ணாமலையார்அடிமை
@திருவண்ணாமலையார்அடிமை 3 ай бұрын
இந்திய எல்லையில் இராணுவ அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த விளக்கம் மிகவும் அற்புதமாக உள்ளது
@oorebharadham
@oorebharadham 3 ай бұрын
Belated happy birthday wishes to you Major 🎉🎉
@R.kMahadavan
@R.kMahadavan 3 ай бұрын
❤❤❤❤❤❤ அமெரிக்காவே இல்லேண்ண கூட இந்தியா வெல்லும், இந்த வெற்றி பகிர வேர நாடுகள் தேவையில்லை❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉RKM
@schandrasekar2962
@schandrasekar2962 3 ай бұрын
Belated Happy birthday Maj Sir. Jaihind.
@Shanmugamvel-l5u
@Shanmugamvel-l5u 3 ай бұрын
Sir நீங்கள் இதுவரை சொல்வது எதுவும் நடந்தது இல்லை.😢😢😢,
@BalaKrishnan-tw7cp
@BalaKrishnan-tw7cp 3 ай бұрын
Majorsaab vaikiyanenkilum pirannal asamsakal bigsalute jaihind sir
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 3 ай бұрын
பல்லாண்டு வாழ்க உங்களுடைய பிறந்த நாளை கவனிக்கவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது
@sardanarayanan7169
@sardanarayanan7169 3 ай бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேஜர், மிக அருமையான தகவல் தந்தீர்கள் மிக்க நன்றி நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். மோடிஜி, doval ஜி, அமித்ஷா ஜி, jaishankar ஜி, செம்ம காம்பினேஷன். எல்லோருக்கும் புரியாது 🇮🇳🇮🇳🇮🇳💪🏻💪🏻👍🏼
@venugopalvenugopal2818
@venugopalvenugopal2818 3 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.... என்றும் தங்களின் தேச பணி தொடர வாழ்த்துகள்... உங்களால் நிறைய செய்திகளை உலக தரத்தில் அறிகின்றோம்!!! உங்க பணிக்கு ரொம்ப நன்றி சார்...
@ranganathanarasurramanatha2522
@ranganathanarasurramanatha2522 3 ай бұрын
Belated Birthday wishes Major Madan Kumar. You are doing yeoman service to the country n also educating the youth
@gobinathselvaraj3605
@gobinathselvaraj3605 3 ай бұрын
அருணாச்சலப் பிரதேசம் சீனாவோடு சேர்ந்த பகுதி அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் சீனாவை சேர்ந்தவர் போல் இருக்கிறார்கள்
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 3 ай бұрын
Belated birthday wishes to you Major Madhan Kumar Sir. May God bless you. Jai Hind
@venkateshdhayal1888
@venkateshdhayal1888 3 ай бұрын
அன்பு சகோதரருக்கு மேஜர் மதன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்
@navaneethangopalakrishnan5503
@navaneethangopalakrishnan5503 3 ай бұрын
மேஜர் மதன் அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 3 ай бұрын
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 மேஜர் சார்🌷👍👍👍👍👍
@balasubramanianannamalai8616
@balasubramanianannamalai8616 3 ай бұрын
மேஜர் ஐயா அவர்களுக்கு எனது தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்,இதனை ஏற்றுக்கொள்ளவும், உங்கள் பணி மென்மேலும் தொடர இறைவன் என்றென்றும் அருள்புரிவான்.
@gudiyathamramehshahparthas7505
@gudiyathamramehshahparthas7505 3 ай бұрын
WITH LOVE AND RESPECT TO OUR DEAR CAPTAIN SRI MADAN JEE WISH YOU A HAPPY BIRTHDAY JEE VANDE MATARAM BHARAT MATA KI JAI 🙏🕉🇮🇳
@prabhuram.v6035
@prabhuram.v6035 3 ай бұрын
மனமார்ந்த பிறந்த தின வாழ்த்துக்கள்ங்க மேஜர் ஸாப், ஜெய்ஹிந்த்
@parthibanraja8974
@parthibanraja8974 3 ай бұрын
பாரதம் வெல்லும் மோடி வெல்வார். ஜெய்ஹிந்த்.
@rajasekarannair6789
@rajasekarannair6789 3 ай бұрын
God bless your Major sir may your dedicated service to the nation continue 🙏 🙌
@rajenderanrajenderan4794
@rajenderanrajenderan4794 3 ай бұрын
இனிய. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேஜர். நன்றி வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்
@lakshminarayanan4746
@lakshminarayanan4746 3 ай бұрын
Happy Birthday to Major Jaihind
@sureshguruswami7435
@sureshguruswami7435 3 ай бұрын
Soooper topic heading
@durkanandini12
@durkanandini12 3 ай бұрын
🎉 பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரரே
@venugopaljeyanthi744
@venugopaljeyanthi744 3 ай бұрын
வாழ்த்துக்கள். திபேத் சம்பந்தமாக நாம் பேசும்போது எல்லா மக்களையும் கொரோனாவில் மாட்டியது போல் புது விதமான பாக்டீரியா களை பரவவிட முயற்சி செய்யலாம். கொரோனவிற்கு உலக நாடுகள் அடங்கிவிட்டார்கள். இதற்கும் தப்பித்து கொள்ளலாம் அல்லவா. எனவே பயோ வார் வராமல் முதலில் மக்களை பாதுகாப்பு செய்ய உலக நாடுகள் முன் வரவேண்டும்.
@iseeualways1266
@iseeualways1266 3 ай бұрын
Wishing you a very happy birthday Major... God bless you with lots of love and prosperity in your life..
@mohanr2053
@mohanr2053 3 ай бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்!🎉
@jagannathansrirangarajan1025
@jagannathansrirangarajan1025 3 ай бұрын
Belated happy birthday wishes to you sir. Excellent useful presentation Jaihind vandematram 🎉🎉
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
First Day in Lhasa, Tibet
14:17
Where's Poppy
Рет қаралды 1,8 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33