திராதகம் | அந்தர் முகம் (உள் நோக்கிய பார்வை) பயிற்சி |

  Рет қаралды 117,905

Crafty Thamizhan

Crafty Thamizhan

Күн бұрын

Пікірлер: 172
@winshanwinshan3649
@winshanwinshan3649 2 ай бұрын
நான் கிறீஸ்தவ சமயத்தவன் ஆனால் எனது பறம்பரை சைவம் ஆகவே நான் சிவ வழிபாடு செய்வேன் இன்று என் குணம் உன்மையிலேயே மாற்றம் கண்டுள்ளது 24 மணி நேரமும் அவர் சிந்தனை தியாணம் செய்வதுண்டு நான் அர்த்நாதீஸ்வர்ரை கண்டேன் ஒளி வடிவில் என் நெற்றியில் ஏதோ சுழழ்வது போன்று இருந்தது பயத்தில் நிருத்தினேன் ஆனால் எனக்கு மிக்க சந்தோசம் உங்கள் பதிவின் மூலம் விளிப்படைந்து விட்டேன் . எல்லாம் அப்பன் ஈசனே ஓம் நமசிவய 34வயது ஆசைகளை அடக்கி மனமதை ஆன்மாவுடன் ஒடுக்குதல் தியாணம் .
@myindia6406
@myindia6406 Ай бұрын
good experience you got. Carry on further ..
@kamalammala6370
@kamalammala6370 29 күн бұрын
Guru vanakam
@roundface321
@roundface321 Ай бұрын
Yes i also experienced the same, i used to watch my agna chakra during my bedtime. Several days i can see an eye watching me. I was afraid very beginning but i started thinking its god who reside within me. That's what the great saint Vallalar saying jothiyul jothi. I am happy to hear that most of us feeling the same Arutperum jothi thani perum karunai
@Kanimozhi977
@Kanimozhi977 5 ай бұрын
என்னை நானே என் எதிர் நின்று பார்ப்பது போல் தெரிந்தது என் உடல் நீர் போன்று தெரிந்தது
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 5 ай бұрын
ஐயா தெய்வமே நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@NambuKumar-x5q
@NambuKumar-x5q 5 ай бұрын
முற்றிலும் உண்மை, இன்னும் பல அனுபவங்கள் தோன்றும், உலகஜுவன்கள் அனைத்தும் நம்மை பார்த்தவுடன் தெறிந்துகொள்ளும் ( அனுபவம்)
@rvmchennai
@rvmchennai 2 ай бұрын
என்ன ஆகும்
@dhanasekaran9064
@dhanasekaran9064 Ай бұрын
​@@rvmchennaiநாம் வேறு நம் உடல் வேறு என்பது விளங்கும்
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq 4 ай бұрын
வாழ்த்துக்கள், உங்களது பணி தொடரட்டும்
@Gurunathan-u6n
@Gurunathan-u6n 4 ай бұрын
ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம். அருமையான பதிவு அய்யா நன்றி நன்றி நன்றி
@V2gamerzs
@V2gamerzs 4 ай бұрын
This is the best, ultimate, superb method to sharpen your both external and internal eyes.
@revathichari4533
@revathichari4533 5 ай бұрын
ஈஷா யோகா சென்ட்ரில் சம்யமா என்ற பயிற்சியின் போது என் கண் போன்றே புருவ மத்தியில் திடீர்னு ஒரு கண் உப்புறமாக தோன்றி என் தலைக்குள் பார்த்தது
@MrGPSelvam
@MrGPSelvam 5 ай бұрын
நல்ல விளக்கம்... அருமையான பதிவு
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 5 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
@palanisamym6005
@palanisamym6005 3 ай бұрын
❤நன்றி தோழரே❤
@dazzlingdyena8987
@dazzlingdyena8987 5 ай бұрын
மிக அருமையாக இருந்தது
@rkmotivation1702
@rkmotivation1702 4 ай бұрын
Step by step teaching sir super thank u
@kavinkideschannels2974
@kavinkideschannels2974 3 ай бұрын
இறை நிலை
@sivaramanthiruvalarselvan5186
@sivaramanthiruvalarselvan5186 4 ай бұрын
வாழ்க வளமுடன்
@priyadhayalan5858
@priyadhayalan5858 5 ай бұрын
Very nice explanation, got cleared. Thank you sir
@MuthuPandiyan-pu1gw
@MuthuPandiyan-pu1gw 2 ай бұрын
அருமை👍👍👍
@devadevaraj9641
@devadevaraj9641 2 ай бұрын
God bless you vallga valamudan
@VijiViji-uf6lf
@VijiViji-uf6lf 2 ай бұрын
Fantastic sir thank you sir thank you universe 🙏🙏🙏
@paranthaganc3765
@paranthaganc3765 Ай бұрын
Super thank you
@பொன்னன்ayyanar
@பொன்னன்ayyanar Ай бұрын
Super
@guruperiasami
@guruperiasami 4 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@yogasribalasubramanian4375
@yogasribalasubramanian4375 5 ай бұрын
I wii try sir thanku sir
@sankarg6475
@sankarg6475 5 ай бұрын
Sir வணக்கம் நீங்கள் கூறிய அந்த ஒற்றை கண் பார்ப்பதை பார்த்துள்ளேன்.
@SaraGandhiParamasivam
@SaraGandhiParamasivam 5 ай бұрын
You can tell about yourself. Your explanation was ver clear I respect you pls share about yourself
@மெல்லிசை-வ9ண
@மெல்லிசை-வ9ண Ай бұрын
🔻🔻🔻 ஓம் நமசிவாய🔺🔺🔺
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky 5 ай бұрын
Thank you so much
@janarthananthanan7799
@janarthananthanan7799 5 ай бұрын
I love everything about my appa ❤
@renujesu6910
@renujesu6910 5 ай бұрын
நன்றி🙏🏽
@Rk...official-mu1ge
@Rk...official-mu1ge 2 ай бұрын
Bro nan பயிற்சி செய்யமாவே பார்த்தேன்..... நான் கடவுள் en கண்களில் intha உலகம் இருப்பது போல் தோணுச்சு.... இரவு வானத்தை பார்ப்பது போல் இருந்தது... சத்தியம்
@varundevi1571
@varundevi1571 5 ай бұрын
அருமை
@nandagopalgovindasame501
@nandagopalgovindasame501 2 ай бұрын
Om Santhi Birathar Thanks
@kannasms
@kannasms 5 ай бұрын
நீங்கள் கூறிய அகல்விளக்கு பார்க்கும் முறையை நான் சில நாட்கள் செய்து வந்தேன். ஒரு நாள் தூங்கும் போது என் உடம்பை விட்டு நான் வெளியே வந்து விட்டேன். இது சாத்தியமா கனவு அல்ல. என்னுடைய உடலை நான் வெளியில் இருந்து பார்க்கும் ஒரு உணர்வு. பின்னர் எத்தனை முறை முயன்றும் அது போல அனுபவம் வரவில்லை.
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
@@kannasms பயனை எதிர்பாராமல் பயிற்சி செய்தால் மீண்டும் அந்த அனுபவம் வரும். எப்போது வரும் என்று நினைக்கும் வரையில் அது வராது. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், பலனை இறைவன் பார்த்து கொள்வான்.
@kannasms
@kannasms 5 ай бұрын
நன்றி
@prajaannamalai
@prajaannamalai 5 ай бұрын
கண் பார்த்த அனுபவம் உண்டு . அது போல் புருவ மத்தியில் ஒரு சக்கரம் சுற்றுவது போல் கண்டதும் உண்டு
@RajKumar-uo8po
@RajKumar-uo8po 4 ай бұрын
​@@CraftyThamizhanre geering this exp.. I had this when tried to see forehead in sleeping mode.. I cud feel I am awaking and touching the ground like floating.. then i din try as I din what can it leads ro
@manikandan_369
@manikandan_369 4 ай бұрын
Same happened to me
@raniks5043
@raniks5043 5 ай бұрын
என் வயது 54 13 வருடம் முன் பிரகாசமாக ஒளி தோன்றி சிறிது நேரம் கழித்து மறைந்தது. அன்றைய நாளில் இருந்து கண்முன் ஆகாயம்,நட்சத்திரம், என்னை ஓர் உருவம் கண்கள் எனை பாப்பது,கண் முன் கொசுவர்த்தி சுருள் சுற்றுவது,ஏதோ உருவங்கள் என கலர் கலராக வண்ணம்,சிவப்பு ஆரஞ்சு ,வானம் கலர்,பர்பல் கலர் என(வீட்டுல எனக்கு ஏனோ நிம்மதி இல்லை) இப்போது முருகன் 🙏🙏🙏🙏 போட்டோ பக்கத்துல வைத்து தூங்குகிறேன்.
@PearsLove
@PearsLove 5 ай бұрын
Innum konjam thiyanam seithu irunthal narpalangalai pettu irupeergal..
@raniks5043
@raniks5043 5 ай бұрын
கண்களை அந்த உருவம் பார்க்க பயம் தூங்கி விடுகிறேன் 🙏
@PearsLove
@PearsLove 5 ай бұрын
@@raniks5043 neengal iruntha stage la na irukean ippo, antha uruvam yaarum ila, gurumargal than avargal namakku nallathai than seivargal, meendum muyarchikavum irai nilai kedaikum..
@raniks5043
@raniks5043 5 ай бұрын
கண்டிப்பாக முயற்சிக்கிறேன். மிக்க நன்றி அற்புதம் நடந்தா மறக்காம உங்களுக்காகவும் வேண்டுவேன்
@raniks5043
@raniks5043 5 ай бұрын
அந்த உருவம் நம் சூக்கும தேகம். நம் ஆழ்மன முழுமையாக விழிப்புணர்வு நிலை. நமது விருப்பம் அதை பார்த்து சொல்ல நடக்கும். அகத்திய மகான் கனவில் வந்தார்கள். அறிவுக்கு புரிகிறது. பாழாய் போன பயத்தில் கண் மூடி தூங்கி விடுகிறேன்.
@SaraGandhiParamasivam
@SaraGandhiParamasivam 5 ай бұрын
Wow great First time i am listening this. Who is he Anybody can tell about him Pls...
@shri9933
@shri9933 5 ай бұрын
Thank you 🙏
@ahmedkhader8021
@ahmedkhader8021 3 ай бұрын
Good
@MuthuKumaran-f6b
@MuthuKumaran-f6b 5 ай бұрын
Arumai
@Supriya-g4g
@Supriya-g4g 2 ай бұрын
Thirathagam tharanai piruththiyagaram iyamam vilakkavum ayya.
@senthilvelsampath3634
@senthilvelsampath3634 Ай бұрын
Entha time la panna nalla irukkum
@GumamaheswariUma
@GumamaheswariUma 3 ай бұрын
thank you thambi
@srinathpadma3073
@srinathpadma3073 5 ай бұрын
Mikka Nandri
@SanthanmR-bp8iv
@SanthanmR-bp8iv Ай бұрын
Thank you
@Devaki-ty2xg
@Devaki-ty2xg 5 ай бұрын
Xcellent
@KavinkumarR-s8z
@KavinkumarR-s8z 5 ай бұрын
My age 17 this trataka meditation ennoda thatha sunna appa enna Ila first 1weak il maximum two days body over hit i am eating cooling food this meditation powerfull one month ch🎉ange your life other countries best eye meditation increase your brain power stop overthinking mindfulness simple sonna worries angry stop Pani 100 f focus irukkum tension varthu ithoda perumai vedantheri maharishi vallalar sarum 🙏💯🙌 tamilan always tamilan past Tamil ilan genius people 🔥🙌
@dare_and_do
@dare_and_do 4 ай бұрын
Hi ithu senja namba vendunathu nadakuma?
@yamunakandavel3150
@yamunakandavel3150 2 ай бұрын
Lamp gazing practice at vethathriyam
@dhanasekaran9064
@dhanasekaran9064 Ай бұрын
​@@dare_and_doநியாயமான ஒன்றாக இருந்தால் கிடைக்கும்
@muthulakshmi5622
@muthulakshmi5622 5 ай бұрын
Thankyou
@chalzTN
@chalzTN 4 ай бұрын
There is lamp gazing practice even in SKY meditation, but little different than this..but there is a side effect from this.
@CraftyThamizhan
@CraftyThamizhan 4 ай бұрын
Can you please tell me what is the side effect?
@chalzTN
@chalzTN 4 ай бұрын
@@CraftyThamizhan when you see a brighter object or any light and when you eventually see other objects that are relatively less brighter than the previous object/light, then the previous object/light would overlap the other object(s)
@VeluSDas
@VeluSDas 4 ай бұрын
@chalzTN yes it's true, but i think you need to know about this why they told to see an lamp light , Ex: he told go to the new fish market ,you dont know the way to go the market.but they provide the map you will defenitely find it .also same like this they ask to focus on you center part of the eye brows without the light your brain still confused where iam need to focous all are black (because you closed your eyes),but seeing an light and close your eyes to focus it is great the mind will get the point to focus and increase our...
@excellentstories9963
@excellentstories9963 5 ай бұрын
இது போன்ற பயிற்சி செய்து தளைபாரம் போன்ற பக்கவிளைவு ஏற்படும் போது வழிகாட்டகுரு அவசியம் தொந்தரவு ஏற்பட்டால் உடனே உங்கள் அருகில் உள்ள மனவளக்கலை மன்றங்களழுக்கு செல்லவு சுய பயிற்சி செய்து பிரச்சனை வந்தநபரை கேள்வி பட்டேன் வாழ்க வளமுடன்
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
நீங்கள் செல்வதும் சரிதான். இனி பயிற்சி பதிவுகள் போடுவதை நிறுத்தி விடுகிறேன். 🙏🙏🙏. நானே பல அன்பர்களை SKY center -கு அனுப்பி உள்ளேன். தியானம் கற்றுக்கொள்ள சிறந்த இடம் SKY Center
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
@@diaz6933 area ku oru Sky center irukku... Please tell me where are you from?
@suresh-cu4co
@suresh-cu4co 4 ай бұрын
அப்படியெனில் குரு இல்லாமல் நாமாக இந்த பயிற்சி செய்யக் கூடாதா
@CraftyThamizhan
@CraftyThamizhan 4 ай бұрын
@@suresh-cu4co விளக்கு பயிற்சி ஆபத்தான பயிற்சி அல்ல. அதை தாராளமாக செய்யலாம். நான் குறிப்பிட்டது குண்டலினி யோகம் போன்ற பயிற்சிகள்.
@suresh-cu4co
@suresh-cu4co 4 ай бұрын
@@CraftyThamizhan நன்றி 🙏
@harialmighty
@harialmighty 4 ай бұрын
Waiting for next process broo
@sarasangis404
@sarasangis404 4 ай бұрын
எனக்கு வழிகாட்டி தெற்கு நன்றி
@AshaPavalam
@AshaPavalam 5 ай бұрын
புருவ மத்தியில் ஆகாயம் தெரிகிறது.லிங்கவடிவத்தையும் காண்கிறேன்.
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
🙏 ஓம் சிவாய‌நம...
@RaviRavi-g7c5j
@RaviRavi-g7c5j 5 ай бұрын
புருவமத்தி எது இதை கரெக்டாக சொன்னீர்கள் என்றால் நீங்கள் காண்பது சரியே இல்லை என்றால் நீங்கள் கற்பனையில் காண்கிறீர்கள்
@PanjaVarnam-do2ny
@PanjaVarnam-do2ny 5 ай бұрын
🙏🏻வணக்கம் நீங்கள் கூறிய ஓட்டறை கண்ணை நெற்றியில் பார்த்தேன் நான் மலேஷியா பத்து மலை அருகில் இருக்கிறேன் கனவில் அந்த பெரிய மலையில் பெரிய ஒற்றை கண்ணை பார்த்தேன் 🙏🏻
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
🙏 உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
@ahmedkhader8021
@ahmedkhader8021 3 ай бұрын
Good
@nesamanis8984
@nesamanis8984 5 ай бұрын
Yes
@Perarul-Narbavi.
@Perarul-Narbavi. 5 ай бұрын
இதை பகலில் இருட்டு அறையில் செய்யலாமா
@Mentalkarthick
@Mentalkarthick 4 ай бұрын
Yes but full iruta irukanum
@Eswar-id1zo
@Eswar-id1zo 14 күн бұрын
ஐயா எனக்கு என் தியான நிலையில் உள் நோக்கும் போது ஒரு கண் பார்ப்பதை போன்று எடுப்பவர் மத்தியில் உள்ள கண் அசைக்கும் பொழுது அசைவதும் தெரிகிறது என்னால் உணர முடிகிறது இதை என்னால் நீண்ட நேரம் செய்ய முடியவில்லை எனக்கு விளக்கம் தாருங்கள்
@kanchana105
@kanchana105 2 ай бұрын
நான் என் உடலை வெளியே இருந்து பார்க்கும் அனுபவம் வாய்க்கப் பெற்றேன் அறுவை சிகிச்சை செய்து மருத்துவ மனை படுக்கையில் இருந்த போது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது ஆக்ஸிஜன் உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்கள் உடன் இருப்பதை பார்த்தேன். வெளியே இருந்து பார்த்த உடலுக்கும் தோற்றத்திற்கும் படுக்கையில் இருந்த உடலுக்கும் எந்த விதத்திலும் வித்தியாசம் இல்லாமல் இருந்தது.
@kavi2478
@kavi2478 5 ай бұрын
எனக்கு இரண்டு கண்கள் என்னை பார்ப்பது போல இருந்தது
@KumarKarthikumar
@KumarKarthikumar 4 ай бұрын
Nan sum math a bro irukka vilaku payirchi pandrathilla but neenga soldra up svasam nadakuthu ninja nalaiku munnala meditation panna ethuku alanjenu theriyala romba tier aghi 4months patuthitta I pot ha velaiku poren but ennala vela seyyamudiyala nee ng a soldra ulsvasam nadakuthu puruva mathiyilathan ennoda kavanam irukuthu vers ethulaiyum concentret pan na mudiyala ethavathu relief so lung a bro
@mohamedsalih3777
@mohamedsalih3777 4 ай бұрын
Naan intha payirchiyay nokki varmam matrum mei theenda kalaikaaga munbu seythaen.. aanaal islamiya thathuvathodu theeya sakthi pathugaapu kaapu muraigal kayyaanda pin.. 7 vaanangalukku mel irukkum magathaana Oru iraivanai thiyanam seithavanaaga.. athan balan Mana amaithi, atheetha thannambikkai, manithargal namm kangalai paarthu amaithy adaivathu mateum mukkiyamaaga problem solving skills for any problem that may arise and Solutions for any issue constantly arising inside..
@Alonerider30
@Alonerider30 5 ай бұрын
True
@kavithagayathri2210
@kavithagayathri2210 5 ай бұрын
2020 நான் பிறந்த தினம் முதல் கண் மூடினால் அழகான கண் தெரியும். இதை பற்றி சொல்லுங்கள் pls❤🦋🌈
@brindhadevi1213
@brindhadevi1213 4 ай бұрын
Me too
@Rk...official-mu1ge
@Rk...official-mu1ge 2 ай бұрын
Kulichittu than pannanuma bro
@LakshmiNarayana-p8c
@LakshmiNarayana-p8c 4 ай бұрын
வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாமா
@DevadhasanDeva-e8m
@DevadhasanDeva-e8m 3 ай бұрын
இலுப்பை எண்ணை
@raniks5043
@raniks5043 5 ай бұрын
🙏🙏🙏🙏
@krishnankris7364
@krishnankris7364 4 ай бұрын
🌅👌👍
@masterkobi6697
@masterkobi6697 5 ай бұрын
❤❤❤
@prabhakaranprabhakaran1729
@prabhakaranprabhakaran1729 4 ай бұрын
,🙏💯
@The_Read_Heart
@The_Read_Heart 3 ай бұрын
Visual Meditation (Trataka): Focusing on a fixed point or candle flame in Trataka meditation can help concentrate the mind and regulate Prana, creating a balanced environment in the body. Visualization of healthy, neutral cellular growth can be included to strengthen the mind-body connection.
@KalpanaBanu-y3o
@KalpanaBanu-y3o 5 ай бұрын
Thankyou friend Intha 50 days rombaa சோதனை காலம் என்னை திரும்ப திரும்ப கூப்பிட்டீங்க இந்த கண் பயிற்சி மறந்துட்டேன் குருடன் போல இருந்துட்டேன் நன்றி நன்றி நன்றி நண்பரே கண்பயிற்சி செய்ய தொடங்கி விட்டேன் Very correct explanation 👍 Thanks a lot for ur kindly help friend
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
@@KalpanaBanu-y3o உள்ளும் புறமும் வள்ளல் இருக்க வாட்டம் ஏன்? இது இராமலிங்க பெருமான் சொன்னது. எனக்கு சோதனைகள் வந்தால் இதை நினைத்து கொள்வேன். 🙏🙏...
@KalpanaBanu-y3o
@KalpanaBanu-y3o 4 ай бұрын
@@CraftyThamizhan இது மிக சரியான பதில் But சோதனை முடிந்த பின்பு கிடைக்கும் தெளிவு நன்றி
@Manivel-jl8kp
@Manivel-jl8kp 4 ай бұрын
இந்த பயிற்சி பற்றிய புத்தகங்கள் கிடைக்குமா அண்ணா
@CraftyThamizhan
@CraftyThamizhan 4 ай бұрын
புத்தகம் கிடைக்கும் ஆனால் புத்தகத்தை தேடி செல்ல வேண்டாம்.‌ நல்ல முயற்சியுடன் இருந்தால் உங்களுக்கு தேவையான தகவல்கள், புத்தகங்கள், கருத்துக்கள் உங்களை தேடி வரும். உண்மையான அன்புடன், தெய்வ சிந்தனையுடன் இருத்தலே உண்மை தியானம்.
@Manivel-jl8kp
@Manivel-jl8kp 2 ай бұрын
@@CraftyThamizhan நன்றி அண்ணா இனிய இரவு வணக்கம்
@nithyav8114
@nithyav8114 5 ай бұрын
Naanum parthiruken
@sooriymoorthymoorthy8456
@sooriymoorthymoorthy8456 Ай бұрын
இதைச் செய்து நான் மூன்று தீய கெட்ட பழக்கங்களை விட்டுருக்கிரேன்
@Nijith110
@Nijith110 Ай бұрын
சின்ன பையன் செய்யலாமா( age 10) pls சொல்லுக அண்ணா
@fsbabyyt3475
@fsbabyyt3475 Ай бұрын
Mm panuga bro
@rudramurthe9284
@rudramurthe9284 5 ай бұрын
All ways when close i saw one eye before me
@duraisamia9490
@duraisamia9490 5 ай бұрын
,❤🙏
@TamilMouni
@TamilMouni 5 ай бұрын
🎉
@girijakj5782
@girijakj5782 2 ай бұрын
எனக்கு நள்ளிரவில் நன்கு துக்கத்தில் இருக்கும் போது ஏதோ ஒரு தீய சக்தி பயத்தை ஏற்படுத்தியது. நான் எழுந்து மின்விளக்கு போட்டேன். ஆனால் எரியவில்லை. கட்டிலில் என் உடம்பு படுத்த நிலையில் இருந்தது. சிறிது நேரத்தில் நிலைமை சரியானது. இந்த அனுபவம் பயம் ஆக்கிரமிக்கும் பொழுது மட்டுமே ஏற்படும்.
@saravananr7316
@saravananr7316 5 ай бұрын
by doing this can we activate penal gland ?
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
@@saravananr7316 are you asking how to activate third eye?
@saravananr7316
@saravananr7316 5 ай бұрын
@@CraftyThamizhan yes sir
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
@@saravananr7316 Third eye is not physical. It's meta physical. According to Vallalar the door to third eye is locked from inside. So our external practices will not open the door, because it can only be opened from inside. So the God who resides inside should feel we are qualified enough and then he will open the door for us. So we need to prove our worthiness to him first. This exercise will help you to turn your gaze inside and to see your Astral Body. If you want to open third eye then practice compassion (தயவு).
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 5 ай бұрын
வணக்கம் ஐயா.....எனக்கும் கண்கள் பார்ப்பதுபோல தோன்றி இருக்கிறது...என்னுடைய கற்பனை என்று நினைத்தேன்...
@m.ranjanim.ranjani8754
@m.ranjanim.ranjani8754 5 ай бұрын
2:06 🎉 4:26 4:26 😮😅💐😮😅 4:27 💐😮😅😅uuu💐🎉😮🎉 4:30 🎉😮😅😅💐😮🎉😅 4:32 4:32 4:33 😅u😅😮 4:33 😅😮😮😂😅😂😅 4:34 😂😅😮😂😂😮😅😮u😅😂u😮😅😮😅😅😮 4:37 😂 4:37 u 4:37 😂😮 4:37 4:37 😂😮 4:38 😮😅😂😅😮😅😂😅😮😅😅 4:40 🎉🎉😅😮 4:40 😮😅🎉😅😮😅😮🎉😅u 4:42 😅🎉😮 4:43 4:43 🎉🎉🎉😮u😅😅😮🎉🎉😮 4:45 😅😮😮😅🎉 4:46 🌹😅😮😅😮🌹😅 4:48 🌹🌹😅🌹😅🌹😮😅😅😅🌹😮 4:51 😮 4:51 😮 4:51 u🌹😮 4:51 😅 4:52 🌹😅😮😅 4:52 😅😮😮😮🌹😮🌹😮 4:53 😮🌹 4:54 😮 4:54 😮 4:54 😮🌹😮 4:54 😮😮u😮 4:55 😮😅😮 4:55 😅😅😮 4:56 😮u😮😅😮😅🌹😅😮🌹😮🌹🌹😅 4:58 😮😮😅😅🤭😮😅🤭🤭🤭😮🤭😅 5:02 😮🤭😮😅u😮😮😅🤭😅🤭 5:04 😮😅😮 5:05 😍😍😅😍😅😍😮😮😍🎉😮uu🎉😅😮😮😮😮u 5:12 5:12 😮😮 5:13 5:13 5:14 5:14 5:14 5:14 😮🎉😮u🎉😮😮😍😅😮😅😅u 5:19 😮😅 5:20 😮😍😅😅😮😮🎉😮🎉😍😍😅🎉😅 5:23 😅😅😮😅u😅😮😅😍😅😮u😮 5:27 5:27 😮😍😅😍 5:28 😅😮 5:29 😍😮 5:31 😮🎉😅😅😅😅 5:33 🎉😅 5:33 🎉😍 5:33 😅😅😍u😍u😅🎉🎉😍😍😅😍 5:36 😮😅😅😮 5:37 😮😮 5:39 🎉😅u😍 5:39 u😮 5:40 😅😅😮😍😅😍 5:43 5:43 u😅😍😍u🎉🎉😅😮u😅😮😍😮😍😍 5:47 😅 5:47 uu🎉 5:48 😅😮😮😅😅😅😍😅🎉😅😍 5:50 😮 5:50 😍😅🎉😅😍😅😮😅😍😅😅😍😮u 5:52 😮😅😅😮 5:53 u😮😅😍😮😅😅u 5:54 😅 5:55 5:55 😮😅 5:55 🎉😍😅😅😍😅😅u😍😮😮😅😍 5:58 😅u 5:58 😅😅😮 5:59 😍🎉u🎉u😍😅 6:01 u😅 6:02 😅😮😅 6:02 🎉😅 6:03 6:03 🎉😅😮🎉 6:05 😮😅u😅u🎉😮🎉😅😮🎉u😮😅u🎉😅😮😅u🎉😮😅 6:12 🎉😅 6:12 6:12 u 6:12 6:13 😍u😅 6:14 😅😅😮 6:15 😍 6:15 6:15 😍 6:16 😅🎉😮😍🎉 6:19 😮😅😮 6:20 u😅😅u🎉u🎉 6:21 😅😅😮😍 6:22 😮uu😅 6:24 😅😅u😄 6:24 😅😄😮🤣😅u😅😅😮😄😅 6:27 😅😅 6:28 😅🤣😮😄😅 6:28 😮 6:28 😅u😅 6:29 😅😄 6:30 6:30 😄😄😄😮😮😅😄😅 6:32 😮 6:32 😅😮 6:33 u😮😮😄😮😄u😄😮 6:38 u😄😄😮😮u😅😅😄😮u😮😮😅😄 6:41 😮😅😄😅uu😄😮😅😄😅😅 6:43 😄😅😄😮😄 6:44 😅 6:44 u 6:45 6:45 6:46 uu😅😅 6:46 😄 6:46 😮😅😅😄😄😮😮😄u😄😅😄😅u😅 6:49 6:50 😅😄😅😮uu😄😅uu😅😄😅😅😮😅😄😮 6:53 😄😅😄😅😄😄😄😮😄😅uu😄 6:55 😅u 6:55 😄😅 6:56 😅😄 6:56 😄😮😄😄😮😮u 6:57 6:57 😄 6:57 6:57 😅 6:58 u😄😅😅😮😄😄😅😄😮😄😅😅😮😅😄😮😅😮😅u😅😮😅 7:02 😅 7:02 u😮😄😅😅u😄😄😅 7:03 uu 7:05 😅😄😄u 7:06 😄😮😄😅😅 7:08 😅uu😅😅u😅 7:09 😮 7:09 u😮😮😅😮uuuuu 7:10 😅🎉 7:11 😮🎉😅😮😮😅u🎉😮😅🎉😅😅😮😮😅😅😅🎉 7:15 u🎉😮🎉😅🎉😅u😅🎉 7:17 7:18 😮u🎉😅🎉😮🎉😮😮😮🎉😅 7:21 😅 7:21 7:21 😅🎉😅uu😮😅😮🎉😮u🎉😮 7:25 😮😮😅🎉🎉😅u😮🎉😮🎉😅😮😅😮u🎉😅u🎉🎉🎉😅 7:30 😅😮😮 7:31 😮😮😅🎉😮😅🎉🎉😅🎉😮😅uu😮😮🎉😅u🎉😅🎉😮🎉😅😮 7:38 😅🎉 7:38 😅🎉🎉 7:42 😅💐😮😮 7:45 7:45 😅🎉🎉🎉 7:46 7:46 u😮😅😅😅😅😅 7:47 😮🎉😅😅uu 7:49 😅 7:49 u 7:50 7:51 7:52 😅😅😮😅😅uu 7:53 7:54 u😅 7:54 😮 7:55 😮🎉 7:55 😅🎉😅 7:55 😮 7:55 u😅😅 7:57 u😮 7:57 🎉😮🎉uu🎉😮🎉u 7:59 🎉😅 8:01 🎉🎉 8:01 🎉u😅😅🎉 8:03 😅 8:04 8:04 🎉😅🎉🎉 8:04 🎉😅🎉😮😮💐 8:09 8:09 😮🎉 8:10 8:10 🎉😮😅🎉😅u🎉🎉🎉😅🎉🎉 8:12 🎉u💐💐 8:13 🎉😮🎉🎉😮 8:15 u 8:15 😅😅😅🎉 8:16 😅 8:16 😅😮 8:17 🎉😅😅 8:17 8:18 🎉🎉🎉😅 8:18 🎉😅🎉uu🎉 8:19 😅🎉💐😅🎉🎉 8:22 😅🎉🎉🎉🎉💐 8:24 🎉💐😅uuu💐😅😅😅🎉😅😮💐🎉 8:27 🎉u🎉 8:28 8:29 🎉🎉😅😮🎉😅u🎉 8:31 😮😅🎉 8:33 8:35 8:36 😮 8:36 😅 8:37 8:37 🎉 8:37 🎉🎉🎉😅 8:38 🎉 8:38 🎉😮🎉😮🎉 8:40 🎉🎉 8:41 8:41 8:42 8:43 🎉😅😮 8:44 🎉u 8:45 8:46 8:46 8:47 🎉🎉🎉🎉 8:50 8:51 🎉 8:51 🎉 8:52 😅😮 8:52 🎉🎉💐 8:53 😮u 8:53 🎉🎉🎉🎉u🎉🎉 8:55 8:56 8:56 🎉 8:56 🎉 8:57 8:57 🎉🎉🎉🎉 9:01 9:01 9:01 😅🎉 9:02 😅 9:02 9:02 🎉🎉 9:03 🎉😅 9:03 😮😅 9:06 9:06 9:06 😅🎉u 9:08 u 9:10 🎉 9:11 🎉😅😮 9:12 🎉🎉😅😅 9:13 u🎉🎉😅🎉💐😅🎉 9:17 9:17 9:18 u 9:18 9:19 9:19 🎉 9:20 🎉 9:20 🎉🎉u 9:21 😅 9:21 🎉🎉 9:23 🎉😅 9:23 🎉 9:24 🎉😮🎉 9:25 🎉🎉🎉🎉🎉u😅 9:28 😮🎉😅🎉u🎉🎉🎉🎉😮🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅🤣🤣🤣🤣u🤣🤣🤣😅🤣u😅😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣உ 🤣😅😅😅🤣😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅u😅😅😅😅😅😅😅🤣u😅😅😅😅😅😅😅😅😅😅😅u😅😅😅😅😅😅😅😅😅🤣😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅யூ 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🤣😅😅😅😅😅u😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🎉😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅u😅😅😅😅😅😅😅😅u😅😅u😅😅😅😅ஊ 😅😅😅😅u😅😅😅😅😅😅😅😅😅😅u😅😅😅😅u😅😅😅😅😅u😅😅9:28 😅 9:28 8:55 ?u😮😅😮😮 6:55 😮 6:51 😅😅😅😮😅 6:21 😅😮 6:01 😮 5:33 😮 4:28 😅
@m.ranjanim.ranjani8754
@m.ranjanim.ranjani8754 5 ай бұрын
😊
@ramyramy1880
@ramyramy1880 5 ай бұрын
Y​@@m.ranjanim.ranjani8754
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 5 ай бұрын
​@@m.ranjanim.ranjani8754what????
@Hemanathvlogs.2016
@Hemanathvlogs.2016 5 ай бұрын
Thangalin anubhava vilakathirku aathma nandrigal brother.. migavum payanulladhu
@HarishSudharsan-z1s
@HarishSudharsan-z1s 3 күн бұрын
ஐயா எனக்கு தலைவலி வருகிறது ஏன்
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 күн бұрын
மனதை கட்டாயமாக ஒரு பயிற்சியில் ஈடுபட செய்யும் போது மூலையில் அதிக சூடு உண்டாகும். அதனால் தலை வலிக்கும். சிறிது சிறிதாக பயிற்சியை அதிக படுத்த வேண்டும். அவசரம் வேண்டாம். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், இல்லை என்றால் Dehydration ஏற்படும், அதனாலும் தலை வலி வரலாம். பயிற்சிகளை சற்று குறைத்து கொள்ளவும்.
@Punitha.A796
@Punitha.A796 5 ай бұрын
Penngal seiyalama
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
எல்லோரும் செய்யலாம் 🙏
@anitar-xm4ck
@anitar-xm4ck 5 ай бұрын
Kai Kal maruthu poguthu. enna seiradhu anna ?
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
புதிதாக தியானம் செய்கிறீர்களா?
@kannadasank.8572
@kannadasank.8572 5 ай бұрын
எல்லாம் மூண்றாம் கண் திறப்பிற்கான அரி குறி
@dovesoap2930
@dovesoap2930 5 ай бұрын
Iyya seriya valinadhunga half correct balance worng iyya🙏
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
@@dovesoap2930 edhu seri edhu thappu nu sonna nalla irukkum...
@shri9933
@shri9933 5 ай бұрын
I think coconut oil is better, available without any adulteration maybe
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
I have never tried it before. I will try it... Thanks for sharing 🙏
@VenkatVenkatesh-t2g
@VenkatVenkatesh-t2g 4 ай бұрын
kannai moodinal kan therikirathu
@Antoniamary-nu3pb
@Antoniamary-nu3pb 5 ай бұрын
அய்யா வணக்கம் நீங்கள் சொல்லும் மானசீகமாக ஓம் பிரணவ மந்திரம் மூக்கின் வழியாக ஓசை யோடு வரலாமா?
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
@@Antoniamary-nu3pb உடல் நல்ல ஓய்வு நிலைக்கு சென்ற பிறகு ஒரு மெல்லிய சப்தம் வருவது இயற்கை தான்.
@rajarajeswari3531
@rajarajeswari3531 5 ай бұрын
நட்சத்திர கூட்டம் தெரிந்த பின்னர் என்ன தெரியும்
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
@@rajarajeswari3531 உள் முக பார்வை ஏற்படும். உள் நோக்கி பார்வையை திருப்ப வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் எப்படி செய்வது என்று சொல்ல மாட்டார்கள். இந்த பயிற்சி தொடர்ந்து செய்ய உள் நோக்கிய பார்வை ஏற்படும்...
@raveenthiranthilusan
@raveenthiranthilusan 5 ай бұрын
ஓம் என்று மட்டும் தான் சொல்ல வேண்டுமா ஓம் நமசிவாய என்று சொல்ல கூடாதா?
@CraftyThamizhan
@CraftyThamizhan 5 ай бұрын
உங்களை அமைதி படுத்தும் மந்திரம் எதுவோ அதை சொல்லலாம். ஓம் என்பது பொதுவான மூல மந்திரம்.
@mathanagopalan4269
@mathanagopalan4269 5 ай бұрын
Seeing night stars only Sir
@grandpa8619
@grandpa8619 4 ай бұрын
ஹிப்னாடிசம்.......என்ற கலை உள்ளது. குழப்பிக் கொள்ள கூடாது...
@ELAMANKUBERAN
@ELAMANKUBERAN 3 ай бұрын
நட்சத்திரங்கள் வந்தது அதுவாகவே வந்தது ஆனால் மறுபடியும் கிட்டத்தட்ட 15 வருடங்களாக முயற்சிக்கிறேன் வரவில்லை
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
@@ELAMANKUBERAN முடிந்த வரை அனுபவங்களை வெளியே சொல்லாதீர்கள். அனுபவத்தை வெளியிட்ட பின் பெரும்பாலும் மீண்டும் அவை வருவது இல்லை. எந்த அனுபவமும் இல்லை என்றாலும் தியானத்தில் முன்னேறுவது நிச்சயம். அதனால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். ஓய்வு நேரத்தில் எல்லாம் சும்மா கண்களை மூடி அசையாமல் மட்டும் இருக்க முயற்சி செய்யுங்கள். அசையாமல் இருந்தாலே அசையும் பலவற்றை பார்க்கலாம்.
@ELAMANKUBERAN
@ELAMANKUBERAN 3 ай бұрын
@@CraftyThamizhan நன்றி
@happylife3321
@happylife3321 4 ай бұрын
ஐயா மன்னிக்க வேண்டும். மக்களுக்கு தவறாக வழி காட்டாதீர்கள் . குரு இல்லாமல் நாமாக இருட்டு அறையில் விளக்கு ஏற்றி வைத்து மெடிடேஷன் செய்வது என்பது தவறு. கீழே கமெண்ட்ஸில் பல நண்பர்கள் போட்டு பதிவுகள் மாதிரி பலவிதமான உருவத்தோற்றங்கள், காட்சிகள் கிடைத்தாலும் அவை அத்தனையும் மாயை தான். குரு மூலம் தீட்சை பெற்றே தவம் செய்ய வேண்டும் .நமக்கு விளக்கு எதுவும் தேவை இல்லை. நமது கண்ணில் குரு மூலம் தீட்சை பெற்று உணர்வு பெற்று , தீட்சையின் போது கண்மணியில் கிடைக்கும் உணர்வினையை உணர்ந்து தவம் செய்ய வேண்டும். தவம் செய்தால் பலவிதமான அற்புதங்களை நாம் உணரலாம் .நமது வினைகளில் இருந்து வெளிவரலாம். இதனை திருவடி தவம் நயன தீட்சை சச்சு தீட்சை என்று பலவிதமாக கூறுவார்கள்.
@Hemavathi2036
@Hemavathi2036 4 ай бұрын
குரு தீட்சை எப்படி பெறுவது
@DevadhasanDeva-e8m
@DevadhasanDeva-e8m 3 ай бұрын
பைத்தியம் பிடிச்சி அலையட்டும் சகோ விடுங்க
@dhanasekaran9064
@dhanasekaran9064 Ай бұрын
​@@Hemavathi2036சென்னை மணப்பாக்கம் ஹார்ட்புல்னெஸ் தியான மையத்தை அணுகவும்
@sanskritskumar
@sanskritskumar 5 ай бұрын
சுருக்கமாக பேசினால் நன்றாக இருக்கும்
@mani24raj
@mani24raj 5 ай бұрын
Ka ka ga po
@PreethiBoopathi-bi4ny
@PreethiBoopathi-bi4ny 4 ай бұрын
Ki ki ki ka ka ka
@kavi2478
@kavi2478 5 ай бұрын
உங்கள் mobile number share panuga sir. Enaku oru anubavam vanthuchu
@gopalakrishnanduraisamy5409
@gopalakrishnanduraisamy5409 4 ай бұрын
Thank you.
@AthilingamARUMUGAM
@AthilingamARUMUGAM 3 ай бұрын
தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாமா
@CraftyThamizhan
@CraftyThamizhan 3 ай бұрын
சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்...
@sarahabraham6155
@sarahabraham6155 5 ай бұрын
❤❤❤
@raveenthiranthilusan
@raveenthiranthilusan 5 ай бұрын
ஓம் என்று மட்டும் தான் சொல்ல வேண்டுமா ஓம் நமசிவாய என்று சொல்ல கூடாதா?
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
உனக்குள் ஒளி!!🌠
13:59
Arumugum Pandiarajan
Рет қаралды 3,5 М.
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН