"திராவிட சித்தாந்தத்தை இந்த தேர்தலில் வீழ்த்துவோம்" மாரிதாஸ் சூளுரை

  Рет қаралды 2,404

Thuglak Digital

Thuglak Digital

Күн бұрын

Пікірлер: 22
@christenglishpractice6262
@christenglishpractice6262 8 ай бұрын
தனி ஒரு மனிதனாக, one man army ஆக, பல ஆண்டுகள், தனத சேனல் மூலமாக, தி மு க வை அகற்ற, போராடும் மாரிதாஸ் வாழ்க.
@baktharajagopalan2144
@baktharajagopalan2144 8 ай бұрын
Maridas Please keep it up I believe you may be one of good leaders who can help Annamalai and Modiji Hope Shri Gurumurthiji and Rameshji give him more opportunities through your platform of intellectuals
@anbukkodinallathambi1419
@anbukkodinallathambi1419 8 ай бұрын
சிறப்பான கருத்து விளக்கம்
@gayathrisuresh6525
@gayathrisuresh6525 8 ай бұрын
Super speech as usual maridhas
@balajayakumar5527
@balajayakumar5527 8 ай бұрын
🔥 speech, BJP, need to make use of him...
@visasivakumar
@visasivakumar 8 ай бұрын
Excellent!🎉
@sm9214
@sm9214 8 ай бұрын
மத்திய அரசு ஏற்கனவே தந்த நிதியில் நடந்த பணிகளை நேரடியாக physical verification, expenditure auditing செய்து பின் அடுத்த தவணையை விடுவிக்க வேண்டியது தானே?
@mutiaramega9576
@mutiaramega9576 8 ай бұрын
❤❤❤
@paanaam
@paanaam 8 ай бұрын
நினைத்தேன்...எழுதுகிறேன்... தமிழகத்தில் உள்ள தமிழ் பிராமணர்களின் நிலையை நினைத்துபார்கிறேன். தேர்தல்களின் போது ஒவ்வொரு ஜாதியையும் தங்கள் ஓட்டு வங்கி கணக்கில் எடுத்து திட்டம் வகுக்கும் கட்சிகள் ஒரு புறம். பாஜக உட்பட எந்த கட்சிகளின் கணக்கிலும் கருத்தில் இடம்பெறாத தமிழ் பிராமணர்கள் மற்றொரு புறம். தேர்தல்களின் போது பிராமணர் என்ற வார்த்தையே தீண்டத்தகாத ஒன்றாக தானே திகழ்கிறது. பாஜக ஒன்றுமே இல்லை என்ற காலந்தொட்டு அவர்களுக்கு ஓட்டு போட்டு வரும் கூட்டம் நம்முடையது. ஆனால் யாரும் தங்கள் தேர்தல் கணக்கில் நம்மை சேர்த்துக்கொள்ளவே கூசும் ஜாதி நாம். பிராமணர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் அல்ல. ஹிட்லரின் ஜெர்மனியில் யூதர்களின் நிலமை போல தானே இன்று நம் நிலை தமிழகத்தில். தமிழக அரசுப் பணிகளில் எத்தனை பேர் பிராமணர்கள் இருகார்கள். பிராமணர்கள் தவறாமல் இந்த முறையும் பாஜகவுக்கு ஓட்டு போட்டுவிடுவார்கள். ஆனால் பதிலுக்கு பாஜக நமக்கு என்ன செய்யும்? பிராமனர்களில் உள்ள ஏழைகளை பற்றி ஏன் திரு குருமூர்த்தி போன்றவர்களுக்கு மறந்து விடுகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தே கட்சிக்கு உழைக்கும் திரு ஹெச் ராஜா போன்ற பிராமணர்களுக்கு இன்று கட்சியில் இடமில்லை. ஏன் அவரை ஒரு கவர்னராக கூட ஆக்க கூச்சமாக இருக்கிறதா. என்னைப் போன்ற ஏழை பிராமணர்கள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேறு இடமில்லை என்பதால் இங்கு பதிவு செய்கிறேன். மற்றபடி நான் உட்பட அனைத்து பிராமணர்களும் பாஜகவுக்கு தான் ஓட்டு போடுவோம்.
@christenglishpractice6262
@christenglishpractice6262 8 ай бұрын
மாரிதாஸ், அவர்களின தேசியம் பாராட்டுக்குரியது.
@shobanasankaranarayanan9644
@shobanasankaranarayanan9644 8 ай бұрын
People r saying Modi promised 15 lakhs which would be deposited in everybody’s account. Pls tell about that
@raghunathaiyengarvathiargo9165
@raghunathaiyengarvathiargo9165 8 ай бұрын
Where are two outburst political analyzer kolakalam srinivas and pande. They were making hue and crying and vormitting their ignorance about bjp and its emerging lotus flower. Let us wait for nature to unfold its destiny
@ramachandranl9269
@ramachandranl9269 8 ай бұрын
Pondattiya poda mudyathavan poolarai pottanam
@harihararamann1035
@harihararamann1035 8 ай бұрын
Started giving money for vote by Dmk.. even bjp persons also silently supported to this.. pl closely monitor.
@Ranimarimuthu66
@Ranimarimuthu66 8 ай бұрын
❤❤❤❤❤
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН