மக்களின் உணர்வெழுச்சியால் மட்டுமே எதையும் மாற்ற முடியும் என்று சொல்கிற ஐயா. அய்யநாதன் திரு. சீமான் போன்ற தனிநபரால் எதையும் சாதிக்க முடியாது என்கிறார்... இது எனக்கு முரண்பாடாக தெரிகிறது... மக்களிடம் உணர்வெழுச்சி தானாக வருவதில்லையே சீமான் போன்ற உணர்வுள்ளவர்களால் மட்டுமே இது சாத்தியப்படும். ஒருநாள் "நாம் தமிழர் கட்சி" இதை ஐயாவுக்கு புரியவைக்கும்.
@SHRI-d7s2 жыл бұрын
அதான் நடந்த உள்ளாட்சி தேர்தல்ல செபாஸ்டியன் சீமோன் கும்பலை தமிழ் மக்கள் செருப்பாலயே அடிச்சு துரத்திட்டாங்களே.....
@bkprakash46552 жыл бұрын
சீமானின் உணர்ச்சி லெள்ளத்தை மாஜி அண்ணி விஜியின் காணெலியில் கண்டோம். சுடலை பொறாமை படும் அளவிற்கு செய்திருக்கிறார்
@iamDamaaldumeel2 жыл бұрын
ஏன்னா இவரு முன்னாள் "நாம் தமிழர்" 😊😊😊 வருவாரு, வருவாரு.... ஐயா வியனரசு போல இவரும் மனமாற்றம் பெறுவார்!
@SHRI-d7s2 жыл бұрын
@@iamDamaaldumeel அதான் நடந்த உள்ளாட்சி தேர்தலில் செபாஸ்டியன் சீமோன் கும்பலை தமிழ் மக்கள் செருப்பாலயே அடிச்சு துரத்திட்டாங்களே....
@ஆதிச்செல்வம்2 жыл бұрын
உண்மையான நபரின் உண்மையான நோக்கம் செயலுக்கு வரும், தன்முனைப்பு மக்களுக்கு பகை
@venkataramani36852 жыл бұрын
இவரது கருத்து எல்லாமே உண்மையல்ல. தயவுசெய்து மெய்ப்பொருள் காண்க, தமிழாதமிழா இளைஞர்களே.
@sugumarmukambikeswaran84492 жыл бұрын
முதல்ல தமிழை வளர்க்கிற வழியைப் பாருங்க. உண்மை நிலவரத்தை தமிழ்நாட்டில் பாருங்கள். தமிழ் வழிக் கல்வி எவ்வளவு பேர் படிக்கிறான்? அப்படியே படித்தாலும் தமிழை ஒழுங்கா எழுதிப் படிக்கத் தெரிகிறதா. முதல்ல நம்மை உயர்த்த ஆரம்பிப்போம்.
எப்படி... இந்தியை ஆட்சி மொழி ஆக்கி தேசிய மொழி என்று திணித்தால் கண்டுகொள்ளாமல் தமிழை மட்டும் படித்தால் போதுமா? அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப் புற மாணவர்களால் தான் தமிழ் நிலைத்திருக்கிறது. அவர்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியவில்லையென கதையளக்க வேண்டாம். தனியார் பள்ளிகளின் பெயர் கூட தமிழில் இல்லை. இதை எதிர்த்து தமிழ் தேசியம் பேசுவோர் ஒரு சிறு போராட்டம் நடத்தியதுண்டா? ஆட்சிக்கு வந்தால் தான் எதையும் செய்வீர்களா? ஒரு இயக்கமாக ஒன்றும் செய்ய இயலாதா? தமிழ்தேசியம் பேசுவோர் பிள்ளைகளை குறைந்தபட்சம் தமிழ் பெயர் தாங்கிய பள்ளிகளில் தான் சேர்ப்போம் என்றாவது சொல்லலாமே?
@mannattilsasidharan66722 жыл бұрын
47000 failed in Tamil
@kpmperrumahl95452 жыл бұрын
@@mannattilsasidharan6672 அதனால் என்ன? நீங்கள் என்ன தமிழில் 100/100 மதிப்பெண் வாங்கிய தமிழரா? உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் தமிழில் வாங்கியுள்ள மதிப்பெண்கள் என்ன? கருத்துகளுக்கு பதில் கருத்து கூறாமல் சம்மந்தமில்லாமல் பேசுகிறீரே?
@prabhuvg67802 жыл бұрын
ஒரு முதல் தரமான நேர்கானல் இடையூரு இல்லாத நேர்கானல். Good team work PTP
@chapms50532 жыл бұрын
**ஐயா நீங்கள் பேசுவதில் உண்மைத்தன்மை ஒரு பக்கம் இருக்கட்டும்.. வேற்று சித்தாந்தத்தில் இருக்கும் தலைவர்களை பற்றிய கருத்துகள் வைக்கலாம் ஆனால் அவர்களை குறிப்பிடும்பொழுது மரியாதையை கடைப்பிடிக்கவும் ஒருமையில் பேசுவதைத் தவிர்க்கவும்... உங்களைப் பின்பற்றும் சில இளைஞர்களுக்கு தவறான உதாரணமாக நீங்கள் இருக்கக் கூடாது**
@kurunchivendan14272 жыл бұрын
Very true
@ariuvthuraik75952 жыл бұрын
சரி இனிமேல் மேதகு சதிகாரர் மாண்புமிகு திருடர் என்றே கூறுவோம்.
@புறா-வ9ற2 жыл бұрын
இவன் ஒரு கேன. மொழி அரசியல் பண்ணி தமிழனை மடையன் ஆக்கி கொண்டுள்ளார்கள்
@venkataramani36852 жыл бұрын
Yes,you are right in commenting.
@karthikeyanpalusami89022 жыл бұрын
நுணுக்கம் நுணுக்க வேண்டிய இவர் பேசுவதெல்லாம் உள்நோக்கும் கற்பிக்கத்தான் பிராமணர்கள் மீதும் இந்துத்துவ மீதும் அவதூறு பரப்புவது சுகமாய் இருக்கிறது இவர்களுக்கு... பிராமணர் செய்த தமிழ் தொண்டை வசதியாக மறந்து விட்டு உள்நோக்கம் பண்ணும் வேலையை செய்வது தமிழருக்கு அழகல்ல... நேர்மையா சிந்திக்கவில்லை அய்யனார்
wonderful show . Congrats to the pesu tamizha pesu team. keep on rock...
@ravichandrankrishnamoorthy69102 жыл бұрын
ஹலோ வரலாறு ம ஈ று இருக்கட்டும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு தமிழை வளர்க்க எந்த இ ராண்டி முயற்சி செய்தான் தமிழ் எந்த அளவுக்கு இந்திய அளவில் உலக அளவில் வளர்ந்திருக்கிறது இதைக் கேட்டால் பொத்திகிட்டு இருப்பானுங்க பழைய வரலாறு படிச்சு என்ன பண்ண போறான் இன்றைய இளைஞன் இன்றைய இளைஞர்களை என்ன பண்ண செல்ல போறீங்க அந்தத் தலைமுறைக்கு உருப்படியா என்னத்தை நீங்க குடுத்துட்டு போ போறீங்க வரலாறு அறிவுக்காக படித்துக் கொள்ளட்டும் நடைமுறை அரசியல் எதிர்கால அரசியல் எதிர்கால பொருளாதார இந்திய நிலை எதிர்கால இந்தியா பாதுகாப்பு இன்றைய இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை இதுக்கு இவன்கிட்ட பதில் கேளு சொல்றா நா பாரு
@rajeswarimeganathan38612 жыл бұрын
வணக்கம் எங்கள் ஐயா வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@thirumal39372 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@muruganm66062 жыл бұрын
கச்சதீவை இலங்கைக்கு கொடுக்கும் போது தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவும் அவர்கள் வலைகளை உலர்த்தவும் உரிமை உண்டு என்றுதான் இருந்தது. அதை சிங்கள அரசு மாற்றிவிட்டது. தமிழக அரசும் இந்திய அரசும் அமைதியாக இருந்தது.
@sarangarajanranganathan13152 жыл бұрын
Not India it is kattumaram and indira feroz kandi agreement with lanka In 1976 they changed the 6th line in agreement so fishermen lost.
@muruganm66062 жыл бұрын
@@sarangarajanranganathan1315 ஆனால் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தெரியாமல் நடந்ததா?
@subbarajraj40782 жыл бұрын
பேசத் தமிழா நிகழ்ச்சி மூலமாக பல தகவல்களை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது தமிழனாகிய நாம் சிந்திப்போம்
@kaniyamuthanr33822 жыл бұрын
தமிழ் சித்த மருத்துவத்தின் மீது ஆயுர்வேத மருத்துவத்தின் ஆதிக்கம்! இந்த வன்மம் தான் காரணமோ
@prabamalaiveeran80762 жыл бұрын
உண்மை சித்தர் வைத்தியம் தான் ஆரியர்களால் ஆயுர்வேதம் என்று மாற்றி அமைக்கப்பட்டது தமிழர்களின் வரலாற்றையும் இவ்வாறு திருத்தி எழுதி உள்ளனர்
@sarangarajanranganathan13152 жыл бұрын
அடேய் அப்பா உலகத்தில் யாருக்கு சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது குழந்தை இல்லை என்று சொல்பவர்கள் எல்லோரும் ஆங்கில மருத்துவத்திற்கு தான் போகிறார்கள் யாராவது சித்த மருத்துவரிடம் போய் எனக்கு குழந்தை இல்லை எனக்கு மருத்துவம் செய்யுங்கள் என்று சொல்கிறார்களா என்ன ?
@@cjk9211 30 லட்சம் பேர் எப்படி வாக்கு செலுத்தினார்கள் நண்பா
@larionexecutive87312 жыл бұрын
30 லட்சம் பேரும் விசிலடிச்சான் குஞ்சுகளா?
@pulikutty39992 жыл бұрын
சந்தேகமே வேண்டாம்.
@larionexecutive87312 жыл бұрын
@@pulikutty3999 என்ன சந்தேகம் நண்பா
@sivanesanchinnu98752 жыл бұрын
ஐயாவின் அவர்களின் பதில் அருமை!
@sukumargovindraj17722 жыл бұрын
உங்களிடம் சில முரண்பாடுகள் யாதெனில், கூடுதலாக ஒரு மொழி கற்பது தவறா? அடுத்து பார்பனியம் எல்லாம் மலையேறி வெகு காலமாகிவிட்ட நிலையிலும் ( மாற்றம் ஒன்றே நிலையானது என்ற கோட்பாட்டின்படி) இன்னும் 1950களையே பிடித்து தொங்கி கொண்டிருப்பது எப்படி நியாயம்? அடுத்த தலைமுறையினருக்கு வளர்ச்சியை கடத்துங்கள்! எந்தவொரு சித்தாந்தமும் நல்லதும் கெட்டதும் கலந்ததே! எனவே நல்லதை மட்டுமே கடத்துங்கள்.( நான் ஒரு பிராமணன் அல்ல)
@santhosama3932 жыл бұрын
அறந்தாங்கி பிரபாகரன் பற்றி சொல்லும் போது கலைஞர் வைகோ பேச்சு கேட்டு வளர்ந்தவர் என குறிப்பிட்டேன். அது 2009 முன்பு.
@ivarravi2 жыл бұрын
அய்யாநாதன் அறிவாளி என நினைத்தேன் அரைகுறை படிப்பறிவாளி, பேசத் தெரிந்ததால் படிப்பாளி எனக் கருதப் படுபவர் என இந்த நிகழ்ச்சி மூலம் தெளிவாகிறது
@kanagendramilangovan8092 жыл бұрын
உங்கள் அறிவு குரங்கு அறிவு இன்னும் மனிதனாக இல்லை
@ivarravi2 жыл бұрын
@@kanagendramilangovan809 குரங்கு அறிவுக்கே அரைகுறை எனப் புரிகிறது என்றால் அய்யநாதன் சொல்வது உண்மை என நம்புபவன் அறிவு புழுத்த அறிவாகத்தான் இருக்க முடியும்
@kanagendramilangovan8092 жыл бұрын
@@ivarravi உன்னை விட குரங்கு பறவாயில்ல 😂😂😂
@ivarravi2 жыл бұрын
@@kanagendramilangovan809 அற்பப்புழு சான்றிதழ் தருது .
@kanagendramilangovan8092 жыл бұрын
@@ivarravi 😂😂நீ எப்ப சாவாய் அப்போ தெரியும் அற்புதம்
@panneerselvam62812 жыл бұрын
அய்யாநாதன் அவர்களின் அறிவு நுனுக்கமும் அனுபவம், முதிர்ச்சி சிறப்பு. வாழ்த்துக்கள் பேசு தமிழா பேசு.
@Hari_08212 жыл бұрын
வாழ்க தமிழ் தமிழ்நாடு தமிழியல் தமிழர் தமிழன்னை தமிழ் தேசியம் 🗡🔱 🐍 🐟🐟🏹🐅 ☯️ 🌺🐯 🐢
@ThangPat2 жыл бұрын
My comments don’t show up on the comments board. Well done selfservers!
@josemartin83452 жыл бұрын
Seeman mass leader🥰😍😍
@saravanandurai1962 жыл бұрын
சீமான் மேல் இருக்கும் சொந்த பகை தெரியுது 😉😉
@amarudt2 жыл бұрын
Arumai
@suthansuvitha47612 жыл бұрын
ஐயா அவர்களின் கருத்துக்ளில் உள்ள உண்மை கண்களை ஈரமாக்கி போகின்றது. வன்மம்
@kannankathalan64712 жыл бұрын
காற்பரெட்டுக்களின் மால் கொண்டுவருவதே தி மு க சாதனை
@sathishsidhu38832 жыл бұрын
Excellent interview hats off to PTP team
@nandakumarkulandaivelu89672 жыл бұрын
திராவிடம்..பேசும்..திராவிடத்தான் ஒரு வழிப்போக்கன்..நல்லபடியாக அனுப்பி வைப்போம்...தமிழன்...
@MrJimikki2 жыл бұрын
பாவம் அவரே கனபீஸ் ஆயிட்டாரு.
@maransiva23672 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு அய்யா. நாம் தமிழர் கனடா
@chandrasenancg53542 жыл бұрын
பழைய கதைகள் புளித்து போன தவறான தத்துவம் அதை விடுத்து நவீன சிந்தனையை இளைஞர் களே நீங்களே துவங்கலாம். தேவை நவீன சிந்தனை கள் உண்மையான உண்மைகள்.
@thiagumalaysiathiagu90132 жыл бұрын
உலக தமிழர்கள் எங்களுக்கே தலை சுற்றுகிறது.தமிழ்நாட்டு மக்கள் எப்போது போதையில் இருந்து வெளியாகி நாதக ஓட்டு போடுவது.🤔🤔
@thorop34962 жыл бұрын
வாய்ப்பே இல்லை ராஜா
@nandakumarkulandaivelu89672 жыл бұрын
அறிவாளிகள்..என்பது உண்டு..அறிவாளியாக நினைத்துக்கொண்டிருப்போரும் உண்டு..முற்றுமறிந்தவர்போல..உலாவுவோரும் உண்டு..படிப்புவேறு..அறிந்தணர்தல் வேறு..அறிந்து..ஆழ்ந்துணர்ந்து ஆளுமை யை வெளிக்கொணர்வது வேறு...கொம்புத்தேனுக்கு ஆசைப்படுபவன்..தான் ஒரு முடவன் என்பதை நினைவிலிருத்திக்கொள்ளவேண்டும்...
@Thobyias12 жыл бұрын
விலை போனவர்
@kannankathalan64712 жыл бұрын
காற்பரெட்டுக்களின் மால் கொண்டுவருவதே தி மு க சாதனை
@imayavaramban59862 жыл бұрын
வடுகர்கள் வேறு பாதையில் தமிழ்குடி களுக்கு மத்தியில் சுகம் கண்டார்கள் சீமான் தமிழ் குடிகள் என்ற பாதையில் ஆள நினைக்கிறார்.
@SHRI-d7s2 жыл бұрын
அதான் நடந்த உள்ளாட்சி தேர்தலில் செபாஸ்டியன் சீமோன் கும்பலை தமிழ் மக்கள் செருப்பாலயே அடிச்சு துரத்திட்டாங்களே....
@krishnansan91632 жыл бұрын
ஆங்கிலம் பல மொழிகளின் சொற்களை உள்வாங்கி ஒரு அடாப்டிவ் மொழி என்கிறவர், தமிழில் ஏற்கனவே இருந்த வடமொழி கலப்பை புறக்கணித்து (சமஸ்கிருதம்/சமகிருதம்) தமிழை எப்படி வளர்ப்பார்.
@GMOHN242 жыл бұрын
Thevaitillai ayya. Thamizh already has everything. Very wide and rich language. English is after developed adopting from the old languages .
@venugopalang5012 жыл бұрын
Urudu came here when mugals rulled India sanskrit was earlier the official language of BHARAT After the muslim invasion urudu became popular among people in this country due to the official pressure by the erstwhile rullers
@anthonysamy232 жыл бұрын
சீமான் இதுபோல செய்வார் என்று சொல்லும்போது அதற்கு இந்த ஐயா என்ன பதில் சொல்கிறார்... உயிர் விட்ட தியாகிகளை ஒப்புமை செய்து இதுபோல யாரும் செய்ய முடியாது என சொல்கிறார்... இது என்ன விதமான பேச்சு என தெரியவில்லை.. சீமானும் இது போல செய்து உயிர் விட வேண்டும் என சொல்கிறாரா உந்த ஐயா... ஒருத்தர் வந்து அனைவரையும் ஒற்றுமை படுத்தி சேர்ந்து ஆளுவோம் என பேசும்போது போற போக்கில் மட்டு படுத்துவது பெரியவருக்கு அழகல்ல...
@hariharanr21402 жыл бұрын
When Hindi was made compulsory language by Rajaji it was opposed by Brahmin TTK. It was not opposed in spirit initially by Dravidian movement.
@dpkbalaji2 жыл бұрын
Don’t waste your time , tamil desiyam is the nazi version for Tamils . They are inherently racists and lack inclusivity. They identified a common enemy in Brahmins - one day Brahmins will long be there then they will fight with each other.
@Socialrebel20232 жыл бұрын
வெங்காயம் பொய் சொல்றதலு பார்ப்பான் நிபுணர் என்று நிரூபிக்கற.
@ramanathan11522 жыл бұрын
உங்கள் மீது மிகவும் மதிப்பு வைத்துள்ளவன் நான். இருப்பினும் தமிழ் தேசியராக காண்பித்துக் கொள்ளும் நீங்கள். தமிழ் தேசியத்தின் வாக்கு அரசியலில் வலுவாக இருக்கும் நாம் தமிழர் கட்சியின் மீது வன்மத்தை காட்டுவது.ஏற்புடையதாக இல்லை. நம்மை அழிக்க பிறர் வேண்டாம், நாமே. போதும்.
@உலகதமிழர்பேரவை2 жыл бұрын
தமிழ் நாடு தனிநாடாக வேண்டும்
@thorop34962 жыл бұрын
தனி நாடு கேட்டால் நாட்டை விட்டு ஓட வேண்டியது வரும்
@csnkarthik2 жыл бұрын
Go to SL.
@krishnaanhsirk21142 жыл бұрын
@@csnkarthik go to pakisthan 🤣
@prabhuumapathy84672 жыл бұрын
இப்படி எல்லாம் பேசி தான நல்ல தலைவன் பிரபாகரணை இழந்து நிற்கிறோம் இன்னுமா இந்த வன்மம் 🤦♂️ திருந்துங்க மக்களே நம்மில் ஆயிரன் பிரபாகரன் உருவாக வேண்டும் அதுக்காக கைல துப்பாக்கி எடுத்து வாழும் நாட்டுடன் போர் புரியனும் ணு அவசியம் இல்ல நமக்கு இத்தனை ஆண்டுகளாக ஆதரவு கொடுத்த இந்தியர்களோடு சகோதரனாக இணைந்தே நம் காரியத்தை சாதிக்கனும் அதுக்கு எப்படி நாகரிகமா அரசியல் பண்ணனும் ணு பாருங்க 🙏
@csnkarthik2 жыл бұрын
@@krishnaanhsirk2114 Deii, LTTE terrorist. You were smashed to dust in SL and had 1000s of innocent killed there. People in TN are living peacefully here. Don't pull your stunt here, you'll face the same end.
அப்படி ஆனால் தெலுங்கு தேசம் என்பது வகுப்பு வாதம் இல்லையா அதுபோல்தான் தமிழ் நாடு என்பது சரிதானே
@sivagnanam58032 жыл бұрын
தமிழ் மொழிப்பாடமாகவும் பயிற்று மொழியாகவும் பள்ளி இறுதி வகுப்புவரை கட்டயமாக்க.மக்கள் திரள்.போராடங்களை முன்னெடுத்து அரசாங்கத்தை நிர்ப்மந்திக்க வேண்டும்..
@mkragavan2 жыл бұрын
இவர் யாருன்னு இவருக்கே தெரியாது.
@sarathr44952 жыл бұрын
Volarikitu eruka 😂
@siva681112 жыл бұрын
Ungalukku avar prsurathu purinjiducha 😂
@larionexecutive87312 жыл бұрын
தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக பேசுவது போல் பேசி ஏன் சீமான் அவர்களை சீண்டுகிறார்...
@booiggers2 жыл бұрын
Seeman may or may not be a right leader for Tamil desiyam, you can be pro-tamil desiyam and still not support seeman! Tamil desiyam ideology existed way before seemanism.
@larionexecutive87312 жыл бұрын
@@booiggers தமிழ் வராதா?
@booiggers2 жыл бұрын
@@larionexecutive8731 வரும் ஆனா வராது! Just installed my OS, havent installed fonts! You dont understand english? I can translate it for you!
@booiggers2 жыл бұрын
@Anthuvan Anbu Yes! We all should appreciate that and not agree with his politics! There should be other tamil desiyam leaders too! It should not be confied to one person, like how bjp is not confied to modi alone.
@booiggers2 жыл бұрын
@Anthuvan Anbu I also must add I have nothing against seeman, I had voted for him too but I am open to other leaders! Tamil desiyam is an ideology, leaders can change, people can disagree with seeman political view too.
@sundararajs39852 жыл бұрын
சங்கே முழங்கு நாம் தமிழர் தெலுங்கர் அல்ல திராவிட திருடர்கள் ஒழியட்டும் மானதமிழ் இழைஞர்கழ் ஒன்று சேர்ந்து தமிழர் ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என்று சபதம் செய்து கொள்ள வேண்டும் வெற்றி நமதே வாழ்த்துக்கள் நாம்தமிழர்
@Socialrebel20232 жыл бұрын
தேவடியாமகனே
@balapackoprint2 жыл бұрын
What a liar , Arya Samaj and Hindu Mahasabha together would have had a few thousand members and he claims they created Hindi . He is a either researching the wrong books or is another money licker
@புறா-வ9ற2 жыл бұрын
பொய் பேசியே உண்மையை திருபு செய்பவர்கள். இப்போ உள்ள தமிழும் கல்வெட்டுக்களில் உள்ள தமிழ் எழுத்துக்களும் ஒன்றா? தமிழ் பிராமி எழுத்துக்கள் எது? தமிழும் பல மாறுதல்களை ஏற்று இதுவரை வாழ்கிறது. ஹிந்தி எதிர்ப்பு என்று வாயில் வந்தவைகளை வரலாறு என்று சொல்கிறான் இந்த அறிவிலி. ஹிந்துமஹாசபை உருவாக்கியதா ஹிந்தி. இவனுக்கு தமிழ் பத்தியே முழுசா தெரியாது, இதுல ஹிந்தியை பற்றி ஆய்வு, இதை வைத்து இன்னும் எத்தனை காலம் பிரிவினை பேசி வயிறு வளர்ப்பனுங்கனு புரியல. 🤔
அது இனவாதம் அல்ல.இந்த தமிழ் தேசியத்துக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்கிறர்கள்.இதுவே குட்டி முதலாளித்துவ போக்கை காட்டுகிறது.
@prabhuumapathy84672 жыл бұрын
தமிழ் தேசியம் என்றால் இனவாதம் இல்லை திராவிட தத்துவத்தை விட பயங்கரமான பிரிவினை வாதம்
@RajaRaja-gd4fm2 жыл бұрын
போடா டூபாக்கூர்
@umarani76162 жыл бұрын
தமிழ் Tamil u pesiraunga நாளைக்கு முகத்துல குத்து. எல்லா சாமியும். சைத் தானு சொல் ரவுக. வந்து நிப்பணுக
@jackmiller65542 жыл бұрын
இனவாதம் இல்லையா? 2022....🤣🤣🤣🤣🤣
@vgopal2d2 жыл бұрын
இவர் ஏதோ விவரம் தெரிஞ்சவர்னு பார்த்தா மாங்காய் மடையானக இருக்கார்
@mukuthiamman21142 жыл бұрын
பாவம் உந்த ஆள👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
@Tholkaappiyam2 жыл бұрын
An exemplar for great interview 👌🏼keep it up Pesu Thamizha Pesu and stay blessed 😊
@mareeskumar53182 жыл бұрын
தமிழர்களுக்காக பேசும் பேச்சு ஆனால் இஃது போதாது. அய்யநாதன், ஒரிசா பாலு மன்னர் மன்னன், ஐ மகிழன், சக்திவேல் முருகனார், பாரிசாலன், இஆப பால சந்திரன் போன்றோரை ஒன்றிணைத்து நாம் தமிழர் கட்சியில் குழு அமைத்து கட்சி ரீதியாக செயல் படுத்துங்கள்.
@kalaivanymuniandy79572 жыл бұрын
tsmilian hard to reunion.. thats is wespon fpr other community to stay strong here
@vvijayanand52272 жыл бұрын
இந்தி நமது நாட்டின் மொழி இல்லையே . வெளிநாட்டு மொழியியல் உருவானதுதானே தொன்மையான மொழி தமிழ் தானே இதை தேசிய மொழியாக ஆக்கலாமல்லவா
@vigneshbalavvender73382 жыл бұрын
23:48 kurivikara makkal kuravar enam kidaiyathu avargal nakkale enam sarnthavargal
@soundarrajanr26142 жыл бұрын
நான் கண்ட நேர்மையான பத்திரிக்கையாளர்களில் மதிப்பிர்குரிய அய்யநாதன் ஒருவர்
@prabhu54702 жыл бұрын
ஐயா தெளிவான விளக்கம் அளித்துள்ளீர் வாழ்த்துக்கள்......
@vigneshmuralidharan90972 жыл бұрын
அடேய் தென்னிந்தியாவுல இருந்து போனவங்க தமிழுக்கு வாக்களிச்சாங்களா அடேய் டகால்டி இஷ்டமயிருக்கு கம்பி கட்டாதடா
@karuppaiahm.karuppaiah55892 жыл бұрын
உண்மையில் உண்மை வாழ்த்துக்கள்
@manikand822 жыл бұрын
I thought you are an intellect.
@prabhuumapathy84672 жыл бұрын
செருப்பால அடிக்கிறதுல என்ன அவ்ளோ பெருமை இதை தான் நீங்க இளைய தலைமுறைக்கு சொல்லி கொடுப்பீங்களா
@@kalaivanymuniandy7957 எங்க மேடம் தம்பிகள் எல்லாம் மூர்கதனமா சண்டை போடுறானுக திட்றானுக ஒரு வகை வன்மதோடயே வளந்தா அப்பறம் எப்படி தமிழன் அன்பும் பண்பும் கலாச்சாரமும் மற்றவங்களுக்கு தெரியும்?
@kabalieswaran60092 жыл бұрын
அய்யனாரே முடியாதது எதுவுமில்லை!
@karuppiahr90482 жыл бұрын
வணக்கம் ஐயா ! நல்ல உணவைக் கொடுத்து கொஞ்சம் விஷத்தையும் வைத்துவிட்டீர்களே ! இப்படித்தான் தமிழ் ஈழம் நம்மைவிட்டு போனதோ ! நாம் தமிழர் ! நாம் தமிழர்
@jayr58122 жыл бұрын
How are the other languages came in ti existence like Gujarati ,Bengali, Bhojpuri, how could they develop a new language so fast and the new language Hindi gave birth to so many other languages..
@avslingam54402 жыл бұрын
அடுத்த உலக அதிபர் ஒரு நிலை இல்லாத பேச்சு.🇲🇾
@jaganparandhaman65272 жыл бұрын
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😭😭😭😭😭😭😭😭🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😡😠😠🤬😡😠😡😠😠🤬🤬😡😡😠😡😠😠🤬🤬😡😡😡😡😡😡🤬🤬🤬🤬 in 🤬🤬 in 🤬😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬
@venkataramani36852 жыл бұрын
Balachandran IAS அவர்களது திருப்பூர் பேச்சு ஒரு மணிநேரம் தயவு செய்து முழுதும் கேளுங்கள்.
@vikrammehta872 жыл бұрын
Simply blabering Vajpayee is a Hindi poet not Urdu poet.
@veerasamyabbayi17382 жыл бұрын
புலிகளுக்கு எதிராக மலையாளிகள். இதற்கு இங்கிருக்கும் தம்பிகள் தமிழ் சிந்தனைச் செல்வங்கள் காந்தளூர் சாலை வரலாறு பற்றி சோழர்கள் வரலாற்றுடன் தொடர்புடையது. படித்து தெரிய வேண்டும்.
@ramachandranpillai53152 жыл бұрын
தமிழுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை உண்மைதான். ஏன் என்றால் தமிழில் நாம் வடமொழி சொற்களை அப்படியே பயன் படுத்துகிறோம் நம்முடைய தமிழ் மொழி சொற்கள் இருந்தும் தமிழ் மொழி சொற்களை பயன்படுத்துவதில்லை அருமையான நிறைய தமிழ் சொற்கள் உள்ளன பயன் படுத்தலாம்
@Vaimaiye_Vellum2 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது பழைய காலம். இப்போது ஆங்கிலத்தை நம்மவர்கள் தாறுமாறாகப் பயன்படுத்தி தமிழை குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கியிருக்கும் காலம்.
@ramachandranpillai53152 жыл бұрын
@@Vaimaiye_Vellum உண்மைதான் தாங்களின் கருத்தை நான் வரவேற்கிறேன். நன்றி.
@marymeldaosman1722 жыл бұрын
மிக குழப்பமான பேச்சு. எதுவுமே புரியல்லை.
@velu16712 жыл бұрын
இந்தியாவிலுள்ள மக்களில் அதிகமானவர்கள் உன்போன்ற முட்டாள்கள்தான் அதில் வட இந்தியாவில் கொஞ்சம் அதிகம்.
@kannankumbakonam2 жыл бұрын
அவருக்கே என்ன பேசினோம்னு புரியாது. Hate mongering.
@arajamohan64432 жыл бұрын
What is there in Thamizh and Hindi? Can you study engineering and modern medicine in Thamizh or Hindi?
@pothuraj43852 жыл бұрын
Ayyanatha ni muthala thamila olunga pesu
@ananthu622 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழ் தேய்கிறது. மெள்ள மெள்ள சாகிறது. இதைக் கேட்க்க ஆளில்லை. முதலில் தமிழ் படித்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்குமென்ற சூழ்நிலை வந்தாலே ஒழிய இதைப்போல் உளருவதால் என்த பயனும் இல்லை.
Just because some one gave him a mic,he is just blabbering
@balapackoprint2 жыл бұрын
Sorry blabbering
@kannank29392 жыл бұрын
MK நாராயணனை செறுப்பால் அடித்த அந்த மான தமிழனை போற்றி வணங்குகிறேன்.
@nithiyananthagopalk21972 жыл бұрын
அரசுப்பள்ளிகளில் தமிழும் தமிழ் வழி கல்வியும் தானே உள்ளது. ஆங்கில வழியில் விருப்பப்படி பயில்லாம் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் கொண்டு வந்தார். பெற்றோர் எடுக்கும் முடிவில் அரசு தலையிட முடியாது. தமிழர்களுக்கு மொழி உணர்வுகள் வேண்டும். அரசையே குறை சொல்வதை விடுத்து நாம் தமிழை சரியாக பேசவும் நமது குழந்தைகளுக்கு தமிழின் தொன்மையை உணர்த்தி ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். திராவிட என்ற சொல் நமக்கு தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் ஆரிய ஆதிக்கத்துக்கு எதிராக போராட அந்த சொல் தேவை. திராவிட இயக்கங்கள் வருமுன் தமிழ் இல்லை தமிஸ்க்ருதம் தான் இருந்தது. அண்ணாவுக்கு பின் தான் பொதுமக்களை சமஸ்க்ருத கலப்பற்ற தமிழே அடைய தொடங்கியது. அதற்கு முன் அயோத்திதாசர், தேவநேய பாவாணர், மறைமலையடிகள் போன்றோர் பெரியளவில் பாடுபட்ட போதும் எளிய மக்களை சென்றடைய அண்ணாவும் திராவிட முன்னேற்ற கழகமும் பெருமளவில் உதவியிருப்பதை மறுக்க முடியாது. ஆனாலும் செய்ய வேண்டியது ஏராளமாக உள்ளது அதில் பின் தங்க அதிமுக கூட ஒரு காரணம் தான். தமிழ் தேசீயம் பேசுபவர்கள் அரசை வழிநடத்தலாம்.
@dhilibantraders94742 жыл бұрын
மாப்பிள்ளைய தவறாக பேசியதாக கூடாது ஏனென்றால் அவன் வாழ்வு
@kaniyamuthanr33822 жыл бұрын
சித்த மருத்துவம் சிறப்பு மற்றும் வரலாறு பற்றிய காணொளி வெளியிடுங்கள் அண்ணா
@kurunchivendan14272 жыл бұрын
What yuh area saying is perfect. What we have go through is war with no arms.
@dusky_paiyyan2 жыл бұрын
தோழரே நீங்கள் பதிவேற்றம் செய்யும் காணொளிகளில் கூறப்படும் புத்தகங்களில் பெயர்களை காணொளிகளின் கீழ் குறிப்பிட்டால் ஏதுவாக இருக்கும்
@gopalkrishnan26932 жыл бұрын
Good explanation
@mareeskumar53182 жыл бұрын
முதலில் தமிழர்களுக்கு தனியார் வணிக நிறுவனங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் திராவிட ஆட்சி செய்யாது தமிழர்கள் ஏனைய தமிழர்களை நல்ல பொருளாதாரம் பெறும் இடங்களில் வேலைக்கு சேர உதவுங்கள், சென்னையில் இருப்பவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு சென்னையில் வேலை கிடைத்திட ஆவண செய்ய வேண்டும்
இத்தனை வயசாகியும் அறிவு வளரவில்லை அய்யநாதனுக்கு மொழியின் மேல் தவறான கண்ணோட்டம்
@kircyclone2 жыл бұрын
தமிழ் தேசிய வாதிகள் தமிழ் வளர்க்க என்ன செய்தார்கள் என்று list பொட்டுடு இந்த நோன்ன கேள்வியை கேளு...
@vikrammehta872 жыл бұрын
Hindi is spoken in UP, Bihar, MP
@venugopalang5012 жыл бұрын
How do you defend that kids of all draviden party leaders are studying in Delhi where tamil is not taught
@sivapillai27842 жыл бұрын
The origin of this universe was from the dark matter ( into anti-dark )ஆகவே காளி பெண் தெய்வம் கருப்பு ரூபத்தில் ஆதியில் உலகம் முழுவதும் வழிபடடாள்... best regards Siva Sarasalai Jaffna
@prakashrajangam28662 жыл бұрын
How the world became many Linguistics and Colour full cultural nowadays. Before 7000 years ago Tamil was the common, unique and core language for all Asian People from Iran to China. After Hebrew migration from Egypt Africa in to Asia, then all tamil ethnics became cross lingual speakers out from native tamil. So Hebrew 90% + Tamil 10% = Persian / Iranian / Sanskrit arrived. Then Persian + Tamil = Arabic Sanskrit + Local Tamil = Afgan Afgan + Tamil = Urdu Urdu + Tamil + Sanskrit = Hindi Sanskrit + Tamil = Prakrit Sanskrit + Prakrit + Tamil = Hindustan Prakrit + Tamil = Bangla & Odissa Urdu + Tamil = Punjabi Sanskrit + Tamil = Kannada Kannada + Tamil = Telugu Sanskrit 20% + Tamil 70% + Kannada 10%= Malayalam Tamil 90% + Sanskrit 10% = New Tamil The above analysis is simply self explanatory for how Aryans invasion were taken place and how our ethnic tamil language and culture were changed to many.
@HariPrasad-qu6vc2 жыл бұрын
It is Total Joke, OK Any Historicans and History Research Article Proof 🤣🤣🤣
@ravindranathkokki2 жыл бұрын
🤦🏽 the example given for water, Jalam… totally a wordplay… brahman ethirpu… ???
@vadivelmaruthainar45362 жыл бұрын
நாம் தமிழராக தலை நிமிர்வதை தடுக்கும், தூய்மை வாதம். இதுவும் ஆரியத்தின் மாற்று முகமூடியே!!!
@t.sivaloganathansiva81312 жыл бұрын
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான் திராவிட கட்சிகளின் நிலை
@MrJimikki2 жыл бұрын
தன்னால் எதுவும் புடுங்க முடியவில்லை என்றால் பிராமணனை திட்டு. Good policy.