திராவிடம், உதயசூரியன் - களவாடிய அரசியல். | அயோத்திதாச பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன் ...

  Рет қаралды 14,982

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

Пікірлер: 120
@MuthuvelVel-rk7ox
@MuthuvelVel-rk7ox 23 сағат бұрын
தாத்தா இரட்டைமலை வாரிசுகளை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்
@nethajimithran4660
@nethajimithran4660 23 сағат бұрын
🔥🔥🔥தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 🔥🔥 அவர்களின் வரலாறை நாம் தமிழர் கட்சியும் நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஊடகங்களும் இதேபோன்று மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிகொண்டு வர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாம் தமிழர் நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@MuthuvelVel-rk7ox
@MuthuvelVel-rk7ox 23 сағат бұрын
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வாரிசு தமிழகத்தில் இருக்குது என்பதை காமித்த ராவணா அவர்களுக்கு மிகவும் நன்றி
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 23 сағат бұрын
அருமையான நேர்காணல்
@sivaramansivaraman366
@sivaramansivaraman366 20 сағат бұрын
ஐயா ஏகலைவன் தமிழர்கள் வழிப்புணர்வு அடையவேண்டும் என்பதில் சுயநலமற்ற பண்பாளர் 👍
@balakrishnan-td5dp
@balakrishnan-td5dp 19 сағат бұрын
ஐயா அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி . 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ஐயா எப்பவும் சிறப்பு
@MageshgandhiMageshgandhi
@MageshgandhiMageshgandhi 23 сағат бұрын
ஆகச்சிறந்த நேர்காணல் ஐயா
@kanagagomathi9554
@kanagagomathi9554 23 сағат бұрын
ஆகச் சிறந்த பதிவு!🎉
@Vivasayam_kaappom
@Vivasayam_kaappom 22 сағат бұрын
அருமை❤. அண்ணன் ஏகலைவன்❤ சகோதரி அவர்களுக்கும்❤ நன்றி. நாம் தமிழர்❤
@Paruthi.618
@Paruthi.618 12 сағат бұрын
அருமையான நேர்காணல்.. வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும்
@ShanmugamNithish
@ShanmugamNithish 2 сағат бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் இருவரும்.பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரு காரணத்திற்காகவே ஒதுக்கி வைத்தார்கள்.வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது.உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா❤❤❤
@elangoelango6825
@elangoelango6825 22 сағат бұрын
வளரும் சந்ததியினருக்கு இது நல்ல பாடமாக அமையும் !
@vijayhellsing7751
@vijayhellsing7751 23 сағат бұрын
சிறப்பு
@sukumarsukumar5528
@sukumarsukumar5528 21 сағат бұрын
சூப்பர் ஏகலைவன் ஐயா உங்களுடைய பேட்டி மிகவும் அருமை
@jayganesh6902
@jayganesh6902 22 сағат бұрын
அண்ணா ஏகலைவன் நன்றி 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இனி வரும் கால்களில் விளித்து கொள்ள வேண்டும் எவ்வளவு காலம் அடிமையாக இருக்க போகிறீங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Yesall-i1m
@Yesall-i1m 4 сағат бұрын
வாழ்க
@kumarasivana
@kumarasivana 21 сағат бұрын
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்
@SuperThirugnanam
@SuperThirugnanam 22 сағат бұрын
Good discussion. Madam submitting the facts only. She is perfectly correct.
@nramesh9028
@nramesh9028 4 сағат бұрын
Hi Madam best wishes for a good future! Tamil nadu now under thieves hand ! Tamils are going to fight our state freedom !
@santhoshchitra8491
@santhoshchitra8491 23 сағат бұрын
சிறப்பு அம்மா❤
@Fpadvice
@Fpadvice 20 сағат бұрын
ஐயா, தங்களின் ஆர்வத்திற்கு வணக்கம். அவரை மேலும் பேசவிடவேண்டும்.
@sidhanpermual7109
@sidhanpermual7109 18 сағат бұрын
விரிவான உரையாடல் உங்கள் இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்
@chithrakumar2796
@chithrakumar2796 21 сағат бұрын
சித்தாகல்லுரிக்குஅயோதிதாசர்பெயர்வெத்ததுஅன்புமனிராமதாசுபா.ம.க.
@SivaKumar-ze9kg
@SivaKumar-ze9kg 18 сағат бұрын
Excellent. Excellent. Excellent. Always. Parayar. Community. Is. Great. Highly civilised. And. Educated people
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 20 сағат бұрын
Vanakkam sema speech
@udayasooriangengan1384
@udayasooriangengan1384 22 сағат бұрын
வாழ்த்துக்கள்
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 18 сағат бұрын
மிகவும் சிறப்பு ❤❤❤❤❤❤
@gardeningwithnanda3330
@gardeningwithnanda3330 20 сағат бұрын
Again and again Mr.Ekalavian efforts to bring in more and more details about the great leaders is appreciated at the highest level sir. Madam thanks for sharing your experience with those great leaders.
@nramesh9028
@nramesh9028 4 сағат бұрын
Mr Ekalaivan you are doing your best to the Tamil peoples
@geethanirmal1905
@geethanirmal1905 17 сағат бұрын
🎉I am happy to see freedom fighter generation 🎉🎉🎉🎉🎉🎉
@sindhudharanik7009
@sindhudharanik7009 20 сағат бұрын
Ayya. Avarkalukku. Valthukkal
@gunasekark3777
@gunasekark3777 35 минут бұрын
என் பாட்டன் இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாசர் இருவரின் வாரிசான உங்களை கண்ட பாக்கியம் பெரும் பாக்கியம்
@geethanirmal1905
@geethanirmal1905 17 сағат бұрын
🎉 madam clear the history 🎉🎉 thank to ravana sir
@venkeep7033
@venkeep7033 27 минут бұрын
Really nice interview. Surprisr to see many sanskrit words during your discussion. Tamil and sanskrit mixed in your discussion is really nice.
@chithrakumar2796
@chithrakumar2796 21 сағат бұрын
கல்லூரி க்அயோதிதாசர்பெயர்வைத்ததுபாமகதான்
@VeerappanTN52
@VeerappanTN52 23 сағат бұрын
❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@jezzant23
@jezzant23 22 сағат бұрын
Impact on Tamil Journalism: "One Pice Tamilan" played a crucial role in shaping the course of Tamil journalism and influenced subsequent generations of journalists and writers. Editor: C. Itoore Thillainayagam Publication Date: June 25, 1907 Language: Tamil Focus: Social and political issues, Tamil nationalism, and cultural identity. தமிழ் இதழியல் மீதான தாக்கம்: வடிவமைப்பதில் "ஒன் பைஸ் தமிழன்" முக்கிய பங்கு வகித்தது. தமிழ் இதழியலின் போக்கு மற்றும் அடுத்தடுத்த தலைமுறை பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை பாதித்தது. ஆசிரியர்: சி.இடூர் தில்லைநாயகம் வெளியான நாள்: ஜூன் 25, 1907 மொழி: தமிழ் கவனம்: சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள், தமிழ் தேசியம் மற்றும் கலாச்சார அடையாளம்.
@SrimathiRaja-f9j
@SrimathiRaja-f9j 3 сағат бұрын
பௌத்த மதத்தை ஏற்பவர்கள் புலால் உண்ணாமல் இருக்கிறார்களா பெருமளவில் பௌத்த மதத்தை சேர்ந்த சைனா அனைத்து பறவைகள் பூச்சிகள் என்று எல்லாவற்றையும் உண்கிறார்கள் ஒரு மதத்தை ஏற்றுக் கொண்டால் அந்தக் கோட்பாட்டின் கீழ் சன் சன்மார்க்கத்தை கடைபிடிக்க வேண்டும்
@abilashakilan2450
@abilashakilan2450 19 сағат бұрын
Miga Arumaiyana Pathivu Amma 👌 Naam Thamizhar 💪Canada 🇨🇦
@udhraudhra3963
@udhraudhra3963 16 сағат бұрын
Seeman only
@humanthings7414
@humanthings7414 20 сағат бұрын
இரட்டை மலை சீனிவாசன் திருச்சியா.திருச்சிக்கு அருகில் இரட்டமலை ஒன்று இருக்கிறது.அவர்களுடைய கொள்ளு பேத்திக்கு வாழ்த்துக்கள்.
@jalapathigowthamj6315
@jalapathigowthamj6315 20 сағат бұрын
❤❤❤
@richardfrancis7254
@richardfrancis7254 19 сағат бұрын
Super sister
@ganesank6893
@ganesank6893 29 минут бұрын
திருமா சரியான அரசியல்வாதியில்லை சரியான சுயநலவாதி ஜென்மம்.
@elangodjango4446
@elangodjango4446 21 сағат бұрын
Br 👍👍👍👍.
@karunakaran.pramya.k2866
@karunakaran.pramya.k2866 19 сағат бұрын
Super ma
@imdhadullayt7130
@imdhadullayt7130 21 сағат бұрын
Tamil nationalism ❤
@sjr6815
@sjr6815 18 сағат бұрын
Live long ma
@nandhakumarannandha4056
@nandhakumarannandha4056 22 сағат бұрын
Aiya❤intha nerkaanal petti enmanathai uruki negizha vaikirathu #Raavana oodagam menmelum uyarntha idathil melongi nirkkattum vazhthukkal pala 🙏🤘🙏
@SampathKumar-l9w
@SampathKumar-l9w 7 сағат бұрын
Egalaivain sir big.solute you always established Ayodhidasa pandithar and Rettamalai Seenivasan. Said by Ayodhidasa Pandithar and Rettamalai seenivasan grand son
@padaiyatchimaari
@padaiyatchimaari 21 сағат бұрын
தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் அவர்களுடைய வரலாற்று நூல் கிடைக்குமா!
@mathessavithri7262
@mathessavithri7262 19 сағат бұрын
அம்மாவை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது இந்த அறிவு சமூகத்தை நினைத்து கவலை அளிக்கிறது
@SivaKumar-ze9kg
@SivaKumar-ze9kg 18 сағат бұрын
M. C. Raja. Great. Scholar
@user-tamil5671
@user-tamil5671 22 сағат бұрын
Naam Thamilar NTK 🎉🎉
@SathishG-wo6ss
@SathishG-wo6ss 38 минут бұрын
ஐயா ஏகலவ்யன் இதைப் போல் அயோத்திதாசர் பண்டிதர் இரட்டைமலை சீனிவாசனார் இவர்களுடைய வரலாறுகளை நீங்கள் அடிக்க அடிக்க தொடர்ந்துஎடுத்து வெளியிடு வேண்டும் நன்றி மா
@vivekanan9049
@vivekanan9049 22 сағат бұрын
🙏🙏🙏🇲🇾
@SivaKumar-ze9kg
@SivaKumar-ze9kg 18 сағат бұрын
Parayar. Community is. Very. Very. Very. High. Community. Forward. Community. Genius. Community
@thirunavukkarasu.s8332
@thirunavukkarasu.s8332 23 сағат бұрын
❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரி
@satzkb1927
@satzkb1927 20 сағат бұрын
இரண்டும் ஒன்று என்றால் illatha dravidathai தவிர்க்கலாம் பதிலாக tamil என்று pesalame
@mathiaathithanjaibalaji93
@mathiaathithanjaibalaji93 23 сағат бұрын
மதுரைப்பிள்ளை அவர்கள் பற்றி பேசுங்கள்
@gnanagnana9178
@gnanagnana9178 20 сағат бұрын
ராவனாபணிசிறக்கட்டும்வாழ்த்துக்கள்இதுபோன்றகானேலிஅவசியம்
@sarojakrieg4780
@sarojakrieg4780 23 сағат бұрын
Dravidian are very angry with tamils asking who are Dravidian after asking who are tamils. We know who we are and got a land and spoken language
@tamilanseeman2.0
@tamilanseeman2.0 21 сағат бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம்.தஞ்சை பெருவுடையார் கோவிலில் இந்தி கல்வெட்டுகள் பதிப்பதாக ஒரு காணொளியில் கண்டேன் அதன் உண்மை நிலவரம் என்னவென்று அறிந்து அதற்கான எதிர்ப்புகளை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@socratesbabu2988
@socratesbabu2988 2 сағат бұрын
அது ஹிந்தி அல்ல மராத்தி மராட்டியர்கள் ஆட்சி செய்த போது பொறிக்கப்பட்ட கல்வெட்டு
@soundarrajanparthasarathy7440
@soundarrajanparthasarathy7440 13 сағат бұрын
Doctor aaka irukangalae odukapatall aakamudiyouuma iyia?
@gmariservai3776
@gmariservai3776 19 сағат бұрын
இருவருக்கும் எனது நன்றி! நான் கடந்த சில நாட்களாக ஐயா அயோத்திதாசர் மற்றும் ஐயா இரட்டை மலை சீனிவாசன் பற்றி பல வரலாறு தெரிந்து கொண்டேன். நான் படித்ததை என் மனதில் தோன்றியது அதை தவறாக நினைக்க கூடாது என வேண்டுகிறேன். Rev.John Rathenam, அயோத்திதாசர் மற்றும் சீனிவாசன் ஆகிய மூவரும் திராவிடம் என்ற வார்த்தை எங்கு இருந்து எடுத்ததாக பதிவு செய்துள்ளார்களா? தன்னை பறையர் இன மக்களுக்காக பல காரியங்கள் செய்துள்ளார். மற்ற மக்களுக்கு என எங்கும் பதிவு இல்லை. பறையர் மகாசபை அதன் பின் ஆதி திராவிடர் மகா சபை. தமிழன் இதழில் பெளத்த கருத்துக்களையும், சித்த மருந்துகள், மந்திரம் போன்ற விவரகள் உள்ளன. தன்னை பிரமணர்களுக்கு மேலானவர் என சொல்கிறார். இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பள்ளி இறுதி படிப்போடு முடித்துக் கொள்கிறார். தென் ஆப்பிரிக்காவில் அங்கு நீதிமன்றதில் ஆவணங்களை மொழி பெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார். ஆங்கிலம் நன்றாக தெரியும். ஆனால் ஐயா அவர்கள் தன்னை வழக்கறிஞராக எங்கும் சொல்லவில்லை. ஆனால் அவரின் படம் வழகறிஞராக உடை உள்ளது. 1923-1939 வரை சட்ட மன்ற உறுப்பினர்.1933 இவர் கொண்டு வந்த ஆதி திராவிடர்கள் கோவிலுக்குள் போகலாம் என்பது அப்போது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பெரியார் அவர்கள் இருவரையும் தனது முனோடி என எங்கு சொன்னார் என்பது தெரியவில்லை காரணம் பெரியார் நூறு சதவீதம் எதிர் திசையில் பயணித்தார் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. திராவிட என்னும் சொல் கி.பி. 7- ம் நூற்றாண்டில் கல்வெட்டு மனுஸ்ருதியில் குறிப்பு . எல்லீஸ், ஹாட்சன் ஆகியோர் பயன் படுத்திய இச்சொல் 1856 இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்க்கணம் நூலை கால்டுவெல் . 1916 தியாகராச செட்டி திராவிட கழகம். 1930களில் நீதி கட்சியினரால் திராவிட நாடு முழக்கம். 1940 திருவாரூர் நீதி கட்சி மாநாட்டில் திராவிட நாடு திராவிடருக்கே . கால்வெல் அவரின் ஒப்பிலக்கணத்தை பாவாணர் ஏற்றுக் கொள்கிறார். இவை அனைத்தும் வரலாற்றில் உள்ளது. அதற்கு பல விளக்கம் மற்றவர்கள் கொடுக்கலாம்? திருமதி. நிர்மளா அவர்கள் பல பட்டங்கள் அவரின் முயற்சியால் வாங்கி உள்ளார் பாராட்டுக்கள். அதே சமையம் அம்மா ஜெயலலிதா அவர்களும், ஐயா முப்பானார் ஆகிய இருவரும் உங்களுக்கு கொடுத்த மரியாதை தங்களின் படிப்புக்காக கிடையாது. தாங்கள் அந்த பெரியவர்களின் பேத்தி என்பதால். தங்களுக்கு இரண்டு முறை அதிஸ்டம் ஐயாக்களால் வந்தது அது உங்களுக்கு கிடைக்கவில்லை அவ்வளவு தான். எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி. ஐயா இரண்டு பேர்களும் விட்டு சென்ற அறிவுகளை நீங்க நன்றாக படித்து இருந்தும் ஏன் வெளிக் உலகத்துக்கு கொண்டு வரவில்லை. இந்த நாட்டில் ஒரு சின்ன வரலாறு இல்லாதவன் தன்னை பெரிய அளவில் முன் நிறுதும் போது நீங்க ஏன் அதை செய்யவில்லை. நூல்களை அரசு நாட்டுடைமையாக ஆக்கப் படுவதின் நோக்கம் பரவலாக மற்றவர்கள் கொண்டு வரலாம் என்பதற்காக. திரு. பரமேஸ்வரன் அவர்கள் அறநிலை துறை மந்திரியாக இருந்த குடும்பம் என சொல்லும் தாங்கள் அவர்களின் வரலாற்றை வெளியில் சொல்லாதது உங்களது முதல் குற்றமாக இங்கு பதிவு செய்கிறேன். எனக்கு 80 வயது. பல பேர்களின் வராற்றை உலகறியச் செய்தவன் என்பதை இந்த இடத்தில் சொல்ல கடமைப் பட்டுள்ளேன். நான் பெரிய அளவில் பட்டதாரி கிடையாது. சாதாரண அரசு ஊழியன். நன்றியுடன்.
@sekarwater561
@sekarwater561 22 сағат бұрын
@swathi16290
@swathi16290 21 сағат бұрын
👁️👁️👁️👁️👁️👣👣👣👣👣🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
@chenthilselvan7402
@chenthilselvan7402 6 сағат бұрын
if people converted to budhism/christianity/islam why are they taking hindu quotas
@kannanb3945
@kannanb3945 21 сағат бұрын
தாத்தாக்களின் சுயசரிதைப் புத்தகம் எங்கு கிடைக்கும்? இணையத்தில் கிடைக்குமா, யாராவது சொல்வீர்களா?
@samysamy-bt1jx
@samysamy-bt1jx 21 сағат бұрын
Venduma
@kannanb3945
@kannanb3945 4 сағат бұрын
@ இணையத்தில் கிடைத்து விட்டது. நன்றி.
@Maaththi_Yosi
@Maaththi_Yosi 16 сағат бұрын
Aseevagam originated from Tamil nadu, Markali Kosalar spread Aseevagam in the north. The offshoots of Aseevagam is Jainism and Buddhism Both Jainism and Buddhism came to Tamil nadu during Kalapirar period. We often confuse Samanam with Aseevagam and Jainam Ashokan adopted Bhudism and started killing Aseevaga Sidhars in the north. Same way, during Kalapirar period and Bhakti movement, Aseevaga Tamil Sidhars were tortured and killed which we are still calling it as Sidhar Vathai Aseevagam should be adopted which is native to this land instead of Bhudism Tamils lost their history bcoz of the Kalapirar and Vijaya Nagara Dravida rulers and reading and hearing wrong stories as history Tamil Thesiyam is the need of the hour to get rid of Arya and Dravida slavery mindset aka Mayai among Tamils and bring back the lost sovereignty of Tamils 💪
@govindt4219
@govindt4219 23 сағат бұрын
Great Madam. Even though you are entitled to avail benefits because of the Community you born in, you have not availed it and competed with other individuals. Really appreciable!
@trktpl
@trktpl 6 сағат бұрын
Do you support Periyar or Parayar?
@ganesanp8952
@ganesanp8952 19 сағат бұрын
Grand daughter, how can she knows her grand father activities
@vishiferrari20
@vishiferrari20 18 сағат бұрын
Whose grand father is Periyar? How do you know about him? First have an open mind to accept the fact that these so called Dravidian parties have ensured to suppress the facts and deeds of these great leaders…
@meganathan0101
@meganathan0101 20 сағат бұрын
Aiya, you're doing an absolutely great job by bringing rare tamil nationalistic personalities and from unknown places and exposing dravidian idiots with undeniable facts and figures. this is a great work which need to be preserved for years for generations to come
@soundarrajanparthasarathy7440
@soundarrajanparthasarathy7440 13 сағат бұрын
Pattiyal I avarkal kudiyai vidanum
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 22 сағат бұрын
பிராமணர்கள் காசியில் இருந்தால் காசி பிராமணன். வங்காளத்தில் இருந்தால் வங்காள பிராமணன், ஒரிசாவில் இருந்தால் உட்கல் பிராமணன். தென்னிந்தியாவில் (தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா,கேரளாவில்) இருந்தால் பஞ்ச திராவிட பிராமணன்.
@nithyanantham9885
@nithyanantham9885 22 сағат бұрын
எனக்கு புரியவில்லை ஒடுக்கப்பட்டவர் ஒடுக்கப்பட்டவர் என்கிறீர்கள் யார் யாரால் ஒடுக்கப்பட்டார்கள் என்பதை யாரும் சொல்வதில்லையே ஏன்
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 22 сағат бұрын
சீமானும் என்னென்னவோ கதையெல்லாம் விடுகிறார். ஆனால் ஒன்றும் எடுபடமாட்டேங்கிறது. அமரர் சி.பா.ஆதித்தனார் 'நாதக' என்னும் கட்சி வண்டியை 20 வருடம் ஓட்டி பார்த்துவிட்டு கடைசியில் ஓரங்கட்டிவிட்டு இலக்கு ஒன்றுதான் என்பதால் திராவிட bandwagon ல் ஏறியது பழைய வரலாறு. சீமான் பழைய வண்டிக்கு புது வர்ணம் பூசி 15 ஆண்டுகளாக ஓட்டுகிறார்.கதைகள் பல சொல்கிறார். கூவி கூவி அழைக்கிறார்.ஆனால் போணிதான் ஆகமாட்டேங்கிறது. இவருக்கு பின் கட்சி ஆரம்பித்த அரவிந்த் கேஜ்ரிவால் தலைநகர் டெல்லி முதல்வராகி, பக்கத்து பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடித்துவிட்டார். ஆனால் சீமான் ஒரு கார்ப்பரேசன் கவுன்சிலரைக்கூட ஜெயிக்க முடியவில்லை. கட்சினா தீபாவளி புதுப்பட்டாசு மாதிரி பட்படாருனு வெடிக்கனும். நாளாக நாளாக அது நைஞ்சு போன பட்டாசு மாதிரி வீணாகப் போகும். இப்போ மக்கள் கவனம் விஜய் என்னும் புது பட்டாசு பக்கம் திரும்பி விட்டது. பழைய பட்டாசு சீமானுக்கு மவுசு குறையத்தான் செய்யும்.
@mythili2375
@mythili2375 20 сағат бұрын
Nee yarappa pudhucha vandhrukka . Unnakku 200 alladhu 400.
@ilayaraja4092
@ilayaraja4092 19 сағат бұрын
ஐய்யா மிக்க நன்றி!நன்றி!!நன்றி!!! உங்கள் பாதம் பற்றுகிரேன் உங்களின் இப்பணி சிறக்க வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அறியாமை தமிழன் அறியட்டும் அழித்தொழிக்க வேண்டிய திராவிடத்தை இதை கேட்டு கிழித்து ஏறியட்டும்.
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 16 сағат бұрын
வாழ்க தமிழ் தேசியம்
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 22 сағат бұрын
அன்புள்ள தமிழ்பரய்யர்க ளே!தமிழ்பரய்யர்வழி பள் ளிகளே பரய்யர்வழிபள்ள ர்களே பரய்யர்வழிகள்ளர் களே பரய்யர்வழிமீனவர்க ளே உங்கள் பகுதிகளில் தமிழர் இயக்கம் உறுப்பி னர் சேர்ப்பீர் விரைவில் சந்திப்போம்.
@sankaranarasu5855
@sankaranarasu5855 18 сағат бұрын
தாத்தாவின் படைப்புகலை RTI. இல் போட்டு வாங்கவேண்டும் தமிழ் தேசியம் வெளியிட வேண்டும்
@kumarram3477
@kumarram3477 23 сағат бұрын
But now saraku miduku nadagakadal katapajathu groups
@jassassociatess
@jassassociatess 20 сағат бұрын
அருமை சிறப்பு அன்பு தம்பி ஆனால் அந்தம்மாவை பேச விடுங்கள் தெளிவான விவரங்கள் தெரியும்
@MuthuMuthu-di2ln
@MuthuMuthu-di2ln 13 сағат бұрын
❤❤❤❤❤
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 7 МЛН
PRANK😂 rate Mark’s kick 1-10 🤕
00:14
Diana Belitskay
Рет қаралды 11 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 39 МЛН