பாவம்! சேகரூ... தனமனித ஒழுக்கம் இல்லாதவர் எப்போதும் ஒளி அடியில் இருக்க விரும்புவர். தாழ்வு மனப்பான்னை கொண்டவர். தம்பிகளின் குடும்பங்கள் மிக அதிக படிப்பு படித்தவர்கள் கும்பலால் அடைந்த நிலை. ஆனால் நிலையற்ற மனபான்மை இந்த நிலைக்கு இழுத்து வந்து இருக்கிறது
@ratnakumar70392 күн бұрын
சிறப்பு ஐயா இருவருடைய உரையாடல் சிறப்பு, அரசியல் கற்க சிறப்பு.
@SeethalakshmiSwamynathan2 күн бұрын
P
@vasudevank22652 күн бұрын
திரிசக்தியார் பதில்கள் அற்புதம். 👏👏👏👏 திரிசக்தியாரின் முகத்தில் பெரும்பாலும் இருக்கும் மலர்ச்சி👌 அவரது ஒளி மிளிரும் வதனம் பார்க்க ஒரு உற்சாகம். You are great திரிசக்தியரே👍
@ramachandrandurai21452 күн бұрын
அண்ணன் ஏகலைவன் அவர்கள் தொடர்ந்து தமிழ்தேசிய அரசியலை அறத்தின் வழியில் முன்னெடுத்துச் செல்கிறார் 🎉
@narayanana28912 күн бұрын
தமிழாவது, தேசியமாவது! இந்திய தேசியம் மட்டும்தான் இங்கு உண்டு.
உன் நினைப்பு உன் பிழைப்பை கெடுக்கு தாம்@@narayanana2891
@ramachandrandurai2145Күн бұрын
@ இந்திய தேசியம் அப்பிடினா … மணிப்பூரில் பெண்களை பாஜக கட்சியினர் அம்மணமாக அடித்து சித்தரவதை செய்வது தானே 😂😂🤣 மஹாராஸ்டிராவில் இருந்து குஜராத் மாநிலம் பிரிந்தது இந்திய தேசியத்தின் பிரிவினை தேசியம் இல்லை தானே ராசா 🤣😂 அந்த பிரிவினையில் போராட்ட களத்தில் நின்றவர் இப்போதைய பிரதமர் மோடி இல்லை என்று சொல்லுங்க பார்ப்போம் 😂😂🤣🤣 இந்திய தேசியமாங் டுபுக்கு 🤣🤣🤣
@kumarasivanaКүн бұрын
தமிழ் தேசியம் வெல்லும்
@M.k8442 күн бұрын
Super nice❤❤❤❤❤
@shra38342 күн бұрын
சிறப்பான பதிவு
@IndhiyaThamizhan2 күн бұрын
5:25 பெரியவர் பக்தவத்சலம் சொன்னபடி விஷக்கிருமிகள் பதவிக்கு வர வழி ஏற்பட்ட நாள்.
@theman60962 күн бұрын
இராஜாஜி அவர்கள் தான் சொன்னாரு திமுக ஒரு தீய சக்தி னு 😂
@Tamil.12162 күн бұрын
வணக்கம் அண்ணா ❤ நாம் தமிழர் 💪🔥
@KrishnaKumar-sr2nc2 күн бұрын
தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே காமெடி தான். சீரியசா எடுக்க வேண்டாம்
@natarajan41642 күн бұрын
எங்குமே அப்படி தான். த.நா. மட்டுமல்ல. காங்கிரஸ் கோமா( ளி) ஸ்டேஜ் போய் பல வருடங்கள் ஆகி விட்டது.
@malas33722 күн бұрын
Thiriisakthiyar with Eakalaivan conversation is very important and very interesting .Please continue your service .
@SriKumaran-yv2vb2 күн бұрын
Thrie Sakthi Super 👌 fantastic Answers 😊😂😅 Sakthi romba mukkiyeam Rever SAND Mafiea Stealing Theaft Robbery job koncham Natkalthan income varum But Liquor Shop Business Life long Settilment kudekaran earukeravaraie Alcohol Adict Nargo Adict earukeravarie Kasu PanAm Thuttu Tubbu Money 🤑💰🤑 kottum TN Govt🌄 😊 👍💐😊👌✌️
@swamykasinathana71982 күн бұрын
Namaskars. Very super information
@ASJeyakumarKamaraj-dm8hs2 күн бұрын
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@aroumougamsubramanian59712 күн бұрын
We Thamizhar we proud with our Thamizh Leader Mr Seeman
@kathiresanlakshmi-n8c2 күн бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏 NTK
@selvarajselva91342 күн бұрын
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகில் முன்னூர்மங்கலத்தில் ரூ15 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் மூன்றே மாதத்தில் தானாகவே இடிந்து விழுந்துள்ளதே இது திராவிடத்தின் சாதனையில்லையா...? சிங்கப்பூரில் நூறு ஆண்டுகள் முடிந்த பிறகு இயந்திரம் கொண்டு இடித்தாலும் இடிக்க முடியல்லை.. புட்பாத் கூட Excavator breaker பயன்படுத்தி உடைத்தாலும் உடைப்பது கடினமாக இருக்கு .. இயந்திரம் இல்லாம மூன்றே மாதத்தில் விழுகிறதுனா திராவிடத்தின் சாதனையா பாக்கலாமே திரிசக்தியார் ❤
@vasudharaghunathan77512 күн бұрын
கடைசி காலத்தில் sve sekar கு புத்தி பேதலித்து விட்டது
@mallikakathiravelu44992 күн бұрын
அன்பான வணக்கங்கள் இரு பெரியவர்களுக்கும்🙏 . கடிமையான விமர்சனத்தையும் காமடியாக செய்வதில் வல்லவர்கள்.
@gnanapillaivenugopalan28322 күн бұрын
RAAVAANA SUPER CHANNEL SAR. ❤❤❤
@nandakumarkrishnamurthy91042 күн бұрын
அப்ப, SV சேகர், திராவிட சீர்த்திருத்தம் செய்து, ஜுனியர் ராமசாமி ஆக கருத படுவாரா.
பிராமணர்களை துவேஷம் செய்யும் திராவிட கட்சியோடு எஸ்.வி.சேகர் கொஞ்சி குலாவுவது கேவலமான செயல். வடிவேலும் சிங்கமுத்துவும் ஒரு படத்தில் பேசும் வசனம் தான் ஞாபகத்திற்கு வருது. ' ஜாதிக்கு 4 கழிசடை இருப்பாங்க ' என்று சொல்லுவாங்க. படம் ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் இந்த வசனம் மட்டும் மணசுல பதிந்துவிட்டது.
@vatsalaramadoss2 күн бұрын
ராம் ராம் 1) சேகர் அரசியல் பண்ணுவரத்திற்கு லாயக்கில்லை; ramadoss
@richardfrancis72542 күн бұрын
Superb both
@bharathibalasubramanian14202 күн бұрын
Congratulations to Eagalaivan and ThriSakthiyar
@thanapalan68822 күн бұрын
சார் அருமை
@narayanana28912 күн бұрын
ஐயரு வாழ்த்துறாரா! வையறாரா என்று தெரியலை. என்னவாயிருந்தாலும், ஐயர் வாயிலிருந்து வருது. சந்தோஷம்.
@ragavand63602 күн бұрын
This is M R Radha's dialogue in pavamanippu film.
@narayanana28912 күн бұрын
You are right. MRR and Kothamangalam subbu. "ஆளவந்தார்! நீங்க நல்லா இருக்கணும்"
ஏகலைவன் அப்பா திரிசக்தியார் ஐயா உங்க ரெண்டு பேரோட அக்கப்போர் தாங்கல சக்திக்கு இவ்வளவு பெரிய அர்த்தமா? 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@ChanthiranC-l2u2 күн бұрын
நீதி, மெய்ப் பொருள் காணப்படுகிறது வணக்கம்
@basheerkhan74702 күн бұрын
Ayya seekeram annaci 2nd video podungaya nanri
@rajagopalg68662 күн бұрын
கவிஞர் வைரமுத்து இருட்டினில் சுதந்திரம் பெற்றோம் இன்னும் விடிய வில்லை என விடியல் ஆட்சியில் சொல்வாரா
@rayarpakiyarajrayarpakiyar35292 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@pittsburghpatrika15342 күн бұрын
And the deadly serious face of Trisaktiyaar is hilarious.
@msekar42212 күн бұрын
👌👌👌👍👍👍
@rajanpandian92152 күн бұрын
இப்போதுள்ள காங்கிரஸ் கட்சியானது, இந்திரா இருந்தவரையில், இந்திரா காங்கிரஸ், இப்போது அது சோனியா காங்கிரஸ். ஆகிவிட்டது.
@shanmugavelk30502 күн бұрын
இட்டாலி காங்கிரஸ்
@ArulArul-ys4dk19 сағат бұрын
HBD
@பத்துதலைமாந்தன்மாந்தன்2 күн бұрын
ஐயா ஏகலைவன் அவர்கள் வசியம் என்பதை விடையும் என்பதாக மாற்றுங்கள் விடியம் என்றால் விடை தருதல் உங்களிடம் நான் சொல்கிறேன் அதற்கும் சொல்லாய்வு செய்ய வேண்டும் நாம் சிறிதேனும் மாற்றிப் பார்க்கலாம் இந்த சமுதாயத்தில் இல்லை சமூகத்தில் சரியாக இருக்கும் என்று சிந்திக்கிற
@thangalingamthangalingam60602 күн бұрын
அய்யா இருவரும் குய்யோ முறையோ என கத்தினாலும் ஒன்றும் நடக்காது. பாவம் நீங்கள் இருவரும்.. தங்கள் கருத்துக்கள் மக்களுக்கு போய் சரியாக சேரவும் இல்லை. கோடி கோடியாக கொள்ளை அடித்த பணத்தில் ஓட்டு ஒன்றுக்கு ரூ.5000/-. வாக்கு ரூ. பக்கம். வெற்றி ரூ.பக்கம். தாங்கள் இருவரும் அந்தோ பாவம்.
@pittsburghpatrika15342 күн бұрын
I watch your program for your sarcastic humor.
@maduraiseguvara23 сағат бұрын
Las Vegas என்ற (USA) ஊரில் ஹோட்டல் பாரிஸ் ல் நதி ஓடி வருவது போல் இருக்கிறது. ஜெகத் அதைப் பார்திருப்பார்.
@krishnamurthiramachandran24322 күн бұрын
❤Is Thri Sakthi part of Om Sakthi😊 of Bangaru ???
@Selvam-gd3jh2 күн бұрын
It's true
@TonyDuray2 күн бұрын
உளறு நாயகன் எதிர்பார்க்காத அளவுக்கு jajaja நீங்கள் இரண்டு பேரும் உள்ளுக்குள் போக போகிரகள்
@k.s.s.42292 күн бұрын
Congress is now a small regional party.
@arumugamthiru14672 күн бұрын
பதில் பயந்து பயந்து சொல்வது போல் உள்ளதே
@theman60962 күн бұрын
எல்லாம் குண்டாஸ் சட்டம் பயம் தான் 😂
@RamamurthyIravathamКүн бұрын
Iramamurthy Excellent political satire.by Thirusakthiyar and Ekalaivan is mesmerising reminding of late Cho avarkal. This combo should continue to blossom everywhere..Hope it is awaking for the tamil nadu slaves who believing and following foolish anti tamil and anti India EV Raswamy Naicker and they should reform from myth of dravidism and ensure that Tamil nadu should go back to prior to 1967 period. Jai hind bharat Mata ki jai Vande matharam
@balakrishnanv8832 күн бұрын
வாடை என்று கூறலாம் வாடை காற்று என்று வைத்துக்கொள்ளுங்கள்
@alasingaracharrangarajan96472 күн бұрын
Hopefully SVe Sekar will get a ticket to contest from South Madras in 2026 assembly election
@BalaRaj-r7t2 күн бұрын
At Kejriwal's AAP party first meeting ,Samoa expenses was around Rs. 10 lace or so.
@RamadossVaidyanathan2 күн бұрын
The national anthem is about the country. But thamizh thaai vazhthu is a salute to the language, and hurting other languages.
@jayaramansekar75842 күн бұрын
இன்றைக்கு 76 அகவை காணும்... நானும் என்னைப் போன்றவர்களும் இன்றைக்கும் கடந்த 50 ஆண்டுகளாக ... தினம் தினம் கடவுளை நோக்கி... டீம்காவை ஆதரித்த தவற்றுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.. விடியுமா???? விடியாமல்.. விடியல் ஆட்சியே நம்மை வருத்துகிறதே....
@suriyam19542 күн бұрын
1947 la population 40 kodi 4 colleges. Eppo 140 kodi.So 20 colleges. This is not wonder.❤🎉😊😊😊
@SivapathySi-gm5dt2 күн бұрын
தமிழ் ஏகலைவன் அவர்களே! இலங்கை…. அநுரா யாழ்ப்பாணத்தொகுதிக்கு நிறுத்திய இளங்கோவனைப் பற்றியும் பேசினால், விஐயின் அரசியல் புரிர்துணர்வு இருக்கும் என நினைக்கின்றேன். விஐயின் அரசியல் தமிழருக்கானது!!
@bharathibalasubramanian14202 күн бұрын
Thanks!
@chandramohanmuthusamy7643Күн бұрын
செந்தில் பாலாஜி தம்பியைப் பிடிக்க முடியாத காவல்துறை கஸ்தூரியைப் பிடிக்குமா? சந்திரமோகன்.திருநின்றவூர்.
@acinonyxgaming52482 күн бұрын
intha questions laam enga kekanum
@vasumathiravindran52332 күн бұрын
கருணாநிதி பல விதமான எழுத்தாளரா? பலான எழுத்தாளராக? 🤣😀🤣😀
@easwaramoorthi37022 күн бұрын
ரவான பெரு matrum
@trkrishnamoorthy4682 күн бұрын
S v. Sekar should help poor people
@elikuncharalingam27882 күн бұрын
S v. Sekar should help poor people like Staline. Uthiya anna, and kanimolzi akka
காமராஜர் விருதுநகரில் 1967 பிப்ருவரி இல் நடந்த பொது தேர்தலில் P சீனிவாசனிடம் தோற்றார். நவம்பரில் அல்ல
@selvarajselvaraj74882 күн бұрын
ஐயா திரி பாதிரியார் அவர்களுக்கு அடியேன் சிந்தையில் தோன்றிய கருத்து இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிய காங்கிரஸ் வேறு இப்போதுள்ள காங்கிரஸ் வேறு ஆனால் மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் பாஜக விற்க்கும் இந்திய சுதந்திரத்திற்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று கூறவேண்டும்
@theman60962 күн бұрын
அப்போ எல்லோரும் அண்ணல் காந்தி அடிகள் தலைமை ஏற்று அவர் வழில பல போராட்டம் செய்தார்கள் அதில் பலர் இன்றைய காங்கிரஸ், பிஜேபி யில் இருக்கிறார்கள்......... சரி இப்போ நீங்க சொல்லுங்க இந்தியாவுக்கு சுதந்தறம் வேண்டாம் என்று சொன்ன திக இப்போ அவர்கள் வழிவந்த திராவிட ஆட்சி மட்டும் இன்னிக்குதா.......... 😄
@ok.7ok.7802 күн бұрын
i am also shock to hear dehli ganesh death one of the greatest actor of all times today when kamarajar lost tamilnadu lose and a family ruled with corruption corruption corruption win
@ssathiyanarayanan67892 күн бұрын
என் கேள்விக்கு என்ன பதில். கேள்வி கேட்டு 20 நாட்கள் ஆகிவிட்டது. திரி சக்தியார் எப்போது என் கேள்விக்கு பதில் சொல்ல போகிறார்.