சிறியவன் என்று நினைக்காமல் அவனது அழைப்பை ஏற்று தாங்கள் பேட்டி கொடுத்தமைக்கு நன்றி ஏர்போர்ட் மூர்த்தி அவர்களே உங்களுடைய பதில்கள் யாவும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல
@இந்தியன்-ட2ய4 күн бұрын
திமுக கூட்டணியில் திருமn இருந்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் திமுகவுக்கு தான் ஏற்பட்டு விட்டது. இதை மெய்யாக்கிய திருமா திறமைசாலிதான்.
@pondsdeva39534 күн бұрын
நானும் அப்படிதான் நினைத்தேன் ஆனால் அவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து இருக்கிறார் தமிழ் தேசிய புரிதல் ஏற்பட்ட உடன் பல கருத்துக்களை வெளி படுத்துகிறார்.. 💪💪. நான் அவரை சுமார் 4 வருடங்களாக தொடர்ந்து வருகிறேன்.. அவருக்கு என் வாழ்த்துக்கள் 🙏🙏
@puventhiran643 күн бұрын
Arumai appa airport murthi from Malaysia
@MugamSan-f3d4 күн бұрын
அற்புதமான மனிதர் திரு.ஏர்போர்ட் மூர்த்திஅவர்கள் .உண்மையை உரக்கச் சொல்பவர்.வாழ்த்துக்கள்.
@anandr87364 күн бұрын
எனக்கு சீமான் அண்ணனை மிகவும் பிடிக்கும் அவர் பின்னால் பக்க பலமாக இருப்பதால் மூர்த்தி அண்ணனை ரொம்பவும் பிடிக்கும்
@gulfaasees18594 күн бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அண்ணனுக்கு வணக்கம் தமிழ் தேசிய ஊடகத்துக்கு வலிமை சேர்க்க உங்களது ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி
@Pakkodaboyz19864 күн бұрын
அழிவின் விழும்பில் திராவிடம்! ஆஹா கேக்க எவ்வளவு இனிமையா இருக்கு 😇
@sundaramramasamy67274 күн бұрын
ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மிகவும் நிதானமாகவும்,மிகவும் பக்குவமாகவும் அதே சமயம் நியாயமாகவும் தீவிரமாகவும் விஷயங்களை அணுகக்கூடியவர்!மிகவும் பொறுப்பு வாய்ந்தவர்!தவிர மிக தெளிவானவர்!தொடரட்டும் உங்கள் நேர்காணல்!
@basheerahamed717254 күн бұрын
*அண்ணன் மூர்த்தி அவர்களின் அனைத்து நேர்காணலும் மிக அருமை - இந்தோனேசிய தமிழர்*
@anandeditz43544 күн бұрын
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணே தொடர்ந்து பிரிய குமார் சகோதரனுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@SumanM-e8c4 күн бұрын
சீமான் அண்ணனை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு அண்ணன் மூர்த்தி அண்ணன்னு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@user-tamil56714 күн бұрын
Sirappu Naam Thamilar NTK
@Disha874 күн бұрын
இங்கும் அதே தான்❤ இரண்டு அண்ணன்களையும் தமிழ்நாடு தவறவிட்டுக்கொண்டே இருக்கிறது வரலாற்று பெரும் துயர் அது🙏
@SjSaje-wl2ib4 күн бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@Vignesh12th-sv5ie4 күн бұрын
உண்ணமை உரக்க சொல்லுவதற்கு நன்றி
@babuelangovan15024 күн бұрын
மூர்த்தி அண்ணா ரசிகன் நான்.குருமாவை வறுத்து எடுப்பது செம்ம.
தம்பியின் கேள்விகள் அருமை அண்ணன் மூர்த்தி அவர்களின் கருத்துக்கள் இனிமை 👍👍👍🎉🎉🎉
@sridharchandrasekar83714 күн бұрын
திரு மூர்த்தி அவர்கள் நேர்காணல் என்றால் எள்ளளுக்கும் கேலிக்கும் குறைவு இருக்காது 👍
@Elalangobankani754 күн бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் நேர்காணல் தொடர்ந்து நடத்த வேண்டும் தமிழா வலைத்தளக்கு வாழ்த்துக்கள்
@sundarapandian45804 күн бұрын
நன்றி ஐயா நாம் தமிழர் 🙏
@gurumurthy.p.2574 күн бұрын
சகோதரர் மூர்த்தி அவர்களுடனான நேர்காணல் எப்போதும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்...
@NagarajahKandiah3 күн бұрын
ராவணா அலுவலகத்தில் தான் இந்த நேர்காணல் நடைபெற்று உள்ளதாக உள்ளது. தம்பி விரைவில வளர்ந்து வர வாழ்த்துக்ககள்
@Vignesh12th-sv5ie4 күн бұрын
நன்றி ஐயா தங்கள் வருகைக்கு 💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯
@BalajiDoss-iw7rd4 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி 2026
@RaviRavi-ly3gr4 күн бұрын
சரியான புரிதல் உள்ள காணொளி
@selvarajarunesh22864 күн бұрын
அறிவுப்பூர்வமானவர் ஏர்போர்ட் மூர்த்தியார்
@prabukumar90214 күн бұрын
நீங்கள் இருவரும் சேர்ந்து பயணிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤❤❤
@5sundaram4054 күн бұрын
எங்கள் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களும் தம்பி அவர்களும் இந்த நேர்காணல் இணைந்ததை என்னால் பார்த்து அளவு கடந்து மகிழ்ச்சி அடைந்தேன். அடிக்கடி எடுங்கள் நன்றி
@alexvincent55904 күн бұрын
ஐயாவுக்கு வாழ்த்துக்கள். தம்பி உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
@BrightRajendran4 күн бұрын
அண்ணன் மூர்த்தி அவர்கள் தான் உண்மையில் விசிக வின் தலைவராக இருந்திருக்க வேண்டும்.இருந்திருந்தால் அந்த சகோதரர்கள் சமுதாயத்தில் எப்போதோ உயர்ந்திருப்பார்கள்.
@mvkumar45534 күн бұрын
100% TRUE
@vijayragavan94594 күн бұрын
நான் தெலுங்கு சமுதாயத்தை சார்ந்தவனாகவே கூறுகிறேன் அண்ணன் மூர்த்தி அவர் களுடைய பதிவுகளை கடந்த சில வருடங்களாக விரும்பி பார்க்க காரணமே அவருடைய நேர்மையான வாதங்களுக்காகவே ஆம் நானும் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் இவர் போன்றோர் விசிகவின் தலைவராக இருந்திருந்தால் பறையர் சமுதாயம் தமிழகத்தில் மீண்டெழுந்து இருக்கும்
@palaikumaran4 күн бұрын
உண்மை
@natarajannatarajan63055 сағат бұрын
100%உண்மை
@rgar93354 күн бұрын
கட்சி இருக்குமுங்க ஆனா கட்சி அவர்கிட்ட இல்லைங்க....classic
@samuvelraja99744 күн бұрын
அண்ணா ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் நாம் தமிழர்
@jayakannikak16194 күн бұрын
இருவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்கள்
@rajagopaln74064 күн бұрын
உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍
@gulfaasees18594 күн бұрын
தமிழ் தேசிய ஊடகத்துக்கு வலிமை சேர்க்க தமிழ் தேசியவாதிகள் ஆகிய தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆதரிக்க உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@glittusGonsalves4 күн бұрын
ஐயா ஏர்போர்ட் மூர்த்தி அவர்களிடம் மிகவும் சிறப்பான கேள்விகளை தொடுத்து, சரியான பதில்களை பெற்றீர்கள் தம்பி வாழ்த்துகள்.
@பத்துதலைமாந்தன்மாந்தன்4 күн бұрын
ஐயா மூர்த்தி அவர்களுக்கு வணக்கம் நம்மவர் நம்மவர் தான்
@GandhiK-ve1ev4 күн бұрын
❤❤❤❤ நாம் தமிழர்
@TharaniNavee4 күн бұрын
பறையர்கள் கண்ணை மூடிக் கொண்டு பின் செல்ல வேண்டிய அவர்களுக்கான உண்மை தலைவன் ... 🎉 ..❤
@nathanrao86924 күн бұрын
PURACHI VANAKAM 🙏 🙏 🙏 NTK ❤️ NAAM TAMILAR ❤️ ♥️
@sureshp-94354 күн бұрын
நல்லமுயற்ச்சி வாழ்த்துகள் தம்பி மூர்த்தி அண்ணா அருமை
@srinivasanvaradaraj79834 күн бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணன் ❤❤❤❤❤Airport மூர்த்தி ❤❤❤❤
@MadhavanParamasivam-f5y4 күн бұрын
அண்ணன் தம்பி இருவருக்கு வாழ்த்துக்கள்
@gulfaasees18594 күн бұрын
வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும் அதில் தமிழ் தேசிய தமிழ் தேசிய ஊடகம் என்பதால் அதற்கு வலிமை சேர்க்க வேண்டும்
@Sureshkar-e8p4 күн бұрын
❤❤❤ நிறைய 😊 பேட்டிகள் போட்டுக் கொண்டே இருங்கள் நிறுத்தாதீர்கள் இடையே நிறுத்தி விட்டு போகாதீர்கள் நிறைய தமிழ் சமுதாயம் சார்ந்த பேட்டிகள் வந்து கொண்டே இருக்க வேண்டும்
@manivannanthangavelu49194 күн бұрын
மிகச் சிறப்பு நன்றி அய்யா.... தமிழ் தேசியம் வெல்க
@SSurendran-vv8mv4 күн бұрын
அண்ணனுக்கு வணக்கங்கள்...
@juliesankar83594 күн бұрын
தீ யா வேலை செய்ற குமாரு....... ரொம்ப நல்லா இருக்கு சகோ
@tamilachirajeshwari7014 күн бұрын
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் ஒலி சரியான முறையில் தெளிவு இல்லை கவனிக்க
@gulfaasees18594 күн бұрын
ஜெபா வாழ்த்துக்கள்
@thivaharanarunasalam99014 күн бұрын
பிரியகுமார் 🙏🏻
@gp21344 күн бұрын
Airport ungal pechi enakku romba pidikkum
@kalaiegamparam44184 күн бұрын
மிக சிறப்பான பதிவு உறவுகளே நன்றிகள். நாம் தமிழர் நாமே தமிழர்.
@-trustonlinebusiness41164 күн бұрын
நன்றி அண்ணா
@kalaimani21614 күн бұрын
Naam thamizhar
@ambosamy34534 күн бұрын
நீண்ட ஆவலுட்ன் காத்திருந்தேன்... வணக்கம் அண்ணா.... புரட்சி வெல்லட்டும்.
@tamilanseeman2.04 күн бұрын
அருமை சிறப்பு ❤❤❤❤❤
@nirainjankumar48924 күн бұрын
03:52 தம்பி இங்கிலீஷ் வாத்தியாரே சிரிப்ப அடக்க முடியலபோல😂😂😂 அண்ணன் எப்பவுமே அல்டிமேட்🎉🎉🎉
@jackyjacky78214 күн бұрын
சிறப்பு மூர்த்தி அண்ணா
@farhana87004 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤
@SadhaSivam-iv4gb4 күн бұрын
Priyakumar avargaluku valthukkal thodarattum ungal pani 🎉🎉🎉🎉
அருமையிலும் அருமை சிறப்பு அன்பு தம்பிகளே தமிழராய் ஒன்றினைவோம் நாம்
@Adaalat-g1my4 күн бұрын
ப்ரியா, மூர்த்தி அவர்கள் சீரியலா பேசுறது, செம்ம சிரிப்பா இருக்கு!
@nadarajankannan90974 күн бұрын
வாழ்க வளர்க தம்பி..
@sundaramramasamy67274 күн бұрын
தமிழ் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்!இயற்கை நியதி கூறும் அறிவு யாதெனில் தற்சமயம் உலகெங்கிலும் இன மற்றும் மொழி,ஜாதி என அடிப்படைவாத அரசியலே நடந்துக்கொண்டிருக்கிறது!நாம் ஆதித் தொல்குடியினர்!நமது தமிழ் இனத்தில் உள்ள ஜாதி வேற்றுமைகளை கலைந்து நாம் அனைவரும் ஒரே தமிழ் ஜாதியாக இணைந்து - எவனோ எவனுக்கோ பொண்ணைக்கொடு ,அல்லது கொடுக்காமல் போ!நம்மில் ஓடுவது தமிழ் ரத்தம் என்கிற உணர்வில் நாம் ஒரு அரசியல் கட்சியினை வடிவமைக்க வேண்டும்!அந்தக் கட்சிக்கு தலைமை சிவபிரானாக இருக்க வேண்டும்!என்று நமக்குள் இருக்கும் விகல்பங்கள் முடிவுக்கு வருகிறதோ அன்றே நமது வெற்றி!தமிழகத்தில் தமிழருக்கு மட்டுமே வாக்குரிமை,தமிழருக்கு மட்டுமே சொத்துரிமை,தமிழருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு உரிமை இதைப்போலவே ஏனைய மாநிலங்களும் அவரவர் மொழி இனத்தை அவரவர் மாநிலத்தில் முன்னுரிமை ஏற்படுத்திக்கொள்ளலாம்.இஃது ஒன்றே அறுதி தீர்வாகும்!கூடிய விரைவில் அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் ஒருவருக்கு ஒருவர் அக்கறையுடன் இதை ஆலோசித்து அமைப்பை துவங்குங்கள்!இந்தக் கருத்தை அனைத்து மாநிலத்தவர்களும் மனமுவந்து ஏற்பார்கள்.குறிப்பாக கர்நாடகத்தில் கன்னட மொழியினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு என்று அறிவித்துள்ளனர்!
@Tamil_GTP4 күн бұрын
Happy pa🎉❤
@sindhudharanik70094 күн бұрын
Welcome. Moorthy. Sir.
@VetriVelC-st1zv4 күн бұрын
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌🏿 ஆலமரமா அதுக்குதான் வயதாக்கிவிட்டதே அந்த மரத்தை சுற்றியே பல முட்டு கொடுத்து நிற்க்கிறது இதில் பெளேடு வேற அதுலாம் தேவையில்லை சும்மா ஊதினால் போதும் டபக்குன்னு சாய்ந்து விடும் ஆகையால் அந்த மக்கிபோன மரத்திர்க்குலாம் ஆயுதம் தேவையில்லை 😅..
@GuruGuruGuru34 күн бұрын
2026ல் நாம் தமிழர் கட்சி 8.2% to 16%. இது உறுதியிலும் உறுதி!
@xaviera34544 күн бұрын
மூர்த்தி அண்ணே ❤
@VKRajRaj-ks9cq4 күн бұрын
சிறப்பான நேர்காணல் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉
@goodiee39364 күн бұрын
சூப்பர் மூர்த்தி சார்
@kumarantkt22904 күн бұрын
மதிப்பிற்குரிய ஐயா மூர்த்தி அவர்களுக்கு NTK சார்பாக நன்றி உங்கள் ஆதரவு எப்போதும் தம்பி பிரியகுமாருக்கு வழங்கி வர வாழ்த்துக்கள் 👍kumaran UAE
@MrAroganam4 күн бұрын
He is a natural speaker
@breezebala14 күн бұрын
Nice 👍
@Kumaran-u7q4 күн бұрын
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🇲🇾😎
@அக்கினிசிறகுகள்குணா2 күн бұрын
எத்தனை ஜோக்? அருமை.
@nanthansekar28864 күн бұрын
Anna vankame
@SasikumarRamalingam-q6b3 күн бұрын
மகிழ்ச்சி தம்பி 👍👍👍
@rajselva43834 күн бұрын
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா வாழ்த்துக்கள் உங்களுக்கு உங்கள் பேட்டியை நான் அடிக்கடி பார்ப்பேன் மிகவும் அருமையாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் வாழ்த்துகள் ஐயா நெல்லை மாவட்டம் நாம் தமிழர்
@shanmugaselvamshanmugaselv8144 күн бұрын
என் தம்பியையும் என் அண்ணனயும் சேர்ந்து பார்த்ததும்பெறும் மகிழ்ச்சியாக இருக்கிறது