தமிழர்கள் இனியாவது திருந்தி தமிழ்நாட்டை தமிழனை ஆளவைக்க வேண்டும் அப்போதுதான் தமிழர்களுடைய வருங்கால சந்ததியினர் நிம்மதியாக வாழமுடியும்
@ChandraKumar-wt4ymКүн бұрын
சொன்னா பொங்குறானுகளே துரோகிகள்
@TonyDuray12 сағат бұрын
எப்பதான் திருந்துவார்கள்??? தமிழ் தமிழனை வளரவிட மாட்டார்கள்????? புரட்சி ஒன்று தான் எழுச்சியுடன் இடம்பெற வேண்டும்
@DevarajRaja-g6g10 сағат бұрын
காசுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு அலையும் நாதாரிகள் ஒருநாளும் திருந்த போவதில்லை
@ramachandranchitra8925Күн бұрын
தமிழர்களுக்கு இது உணர்ச்சிகரமான உரை வழங்கியுள்ள ஐயா .வாழ்கவாழ்க
@CeciliaCroosКүн бұрын
ஐயா அவர்களின் ஆதங்கம் தான் எமக்கும்! என்றுதான் விடிவோ, முடிவோ! வாக்களிக்கும் மக்களின் கைகளில்😢
@dhanat6993Күн бұрын
தமிழ் நாட்டில் எங்கும் தமிழ் , எதிலும் தமிழ் என்பது எல்லாம் வெறும் ஏட்டளவில் மட்டும் தான் இருக்கிறது .
@ASJeyakumarKamaraj-dm8hsКүн бұрын
உங்கள் தமிழ்த்தேசிய கருத்தியல் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 ஐயா
@kanthan3691Күн бұрын
தமிழர்கள் மொழிப்பற்று இல்லாமல் போனால் தமிழர்களே அழியும் காலம் விரைவில் வந்து விடும் விழித்துக் கொள் தமிழா விழித்துக் கொள் 🤫
@vaithinathan6304Күн бұрын
Karunanitold Tamil language _______
@KandiahKYoganathanКүн бұрын
தாய்த்தமிழ்நாட்டின் தமிழர்கள் தவறாக வாக்களிப்பதை மாற்றுவாரகளா?????
@mamuthukkaruppaiah389014 минут бұрын
15k views than Rompa kastma irukku Ethu namakkana arasiyal nu innum tamil Makkal purinkikkama irukkitathu Rompa valikkithu
@Painthamil28Күн бұрын
மணவாடு ஆட்களை ஆட்சி அமர்த்திய தமிழர்கள் நாம் சிந்திக்க வேண்டும்.
@ஹரி-தமிழ்Күн бұрын
வாழ்த்துகள் ஐயா, தமிழன் விழித்தேழ வேண்டும்…
@kabia976Күн бұрын
இந்த தலைப்பில் நீங்கள் பேசியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.. தமிழ் உணர்வை உட்டுங்கள்
@SenthilkumarSenthilkumar-f7vКүн бұрын
எனது மார்பில் தமிழ் வாழ்க என்று பச்சை குத்தி கொண்டிருக்கிறேன் நான் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறேன் பெரும்பாலும் வணிக நிறுவனங்களில் ஆங்கிலத்தில் தான் பெயர் பலகை இருக்கிறது அதை பார்க்கும் பொழுது எனக்கு ஆத்திரமும் கோபமும் வருகிறது நான் தனிச்சியாக எதனால் செய்ய வேண்டும் என்ற ஆத்திரம் எனக்கு வரும் ஆனால் இங்கு உள்ள சட்டமும் காவல்துறையும் நம்மை அடக்கி விடும் இங்கு உள்ள ஆட்சியாளர்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் தமிழ் மொழி அழிய வேண்டும் என்று நினைக்கின்ற ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் நல்ல தமிழ் ஆண் மகனின் விந்துக்கு பிறந்தவனாக இருந்தால் அவனுக்கு கோபமும் ரோசமும் வரும் ஆனால் இங்கு உள்ள அதிகாரத்தில் உள்ளவர்கள் அப்படி இல்லாமல் இருக்கிறார்களே அது தான் வேதனை
@dhanat6993Күн бұрын
உங்கள் கோபம் நியாயமானது தான் நண்பரே.
@mylvaganammahalingam6067Күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@chandrasekarmuthu775923 сағат бұрын
தங்களது தூய தமிழ் பற்றை போற்றுகிறோம். நாம் தமிழர் கட்சி... ஆட்சி அதிகாரத்திற்கு வரும்வரை தான் இந்த அவலங்கள். இனமானச் சொந்தங்கள் அனைவரும் ஒன்றானோம் இனத்தின் விடுதலையாம் இலக்கை வென்றெடுப்போம் உறுதியாக 💪🙏. நாம் தமிழர் கட்சி மட்டும் வெல்க வெல்க.
@sivagnanam580315 сағат бұрын
முற்றிலும் உண்மை. உங்கள் தமிழ்ப் பற்றுக்குத் தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.
@MurugananthamMurugananth-lo6rfКүн бұрын
ஏகலைவன் ஐயா உங்கள் கோரிக்கைக்கு மிக்க நன்றிங்கைஐயா தமிழ் தேசியம் ஒரு நாள் வென்றே தீரும்
@rajagopaln7406Күн бұрын
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍... தமிழ்த்தாய் வாழ்க 🐅🇰🇬👍.. திராவிட ஒழிக
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்
@mylvaganammahalingam6067Күн бұрын
😢😢😢😢
@vaithinathan6304Күн бұрын
Bharathiyarai kadayathil k adaal kadayathii kallaikodu erumpothu padiya pattu now tenkasi dt.
@asokan988Күн бұрын
பெத்தவன் அப்பனா இல்லாம மத்தவன அப்பனா வச்சிருக்கிற தமிழன் உருப்புடவே முடியாது
@gunaseelanr3889Күн бұрын
👌❤️ பெங்களூர் தமிழன்.
@vellaisamy3516Күн бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் தற்பொழுது கர்நாடகா பெங்களூரில் தான் இருக்கிறேன் ஒரு இடத்தில் கூட கடைகளில் முதலில் ஆங்கிலமோ மற்ற மொழியோ எந்த இடத்திலும் இல்லை முழுக்க முழுக்க முதலில் கன்னடமும் அதன் பின் ஆங்கிலம் இந்த இரண்டும் தான் இருக்கிறது நானும் பார்த்து தான் இருக்கிறேன்
@GanesanBaluКүн бұрын
உண்மை அய்யா..நானும் பெங்களூரில் வேலை செய்துள்ளேன்..அங்கு அந்த மாநிலத்தின் கொடி மட்டும் தான் பறக்கும்..அங்கு கர்நாடக மாநில தினம் அன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது மக்களால்...
@arasankumar708322 сағат бұрын
ஐயாவின் நியாயமான கேள்வியும் ஆதாங்கமும் இந்த தமிழினம் நியாயமாக உணர வேண்டும்!
@kumarasivanaКүн бұрын
ஐயா ஏகலைவன் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில். நாம் தமிழர்
@jaganathanrajagopalansrini559912 сағат бұрын
தமிழா! எங்கே தமிழ்? தமிழை மீட்டெடு! தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும்….
@BalajiDoss-iw7rdКүн бұрын
தமிழ் வாழ்க தமிழர் வாழ்க நாம் தமிழர்
@narayanasamy3594Күн бұрын
ஐயா.அரசியல் பேராசான் அவர்களுக்கு வணக்கம் 🙏.
@psekar1994Күн бұрын
உடல் நலம் பாதுகாக்கவும் ஐயா 🤧🤒
@jaganathanrajagopalansrini559912 сағат бұрын
தமிழ் நாட்டை 2026 லிருந்து தமிழன்தான் ஆளவேண்டும். மக்களே தமிழனை தேர்ந்தெடு…….
@svelu-eq9btКүн бұрын
ஐயா. வழ்கதமிழ். நன்றி ஐயா. ❤
@kodeeswaranhariharan290513 сағат бұрын
வாழ்க தமிழ் என்று திருத்தம் செய்யவும்
@KarunakaranChellathuraiКүн бұрын
நல்ல சம்பவம்
@ThangiahGopal-iy2hgКүн бұрын
சிறப்பு ஐயா🙏
@IbunsaliMohamedКүн бұрын
ஐயா உடல் ஆரோக்கியத்தில் கவனம் வைக்கவும் உங்களின் குரல் மாற்றமாக உள்ளது
@psatheswaransrtkpsatheswaransr13 сағат бұрын
அருமையான பதிவு நன்றி ராவணா வலையொளி தமிழர்கள் சுற்று சிந்தியுங்கள் தமிழ்நாடு தமிழ்நாடு மாதிரியாக வேண்டும் தமிழ்நாட்டின் அகதியாக வாழ ஒருவர் தமிழனாக மட்டும் ஏற்க வேண்டும் இதுதான் தமிழன் கிடைத்த தண்டனை இனியாவது தமிழனாக நிமிர்ந்து நில்
@RajaRam-s6h2w5 сағат бұрын
Tamil ayya ungaloda mileage
@Rajaraja-bo8qvКүн бұрын
நன்றி. தமிழக மக்களின் புத்தியில் ஏறுமா பார்ப்போம் 2026 ல்.
@ATRRajan.317Күн бұрын
நன்றி ஐயா.... தமிழே போற்றி தமிழே வாழ்க தமிழே துணை ... ஐயா ஐயா உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளவும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஐயா ....
@ArunEdit-p6kКүн бұрын
தமிழைக் காத்துக் கொள்ள படாதபாடு படவேண்டிய உள்ளது. இனி இது எடுபடாது. காலம் கனிந்துவருகிறது.
@arumugamm604022 сағат бұрын
தமிழர்களின் சாதிப்பற்று அவர்களின் மொழிப்பற்றை விட வீரியமாக வேலை செய்வதால் பிற மொழியாளர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்து அழகு பார்க்கும் நிலை உருவாகி விட்டது. இது போன்ற நிலை உலகில் வேறு எங்கும் காண இயலாத ஒன்று. நாம் தமிழர்.
@gurumurthy.p.257Күн бұрын
நீங்கள் கூறுவது உண்மையே...அனைத்தும் கன்னட மொழியில் தான் இருக்கிறது....அதற்கு கீழே ஆங்கிலம் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது....அதைக் காணும் போது தமிழகத்தை நினைத்து கோபம் தான் மிஞ்சுகிறது....
@Arockyasamy-bw2cw23 сағат бұрын
தாங்கள் சொல்வது 100% உண்மை ஐயா நானும் கடந்த மே மாதம் பெங்களூர் சென்றிருந்தேன் மத்திய அரசு நிறுவனங்களில் மட்டுமே ஹிந்தி பயன்படுத்தப்படுகிறது எங்கு பார்த்தாலும் கன்னட மொழியில் தான் பெயர் பலகைகள் இருக்கிறது
@sarangapani4503Күн бұрын
Raavana TV vaazgha Nandri Ekalaivan brother, Tamizh Desiam vazhga
@alagesan783612 сағат бұрын
❤❤❤ தமிழ் வளர்ச்சித் துறைதான் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற சொல்லை எடுத்து விட்டதா அரசு அலுவலகங்களிலும் தமிழ்நாடு என்ற சொல்லை எடுத்து விட்டதா தமிழ் வாழ்க என்று எழுதி வைத்துவிட்டு தமிழ்நாடு என்ற சொல்லை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி வருகின்றனர்
@kabia976Күн бұрын
இது உண்மை ஐயா நான் ஆந்திரா, கர்நாடக எல்லாம் இடம் போய் இருக்கேன் அங்கே முதல் உரிமை தாய் மொழிக்கு இரண்டாவதாக ஆங்கிலம் இருக்கு நான் அதை பாக்கும் போது வருந்தி இருக்கேன்.. ஆனால் தமிழன் 😡😡 கொத்தடிமை இருக்கிறார்கள் அதை பெருமை என்றும் பேசுகிறார்கள். உண்மையான தமிழ் மரபினத்தில் பிறந்தவர்கள் எப்ப்டி இதை அனுமதிக்கிறார்கள்... கோவத்தின் உச்சத்திக்கே போய் சொல்லுகிறேன் தமிழனா பிறந்தத்தில் வெட்கி தலை குனிகிறேன்... கர்நாடகவில் பிறந்து இருந்த நல்லா இருக்கும் தோணுது 😡
@elikuncharalingam2788Күн бұрын
தமிழ்நாட்டை திராவிடனிருந்து/ ஆரியனிடமிருந்து மீட்டு எடுக்க, தமிழ் தேசியம் வெல்லனும் ❤❤❤💯💯💯💯
@vaithinathan6304Күн бұрын
Here is only triavidum.ur eyes are blind?
@elikuncharalingam2788Күн бұрын
@@vaithinathan6304 what is triavidum? Do you meant to say Dravidian? Age of Ariyam is more than 1000 years, But Age of Dravidian is 100 years, ONLY; It was Ariyam, which created Dravidian.
I am in Bangalore, it's true , kannada : 75% | English : 25%
@Vvenba050923 сағат бұрын
சென்னையில் ரைஸ் மில் சாலை என்ற தெருப் பெயர் பலகை இருக்கிறது. தமிழின் தலைநகரில்!
@francoisravindirane7237Күн бұрын
விஜய்(ஜோசப்)அரசியல், உதயநிதியை இப்போது தான் ஒரு கிறிஸ்துவன் சொல்ல வைத்திருக்கிறது.அது போல ஒரு நாள் வரும் தெலுங்கான் என்று சொல்ல 😂
@chandrasekarmuthu7759Күн бұрын
அரசு மதுக்கடைகளை நடத்தாத மாநிலங்களை பார்க்க நேரிடும்போது... எவ்வளவு தூய்மையாக இருக்கிறது! இங்கேயோ... உடைபட்ட கண்ணாடி துண்டுகள்!? நமது மண்ணை நினைத்து வேதனை மிகுகிறது அண்ணா.
@rajaramrajaram678423 сағат бұрын
வாழ்க தமிழ். தமிழனே சில கூட்டம் தமிழுக்கு துரோகத்தை செய்து கொன்டு இருக்கிறார்கள் அந்த எட்டப்பனை எட்டி உதைக்கும்.
@MuruganKirtimurugan23 сағат бұрын
இன, மொழி பற்றில்லாமல், ஜாதி பற்றை கொண்ட தமிழினம் வாழ்வதை விட மொத்தமாக அழிந்து போக போகிறது.
@Mohsn-l2m9 сағат бұрын
ஐயா வணக்கம் நீங்கள் இப்பொழுதுதான் இதை சொல்லி இருக்கிறீர்கள் நான் பெங்களூரில் 30 வருஷத்துக்கு முன்னாடி போயிருந்தேன். அப்பொழுதே அங்கு அவர்கள் மொழிதான் மூலமாக இருக்கும் இடையில் எந்த மொழியும் இருக்காது என்பதை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்னுடைய விருப்பம் இப்பொழுதுதான் ஒளிபரப்புகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@kokilavani273111 сағат бұрын
I totally agree with you, I am a thamizhachi born and brought up In Bangalore
@narayanashamikrishnaswamy845012 сағат бұрын
நீங்கள் கேட்பது சரியான கேள்வி ஆனால் ஓட்டு போடுகிற எங்களுக்கும் சூடு சொரணை இல்லை ஓட்டு வாங்கிற அவர்களுக்கும் சூடு சொரணை இல்லை
@ramesha8413Күн бұрын
வணக்கம் அய்யா
@rajkandiah818215 сағат бұрын
இருகண்கள் கொள்கை தலைவர் மயக்கத்தில் உள்ளாரா? எப்போது பொங்கி எழுந்து வருவார்
எந்த தேதி என்று தெரியவில்லை. இனிய அகவைநன்நாள் வாழ்த்துகள் எங்கள் அருமை அண்ணன் அவர்களுக்கு.
@breezebala1Күн бұрын
ஐயா வணக்கம் உங்களது கருத்தியலை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன் நீங்கள் பிற்காலத்தில் தமிழ் தேசியத்தை விட்டு பிரிந்து சென்று விடாதீர்கள் உங்களது கொள்கை முழக்கம் சிந்தனை தெளிவு ஆகியவை இன்னும் தமிழக நிலப்பரப்பில் கல்வியறிவு பெறாத மக்களுக்கு மிகவும் தேவை. ஆகவே தொடர்ந்து பயணியுங்கள் பொருளாதார காரணிகளுக்காக எக்காரணத்தைக் கொண்டும் விலகி சென்று விடாதீர்கள், உங்களது அன்பு தம்பி. நன்றி
@chandrasekarmuthu775923 сағат бұрын
அண்ணன் ஏகலைவன் அவர்கள் தொடர்ந்து தூய தமிழ் தேசியத்தை வழிநடத்தி நம்முடனேயே பயணிப்பார்.
@KokilambalKokila-x1u23 сағат бұрын
ஐயா ஏகலைவன் அவர்களை சமீபகாலமாகத்தான் யூடியூப் நடத்தி தமிழ்தேசியம் பேசுகிறார் என்று சாதாரணமாக குறைத்து மதிப்பிட வேண்டாம்,குமுதம் விகடன் பத்திரிகை நிறுவனங்களில் சுமார் 25 வருடங்கள் வேலை செய்து பல அரசியல் அதிர்வுகள் நிகழ்வதற்கு புலனாய்வு செய்து உண்மையை வெளி கொணர்ந்தவர்,அரிய வரலாறை தன்னகத்தே கொண்ட நிறைகுடமானவர், முன்னாள் போராளிகள் ஈழ சொந்தங்களுக்கு நெருக்கமானவர்,நாம் தமிழர் கொள்கை வரைவு திட்டங்களை உருவாக்குவதில் ஐயா அவர்களின் பங்கும் உண்டு, பல பேர் அவரை விலை பேசியிருக்கிறார்கள், எதற்கும் அசைந்து கொடுக்காமல் தமிழ்தேசிய கொள்கையில் உறுதியாக இருப்பவர், அப்படி பட்ட வரை விலை போய் விடாதீர்கள் என்று சொல்லும் உங்கள் அறியாமையை என்னவென்று சொல்வது🤦
@selvaselv223821 сағат бұрын
அருமை அண்ணன் ❤❤❤
@jayaparanКүн бұрын
ஐயா 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@Mohsn-l2m9 сағат бұрын
ஓ தமிழன் நாட்டை ஆள வேண்டும் என்பதை விட தமிழ் பற்று உள்ளவன் ஆள வேண்டும் என்பதுதான் என்னுடைய மகிழ்ச்சியான கொள்கை
@mathangiramdas9193Күн бұрын
எல்லை மீறும் அக்கிரமங்கள் அழிவு பாதையை நோக்கிதான் அழைத்து செல்லும்.
@vadivelvel53965 сағат бұрын
தமிழ் மொழிக்காக தமிழ் இனத்திற்காக போராடும் ஐயா ஏகலை அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@GanesanBaluКүн бұрын
அய்யா, திராவிட மாடல் ஆட்சி தமிழை கட்டாயமொழி இல்லை என்று பிற மொழியாளர்களுக்காக பள்ளிகளில் இனி அவரவர் தாய் மொழியில் கற்றுக்கொள்ளலாம் என்று அரசு அனுமதி கொடுத்திருக்கிறது..ஆனால் அரசு வேலையிலும் அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வார்கள் என்றால் இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி...
@GanesanBaluКүн бұрын
இதை எதிர்த்து நம் கருத்துக்களை ஆழமாக பதிய வேண்டும் தமிழ் மக்களிடத்தில்.. அப்பொழுது தான் திராவிட தில்லு முள்ளு மக்களுக்கு புரியும் .இதில் இந்த விஜய் வேற தமிழ் தேசியமும்,திராவிடமும் ஒன்னு மண்ணு என்று சொல்லி வந்ததினால் நாம் தமிழர் விதைத்த தமிழர் இன உணர்வும் பாழாக்கப்பட்டு வருகிறது இளைஞரிடத்தில். தமிழர்களுக்கு இழைக்கப்படும் இட ஒதுக்கீடு அநீதிகளை பற்றியெல்லாம் விஜய் வாய் திறக்க மாட்டார்.. ஓட்டை வாங்க முடியாதுல..
@sundararajs3985Күн бұрын
காமராஜர் ஆட்சியை கவிழ்த்த சாபம் இன்று தமிழ் குடிகள் அனுபவிக்கிறார்கள் இன்னும் அனுபவிக்க வேண்டும்
@KandiahKYoganathanКүн бұрын
காமராஜர் எனனும் நேர்மையான தலைவர் சுதந்திரத்துக்கு பின்னர் தமிழ்த்தேசியத் தலைவராக செயல்பட்டிருந்தால் தமிழ்நாடு உச்சநிலை அடைந்திருக்கும.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vaithinathan6304Күн бұрын
Kamarajar national leader not only ur tamil leader
@mahalakshmij7621Күн бұрын
ஜயா வாழ்க வாழ்க
@kalaivanit.8890Күн бұрын
நீங்கள் எவ்வளவு தான் சொன்னாலும் தமிழர்கள் திருந்த மாட்டார்கள்
@vaithinathan6304Күн бұрын
Caste s dividedin the name of hindus.politicians support christians and muslims
@vaithinathan6304Күн бұрын
Castes political pArties thiruma pmk dvk
@magesvarannatarajan117Күн бұрын
உடல்நலன் பேணுக ஐயா...
@mathangiramdas9193Күн бұрын
Maharashtra வில் கூட மராத்தி மட்டும்தான். ஆங்கிலம் கூட கிடையாது. பஸ் நம்பர் கூட மாராட்டியில்தான். கட்சி கொடி தனி நபர் கட் அவுட் எதுவும் கிடையாது.
@Krishna-rq6ulКүн бұрын
Karnataka State, not only Bangalore but also Mysore, Mangalore Chicmaglore etc are clean and neat.Roads are without potholes. Even the hills around western-ghat are good without potholes.
@vaithinathan6304Күн бұрын
Samrajya uddai yar mysore and k embagowda are god believers and kins for the people
@nadarajankannan9097Күн бұрын
அய்யா ...நீங்கள் பயந்து பயந்து கருத்துகளை சொல்கிறீர்கள்... இந்த திராவிட நாதரிகளை விரட்டியடிக்க கூடிய காலம் வெகு தொலைவில் அல்ல. தைரியமாக பேசுங்கள் அய்யா...
@aruk342121 сағат бұрын
100% true , well said . Join as Tamils and save the Tamil language and Tamil people .
@Lakshmi-bj8szКүн бұрын
இதை ஒரு பொது வழக்காக தொடுக்க முடியாதா? அரசாணை இருக்கிறது அதை வழக்கத்தில் கொண்டு வர வேண்டும் என வழக்கு தொடுக்க வேண்டும்.
@srivallikandharsenai5478 сағат бұрын
ராவணா செய்தி நிறுவனத்திடம் என் தாய் தமிழ் அரசியல் சார்த்து நான் என் ஆதங்கத்தை தகவலாகக் கூட ஒரு வாய்ப்பு கிழக்கு மா
@neduncheranКүн бұрын
I just went to Kerala all in malayalam beautiful state travel to tamilnaadu oh kuppai Medu sakadai
@camilusfernando173 сағат бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@pssounderrajaniyengar37445 сағат бұрын
ரொம்பவும் நிறைவாக உள்ளது
@suba19112 сағат бұрын
இது போன்ற காணொளி ஒன்றை ரொம்ப நாளாக எதிர்பார்த்து இருந்தேன். இன்னும் எப்படி எல்லாம் நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்று வெளிக்கொண்டு வரவும். தமிழ் தேசிய நண்பர்கள் இதை பற்றி அதிகமாக பேசவும். அப்போது தான் ஒரு முடிவு வரும்.
@Santhi1962-wq2dm8 сағат бұрын
தமிழ் மொழி தமிழ் தமிழ் நாட்டை ஆளவேண்டும்.!
@slsvenugopal10 сағат бұрын
அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு வாக்களிக்கும் தமிழர்கள் உள்ளவரை ஒன்றும் நடக்காது.
@Elalangobankani75Күн бұрын
நாம் தமிழர் ஆட்சியில் இப்படி நடக்கும் ஐயா இப்போது இருப்பவார் தமிழ்யை நேசிக்க கூடியவர்கள் இல்லை
@IndhiyaThamizhanКүн бұрын
"இருப்பவார் தமிழ்யை நேசிக்க கூடியவர்கள்". நீங்கள் தமிழை ஆழமாக நேசிப்பவர் என்பது புரிகிறது 😅😅😅
ஐயா திராவிடம் என்றால் என்ன? எது திராவிடம்,? யார் திராவிடர்?? அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? அவர்களின் மொழி என்ன? அவர்களின் கடவுள் யார்? அவர்களின் ராஜா யார்? அவர்களின் ராஜ்யம் எங்கே? தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திராவிடர் என்று சொல்கிறீர்கள்? இந்த கேள்விக்கு எந்த பதிலும் இல்லை இந்த கேள்விக்கு ஒரு பயல் தெளிவாக பதில் சொல்ல மாட்டான்.
@richardfrancis725425 минут бұрын
Superb ayya
@Vignesh12th-sv5ieКүн бұрын
💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯
@DrJanaa-ox5rzКүн бұрын
விடுதலைக்காக தமிழ்தேசிய அமைப்புகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
@marisivasampan50525 сағат бұрын
சரியான செருப்படி தமிழிடம் தமிழனிடமும் இந்த திமுக க்கு திராவிட ன் களுக்கு வாக்களிக்கும் தமிழர்களுக்கு ம்
@alagesan783612 сағат бұрын
😂😂😂 தமிழ் வளர்ச்சித்துறை இருக்கலாம் அதில் இருப்பவர்கள் யார் என்பதை பார்க்க வேண்டும் அதற்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு நிதிகளை எங்கே கொண்டு போகிரார்கள் யார் கொள்ளை அடிக்கிறார்கள் 😂😂😂 மது ஒழிப்பு துறை மதுவை விற்கும் துறையாக இருக்கிறது ❤❤❤ லஞ்ச ஒழிப்புத்துறை லஞ்சம் வாங்கும் துறையாக இருக்கிறது❤❤❤ அதுபோலவே தமிழ் வளர்ச்சித் துறையும் தமிழ் ஒலிப்பு துறையாக இருக்கிறது
@ganesangovindasamy921613 сағат бұрын
Thanks
@RajaRam-s6h2w5 сағат бұрын
உங்களோட கமெண்ட்ஸ் சூப்பர் 😮
@sabastinraj83282 сағат бұрын
நன்றுமிகநன்ருஉண்மை
@RajaRam-s6h2w5 сағат бұрын
உங்களோட கமெண்ட்ஸ் சூப்பர்
@விஸ்வா8 сағат бұрын
இதை மாற்ற வேண்டும்..ரொம்ப நாளா இது இருக்கு...
@ரௌத்திரம்பழகு-ட2ன23 сағат бұрын
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை ஐயா உடல் நிலையில் கவனம் செலுத்தவும்
@muthuswamy265010 сағат бұрын
இவர்களுக்கு முடிவு இல்லையா. நெஞ்சு வலிக்கிறது.
@psatheswaransrtkpsatheswaransr13 сағат бұрын
உதயநிதி அடுத்து இன்ப நிதி அதுக்கடுத்த துன்ப நிதி அதுக்கடுத்து இதுதான் தமிழ்நாட்டு விதி
@ljgtv8124Күн бұрын
உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது
@santhanakrishnann5805Күн бұрын
MR Akkalivan sir please take care of your health because we people of Tamil Nadu want Truth and old strategy with reality that is your Ravanna channel strength ok
@alexfernandez170711 сағат бұрын
👏👏👏👌
@surensivaguru582314 сағат бұрын
Thelunkan thurathapadavenum Brother get well soon Sabesan Canada 🇨🇦