விலை போன ஊடகவியலாளர்கள் மத்தியில் நடுநிலையாக செயல்படும் ஏகலைவனுக்கு பாராட்டுக்கள் . உங்கள் மேல் உள்ள மரியாதை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தொடர்ந்து செயல்படுங்கள். நாம் தமிழர் கட்சி சார்பு எடுக்காமல் இருக்க வேண்டும்
சேர்த்தவி, தொட்டவி, படுத்தவி, என பல வகைகளில் அவர்கள் போக முடியும். அவற்றை எண்ண சாதாரண ஆட்களான நம்மால் முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை.... திருக்குறளை மறவாதே, திசை தவறி போகாதே" என ஊருக்கு உபதேசம் செய்தவரின் லீலைகளை கணக்கிட நம்மை போன்ற அற்பர்களுக்கு முடியாது.
@SathasivamV-n4t17 сағат бұрын
பொது மக்களுக்கு தெரியும் பல செய்திகள் திரிசக்தியாருக்கு தெரியாமல் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
❤❤ பெரியாரை தொடர்ந்து பேசி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ் தேசி ❤டியா மகன் அண்ணன்சீமான் வாழ்க
@muthusamymanickam873417 сағат бұрын
அய்யா ஏகலைவன் அவர்களின் குரல் கம்மியுள்ளது.சளி தொல்லைபோல?கவனியுங்கள் அய்யா.
@jagadeesans477617 сағат бұрын
சுந்தரராமன் சார் கு த்ரீ சக்தியார் என்ற பட்டம் பொருந்துவதை விட தெச்சனாமூர்த்திக்குதான் த்ரீ சக்தியார் என்ற பட்டம் சால பொருந்தும் சரிதானே
@elikuncharalingam278816 сағат бұрын
த்ரீ சக்தி....மனைவி ,துணைவி, இணைவி தானே
@chidhambarabharathv208316 сағат бұрын
திரு.ஏகலைவன் அவர்களின் குரல் மாறிவிட்டது. தயவுசெய்து தங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். 😊
@lakshmananv472415 сағат бұрын
Modi government is to be blamed but what Murthi is responding for law. What to do? People should know how to vote ❤ ❤❤❤❤
@DharmarajDharmaraj-ib5wd13 сағат бұрын
Very very super indirect attack with comedy laaral and haardy.
@Mohsn-l2m17 сағат бұрын
இந்த கேஸ் அது இதெல்லாம் நாங்க எல்லாம் சூடான கேஸ் சோடா சாப்பிடுற மாதிரி நாங்க பத்தி கவலையே பட மாட்டோம்
@venkatesanmunisamy462416 сағат бұрын
என்னவோ பா சுடலக்கு நேரம் சரியில்ல
@ASJeyakumarKamaraj-dm8hs17 сағат бұрын
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@letchumananletchu343518 сағат бұрын
அப்பன் மகன் மற்றும் குடும்பத்தினர் கோர்ட் கேஸ்நு ( court case) சிள வருடத்தில் நடக்கிறது போல கனவு கண்டேன்🤔.
@VarutharajRamasamy17 сағат бұрын
கனவு பலிக்கும்
@IndhiyaThamizhan16 сағат бұрын
கனவு நனவாகும்.
@anandeditz435416 сағат бұрын
இது கனவு அல்ல நிஜம். நிச்சயமாக நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இது சர்வசாதாரணமாக நடக்கும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@kvganesan787314 сағат бұрын
ஏகலைவன் அய்யா உடல் நலனில் மிகுந்த அக்கரை எடுங்கள் கால நிலை மாற்றம் உங்களையும் பாதித்து குரல் சற்று கரகரப்பாக்கியுள்ளது
@amirak211516 сағат бұрын
❤️❤️❤️வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@marimuthuramanathan843517 сағат бұрын
முனையம் = Terminal. சந்திப்பு: Junction.
@shentilkumar610416 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@chinrajsham592618 сағат бұрын
4 மாடு dmk கூட்டணி vs சிங்கம் admk 🥰🥰🥰 thanks ஏகா nd திரி sir
@k.s.s.422914 сағат бұрын
DMK is B team of BJP.
@chakravarthyb548918 сағат бұрын
இரும்பு இல்லை மூர்க்கம் ஐயா !! தாழ்மையான சமர்ப்பளம் ஐயா
@gurumurthy.p.25718 сағат бұрын
அய்யா...இரயில்வே நிலையங்கள் தூய்மையாக இருப்பது உண்மை தான்....ஆனால் இரயில் பெட்டிகள் தூய்மையாக இருக்கிறதா.... இரயிலில் உள்ள கழிப்பறைகள் பராமரிக்கப்படுகிறதா....முன்பதிவு செய்தவர்கள் நிம்மதியாக பயணம் செய்ய முடிகிறதா என்பதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்....
@Arbutham-e6k17 сағат бұрын
இரயில் கிளம்பும் நிலையத்தில் கழிப்பறைகள் சுத்தமாக உள்ளது. மக்கள் உபயோகிக்கும் போது அசுத்தமாகிறது. காரணம் உபயோகிக்கும் மக்கள்தானே. குப்பையாக்குவது யார் நிர்வாகமா? பயணிகளா?
Self respect ? Is it so important when one is obliged to DMK?.
@kumarasamysm780217 сағат бұрын
ஏகலைவன் அவர்களே சினிமாவில் சாமியார்கள் காவி உடை அணிந்து வருவது பார்க்கவில்லையா
@starsashP080918 сағат бұрын
அண்ணா திமுகவில் திரு.வேல்முருகனுக்குஇரண்டுசீட்தரனும்
@IndhiyaThamizhan16 сағат бұрын
இரண்டிலும் அவரே அமர்ந்து கொள்வார். அப்படிப்பட்டவர் அவர்.
@anandeditz435416 сағат бұрын
@@IndhiyaThamizhanஅப்படியா? எனக்கு தெரிந்த வரையில் அவருக்கே ஒரு சீட்டு தரமாட்டார்கள் என்று நினைக்கும் போது சிரிப்புத் தான் வருகிறது 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@bamacrs863617 сағат бұрын
ஏகலைவன் அவர்களே
@bamacrs863617 сағат бұрын
கல் உப்பு வெந்நீரில் போட்டு காலை மாலை இரு வேளைகளில் நன்றாக கொப்பளிக்கவும்
@bamacrs863617 сағат бұрын
குடிப்பதற்கு வெந்நீரை பயன்படுத்தவும்
@bamacrs863617 сағат бұрын
வெந்நீரில் ஆவி பிடிக்கவும்
@anandeditz435416 сағат бұрын
ஏகலைவன் அப்பா இன்னும் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது எங்க எல்லோருக்கும் நன்றாக தெரிகிறது ஒன்று ஓய்வு எடுங்கள் அல்லது திரி சக்தி ஐயாவிடம் கண்டிப்பாக கேளுங்க இவ்வளவு அரசியல் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் திரி சக்தி ஐயா உங்க சளித்தொல்லைககும் உடனே தீர்வு சொல்வார்கள் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@ljgtv812419 сағат бұрын
உங்கள் உடல்நலத்தில் கவனம் கொள்ளுங்கள் ஐயா
@sriharanindiran225219 сағат бұрын
எடப்பாடி முதல்வர் ஆகினால் மீண்டும் மரீனாவில் சண்டாளன் கூட்டத்தை புதைக்க அனுமதிப்பான் மரீனா நாறிப்போகும் 😂😂 fr
@IndhiyaThamizhan16 сағат бұрын
அங்கு சமாதி கட்டி, தயிர் வடை வைத்தால்தான், 'அது' தினமும் வெளியே வந்து சாப்பிடும் வரையில் ஊசிப் போகாமல் இருக்கிறது. இது திராவிட மாடல் பகுத்தறிவியல்.
@anandeditz435416 сағат бұрын
தம்பி தயவுசெய்து தவறான வார்த்தைகளை பயன் படுத்த வேண்டாம் அதுவும் இந்த நேரத்தில்.காரணம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் எதையும் பேசலாம் அவரைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது இந்த அரசால். ஆனால் நம்மை போன்ற தம்பிகளை கண்டிப்பாக தொட நினைக்கும் இந்த திராவிட மாடல் அரசு எனவே கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நாகரீகமான முறையில் . 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@RameshBalaB2W18 сағат бұрын
British lam jujubee😂😂😂
@NSenthil-n9h18 сағат бұрын
Good
@ramankannan545218 сағат бұрын
Referring the discussion regarding no central INC top leader personally paying the last respects for the recently departed Sri. EVKS Elongovan; the political history of this oldest party is rich in such disregarding neglect for individual contributions .. Sri. Babasaheb Ambedkar, Sri. Sitaram Kesari and Sri. PV Narasimha Rao are a few notable such tall leaders..😔
@chesaraajaa259415 сағат бұрын
அருமை
@ravik578717 сағат бұрын
Ashwini Vaishnav minister for three portfolios
@Sathiyanathan-417 сағат бұрын
காங்கிரஸ் கட்சி பிளவு பட்டபோது தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் என எண்ணுகிறேன் சரயா தவறா
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது. இது தான் சரி. தமிழ் உணர்வாளவர்கள் தவறா பேசலாமா
@RameshBalaB2W18 сағат бұрын
Shozhiyan enbadhu oru jaathi peyar sir. Please avoid references like this. Humble suggestion
@beinghuman-k8m18 сағат бұрын
Sweet la neraya ghee irukula..mandhama irukanga pola. ..
@NagasuganS-tb9iw17 сағат бұрын
மார்கழி திருவாதிரை.
@sekarwater56118 сағат бұрын
@kamalampitchusrinivasan716017 сағат бұрын
You expect too much from the party high kommand after the way thay treated Narasimhan Rao
@KrishnaMurthy-zx4hc18 сағат бұрын
உதய சூரியன் என்பது தமிழ் வார்த்தையா?
@TamilLearning-fq2tt18 сағат бұрын
இல்லை...எழுஞாயிறு, எழும் கதிரவன்...சூரியோதயம் வடமொழிப் பயன்பாடு... வார்த்தை -சொல்..
@mnseetharaman17 сағат бұрын
திராவிடம் வடமொழி
@srinivasavaradhan231214 сағат бұрын
Daleeevar Dhadhiiiii JayaKadaaa comedian oda Chinna dhadhiiii oru Somberi
@lakshmananv472415 сағат бұрын
Eakadalaivanaiye Sangiya?
@RaviRavi-cl3de13 сағат бұрын
<a href="#" class="seekto" data-time="429">7:09</a> அரசியல் உலக வில் வித்தையின் உலக சாம்பியன் ஆனவரும் ... தன் குரு மீது அளவு கடந்த குருபக்தி கொண்டவரும் ஆகிய திரு ஏகலையன் அய்யாவிற்கும் ... ... ... தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மை தெய்வமாகிய ... அழகிய உடல் அமைப்பைக் கொண்ட ... ... .. பகவான் சுந்தர் இராமன் அய்யாவிற்கும் அடியேனின் ... பல கோடி நமஸ்காரங்கள் ...!!! ... மற்றபடி ... திரு ஏகலைவன் சார் அவர்களும் நீங்களும் இருவரும் ஒன்று சேர இணைந்தாலே ... அதனை பார்க்கும் பொழுது ... ... முனிவர்... விஸ்வர மித்திரர் உடன் ... பகவான் அழகிய சந்தர சீத்தா இராமன் அவர்கள் ... மிதியை நகரின் அரசு மாடமாளிகைகள் வழியாக ... மிகவும் நேர்த்தியாக .. வீரமாக ... கம்பீரமாக ... நடந்து வரும் போது ... ... ...😂❤ 😅 பார்ப்பவரை ஈர்க்கும் பரவச கோலத்தில் ... நேர்மையான ... உண்மையான ... தெய்வ பக்திகள் உடையவர்களான உங்கள் இருவரையும் ... இராவணா நிகழ்ச்சியில் ஒன்று சேர பார்க்கும் பொழுது ....??? ... ??? .. ... முனிவர் விஸ்வாமித்திர யையும் ... பகவான் சுந்தர் இராமனையும் ... எப்படி லோகத்தின் அன்னையான ... ஶ்ரீ . சித்தா பிராட்டியார் பார்த்து மகிழ்ந்து பரவசம் அடைந்தார்களோ ... ... ... அதைப் போலவே அடியேன் உங்கள் இருவரின் சங்கமத்தை பார்த்து ... மிகவும் பரவசம் அடைந்து மகிழ்கின்றேன் அய்யா ... !!! நன்றி... வணக்கம் !!!