திரண்ட சொத்துக்கள் அமையும் யோகம் யாருக்கு ?

  Рет қаралды 32,152

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 152
@SARAVANAKUMAR-xn9bk
@SARAVANAKUMAR-xn9bk Жыл бұрын
வக்ர கிரகம் 12 வீடுகளிலும் இருந்தால் வீட்டின் பலனை குறிப்பிடுங்கள் குருஜி 🙏
@jsathyaraj8068
@jsathyaraj8068 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 லக்னம் வக்ரம் பெற்றால் மற்றும் லகனதிபதி வக்ரம் அடைந்தால் பொது பலன்
@roopas8655
@roopas8655 Жыл бұрын
Tq guruji 🙏4house budhan joker 8th empty 12house Shani dev 😂👍👏explainedwell and valuable 🙋
@marikirushika9110
@marikirushika9110 Жыл бұрын
ஐயா வணக்கம் இதே போல் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் அழிக்கும் ஜாதக அமைப்பு பற்றி கூறுங்கள் ஐயா
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Жыл бұрын
😢 காலை வணக்கம் சார் மிகவும் எளிமையான விளக்கம் சார் நன்றி நன்றி
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
@karthika.k20
@karthika.k20 Жыл бұрын
7 il vakkara plant pattri oru video poduga sir 😊
@neeliramesh2126
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 4 ай бұрын
Thank you sir for your unknown information about big level of assets earning horoscope🙏🙏
@mymuseum3420
@mymuseum3420 5 күн бұрын
Sir veli naadu pogum yogam kondavargal endha naatirku povaanganu kandupudikka oru video pannunga
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
நன்றி குருவே பிறக்கும்போதி கோடிஸ்வரனாக பிறக்கும் ஜாதகம் பற்றி ஒரு பதிவுபோடுங்கள் ஐயா
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Miga, miga arumai, thankyou sir 🙏🙏✨✨👏💐
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
Sirantha karuthukkal , arumayana pathivu sir, mikka nantri sir 🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
@SaravananSaravanan-nq3cq
@SaravananSaravanan-nq3cq Жыл бұрын
உபாசன தெய்வத்தை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் குருஜி
@youtubesakthi3724
@youtubesakthi3724 Жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@kosan9362
@kosan9362 Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@karthikkumaraswamy
@karthikkumaraswamy Жыл бұрын
Guru ji, Mithuna lagnam. 4 il Puthan (aachi) suriyan, 8 il Sevai (uccham) kethu, 12 il Chandran uccham. 8il sevvai udan kethu irupathal, intha yogam irukuma?
@radhikahalley
@radhikahalley Жыл бұрын
Sir, pls put the video about vakra Graham paarvai in 2 nd place, 11th place,7 th place, mainly about sani, guru , chevvai. For all lagnam. How it will effect their desa period also
@thamilshiva0000
@thamilshiva0000 Жыл бұрын
Ayya mesha lagnam lagnathil sukran 7am paarvayaga 7il irukum vakra guru+sandhiranai paarkirar thirumana vaalkai good or bad 🙏🙏🙏🙏🙏🙏
@PradeepPradeep-pz3uc
@PradeepPradeep-pz3uc Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@RamanathanNPrasad
@RamanathanNPrasad 4 ай бұрын
Sir 4 th Shani 8 th Guru 12 house Shukran please tell me how it will be for Vrishika lagnam
@prasannasukanya216
@prasannasukanya216 Жыл бұрын
6m அதிபதி நீச்சமானல் ஒரு வீடியோ போடுங்க சார்
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Жыл бұрын
nallA pathivu, mikka nantri sir 🙏😊
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
மிக அருமை ஜீ நன்றிகள் 🙏
@SuriyaGS-wh2mz
@SuriyaGS-wh2mz Жыл бұрын
சுரேஸ் சூரியன் இடம் இருந்துஏத்தனை ராசி கட்டங்கள் தள்ளிரருந்தா ஏந்த ஏந்த கிரகங்கள் வக்ரம் பெருகின்றன இதை பற்றி ஒரு விடியோ போடுங்கள் குருஜி
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 Жыл бұрын
Guruji namaste very energytic topic sir aquiz 4th athipathy in 10 th place 8th athipathy in 11th place and 12 th athipathy is in 10 th place and lanam is rishbam and laknapathy is in 11th plsce with guru this kind of combination is good for having bulk property at what percentage pls explain thank u sir
@sivayogi6570
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
வணக்கம் ஜீ 🙏
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏 4 ,8,12 athiapathikalin thasa nadappu ki varanum ngala Guruji 🙏
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Yes
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@Priyamshan
@Priyamshan Жыл бұрын
True Sir 🙏
@navinspartan6078
@navinspartan6078 Жыл бұрын
ஐயா லக்னாதிபதி அஸ்தங்கம் வீடியோ போடுங்க
@raksab
@raksab 15 күн бұрын
Magara Lagnam 4il Sukran matra idangalil ethuvum illai Vaanguna sothukkal ellam velai kuraivaagivittathu 😢
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
அன்பு வணக்கம்ங்க அண்ணா 🥰👏👏
@KanchiSingapore
@KanchiSingapore Жыл бұрын
அருமை 👌 நன்றி ❤
@gvajith93
@gvajith93 3 ай бұрын
💘 Super sirrrrrrrrrrrrrrrrr 💘
@navaneethakrishnan4601
@navaneethakrishnan4601 Жыл бұрын
ஐயா மகரம் லக்னம் ...12ல் குரு , 4ல் செவ்வாய் மற்றும் சூரியன் , 8ல் empty.....இதில் சூரியன் உச்சம், செவ்வாய் மற்றும் குரு ஆட்சி ....any possibility?
@vijayakumari4693
@vijayakumari4693 Жыл бұрын
A hema Kumar vanakkam sir makara lagnam rasi kada gam poosam 2 padam margazhi 17 theipirai 01-01-1964 time -9:10 am Chennai lagnam Sani and sukuran. 3 Guru +madthi. 6 Raghu 7 Chandran 12 suryan budhan sevai kethu current direction suriya thisai sukura bhukti epdi irukumayya suriya thisai 5yr I am not settled no job I have lost everything life has become like a witch craft...... Please reply
@sarankumar1319
@sarankumar1319 Жыл бұрын
மேஷ லக்னம் மீன ராசி, லக்ன சூரியன், குரு, சுக்கிரன், சந்திரன், புதன் மற்றும் ராகுவுடன் 12 ஆம் வீடு.
@manickarajraja8818
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good morning manickaraja
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Midhuna lagnam (budhan +sukran) vagram in 12 th house and budhan asthangam sir indha yogam how many percentage will work sir waiting for your reply sir 🙏🙏🙏
@jphairoil
@jphairoil Жыл бұрын
அருமை ஸ்வாமிஜி
@thirupavi133
@thirupavi133 Жыл бұрын
நன்றி 👍👍
@ramachandranramachandran2891
@ramachandranramachandran2891 Жыл бұрын
4.8.12l endha kirakam illai endral Enna palan Guruji
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Welcome, sir 🙏🙏✨✨
@kumarankumaran9878
@kumarankumaran9878 Жыл бұрын
Nan thanasu lakkanam 4li sukkeran puthan 8 li guru uccham 12 moon erukku ji enakku sotthugal kedaikkuma ji
@Preethi2412
@Preethi2412 Жыл бұрын
குருவே சரணம் 🙏
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@tamilgamingff3511
@tamilgamingff3511 Жыл бұрын
நன்றி ஐயா🙏💐
@tnlinga2631
@tnlinga2631 Жыл бұрын
பாதகாதிபதி தசையில் திருமணம் செய்யலாமா இதை பற்றி ஒரு வீடியேர பதிவிடுங்கள் நன்றி குருஜி
@nirmalav9972
@nirmalav9972 Жыл бұрын
Vanakkam sir, மேஷ லக்னம்,குரு 12 இல் இருந்து 4,8 ஆம் இடத்தை பார்க்கும் போது என்ன பலன்
@Varunchandher
@Varunchandher Жыл бұрын
Vanakkam iya.
@dineshvishnu8354
@dineshvishnu8354 Жыл бұрын
Sir 🙏🏼 Resaba lakkanam 4L suriyan, sukkaran, pudan ulladu , nallada sir 🙏🏼
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Good
@dineshvishnu8354
@dineshvishnu8354 Жыл бұрын
@@AstroSriramJI 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@abinaya-475
@abinaya-475 Жыл бұрын
Magaram lagnam....sukra thisai ragu puthiyil second marriage panalamah sir....plssss reply🙏🙏🙏
@CKMARI007
@CKMARI007 Жыл бұрын
குருஜி வணக்கம்.மிதுன லக்னம்....(1ல்-சூ)( 2ல்-குரு புதன்)(3ல்-சனி ராகு)(9ல்-கேது)(12ல்-சந் சுக் செ)... குருஜி எனக்கு சொத்துகளுக்கு வாய்ப்பு இருக்கிறதா... 🙏 நடப்பு -சனிதசை-சனிபுத்தி..
@sdgtamizhan
@sdgtamizhan Жыл бұрын
சிம்மம் லக்னம் 4ம் அதிபதி செவ்வாய் கேது சுக்கிரன் உடன் 11ல் உள்ளது, 8ல் புதன் சந்திரன். 12ல் குரு உள்ளது என்ன பலன் குருஜி 🙏
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Good
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 Жыл бұрын
Guruji always telling the planet position for particular Yohan, if those houses are empty what will be effective
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Little bit
@lakslaks99
@lakslaks99 Жыл бұрын
குரு பகவான் 9ஆம் வீடான கடகத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் இருந்து மீன் ராசியை 9ஆம்பார்வையாக பார்த்தாலும் இதே போல் பலனை தன் தசையில் கொடுக்குமா சார்.
@karthickravi7165
@karthickravi7165 Жыл бұрын
Guruji 8am idam simmathil sevvai 4am idathil santhiran 12am idathil kethu enna palan guruji?
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Жыл бұрын
Ayya enaku Dhanush lagnam 4am idham Suryan vakram budhan,8il guru kadagam,12il viruchikam Chandran jyestha nakshatra pada 4,Shukran magarithil 2 am idham en jathakathil intha palan enaku porunduma
@elaa4647
@elaa4647 Жыл бұрын
Nandri
@mohanapandian1818
@mohanapandian1818 Жыл бұрын
My daughter simma lagnam simma rasi 4il guru 12 il sukran
@rakshayajagan3885
@rakshayajagan3885 Жыл бұрын
கடக லக்கினம் 4இல் சுக்ரன் வக்ரம் உடன் சூரியன்புதன் 8இல் குரு 12இல் கிரகம் இல்லை. பலன் ஐயா
@ganesanp3069
@ganesanp3069 Жыл бұрын
குருவே மிதுன லக்னம் 8 ல் சுக்கிரன்+சந்திரன் சனி (கும்பத்திற்கு) பரிவர்த்தனை எந்த அளவுக்கு காரகத்துவம் இருக்கும்
@siva11205
@siva11205 Жыл бұрын
Vanakam aiya Magaram rasi mesha lagnam 8il guru sukran epdi irukum
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Good
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏💐
@chandrasekar.schandrasekar1285
@chandrasekar.schandrasekar1285 Жыл бұрын
சார் மேஷம் லக்கினம் கடகத்தில் சந்திரன் 4 விருச்சிகதில் சூரியன் 8 மீனத்தில் குரு 12 உள்ளது.
@prakash6685
@prakash6685 Жыл бұрын
4 8 12 serkai porunthuma sir?
@plakshmidevi5935
@plakshmidevi5935 Жыл бұрын
எட்டில் குரு 12ல்உச்சபுதன்4ஆம் வீட்டிற்கு குரு சனி சந் பார்வை உண்டு பதிவு போருந்துமா சார் சனி பஞ்சாமாதிபதி சார்
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Yes
@kavithak815
@kavithak815 Жыл бұрын
Kanni lagnam mithunam rasi 4 Raghu 12 house guru Sukiran suriyan 8,4 house guru Parvai ethu work aguma lagnathipathi 11 house
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Possible
@Dharmasviews
@Dharmasviews Жыл бұрын
வணக்கம் ஐயா லக்கினத்திற்கு நான்காம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றாவது இடத்திலும் லக்கினத்திற்கு 12 ஆம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றாவது இடத்திலும் இணைந்துள்ளது இது எவ்வாறு இருக்கும் கடக லக்னம் 8 ல் குரு(வ) கேது தற்போது சுக்கிர திசை சுயபுக்தி நடைபெறுகிறது விளக்கம் தாருங்கள் நன்றி ஐயா
@mohanrajp7392
@mohanrajp7392 Жыл бұрын
மிதுனம் லக்கனம்... லக்கினத்தில் புதன்.... 4 கன்னியில் குரு....8 மகரத்தில் சனி வக்ரம்....12 ரிஷபதில் சுக்ரன்+கேது.... Age 30..no job no mrg... இருடில் இருப்பது போல உள்ளது ஐயா...
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Get soon all
@akjayaganesh5637
@akjayaganesh5637 Жыл бұрын
Appu vannakam ECR la oro 100 acra ☺️
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 Жыл бұрын
துலாம் லக்னம் 4ம் அதிபதி 8ல் 8ம் அதிபதி 5ல் 12ம் அதிபதி 3ல் குருவுடன் இசைவு நல்ல அமைப்பா பதில் கூறுங்கள் குருஜி அவர்களே
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Not bad
@kandeepan55555
@kandeepan55555 Жыл бұрын
Ayya, I am dhanusu lagnam mithuna rasi. I have sukran in 4th house meenam ucham, dig balam, kendram. But, I have sevvai neecham in kadagam 8th place. Rahu in 12th place vrichigam. Now I am guru dasai surya buthi. Age: 30, will I achieve good properties and wealth in my life time.
@naveenakumari35
@naveenakumari35 Жыл бұрын
Good morning sir..viruchiga lagnam..simha raasi..guru in danusu..sukran with sani in rishabham..suriyan vargothamam in mithunam..budhan with chevoi in kadagam..inda graha amaipu ku thiranda sothu..irukumaa sir..reply please sir 🙏
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Possible
@naveenakumari35
@naveenakumari35 Жыл бұрын
Thank you sir 🙏
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 Жыл бұрын
ரிஷப லக்னம். *4,12 ல் யாரும் இல்லை.( Negative) *8ல் பாவி லக்ன பாவி சூரியனோடு ராசி அதிபதி புதன் சேர்ந்து உள்ளார்(Negative) *4ம் அதிபதி சூரியன் 8ல் மறைந்துவிட்டார்(negative) * 12ம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் உள்ளார்(Neutral) *8ம் அதிபதி குரு கடகத்தில் கேதுவுடன் வக்ரம் பெற்ற உச்சம்( positive) கேள்வி: ரிஷப லக்னத்திற்கு குரு கெடுதலையே செய்வார் எனும் விதி உள்ளதே எனவே இந்த அமைப்பு எனக்கு உள்ளதா இல்லையா?? குறிப்பு: குரு திசை பிறந்த உடனே முடிந்துவிட்டது 8 years 8 months. தற்போது புதன் திசை சுக்ர புத்தி நடப்பில் உள்ளது.
@karuppasamias4665
@karuppasamias4665 Жыл бұрын
Thank you sir
@sumetharavikumar
@sumetharavikumar Жыл бұрын
வணக்கம் குருஜி மகர லக்னம் 4 ம் வீடு மேஷத்தில் சந்திரன் 12 ல் சுக்கிரன் கேது ரிஷபத்தில் குரு சனி இருவரும் வக்கிரம் சொத்துகள் அமையும் யோகம் உண்டா
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Yes
@sumetharavikumar
@sumetharavikumar Жыл бұрын
​@@AstroSriramJI நன்றி குருஜி 🙏🙏🙏
@barathn4200
@barathn4200 Жыл бұрын
மகர லக்னம் பனிரெண்டில் வளர்பிறை சந்திரன் இருக்க 8 இல் கிரகங்கள் இல்லாமல் .. நான்கில் குரு அமர்ந்து 8ஆம் இடத்தையும் 12 ஆம் இடத்தையும் பார்வை செய்தால்.. நீங்கள் கூறிய விதி பொருந்துமா...
@mathaven8963
@mathaven8963 Жыл бұрын
ஐயா.வணக்கம். தனுசு லக்னம் ரிஷப ராசி,4ம் அதிபதி 11ம் இடத்தில் தாய் அன்பு,தகப்பன் சொத்து இரண்டும் கிடைக்க வில்லை. வீடு கொடுத்த சுக்கிரன் 2ல்அதிநட்பு.எப்ப கிடைக்கும் இந்த சொத்து. 11.12.1981, 7.30.a.m nellai, lakshmi
@srivishnu3642
@srivishnu3642 Жыл бұрын
5,11 இல் சந்திரன் இருந்தா ல் அசையும் அசையா சொத்து இருக்கும். என்று ஒரு முறை சொல்லி இருக்கீங்க.
@mani-wv6ft
@mani-wv6ft Жыл бұрын
குருவே தசா நாதனை கோச்சார அட்டமத்து சனி கட்டூ படுத்தூவாரா இல்லை தசா நாதன் வலிமையாக இருந்தால் பாதிக்காதா
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
No problem
@MrMr-vx8dw
@MrMr-vx8dw Жыл бұрын
சார்,சர லக்னாமான கடக லக்னத்திற்கு 4 இல் லக்னாதிபதி சந்திரன்,8 இல் சனியின் வீட்டில் குரு,12 இல் 4ஆம் அதிபதி சுக்கிரன்,8 ஆம் அதிபதி சனி,12 ஆம் அதிபதி புதன் ஆட்சி மற்றும் லக்னாதிபதி,4,8,12 ஆம் அதிபதிகள் குருவின் 5,9 ஆம் பார்வையில் மற்றும் காலபுருசனுக்கு 8 ஆம் அதிபதி செவ்வாய் குருவின் 7 ஆம் பார்வையில்,பொருந்துமா?
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Excellent
@MrMr-vx8dw
@MrMr-vx8dw Жыл бұрын
@@AstroSriramJI thanks sir
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 Жыл бұрын
தனுசு லக்னம் 4ல் குரு வக்கிரம் குருவின் 5ம் பார்வையில் 8மிடம் குரு வின் 9ம் பார்வையில் 12 மிடம் விருச்சிகம் ராசி யையும் குரு பார்வை யில் திரண்ட சொத்து சேருமா? ஐயா?
@rpurushothaman1146
@rpurushothaman1146 Жыл бұрын
Don't worry, serum
@megalavanisenthilkumar6971
@megalavanisenthilkumar6971 Жыл бұрын
வணக்கம் ஐயா 4ம். 12ம் இடத்தில் மட்டும் சுபர்கள் இருந்தால் . இந்த பலன் கிடைக்குமா ஐயா.
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Possible
@megalavanisenthilkumar6971
@megalavanisenthilkumar6971 Жыл бұрын
@@AstroSriramJI நன்றிகள் ஐயா.
@SaravanaKumar-ou9qx
@SaravanaKumar-ou9qx Жыл бұрын
குரு ஐயா வணக்கம் நான் துலாம் லக்கனம் லக்கனத்தில் சுக்கிரன் ஆட்சி மகரத்தில் சனி ஆட்சி நாளில் சனி இருப்பதால் எனக்கு சொத்து அமையாது என்று கூறுகிறார்கள் இது உண்மையா
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Wrong
@renganathanr715
@renganathanr715 Жыл бұрын
ALP ஜோதிடத்தில் லக்னம் வளரும் பத்து வருடங்களுக்கு ஒரு முறை லக்னம் மாறும் என்கிறார்களே அது உண்மையா அதை பற்றி வீடியோ வெளியீடு சார்
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Wrong
@renganathanr715
@renganathanr715 Жыл бұрын
நன்றிங்க சார்
@vishnumoortys1221
@vishnumoortys1221 Жыл бұрын
1000🙏🙏🙏
@Dhinesh-j4z
@Dhinesh-j4z Жыл бұрын
4,8,12 சுபர் பார்வை இருந்தால் இந்த யோகம் உண்டா ஐயா?
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
50%
@senthilks4058
@senthilks4058 Жыл бұрын
சார் 4 ல குரு + சுக்கிரன் ஆட்சி , 29 வயதில் சுக்கிர தசை வந்ததது அதன் பின் வாடகை வீட்டில் இருந்த நான் இன்று வாடகை வாங்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டது
@smartsadham
@smartsadham Жыл бұрын
Vera level nga
@Vijay07450
@Vijay07450 Жыл бұрын
Unga Laknam bro
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Жыл бұрын
🙏🙏🙏
@sriramganapathy9194
@sriramganapathy9194 Жыл бұрын
🎉❤
@sashikumar5402
@sashikumar5402 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Karthik_24
@Karthik_24 Жыл бұрын
4ல் ராகு நின்ற பலன்
@chandrasiva5777
@chandrasiva5777 Жыл бұрын
🙏🙏🙏🌷🌷🌷🤞👍
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Жыл бұрын
🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🙏🙏🙏
@mani-wv6ft
@mani-wv6ft Жыл бұрын
குருஜி ராசி கட்டத்தில் சந்திரன் ஆட்சி பெற்று நவாம்சத்தில் விருச்சிகத்தில் சந்திரன், குரு ,செவ்வாய், இனைவு பெற்று இருந்தால் சந்திரன் வலிமை இழப்பாரா
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Not exactly
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி😊
@sree2964
@sree2964 Жыл бұрын
, 🙏🙏🙏
5 ஆம் இட ரகசியங்கள் | 5th Place Secrets
18:07
யோகம் தரும் 8 அதிபதி திசை
17:10
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Rajayogam from Malefic Planets!  | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
10:40
2 ஆம் இட ரகசியங்கள் | 2nd Place Secrets
15:28
என்ன தரும் உங்கள் 7ம் இடம்...
14:08
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН