ஜோதிடம் என்பது ஒரு கலை தாங்கள் கூறுவது உண்மையே ,அதை நுனுக்கமாகவும்,நயமுடனும்,தெள்ளத் தெளிவாகவும் கூறுவது மிகவும் அறிவார்ந்த கலை அந்தப் புகழும் பெருமையும் தங்களை மட்டுமே சாரும் ,அன்பு வணக்கங்கள் குரு நாதா.....
@msm695 Жыл бұрын
Very true Sir. வேலைக்கு போகாமலே கைல எப்பவும் காசு இருக்கு😀✋👍🙏❤️ House wife-ஆனால் இந்த யோகம் இருக்கிறதுனால 😉
@vinayagaselviselvi401 Жыл бұрын
அண்ணா.... வாடகை வாங்கும் ஜாதக அமைப்பு பற்றி ஒரு பதிவு கொடுங்க அண்ணா... அன்பான வேண்டுகோள் 🙏... நன்றி நன்றி அண்ணா 💯
@gowsia2202 Жыл бұрын
*வீட்டோட மாப்பிள்ளை அமைப்பு யாருக்கு ஒரு வீடியோ போடுங்க சகோ*
@Jaika-editz Жыл бұрын
ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரன் பலமாக இருக்க வேண்டும் லக்கினாதிபதியை விட
@nagarjung.p3537 Жыл бұрын
@@Jaika-editz bro நா மகரலக்னம் சுக்ரன் + ராகு 4ல் திக்பலம்,சுக்ரன் செவ்வாய் பரிவர்த்தனை, சுக்ரன் தன் சொந்த சாரத்தில், சுக்ரன்+ராகு இணைவை குரு சிம்மத்தில் இருந்து பார்க்கிறது 2025 ஆண்டு சுக்ர தசா வரப்போகுது தசா எப்படி இருக்கும் bro. வாழ்கை எப்படி இருக்கும் bro please please please please 🥺🥺🥺🥺
@@aegansridhar நண்பா கொஞ்ச கொச்சுகாம brief ah சொல்லுங்க நண்பா நா கல்லூரி படிகிர் நல்ல வேலை கிடைக்குமா எனக்கு 8ம் 12 ம் சுபட்டுவம் வெளிநாடு செல்வேனா வேலைக்கு இந்த சுக்ர தசாவில்???🥺நண்பா சொல்லுங்க please 🥺🥺🥺🥺
@aegansridhar Жыл бұрын
@@nagarjung.p3537 4th and 9th house so first you will get the support from your parents both mother and father. you will have sophisticated bikes and car in this dasa and you will enjoy your life and then mainly don't go for job do the business you will definitely succeed in sukra dasa
@shahrangapani Жыл бұрын
100% உண்மை தான் கணிப்பு முறை சரி தான் நன்றி
@sriammansriamman9098 Жыл бұрын
குருதேவா 🎉கும்ப லக்ணம் குரு வர்க்கோத்தம் பெற்று தனித்து விருச்சிககத்தில் நிலைத்த வருமானம் சிறபப்பிலும் சிறப்பு..தனத்தை வைத்து தனம்.❤நன்றிகள் குருதேவா..🎉🎉🎉🎉
@rajendranner5459 Жыл бұрын
வணக்கம் சார் பதிவுக்கு நன்றி 100% உண்மையே...எனக்கு குரு கும்பத்தில் புதனுடன் உள்ளார்..
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@Aravindh.k Жыл бұрын
காலை வணக்கம் குருஜி.இன்றைக்கும் தேவையான பாடம் கிடைத்தது.😊
@Ganesh17069 Жыл бұрын
கிரகங்கள் தன் சொந்த நட்சத்திரத்தில் அமரும்போது பலன்கள் எப்படி இருக்கும் என்று காணொலி வேண்டும் குருஜி ❤
@srividya1309 Жыл бұрын
தனாதிபதியும் 2ஆம் அதிபதியும் both in விருச்சிகம் for Kumba lagnam
@sribalajielectricalandhard880511 ай бұрын
தனம் தொடர்ந்து வந்துகொண்டிக்கிரதா என்பதை பதிவிடவும்
@aksarani16 Жыл бұрын
Sema tips sir👍..It tell exact story of many people why they are lacking in money matters 🤔
@jashwanthikajovika9135 Жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் அருமை ஐயா 👌👌
@suriyachandrasekar57864 ай бұрын
Thank you sir for your unknown information about permanent wealth benefits.🙏🙏
@sridharvenu5243 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா, உங்கள் காணொளி மூலம் ஜோதிடம் கற்றுக்கொண்டேன், விளக்கம் தெளிவாக உள்ளது.
@tccharankumar55228 ай бұрын
Thanks Guru Garu Challa Bagaaaa Chepparu
@a.sumathianbuasumathianbu4501 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி எங்களுக்கு புரியும் வகையில் ஜோதிடம் கூறுவது அருமை
@roopas8655 Жыл бұрын
Tq guruji 🙏ur bringing awareness of bagyathibathi 👍😊
@baskard5260 Жыл бұрын
அய்யா வணக்கம் மிக அருமையாக பதிவு
@swamysahead2936 Жыл бұрын
நான் மீனம் லக்கினம் செவ்வாய் சிம்மம் த்தில்நிலைத்வருமானம்வருமுகுருஜீஜெக்காசுசேகரீ
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ 🙏
@asodakrishnan8110 Жыл бұрын
Thanks for your valuable information frm Penang Malaysia
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@abirami6071 Жыл бұрын
Good evening Sir. Really nice to hear such great informations . This is a super duper video Sir.
@thenmozhielangovan6628 Жыл бұрын
மகிழ்வுடன் இனிய காலை வணக்கம் சார்... 🌹🌻🌹🙏💐🙏
@Preethi2412 Жыл бұрын
குருவே சரணம் 🙏
@panneerselvam4682 Жыл бұрын
Very good explanation thank you sir
@vinayagaselviselvi401 Жыл бұрын
அன்பு வணக்கம் ங்க அண்ணா 💐👏⭐️
@kadhirbaala3877 Жыл бұрын
Super super guruji always welcome your topic thank you 🙏🙏👌👌
மேச லக்னம்.கும்பத்தில் சுக்ரன் விருச்சிகத்தில் குரு
@bhagyarajchandran9685 Жыл бұрын
Nanri guruve 🎉🙏🏻
@ramyashankar5145 Жыл бұрын
Sir nice....explain in also Sara rasi and ubaya rasi...if dandipathy sits
@elaa4647 Жыл бұрын
Nandri
@pokkirimersal7195 Жыл бұрын
9:05 😂🤣correct thalaiva
@kaliraj5302 Жыл бұрын
Super ❤
@prajitharajendran906910 ай бұрын
Exactly 🙏🙏🙏
@logeshplalogeshpla9937 Жыл бұрын
Logeshwaran 7.4.2000 6.30 am Tiruppur மீனலக்னம் 2ம் இடம் மேஷத்தில் செவ்வாய் ஆட்சி அத்துடன் குரு சனி சந்திரன் சேர்க்கை
@sachinsrinu3051 Жыл бұрын
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Welcome, sir 🙏✨
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍👍✨
@gokulmithun1744 Жыл бұрын
Vanakkam guru ji
@Bhuvana506 Жыл бұрын
Good sir 👌
@SathishKumar-hs5xf Жыл бұрын
Danush lagnam sani kumbathil+sukiran
@Tamilponnu_03 Жыл бұрын
Sir dhanusu laknam rishabathil guru sani simathil (sukran) 100% this palan is possible
@gopuvijay9471 Жыл бұрын
வணக்கம் குருஜி அண்ணா .
@user-premtamil Жыл бұрын
Super
@kesavanekambaram5088 Жыл бұрын
சார் வணக்கம்❤
@santhafireservice5495 Жыл бұрын
நமஸ்காரம் ஐயா
@pradeeppradeep1114 Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@pradeeppradeep1114 Жыл бұрын
Ayya virichika laknam guru simmam
@ragsraghava72235 ай бұрын
Kadaga lagnam dhanathipathi suriyan in mesham ucham what is the palan
@periyasamyrevathi2486 Жыл бұрын
Vanakkam guruji my horoscope thulaam laknam viruchagathil guru. Sevvaai kumbathil. My son horoscope mahara laknam rishapathil guru. My husband horoscope Meena laknam viruchagathil sevvaai. Thank you guruji 🙏🙏🙏
@sarayushayana Жыл бұрын
வணக்கம் குருவே. விருச்சிக லக்னம் தனாதிபதியான குரு ரிஷபத்தில். சுக்ரன் கேதுவுடன் சிம்மத்தில்
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@venkateshgt3020 Жыл бұрын
Guruji oru doubt... Dhanushu lagnam guru lagnathila irukaru. Sani kumbathula irukaru but vagram aatha epdi palan edukurathu
@banukiran4110 Жыл бұрын
Enaku viruchiga lagnam, dhanathipathi,dhanakaran endru sollum guru bhagavan kumbamthil ullathu, but job steady illa, but still facing problems. Varushathula 7 to 8 months work, 4 months summa than irukka vendiya soolnizhai varuthu. Could you let me know, why it is happened. Lagnathil saniswaran vakram
@kaliraj5302 Жыл бұрын
தனதிபதி சுக்கிரன் சூரியன் நட்சத்திரத்தில் ஸ்திர வீட்டில் வர்கோத்தமம் பெற்றிருந்தது, தனக்காரகன் குரு உபய வீட்டில் இருந்தால்? எப்படி இருக்கும் குருஜி.....
Additional details 2nd house la chandiran and sevvai, 4th house guru, 6 rahu,9th house suriyan and budhan, 10th house sukran and 12 th house kethu. Most unbearable struggles in my life. Could you let me know, why it is happened and tell me solution. Ungala than deivam Madhiri namburen. Eagerly Waiting for your reply.
@dineshvishnu8354 Жыл бұрын
Danusu, lakkanam, simmattil guru , chandran, ulladu, edu, porunduma,sir 🙏🏼🙏🏼🙏🏼
Mesalaknam katakathil guru poosam Star sukkiran sevvai star chitirai 2paatham sir
@advpkc9277 Жыл бұрын
ஐயா, சிம்மம் லக்னம்...லக்னத்தில் புதன், விருச்சகத்தில் குரு
@umamaheswari-mc2qk Жыл бұрын
குரு 12ம் வீட்டில் இருந்தார் என்றால் சொல்லுங்கள் Sir
@senthilvelavanvn Жыл бұрын
அண்ணா வாடகை வாங்கும் அமைப்பு, வங்கி வட்டி வாங்குவதற்கு கிரக நிலை எப்படி இருக்க வேண்டும்,எந்த பாவம் தேவை.
@prasannasukanya216 Жыл бұрын
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 2kkஉடைய குரு 4இல் ரிஷபத்தில் உள்ளனர்
@sivayogi6570 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏 மேஷலக்னம் தனாதிபதி சுக்கிரன் சிம்ம த்தில் பூரம் 2 ல் வர்கோத்தமம் குருபகவான் விருச்சிகம் அனுசம் 2 ல் எத்தனை०/० பலன் தரும் குருஜி🙏
@vanithag5713 Жыл бұрын
வணக்கம் ஐயா. எனக்கு தனுஷ் லக்னம்.சனி துலாமமில் . குருவுடன் கேது விருச்சிக த்தில் உள்ளது.
@akjayaganesh5637 Жыл бұрын
Appu vannakam
@venkatramakrishnan1871 Жыл бұрын
Sriram ji sir, Thanks for the video. Thula lagnam. Jupiter/Guru and Saturn in 8th house of Rishabam. Will this rule apply? Also, I am Kumba lagnam. Sukran/Venus in first house. Will 50% rule apply here? Thanks.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
75
@nivethahr3840 Жыл бұрын
Sir simma legnam puthan 7 la irukuthu guru saram puthan thasai nallairukuma sir
@venkateshofficial6680 Жыл бұрын
2nd house lord mars in 2nd house ...❤yandha valiyil varum varumanam
@subbiaha6089 Жыл бұрын
கன்னியில் குரு சனி , மீனத்தில் சூரியன் சுக்கிரன் செவ்வாய் புதன் . சம சப்தம் பார்வை. இதில் குருவிற்கு வலிமை உண்டா?
@babysubramaniyam7703 Жыл бұрын
வணக்கம் குருஜி. கும்ப லக்னம் ரிஷபம் ராசி புதன் விருச்சகம் 10 ல் ( கேட்டை ) அமர்வு. ராகு 7 சிம்மத்தில் ( பூரம் )அமர்வு. ராகு தசை புதன்புத்தியில் திருமணம் செய்தால் நிலைத்த திருமன வாழ்வு அமையுமா.
Thank you very much sir . getting first time reply from you sir🙏🙏
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@rakshandharshan9417 Жыл бұрын
🙏🏻sir.
@manijarao Жыл бұрын
Sir Vanakkam, I have Guru and sukran in Vrichigam. 2nd lord in Makaram. Will I get 100% benefit as Guru 75% and Sukran 50% in Sthiram house. My question is how to take the benefit, adding or taking the maximum out of two etc.
காலை வணக்கம் சார் புணர்பூ தோசம் இருந்தால் சுயதொழில் செய்ய முடியாதா
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Y not
@nagarjung.p3537 Жыл бұрын
bro நா மகரலக்னம் சுக்ரன் + ராகு 4ல் திக்பலம்,சுக்ரன் செவ்வாய் பரிவர்த்தனை, சுக்ரன் தன் சொந்த சாரத்தில், சுக்ரன்+ராகு இணைவை குரு சிம்மத்தில் இருந்து பார்க்கிறது 2025 ஆண்டு சுக்ர தசா வரப்போகுது தசா எப்படி இருக்கும் bro. வாழ்கை எப்படி இருக்கும் bro please please please please 🥺🥺🥺🥺
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good 👍
@samuelsathish2429 Жыл бұрын
Vanakam guruji simmamthil guru 15:43 degree in puram 1 paadam with sani 29:20degree uthiram 1 paadam nelaitha Dana yogama guruji
@sreeraaam9186 Жыл бұрын
Yes
@smuthukumarkumar6939 Жыл бұрын
ஐயா வணக்கம் இரண்டாம் அதிபதி செவ்வாயுடன் சாரம் வாங்கி செவ்வாய் விருச்சக வீட்டில் இருந்தால் நிலைத்த வருமானம் எத்தனை சதவீதம் ஐயா
@sreeraaam9186 Жыл бұрын
50%
@sashikumar5402 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@bksouraj Жыл бұрын
அருமை குருஜி! யாரெல்லாம் night shift வேலை செய்வார்கள்? இதற்கு கிரக அமைப்பு உள்ளதா ?? நன்றி, bharathkumaar
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Power of ragu
@meena2985 Жыл бұрын
வணக்கம் குருஜி மகர லக்னம் தனாதிபதி சனி பாவக கட்டத்தில் கும்பத்தில் அமர்ந்தாள் இந்த பலன் கொடுக்குமா?🙏🙏🙏🙏.