திரை இசை வடிவில் திருக்குறள், பாடல் வடிவில் முப்பாலின் பெருமைகள் | Thirukkural | Thiruvalluvar |

  Рет қаралды 1,895

Tamil Kural

Tamil Kural

Күн бұрын

திரை இசை வடிவில் திருக்குறள், பாடல் வடிவில் முப்பாலின் பெருமைகள் - lyricist- E. Ramani gandhan, Music Director - S. Sulakshaan
#thirukkural #tamil #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #அறத்துப்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamil #tamilkural
For Advertisement Please
Contact Our WhatsApp No : 81481 70889
Our Playlist
Meipada Pesu :
• அரசியல் விவாதம் (MEIPA...
Senior journalist Mani
/ v=fm_fzxiyzvi&list=plo...
Tamil kural Exclusive :
• Tamil Kural Exclusive
Public Opinion :
• Public Opinion
Shorts :
• Shorts
Like | Comment | Share | Subscribe
FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
FOLLOW US ON TWITTER : ta...
Tamilkural news today, news today, Morning News, Tamilkural news live in Tamil, today news tamil, Tamilkural Live, Tamilkural live news, tamil news live, today news tamil Tamilkural, Tamilkural live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,Tamilkural ,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,Tamilkural news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 24
@dhandapanikanniappagounder2867
@dhandapanikanniappagounder2867 Жыл бұрын
மிக மிக சிறப்பான மனதை நெகிழ வைத்த திருக்குறள் தெளிவுரை இசைப்பாடல் அறிமுக காணொளி நிகழ்ச்சி. நிச்சயம் தங்களது நல்லெண்ணம்போல் இந்த இசைப்பாடல் தமிழ் மக்களை சென்றடைந்து அவரவர் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. பல ஆண்டுகள் பெரு முயற்சியுடன் பாடலாசிரியர் திரு இரமணிகாந்தன் அவர்களால் படைக்கப்பட்ட திருக்குறள் தெளிவுரைப் பாடல்வரிகளுக்கு திரையிசையில் மெருகேற்றிய இசையமைப்பாளர் அவர்களுக்கும் பாடலாசிரியர் ஏ. இரமணிகாந்தன் அவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். இங்ஙனம், தண்டபாணிகன்னியப்பன்.
@bharathikkanalk7867
@bharathikkanalk7867 Жыл бұрын
சிறப்பு. ஆங்கிலப் புத்தாண்டில் நான் கண்ட முதல் காணொளி மகிழ்வை தருகிறது. வாழ்த்துகள். இவர்களின் சிறப்பான முயற்சிக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கம். இருவருக்கும் எமது வேண்டுகோளை தமிழ்க்குரல் வாயிலாக வைக்கிறேன். ஊடகங்களால் விளம்பரமான பாடகர்களை பாட வைப்பதைவிட. தன்னுள் கருக் கொண்டிருக்கும் பாடும் திறனுக்கு ஒர் களம் கிடைக்காமல் இன்றும் அறிமுகமாக துடித்துக்கொண்டிருக்கும் பலரை அடையாளம் கண்டு அல்லது அவர்கள் உங்களிடம் அடையாளம் காணும் வழியை ஏற்படுத்தி பாடவைத்தால் மிகமிக நன்றாக இருக்கும். இசையமைப்பாளர் அவர்களுக்கு குறளிசைஞானிஎன்ற பட்டத்தையும், பாடலாசியர் அவர்களுக்கு குறளினிவேந்தர் என்ற பட்டத்தை தமிழ்க்குரல் வாயிலாக நான் அளிக்கிறேன் விரும்புகிறேன். நன்றி வணக்கம்..🙏🙏🙏🙏🙏👍
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 Жыл бұрын
பெரு முயற்சி கடுமையான உழைப்பு சிறப்பான இசை அமைப்பு 👏👏👏 பிள்ளைகள் மனனம் செய்ய மிக சிறந்த எளிய வழி 👍 👍👍உங்கள் இருவரின் வாழ்வில் இந்த செயல் ஒரு மணி மகுடம் 🔥🔥🔥 தமிழ் அன்பர்கள் வாழ்த்துகிறோம்🌹🌹🌹 நன்றி கடன் பட்டு இருக்கின்றோம்🙏🙏🙏 என் போன்றோரின் காதுகளில் தேன் வந்து பாய்வது போல உணருகிறேன்💕💕💕நன்றி அய்யா மிக்க நன்றி நெஞ்சம் விம்முகிறது நன்றி அத்தனை பெர்களுக்கும் புண்ணைவலவனுக்கும் தமிழ் குரல் ஊடக துறைக்கும் பாராட்டுக்கள்👏👏👏👏👏மரணத்தை வென்று விட்டீர்கள் அய்யா "தமிழுக்கு தொண்டு செய்வான் சாவதில்லை " என்ற பாரதிதாசன் வரிகளுடன் முடிக்கிறேன் மென்மக்களே உங்களை வாழ்த்த வார்த்தையில்லை அய்யா தமிழ் இசை துறைக்கு சாகா வரம் பெற்ற இசையமைப்பாளர் கிடைத்தது விட்டார் வாழ்க வாழ்க வாழ்கவே பல்லாண்டு பல்லாண்டு🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🔥🔥🔥🔥💐💐💐💐ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் புத்தாண்டு பரிசு அய்யா தமிழர்களுக்கு தமிழ் அன்னையின் தவ புதல்வர்கள் லே வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் ஆனந்த கண்ணீருடன் விடை பெறுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
அருமையான, சவால் நிறைந்த யோசனை. வாழ்த்துக்கள் 💐👏👏
@tamilthendral5917
@tamilthendral5917 Жыл бұрын
நல்ல முயற்சி நற்பதிவு நன்றி! வணக்கம் ஐயா! 'பிரமாண்டமான' போன்ற வேற்று மொழிச் சொற்கள் இல்லாமல் அமைப்பது நனி நன்று ஆகும். "வேற்றுமொழிச் சொற்கள் தமிழின் தூய்மைக்கு வேட்டு வைக்காத படி தமிழன் விழிப்பாக இருக்க வேண்டும்"_பேரறிஞர் அண்ணா.
@ramanathanramnath5123
@ramanathanramnath5123 Жыл бұрын
மிகப்பெரிய முயற்சி அய்யா வாழ்த்துகள்
@jaykay2141
@jaykay2141 Жыл бұрын
மிகவும் சிறப்பான முயற்சி... வாழ்த்துகள்
@tamilthendral5917
@tamilthendral5917 Жыл бұрын
"தமிழ் வாழ்ந்தால் தான் தமிழர் வாழமுடியும் தமிழர் வாழ்ந்தால்தன் தமிழ்ச்சமுதாயம் வாழமுடியும் என்பதை நாம் உள்ளூர உணர்ந்திருக்கிறோம்"_அண்ணா.
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f Жыл бұрын
எல்லா இடங்களிலும் ஒலிக்க வேண்டும்
@monarozario8141
@monarozario8141 Жыл бұрын
அருமை
@MSDASS2601
@MSDASS2601 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள். முதல் நாள் புத்தாண்டுக்கான சிறந்த உரையாடல் நேர்காணல்
@thamizhvananthamizhvanan518
@thamizhvananthamizhvanan518 2 ай бұрын
மிக மிகச் சிறப்பு.முயற்சி பெரும் வெற்றி அடையும். தமிழும், தமிழ்நாடும்,வள்ளுவரும் அருள் வழங்குவார்கள்.
@arulraj4200
@arulraj4200 Жыл бұрын
காலத்துக்கேற்றதான ஆகச்சிறந்த முன்னெடுப்பு !!! நன்றிகளும் வாழ்த்துகளும்!!!
@thangesanthamizhoviya5251
@thangesanthamizhoviya5251 Жыл бұрын
பாடல் ஆசிரியரின் முயற்சி தமிழ் இலக்கிய உலகில் மறுமலர்ச்சியாகும். இசையமைப்பாளரின் குரல் அவரின் திறமையை திரையுலகில் புகழின் இமயத்தை தொடுவார். குறல் போல் தமிழரின் தொடர்ச்சியான வரலாற்றில் தொடர்வீர்கள்......வாழ்த்துகள்.
@kathiralagappan7821
@kathiralagappan7821 Жыл бұрын
ஐயா உங்கள் முயற்சி..! பெரு மகிழ்ச்சி.!!💐💐💐💐💐
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 Жыл бұрын
பாடல் வடிவில் திருக் குறள் வர வேண்டும்.
@saravanank3204
@saravanank3204 7 ай бұрын
❤🙏❤️
@gopalsamykannan2964
@gopalsamykannan2964 Жыл бұрын
குரலிசையில் குறள் !!! இசையில் இயல் !!! இயலில் இசை !!! தமிழில் அமுது தமிழின் அமுது குறள் !!!
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 Жыл бұрын
சிறப்பு 👍👍
@vigneshd771
@vigneshd771 Жыл бұрын
அய்ய சிறந்த முயற்ச்சி ஆனால் சில இடங்களிள் பொருல் வார்தை இசை இயல்லுக்கு புறப்பாக உள்ளது எதுகை மோனை இயபு இரட்டைக்கிளவி அறிந்து மேம்படுத்தாவும் இன்னும் சற்று கூடுதல் தேவை அருள் கூர்ந்து செய்யவும்
@arpandian2384
@arpandian2384 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே...
@MSDASS2601
@MSDASS2601 Жыл бұрын
தமிழ்க்குரல் மற்றும் புன்னைவளவன்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@valvetti54
@valvetti54 Жыл бұрын
கவிஞரே.. வார்த்தை அல்ல... சொல்😊
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 22 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
NOBLE PRIZE ECONOMICS 2024 REVIEW - ECOLONOMY - WHY RICH BECOMES RICHER AND POOR BECOMES POORER ?
14:24
Thangavelu C செயல் மன்றம்
Рет қаралды 1
pattimandram bharathi baskar latest amazing speech about thirukural
1:12:47
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН