2026-தேர்தலுக்காக.. வருகிறார் வருகிறார்.. புரட்சித் தமிழர் வருகிறார். இரட்டை இலையை கையில் ஏந்தி.. வாக்குக் கேட்டு வருகிறார்.. பண்பாடி வரவேற்போம்.. இரட்டை இலைக்கே ஓட்டுப்போடுவோம்.. ----பாடலாசிரியர். D.செல்வராஜ். நாமக்கல் மாவட்டம்.
@muthaiahsundaram8589Күн бұрын
❤ வாழ்த்துகள் தே.மு.தி.க
@balasubramanian2944Күн бұрын
மேல கூரிய கருத்து உண்மை
@mgrmanoharan2532 күн бұрын
அண்ணா என் தெய்வம் படத்தில் அந்த கோட் அணிந்ததாக ஞாபகம்
@abdulvahab4853Күн бұрын
திமுக ஜானகி அம்மாவின் நூற்றாண்டுவிழாவைநடத்தியபின்புஇப்போதுஜானகிஅணியினர்நம்மைகழற்றிவிட்டுவிடுவார்கள்என்றபயத்தால்சேவல்பழனிஅவர்கள்இப்போதுவிழாஎடுத்துள்ளார்அதிமுகதலைமைகழகத்திற்குஜானகிஅம்மாபெயர்வைக்கவேண்டும்வைப்பார்களா
@EagleShine-e7v3 күн бұрын
Don't make this kind of event hereafter. Just focus on MGR and Jayalalitha Amma idealogy.
@POLLACHI-LIC2 күн бұрын
❤
@c.a.sathyakumar2412Күн бұрын
Eps mass
@seenivasans67893 күн бұрын
வாழ்க அண்ணியார் வளர்க தேமுதிக
@balasubramanian2944Күн бұрын
எடப்பாடி எப்பம் வந்தாரு
@chidambaramg13743 күн бұрын
MGR only lifted prohibition 2nd time.Refer Wiki Media.
@anbalagana42633 күн бұрын
எவ்வித சமரசமின்றி திருமாவளவன் அவர்களுடன் கூட்டணி அமைக்க தீவிர முயற்சி செய்யுங்கள், அதிமுக பிஜெபியுடன் அறவே உறவு இல்லை என்று தீர்மானித்து, இந்தியா கூட்டணியுடன் சேருங்கள், வெற்றி உறுதி.
@GanesanD-v8y3 күн бұрын
இந்தியா கூட்டணி நக்கிகினு போகும் அவருடன் கூட்டணி சேருங்கள் மாதா மாதம் திமுகாவிடம் பணம் வாங்கிகொண்டு வேழம் பொடும் ஆள் தான் திருமா + திமுகாவின் அடிமை
@balakrishnangovind80303 күн бұрын
TILL ADMK GETS NEW HARISMATIC POPULAR PERSONALITY LEADER ADMK WILL NOT GET DEPOSIT