ஆடுமேய்த்தவரை சட்டமன்றம் அனுப்பிய ஜெயா..AIADMK-ல் நடந்த தரமான சம்பவம் | Sathankulam MLA | The Debate

  Рет қаралды 547,258

The Debate

The Debate

Күн бұрын

Пікірлер: 566
@manimanikandan5950
@manimanikandan5950 Ай бұрын
கடைக்கோடி தொண்டனையும் தாய் போல் காத்து நின்று பதவி கொடுத்து அழகு பார்த்த தெய்வம் எங்கள் இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼
@PaperPenWritesThoughtful
@PaperPenWritesThoughtful Ай бұрын
கேட்க கேட்க கண்கள் கலங்குகிறது.. இதுபோன்ற உண்மை தொண்டகள் அதிமுக வில் மட்டுமே இருக்க முடியும் வளர முடியும். Its greatly inspiring for youngsters!
@AadhiraNandhu
@AadhiraNandhu Ай бұрын
வாழ்க்கையில் நான் தேடும் ஒரு சில அரியவகை மனிதரில் நீரும் ஒருவர்❤
@rramasamy3481
@rramasamy3481 Ай бұрын
இவருக்கு நானும் தேர்தல் பணியாற்றினேன் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது
@MrVivek500
@MrVivek500 Ай бұрын
ADMK❤
@sharock81
@sharock81 Ай бұрын
எந்த ஊரு அண்ணாச்சி....
@rramasamy3481
@rramasamy3481 Ай бұрын
@@sharock81 நீலகிரி மாவட்டம் முன்னாள் அமைச்சரா திரு அ. மில்லர் அவர்களுடன்
@ganesang9682
@ganesang9682 Ай бұрын
❤❤
@RithikRoshan10
@RithikRoshan10 Ай бұрын
🌱✌💥✌✌
@SakthiVel-oh5ym
@SakthiVel-oh5ym Ай бұрын
கடைசி தொண்டர்கள் கூட உயர்ந்த நிலையில் வர முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டும் தான் வர முடியும் இதுவும் உதாரணம் என்று ஆகும் 🌱🌱✌✌✌🇾🇪🇾🇪
@erodelogesh2909
@erodelogesh2909 Ай бұрын
Yen உதயநிதி ஸ்டாலின் apadi thaa vandharu😂
@drtamizh2004
@drtamizh2004 Ай бұрын
But ipo ilaa Amma irundha varai mattumay
@mayilsamykrishnan5690
@mayilsamykrishnan5690 Ай бұрын
​@@drtamizh2004 கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த வேட்பாளர்களில் புதிய பல தொண்டர்கள் இருந்தார்கள்.
@Arivukozhunthu88
@Arivukozhunthu88 Ай бұрын
அறிவுள்ள இளைஞர்கள் யோசிங்க இப்படி ஒன்றும் தெரியாதவர்களை நாட்டை ஆள விட்டதால் நாடு விளங்கும். கைக்கட்டி வாய்பொத்தி வேலை செய்ய ஒரு பொம்மை வேண்டும். அதே பொம்மை வைத்து தான் ஒரு கூட்டம் விளையாடி வளர்ச்சி இல்லாத சமூகத்தால் இன்றைய இளைஞர்கள் நிலை என்ன? இங்கே பதிவிடும் அனைவரும் அறிவோடு சிந்தியுங்கள்
@DeenaSasvanth
@DeenaSasvanth Ай бұрын
இப்போ கவுண்டர் கட்சி admk அம்மா வோட முடிந்தது admk
@jmnandha8656
@jmnandha8656 Ай бұрын
அம்மா என்றால் இரும்பு மனுஷி என்பதுதான் தெரியும். இவ்வளவு‌ எளிமையான மனிதரை பதவியில் ‌அமர்த்தி அழகு பார்த்த அன்புத் தாய் என்பது இப்போது தெரிகிறது.
@KannabiranMurugesan
@KannabiranMurugesan Ай бұрын
❤வீடியோவை முழுவதும் கேட்டு வியந்தேன், அம்மாவின், புகழ் ,
@kovaisatheesh1810
@kovaisatheesh1810 Ай бұрын
நன்றி நண்பரே
@viveaghv3528
@viveaghv3528 Ай бұрын
Jayalalitha Amma Always Ultimate ❤🔥
@kandasamykandasmy6389
@kandasamykandasmy6389 Ай бұрын
ஐயா.திரு. நீலமேகம் வர்ணம் அவர்கள் மிகவும் அபூர்வமான மிகவும் நல்ல மனிதர்.
@charanraina7065
@charanraina7065 Ай бұрын
என்றும் அஇஅதிமுக தொண்டன் என்பதில் பெருமை கொள்கிறேன் அம்மாவின் புகழ் வாழ்க
@manimanikandan5950
@manimanikandan5950 Ай бұрын
கழகத்தின் உண்மை விசுவாசி அண்ணன் நீலமேகவர்ணம்
@velusamy7400
@velusamy7400 Ай бұрын
பேட்டி எடுக்குறவங்கல கமிங்கட
@Rajaprabhu-zl4gs
@Rajaprabhu-zl4gs Ай бұрын
இப்படி ஒரு உண்மையான தொண்டன் இருக்கும் வரைக்கும் அதிமுகவை யாரலும் அசைக்க முடியாது
@SathishD83
@SathishD83 Ай бұрын
அதெல்லாம் அம்மா இருந்த காலம் தான்
@arumugamsamy2920
@arumugamsamy2920 Ай бұрын
Edapdi admk ku serupadi than undu,AMMA always great
@ganesang9682
@ganesang9682 Ай бұрын
Yes true❤❤❤❤
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf Ай бұрын
எடப்பாடி இருக்கிறார் அதையும் நிறைவேற்றி வைப்பார்
@JeyakumarG-e7m
@JeyakumarG-e7m Ай бұрын
எடப்பாடி எங்கே தொண்டனுக்கு சீட்டு கொடுத்தார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாரிடம் பணம் உள்ளதோ அவருக்கே சீட்டு கொடுத்தார்
@bv_vallal
@bv_vallal Ай бұрын
OMG! Watched full video with my family! அம்மாவின் தொண்டன் என்பது என்றும் பெருமை !
@ganesang9682
@ganesang9682 Ай бұрын
❤❤❤❤
@ArunKumar-bu7sp
@ArunKumar-bu7sp Ай бұрын
அண்ணாதிமுகல யாரும் உயர்ந்தபதவிக்கு வரலாம் என்னோட தந்தை படித்தது 5 ம் வகுப்புதான் ஆனா அவருக்கு கூட்டுறவுவங்கி தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் அம்மா ❤❤❤
@ganesang9682
@ganesang9682 Ай бұрын
❤❤
@ASHOKKUMAR-pf7vu
@ASHOKKUMAR-pf7vu Ай бұрын
🎉🎉
@ArunaChalam006
@ArunaChalam006 Ай бұрын
Superb....✨
@sharmajaikumarkumar5098
@sharmajaikumarkumar5098 Ай бұрын
புரட்சித்தலைவி அம்மா புகழ் ஓங்குக அம்மா மறந்தாலும் புகழ் மறையாது மக்கள் பணிகள் என்றும் மறவாதே
@PullambadiSPalanisamy
@PullambadiSPalanisamy Ай бұрын
கடைகோடி தொண்டனையும் சட்டபேரவை, பாராளுமன்றமம் என்று பல பதவிக்கு அனுப்பி அழகு பார்த்த தலைவி புரட்சிதலைவி அம்மா ✌✌
@harishgopal1499
@harishgopal1499 Ай бұрын
கர்வம் கொள்கிறேன் அதிமுக காரன் என்பதற்கு🔥✌️
@admkgokul
@admkgokul Ай бұрын
தொண்டன் என்றால் இப்படி இருக்க வேண்டும் 🥺❤️
@ganesang9682
@ganesang9682 Ай бұрын
Yes ❤❤❤
@m.MariselvamNadar
@m.MariselvamNadar Ай бұрын
உண்மை... உழைப்பு... உயர்வு....... அண்ணாச்சி ....வாழ்க...வளமுடன்.. 💙💚
@leadaranandgaming6253
@leadaranandgaming6253 Ай бұрын
சிறந்த தலைமை அம்மையார் செயலலிதா அவர்கள் .... இனி இது போல ஒரு தலைமை இனி எப்போதும் வரவே வராது ....
@thirumoorthyg2177
@thirumoorthyg2177 Ай бұрын
அம்மா அவர்கள் தான் வரும் நெடுஞ்சாலையில் டீயுப் லைட் அமைத்த விசுவாசிக்கும் பாராட்டு செய்த தாய்..... ...
@seetharamana7482
@seetharamana7482 Ай бұрын
ஐயா வணக்கம். 🙏.மனிதர் மறுப்பது இயல்பு.தெய்வம் மறுப்பதும் இல்லை மறைக்கவும் இல்லை.நன்றி. 🙏🙏🙏🌱
@murugans2820
@murugans2820 Ай бұрын
உண்மையான தொண்டன்.. இரத்தத்தின் ரத்தங்கள்...🌱🌱❤️amma always ultimate...🌱
@srivikraman
@srivikraman Ай бұрын
அம்மா அம்மா தான்❤. புரட்சித் தலைவி போன்று இனியொரு மக்கள் தலைவர் இம்மண்ணில் அவதரிப்பது அரிது.
@sugunabharathi
@sugunabharathi Ай бұрын
நேர்மையான பேச்சு,, ஒரு போலிதனமும் இல்லை இவரிடம் 🙏🌹🌹
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt Ай бұрын
அம்மா இறந்த பிறகுதான் அவர்கள் செய்த ஏராளமான நன்மைகள் தெரிய வருகிறது வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றும்
@ArunKumar-bu7sp
@ArunKumar-bu7sp Ай бұрын
❤❤
@ganesang9682
@ganesang9682 Ай бұрын
❤❤❤❤❤❤❤
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 Ай бұрын
Very true .
@AriesSaravanan
@AriesSaravanan Ай бұрын
உண்மையில் மிகச்சிறந்த பேட்டி ஒரு உண்மை தொண்டனின் இதயப்பூர்வமான வார்த்தைகள் அய்யாவிடம் இருந்து வந்துள்ளது ஒரு திரைப்பட பார்த்த உணர்வு தோன்றியது❤🙏🏻🙏🏻🙏🏻🇮🇳💐💐
@gmoorthy7531
@gmoorthy7531 Ай бұрын
மிக மிக அறிவுப்பூர்வமான தெளிவான பதிவு இதனை வெளியிட்டவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
@malaipandiyan9277
@malaipandiyan9277 Ай бұрын
இது போன்ற மனிதர்கள் பல கோடியில் ஒருவர் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும்❤
@AnnamalaiKanesan
@AnnamalaiKanesan Ай бұрын
நன்றி மறவாத நல்ல மனிதர். வாழ்க வளமுடன்
@sekarsekar286
@sekarsekar286 Ай бұрын
இது போல் திமுகவில் ஒருத்தரை சொல்ல முடியுமா
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf Ай бұрын
இருந்தார் அவர்கள் எல்லாம் தீ குளித்து மாண்டு போனார்கள், அவர்கள் குடும்பம் தெருவில் நிற்கிறது
@alagarc2186
@alagarc2186 Ай бұрын
P. Morthi. Minster dmk
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 Ай бұрын
முடியவே முடியாது கொள்ள கூட்டம்
@parameshjoker7165
@parameshjoker7165 Ай бұрын
Irukanga but less than admk
@rvravindhar8906
@rvravindhar8906 Ай бұрын
Kadaikodi Thondargal ...Senthil balaji😂😂😂😂And Udhayanithi😂😂😂😂😂😂😂
@kavi_96
@kavi_96 Ай бұрын
அதிமுக தொண்டர்கள் இயக்கம் ✌️🌱 மீண்டும் ஆட்சிக்கு வரும் 🌱✌️
@Blitzkrieg123
@Blitzkrieg123 Ай бұрын
This is Admk 🌱🔥
@svelmurugan1206
@svelmurugan1206 Ай бұрын
இது மாதிரியான சம்பவங்கள் மரியாதைக்குரிய ஜெயலலிதா அம்மாவால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று நான் திமுக காரனாக இருந்தாலும் இந்த மாதிரியான நற்செயலுக்காகவும் திடமான தைரியமான முடிவுகளுக்காகவும் அந்த அம்மாவின் செயலை மனப்பூர்வமாக போற்றி வணங்குகிறேன் ❤🎉
@Eps_234
@Eps_234 Ай бұрын
கடைக்கோடி மனிதனும் உச்சபட்ச அதிகாரத்தை அடையமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 🖤🤍❤️🌱
@tamilselvanchinnaramu6412
@tamilselvanchinnaramu6412 7 күн бұрын
The Great man and inspiring interview....
@VinothSanthi-j1d
@VinothSanthi-j1d Ай бұрын
Good interview
@admkmk
@admkmk Ай бұрын
அதிமுக தொண்டன் என்பதில் பெருமை கொள்கிறேன் சாமானியரையும் ஜனநாயகத்தில் மன்னராக மாற்றிய பெருமைக்குரிய இதய தெய்வங்கள் இருவருக்கும் நன்றி ❤ அதிமுகவை இதுபோன்ற தொண்டர்கள் உள்ள வரை திமுக & பிஜேபி யாராலயும் அசைக்க கூட முடியாது 🖤🤍❤️✌️🌱
@S.AntonyRaj-w2e
@S.AntonyRaj-w2e Ай бұрын
ADMK நாடார்கள் தயவுசெய்து ஒன்று படுங்கள் அப்போது தான் வலிமை ✨🌟😎
@Puratchithondan23
@Puratchithondan23 Ай бұрын
Soon varuven elarayum ona akuven
@ganesang9682
@ganesang9682 Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@kmakesh2016
@kmakesh2016 Ай бұрын
அந்த அம்மா இருக்கும் போது பாப்பாத்தி அது இதுன்னு கேவலமாக திட்டிய ஜென்மங்கள் பல இன்று இரும்புப் பெண்மணி திறமையான ஆளுமை என்கிறது.
@BalakumarBalu-v8w
@BalakumarBalu-v8w Ай бұрын
காமராஜருக்கு பின் ஒரு நல்ல மனிதர்
@kandavelgkannabiran610
@kandavelgkannabiran610 Ай бұрын
நெகிழ்ச்சியான தருணம் வாழ்க ஐயா நின் விஸ்வாசம்.
@ravichandransaminathan561
@ravichandransaminathan561 Ай бұрын
அண்ணா திமுக வின் ஒரு சாதாரண தொண்டனின் இந்த உணர்வு அதுபோல் அம்மாவின் தொண்டர்களுக்கு கொடுத்த மதிப்பும் மரியாதை அறிந்து வியப்பாக உள்ளது இதை பத்தாவது அண்ணா திமுக தொண்டர்களுக்கு மற்றும் தலைவர்களுக்கு அதிமுகவின் அருமை பெருமை தெரிந்து நடந்து நடந்து கொண்டு மீண்டும் அதிமுக அரசு அமைய அனைவரும் பாடுபட வேண்டும் வாழ்க எம்ஜிஆர் நாமம் ஓங்குக அம்மாவின் புகழ்
@csekousalya
@csekousalya Ай бұрын
Backbone of Admk..
@Dr.E.K.Selvan-cx3wi
@Dr.E.K.Selvan-cx3wi Ай бұрын
மிக மிக அருமையான உரையாடல்கள் இருவருக்கும் நன்றி
@Selvaraj-ft7uy
@Selvaraj-ft7uy Ай бұрын
A D M K தலைவர்கள் M L A இப்படிதான் தேர்ந்து எடுத்தர்கள்.D M K தலைவர்கள் பணம் இருந்தால் தான் MLA சிட்
@ganesang9682
@ganesang9682 Ай бұрын
😂😂😂😂
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf Ай бұрын
வாரிசுகள் மட்டுமே, உடன் பிறப்புக்கள் போஸ்டர் ஒட்டியே சாகவேண்டியதுதான்
@meenachisundaramr6163
@meenachisundaramr6163 Ай бұрын
அம்மா அவர்களை இழந்தது மிகப்பெரிய இழப்பு தமிழ்நாட்டுக்கு...
@thirunavukarasu7871
@thirunavukarasu7871 Ай бұрын
உண்மைதான் 😊
@r.babunaveenr.babunaveen3810
@r.babunaveenr.babunaveen3810 Ай бұрын
❤❤❤🌱எம்ஜீஆர் ஐயா🌱❤❤❤❤❤❤️❤️❤️❤️ ❤❤❤❤❤❤❤🌱ஜெயலலிதா அம்மா🌱❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Selvam-fn8ib
@Selvam-fn8ib Ай бұрын
உன்மை தொண்டனையும் அழகு பார்த்த இயக்கம்
@sekarapandiyan2104
@sekarapandiyan2104 Ай бұрын
என்றும் அதிமுக ❤
@viveaghv3528
@viveaghv3528 Ай бұрын
This is Happen only in ADMK…. Common Man Become an MLA🔥
@sivarajsasi8240
@sivarajsasi8240 Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@murugesana4482
@murugesana4482 Ай бұрын
இவர் போல அனைத்து அ இ திமுக தொண்டர்களும் பணியாற்றி 2026 தேர்தலில். இரட்டை இலை. சின்னத்தை. வெற்றிபெற செய்யுங்கள்
@prabuvenkat678
@prabuvenkat678 Ай бұрын
சிங்க பெண் 🎉🎉🎉🎉 #ஜெயலலிதா
@SheikAbdulla-b8l
@SheikAbdulla-b8l Ай бұрын
அம்மா❤❤❤❤❤❤❤
@mmadhusudhanan3041
@mmadhusudhanan3041 Ай бұрын
அதிமுகவில் மட்டும் இப்போது கூட கடைநிலை தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி ஆனால் மக்கள் தான் தெர்தெடுக்கவில்லை.
@ramajayamco15
@ramajayamco15 Ай бұрын
தொண்டர் பதில் சொன்ன பிறகு அடுத்த கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்.
@Raj-m3s6g
@Raj-m3s6g Ай бұрын
உண்மையான interview
@Admk.Official
@Admk.Official Ай бұрын
Amma❤
@petsonofgod10
@petsonofgod10 Ай бұрын
One of the best, honest, genuine interview.. Good things to learn from this gentleman on how to be good cadre and contribute within his powers and abilities ..
@AdvocateDhaya
@AdvocateDhaya Ай бұрын
உழைக்கணும்.....❤❤❤❤....மனுஷன்.... இப்டி மனுஷன் இன்னும் இருக்காங்களா....பேராசை படாதவங்களா பாத்து பொறுப்பு குடுங்க...
@prabaharmurugaraj5382
@prabaharmurugaraj5382 Ай бұрын
அஇஅதிமுக வின் புதிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆ? வாழ்த்துக்கள் 💐💐💐.
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 Ай бұрын
கட்சியில. இவருக்கு ஆதரவாளரோ எதிர்ப்பாளரோ எவ்வளவு மரியாதயாக பேசுகிறார்
@sarathchandran-b9h
@sarathchandran-b9h Ай бұрын
ADMK 👍👍👍👍
@madhyannithyasri8026
@madhyannithyasri8026 Ай бұрын
நல்ல மனிதர் பணத்தின் மேல் ஆசை இல்லாதவர்
@Sureshselvaraj-t1l
@Sureshselvaraj-t1l 27 күн бұрын
Honest cadre in AIADMK.
@Ayyanar54
@Ayyanar54 Ай бұрын
Amazing super statement Ex MLA
@BharathS-x8w
@BharathS-x8w Ай бұрын
அதுதான் அ தி.மு க உழைப்பவர் உயர்வாரர்!
@periasamy5515
@periasamy5515 Ай бұрын
வாழ்க அஇஅதிமுக🌱🙏🏻🙏🏻 வாழ்க MGR, அம்மா புகழ்🌱🇾🇪🙏🏻வாழ்க கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார்❤️
@mohanr3655
@mohanr3655 Ай бұрын
காலம் தந்த வரம் அம்மா🎉🎉
@TriangleSlack
@TriangleSlack Ай бұрын
AIADMK ❤️❤️❤️
@sathasivamsatha2871
@sathasivamsatha2871 Ай бұрын
கட்சிக்கு உண்மையான விசுவாசியாக இருந்து தலைமைக்கும் கட்டுப்பட்டு நன்முறையில் பாடுபட்டால் அவரின் உண்மைத் தன்மைக்கு அம்மாவின் அன்பு பரிசு இனி வரும் காலங்களில் இம்மாதிரியான தொண்டரையும் காண முடியாது தலைவரையும் காண முடியாது
@shaiknajjar4656
@shaiknajjar4656 Ай бұрын
Memorable story
@DamodaranDamo-sb5vy
@DamodaranDamo-sb5vy Ай бұрын
Amma Ammadhan❤❤❤❤❤
@vijayakumarn2358
@vijayakumarn2358 Ай бұрын
Wow Samaniyan feeling Amma give opportunity
@tamilpri
@tamilpri Ай бұрын
50:00 உண்மையான அதிமுக தொண்டர். ❤❤❤
@soundbox4655
@soundbox4655 Ай бұрын
மிக அருமையான... Interview......❤❤❤❤❤
@Raja-Mohana
@Raja-Mohana Ай бұрын
எங்க தொகுதியில்.. மாட்டு தரகர்..ADMK வேட்பாளர்.. வெற்றிபெற்ற வரலாறு உண்டு...
@ajithaje2149
@ajithaje2149 Ай бұрын
Which constituency
@balasubramaniamramani6783
@balasubramaniamramani6783 Ай бұрын
Please let me know who is he I want to take an interview with him.
@bharathirajak4474
@bharathirajak4474 Ай бұрын
I think it's vedasundur constituency and the MLA name is Aandivel
@Kppsaravanan
@Kppsaravanan Ай бұрын
அம்மா ❤
@vinothkrishnan1006
@vinothkrishnan1006 Ай бұрын
அது தான் அம்மா இது தான் அஇஅதிமுக.....❤
@civilblogs-kc8iu
@civilblogs-kc8iu Ай бұрын
இது போல ஆட்களை தேர்வு செய்து தேர்தலில் நிறுத்துவது எல்லாம் அம்மா ஜெயலலிதா வால் மட்டுமே முடியும்! ❤
@Erimalai
@Erimalai Ай бұрын
அதுதான் அம்மா அதிமுக சாதாரண தொண்டனும் கூட அமைச்சராக முடியும்
@sriguruprinterstirupur4867
@sriguruprinterstirupur4867 Ай бұрын
1993ல் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 7பேர் அம்மாவை சந்திக்க சென்றனர் அந்த குழுவில் நானும் செல்ல வேண்டியிருந்தது செல்ல முடியாமல் போனது அன்று அம்மாவின் மிக சிறந்த வெறியன் நான்.அம்மா தலைவர் பிறந்தநாளுக்கு எனது கிராமத்தில் அனைவரும் மிட்டாய் வாங்கி கொடுத்து விழா கொண்டாடுவேன்.
@selvakumarsn3542
@selvakumarsn3542 Ай бұрын
காங்கிரஸ் தொகுதியில், அதிமுக வெற்றி காரணம், வெங்கடேஷ் பண்ணையார்
@kumarasamysm7802
@kumarasamysm7802 26 күн бұрын
அண்ணா உங்களின் அணுகுமுறையும் உங்கள் பணிவும் மேலும் வார்த்தைக்கு வார்த்தை அம்மா மற்றும் தலைவர் பெயரை சொல்லும் அளவுக்கு இப்போது எல்லாம் கடைக்கோடி தொண்டனை தவிர வேறு யாரும் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் தேற மாட்டார்கள் நீங்கள் வாழ்க
@VijayakumarRajalingam
@VijayakumarRajalingam Ай бұрын
மிகவும் இனிமையான நேர்காணல்
@jayarajkamala3046
@jayarajkamala3046 Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf 20 күн бұрын
Engal ❤amma ❤sellà magan 🎉ayya ❤100.aandu ❤vazga ❤admk ❤
@PandiSelvam-t7y
@PandiSelvam-t7y 20 күн бұрын
அம்மா❤❤❤❤❤👍
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 Ай бұрын
ஜெ. அவர்களை பிடிக்காது. இருந்தாலும் சாதாரண தொண்டணையும் ம். M l a ஆக்கியவர் என்பது பாராட்டவேண்டிய விசயம்.
@SureshKumar-sl4js
@SureshKumar-sl4js Ай бұрын
இதய தெய்வம் 🙏🙏🙏
@DharmaturaiDharmaturai
@DharmaturaiDharmaturai Ай бұрын
கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.
@chaariadhivarahan6896
@chaariadhivarahan6896 Ай бұрын
One of the best interview in this channel 👏👏
@simbhu278
@simbhu278 18 күн бұрын
உண்மை தொண்டன் இவரின் பேச்சை கேட்க கண்கள் கலங்குகிறது... என்றும் எங்கள் உயிர் அஇஅதிமுக
@PaperPenWritesThoughtful
@PaperPenWritesThoughtful Ай бұрын
சத்தியமா அதிமுக ஆட்சி தான் நாடு நல்லா இருந்தது. திமுக ஒரு மட்டமான அராஜக ஆட்சி. 2026 EPS வர வேண்டும் 🌱✌🏻🌱✌🏻
@karishpandian1189
@karishpandian1189 Ай бұрын
😂😂😂
@vigneshwaran2481
@vigneshwaran2481 17 күн бұрын
அண்ணாச்சி மிக சிறந்த மனிதர் 🙏
@nmohanraj1
@nmohanraj1 Ай бұрын
A true soldier of AIADMK and a true cadre.
@ktmahendran6033
@ktmahendran6033 Ай бұрын
௮ம்மா வடிவில் தெய்வம்
@prasanth3958
@prasanth3958 8 күн бұрын
1:00:52 literally i cried for that word,One of the best politician, I saw in tamilnadu politics😢😢😢😢 what rememberable man..
@naveensumathi1367
@naveensumathi1367 Ай бұрын
True 🎉🎉🎉🎉
@naveensumathi1367
@naveensumathi1367 Ай бұрын
Amma amma
@balamuruganb1315
@balamuruganb1315 Ай бұрын
யாருக்கும் கிடைக்காத பாக்யம் உங்களுக்கு கிடைச்சிருக்கு அய்யா 9 நாள் உங்களுக்கு பிரச்சாரம் பண்ணிருக்காங்க அம்மா கூடவே பயணிச்சிருக்கீங்க அதிர்ஷ்டசாலி அய்யா நீங்கள்
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН