திரு.ஜெயகாந்தன் அவர்களின் சட்டை சிறுகதை

  Рет қаралды 9,802

கதைக் களஞ்சியம்

கதைக் களஞ்சியம்

Күн бұрын

Пікірлер
@nesanthanjai90
@nesanthanjai90 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த சிறுகதை
@kannantk2614
@kannantk2614 2 жыл бұрын
இன்று திரு ஜெயகாந்தன் ஐயாவை மீண்டும் சந்தித்தேன். மனமார்ந்த நன்றிகள் !🙏✨
@கதைக்களஞ்சியம்-வ8ள
@கதைக்களஞ்சியம்-வ8ள 2 жыл бұрын
நன்றிங்க ஐயா
@ctvasanthi2332
@ctvasanthi2332 Ай бұрын
Wow. Clear vedantham.. your tone and diction super. Stay blessed 🎉🎉
@tarunikanarayanan5478
@tarunikanarayanan5478 2 жыл бұрын
கதை சொல்லும் விதம் அருமை. பாராட்டுகள் அடுத்து அடுத்து உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துக்கள்
@கதைக்களஞ்சியம்-வ8ள
@கதைக்களஞ்சியம்-வ8ள 2 жыл бұрын
நன்றிங்க அண்ணா....
@Ms-im1id
@Ms-im1id 2 жыл бұрын
கதை சொன்ன விதம் அருமை.. கண் முன் காட்சி விரிகிறது
@கதைக்களஞ்சியம்-வ8ள
@கதைக்களஞ்சியம்-வ8ள 2 жыл бұрын
நன்றியும் பேரன்பும் அக்கா....மிக்க மகிழ்ச்சி....
@socialmedia-xr6xm
@socialmedia-xr6xm 2 жыл бұрын
ஆத்மாவுக்கு இந்த ஒடம்பே சட்டைதான அழகு அழகு
@valanaadankavi937
@valanaadankavi937 2 жыл бұрын
சிறப்பு
@கதைக்களஞ்சியம்-வ8ள
@கதைக்களஞ்சியம்-வ8ள 2 жыл бұрын
நன்றிங்க குருவே....
@vaniponsubramanian9992
@vaniponsubramanian9992 2 жыл бұрын
மிகவும் அருமையான கதை சொல்லும் பாங்கு.. கதையை எத்தனை ஆழமாக உள்வாங்கி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.. மிகவும் நன்றி சகோதரி 🙏
@கதைக்களஞ்சியம்-வ8ள
@கதைக்களஞ்சியம்-வ8ள 2 жыл бұрын
நன்றிங்க
@j.sriram6960
@j.sriram6960 2 жыл бұрын
Super
@கதைக்களஞ்சியம்-வ8ள
@கதைக்களஞ்சியம்-வ8ள 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றிங்க....
@Deepakkumar-qr2os
@Deepakkumar-qr2os 10 ай бұрын
ஆன்மாவின் சட்டை தான் யாக்கை
@dhiyakumar8661
@dhiyakumar8661 2 жыл бұрын
அருமை மிக நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@கதைக்களஞ்சியம்-வ8ள
@கதைக்களஞ்சியம்-வ8ள 2 жыл бұрын
நன்றிங்க அண்ணா....மிக்க மகிழ்ச்சி
@pavaivenkat2566
@pavaivenkat2566 2 жыл бұрын
அருமை, வாழ்த்துக்கள்
@கதைக்களஞ்சியம்-வ8ள
@கதைக்களஞ்சியம்-வ8ள 2 жыл бұрын
நன்றி பா....மகிழ்ச்சி
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 2 жыл бұрын
இந்த கதை பன்னிரெண்டாம் வகுப்பு துணைப்பாடமாக வந்தது. எங்கள் ஆசிரியர் துறவறம் மற்றும் துறவியின் உண்மையான பொருள் என்னவென்று வகுப்பில் பேசியது நினைவுக்கு வருகிறது
@கதைக்களஞ்சியம்-வ8ள
@கதைக்களஞ்சியம்-வ8ள 2 жыл бұрын
நன்றிங்க
@arullakshman1104
@arullakshman1104 19 күн бұрын
Athanga naanum yosichan poonthatta samiyaar engayoo ketta mari iruken
@lollipopchildrensworldtv2042
@lollipopchildrensworldtv2042 2 жыл бұрын
சட்டை போட்டுக்கொள்ளும் படி இருந்தது
@கதைக்களஞ்சியம்-வ8ள
@கதைக்களஞ்சியம்-வ8ள 2 жыл бұрын
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.....
@balasubramaniamt6198
@balasubramaniamt6198 2 жыл бұрын
ஆத்மாவுககு உடல் சட்டை எனறு சொல்லி இருப்பார்! உடலுக்கு ஆத்மா சடடை அலல!
@கதைக்களஞ்சியம்-வ8ள
@கதைக்களஞ்சியம்-வ8ள 2 жыл бұрын
நன்றிங்க
@nirupadevisanthakumar308
@nirupadevisanthakumar308 4 ай бұрын
தயவு செய்து கதையை வாசியுங்கள் சொல்ல வேண்டாம்
@thimirupudichavan9202
@thimirupudichavan9202 2 жыл бұрын
அழகு.... நீங்கள் சொல்லும் விதம்... ஆனால்... கதையை முடிந்தவரை சுருக்கச் சொல்லுங்கள்..... அப்போது தான் ஆர்வம் அதிகரிக்கும்.......... வாழ்த்துக்கள் ❤
@கதைக்களஞ்சியம்-வ8ள
@கதைக்களஞ்சியம்-வ8ள 2 жыл бұрын
நன்றிங்க
@swaminathanb4370
@swaminathanb4370 4 ай бұрын
கதை படிக்கவும். உங்க விமர்சனம் வேண்டாம்.
@dogratamil5900
@dogratamil5900 2 жыл бұрын
எவ்வளவோ குப்பைக்குள் உங்களது இந்த யூ-ட்யூப் சேனல். யப்பா! எப்படி நன்றி சொல்வது?
@கதைக்களஞ்சியம்-வ8ள
@கதைக்களஞ்சியம்-வ8ள 2 жыл бұрын
பேரன்பின் நன்றிகள்....
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН