திருச்செங்கோடு ஓங்காளியம்மன்|Tiruchengode Ongaliamman History| Tiruchengode Ongaliamman|திருவிழா

  Рет қаралды 5,066

Thiruthala Yathirai

Thiruthala Yathirai

Күн бұрын

திருச்செங்கோடு ஓங்காளியம்மன்|Tiruchengode Ongaliamman History| Tiruchengode Ongaliamman|திருவிழா
திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்ட திருவிழாவிற்கு இறைவியின் அருளால் நாங்கள் சென்று தரிசித்த நிகழ்வு மற்றும் வரலாற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.
ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன் ஆலயம்,
திருச்செங்கோடு, தமிழ் நாடு.
𝘼𝙧𝙪𝙡𝙢𝙞𝙜𝙪 𝙎𝙧𝙞 𝘾𝙝𝙞𝙣𝙣𝙖 𝙊𝙣𝙜𝙖𝙡𝙞𝙖𝙢𝙢𝙖𝙣 𝘼𝙡𝙖𝙮𝙖𝙢,
𝙏𝙞𝙧𝙪𝙘𝙝𝙚𝙣𝙜𝙤𝙙𝙚, 𝙏𝙖𝙢𝙞𝙡 𝙉𝙖𝙙𝙪, 𝙎𝙤𝙪𝙩𝙝 𝙄𝙣𝙙𝙞𝙖.
#Tiruchengode
#thiruthalayathirai
#திருத்தலயாத்திரை
#ஓங்காளியம்மன்
#சின்னஓங்காளியம்மன்
#திருச்செங்கோடு
#SriChinnaOngaliamman
#ongaliammankovil
#OngaliammanMasiMagam
#60அடிமகாகுண்டம்

Пікірлер: 16
@kavikavi3759
@kavikavi3759 3 жыл бұрын
Ithu enga ooru Tiruchengode.... Unmaiya Sollanumna Chinna Ongaliyamman Very Very Powerful Amman Kovakkaari Than But Romba Paasakkaari My Amma....My Family God Intha Amman Than... My Mother திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன்😍😘😘🙏🙏🙏
@ThiruthalaYathirai
@ThiruthalaYathirai 3 жыл бұрын
ஆமாம் அற்புதமான அம்பிகை. ஒவ்வொரு வருடமும் வர வேண்டும் என முடிவு செய்துள்ளோம்.
@kavikavi3759
@kavikavi3759 3 жыл бұрын
@@ThiruthalaYathirai கண்டிப்பா வாங்க மா
@flutejana9896
@flutejana9896 3 жыл бұрын
Neenga t.godeaa
@anandmani9128
@anandmani9128 Жыл бұрын
🙏🙏🙏🌹🌻💯💯💯💯💯
@raghavamani6784
@raghavamani6784 Жыл бұрын
ஓம் சக்தி
@balasubramaniamr2528
@balasubramaniamr2528 2 жыл бұрын
அருமை
@flutejana9896
@flutejana9896 2 жыл бұрын
Nanga Tiruchengode tha.ithu enga ooru gethu🔥🔥🤩And veryyyy power full god
@seeker-spirituality4589
@seeker-spirituality4589 3 жыл бұрын
மிக அருமை!! 😇🙏
@kannanjayachitra3958
@kannanjayachitra3958 3 жыл бұрын
திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் பற்றிய வரலாறு , திருக்கோவிலின் மாசிமாத திருவிழா அனைத்தும் அருமை . அகிலத்தின் எல்லா ஆற்றலுக்கும் ஆதாரமாக என்றும் திகழும் அன்னையை திருமூலரின் திருமந்திரத்தின் பாடல் ,அதன் பொருள் விளக்கத்துடன் கூறியது அழகுடன் சிறப்பாக இருந்தது . இக்காணொளி வழி திருவிழாவை கண்ட நிறைவு கிட்டியது . மிக்க நன்றி 🙏🙏
@lakshmis299
@lakshmis299 3 жыл бұрын
Enga area 💥😘
@flutejana9896
@flutejana9896 3 жыл бұрын
Enga tiruchengode thai.chinna ongali amma
@magikarthik4884
@magikarthik4884 Жыл бұрын
3 vathu varusam Mala poduram sakthiyana amman
@tamilMysteries4
@tamilMysteries4 Жыл бұрын
Akka this history is wrong akka I have a history which is given by temple
@ThiruthalaYathirai
@ThiruthalaYathirai Жыл бұрын
தம்பி நான் கேட்டுணர்ந்தையும் எமது அநுபவத்தையும் பகிர்ந்தேன். எனினும் தங்கள் கூறுவதையும் கேட்க விழைகிறேன். ஏனெனில் கற்றது கையளவு தானே! உங்களிடமும் தெரிந்து கொள்கிறேன்.ஆனால் நான் கூறியதை தவறு என எடுத்துக் கொள்ள இயலாது.
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,8 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 31 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,8 МЛН