செய்தியாளரே அங்குள்ள ஊர்களில் உள்ள உடைந்து போன சிலைகளை கடலிலே போடுவது வழக்கம் இதை போய் பெரிய நீயுசாக போடுகின்றிர்கள் தெளிவான செய்திகளை மக்களுக்கு தெரிவியுங்கள் நன்றி
@Amutha.26Ай бұрын
Nice comment
@vsntkorak385Ай бұрын
வெட்டி விளம்பரம். மக்களை முட்டாள் ஆக்கும் செய்தி. இதில் என்ன மர்மம்.. உடைந்த சிலைகளை நீரில் வீசுவது வழக்கம் தானே
@r.vishwanthbhuvana5271Ай бұрын
Reporter -Nam Raja thandiram anaithum veenagi vithathe😂
Bro thiruchendur saamy paka night varan Rain varudha illaya
@KasthuriKavya-q7tАй бұрын
தொடர்ந்து மூன்று நாட்கள் கடல் உள்வாங்கி இருக்கு ஏதோ நடக்க போகுதோ என்று தோன்றுகிறது😢
@ElavarasiRiyazАй бұрын
Puyal iruppadaal appady kadal ul vaangudu.
@AshokV-jd8cgАй бұрын
அதுக்கு வாய்ப்பே இல்லை
@skssvvelaa8422Ай бұрын
@@KasthuriKavya-q7t உங்க வீட்ல தான் ஏதோ நடக்க போது 🤣🤣😉
@ponvaniv8835Ай бұрын
Ammavai apo before after 5 days apiti tha irukum
@AbiramiAbirami-y8wАй бұрын
Apdiya sister@@skssvvelaa8422
@skssvvelaa8422Ай бұрын
பிரஸ் நீங்க எதுக்கு திருச்செந்தூர் ல யே இருக்கீங்க டெய்லி திருச்செந்தூர் ல ஏதாவது நியூஸ் போடோறீங்க.... இந்த நியூஸ் ல விநாயகர் சில ஒடஞ்ச னால கடல்ல போட்டுருப்பாங்க மக்கள் இதுக்கு ஒரு நியூஸ் ஒரு மியூசிக்.... 😏
@s.soundarajans.soundar3965Ай бұрын
Yes naanum itha ninacha
@pretheesh7565Ай бұрын
Ada vinayagar chadhurthiku karacha sela karayama kadal la adichutu vandhurukum bha
நான் இருக்கிறேன் மீண்டும் கடல் பழையபடி ஆகும் இது இது உண்மை நான் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😮😮😮😮
@florancethangamani4600Ай бұрын
பிள்ளயார் சதுர்த்திக்கு தூக்கிப்போட்ட சிலையா இருக்கும்
@nirojaniramachandran3678Ай бұрын
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️
@haribala9466Ай бұрын
வருடத்தின் கடைசி மாதம் வந்து விட்டது இறைவன் அவர் சித்து விளையாட்டை காட்ட ஆரம்பிச்சுட்டான் மக்கள் தான் கவனமா இருக்கணும்
@manigandangopal6828Ай бұрын
Om Muruga Thunai ❤️🙏
@udhayakumar6711Ай бұрын
திடிர் வினாயகர் யார் பார்த்த வேலையோ🤔
@SureshKumar-v5b7xАй бұрын
எங்கேயாவது திருடி கடலுக்கு குள்ள போட்டு இருப்பாங்க
@MuthuLakshmi-i1cАй бұрын
திருச்செந்தூர் கோயிலில் கடல் அமாவாசை பௌர்ணமி நாளில் கடல் உள்வாங்கும்.கடவுள் உண்மையில் இருக்கபோய்தான் இந்த அதிசயம் நடக்கிறது.
@venkatesanganesan7517Ай бұрын
அரோகரா வாழ்வோ சாவோ திருச்செந்தூர் முருகனுக்கு தான்
@bharanidharanvasudevan8973Ай бұрын
பின்னமான சிலைகளை கடலில் மற்றும் நதிகளில் போடுவது ஒரு தொடர் நிகழ்வு, பார்த்தது இல்லை என்றால் ஹரித்துவார் கங்கை நதிக்கரையில் சென்று பாருங்கள் நிறைய வின்னமான சிலைகளை பார்க்கலாம்.
@Manian0592Ай бұрын
ஒருபுறத்துல புயல்னால கடல் ஆறடி அஞ்சடி உயரத்துக்கு கொந்தளிக்குதுன்னா, இன்னொரு புறம் கடல் உள்வாங்க தான் செய்யும்... சுனாமி நேரத்துலயும் இங்கே இதான் நடந்துச்சு 🤦
@இரணியன்பூங்குன்றனார்Ай бұрын
ஓம் முருகா... ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@commonman5889Ай бұрын
அது எப்படிடா அந்த சிலைக்கு கீழ இருக்குற பாறைல அவ்வளவு பாசி இருக்கு, ஆனா அந்த சிலைல ஒரு பாசி கூட இல்ல?
@saraswathiravikumar4708Ай бұрын
மக்கள் பாறை மீது விநாயகரை தூக்கி வைத்து வழிபாடு செய்து இருக்கிறார்கள். News fulla கேளுங்கள்
@rajalakshmiradhakrishnan5343Ай бұрын
சைட்சும பார்வைதான் உங்களுக்கு.
@KuttymaDevАй бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏
@murugesan8683Ай бұрын
டேமேஜ் ஆனா கடவுள் சிலை வணங்கா கூடாதுனுதான் கடலில் போட்டு இருக்காங்க,இவங்க அதுக்கு போயி,மாலை,போட்டு வணங்கறாங்க!யாரு கேக்கப்போறாங்க!
@tsunder1450Ай бұрын
இனி எல்லாம் அப்படி தான் தெரியும். அப்போ தான் அங்கே மக்கள் அதிகம் போவார்கள்
@anusri8898Ай бұрын
எவனே பின்னமான சிலையை கடலில் கொண்டு போட்டிருப்பான். சிலைகள் எதை பார்த்தாலும் தான் நமக்கு பக்தி பத்திட்டு வந்து விடுமே.இந்த கலிகாலத்தில்.
@Gopalan-s2bАй бұрын
எல்லாம் என் அப்பன் முருகனின்திருவிளையாடல்தான்....
@DheenaDhayalan-j7mАй бұрын
இதில் என்ன மர்மம் உள்ளது. உலகத்திலேயே பாதி இடத்தை கடல் இழுத்து விட்டது தானே
@nagarajanramasamy1282Ай бұрын
❤❤❤om muruga❤❤❤❤
@MahalakshmiMahalakshmi-x4tАй бұрын
வெற்றி வேல்முருகனுக்குஅரோகரோ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saravananSaronАй бұрын
ஓம் முருகா
@RojamaniMRSАй бұрын
ஆபத்தை உணராத மக்கள் கடல் விளையாட்டு இடமாக நினைகிறார்கள்
@chellamsamy6090Ай бұрын
கடைசி வரை மர்மம் என்ன அதிசியம் என்னனு சொல்லவே இல்லை அதுதான் இந்த காணோளி மர்மம்😀😀😀😅😅
@haran7690Ай бұрын
மூளியான விக்ரகங்களை கடலில் போடுவதுதான் வழக்கம். அந்த வகையில் தான் இதுவும், இது ஒன்றும் பெரிய அதிசயமெல்லாம் அல்ல!
@Mallikumar-z4bАй бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@selviprabha1985Ай бұрын
கொஞ்சம் நல்ல செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் விநாயகர் சதுர்த்தியில் கரைத்த பாதி உடைந்த பிள்ளையார் கரையில ஒதுங்கி இருக்கலாம்
@ServaiMuthuАй бұрын
முருகா...❤
@kalisumeshАй бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏
@Firebird7091Ай бұрын
சுனாமி சுத்துல்ல அடிக்க போகுது 😂😂😂
@devideva0989Ай бұрын
எதுக்குடா இப்படி ஒரு மியூசிக் போட்டு ஓவரா பண்றீங்க. இவனுங்களுக்கும் அறிவே கிடையாது
Intha silaiya vachukittu oru ghost movie ae yadukuraanga😅😅
@subashinixerox5772Ай бұрын
it doesn't look like rock formation, too much blunt to be a precise rectangle , but it may lead to an excavation soon enough. because there should be human carved stone monument under the soil surface. its a possibility.
@DurgaDeviThangarajАй бұрын
We went to Tiruchendur today... no such scenario there
@AnushaAnu-oy7zpАй бұрын
Om saravanabavaya
@MrTamilan4kАй бұрын
புயல் காற்றில் பொறி சாப்பிடுவோர் நம்புவாங்க 😂😂😂😂😂
@MalarVizhi-e1bАй бұрын
ஓம் சரவண பவ
@thills.thamizhanАй бұрын
ஆபத்தை உணராத மக்கள்.. ஆபத்தை உணராத நியூஸ் ரிப்போட்டர் அவர்களும் நியூஸ்காக அங்கே போய் உள்ளார்.😂😂😂
அந்த சிலைக்குள்ள சாமி இல்லையா? கண்டெடுத்து மஞ்சள் குங்குமம் வச்சு கும்பிட்டு சூப்பர் சுப்பு காமெடில வர்ற திடீர் சாமி ஆக்கியிருக்கலாம்... ஐடியா இல்லாத ரிப்போர்ட்டர் 😂😂
@wearecoconutgroups6329Ай бұрын
விநாயகா போற்றி
@YuvijithАй бұрын
26.12.2004..20years....
@wittygonthan7444Ай бұрын
இது அதிசயம் அதுக்கு ஒரு சாட்டிலைட் tv
@suthandiraramesh5830Ай бұрын
அப்படியே என்னோட ரெண்டு காணாமல் போன மெட்டி இருக்கா பாருங்க மக்களே அத தொலச்சிட்டு நா இங்க எங்க மாமியார் கிட்ட ஒரே பேச்சி
@raviv3999Ай бұрын
திராவிட அரசின் சாதனை வழ்
@y2RingtoneHQАй бұрын
உலகம் அழிய போகிறது😢😢😢
@dheesithapandi8726Ай бұрын
Aliyattum
@jeyanthivanarajan3675Ай бұрын
அழியட்டும் வீடியோ எடுக்க ஒரு டீவிக்காரனும் இருக்கக் கூடாது
@ElavarasiRiyazАй бұрын
@@jeyanthivanarajan3675 crt
@y2RingtoneHQАй бұрын
@@jeyanthivanarajan3675 😊☺️
@syedbatcha6562Ай бұрын
இந்த சாமி தெரிஞ்சதுனால அக்கிரமம்லஞ்சம் ஊழல் எல்லாம் குறைஞ்சா சரி!!!😒
@pranitham8278Ай бұрын
2,3 sela irunthuchu anga manla
@Gopalan-s2bАй бұрын
முருகா
@nandhinimahesh5097Ай бұрын
விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் விட்டு இருப்பாங்க அந்த சிலையா இருக்கும்
Don't spread the unwanted waste news. Please be aware of the oceans and seas. Keep the awareness board first.Because most of the people's wastes are in the sea . Spread the useful news.
@kathirvel135Ай бұрын
எங்க போனாலும் செல்ல தூக்கி செல்ஃபி எடுத்தே ஆகனுமட
@krishnanramanathan3748Ай бұрын
நீங்கள் எல்லாம் ஒரு செய்தி சேனலாடா? பரபரப்பு கிழப்புவதில் உங்கள் வியாபாரத்தை செய்ய வேண்டுமா?