மிகவும் சிறந்த அற்புதமான மனிதர். உண்மையான கருத்துக்களை அழகாக எடுத்து கூறி இருக்கிறார்.
@srichaithanya.me.Ай бұрын
உண்மையில் நீங்கள் மெய்யழகன்தான் ... உங்களை போன்ற தூய்மையான மனமுள்ளவர்களும் மெய்யழகர்கள்தான்
@GMOHN24Ай бұрын
My son too animal lover. He says he wants to create a forest for animals . Even now he takes care and shows love towards Street dogs birds ....you are really great sir .I have also learnt from my son to love take care and think about other beings.
@redindianaztec6768Ай бұрын
Future Tarzan😂😂😂 or veerapan in the making
@vasanthisenthilkumar48Ай бұрын
ஜீவகாருண்யம் தமிழனின் குணம்.
@tamizuna2 ай бұрын
தமிழன் பெருமையை நாம் கூறத்தேவையில்லை மாறாக தமிழ் அள்ளாதவர்கள் தம்மை தமிழன் என்று கூறுவதால் தமிழனின் மகிமை புரிகிறது வாழ்க தமிழ் வளர்க தமிழனின் புகழ்
உண்மையில் தங்களை தமிழராக உணரும் இவர்களை தமிழராக ஏற்கமுடியும். ஆனால் தமிழ் இனத்தை அழிக்க சிலர் தமிழர் வேடம் போடுவர்களை இனங்கண்டு அழிக்கவேண்டும்.
@vijaikannikothandaraman52542 ай бұрын
He is very genuine. Nice interview..
@anandharajasaiАй бұрын
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன் என்றார் வள்ளலார். இவர் கிளிகளுக்கு உணவு வழங்குவது சிறப்பு. பசித்தோர்க்கு உணவு இடுவதே ஜீவகாருண்யம். வாழ்க வளர்க ஐயா
@krishnanramanathan37482 ай бұрын
பணத்தை விட மனம் தான் ரொம்ப தேவை என்று சொன்னது மிகவும் சரி. ஏனென்றால் பணம் இருக்கிறவன் எல்லாரும் ஈகை மனதோடு வாழ்வதில்லை.
@SGK_PTАй бұрын
congrats sir for your cause. Actually this indirectly destroying the parrots life. 1 .Disrupting Natural Foraging Behavior: Birds are naturally adapted to forage for food. Feeding them can reduce their ability to search for food on their own. 2. Dependency on Humans: Birds may become reliant on food provided by humans, which reduces their natural food-searching skills. 3. Nutritional Imbalance: Food provided by humans may not meet the nutritional needs of wild birds, leading to malnutrition or health problems. 4. Attracting Predators: Feeding birds can attract predators such as rats and raccoons, which may pose a danger to smaller birds. 5. Disease Transmission: When birds gather in large numbers around a feeding spot, it increases the risk of disease transmission, especially in crowded areas. 6. Altering Migration Patterns: Feeding can disrupt the natural migration patterns of birds, causing them to stay in one place longer than usual. 7. Human Interaction: Birds that lose their fear of humans may become more vulnerable to dangers like collisions with vehicles or attacks by domestic pets.
@intelligentforcedivisionАй бұрын
மிக சிறப்பு சார். நீங்கள் மிகச் சிறந்த மனிதர் என்று அறிய முடிகிறது. இந்த நேரத்தில் நீங்கள் பெருமையாக சொல்லலாம் நான் ஒரு மராத்தி வம்சாவளி என்று. அதுவே சரியானது 🤝🤝🤝🤝
இவ்வளவு நல்ல மனிதரா?.பறவையோடும்பரம்பொருள் அருளோடும் பல்லாண்டு வாழ்க இவர்
@mspalaniswamy8127Ай бұрын
மிக்க நன்றி ஐயா...
@மகிழ்-ந4ழАй бұрын
மிகச் சிறப்பு சார்
@muthukumaransomasundaramАй бұрын
Annan irudhiyil sonna vaarthai ❤
@satheesraisah4969Ай бұрын
God's bless you always ❤
@hubliamol9132Ай бұрын
Great sir
@praba195929 күн бұрын
This is different from pets. Pets are under captive and it is industry driven. What this gentle man is doing - feeds birds that are free roaming.
@AthirahindustaniАй бұрын
It is an Indian / Hindu trait not just tamizh
@Soosai-Ай бұрын
Salute you sir🙏🏻
@lathar64Ай бұрын
Great 👏👏💐💐
@narayananr577Ай бұрын
பயங்கரமா , கண்ணுக்குக் குளிற்சியா......😊
@Sundar...Ай бұрын
😂
@dineshbabud3141Ай бұрын
how is he managing neighbors complaints ?
@tuxedoplanstodayАй бұрын
aamaa onnu nalladhu senjaa suthi irukkuravanlaam katha aarambippan how is he managing
@mageshwarsubramanian8773Ай бұрын
Wow!
@NiazParveen-jk3rx2 ай бұрын
I'm was in search of a family friend of our for sometime. I was quite young and lost in touch with the family. I feel he must be related to them. How am I 2 contact mercury channel
@sujiibenzАй бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️
@praba195929 күн бұрын
நீ வீட்டில் உரையாடும் மொழி தமிழ்ழாக இருந்து, தமிழ் உணர்வு இருந்தால் போதும்.
@charlesnelson4609Ай бұрын
VERY GOOD VEDIO 👍 CONGRATULATIONS 🎊 👏 💐 SIR PLEASE CONTINUE 🙏 AND SAVE THE PARROTS 🦜 WHICH SHOULD NOT BE DESTROYED ,VERY USEFUL TO THE FUTURE GENERATIONS 👍 😀
@nrvmediaАй бұрын
Per day Rs2000? Super!
@CaesarT973Ай бұрын
Vanakam 🦚🕉️🌳 Welcome 🙏🏿
@s.murugesanmurugan4319Ай бұрын
Ithukku Peru enna Neyam. Paravaigalin thozar vazga pallandu.
@aalampara7853Ай бұрын
இவர் தமிழ் கூட நடு நாட்டு தமிழ் பேசுறார்
@Vincent-i2iАй бұрын
முதலில் மனிதன்
@kssps2009Ай бұрын
Gangaster என்றால் அர்த்தம் வேறு.
@devaraj-fz1vyАй бұрын
உங்கள் தொகுப்பாளருக்கு தமிழ் சரியாக பேச தெரியாதா?
@Vinotalks384Ай бұрын
But indha Naam Tamilar boys lam innum 100 years aanalum ungalayum Unga family ya um vandheri nu solli asinga paduthi kittey irrupaanga.
@வேந்தன்தமிழன்Ай бұрын
சம்பந்தம் இல்லாமல் நாம் தமிழர் கட்சியினரை எதற்காக இழுக்க வேண்டும்?
@Vinotalks384Ай бұрын
@வேந்தன்தமிழன் Tamilar ah iladhavanga yaara paathalum ippo lam adhigama Naam Tamilar thambigal racist attack pandraanga. TN ku perumai sekkura maari yaar edhu pannalum, suppose avanga other language ah irundha, Ivan oru vada naattu vandheri nu asinga paduthuraanga. This is my personal experience.
@wilfredwiz29 күн бұрын
Camera repair panra veeta gaali panna ma abakarika paarthavara ivaru illa vera aala
@bethellearning4767Ай бұрын
This is unnatural- you don't need to feed the birds. They are supposed to find their own balanced diet from nature, the wild and the forest. They are not supposed to eat cooked rice and mono diet. This WRONG. You could feed lots of hungry human beings.
@gunagovindasamy78542 ай бұрын
who is this Anchor ? it seems that it doen't fit her with voice and Tamil pronunciations, and her dialects. she does not get into it. She is not natural here
@goldprices39902 ай бұрын
இது வாடகை வீடா சொந்த வீடா?? வாடகை வீடுன்னு அந்த வீட்டு ஓனருக்கு ஒரு செய்தி??பறவைகள் பெயரால் வீட்ட ஆட்டயப்போட்டுவிடுவார்கள் கவனமாக இருக்கவும்.😅😅😅😅
@krishnanramanathan37482 ай бұрын
கேடு கெட்டவனுக்கு என்றைக்கும் புத்தி கீழ்நோக்கி தான் சிந்திக்கும் என்பது உண்மை. ஒரு நாளைக்கு இவ்வளவு பணம் செலவழிக்கும் நபர் வீட்டை எடுத்துக் கொள்வாரா?
@sureshnarayanan8170Ай бұрын
ulagthil oru kedu kettah eena piravi adhu neeyaga daan irupe ! dei echa nee thanga vyabaariya da?
@mohamedshafiАй бұрын
உனது பதிவை பார்க்கும் போது அநேகமாக அந்த வீட்டின் உரிமையாளர் நீயாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. எது எப்படியோ உனது சிந்தனை மிகவும் கேவலமாக உள்ளது.