அரைவட்ட சாலைக்கு இவ்ளோ பிரச்சனை என்றால் திருச்சி நகரத்தில் முழு வட்டச் சாலையை பல நூற்றாண்டு வந்தாலும் எதிர்பார்க்க முடியாது
@msreesenthil8 ай бұрын
துவாக்குடி - கல்லணை - லால்குடி வழியாக சிதம்பரம் நெடுஞ்சாலை - சென்னை நெடுஞ்சாலை இணைப்புச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.லால்குடியை சுற்றியுள்ள கே.என் நேரு நிலங்கள் நல்ல மதிபை பெற வழிவகை செய்யப்படுகிறது....