ரொம்ப சந்தோசம் சார் வாழ்த்துக்கள் திருச்சி மட்டும் இல்ல எல்லாம் உருளையும் இப்படி தான் சார் நடக்குது
@sethuramanveerappan320624 күн бұрын
வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் ஆய்வுக்கே வருவதில்லை,,,,,,! எல்லாம் புற்று நோய்க்கு நீண்ட கால மாத்திரை வாங்க போயிருப்பார்கள்,,,,,!❤
@Lakshmanan.N-k8uАй бұрын
திருநெல்வேலி மாநகரில் இயங்கும் தனியார் நகர பேருந்துகள் குறிப்பிட்ட சில பேருந்துகள் அவர்களுக்கு அனுமதிக்க பட்ட வழித்தடத்தில் இயங்காமல் வேறு வழித்தடத்தில் இயங்குகிறது திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை நாம் சுதந்திர இந்தியாவில் இருக்கிறோமா என்று தெரியவில்லை தமிழ்நாடு அரசு போக்குவரத்து அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sethuramanveerappan320624 күн бұрын
வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்தால் , இந்த பிரச்சனைகள் வராது,,,,,! போக்கு வரத்து அலுவலர்கள் புற்று நோய்க்கு மாத்திரை வாங்க போயிருப்பார்கள்,,,,,! அவர்கள் டூட்டி,, பார்க்கிறார்களா என்ற சந்தேகம், மக்களுக்கு வருகிறது,,,,,?
@sethuramanveerappan320624 күн бұрын
வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஆய்வு செய்ய வருவதில்லை,,,,,,,! அலுவலர்கள் ஒழுங்காக பணியை செய்தால் இந்த பிரச்சனைகள் வராது,,,,,,! அலுவலர்கள் புற்று நோய்க்கு மாத்திரை வாங்க போயிருப்பார்கள்,,,,,,,!
@palanivelrajarathinam3549Ай бұрын
உண்மை,
@srinivasbalajitravelvlogge6695Ай бұрын
திருச்சியில் மட்டும் இல்லை தமிழ்நாடு முழுவதிலும் தனியார் பேருந்து நா........ அராஜகம் தாங்க முடியவில்லை. பொதுமக்கள் தனியார் பேருந்து நா........... புரக்கனிக்க வேண்டும்.
@RakeshKannan-dp7rjАй бұрын
Well said..
@k.snathan8577Ай бұрын
தஞ்சாவூர் மாவட்டத்தில ரூட்டே இல்லமா மினிபஸ் ஓட்டுறாங்க
@r.balamurugan598628 күн бұрын
ஒரு நிமிடம் கூட மொபைல் போனை வைப்பதில்லை. இதை கேட்க ஆள் இல்லை.
@DSM_7216Ай бұрын
போதையில் இருக்காங்கன்னு சார் நீங்க வந்து பாத்தீங்களா சார் போதையில் இருக்கிறார்கள் என்று சார் வந்து பார்த்தார்களா
@VazhkaiPayanamАй бұрын
ஏன் போதைல தப்பு தப்பா எழுதுறீங்க😅
@palanis673029 күн бұрын
நீ திருச்சியா?
@DSM_7216Ай бұрын
அதே கவர்மெண்ட் பஸ்ல 1333 200 ஏத்திட்டு போறாங்க இது தெரியலையா உங்களுக்கு
@loganathanloganathan961626 күн бұрын
தனியாரை வாழ வைக்கும் அரசு
@wolfsr925925 күн бұрын
அது பி ( தின்னும்).ஜே. பி அரசு
@anantharamann264628 күн бұрын
RTO_ லஞ்சம் வாங்கும் அரசு அமைப்பு -😂இதையெல்லாம் கேள்வி கேட்க கூடாது.😂😂😂😂
@ravivc295229 күн бұрын
Collector must take strict action. RTO must take action.
@Kumar.CGaneswari12 күн бұрын
சில யோக்கியமான ஓட்டுநர் நடத்துனர் இருக்கிற காரணத்தினால் தான் அரசு பேருந்துகள் ஓரளவு இயங்கிக் கொண்டிருக்கிறது தனியாருக்கு கூட்டிக் கொடுக்கிற ஓட்டுனரும் நடத்துனரும் இருக்கிற வரை போக்குவரத்து கழகம் விளங்காது
@vijayakumar215328 күн бұрын
தனியார் பேருந்துகளில் ரேடீயோசவுன்டுகாது கிளியுது
@abrahamyagappan8841Ай бұрын
Politician buses! Over speeds, Stop on the middle of the roads.
@bommaiyanp9534Ай бұрын
Good
@narendarnarendar5651Ай бұрын
Shut your mouth
@sivavelayutham7278Ай бұрын
BOTHAIYAI VIDA MAHA KEVALAM DHINAMALAP PUZHUGU AVATHURU POLLANGU PAZHI PAAVAM.
@shanmugamshankar4931Ай бұрын
தேர்தல் நிதி வேணும் அப்படி சொல்லிட்டு போங்க
@arivu143328 күн бұрын
👌👌👌
@s.anbumanianbukanes.anbuma362627 күн бұрын
👏👏👏
@Kumar.CGaneswari25 күн бұрын
தெர்மீட் இல்லாமல் தான் அதிகமாக தனியார் பஸ்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது சரியான நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை அரசு பேருந்துகளை எம்டி அடிக்க வைத்து தனியார் பேருந்துகள் கூட்டத்தை அதிகமாக ஏற்றிக்கொண்டு செல்கிறது விதி மீறி பேருந்து நீளமும் அகலமும் இருக்கிறது நெல்லை மாவட்டத்தில் ஓடுகிற அனைத்து தனியார் பேருந்துகளும் விதி மீறி செயல்படுகிறது மினி பேருந்துகளில் அதிக ஆட்களை ஏற்றுவதற்காக சுமார் 200 ஆட்களை ஏற்றுகிறார்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இதை கவனிப்பதில்லை அரசு பேருந்துகள் நஷ்டத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் லாபத்தில எல்லா பேருந்து நிலைய ஏஜெண்டுகளும் இதற்கு உடந்தையாய் இருக்கிறார்கள்
@theebam-ei8mzАй бұрын
எண்ணதான் கதருணாளும் ஏதுவும்நடக்காது இது தி்முக ராஜ்ஜியம்
@madhavaramanmadhavarao191325 күн бұрын
Vanakkam dinamalar.
@Ayyappancars24 күн бұрын
💯💯💯💯 true
@playforkids7511Ай бұрын
who are all trichians watching this comment.
@gomathinayagam346028 күн бұрын
Yes
@nishanthnishanth998420 күн бұрын
Because most of private buses owned by government broker's or political people's. So traffic regulations department will don't care anything. Even they know these types of incidents. People's should be protest against private buses
@Velli-u8u29 күн бұрын
Conductors also not proper ட்ரைனிங் 😢
@RajeshRajesh-bb6ciАй бұрын
தேர்தல் நிதி வேண்டும் 😂
@palanis673029 күн бұрын
யாருக்கு நிதி உனக்கா
@jothivelus9062Ай бұрын
Alll buses same atitude
@SIRAJUTHEENHIBA26 күн бұрын
கவர்மென்ட் பஸ் சரியா இருந்தால் நாங்க ஏன் தனியார் பஸ்ல போக போறோம்
@balubalukumar61829 күн бұрын
Srisailam bridal blouse
@paramanandamm768329 күн бұрын
போதையில் கக்கூஸ் நிரம்பி வழியுமா...?
@PrakashDurai-c9vАй бұрын
Yarum yokian illa mothala ellarum thiruthanum appo than adutavangala solamatom