திருச்சி-யில் இருந்து செல்லும் பயணிகள் கட்டண ரயில்கள் ⁉️ எவ்வளவு கட்டணம் ❓ எத்தனை ரயில்கள் உள்ளது 🤔

  Рет қаралды 9,882

SIBI KUMAR VLOGS

SIBI KUMAR VLOGS

Күн бұрын

திருச்சி-யில் இருந்து செல்லும் பயணிகள் கட்டண ரயில்கள் ⁉️ எவ்வளவு கட்டணம் ❓ எத்தனை ரயில்கள் உள்ளது 🤔 தஞ்சாவூர் , மயிலாடுதுறை , விழுப்புரம் , காரைக்குடி , சேலம் , ஈரோடு என பல ரயில்கள் உள்ளது || முழு தகவல் உள்ளே 👇
#trains #southernrailway #tamilnadu #trichy #passenger #trains #karaikal #thanjavur #kumbakonam #mayiladuthurai #villupuram #thiruvarur #salem #erode #karur #karaikudi #dindigul #trichy #information

Пікірлер: 34
@sibikumarvlogs
@sibikumarvlogs 6 ай бұрын
MISSED :- திருச்சி - மன்னார்குடி இடையே 1 ரயில் உள்ளது மயிலாடுதுறை - மன்னார்குடி இடையே 1 ரயில் உள்ளது
@bahurudeenaliahamed6228
@bahurudeenaliahamed6228 6 ай бұрын
MQ to MVM pass also is there
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 6 ай бұрын
Chennai to Tirupati ₹35
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 2 ай бұрын
Thrichy to Guruvayur intercity express should run Via Dindugal, Pazani, Pollachi, Pallakkad, Trichur
@SathishKumar-so7re
@SathishKumar-so7re 6 ай бұрын
Passanger Trains Minimum Rs.10/-, Express Train Minimum Rs.30/-, SuperFast Train Minimum Rs.45/-.
@ravichandrannarasimhan930
@ravichandrannarasimhan930 6 ай бұрын
Election ku aprom indha passenger trains la edachu oru express trainoda merge panni expressa mathirvanga.
@appaduraik1573
@appaduraik1573 6 ай бұрын
Trichy mannargudi ticket price podala ye
@user-hq5mm1zo8l
@user-hq5mm1zo8l 6 ай бұрын
Sengotai to nagarkovil express erutha nalla erukkum route in tenkasi, tirunelveli, ambasamudram erukkanum enna sengotai to nagarkovil Dhruva route ellai bus la pona 7hours aguthu atha la train vidanum
@ravichandransivarajan8962
@ravichandransivarajan8962 5 ай бұрын
புதுச்சேரியில் இருந்து மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு பாஸஞ்சர் ரயில் விட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@nonameis425
@nonameis425 5 ай бұрын
KIK-SMVT worst... 16 hours aagum. Idhu express ah? Aniyayam panranga? Kutti stationla ninu pogum...
@Harishkumarindianrailways
@Harishkumarindianrailways 6 ай бұрын
If Bangalore Madurai Vande Bharat operated (my prediction) Timing 5:00 Madurai 5:45 Dindigul 6:50 Trichy 8:00 Karur 10:00 Salem (via Tirupattur) 12:30 KSR Bengaluru Return 13:30 KSR Bengaluru 16:00Salem 18:00Karur 19:30 Trichy 20:40 Dindigul 21:40 Madurai (Not official just predicting timings)
@svmeganathan1821
@svmeganathan1821 6 ай бұрын
திண்டுக்கல் டூதிருச்சி மற்றும் திண்டுக்கல் டூமதுரை திண்டுக்கால் டூபழனி குறைந்தகட்டணம் எவ்வளவு என்று தெரிவிக்ககவும்
@sibikumarvlogs
@sibikumarvlogs 6 ай бұрын
திண்டுக்கல் - திருச்சி :- ₹25 மதுரை - திண்டுக்கல் :- ₹20 திண்டுக்கல் - பழனி :- விரைவு மட்டுமே
@SanthaGuru-pg9ke
@SanthaGuru-pg9ke 6 ай бұрын
பழைய மாதிரி பயணிகள் ரயிலை பழைய வழித்தடத்தில் முதல்ல மாதிரி இயக்கலாம்
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k 6 ай бұрын
Super Update 🎉🎉
@NECATR4D
@NECATR4D 6 ай бұрын
திருச்சி என்று reference கொடுத்து விட்டு ,மாம்பலம், தாம்பரம் என்று ரயில் நிலையகளை காமிப்பது konjam absurd aa இருக்கு. நுப்பது ரூபாய் என்றால் என்ன அர்த்தம். நீங்க தமிழ் செய்யுள் வேகமா படிப்பது போல ,சொல்வதால் பாதி புரியவில்லை, நிறுத்தி நிதானமாக பேசினால் ரொம்ப நன்றாக இருக்கும். To summarise, a good informative subject ,and idea , thoroughly messed up.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 6 ай бұрын
Good vlog good information on passangers trains back.
@ishaqmd4261
@ishaqmd4261 6 ай бұрын
மோடி அரசு தேர்தல் வருவதால் டிக்கட் விலை குறைக்கிறது தேர்தல் முடிந்த பிறகு ?
@centuminmaths.4177
@centuminmaths.4177 6 ай бұрын
இதுவும் தேர்தல் கண் துடைப்பே......நம்பி ஏமாறாதீர்கள்
@menakamenaka1702
@menakamenaka1702 6 ай бұрын
I need Kamban to Karaikudi and Karaikudi Madurai route. I am Citizen of Karaikudi
@vijayakrishnannair
@vijayakrishnannair 6 ай бұрын
Nice
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 6 ай бұрын
👌👌
@elangovane8534
@elangovane8534 6 ай бұрын
வடிவேலு ஸ்பீக்கிங் டேய் எலக்சன் முடியட்டும் எவனாலும் என்ன பிடிக்க முடியாது
@ErARUN-ug6xi
@ErARUN-ug6xi 6 ай бұрын
அண்ணா மதுரை கோட்டம் செல்லும் ரயில்கள் சொல்லுங்க அண்ணா
@sibikumarvlogs
@sibikumarvlogs 6 ай бұрын
நாளை
@ErARUN-ug6xi
@ErARUN-ug6xi 6 ай бұрын
நன்றி
@ramachandrand6916
@ramachandrand6916 6 ай бұрын
​@@sibikumarvlogstrichy passenger train list kudunga. Only memu and demu train than passenger fare allowed ha or 06digit arambikkara Ella train passenger fare allowed ha Please clarify bro
@sibikumarvlogs
@sibikumarvlogs 6 ай бұрын
​@@ramachandrand6916all trains with 06 are passenger
@ramachandrand6916
@ramachandrand6916 6 ай бұрын
@@sibikumarvlogs ok bro thanks
@bahurudeenaliahamed6228
@bahurudeenaliahamed6228 6 ай бұрын
Mannargudi passenger train not in the list
@sibikumarvlogs
@sibikumarvlogs 6 ай бұрын
Sorry missed bro , that is also 1 passenger only
@Ragupathi-pd9br
@Ragupathi-pd9br 21 күн бұрын
தஞ்சாவூர் திருவண்ணாமலை கட்டணம்எவ்வளவு
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 91 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 12 МЛН
புதிய UPCOT XL 1100 அறிமுகம் - Range | Battery | Multi-Purpose Electric Scooter | Price
10:21
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН