No video

திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார், Know Your Candidates,Tiruchirappalli Parliament 2024

  Рет қаралды 864

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

3 ай бұрын

Tiruchirappalli Lok Sabha constituency
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதி
இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில், திருச்சியும் ஒன்று.
திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி (Tiruchirappalli Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 24வது தொகுதி ஆகும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 35 பேர் போட்டியிடுகிறன்றனர்.
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார் னு பார்க்கலாம்
1. மாடுபிடி வீரர் ராஜேஷ் - நாம் தமிழர் கட்சியில் மைக் சின்னத்திலும்
2. கருப்பையா - அ.தி.மு.க வில் இரட்டை இலை சின்னத்திலும்
3. துரை வைகோ - வைகோ அவர்களின் மகன் ம.தி.மு.க வில் - தீப்பெட்டி சின்னத்திலும்
4. செந்தில்நாதன் - அ.ம.மு.க சார்பில் பிரஷர் குக்கர் சின்னத்திலும் களம் இறங்கியிருக்கிறாங்க
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை : 1553985
ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை : 757130
பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை : 796616
மூன்றாம் பாலினம் எண்ணிக்கை : 239
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை : 1664
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள்
1. திருவரங்கம்
2. திருச்சிராப்பள்ளி மேற்கு
3. திருச்சிராப்பள்ளி கிழக்கு
4. திருவெறும்பூர்
5. கந்தர்வக்கோட்டை (தனி)
6. புதுக்கோட்டை
இந்த திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற வேட்பாளர்களில் உங்களுக்கு பிடித்த தமிழ் நாட்டிற்கு உண்மையிலேயே நன்மை செய்யக்கூடிய நேர்மையான தூய அரசியலை தமிழ் மக்கள் முன்பு வைக்கும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியின் நல்ல வேட்பாளர் யார்னு சொல்லுங்க ?
முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் (1980-1984) ஆட்சி காலத்தில் அரசியல் தலைமையிடமாக திருச்சிராப்பள்ளியை தமிழ்நாட்டின் தலைநகரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருச்சி தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். இந்த நகரம் தென்னிந்தியாவின் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும்.
To SUBSCRIBE மக்கள் ஜங்ஷன் LINK கீழே
kzbin.info...
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE செய்யுங்கள். மக்கள் ஜங்ஷன் KZbin சேனலை SUBSCRIBE செய்யுங்கள். COMMENT AND SHARE செய்யுங்கள்.
மக்கள்ஜங்ஷன் - MAKKALJUNCTION
பொறுப்பு துறப்பு :
மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Makkal Junction KZbin channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Makkal Junction KZbin channel.
உணவை மருந்தாக்கு! மருந்தை உணவாக்காதே!! || Kovai Bala || கோவை பாலா || 12 காய்கறிகளும் பாரம்பரிய அரிசிகளும் || ALL VIDEOS || Ueir Organic || Covai Bala
• PART 2|உணவை மருந்தாக்க... &list=PL5oFDGDZghgvrlxYg_xCW40zdEhAxVpgT
வைத்திய ரத்னா விருது பெற்ற மூலிகைத் தாய்!
• வைத்திய பூஷன் விருது ப...
கருங்கொடிவேலி நீங்கள் கண்டதுண்டா?|MEDICINALLIVE|நீலக்கொடிவேலி|PLUMBAGO CAPENSIS|PLUMBAGO ROSEA|2020
• கருங்கொடிவேலி நீங்கள் ...
இலவசமாக மருத்துவ தாவரங்கள் வேண்டுமா|ஆடாதோடை|சித்தரத்தை|காட்டு துளசி|கற்பூர வல்லி|அய்யம்பனை|DO YOU WANT FREE MEDICINAL PLANTS ? LINK கீழே
• இலவசமாக மருத்துவ தாவரங...
இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி நாற்று உற்பத்தி LINK கீழே
தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு! LEAF CULTURE TECHNOLOGY
• இந்தியாவிலேயே முதல் மு...
LEAF CULTURE IN TAMIL|ORGANIC AGRICULTURE|PLANT TISSUE CULTURE|LEAFY LINK கீழே
இலை வழி நாற்று உற்பத்தி தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு, ஓர் விவசாய புரட்சி
• LEAF CULTURE IN TAMIL|...
21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில் LINK கீழே
Sericulture ,பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் தெளிவான விளக்கத்துடன்,
• 21 நாட்களில் அதிக வரும...
சோலார் பேனலுக்கு 40% மானியம் பெறுவது எப்படி? LINK கீழே
SOLAR 40% SUBSIDY|ERODE BUILD EXPO 2019
• சோலார் பேனலுக்கு 40% ம...
மாபெரும் கட்டிட பொருள் கண்காட்சி 2019|ERODE BUILD EXPO 2019|
EXPO 2020|EXHIBITION VIDEOS|கண்காட்சி பொருட்கள்- PLAY LIST , LINK கீழே
• மாபெரும் கட்டிட பொருள்...
To Join Our Facebook Group - Link Given Below
-------
/ 232050197916325
-------
To Follow & Like Our Facebook Page - Link Given Below
-------
/ makkal-junction-109609...
-------
எங்களை TWITTER-ல் FOLLOW பண்ண
/ makkal_junction
நன்றி மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION 2021 - 2022
உங்களுடைய உண்மையான ஆதரவுக்கு மிக்க நன்றி.
மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION
Calves
Dairy Cattle
#மக்கள்ஜங்ஷன்
#makkaljunction
#tiruvallur
#tiruvallurdistrictnews
#ntk
#admk
#dmk
#bjp
#election2024update
#parliamentelection2024
#pmk
#kmdk
#congress
#தேர்தல்2024
#seeman
#mike
#vck
#karur
#கரூர்
#tiruchirappalli
#திருச்சிராப்பள்ளி

Пікірлер: 8
@MrKL-rl8bq
@MrKL-rl8bq 3 ай бұрын
நாம் தமிழர் 🎙️
@karuppan5084
@karuppan5084 3 ай бұрын
நாம் தமிழர்💪💪
@MunusamyG-ux8rd
@MunusamyG-ux8rd 3 ай бұрын
Admk
@saravananramasamy1210
@saravananramasamy1210 3 ай бұрын
ADMK
@jagadevi6872
@jagadevi6872 3 ай бұрын
Durai Vaiko
@thirukumaran5642
@thirukumaran5642 3 ай бұрын
DMK தீப்பட்டி
@paramasivammarimuthu8392
@paramasivammarimuthu8392 3 ай бұрын
அதிமுக கருப்பையா 🌱
@MoorthimoorthiMoorthimoo-nm5jt
@MoorthimoorthiMoorthimoo-nm5jt 3 ай бұрын
Admk
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 67 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 29 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 21 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 67 МЛН