திருச்சியில் எதிரிகளை கலங்கடித்த திருமா பேச்சு! | Thirumavalavan Mass Speech Against His Enemies

  Рет қаралды 7,317

LEAD TAMILS

LEAD TAMILS

Күн бұрын

இன்று திருச்சியில் எழுச்சி தமிழர் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு திட்ட கூட்டம்!
திருச்சியில் எதிரிகளை கலங்கடித்த திருமா பேச்சு! | Thirumavalavan Mass Speech Against His Enemies.
Thirumavalavan Today Speech About VCK Maanadu 2024.
Vck Thirumavalavan Today Speech At Trichy. Viduthalai Chiruthaikal Katchi Thol Thirumavalavan About His Vck Maanadu Political Plan. Vck Thirumavalavan About Bjp And RSS. VCK Thirumavalavan About Dmk Mk Stalin Tasmac Politics. Thirumavalavan About Arunthathiyar Reservation Issue. Thirumavalavan Mass Speech About His Political History. Vck Thirumavalavan About Dmk Mk Stalin.
#திருமாவளவன்
#thirumavalavantrichyspeech
#vckthirumavalavan #viduthalaisiruthaigal
#tholthirumavalavanlatestspeech
#Dmk
Lead Tamils is a Tamil News Channel in KZbin . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced News, knowledge and Cinema programme with credibility. we can assure you that we will bring the best of the world in Tamil Language ..... " Be with Us to know the real Truth " come to us for very day updates

Пікірлер: 48
@kaliyamoorthy-o5m
@kaliyamoorthy-o5m 6 сағат бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி நாயகன் எழுச்சி தமிழர்🎉
@DailyGospel-xk2dc
@DailyGospel-xk2dc 6 сағат бұрын
இது திருமாவளவன் காலம் கிடைத்த அருமையான வாய்ப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி பயன்படுத்திகொள்ளவும்
@vijaybolt6498
@vijaybolt6498 6 сағат бұрын
மாபெறும் வெற்றி 🎉
@ramalingam255
@ramalingam255 6 сағат бұрын
வாழும் புரட்சியாளர் அய்யா எழுச்சி தமிழர்
@agandhimathinathanagandhim5806
@agandhimathinathanagandhim5806 6 сағат бұрын
Tamilnadu Ambedkar Dr.Thiruma Excellent speech
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 6 сағат бұрын
Super speech. Great and knowledgeable leader Dr Thol Thirumavalavan Sir.Congratulation Dr Thol Thirumavalavan Sir.
@sundaramurthymuthan2881
@sundaramurthymuthan2881 6 сағат бұрын
All the Best Thiruma. You can Win!
@suthakar.j5392
@suthakar.j5392 6 сағат бұрын
மாநாடு வெற்றி நிச்சயம்
@ichthystv
@ichthystv 6 сағат бұрын
You are real politician leader! அரசியல் படித்தவன் அரசை இயக்க வேண்டும்! ஜால்ரா கட்சியாக கடைசிவரை இருக்க கூடாது! வாழ்த்துக்கள் நண்பரே! உயிரை மாய்த்துக் கொள்ளும் அப்பாக்களை, கணவன்மார்களை காப்பாற்றுவது, அப்பாவிகளை காப்பாற்ற நினைக்காத அரசுக்கு உரக்க பேசுவது உத்தமனின் செயல்! வாத்ழ்துகிறோம்! IBP National Party🎉
@ASelvam-e8w
@ASelvam-e8w 4 сағат бұрын
தற்போதைக்கு தேவையான போராட்டம் மத ஒழிப்பு போராட்டம்... பெண்கள் அணி அணியாக கலந்து கொள்ள வேண்டும்...
@SelvarajperumalSelvarajperumal
@SelvarajperumalSelvarajperumal 26 минут бұрын
vck selvaraj perumal Nellai Eruvadi from Kuwait 💙❤🙏🌹🇭🇹🐅☪️✝️🕉
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 6 сағат бұрын
Dr Thol Thirumavalavan Sir you have to come as a CM of Tamil Nadu to implement madhuvilaku in Tamil Nadu.
@kannanm510
@kannanm510 4 сағат бұрын
Excellent speech👌🤝
@ayyappana4503
@ayyappana4503 4 сағат бұрын
Excellent Sir 🎉🎉
@drmudiyarasankaruppaiah1199
@drmudiyarasankaruppaiah1199 4 сағат бұрын
Excellent appropriate clear reply to the Antidemacretic people. Thank you🌹 dear brother🌹
@GowrisankarlalLak
@GowrisankarlalLak 4 сағат бұрын
Nalla thalaivan ....... Ready ❤
@subramaniyanm5560
@subramaniyanm5560 4 сағат бұрын
Super
@eanbu8853
@eanbu8853 4 сағат бұрын
சரியான விளக்கம் மிகவும் அருமை
@RajKumar-yp2ll
@RajKumar-yp2ll 6 сағат бұрын
நீங்கள் சொல்லுவது போல தமிழகத்தில் மட்டும் மதுவை ஒழித்தால் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மது வந்துவிடும் அதேபோல அதேபோல சீனா ஜப்பான் ஸ்ரீலங்கா சிங்கப்பூர் மலேசியா அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் எல்லாம் மதுவை ஒழித்தால் தான் இங்கும் ஒழிக்க இல்லையென்றால் அங்குள்ள மது இங்கு வந்து விடும் உங்களின் பரந்த சிந்தனைக்கு அடே அப்பா
@Kalyankalyanasu
@Kalyankalyanasu 7 сағат бұрын
மாநாடு வெல்லட்டும் மக்களின் நல்வாழ்வு பெருகட்டும் மது தடைசெய்யபடட்டும் நம்குலசாமியின் கை கோர்ப்போம்🎉
@Kkrrao
@Kkrrao 6 сағат бұрын
Manitha MANUDA thalaiver Dr. ThirumaMP sir, your in the heart of Indian people heart you please don't forget it the day will give suitable decesition
@Aruljothi-s6u
@Aruljothi-s6u 7 сағат бұрын
வாழும் அம்பேத்கர்❤
@MahendiranR-cl5kv
@MahendiranR-cl5kv 3 сағат бұрын
அண்ணா கோயம்பேடு மார்கெட் கிராமத்தில் ஒருவர் மது போதைக்கு அடிமை ஆகி ஆண்டு காலம் கிராமத்திற்கு வரவில்லை
@TharumarajTharumaraj-z7q
@TharumarajTharumaraj-z7q 5 сағат бұрын
மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்
@mathiyazhagan2593
@mathiyazhagan2593 4 сағат бұрын
👏👌👍❤
@muruganantham5784
@muruganantham5784 6 сағат бұрын
மாநாடானது கருத்து செறிவு உள்ள பேச்சசாக இருக்க வேண்டும் ஜால்ரா கொட்டும் பேச்சுக்களை மாநாட்டில் தவிர்க்கவும் Prepare பன்னிக்கிட்டு வந்து பேசச்சொல்லவும் இல்லை யென்றால் ஜால்ரா கொட்டும் பேச்சை பேசுவர் மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களை பேசச்சொல்லுங்கள் அருமையாக பேசுவார்கள்.
@ravikm-sl6we
@ravikm-sl6we 6 сағат бұрын
வாழ்க.எங்கள்தலைவர்
@sundarraj7971
@sundarraj7971 17 минут бұрын
திருமாவளவன் மது விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்க குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இளைஞர் சமுதாயம் மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@goldpandigoldpandi9025
@goldpandigoldpandi9025 4 сағат бұрын
போதும் சாமீ நீங்க தான் மிக பெரிய நகை சுசை பண்றீங்க😂😂😂❤🎉
@நமதுசெங்கொடி-ட9ப
@நமதுசெங்கொடி-ட9ப 12 минут бұрын
இந்தியசமுதாயத்தைநாடி பிடித்துமிகச்சரியாகப்புரிந்து கொண்டவர்எழுச்சித்தமிழர்வேற்றுமையில்ஒற்றுமை ஆளுங்கூட்டணியில்இருந்துகொண்டுசமுகத்தீங்கற்ற போராட்டம்நடத்துவது அரசைவற்புறுத்ம்எழுச்சித் தமிழர்என்பதுபரிகிறது இந்தநடைமுறைஇந்திய அரசிய்லில்புதிய முன்னுதாரணம்இதை அனைத்தகருத்தரிமையாகக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.
@goldpandigoldpandi9025
@goldpandigoldpandi9025 4 сағат бұрын
வேணாம் விடுங்க 😂😂
@muruganveerappan8078
@muruganveerappan8078 5 сағат бұрын
Poi
@muruganveerappan8078
@muruganveerappan8078 5 сағат бұрын
Unga mama da
@TharumarajTharumaraj-z7q
@TharumarajTharumaraj-z7q 5 сағат бұрын
Tholarkamaraj
@muruganveerappan8078
@muruganveerappan8078 5 сағат бұрын
Dai nee na solla vara da
@SivakumarNarayanan
@SivakumarNarayanan 6 сағат бұрын
மருத்துவர் ஐயா உடன் ஒரு சந்திப்பு. இணைந்து ஒரு அறை கூவல் விடுங்கள். அடுத்த நொடி சாராய ஆலைகள் தகர்க்கப்படும். கலைஞர் அறிவாலயத்திலிருந்து இது சாத்தியம் இல்லை. முரண்பாடுகளின் மொத்த உருவம் நீங்கள். வேதனை.
@mysweetloneliness726
@mysweetloneliness726 6 сағат бұрын
யார் அந்த தீச்சட்டி போலி டாக்டர் கள்ளச்சாராய தலைவருடனா.?
@gunashekarn169
@gunashekarn169 4 сағат бұрын
இனம் இனத்தை காக்கும்.
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 5 сағат бұрын
மக்கள் கண்ணீர் கோரிக்கையின் பிரதிபளிப்பு தலைவர் திருமா. மது ஒழிப்பு போராளி.
@sarveshdurai1681
@sarveshdurai1681 6 сағат бұрын
❤❤❤❤❤
@அதிரை_உபயா
@அதிரை_உபயா 5 сағат бұрын
*ஒவ்வொரு விமர்சனத்திற்கும் கேள்விக்கும் உடனடி பதில்* எங்களை நோக்கி கேள்வி கேட்பவர்களையோ விமர்சனம் வைப்பவர்களையோ நாங்கள் புறந்தள்ளியதுமில்லை. கேள்வியை கண்டு பயந்து ஓடியதும் இல்லை. "மடியில் கனமில்லை வழியில் பயமில்லை" என்பதுபோல அனைத்தையும் எதிர்நோக்கி அதற்கான சரியான விளக்கத்தை மேடைதோறும் எழுச்சிதமிழர் அழகாக எளியோர்க்கும் புரியும்படி விளக்கி வருகிறார். ஆசை காட்டியும் எங்களை மயக்க முடியாது, பயம் காட்டியும் எங்களை பணிய வைக்க முடியாது. காரணம் எழுச்சிதமிழர் வார்த்தெடுத்த சிறுத்தைகள் நாங்கள். அதிரை உபயா துணைசெயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கத்தார் மண்டலம்.
@ManiMani-on8vl
@ManiMani-on8vl 5 сағат бұрын
ஏன் திருமா முகம் டல்லா இருக்கு
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 25 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 197 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,3 МЛН