Hi mathini niga Samayal pantratu super iruku unka video ellam naga pakrom
@shanthim1215 Жыл бұрын
Very Good Family. Excellent Samayal. Enjoy Yours Family. Banu Very Great.
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
இந்த இடத்திலும், நீங்க சளைக்காமல் சமையல் செய்யும் நேர்த்தி..🤗 உங்க பொன்னகை இல்லா புன்னகை முகம்...🤗 விருந்தினரை இன்முகத்துடன் உபசரிக்கும் அழகு...🤗 இது தான் எங்க மாரி தங்கச்சி.!!👍👏👏 🐟குழம்பு, 🦀வறுயல், 🦐தொக்கு அருமையான சமையல் மா..!!😋 வீடியோ சுப்பரா எடுக்குறீங்க பானு டியர்.!!👍👏👏🎉🎉❤❤
@Xman-h2z Жыл бұрын
செமை வீடியோ சிறந்த விருந்தோம்பல் அன்பான வாத்தைகள், மகிழ்ச்சியான தருணம்.. எங்களுக்கும் மதனி கையால் சாப்பிட ஆசைதான் ஆனால் நாங்கள் யேர்மனி ஐரோப்பா நாட்டில் இருக்கோம்.. வாழ்த்துக்கள்..
@madhinisamayal Жыл бұрын
கண்டிப்பா வாங்க அண்ணா சாப்பிடலாம்
@poomarimuthukumar921620 күн бұрын
Ennakum asaiya irruku ❤
@nachiyarganesan2049 Жыл бұрын
அருமை கடல் மீன்கள் பார்ப்பதற்குசந்தோஷமாஇருக்கு
@MythiliMano837 Жыл бұрын
Mathini unga samayal sapdanum asaiya iruku mathini😢😢😢❤❤
@garnishwithlove Жыл бұрын
வாழ்க வளமுடன் மதினி மற்றும் குடும்பத்தார்!
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@Babyajay206 ай бұрын
ஹாய் அம்மா எப்படி இருக்கீங்க சாப்டிங்களா..கண்டிப்பா நெஞ்ச என் கல்யாணத்துக்கு வரணும் சென்னை .உங்க குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா ❤
@elizabetheliza865726 күн бұрын
Ungal samayal eppavum super .Parkkum podathae samaya rusiya irrukkuthu.
எங்களுக்கும் வந்து சாப்பிடனும் போல ஆசையா இருக்கு மதினி 😊😊😊😊❤❤❤❤❤எல்லாமே அந்த அழகான பொன் சிரிப்பு ஓட சிறப்பாக செய்யறிங்க...நீங்க மென்மேலும் வளர்ச்சி அடைய இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்💐💐💐
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@HiHi-m1c9f Жыл бұрын
Mthani mathani thenan super super
@AnandhiManoj Жыл бұрын
Aikka ninga en aikka boyla eruikkeinga ninga super ❤❤❤❤
@vallidharika673811 ай бұрын
Anni nalama ungala rompa pidikkum 🙏🫂💐
@muthujaishankar4451 Жыл бұрын
Super mathini❤
@BarmaBeem-le9tm10 ай бұрын
Super madhini.❤❤❤❤❤❤
@kalyanikeerthi11 ай бұрын
🥲 Ena solrathu nu theriyala kannula irunthu kanneer matum tha varuthu happy for ever amma
@NishaRuban-f7sАй бұрын
Unka oor❤❤❤❤super
@selinselin4858 Жыл бұрын
Super samayal sister
@Mhdabsal Жыл бұрын
mathani unga sappatu sapta enkum asayagathan ullathu sappatu super. mathani
சூப்பர் அக்கா .அருமையான ஒரு சாப்பாடு அக்கா .இன்னைக்கு ஒரு புடிதான் செமெய இருக்கு அக்கா ..👍👍👍👌👌👌.
@madhinisamayal Жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@Shanthi-jc6gg Жыл бұрын
Arumai❤👌
@stellashankar48243 ай бұрын
I love you Madini
@dharunitharabinitha131 Жыл бұрын
எல்லாரும் மதனிஅப்டினு சொல்லுவாங்க எனக்கு நீங்க சகோதரிஅக்கா உங்கள ரொம்பா பிடிக்கும் பானு அக்கா உங்களையும் பிடிக்கும் உங்க வீடியோ அனைத்தும் பார்ப்பேன் அன கமன்ட் பண்ணுறது இல்ல குட்டி தம்பிய பாக்குறதுக்கு டைம் சரியா இருக்கு. ஏ பொண்ணுக்கு உங்க சமையல் வீடியோ பிடிக்கும்
@paulinechettair9705 Жыл бұрын
So good u respect so well the guest an good food God bless you and ur sister who is shooting this video 😊😊
@madhinisamayal Жыл бұрын
Thanks anna
@luxmivelu1839 Жыл бұрын
Banu was shooting this video
@sajeevsajeev2695 Жыл бұрын
Super akka vazhukal
@Niharaworld-hh4 Жыл бұрын
Hi mathini hi banu akka yallarum unga ooruku eppdi varathunu kekuranga athuku konja reply pannunga banu akka ellathuku pandringa ooruku eppdi varathunu ketamatum reply panna matringa banu akka
@madhinisamayal Жыл бұрын
Reply panna than seiren akka Thoothukudi harbour beech pakkathil water tank soluven akka
@Niharaworld-hh4 Жыл бұрын
@@madhinisamayal ok banu akka reply pannathuku rompa santhosam thanks ka
@lingesanlingesan3692 Жыл бұрын
Nangalum sapia varalama anni
@krishnavenim6509 Жыл бұрын
One day I will come to your house for your good cooking
@manimegalai-qy6vf Жыл бұрын
யார்கிட்டேயும் ஏமாறக்கூடாதுப்பா அந்தத் தூத்துக்குடி ராஸ்கல்.......
@Stefina28 Жыл бұрын
Yara solringa
@lydia5014 Жыл бұрын
Thoothukudi meenavan channel who ate madhini's food ,used her cooking videos to grow his channel and then cheated her