சூப்பர் சூப்பர் நீங்கள் பேசுவதை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு நிரோஷா சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@priyasithesh475710 ай бұрын
இன்னமும்...உங்களை பார்க்கும் போது....செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா...பாடல் காதுகளில் ஒளிக்கிறது...வெள்ளைப்பாவாடையும் சிவப்பு தாவணியும் கண்களில் தெரிகிறது...அந்த படம் பார்க்கும் போது...நீங்களும் ராம்கி சாரும் Real ஜோடியானால் நன்றாக இருக்கனும்னு எண்ணினேன்...Both of you are blessed...stay healthy for a long years with the same love❤❤❤
@nithiyamasala67310 ай бұрын
நல்ல அழகான அமைதியான அன்பான, கிசு கிசு இல்லாத ஒரு குடும்பம்😊❤
@gurusamy62705 ай бұрын
கமல்ஹாசன் ன் சூரசம்ஹாரம் படத்தில ஓவர் சீன் ஆ இருக்கும்.
@janakiponusamy99496 ай бұрын
ரொம்ப innocent இவங்க. அழகான குடும்ப வாழ்க்கை இவர்களது. எவ்வளவு புரிதல். நம் மனதுக்கும் ஒருவித சந்தோஷம். இது அரிது சினிமா உலகில். இவர்கள் இருவரும் என்றென்றும் சந்தோஷமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் இறைவன் அருளால்.
@vijishekar365610 ай бұрын
Very purest couple in tamil film industry may god bless them❤
@malarvizhiathimoolapandi740310 ай бұрын
So sweet mam, எப்போதும் இதே சிரிப்போடு சந்தோஷமாய் இருங்கள்.
@shrimeena308810 ай бұрын
😘❤️ sweet hearts Ramki n Nirosha...God bless both🙏✨✨
@3crimepartnerssangeethaand52710 ай бұрын
Being senior she is so humble.. calling Aishwarya Mam mam ...wat. a simplicity
@manimegalaim651510 ай бұрын
ராம்கி சார் மனசுக்கு பொருத்தமான பெண் நீங்கதான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.நீங்கள் இருவரும் இந்த ஒற்றுமையுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழனும்.நிரோஷா உங்கள் கணவர் கடவுள் கொடுத்த கிஃப்ட் .வேறு எந்த நடிகருக்கும் அந்த கால கட்டத்தில் இபாபடி அமைந்து இருக்காது என்று நினைக்கிறேன்.சூப்பர்மேடம்.
@Logu-e2h10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@priyac26374 ай бұрын
Everybody likes ramki and nirosha pair both in reel and real life 💐😍
@karthika528410 ай бұрын
செந்தூரப்பூவே பாட்டு தான் ஞாபகம் வருது. வாழ்க வளமுடன். உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@gsestherranimedia296710 ай бұрын
எனக்கும் இவவிங்களையும் ராம்கி சார் ரையும் ரொம்ப புடிக்கும்.
@entertain010810 ай бұрын
M.r.radha kudumbathil thavari pirandha super mangai🙃Mr and Mrs.ramki 💞
செந்தூரம் பூவே படம் பார்த்ததிலிருந்து உங்களை ரொம்பப் பிடிக்கும் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உங்களை தினமும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@lakshmialagu415610 ай бұрын
Ramki sir very lucky to having you as wife ❤
@sunshinesmile826310 ай бұрын
She is so cute ❤❤❤
@pnrprincess10 ай бұрын
She is simple so cute senthura poove padam pathapa 8yers old child
@kirestkirest448810 ай бұрын
Ramki nirosa God bless you family
@jegatha759 ай бұрын
Love you Nirosha sis😍❤❤
@hemaasokarajan10 ай бұрын
She is so sweet
@madhinabanu828910 ай бұрын
நல்ல எதார்த்தமான குணம்❤
@shanthiselvam949110 ай бұрын
Cho cho cute Nirosha❤❤❤
@Mekala37010 ай бұрын
Ramki smart guy 🎉🎉🎉🎉🎉🎉🎉
@lakshmiraja116710 ай бұрын
Ramji sur &nirosha madam super jodi
@kesavanravikumar10 ай бұрын
Ramky sir. Supet hero. Nala manithar
@latharavi74736 ай бұрын
Made for each other. Very good example for today's actors .
@nagubala4576Ай бұрын
ஆத்மார்த்தமான ஜோடி ❤❤❤
@rajarajeshwari779710 ай бұрын
தோழி நான் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் மிகப் பெரிய ரசிகை. உங்களின் பேட்டி இன்னும் தொடர வேண்டும். ஒரேயொரு சந்தேகம் மட்டும் தான் உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா தயவுசெய்து சொல்லுங்கள். நீங்கள் இரண்டு பேரும் என் மனதுக்குள் மிக மிக மிக நெருக்கமானவர்கள். நீங்கள் இருவரும் ஜோடியாக நடித்த உங்களின் படங்கள் பல திரைப்படங்களிலும் தற்போது டிவியில் போட்டாலும் பல முறை பார்த்துண்டு தற்போதும் பார்ப்பது உண்டு. உங்களின் காமெடியை அதிக அளவில் ரசித்த படம் என்றால் பிரியமான தோழி.❤❤❤❤❤❤❤
@sindhusindhu13110 ай бұрын
Noo
@sridevikumaran893710 ай бұрын
Q
@sridevikumaran893710 ай бұрын
QQQqQ
@Lavanyamt-d5l10 ай бұрын
ஒரு பொண்ணு, ஒரு பையன்
@ananthimuthukumaran306710 ай бұрын
@@Lavanyamt-d5l இவங்களுக்கு குழந்தை இல்லை இவங்களுக்கு ராம்கி குழந்தை ரமாகாந்த் நிரோஷா குழந்தை
@divyavinodh8210 ай бұрын
Nirosha Azhagoooo azhagu ❤
@LalithaLallu-s3q10 ай бұрын
ராதிகாவின். தங்கச்சி என்று. எந்தவொரு பொருத்தமும் இல்லை
@gurusamy62705 ай бұрын
இவங்க அப்பா வுக்கு 2 மனைவி.இவங்க 2 வது மனைவி யின் மகள்.
@nethravani927610 ай бұрын
I have always loved nirosha mam she's always very cute
@madhinabanu828910 ай бұрын
வாழ்க வளமுடன் ஹாட் பிளஸ யூ🎉🎉🎉❤❤❤❤❤
@vijayavenkatesh480910 ай бұрын
Super interview very childish nature great human being
@lakshmiraja116710 ай бұрын
Ramji sir romba handsome hero 90 s
@KaniMozhi-o8o10 ай бұрын
❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்
@r.renugadevirenu781410 ай бұрын
Nice pair, I like both of u
@bhaminip471110 ай бұрын
So sweet nirosha mam
@mattuwarkuzhali353910 күн бұрын
Mam u r unique both u and ramki sir.i love u and ur both combo sooo much....u both r example for now a days couple's love mam love u sir.....❤❤❤❤❤❤
@annej427210 ай бұрын
Ma'am media la solra sentimental dialogues ellaaam sollaadheenga... Kannu pattudum!!!
@PriyaArts_Crafts10 ай бұрын
God bless you ❤️ mam
@SuryaPriya-qf3xr10 ай бұрын
அக்னி நட்சத்திரம் 🔥
@kavithabatumalai315810 ай бұрын
She so cute 😍
@sujatha353410 ай бұрын
I like ramki and you very much thenthoorapoo is best film
@princyshanthi299910 ай бұрын
Pandi natu thangam, my favorite
@Sumathi-cs2ce12 күн бұрын
En ellarum surya jothika nu pasuranga ramki nirosha best and lovable couples
@shanthiv259910 ай бұрын
அழகா இருக்கீங்க
@NizhalodunijangalАй бұрын
Happy birthday 🎉🎉❤❤
@jabeenj105110 ай бұрын
I love nirosha mam
@pgayathri546910 ай бұрын
Anchor is irritating. Trying to imitate to get into limelight
@jeyasuthan143910 ай бұрын
Nice lady
@susibaneeth150110 ай бұрын
உங்கள் இருவரையும் நிரம்ப பிடிக்கும்
@sankarraj573610 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@MalligaMalliga-e9b10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@bhdrachlam10 ай бұрын
❤❤❤❤❤
@ponnijayamani51058 ай бұрын
😢😢😢😢😢
@sharoonmurthy22719 ай бұрын
Madam 50 vayasu thaandinalu kooda paaka rombha alaga irukangu oru konja kooda change aagle naa porandadu 1996 le enaku 90s heroinesle yaar adhigama favourite ana rambha , even nirosha madam kooda naan vandhu 90s kid. Naa vandhu nirosha madamdu pala moviesa paathiruke ivanga ella baashaeleyu kooda minjrukangu adhu tamille aagatu telungu le aagatu kannadathle aagatu malayalam le aagatu pala baashaile peru pugal vaangirukangu vayasu aaga vandhalu kooda madamoda cuteness kammi aagle avar nijamave peralagi dha vidungu. 90s le yaar yaar top most heroines irundhangalo avar ellarume ippo kaana poirukangu kaana pona heroines ella ippa marubadi screen mela varangu really rombha santhoshamaana vishayam ane sollala
@selvitw74044 ай бұрын
Can someone replay, chinna papa and periya papa again.
@mathangithiruvalluavan588110 ай бұрын
Nice ❤️
@ashakodee254510 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kaviyapriya437510 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Logu-e2h10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@geethakumaar890710 ай бұрын
Super.
@karan47239 ай бұрын
Rettai mookuthi is so good
@bhavanis94944 ай бұрын
The anchors attitude is disgusting. She is mocking whatever Nirosha says.
@kumuthavalimariyapan335510 ай бұрын
❤
@PatriciaaK-y8k4 ай бұрын
Nirosha Thailand pohala
@seethamalai706810 ай бұрын
❤❤
@PhilominaPushparaniJesudasanPa10 ай бұрын
😂super.
@FelciyaFelci13 күн бұрын
Super joti நீங்க
@aquaristashok9 ай бұрын
Kuzhanthai kutti parti pesungal
@auma2016Ай бұрын
Unga akka rathika yen thitara avala mathiri 4 kalyanana pannita yokiyamatgiri pesarala
@senthilkumar-md1qo7 күн бұрын
Senthoorpoovu ku etha jodii ramki
@mohamedabdulali484510 ай бұрын
Amchor irritating
@mrajaram767610 ай бұрын
😂😂
@tamilselvi84545 ай бұрын
ஒரே வார்த்தையில் சொல்லணும்னா 'சேற்றில் முளைத்த செந்தாமரை'.