திருகோணமலையில் அனுர | Election 2024 | Parliamentary Election 2024 Sri Lanka | Pavaneesan

  Рет қаралды 40,239

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 49
@parthibanpandurangan2407
@parthibanpandurangan2407 17 күн бұрын
சகோதரா. ஈழ தமிழ் மக்கள் கடுமையான சூழ்நிலை இருந்தாலும் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். மக்கள்தொகை தான் அரசியல் அதிகாரத்தை கொண்டு வரும். திரிகோண மலை தமிழர் கைவிட்டு போய்க்கொண்டு உள்ளது. இன்று நாம் தனி ஈழத்தை பார்க்காமல் இருக்க ஒரு காரணம் நம் மக்கள் தொகை தான் காரணம் முதலில் இலங்கையில் தமிழ் மக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் 🙏 இப்படிக்கு தமிழ் நாட்டு உறவு.
@dhanushdhanushkumar3052
@dhanushdhanushkumar3052 17 күн бұрын
Well done brother and well said brother
@meera2336
@meera2336 17 күн бұрын
That’s the way Thank you
@sayanthanseevarathnam9847
@sayanthanseevarathnam9847 17 күн бұрын
இன்னுமொரு 83 போல் கலவரம் வந்தால்தான் திருந்தும் தமிழினம்
@manimarandishanth6457
@manimarandishanth6457 17 күн бұрын
தமிழினம் இப்பொழுது சரியாக பாடம் கற்பிதுள்ளார்கள் பொய் பேசி தமிழ் தேசியம் கதைக்கும் அரசியல் நா8கழுகு
@ShamsulHidhaya-y8k
@ShamsulHidhaya-y8k 17 күн бұрын
Super ❤❤❤ super
@ratnasamyshanmugaratnam6265
@ratnasamyshanmugaratnam6265 17 күн бұрын
Good result. This we. Want .
@swift14727
@swift14727 17 күн бұрын
ஆமாம், நிச்சயம் மகிழ்ச்சியான செய்தி, தமிழரசு கட்சியின் தோல்விக்கும் காங்கிரசின் தோல்விக்கும் ப்ரே பண்ணுவேன் 😂😂😂 நம் ஜனாதிபதி தோழர் அனுரா குமார திஸ்ஸநாயகே அமோக வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉
@Thendralselva877
@Thendralselva877 17 күн бұрын
வேற தமிழ் வேட்பாளர் இல்லையா?
@swift14727
@swift14727 17 күн бұрын
@@Thendralselva877 இருக்காங்க, கருணா, பிள்ளையான், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், டோக்ளாஸ் போன்ற ஒட்டுன்னிகளும் தோல்வியடைய வாழ்த்துக்கள் 🤣🤣🤣
@ragoonathan968
@ragoonathan968 17 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅
@rajalingamaiyadurai5630
@rajalingamaiyadurai5630 17 күн бұрын
I like it
@rahitharannavaratnam910
@rahitharannavaratnam910 17 күн бұрын
தமிழ்கட்சிகள்்நரிப்பால்குடித்தவர்கள்்கள்ளநரிகள்இனிசராயக்கடைபோகவேண்டியதுதான் திசைகாட்டி மாபெரும் வெற்றி
@SriSri-f9y
@SriSri-f9y 17 күн бұрын
.தமிழ் அரசியல்வாதிகளின் குடுமிபிடி சண்டை அவர்களின்பின்னடைவிற்கு காரணமாகும் என்பதை உணர்வார்களா
@dharmamelchior292
@dharmamelchior292 17 күн бұрын
👏👏👏👍👍👍
@thedkannan2401
@thedkannan2401 17 күн бұрын
👌
@Jcj-rc2sd
@Jcj-rc2sd 17 күн бұрын
வாழ்த்துக்கள் அனூர குவைத்
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 17 күн бұрын
குவைத்திலிருந்து 😅
@thecrewnl9573
@thecrewnl9573 17 күн бұрын
🙏🏾
@KarthigesuTharmalingam
@KarthigesuTharmalingam 17 күн бұрын
தோழர் அனுரா குமார தசநாயக்க வின் வெற்றியை வரவேற்கின்றேன் கனடாவிலிருந்து தர்மா
@MrJafarullah
@MrJafarullah 17 күн бұрын
சிம்மக்குரல். சூப்பர்
@rathaguganathan5474
@rathaguganathan5474 17 күн бұрын
Exactly
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 17 күн бұрын
🙏🙏🙏💯👍
@swift14727
@swift14727 17 күн бұрын
தயவு செய்து ஆங்கில பெயர்களையும் குறிப்பிடவும், பொதுவாக தமிழ் கட்சிகள் தேசியம், ஜனநாயகம் போன்ற சொற்கள் வருவதால் ஒரே குழப்பம்.
@avanorvlog3103
@avanorvlog3103 17 күн бұрын
எனக்கும் அப்படி தான் இருக்கிறது ஆனால் முக்கிய கட்சியின் பெயரை ஞாபக படுத்தி வையுங்கள் அல்லது ஒரு துண்டில் எழுதி வையுங்கள் சகோ😅
@venthank12
@venthank12 17 күн бұрын
A k d and n p p👍👍👍👍👍👍❤
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 17 күн бұрын
❤❤❤❤
@thilagamkumar8456
@thilagamkumar8456 17 күн бұрын
👍
@sinnathampyjeganathan8524
@sinnathampyjeganathan8524 17 күн бұрын
ஆமாம், நிச்சயம் மகிழ்ச்சியான செய்தி
@SangkaralingamPushparaja-zh1jr
@SangkaralingamPushparaja-zh1jr 17 күн бұрын
வணக்கம்
@ShaijenthanPoopalapillai
@ShaijenthanPoopalapillai 17 күн бұрын
Thambi nanka sona keka madiyal results pathil soluthu patheera😂😂😂
@SiththiFarusa
@SiththiFarusa 17 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 17 күн бұрын
இன்று சமையலும் தங்கச்சியோடு சண்டை சேட்டை இல்லையோ 😂
@ksaking397
@ksaking397 17 күн бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👌🏽👌🏽👌🏽👌🏽
@LazarusManuel
@LazarusManuel 17 күн бұрын
Malimawa 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@dharmamelchior292
@dharmamelchior292 17 күн бұрын
Anura than varuvar valthukkal
@ShaijenthanPoopalapillai
@ShaijenthanPoopalapillai 17 күн бұрын
Jaffna and vanni results vareka Anura ve shock akiduwar😂😂😂
@itThaaya
@itThaaya 17 күн бұрын
அதனால் என்ன நடக்க போகுது
@ShaijenthanPoopalapillai
@ShaijenthanPoopalapillai 17 күн бұрын
@ enaku evalvu vote varuthu endu Anura , vum ondum varala endu Tamil koothmapu kootamum
@itThaaya
@itThaaya 17 күн бұрын
@@ShaijenthanPoopalapillai உன்மை
@Yogi-aadhi
@Yogi-aadhi 17 күн бұрын
Npp won
@avanorvlog3103
@avanorvlog3103 17 күн бұрын
அனுரா க்கு shock ஆகுதோ இல்லையோ எங்கள் தமிழ் கட்சிக்கு தான் பெரிய shock ஆகும் என்று நினைக்கிறேன்
@sureshalala5116
@sureshalala5116 17 күн бұрын
Your news fake
@rathikapathmathas1408
@rathikapathmathas1408 17 күн бұрын
அப்போ… நாடு அநுரவோடுதான்! இலங்கை சாபவிமோட்ஷனம் பெறுகிறது அநுரவின் வரவால்❤!
@Appan974
@Appan974 17 күн бұрын
❤வீடு
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 27 МЛН
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 9 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 6 МЛН
Ukraine has nuclear weapons? / Important statement
11:20
NEXTA Live
Рет қаралды 267 М.
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 27 МЛН