அம்மா இந்த மாதம் குழந்தை வரம்வேண்டிகாத்திருக்கும் அனைவருக்கும் நல்ல செய்திவரவேண்டும் நீங்கள்தான் அருள் புரிய வேண்டும் 🙏❤️ஓம் கற்பகரட்சாம்பிகை போற்றி❤️ 🙏அம்மா என்றழைக்க மழலைச் செல்வம் வேண்டும்
@yamunahari11232 жыл бұрын
Hari venum amma 🙏
@balakumar70562 жыл бұрын
Venum ammaa
@selvakumark94272 жыл бұрын
Appa nenkal enaku thunaiyai erukanum
@anbu91852 жыл бұрын
En ponnuku malalai Selvam entha month ku venum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anbu91852 жыл бұрын
En ponnuku kulanthai varam venum Amma thaiyei 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyachandra4091 Жыл бұрын
அம்மா என் வயிற்றில் உள்ள சிசுவை ஆசிர்வதிப்பாய் அம்மா
@pavithrasaravana3533 жыл бұрын
அம்மா என உன்னை அழைப்போர்க்கு ...அம்மா என அழைக்க பிள்ளைச் செல்வத்தை தருவாய் தாயே போற்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@amuthaamutha38202 жыл бұрын
Amma tha ye en mahalukku intha matham conform panni kodumma potri
@nalinijayakumar392 жыл бұрын
Amma en marumagaluku arokiyamana kulanthai piranthu nalla Patiya irukanum
@abiramirajakumar6788 Жыл бұрын
@Amutha Amutha
@sridharv26223 ай бұрын
அம்மா தாயே என் வயிற்றில் வரும் குழந்தை நல்லபடியாக பாரு நீ அருள் புரிவாயா @@abiramirajakumar6788
@sridharv26223 ай бұрын
மா தாயே என் வயிற்றில் வளரும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக வளர்ந்து என் கையில் கொடுப்பாயாக
@rameshmugunthan33702 жыл бұрын
அப்பா - அம்மா என எங்களை அழைக்க குழந்தை செல்வம் வரம் கொடு தாயே,கருகாத்தம்மா🙏
@devikachannkesavulu95678 ай бұрын
❤
@MeenaMouni.2 жыл бұрын
எனக்கு இந்த மாதம் குழந்தை நின்றது மிகவும் மகிழ்ச்சி கர்ப்பரட்சாம்பிகை தாயே😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@ஓம்12 жыл бұрын
அம்பிகையின்அருளால் வாழ்கவளமுடன். 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganyas61932 жыл бұрын
Thaaye un arulal enaku intha matham postive nu vanthurku ennoda karu nalla arokiyama valaranum thaaye karparatchampigai amma.......🙏🙏🙏
அம்மா எனக்கு குழந்தை உண்டாக அருள் புரிவாய் தாயே. குழந்தை இல்லாத அனைவரும் குழந்தை பிறக்க அருள் செய் தாயே. ஓம் கர்பரட்ச்சாம்பிக்கையே போற்றி
@saajansuriya2822 жыл бұрын
🙏 அம்மா என் வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக வளர அருள்புரியும் அம்மா 🙏🙏🙏🙏
@devikachannkesavulu95678 ай бұрын
❤
@sangeetha38712 жыл бұрын
அம்மா எனக்கு இந்த மாதம் குழந்தை தங்கி இருக்க வேண்டும் தாயே...... ஓம் அம்மா தாயே போற்றி 🙏🙏🙏
@chandrasekar14422 жыл бұрын
அம்மா தாயே எனக்கு இந்த மாதமே கரு தங்கனும் அம்மா தாயே நீயே துணை
@venmathis575711 ай бұрын
🙏🙇♀️🙇♀️🙇♀️🙏
@mageshammu92252 жыл бұрын
கவலை வேண்டாம் எல்லாருக்கும் 💯 நல்லது நடக்கும் எல்லாரும் முழு நம்பிக்கையோடு வேண்டுங்கள்.
@thenmozhithenmozhi86552 жыл бұрын
🙏🙏🙏
@anbudevi2825 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@mahiaks6219 Жыл бұрын
Thanks🎉
@mahamaha9442 жыл бұрын
இந்த மாசம் குழந்தை இருக்கணும் அம்மா தாயே துணை இருக்கணும் அம்மா நல்லா செய்தி வரணும் அம்மா தாயே
@jothijothi32692 жыл бұрын
🙏🙏🙏 அம்மா என்று அழைக்க எனக்கு ஒரு குழந்தை தருவாய் அம்மா போற்றி ஓம் போற்றி
@PandiPandi-y9m Жыл бұрын
ஓம் கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல இதயத்துடிப்புடன் நன்றாக இருக்கும் வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ கர்பராக்ஷ்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி
@shalinishalu74062 жыл бұрын
அம்மா என் வயிற்றில் இருக்கும் கரு ஆரோக்கியமாக வளர அருள் புரியுங்கள் அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
@rameshganesh2362 жыл бұрын
எங்கள் திருமணம் நடந்து12வருடம் ஆய்கிறது இந்த மாதம் குழந்தை வரம் வேண்டும் தாயே போற்றி உங்கள் சன்னதிக்கு வந்தோம் நம்பிக்கை இருக்கிறது தாயே போற்றி 💯
@grkgfamily77412 жыл бұрын
அம்மா தாயே எனக்கு 40 நாள் தள்ளி போயிற்று இன்று ஆஸ்பத்திரி போறோம் நல்ல செய்தி வரணும் தாயே 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@SakthiSakthi-mb6hf2 жыл бұрын
Positive vanthucha sister
@domnicxavier21832 жыл бұрын
R u pregnant
@sivaKali-h3d Жыл бұрын
Unkalukku nallathea natakkum
@kayalvily62262 жыл бұрын
அம்மா என் கர்ப்பத்தில் இருக்கும் கருவைக் காத்து வளரச்செய்வாய் தாயே.உன்னையே நம்பினேன்.கைவிட்டுவிடாதே தாயே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nanthinimurugan29692 жыл бұрын
அம்மா தாயே இந்த மாதம் நான் கருவுற்று இருக்கவேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏 என்னை போல் வேண்டுபவர்கள் அனைவர்க்கும் தாய்மை அடைய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏
@mahesr19472 жыл бұрын
Nanum vendikolkirenthaye
@nanthinimurugan29692 жыл бұрын
Tq sister
@srinivasansrivasan41878 ай бұрын
எனக்கும் குழந்தை வரம் இந்த மாதம் கிடைக்க அருள் புரிய வேண் டும் 🙏🏻🌸🌸🌸கற்பகரட்சாம் பிகையே அம்பிகயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌸🌸🌼🌼🌼🌺🌺🌺🌺🌺
அம்மா எனக்கு 9 வருசமா குழந்தை இல்லை அம்மா எனக்கு இந்த மாதம் 40 நாள் தள்ளிப் போயிருக்கு அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்கள் எல்லாரும் எனக்கு சேர்த்து வேண்டுங்கள் 🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sharmiprakash4277 Жыл бұрын
Kandipa ungaluku kolantha pirakkum ka kavala padathinga
@APRajAPRaj-nj3id Жыл бұрын
Kandipa baby erukkum kavalai padathinga
@priyaeswaran9761 Жыл бұрын
God bless you Amma
@thanvitharani7347 Жыл бұрын
Kandipa porakum
@kavithat.kavitha801410 ай бұрын
Take Care And Take Rest. Take Healthy Foods
@kaviyakavi12632 жыл бұрын
அம்மா தாயே உன்னருள் என்றும் தரவேண்டும் ... உன் அருளால் நான் கர்ப்பமாக உள்ளேன் ... என் குழந்தை நல்லபடியாக பிறக்க அருள் புரிவாய் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sowjanyasowjanya8292 жыл бұрын
Thank u amma for the blessing after 3 1/2 year .I am pregnant . after listening this video
@galatta_vlogs2 жыл бұрын
அம்மா தாயே கர்ப்பஷாம்பிகை தாயே போற்றி போற்றி பல வருடங்களாக குழந்தைக்காக காத்திருக்கும் என்னைப் போன்ற பெண்கள் அனைவரும் நல்லபடியாக குழந்தை வரம் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiselvi3704 Жыл бұрын
அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையை நல்லபடியாக வளர்த்து என் கையில் தர வேண்டும் தாயே
@SalaikeerthiSvg10 ай бұрын
அம்மா இந்த மாதம் எனக்கு கரு தங்க அருள் புரிங்க தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் கற்பகரட்சாம்பிக்கையே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajiashok91222 жыл бұрын
அம்மா தாயே 12 வருடம் நீ குடுத்த குழந்தை நல்ல வளர்ச்சி பெற்ற வேண்டும் அம்மா தாயே 😭😭🙏🙏😭😭🙏🙏😭😭🙏🙏😭😭🙏🙏😭😭
@muruganvishagan2 жыл бұрын
Kandipa sis feel pannathiga sis God bless u
@janciselvi2999 Жыл бұрын
அம்மா இந்த மாதம் இருப்பவற்கு நல்ல செய்தியாய் இருக்க வேண்டும் அம்மா தாயே
@malarkodimalar13632 жыл бұрын
Indha Month Yenakum Positive Varanum Amma 🙏😭🤲
@balasribalasri62432 жыл бұрын
Nagalum wait panrom bro
@subhashinimani13522 жыл бұрын
+ve va sister
@ashajyothi.k6772 жыл бұрын
Have you got good news dear pls share..
@vijayakumarvijayakumar5473 Жыл бұрын
அம்மா தாயே என் மனைவி கர்ப்பமாக உள்ளார் அவர்கள் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெற்று நலமுடன் வாழ உங்களுடைய அன்பு ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும்🙏🙏🙏
@vasukavi21402 жыл бұрын
என்னை அம்மா என்று அழைக்க எனக்கு குழந்தை தருவாய் போற்றி 🙏🙏🙏
@rajalakshmir35508 ай бұрын
Amma 🙏😭😭😭enna kai vettorathama , 11 years appram postive vanthu erukku amma ,en karuvai kathu kulanthaya en kaila kuto amma 🙏🙏🙏🙏
@sasikalasasikala854 Жыл бұрын
அம்மா தாயே என்னுடைய கர்பம் கலையாமல் காத்தருளும் அம்மா ஓம் கர்பரக்சாம்பிகை போற்றி
@balanbalan3469 Жыл бұрын
அம்மா எல்லா மக்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கனும் அம்மா தாய்யே
@meenarajvetri68562 жыл бұрын
ஓம் கர்ப்பரட்சாம்பிகையே போற்றி ஓம் கர்ப்பரட்சாம்பிகையே போற்றி ஓம் கர்ப்பரட்சாம்பிகையே போற்றி போற்றி போற்றி எங்களுக்கும் குழந்தை வரம் கொடுங்கள் தாயே கர்பரஷாம்பிக்கையே போற்றி என்னை மலடி என்று சொன்னவர்கள் முன்பு நான் ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியம் கொடுங்கள் தாயே அவர்கள் முன் நாங்கள் எங்கள் குழந்தையை தூக்கிக் கொஞ்ச வேண்டும் தாயே எங்கள் ஏக்கத்தை போக்க குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியம் கொடுங்கள் தாயே உங்களை முழுமையாக நம்புகிறோம் தாயே எங்களுக்கு குழந்தை பிறக்க அருள் புரியுங்கள் தாயே எங்க குலம் தழைக்க வேண்டும் தாயே உங்களிடம் மண்டியிட்டு பிச்சை கேட்கிறேன் அம்மா தயவு செய்து எங்களுக்கு குழந்தை வரம் கொடுங்கள் தாயே கர்பரஷாம்பிக்கையே போற்றி போற்றி ஓம் கர்ப்பரட்சாம்பிகையே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@rameshmugunthan33702 жыл бұрын
தாயே என் மனைவி வயிற்றில் கருவை தந்து எங்களுங்கு பிள்ளை வரம் கொடுங்கள் அம்மா
@TamilavanyaKingdom2 жыл бұрын
நீங்க கொடுத்த குழந்தை நல்ல படிய பிறக்கணும் அம்மா..நல்ல படிய heart beat vandhranum amma...,
@sasikala9735 Жыл бұрын
Heart beat vanthurucha sis
@sasikala9735 Жыл бұрын
Enaku 80 days aguthu scan panna Innu idhaya thudipu varala nu solranga sis
@TamilavanyaKingdom Жыл бұрын
@@sasikala9735 Vandhuruchu sis enaku July delivery
அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையே காத்து அருளுங்கள் அம்மா 🙏
@ramyalogith477 Жыл бұрын
அம்மா எனக்கு கருவில் குழந்தை பாதி தான் உருவாகி இருக்கு னு மருத்துவர் சொல்கிறார்கள் தாயே இந்த குழந்தை எனக்கு நல்ல படியாக பிறக்க வேண்டும் அம்மா தாயே. நீங்கதான் என் கருவில் வளரும் குழந்தைக்கு துணையாய் இருக்க வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏😄
@KeerthanaMpt-v7r Жыл бұрын
🙏🙏Amma எங்களுக்கு பிள்ளை வரம் தருங்கள் அம்மா குழந்தை வரம் வேண்டும் அனைவர்க்கு நல்லது நடக்கும் அம்மா துணை இருக்கும்வரை கவலை வேண்டாம் நம்பிக்கையா விற்றதிங்க அனைவருக்கும் நல்லது நாடக் க வேண்டுகிறோம் 🙏🙏🧑🍼
@mathimadhu69322 жыл бұрын
கர்ப்பராஷாம்பிக்கை அம்மா இந்த மாதம் நான் குழந்தைகாகா காத்திருக்கேன் 🙏அருள் புரிவாயாக தாயே 🙏🙏
@mkavitha5746 Жыл бұрын
🙏🙏🙏அம்மா என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளர அருள்புரியும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@AmmuAmmu-tr5bx2 жыл бұрын
அம்மா இந்த மாதம் நாள் தள்ளி போயிருக்கு அம்மா அதற்கு கான அறிகுறிகள் எனக்கு கண்களுக்கு காட்டு அம்மா உன்னை தான் நம்பி இருக்கேன் அம்மா ஓம் சக்தி பாரசக்தி சக்தி அன்னை கர்ப்பரசாம்பிகை அம்மா அம்மா என்று செல்வதற்கு குழந்தை வேண்டும் அம்மா🙏🙏🙏 நீங்கள் அருள் புரிய வேண்டும் அம்மா அன்னை கர்ப்பரசாம்பிகை அம்மா 🙏🙏🙏🙏
@vinithakali67762 жыл бұрын
Ennakum amma
@shanthiram75572 жыл бұрын
அம்மா தாயே என் மகளை அம்மா என்றழைக்க மழலை செல்வத்தை அருள்வாய் தாயே🙏🙏🙏🙏
@rameshganesh2362 жыл бұрын
ஓம் தாயே போற்றி நாங்கள் முழு மனதோடு தாயே உங்களை வேண்டுகிறோம் எங்களுக்கு இந்த மாதம் குழந்தை வரம் வேண்டும் ஓம் கர்ப்பரச்ட்ஷாம்பிகை தாயே போற்றி நாங்கள் நம்பிக்கை யோடு இருக்கின்றோம் தாயே
@domnicxavier21832 жыл бұрын
R u pregnant
@AmmuAmmu-tr5bx2 жыл бұрын
அம்மா இந்த மாதம் குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் அனைவருக்கும் நல்ல செய்தி வர வேண்டும் நீங்க தான் அருள் புரிய வேண்டும் அம்மா அன்னை கர்ப்பரசாம்பிகை அம்மா என்று செல்வதற்கு குழந்தை வேண்டும் அம்மா
@kanagalakshmi9422 жыл бұрын
அம்மா தாயே போற்றி என் குழந்தை நல்லமுரையாக பிரக்கனும் அம்மா இதயம் தூடிப்பு நல்லா இருக்கனும் அம்மா
@kanakavk46652 жыл бұрын
ஓம் கர்ப்பரக்ஷாம்பிகையே போற்றி போற்றி அம்மா என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக வளர்ந்து பிறக்க வேண்டும் தாயே போற்றி போற்றி
@SelvaKumar-ug8wu2 жыл бұрын
அம்மா உங்கள் ஆசிர்வாதம் வேண்டி நிற்கும் இந்த உண்மையான பக்தர்களுக்கு நீங்கள் அருளாசி தாருங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@COOLSWEET-i5c9 ай бұрын
அம்மா கேட்கும் வரத்தை கொடுத்து நீயே துணையாக. இருக்க வேண்டும் தாயே
@suthav44982 жыл бұрын
ஓம் ஸ்ரீ கர்பரச்சாம்பிகையேபோற்றி என்மகள் இந்த மாதம்கர்பம் உண்டாக வேண்டும் தாயேஅருள் வாய்
@subburaja49789 ай бұрын
அம்மா கர்ப்பரட்க்ஷாம்பிகை தாயே எனது மகன் மருமகள்க்கு இந்த மாதம் கரு தந்து குழந்தை நலமுடன் பிறக்க அருள் புரிய வேண்டும் தாயே
@Sweet_Sugan2 жыл бұрын
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் உறுதியாக வேண்டும் தாயே நீங்க எனக்கு துணையாக இருக்க வேண்டும் தாயே 🙏🙏🙏
@DivyaDivya-m2t9 ай бұрын
அம்மா எனக்கு இந்தமதத்துடன் உன் அருளால் கரு தங்க vendum🎉தாயே....... 🙏🙏🙏🙏🙏🙏
@tamilsasitamilsasi7333 жыл бұрын
plz amma, enakku nallathu natakkanum, தாயே அம்மா ,உன்னை தான் நம்பி இருக்கேன், அம்மா வரம் கொடுப்பாய்
@manjulamanjula81042 ай бұрын
அம்மா தாயே இந்த மாதம் எனக்கு குழந்தை நிற்க வேண்டுமா தாயே நீ தான் எனக்கு துணையா இருக்கணும் வேற எங்கேயும் போகலம்மா உன் கால்ல சரணடைகிறேன் எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடும்மா நான் வாயால் உன்னை அம்மான் என்று அழைக்கும் போது என் குழந்தை என்னை அம்மா என்று அழைக்கனும் அதுக்கு நீதாமா ஒரு குழந்தை பாக்கியத்தை எனக்கு கொடுக்கணும் அந்தக் குழந்தையை ஆயுள் உள்ளவரை காப்பாத்தி கொடுக்கணும் காப்பாத்து கொடுக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shandhyaravikumar77912 жыл бұрын
Na indha mantra last month la oru 10 times dhan ketan. Idhu kudave innoru krishnar mantra vum keten. Ella month Vida indha month nanga romba travel pannom afer ovulation. And food control a illa. Aanalum indha month na pregnant aaiten 🥺 idhu kandipa kadavul oda arul Naala matum dhan nu na namburen. Kulandhaikaga wait panra Ellarum nambikaiyoda indha mantra kelunga kandipa nalladhu nadakum.
@selvakumarlakshmi77742 жыл бұрын
🙏🙏🙏 அம்மா தாயே எனக்கு நல்ல படியாக குழந்தை வரம் தாங்கள் அம்மா 🙏🙏🙏 என் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் அம்மா தாயே உன்னுடைய முழு ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤰🙏🤰🙏🤰🤱🙏🤰🙏🤰🤱🙏🤰🙏🙏🙏
@mageshammu92252 жыл бұрын
என்னோட முதல் குழந்தையான பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது 😭😭😭😭 இறந்த என் பிள்ளையே எனக்கு மறுபடியும் நல்ல முழுஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயிளோடும், எந்த குறையும் நோயும் பினி பீடை எந்த உக்கிரமான தெய்வங்கள் தாக்கமும் பார்வையும் இல்லாமல் பிறக்க வேண்டும் தாயே 🙏🙏🙏 இன்னொரு பிள்ளையாக நீயே எனக்கு பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏 எனக்கு அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏
@anniealbertraj58532 жыл бұрын
💐💐
@onlyforyou45462 жыл бұрын
Amma will bless you always
@tamilakshmilakshmi24592 жыл бұрын
Amma thaye en vayittril irukum kulanthai nalla arokiyathutan irukanum amma🙏🙏🙏🙏
@myfoodstyle60623 жыл бұрын
Ohm ! Karu kaakum annaiye potri..Amma intha month Yenakku positive Varanum.. Yellarukkum mazhalai Selvam kodu thaye🙏🙏🙏😢
@cmariappanchinnathambi74652 жыл бұрын
Nalathey nadakkum
@shanthisenthil5692 жыл бұрын
Amma thaeia an kulanthaei nalla valarchi ataya ventum Amma weit athigamaga arul puriya ventum Amma🙏🙏🙏🙏🙏🤰
@sowmiyasowmiya2542 жыл бұрын
அம்மா என் குழந்தை நல்ல படியா வளர அருள் புரிங்க தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏
@sangeethanedumaran57302 жыл бұрын
நன்றி அம்மா ynaku positive vanthuruku amma hospital poganum yellm nala erukunu solanum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyapandip58942 жыл бұрын
அம்மா எங்கள் குழந்தை நல்லபடியாக வளர வேண்டும் தாயே 🙏
@samykumar98712 жыл бұрын
அம்மா தாயே எங்கள்ளுக்கு இந்த மாதத்தில் குழந்தை வரம் கொடுங்கள் அம்மா எங்கள் குழந்தை இந்த பூமிக்கு வந்ததும் உங்கள் கோட்டைக்கு நிச்சயமாக வருகிறோம் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivanbakthan38332 жыл бұрын
ஓம் கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி போற்றி
@PandiPandi-y9m Жыл бұрын
அம்மா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ கர்பராக்ஷ்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
என் கருவில் இருக்கும் குழந்தைக்கு உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் தாயே உங்கள் அருளால் என் குழந்தயை நல்ல மாதிரி வளர்ச்சி நிலை கொண்டு வரனும் தாயே போற்றி போற்றி அம்மா போற்றி
@ManjuM-gv9vc3 жыл бұрын
Amma karparakshambigai thayeee🙏🙏intha month enaku card la positive❤️ nu varanum Amma🙏enaku kulanthai varathai thanga Amma🤰🤱👣OM KARAPAKSHAMBIGAI POTRI🙏
@PandiPandi-y9m Жыл бұрын
ஓம் கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி எனக்கு பாசிட்டிவ் வரனும் அம்மா ❤❤
@packialskshmi56092 жыл бұрын
அம்மா தாயே குழந்தை வரம் கொடுங்க மா உங்களை நம்பி இருக்கேன் இந்த மாதம் தள்ளி போயிருக்கு நல்ல செய்தியாக இருக்க வேண்டும் அம்மா
@Prabha7816 Жыл бұрын
சாமி கரு வளர வை
@suryanivetha58682 жыл бұрын
🙏அம்மா இந்தா மாதம் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Poova-f9y10 ай бұрын
அம்மா தாயே😢😢எனக்கு இந்த மாதம் ஒரு குழந்தை வரம் வேண்டும் அம்மா😢😢😢நல்ல செய்தி தருவாய் தாயே🙏🙏🙏🙏🙏ஒம் கற்பகரட்சாம்பிகை போற்றி
ஓம் கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி அம்மா உங்கள் ஆசீர்வாதாத்தாள் எங்கள் மூவருக்கும் பாசிட்டிவ் வந்தது தாயே கோடா கோடி நன்றிகள் அம்மா ஓம் கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி
@amuthaprabhakaran70792 жыл бұрын
ஓம் தாயே எனது மகளுக்கு குழந்தை வரம் தர வேண்டும் தாயே
@priyayangas96882 жыл бұрын
Condippa kedaikum don't feel amma
@Vickykanagaraj-c9y8 ай бұрын
அம்மா தாயே விரைவில் குழந்தை பாக்கியம் கொடு அம்மா 🙏🙏🙏 இந்த மாதம் நல்ல செய்தி விரைவில் வர வேண்டும் 🙏🙏🙏
@ammuramu50392 жыл бұрын
🙏ஓம் கர்ப்பரக்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி 🙏
@Kavitham1985Aananth4 ай бұрын
அம்மா தாயே என் வயிற்றில் உள்ள கருவைக் கக்கா வேண்டும் அம்மா பிலிஸ் அம்மா என்னை கை விட்டு விடாதே அம்மா உன்னை தான் நம்பியிருக்கோன் தாயே நீய துணை அம்மா ❤❤❤🎉🎉
@monishaseeralan7552 жыл бұрын
ஓம் கற்பரகஷிம்பிகை போற்றி ஓம் நம சிவாய போற்றி
@e.swethae.swetha57362 жыл бұрын
அம்மா தாயே எனக்கும் இந்த மாதம் பாசிட்டிவ் வரனும் தாயே கர்பகரட்சாம்பிகை தாயே 🙏🙏🙏🙏🙏🙏
@e.swethae.swetha5736 Жыл бұрын
அம்மா தாயே கர்பகரட்சாம்பிகை நன்றி தாயே எனக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது 🙏🙏🙏🙏🙏🙏
@ramkowsi7818 Жыл бұрын
அம்மா கர்ப்ப ரட்சாம்பிகை தேவியே என் வயிற்றில் ஒரு குழந்தை வேண்டும் அம்மா தாயே ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏
@renugarenuga3822 жыл бұрын
அம்மா merg aayitu one year aguthu one இயர் la பிரச்சனை தான் athigam அம்மா ipo enga veetla சொத்து பிரச்சனை nadakum போது kulanthai ilanu சொந்த காரர் solitanga😭😭amma amma apo nal thali poi irunthathu ipo check பண்ணே negative konjm pink line katunathu ipo 40 நாள் atchu positive வரணும் அம்மா 😭😭😭🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@PaviThra-ui3lj3 жыл бұрын
Amma enakau kulanthai pakkiyam vendum Amma intha matham postive Varanum Amma enkkalukka ellarum pery pannikkonga friends pls 🙏🙏🙏
@karthickraja27303 жыл бұрын
Kandipa akka ennakum pery pannikonga ennaku nalaiku thaan period 😭
@PaviThra-ui3lj3 жыл бұрын
@@karthickraja2730 kandippa உங்களுக்கு pastive தன் வரும் sis na உங்களுக வேண்டுகிறேன்
அம்மா தாயே எனக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன குழந்தை பாக்கியம் கொடுங்கம்மா உன்னை தாம்மா நம்பியிருக்கின்கிறேன் என்னை அம்மா என்றழைக்க குழந்தை பாக்கியம் கொடுங்கம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankarithambu55322 жыл бұрын
கண்டிப்பா அம்மா குடுப்பா அக்கா
@PandiPandi-y9m Жыл бұрын
ஓம் கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி என் கணவருக்கு உப்பு சத்து குறைய உதவி செய்ய வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ கர்பராக்ஷ்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி
@Hamsi30032 жыл бұрын
அம்மா என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர அருள் புரிய வேண்டும் 🙏
@komathipavi62972 жыл бұрын
அம்மா என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நீங்கள் தான் காத்து அருளவேண்டும் கர்ப்பரட்சாம்பிகைஅம்மா தாயே துணை 🙏🙏🙏🙏🌹🪔🪔🪔