இவ்வுலகத்தில் குழந்தை வரம் கேட்கும் அனைவர்க்கும் குழந்தை பாக்கியத்தை கொடுக்க வேண்டு்ம் தாயே......
@usilaidigital23423 жыл бұрын
Thank you for your blessing
@ranjithar99862 жыл бұрын
நன்றி
@rajalakshmi28592 жыл бұрын
Kandipa intha Amma intha varatha tharuva Amma vasal thedi vanthava kala Amma Kai Vita matta Nan itha unmaila urnthu iruken enakku nalla padiya suga pirasavam agi pappa nalla padiya enkita kututhuruka intha Amma eppome ennakum ulaga makkaluku thunai irukanum Sami irupanka 🙏🌸🌸🌸🌸🌸🌼🌼🌼👨👩👧
@amudha20102 жыл бұрын
நன்றி
@sakthivel93722 жыл бұрын
SEM to you
@nithyavetri74532 жыл бұрын
அம்மா சீக்கிரம் குழந்தை இல்லாத தம்பதிகள் அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏
@anbudevi2825 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@preethanaidu6518 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rajidharmalaksh4376 Жыл бұрын
🤲🏾🤲🏾🤲🏾🙏🙏🙏🙏
@adhilittlehands7619 Жыл бұрын
Epothu yenakum apdi dha solirkanga 😢😢
@nandhinis3120 Жыл бұрын
🙏🙏🙏
@ThipaTheepa10 сағат бұрын
கர்ப்பரக்சாம்பிகை அம்மனின் பாடல்களை தினமும் கேட்டு அம்மனின் அருளைப்பெற்றுள்ளேன். மிகவும் நன்றி தாயே. மேலும் குழந்தை நல்லபடியாக கையில் கிடைக்க உன் அருள் வேண்டும் தாயே...
@JesMithran9 ай бұрын
நான் உங்களிடத்தில் குழந்தை வரம் கேட்டேன் இன்று என் மனைவி 2 மாதம் கர்பமாக இருக்கிறார்... நன்றி தாயே... உம் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே...... மேலும் இந்த உலகத்தில் குழந்தை வரம் கேட்கும் அனைவர்க்கும் குழந்தை வரும் அருளவேண்டும் தாயே..... ஓம் சக்தி தாயே ....அன்னையே...கருக்காக்கும் தாயே... கர்பகரச்சாம்பிகை தாயே.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mukeshk81288 ай бұрын
🙏🙏🙏🙏
@m.thanushree87552 жыл бұрын
பெண்ணா பிறந்த அனைவருக்கும் தாய்மை வரம் வேண்டும் அம்மா அங்காளம்மா தாயே
@ML-lc2di2 жыл бұрын
🙏🙏🙏🙏
@ramyaarunraj81652 жыл бұрын
🙏🙏🙏
@brindhakannan59342 жыл бұрын
😊🙏
@krishnap16612 жыл бұрын
🤰🙏🙏🙏🙏🙏🙏🤲🤲
@mageshwarit37772 жыл бұрын
🙏
@SPushpakumariT- Жыл бұрын
அம்மா தாயே பத்து வருடங்களுக்கு பிறகு கர்பம் தரித்துள்ளேன்.en கருவில் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஆரோக்கியமாக இந்த மண்ணில் பிறக்க அருள் புரிய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@VKNDK Жыл бұрын
Enna treatment eduthinga sis
@SPushpakumariT- Жыл бұрын
@@VKNDK ivf dear
@VKNDK Жыл бұрын
@@SPushpakumariT- ok sis nalla padiya porakkum
@vignesh7346 Жыл бұрын
@@SPushpakumariT- Baby porathacha sis
@vinothinimariyappan7733 Жыл бұрын
Oru time thirukarukavur poitu vanga
@DivyaS-nm6qv2 күн бұрын
அம்மா தாயே 9வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து இப்பதான் தேதி தள்ளி வந்துpositive vandhu negative வந்தது மன வேதனையாக இருந்தது அந்த அம்மா அருளால் கரு நன்றாக வளரனும் நீதாமா துணை irukkanum
@TamaraiKumar8 ай бұрын
உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா
@RajkumarRajkumar-jf7wi6 ай бұрын
உன் எண்ணம் போல் உங்கள் வாழ்க்கை அமையும்.. 🙏🙏🙏🙏
@poori969 ай бұрын
4 1/2 வருடம் குழந்தை இல்லை அம்மாவை நேரில் சென்று காணமுடியவில்லை என்றாலும் அம்மாவின் பாடலை நம்பிக்கையுடன் 1மாதம் கேட்டேன் இப்போது Positive வந்துள்ளது.எனது கருவை நீயே காத்தருள வேண்டும் அம்மா.....
@SapinaHanifa7 ай бұрын
இந்த கோவில் எங்கு உள்ளது...
@anushivani85147 ай бұрын
Thirukarukavur
@SapinaHanifa7 ай бұрын
சற்று விளக்கமாக சொல்லவும். ப்ளீஸ். நான் புதுக்கோட்டை
@SelviNagaraj-jz7lv6 ай бұрын
@@SapinaHanifaதஞ்சாவூர் ல இருக்கு சர்ச் இன் google
@aravindarumugam97056 ай бұрын
தஞ்சாவூர் பாப்பாநாசம் அருகில். திருக்கருக்காவூர்
@loganayakis90599 ай бұрын
கர்ப்ப ரக்சாம்பிகை தாயின் அருளால் எனக்கு பத்து ஆண்டுகள் கழித்து ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்ததுள்ளது
@kspgeethakspgeetha44579 ай бұрын
Super si anakum 10 years ya kuyanthi Ella Ana follow pannika please
@parameshkannan34135 ай бұрын
வாழ்த்துக்கள்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@alagusundari75102 ай бұрын
Enakkum vendum thaye
@namasurajagopal6634Ай бұрын
Valthukkal
@namasurajagopal6634Ай бұрын
Nichayyam murugane kulanthaiyaga varuvar
@bhavaniv73255 сағат бұрын
அம்மா தாயே கர்பரக்ஷாம்பிகை போற்றி 🙏 எனக்கு நல்ல படியாக பிரசவம் நடக்காணும் தாயே கர்பரக்ஷாம்பிகை போற்றி 🙏 எனக்கு நீ தான் தூனண முருகா போற்றி 🙏
@leesakthi5656 Жыл бұрын
அம்மா பெண்ணாக பிறந்த அனைவருக்கும் தாய்மை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் தாயே ❤🙏🙏🙏
@balajiushabalajiush42803 жыл бұрын
என் குழந்தைக்கு துடிப்பு வர அனைவரும் வேண்டிக்கொள்ளவும். அம்மாவின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
@chezhiyanviewz74253 жыл бұрын
Sister thudibu vanthrum kavala padathinga
@balajiushabalajiush42803 жыл бұрын
Thank you sister.
@priyasboutique94413 жыл бұрын
@@balajiushabalajiush4280 baby eppadi iruku sis
@balajiushabalajiush42803 жыл бұрын
@@priyasboutique9441 baby nalla irukku but 5 weeks achu next week Vara solliirukkanaga sister. Hospital pona solren sis.
இந்த பாடல் கேட்டு முருகனே அழகான ஆண் குழந்தையாக பிறந்து இருக்கிறார் எல்லா கடவுளுக்கு கோடி நன்றிகள் 😊
@sivaranjini4420 Жыл бұрын
Congratulations ❤❤
@kannathalkanna2986 Жыл бұрын
Is it true
@priyadharsiniG-d2h Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@mithrasugavananmithrasugav727510 ай бұрын
Congratulations 👏 👏 🎉🎉🎉🎉
@k.kuthra922110 ай бұрын
Pray for me to get pregnant
@akilashwari1236 күн бұрын
Amma thayae kulathaiku heart beat nalla padiya varanum amma 🤲🤲🤲
@jeevatharshijeevatharshi2266 Жыл бұрын
15 வருடமாக குழந்தைக்காக ஏங்கித் தவிக்கின்றோம் அம்மா..... நான் இந்தப் பாடலைக் கேட்டும் பாடியும் வருகின்றேன் தாயே இந்த மாதம் என் கருவிலே குழந்தை தங்கிவிட வேண்டும் அம்மா..... என்னைப் போல் குழந்தைக்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் குழந்தையைக் கொடு தாயே..... இம்மாதம் நிச்சயம் உன் அருளால் நான் கருத்தரிப்பேன் அம்மா. எங்கள் விருப்பத்தை நிறைவேற்றித் தாம்மா...... என் தாயே கருகாத்தம்மா.
@sksangee3287 Жыл бұрын
Pregnent aitingala sis
@jeevatharshijeevatharshi2266 Жыл бұрын
@@sksangee3287 entha month good news kidaikkum Ammava nampuran. Ammathan thunai.
@sksangee3287 Жыл бұрын
@@jeevatharshijeevatharshi2266 all the best sis
@anbusiva4317 Жыл бұрын
Namakelam samye thunai Nika nenasathu nadakanum
@iruchammalr6018 Жыл бұрын
கண்டிப்பா வரும் சிஸ்டர்
@sridhart19618 ай бұрын
எனக்கு முருகனே குழந்தையாக பிறந்துள்ளார்
@queensfashionworld71038 ай бұрын
Congratulations
@sumathisumu6457 ай бұрын
Congratulations
@shyijurajram56647 ай бұрын
Congratulations sister
@prakashd-yl9nj5 ай бұрын
Om garpagarachambigai potri potri
@vanithamani3031Ай бұрын
💐💐💐வாழ்த்துக்கள்
@sowmiyad37593 жыл бұрын
நான் அஞ்சு வாரம் மாசமாக இருக்கிறேன் அப்பொழுது டாக்டர் சொன்னாங்க (குழந்தைக்கு இருதயத் துடிப்பு இல்லை) என்று சொல்லிவிட்டார்கள் 😓😓 அதுக்கப்புறம் கர்ப்பரட்சாம்பிகை பாடலை கேளுங்கள் என்று சொன்னார்கள் நானும் தினமும் கேட்டேன் தினமும் தெய்வத்தை வழிபாடு செய்தேன். இரண்டு வாரம் கழித்து டாக்டரை பார்த்தோம் டாக்டர் சொன்னாங்க ஏழு வாரத்து வளர்ச்சி இருக்கு ஆர்பிட் துடிப்பு வந்துருச்சு கவலை படாதீங்க என்று டாக்டர் சொல்லிட்டாங்க. 💞💞💞🤩
@umasulagam26362 жыл бұрын
❤️
@sreeja_kamal2 жыл бұрын
Amma thayae🙏
@santhiyadevi63452 жыл бұрын
Results ennachi akka
@sreeja_kamal2 жыл бұрын
@@santhiyadevi6345😒
@sreeja_kamal2 жыл бұрын
thayae .neeye thunai,,🙏🙏🙏😭😭😭🙏
@keerthanag307719 сағат бұрын
அம்மா எனக்கு சுகப்பிரசவம் நடக்க அருள்புரிவாய் தாயே❤
@hemavasanth46043 жыл бұрын
அம்மா இந்த மாதத்தில் நான் தாயாக போகும் செய்தியை கேட்க வேண்டும்..
@mangalesmangales87563 жыл бұрын
Amma இந்த மதத்தில் நான் தாயாக போகும் செய்தியை கேட்க வேண்டும் அம்மா நீ துணையாக இருக்க வேண்டும் amma🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@malligarjunann91883 жыл бұрын
நிட்சயம் கேட்பீர்கள்..... சகோதரி 🤩👍
@priyadharshinic19043 жыл бұрын
Ennakakaum pray pannunga plz🙏
@Hari-rw4pk3 жыл бұрын
Nadakkum sister
@vijiparthiban40683 жыл бұрын
Amma yan husband oruku varanka vanthu 45days confirm akanum 1years waiting la iruthen neenka than thonaiya irukanum amma
@KaveriChandhruАй бұрын
13 வருஷமாக எங்களுக்கு குழந்தை இல்லை அம்மா உன் அருளால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது நானும் என் கணவன் என் குழந்தை சந்தோசமாக இருக்கிறோம் இந்த உலகத்தில் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் தர வேண்டும் அம்மா இனி எங்கள் வாழ்வில் ராஜயோகம் தான் அம்மா எல்லாம் உன் அருள் தான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinayanbu76723 жыл бұрын
ஆறு வருடங்களுக்கு பிறகு அம்மா உன் அருளால் எனக்கு மகாலட்சுமி பிறந்துள்ளது என் மனைவியும் நலமோடு இருக்கிறாள் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பெண் மணிகளுக்கும் குழந்தை பாக்கியத்தை தரவேண்டும் அம்மா இனி என் வாழ்க்கையில் ராஜயோகம் தான் அம்மா எல்லாமே அம்மாவின் அருளால் 🙏🙏🙏
@saranyasundar35082 жыл бұрын
🙏🙏
@sugavasa35152 жыл бұрын
Congratulations
@vinayanbu76722 жыл бұрын
@@saranyasundar3508 Thankyou sir &madam
@vinayanbu76722 жыл бұрын
@@sugavasa3515 Thankyou sir &madam
@meenakshimunees42292 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@akilashwari1237 күн бұрын
Amma kulathaiku heart beat nalla padiya varanum amma 🤲🤲🤲
@saravanans1675 Жыл бұрын
அம்மா என் வயிற்றில் இரட்டை குழந்தைகள் உள்ளன இருவரும் நலமுடன் இவ்வுலகில் பிறக்க நீதான் தாயே அருள் புரிய வேண்டும்.
@VKNDK Жыл бұрын
Enna treatment eduthinga sis
@g.siddiqueg.siddique8870 Жыл бұрын
Masha Allah
@arunkutty5259 Жыл бұрын
அம்மா தாயே உங்க அருளால் நான் கர்ப்பம் தரித்து இருக்கேன் குழந்தையே நல்லா படியா எந்த குறையும் இல்லாம நீங்க தான் அம்மா பாத்துக்கணும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்லா படியா பிறக்கணும் அம்மா ❤
💯 உண்மை நானும் இந்த பாடலை கேட் டேன் இப்போது பாசிட்டிவ் வந்துள்ளது கர்ப்பராசம்பிகை போற்றி🙏🙏🙏🙏
@rahini8817Ай бұрын
மகளுக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டது நன்றி தாயே மருமளுக்கு கரு உருவாகிவிட்டது நன்றி தாயே
@divyaa15913 күн бұрын
நான் இந்த கோவிலுக்கு சென்ற 1 வருடம் முடிந்த உடனே கர்ப்பம் ஆகிவிட்டேன். அதற்கு முன்னர் இருந்து குழந்தை பெறும் முதல் நாள் வரை நான் இந்த பாடலை கேட்டு அம்மனை வழிபட்டேன். எனக்கு அந்த அம்மனே குழந்தையாக பிறந்து இருக்காங்க என் மகளுக்கு நான் இந்த அம்மன் பெயரை சிவ ரக்க்ஷா என்று வைத்துள்ளேன் . குழந்தை இல்லாதவர்கள்அனைவரும் கர்ப்பரக்க்ஷாம்பிகை தாயை வணங்கி இந்த பாடலை கேளுங்கள் மனதார முதலில் அன்னையை நம்புங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sathyaarun7079 Жыл бұрын
அம்மா தாயே பெண்ணாக பிறந்த அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை தாங்க அம்மா🙏🙏🙏
@thanjuarun6276 Жыл бұрын
எங்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டு ஆகிறது, நான் இந்த அம்மன் பாடலை 48 நாட்கள் கெட்டுவந்தேன் அன்னையின் அருளால் நான் இப்போது மூன்று மாதம் கர்பமாக இருக்கிறேன்.
@sambathvanitha1881 Жыл бұрын
Wow superb congrats
@sangeekrishrk1167 Жыл бұрын
Hi sis daily morning to evening kettingala sollunga please. Yenakum marriage aagi 10 years aaguthu romba kastama iruku baby illama sis
@gowsalyas6284 Жыл бұрын
God bless you
@sangeekrishrk1167 Жыл бұрын
Thank you 🙏
@sakthipriya6369 Жыл бұрын
Congrats sister
@tamilselviprabakaran52154 ай бұрын
என் வயிற்றில் இருக்கும் கரு நன்றாக இருக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@itsmemalini9364 күн бұрын
Amma thaye enakku intha masam confirm aganum amma neenga thn enakku kuzhanthai varam tharanum amma🙏😭😭😭
@SecretofsecondsАй бұрын
Romba Nandri amma thaaye🙏🙏. Indha song 15 days tha keten. amma ta manam urugi dailyum amma va nanaichute irunthen. innaiku morning check pannum pothu Positive vanthuruchu. Romba santhosama iruku. ellarum nambikayoda irunga kandipa ungalaukum amma kulanthai varam kudupanga💥
@KANTHAYIKANTHAYI19 күн бұрын
இந்த கர்ப்பரஷ்ஷாம்பிகை அம்மன் அருளால் கர்ப்பமாக இருக்கும் என் மகளின் குழந்தை நல்லபடியாக வளர்ந்து நல்லபடியாக இவ்வுலகிற்கு இந்த அம்மன் அருள்புரிய வேண்டுகிறேன். அம்மனே நின் பாதம் சரணடைந்தேன்.
@rakila764811 ай бұрын
அம்மா உன் அருளால் இத்தனை போராட்டம் பின் கருவுற்று இருக்கேன்... நீயே காக்க வேண்டும் தாயே என் குழந்தை உடன் சன்னதி வருவேன் அம்மா
14 வருஷத்துக்கு அப்புறம் நான் கர்ப்பமா இருக்கேன் அம்மா இந்த குழந்தையை பத்திரமா நீதாமா காப்பாத்தி நல்லபடியா என்கிட்ட கொடுக்கணும் எத்தனையோ பேரு குழந்தை இல்லாம கஷ்டப்படுவாங்க அவங்களுக்கும் குழந்தையை கொடுத்த தாயே 🙏🙏🙏
@ramyaguhan23025 ай бұрын
Naanum 14 varusham kalichu pregnanta iruken
@pandiyanengineer5 ай бұрын
God bless you Sister
@ArulmathiMani1433 ай бұрын
நீங்களும் உங்க குழந்தையும் நல்லா இருப்பீங்க 🎉
@Dharmalingam-n3i2 ай бұрын
எனக்கும் pl வேண்டிக்கோங்க.... அம்மாவிடம்... Nanum14 வருடம் baby இல்லாமல் இருக்கின்றேன்.... 😔😔😔😔😔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
5 வருடம் கழித்து முதல் முறையாக கர்ப்பமாகி 5 மாதம் முடிந்து விட்டது.என் குழந்தை ஒரு குறையின்றி நிறைவான குழந்தையாக பிறக்க வேண்டும் தாயே கர்ப்பரக்ஷாம்பிகே நீயே துணை
@saimakeovers9808 ай бұрын
Kandipa nalla arogyamana kolanthaiya amma kodupanga nambunga🎉
@nandhinipriya95377 ай бұрын
அம்மா இந்த பாடல் தினமும் கேட்டேன் எனக்கு சுகப்பிரசவம் ஆக பெண் குழந்தை பிறந்து நான் இரண்டாம் குழந்தை கர்ப்ப மாக உள்ளேன் ஆண் குழந்தை பிறக்க அருள் தா அம்மா 🙏🙏🙏🙏
@ranjiranjitha14756 ай бұрын
ஓம் சக்தி திருக்கருகாவூர் தாயே எனக்கு குழந்தை🤰🤰🤰🤰🤰🤰🤰🤰 வரும் இந்த மாசமே கிடைக்கும் சாமி என் குழந்தை ஆரோக்கியமாக ஆசீர்வாதமாக பிறக்க வேண்டும்... நானும் எங்கள் கணவரும் எங்கள் குழந்தைகளோடு நல்லபடியாக வாழ வேண்டும்👨👩👧👦 ஓம் சக்தி கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🪔🪔🪔
@seoahmadhu18 күн бұрын
நான் கர்பரக்ஷாம்பிகை தாயை வேண்டி என் மாதவிடாய்க்கு ஐந்து நாட்கள் முன்பு இருந்து தாயின் பாடலை நம்பிக்கையுடன் தினமும் கேட்டேன்.தாயின் அருளால் அந்த மாதமே எனக்கு கர்பம் உறுதி ஆனது, இப்பொழுது ஆறு மாதம் கர்பமாக உள்ளேன்🥰
@vani070217 күн бұрын
எனக்கு காது கேட்குல sis என்னால பாடல் கேட்க முடில. One year ஆகுது baby இல்லை 😔
@BharathiCheazhiyan16 күн бұрын
@@vani0702 om garbarakshambigai Amma potri nu daily solitea erunga sis 108 tyms note la eluthunga
@@vani0702அந்த பாடல் வரிகளை கேட்டு மனதுக்குள்ள ஒவ்வொரு நாளும் படியுங்க sis🙏🏻🙏🏻🙏🏻நல்லது nadakkum🙏🏻🥰
@karthidevi8308 күн бұрын
நானும் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். எனக்கும் குழந்தை பாக்கியம் வரம் வேண்டும் கர்ப்பரக்க்ஷாம்பிகை தாயே................
@KiruthikKiruthik-tb1ec9 ай бұрын
அம்மா கர்ப்பரக்ஷாம்பிகை தாயே உன் பாடலை பக்தியோடு கேட்கிறேன்.உன் அருளால் கருப்பையில் கரு உருவாகி உள்ளது..வணங்குகிறேன் தாயே...என் கருப்பையில் உள்ள பிரச்சனையை முற்றிலும் அகற்றி., குழந்தை ஆரோக்கியமாக பிறந்து நீண்ட ஆயுளுடன் இவ்வுலகில் வாழ அருள்புரிவாய் அன்னையே...🙏🙏🙏🙏🙏
@nithyarenganathan412711 ай бұрын
அம்மா தாயே இந்த பாடலை தினமும் நான் கேட்டு வருகிறேன் .. சீக்கிரமே எனக்கு குழந்தை வரம் கொடுங்க தாயே..,. இந்த மாதம் என் வயிற்றில் கரு தங்கிருகணும் தாயே.....😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@pappapitchai25027 ай бұрын
Intha month kandipa confirm dha ungaluku sis
@emiulagam91417 ай бұрын
Kandipa papa vandhudum
@lifetimesweetmemories8704 Жыл бұрын
எனக்கு திருமணம் முடிந்து 4வருடம் ஆகுது.. இந்த பாடல் கேட்க அரமிச்சு ஒரு மாததில் நான் அம்மா அகிட்டேன்.. அம்மாவுக்கு என் வேதனை அறிந்து குழந்தை பாக்கியம் தந்து விட்டாங்க.. 🎉🎉🥰
@sachinramya7532 Жыл бұрын
Ku u
@seliliyadurai3069 Жыл бұрын
Super sis
@SriVeeran-cf6rn4 күн бұрын
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் பாசிட்டிவ் வரணும் அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏
@ananthiganesan523810 сағат бұрын
Positive vanthucha sister
@abitailorthirupattur93822 жыл бұрын
எங்களுக்கு திருமணமாகி பத்து வருடம் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை திருகருக்காவூர் சென்று நெய் வாங்கி வந்து இரண்டாவது நாளாக சாப்பிட்டு வருகிறோம் அம்மன் அருளாள் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க அனைவரும் எங்களுக்காக பிராத்தனை செய்யுங்கள் plz
@priyaabi99072 жыл бұрын
Conform ayticha sister
@abitailorthirupattur93822 жыл бұрын
@@priyaabi9907 illai sister
@priyatharsinijothi47152 жыл бұрын
Will soon u will get positive news...all the best sis....ungalukku nallathe nadakum
@kumaresanammu57912 жыл бұрын
Don't worry sister nalladhe nadakum
@palanimuthu2232 жыл бұрын
Nambikai yodu irunga thai kodupal
@sathyaarun7079 Жыл бұрын
அம்மா பெண்ணாக பிறந்த அனைவருக்கும் தாய்மை என்ற பாக்கியத்தை குடுங்க அம்மா🙏🙏🙏
@murugeswarid68273 жыл бұрын
அம்மா இந்த மாதம் கரு உருவாகி இருக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏😢
@swathiadi35483 жыл бұрын
Nallathavae nadakum amma arul oda🙏
@madhangipalanisamy20493 жыл бұрын
Ennum nallathu nadakkalai thaye
@rajasubacady46973 жыл бұрын
Amman arulal kandippaha kidaikkum
@vijiparthiban40683 жыл бұрын
கண்டிப்பா நடக்கும்
@haihelooooooooo3 жыл бұрын
Enkum Amma.....
@ammaappa10332 күн бұрын
Amma thaaye neenga than ma ellarukum thonaiya irukanum....ennoda kolanthaium nalllapadiya pathukonga amma...ellarakum thonaiya irukanum amma thhaye
@vanithasekar-vq2tl6 ай бұрын
அம்மா தாயே எந்த ஒரு பெண்ணிற்கும் குழந்தையில்லா கஷ்டம் என்பது வாழும்போதே நரகவேதனை. மனதளவில் படும் வேதனை ஒரு பக்கம், மற்றவர்கள் கொடுக்கும் டார்ச்சர் ஒரு பக்கம். பல ஆண்டுகளாக இந்த வேதனையை அனுபவித்து வருகிறேன். தயவுசெய்து குழந்தையின்றி தவிக்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் தாயே🙏🙏🙏
@aarthyr96416 ай бұрын
kavalapadadhega seekiram conceive agiduvega dheivam thunai irukum ma
@vanithasekar-vq2tl6 ай бұрын
Thank you so much sister 🙏🙏🙏
@MathiasArockiyasami6 ай бұрын
Ama akka romba kodumayanathu intha valkkai kavalaipadathinga kandippa namakkum baby conform agum❤
@vanithasekar-vq2tl6 ай бұрын
Nanum antha nambikaiyil than iruken sister, very very thanks🙏🙏🙏
@sathyasree23106 күн бұрын
Romba koduma... Kalayanam late Achu appa ilama kastapattu marriage pana .. ipo kozhantha ipo 4 years vazhakaiyea puriila... Enoda appan murugan Nala thaan kalyanam Achu ... Ipaiyuma kozhanthaikum avara nambiniruken.. ipo intha amma va daily pray pandran next year Achu enaku kozhantha pichai podanum 😢😢😢 en appan murugar ....
@Sathya-on8dt4 ай бұрын
இப்பாடலைக் கேட்டு அம்பாளை வழிபட்டு என் மருமகளுக்கு பெண் குழந்தை பிறந்தது.. சக்தி வாய்ந்த தாய்🙏🙏🙏
@karthimani15 Жыл бұрын
என்னைப் போல குழந்தை இல்லாமல் ஏங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடு தாயே..... கர்ப்பரக்ஷாம்பிகையே போற்றி
@Kavitha-o2l8uКүн бұрын
Amma en marumagalukku inta month karbam aganum amma karbarakshambikai amma potri
@sundarmoorthyk41778 ай бұрын
ஏன் வயிற்றில் உள்ள என் இரட்டை குழந்தை நல்ல இருக்கணும் அம்மா கரு வளர்ச்சி இதய துடிப்பு நல்லா இருக்கணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@sumathisumu6458 ай бұрын
Nallapadiya porakkum feel pannathiga
@MaheswariDurai5 ай бұрын
100nd like ...me
@sasiammu3672 жыл бұрын
நான் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன் எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று எனக்காக வேண்டி கொள்ளுங்கள், முதல் குழந்தை,கர்ப்பரக்க்ஷாம்பிகை தாயே போற்றி போற்றி, ஓம் முருகா 🙏🙏🙏🙏 தாங்களே துணை
@umasarath2 жыл бұрын
Bby piranthutta
@DurgaDevi-RDR222 жыл бұрын
எல்லாம் நல்லபடியாக நடக்கும்
@kishmumaa20002 жыл бұрын
தாயும் குழந்தையும் என்றும் நலமாக இருக்க வாழ்த்துகள்.
@vinayanbu76722 жыл бұрын
நல்லபடியாக குழந்தை பிறக்கும் கடவுள் இருக்கிறார் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sundarjee83362 жыл бұрын
அம்மா க ண் டி ப் பா க ந ல் ல து செ ய் வா ர் க ள் 🌹🌹🌹
@dayanam70432 ай бұрын
இந்த அம்மாவின் அருளாள் எங்களுக்கு முருகனே குழந்தையாக பிறந்தியிருக்கிறார்...
@suganyavetrivel49474 күн бұрын
Amma thaye kulanthai pakkiyam tharungala amma positive varanum amma 4years achi amma ippo nall thalli poirukku amma conform aganum amma thayee unnnaiyei nammi eeukke amma 🙏🙏🙏😭
@ananthiganesan523811 сағат бұрын
Confirm aayitta sister
@aishwaryavivekanandh6188 Жыл бұрын
பிரசவம் ஆகுற வரைக்கும் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது. அம்மா......... தாயே ......நீயே துணை அம்மா ...... கர்ப்பரஷாம்பிகை.....
@enpavalli8893 жыл бұрын
அம்மா தாயே என் கர்ப்பத்தை உறுதி செய் என கருவுக்கு உயிரை கொடு தாயே பாசிட்டிவ் செய்திகள் வரனும் தாயே நீ தான் எனக்கு துணை
@selvinavanee6 ай бұрын
🙏🙏 அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் தாயே 🙏🙏 என்னை போன்று குழந்தை வரம் வேண்டி நிற்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே 🙏🙏
@priyabanupriyabanu3586 ай бұрын
நானும் 10 மாதங்களாக காத்துக் கொண்டு இருக்கிறேன் என்னை போன்று காத்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் தாயே
@neelasekar88215 ай бұрын
அம்மா எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது . ரொம்ப நன்றி அம்மா
@arjunreddy55074 ай бұрын
Kavalaipadathinga sis kandipa kedaikum song nambikai oda kelunga🙏
இந்த பாடலை கேட்டு எனக்கு இரண்டு பிரசவங்களும் சுக பிரசவம் ஆகியது. ஓம் கர்ப்பரட்சாம்மிகையே போற்றி
@enpavalli8893 жыл бұрын
அம்மா வேதிகையின் கருவை தந்தது போல் என் வயிற்றுக்குள் இருக்கின்ற கருவை காத்து பாசிட்டிவ் செய்திகள் வரனும் நான் என் குழந்தையுடன் உனது ஆலயம் தேடி நானும் என் கணவரும். வர அருள்புரிவாய் கார்ப்பகரக்ஷ்ம்பிகையே
@annakamuammaamma2483 жыл бұрын
Daily mullaivanam song kelunga sister conform agum
@SriiDevi-fs2io2 жыл бұрын
Amma thaiya naan hospital treatment edukkenran athu nallbadiyaga amminthu karu uruvagi kuzhanthi perakka vendum athukku neeyi thuniyaga erukka vendum amma
@bhuvanakumar5632 жыл бұрын
Nadakum nga. Keep praying!👍🏻
@mohanapriyat9910 ай бұрын
இந்த தாயின் அருளால் நான் இப்போது 14 வாரம் கர்பமாக இருக்கிறேன்
@srideviomsairam54973 ай бұрын
அம்மா உன்னை நம்பி தான் இருக்கிறேன் குழந்தை வரம் தரணும் தாயே
@anitha937710 ай бұрын
எனக்கும் திருமணம் ஆகி 13 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை இந்த ஒரு மாதமாக இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன் இந்த மாதம் கரு வளர வேண்டும் என்று ஆசீர்வாதம் பண்ணுங்கள் அம்மா
அம்மா கர்பரச்சாம்பிகை தாயே இவர்களுக்கு குழந்தைவரம் கிடைக்க அருள் கொடுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏
@gomathisasmitha1Ай бұрын
கரு உருவாக்கும் தாயே என் குழந்தைக்கு இதய துடிப்பு வரவேண்டும் உடல் ஆரோக்கியம் தாங்க அம்மா ❤😊😊
@MalarRajesh-pk4jo23 күн бұрын
குழந்தைக்கு ஆரோக்கியம் உண்டாகும்
@BharathiCheazhiyan16 күн бұрын
@@gomathisasmitha1 heart beat vanthucha sis
@gomathisasmitha116 күн бұрын
@@BharathiCheazhiyanvanthuduchu 🙏🙏
@gurulakshmi33152 жыл бұрын
எனக்கும் என்னைப் போல குழந்தை செல்வத்திற்காக காத்திருக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் சீக்கிரமே கரு தங்க அருள் புரிய வேண்டும் அம்மா🙏 🥺கர்ப்பரக்சாம்பிகை தாயே போற்றி🙏🥰
Amma plz amma oru kuzhanthaya kudunga 😢amma rombha kastama eruku amma..ungalayea than nambi erukan amma please amma plz amma
@PandiPandi-y9m10 ай бұрын
அம்மா கர்பரக்ஷ்ஷாம்பிகை தாயே 15 வருடம் கழித்து இப்போது நான் ஆறு மாதமாக இருக்கிறேன் என் குழந்தை நல்ல முறையில் வளர நல்ல அசைவுடன் நன்றாக இருக்க உதவி செய்ய வேண்டும் தாயே நல்ல முறையில் பிறக்க எந்த குறையும் இல்லை பாதுகாத்து கொள்ள வேண்டும் தாயே ஓம் ஶ்ரீ கர்பராக்ஷ்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி
@sridhart19617 ай бұрын
அம்மா கர்பரச்சாம்பிகை தாயே பெண்ணாக பிறந்த அனைவருக்கும் தாய்மை வரம் கொடுத்து அருள்புரியும் அம்மா 🙏🙏🙏
@rejisaro6395 Жыл бұрын
ஓம் கற்பரக்ஷம்பிகை அம்மா உன் அருளால் நான் இப்பொழுது ஒன்றரை மாதம் கருவுற்று இருக்கிறேன். நானும் என் கணவரும் உன் ஆலயத்திற்கு நவம்பர் மாதம் 5-11-2022 ஆம் தேதி வந்தோம். நாங்கள் உன் ஆலயத்திற்கு வந்து 2 மாத ஆகிறது. நான் இப்பொழுது கருவுற்று இருக்கிறேன். உன் ஆலயத்தில் கிடைக்கும் நெய் பிரசாதம் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட சொன்னார்கள். ஆனால் நான் 43 ஆவது நாள் சாப்பிடும் போதே என் வயிற்றில் குழந்தை தங்கிவிட்டது. மிகவும் நன்றி அம்மா 😊😊. உன் ஆலயத்திற்கு வரும் அனைத்து தம்பதியினருக்கும் உன் அருளால் குழந்தை வரம் கிடைக்க அருள் புரிவாயாக...🙏🙏🙏🙏🙏🙏 தாயே உமக்கு கோடான கோடி நன்றிகள்...🙏🙏🙏
@@vijaym3736 Thanjavur la irunthu thirukarukaavoor bus yeri karparakshambigai temple nnu ticket edukanum
@meenatchiv9663 Жыл бұрын
Sis ennakku 10 years girl baby irrukka.ippo second baby kku 2 yrs try panran.but ok agala sis.pcos problem irrukku nu dr sollitinga 😔Tanjore la 3 years irruntha na.anga irrunthu evolo km sis karukkavur?
@Baskar-np9kh8 күн бұрын
கல்யாணம் ஆகி மூன்று அரை வருடங்கள் ஆகின்றது குழந்தை வரம் வேண்டும் அம்மா தாயே கர்பரஷாம்பிகை
@sathyaarun70798 ай бұрын
அம்மா தாயே நீங்க குடுத்த இந்த குழந்தைக்கு எந்த ஒரு நோய் நொடியும் இல்லாம நீங்க தா அம்மா காத்து துணையா இருக்கணும் உங்களை தான் அம்மா நம்பி இருக்க 🙏🙏🙏
@divimani2075 Жыл бұрын
7ஆண்டுகளுக்கு பிறகு என் கருவில் தங்கியிருக்கும் குழந்தை நலமாக வளர்ந்து நல்லபடியாக பிறக்க வேண்டும் அம்மா கர்ப்பரச்சம்பிகை அம்மா
Ammma thayee kulanthai illatha anaivarukum unn arul la kulanthai varam kettaika vendum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sraji61292 ай бұрын
எனக்கு திருமணம் ஆகி 5ஆண்டுகள் ஆகின்றது... இப்போ தா எங்களுக்கு கர்ப்பம் உறுதி ஆகி உள்ளது... ஆனல் மருத்துவர் என் குழந்தைக்கு இன்னும் இதய துடிப்பு வரவில்லை என்று சொல்லிவிட்டார்... அம்ம்மா தாயே என் குழந்தை கு இதய துடிப்பை கொடுத்து என் குழந்தையை காக்கும் படி வேண்டிகொள்ள்கிறேன்.... என் குழந்தையை நல்ல முறையில் பெற்று எடுக்க துணை புரியுங்க அம்மா.....
@VithyaSankar-wr4or2 ай бұрын
Don't worry nga ...pappa nalla mathiri aroakiyama pirakum .. heart beat seekrame varum .. we pray for u
@GayathriGayathri-mn9umАй бұрын
Heart beat vanthudungala ippo
@gowsalyam5633 Жыл бұрын
எனக்கு இன்னும் 15 நாட்களில் பிரசவம் , எனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்கள், குழந்தை இல்லாதவர்களுக்கு சீக்கிரம் குழந்தை வரம் சீக்கிரம் கிடைக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் 🙏
@priyadharsiniG-d2h Жыл бұрын
கண்டிப்பா நல்ல படியா முருகன் அருளால் சுகப்பிரசவம் நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gowsalyam5633 Жыл бұрын
@@priyadharsiniG-d2h 😊🙏
@rahuls2291 Жыл бұрын
நல்லதே நடக்கும்
@gowsalyam5633 Жыл бұрын
@@rahuls2291 நன்றி 👍
@fourpawsfamily. Жыл бұрын
@@gowsalyam5633normal delivery ah
@ammudevi12346 ай бұрын
அம்மா தாயே ரொம்ப நன்றிம்மா எனக்கு குழந்தை வரம் குடுத்துட்டீங்க நா ரொம்ப சந்தோசமா இருக்கேன்மா என்னைப்போல எல்லா சகிகோதரிகளுக்கும் உங்க அருளாள குழந்தை பிறக்கணும் தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤❤🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼
@umamanian92536 күн бұрын
தாயே நீயே என்றும் எங்களுக்கு துணை உன் கருணைக்கு அளவேது அம்மா அம்பிகையே உன் பிள்ளைகளுக்கு நீயே துணையாக என்றும் இருக்க வேண்டும் அம்மா
@KaviyaKalimuthu Жыл бұрын
நன்றி தாயே...நான் நினைத்து வேண்டியதை 1 மாதத்தில் நிறைவேற்றிய என் தாய்க்கு நன்றிகள்....1 மாதம் மனமுருகி உமது பாடலை கேட்டேன் நம்பிக்கையை கொடுத்து தாய்மையும் அடைய செய்து விட்டீர்கள்....இந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு எந்த குறையும் இல்லாமல் பிறக்க அருள் புரிய வேண்டும் தாயே....
@poonkodikodi9234 Жыл бұрын
Congratulations sis
@marimani1369 Жыл бұрын
Congratulations sister
@kavikavitha6855 Жыл бұрын
நன்றி தாயே என் வாழ்வையும் மாற்றியதற்கு
@Velusamy-j2p Жыл бұрын
Pramiss va
@ajithraja6273 жыл бұрын
அம்மாவின் அருளால் எங்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது கற்பகரட்சாம்பிகை போற்றி🙏🙏🙏🙏
@muthunadar11453 жыл бұрын
God bless
@vijiparthiban40683 жыл бұрын
All the best akka anna life long happy ya enjoy panunka baby kuta
Amma please ma kuzhanthai ku nala padiya heart beat varanum valarchi nala erukanum amma amma unaku therium enaku udambu la complications pathi ne than amma kuzhanthai ah pathukathu kudunga Amma 😢😢😢😢😢😢😢😢 garbarakshambigai Amma potri
@sridhart1961 Жыл бұрын
12 ஆண்டுகளுக்கு பிறகு என் கருவில் தங்கியிருக்கும் குழந்தை நலமாக வளர்ந்து நல்லபடியாக பிறக்க வேண்டும் அம்மா கர்பரச்சாம்பிகை தாயே 🙏🙏🙏🙏🙏
Amma thayei karukaatha amma enakum kulanthai varam thangama entha varame karuvai Ouruvahi Tharavendum theyei oungalayei nambiruken thayei karukaatha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RameshPreethika10 ай бұрын
இரண்டரை வருடங்களுக்குப் பிறகு இப்போது கர்ப்பம் தரித்துள்ளேன் அம்மா . தினமும் காலை மாலை உங்களின் பாடலை கேட்ட பின்பு நல்ல செய்தி நடந்துள்ளது.
@Saraswathikanagaraj3 жыл бұрын
எனக்கு 10 வருஷ மாக குழந்தை இல்லை போன மாசம் தான் கர்ப்ப ரக்ஷாம்பிகை கோயிலுக்கு போயிட்டு வந்தேன் எனக்கு சீக்கிரம் குழந்தை வரம் வேண்டும் .கர்பரக்ஷாம்பிகை அம்மா
@mp.selvammp.selvam54943 жыл бұрын
hii
@mp.selvammp.selvam54943 жыл бұрын
kovil open iruka sister
@mp.selvammp.selvam54943 жыл бұрын
englkum 10 years baby ilai
@mp.selvammp.selvam54943 жыл бұрын
Nanga kovil poganum
@manimozhiambeth83073 жыл бұрын
@@mp.selvammp.selvam5494 office open irukum anga sonna ghee tharuvaga vagikonga
@hemalathahemalatha71578 күн бұрын
Amma thayee 😢....entha month yenku kuzhainthai bhakyam tha thaayae 🙏🙏🙏🙏
@divyadivya-pl2gg3 жыл бұрын
அம்மா தாயே உங்களின் அருளால் எனக்கு சுகப்பிரசவம் ஆனது எங்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது கோடானுகோடி நன்றி தாயே🙏🙏🙏
@manishaashok4612 жыл бұрын
Om GarbaRakshambikai Ammanae Potri Om 🥰🥰🥰🙏🙏🙏🥰🥰🥰...!!!
@priyadharsiniG-d2h Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@rosyrosy20137 ай бұрын
என் அம்மா இந்த மாதம் possitive வரணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻எனக்கு குழந்தை பாக்கியம் குடு தாயே 🙏🏻🙏🏻🙏🏻😢😢😢
@@jenitjoense259 போய்ட்டு வந்தேன் சிஸ்டர் நெய் குடுத்தாங்க சாப்பிட்டுகிட்டு இருக்கேன் அம்மா துணை இருப்பாங்க என்னை கை விட மாட்டாங்க
@rosyrosy20136 ай бұрын
@@jenitjoense259 congratulations sis🥰🥰
@RajganeshRajganesh-c2r4 ай бұрын
Kandipa kidaikum nambikai vidadhinga kadavula thavara yarum illa adhai mattum ninaichikonga. Enakum 7 yrs baby illama 2022 la dhan ponnu porandha. Niraiya problem irundhudhu Ella doctors um enaku cesarian dhan agum nu sonnanga, Nan daily garbarakshambigai song and thayum manavar song kepen. Finala enaku normal delivery dhan Achu with god's grace. And ippo Nan 3 months second pregnant ah iruken kadavul Ayyappan swamy dhan muzhu karanam, engalukae acharyam dhan. Oru kuzhandai porakumma nu ninaichom ana ippo andha Ayyappan ala 2 baby's parents ah irukom. Thayae Ella pengalukum garbathin kaniyai asirvatham panunga ma nalla normal delivery aganum. Ellorukum kuzhandai bhagyam kudunga ma. Garbarakshambigai thayae potri potri
@nirmalaappu7774 Жыл бұрын
அம்மா தாயே ஏ கூட யாரும் இல்லை நான் மாசமா இருக்க நீ என்கூட துணையாய் இரு அம்மா 😭😭🙏🙏
@sivasanthiya9482 Жыл бұрын
Yaenakku yaellarum erunthum na anatha mathiri erukken nee than thayae enakku thunai🙏🙏
@karthickkumar5892 Жыл бұрын
Kandipa irupanga,pregnant irukum puthu Nanum thaniya than irunden,twin babies oda thaniyathan irken with karbaratchabigai amma
@gayathrijeevanantham5314 Жыл бұрын
Em thaye ungaluku thunaiyaga irupal
@bavaniramash4667 Жыл бұрын
God bless u ma🙏valka valamudan 🙏
@sumathisumu6458 ай бұрын
God eruparu
@venkateshv225010 күн бұрын
Amma thaye en marumagalukku inta month postive varanum amma karunai kattu amma
@vasanthakumari3290 Жыл бұрын
Very powerful god.15 days song keten.pregnancy positive❤ ellarum nambikaiyoda kelunga
@saidrawing3609 Жыл бұрын
Congratulations sis
@saidrawing3609 Жыл бұрын
Congratulations sis
@durgakumar61943 жыл бұрын
அம்மா நானும் சிறிது காலமாக இந்த பாடலை கேட்டு வருகிறேன்..எனக்கு சிக்கிரம் நல்லதே நடக்க வேண்டும் தாயே....அருள் புரியுங்கள்...அம்மா...ௐ சக்தி....
@thulasigopal48112 жыл бұрын
நல்லதே நடக்கும் 🙏
@saralachandra55872 жыл бұрын
Ckirama nadakkum sakothari
@radhakrishnan56042 жыл бұрын
உங்களுக்கும் நம் தாய் அருள் கிடைக்கும்
@vskychannel47552 жыл бұрын
Sure kandippa kidaikum
@julietj90112 жыл бұрын
Kandipa Nalathe nadakum
@tamilselviprabakaran52154 ай бұрын
அம்மன் அருளால் 6 வருஷத்துக்கு பிறகு கர்ப்பமாக இருக்கிறேன் நாளைக்கு scan அம்மா தாயே குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RamuMani-y8sАй бұрын
En papa heart beat varanum 😢😢😢😢 una tha nambi iruken yen papa nala padiya varanum 🙏😭😭😭
@pandikavi6906 Жыл бұрын
எங்கள் வீட்டில் சீக்ரமாக குழந்தை தவழ வேண்டும் தாயே🙏🏻🙏🏻🥺
@DineshKumar-gz1fx Жыл бұрын
எங்கள் வீட்டில் குழந்தை தவழ வேண்டும் அம்மா
@santhiya53503 жыл бұрын
💖கடவுளே இந்த மாதம் நான் தாயாகும் பாக்கியம் தாருமம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankeethathinesh24833 жыл бұрын
அம்மா என் வயித்திலுள்ள குழந்தையை நல்லபடியாக ஆரோக்கியமாக சுகப்பிரசவமாக பெற்றெடுக்க தாயே நீங்கள் எப்போதும் துணையாக இருக்கவேண்டும் அம்மா... ஓம் கர்ப்பரட்சாம்பிகை
@sindhuroja13363 жыл бұрын
Normal delivery baby
@bklakshusworld24232 жыл бұрын
God grace
@jancyrani22192 жыл бұрын
Ennakum Amma 🙏
@amudha20102 жыл бұрын
அம்மா இருக்கா பார்த்துப்பா
@subasuba66762 жыл бұрын
Enakkum thaye,,,🙏🏻🙏🏻
@KalapandyKalapandy-s1u8 күн бұрын
அம்மா உலகை ரட்சிப்பவளே எங்கன் மூத்த. மருமகளுக்கு எந்த குறையும் இன்றி விரைவில் குழந்தை வரம் அருள்வாய் தாயே
@esakkisai2692 Жыл бұрын
அம்மா குழந்தை பாக்கியம் கொடுத்ததற்கு நன்றி🙏..வயிற்றில் இருக்கும் என் குழந்தை நல்ல படியாக பிறக்க துணையாக இருங்க அம்மா🙏🙏🙏
@Minishalakshmanan9 ай бұрын
Intha ammava nambinen nambikkaiyodu intha song keten 3 years aparam enak positive vanthuruk 😢🙏
@KalaivaniM-g8s9 ай бұрын
Super🎉😅🙏🙏🙏🙏🙏
@divineuniverse72048 ай бұрын
Wow congratulations
@ammudevi12346 ай бұрын
கர்ப்பரைச்சம்பிகே அம்மாவ நம்புங்க எல்லாருக்கும் குழந்தை வரம் குடுப்ப நம்பிக்கையோட இருங்க 😭😭😭😭😭🙏🏼🙏🏼❤️🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️🤰🏼😭🤰🏼🤰🏼🤰🏼🤰🏼