Рет қаралды 62,067
திருமூர்த்தி அணை:
தமிழ்நாட்டின், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலம் ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில், ஆனைமலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ளது. இங்கு பல தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளத் திரைப்படங்கள் காட்சியாக்கப்பட்டுள்ளன. பரஞ்சோதியார் ஆசிரமும், தமிழகத்தின் முதல் யோக கல்லூரியான ஸ்ரீ பரஞ்ஜோதி யோக கல்லூரியும், ஆதிரை, அனுசுயா கோயில்களும் இங்குள்ளன. அமராவதி மலையும், முதலைப் பண்ணையும் அருகிலுள்ளன.
திருமூர்த்தி மலை தமிழ்நாட்டின் அழகிய மலைகளில் ஒன்றாகும் மற்றும் இது ஒரு பிரபலமான படப்பிடிப்பு இடமாகும். இந்த திருமூர்த்தி அணையில் நீச்சல் குளம், நன்கு அமைக்கப்பட்ட தோட்டம் மற்றும் படகு சவாரி வசதிகள் உள்ளன. இந்த அணை அனைத்து இடங்களிலும் நெல் வயல்கள், தென்னந்தோப்புகள் மற்றும் சூரியகாந்தி தோட்டங்களால் சூழப்பட்ட சரியான இடத்தின் மத்தியில் அமைந்துள்ளது.
அணையின் நீரியல்:
நீா்பிடிப்பு உயரம் - 407.52 மீட்டர்
அணையின் நீளம் - 2679.79 மீட்டா்
அணையின் உயரம்-34.14 மீட்டா்
அணையின் கொள்ளளவு - 351 மில்லியன் கனஅடி
நீா்பிடிப்பு பரப்பு - 3.88 சதுர கிமீ
மொத்தஆயக்கட்டு - 3.77 லட்சம் ஏக்கர்[6]
அமைந்துள்ள இடம்:
goo.gl/maps/Mh...
அதிரப்பள்ளி அருவியில் எடுத்த திரைப்படங்கள் - பகுதி - 1
• அதிரப்பள்ளி அருவி | AT...
ஆழியாறு அருவியில் எடுத்த திரைப்படங்கள்
• ஆழியாறு அருவி | ALIYAR...
அமணலிங்கேஷ்வரர் கோவிலில் எடுத்த திரைப்படங்கள்
• திருமூர்த்தி மலை கோவில...
ஆனைமலை தடுப்பணையில் எடுத்த திரைப்படங்கள்
• ஆனைமலை தடுப்பணையில் எட...
ஆனைமலை ரோட்டில் எடுத்த திரைப்படங்கள்
• ஆனைமலை ரோட்டில் எடுத்த...
கவியருவியில் (குரங்கு அருவி) எடுத்த திரைப்படங்கள்
• கவியருவியில் எடுத்த தி...
காளியாபுரத்தில் எடுத்த திரைப்படங்கள்
• காளியாபுரம் ஷூட்டிங் ப...
காக்கா கொத்தி பாறையில் எடுத்த திரைப்படங்கள்
• POLLACHI SHOOTING PLAC...
குற்றால அருவியில் எடுத்த திரைப்படங்கள்
• பழைய குற்றால அருவி | O...
பஞ்சலிங்க அருவியில் எடுத்த திரைப்படங்கள்
• பஞ்சலிங்க அருவி | THIR...
திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படங்கள் - பகுதி - 1
• திருமூர்த்தி அணையில் எ...
சூர்ய வம்சம் வீடு | POLLACHI SHOOTING PLACE
• சூர்ய வம்சம் வீடு | PO...
Social media:
/ mylifethamiz
/ mylifethamiz
திருமூர்த்தி அணையில் எடுத்த திரைப்படங்கள்
திருமூர்த்தி அணை
Thirumoorthy Dam
Thirumoorthy Dam Shooting Spot
Thirumoorthy Dam Shooting Place
Shooting Place in Udumalpet
Shooting Place in Thirumoorthy Hills
Thirumoorthy
Tamil Movie Shooting Place
Thirumoorthy Anai
Thirumoorthy Hills
Thirumoorthy Malai
Thirumoorthy Malai Dam
Thirumoorthy Shooting Places
Thirumoorthy Malai Shooting Places
Thirumoorthy Malai Tourist Places
Thirumoorthy Dam Udumalpet Thirumoorthy Malai
#திருமூர்த்திஅணை
#Thirumoorthydam
#ThirumoorthyDamShootingSpot
#ThirumoorthyDamShootingPlace
#ShootingPlaceinUdumalpet
#ShootingPlaceinThirumoorthyHills
#thirumoorthy
#TamilMovieShootingPlace
#ThirumoorthyAnai
#ThirumoorthyHills
#ThirumoorthyMalai
#ThirumoorthyMalaiDam
#ThirumoorthyShootingPlaces
#ThirumoorthyMalaiTouristPlaces
#ThirumoorthyDamUdumalpetThirumoorthyMalai
#ShootingPlaceinThirumoorthyHills
#ShootingPlaceinUdumalpet
#TamilMovieShootingPlace
#TamilcinemashootingPlace
#ThirumoorthyAnai
#ThirumoorthyMalaiTouristPlaces
#ThirumoorthyShootingPlaces
#Thirumoorthydam
#Thirumoorthymalaikovil
#thirumoorthydamshootingspot
#thirumoorthyfalls
#thirumoorthymalaidam
#thirumoorthymalaitemple
#திருமூர்த்திஅணை
#pollachishootingspot
#anaimalaishootingspot
#anaimalaihills