திருமா உஷார் ஆகலனா ஆப்பு | எச்சரிக்கும் Dhamodharan Prakash | VCK alliance | Adhav Arjuna | Thiruma.

  Рет қаралды 35,690

AranSei

AranSei

Күн бұрын

#adhavarjuna #VCK #thirumavalavan #DMK #VCKalliance #dmkalliance #ARaja #vckallianceissue #nakkheerantv #dhamodharanprakash #aransei #haseef
தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Join our Telegram Channel: www.t.me/s/ara...

Пікірлер: 381
@Sakthi5535
@Sakthi5535 7 күн бұрын
இந்த ஆதவ் தன்னோட சுயநலத்துக்காக விசிகவுக்கு முடிவுரை எழுதப்போறான்….
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 7 күн бұрын
ஆதவ் அர்ஜுன் ரெட்டிக்கு ஒரு சைன்மென்ட் கொடுக்கப்பட்டிருப்பது போல் தான் தெரிகிறது
@Rockmasthan
@Rockmasthan 7 күн бұрын
S.! Maybe bjp .
@deannoohu9299
@deannoohu9299 7 күн бұрын
வி சி க தலைவர் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார், இது தமிழகத்தின் நலனை பாதிக்கும்.
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 8 күн бұрын
இறுதியில் துணை முதல்வர் கனவில் திருமா பாஜக கூட்டணியில் இணைவார் அது தான் ஆதவ் அர்ஜுன் அவரின் நொக்கம அதோடு விசிக கதை முடியும்
@ganeshsankar8410
@ganeshsankar8410 8 күн бұрын
அப்படி என்றால், சித்தாந்த கூட்டணி என்று, திருமா பேசியதெல்லாம் நடிப்பா கோபால்.😂😂😂😂
@karpithamizh3032
@karpithamizh3032 7 күн бұрын
விசிகவிற்கு மத்திய மந்திரி பதவி வேண்டுமென்றால் பாஜகவிற்கு ஒரே ஒரு ஃபோன் போட்டாலே போதும்.
@mohanram9328
@mohanram9328 7 күн бұрын
​@@karpithamizh3032unmaai
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 7 күн бұрын
@@ganeshsankar8410 திருமாவளவன் ஒரு காலத்திலும் பிஜேபியுடன் இணைய மாட்டார்
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 7 күн бұрын
@@karpithamizh3032 மத்திய மந்திரி சபையில் பிஜேபி மந்திரி ஆவது கொத்தடிமையாக போவதற்கு சமம் அந்த ஆசை எல்லாம் திருமாவளவனுக்கு கிடையவே கிடையாது
@kalaiselvan3862
@kalaiselvan3862 8 күн бұрын
MLA, MP என்பதெல்லாம் பதவி இல்லையா? அதிகாரம் இல்லையா? யாரால் கிடைத்தது? பேராசை பெரு நஷ்டம்!
@karpithamizh3032
@karpithamizh3032 7 күн бұрын
திமுகவிற்கு தனியா நின்று கிடைத்தது????
@chandranramasamy6462
@chandranramasamy6462 7 күн бұрын
டேய் புரட்சியாளர் அம்பேத்கர் இல்லன்னா ரிசர்வேஷன் இல்லடா! என்னம்மோ ஆட்சி அதிகாரம் கலைஞர் குடும்பத்துக்கு மட்டும் சொந்தம் மாரி பேசாதடா!
@somas8763
@somas8763 7 күн бұрын
திருமாவின் தற்போதைய உயர்வக்கு யார்காரணம் எனறு எண்ணிப்பார்க்க வேண்டும். அதிமுகவிலும் கூட்டணியில் இருந்தீர்கள்.இந்த நிவையை தொட்டீர்களா? இப்படி திருமா மீது அடுக்கான நிறைய கேள்வி இருக்கு. இந்த குட்டணி சலிர்த்துவிட்டது போலும். உம்சார்ந்த மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம் .
@n.e.pratappratap.467
@n.e.pratappratap.467 6 күн бұрын
What is perasai making thiruma as dyCM or udhaiyanidhi as dycm
@King-qn6jf
@King-qn6jf 4 күн бұрын
😂😂😂 Ada dai 200 rupees upi picha kasuku entha polapppu dravidiya padangala,
@ashokbasha7495
@ashokbasha7495 8 күн бұрын
ஆதர்வ் அர்ஜுன ரெட்டி ஒரு பிஜேபியின் சிலீப்பர் செல் தான் போல
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 7 күн бұрын
@@ashokbasha7495 திருமாவளவனின் அனுமதி இல்லாமல் ஆதவ் அர்ஜுன் ரெட்டி பேட்டி கொடுக்க அனுமதிக்க கூடாது
@muruganv9922
@muruganv9922 7 күн бұрын
​@@johnjeyakumarvisuvasam4289THERUMA SOLLITHAN PESURARU ...
@khaleelahmed787
@khaleelahmed787 7 күн бұрын
Sir your Comment is 💯 percent correct.
@STamilarasan-u1k
@STamilarasan-u1k 8 күн бұрын
ஆதவ் அர்ஜுனே தனது சாதி பெயரை குறிப்பிட்டு எங்கேயும் பேசியது இல்லை
@pandianvk2953
@pandianvk2953 8 күн бұрын
ஆமாம் திருமாவும் அவர் சாதி பெயரை குறிப்பிட மாட்டார் 😂😂😂😂
@SadiqsChannel
@SadiqsChannel 7 күн бұрын
புரோக்கர் அப்படித்தான் பேசுவார்
@thambiduraid450
@thambiduraid450 8 күн бұрын
திருமா வளர்ச்சி திமுக கூட்டணி யின் பிளஸ் பாயிண்ட் ஆனால் இந்த கால கட்டத்தில் முடக்கு செய்வது பழைய நிலைக்கு தள்ளப்படுவதற்கு தானே தவிர வேறு இல்லை
@ramamurthyj95
@ramamurthyj95 8 күн бұрын
ஆதவ் அர்ஜுன் ரொட்டி விசிகவுக்கு சங்கூதி விடுவான். மாங்கா பாய்சுக்கு கொண்டாட்டம்.
@karpithamizh3032
@karpithamizh3032 7 күн бұрын
அதை விசிகவுக்கு தெரியும். நீங்க கவலைப்பட வேண்டாம்.
@ramamurthyj95
@ramamurthyj95 7 күн бұрын
​@@karpithamizh3032எனக்கு கவலையில்லை. என்னைப் பொருத்தவரை பாமக விசிக போன்ற சா "தீய" கட்சிகள் அழித்தொழிக்கப்பட வேண்டும். மதவாத பாஜகவுக்கு சற்றும் குறைந்ததல்ல சா"தீய"கட்சிகள். நாட்டிற்கு கேடு.
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 7 күн бұрын
Adav. Arjun reddy. Any more to add . But a lot of minus .Going to result In 2026 .Beneficial a lot to DMK .King DMK. IS THE KING . ADAV. ARJUN. REDDY ..UNDERSTAND .THIS SIDE OR THAT SIDE DMK IS READY.
@karpithamizh3032
@karpithamizh3032 7 күн бұрын
Idhu ungal karuthu.DMK vin karuthalla. Nithanamaga yosithu DMK mudivu seyyum.
@n.e.pratappratap.467
@n.e.pratappratap.467 6 күн бұрын
Vck Vikku Sangu udhuvathu enbathi un buththi pokkai kattugiradhu
@aguilanedugen4066
@aguilanedugen4066 8 күн бұрын
திமுக அடுத்த முறை தனித்து போட்டியிட வேண்டும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான ஒரே கட்சி திமுக தான்!!
@jawaharr8537
@jawaharr8537 7 күн бұрын
ஓட்டு கேட்டு சேரிக்குள்ள நுழைய முடியாது தம்பி ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் வழக்கு வேங்கைவயல் போன்ற சம்பவங்களால் சேரிகள் கொதிப்பில் உள்ளது ஒரு ஊரில் 1000 ஓட்டுகள் இருந்தால் 300 முதல் 700 ஓட்டுகள் வரை வடமாவட்டங்களில் பறையர் சமுகம் கொண்டுள்ளது அனைத்து பறையர்களும் விசிக இல்லை ஆனால் விசிகவை பகைத்தால் சேரிகள் அணி திரளும் ஓட்டு கேட்டு உள்ள நுழைய முடியாது பாத்துக்கோ
@lathalydia4454
@lathalydia4454 7 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@kannanponnusamy3737
@kannanponnusamy3737 8 күн бұрын
ஓ ஓஓஓ இவனும் ரெட்டியா இவனை வைத்திருந்தால் விசிக கட்சியை பிளக்கும் கோடாரியை மடியில் கட்டி கொண்டுள்ளார் திருமா
@saivijayakumar7188
@saivijayakumar7188 7 күн бұрын
கோரிக்கை நியாயமானது ஆனால்2% ஓட்டு வங்கி வச்சிகிட்டு கேட்டதுதான் அநியாயமானது
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 7 күн бұрын
@@saivijayakumar7188 இந்த விவாதம் எல்லாம் தேவையில்லாத ஒன்று பிஜேபி சண்டை மூட்டி விட பார்க்கிறது அதற்கு பலியாகாதீர்கள்
@venkatesannithya1000
@venkatesannithya1000 8 күн бұрын
திருமாவளவன் ஒரு சமுக நீதி காவலர் ஆவார் அவர் திமுக கூட்டணியில் இடம் பெறுவர்
@muruganv9922
@muruganv9922 7 күн бұрын
NEEKKAVERA ... THERUMA SOLLITHAN PESURARU
@Elamaithendral
@Elamaithendral 8 күн бұрын
அடே திமுக சொம்பு பிரகாஷ் ...விசிக இல்லனா....திமுக ஆட்சியை இல்லடா
@karthikeyannlk
@karthikeyannlk 8 күн бұрын
Ena mayithuku DMK kootinala irukinga....pothu thoguthila kootina ilama vck thirumavalanuku nikka vakku iruka
@denisambrose8225
@denisambrose8225 7 күн бұрын
Dai neenga 25 varusam oombinathai Tamilnadu pathuttu than irrukku
@draponnusamymch
@draponnusamymch 8 күн бұрын
தேர்தலில் வெற்றி பெற மது முடிவெடுக்காது.
@chola4
@chola4 8 күн бұрын
பிரகாஷ் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரானது இந்த பேட்டியில் தான்... கருப்பு சங்கங்களையும் முகம் தோல் உரிகிறது😂😂😂😂
@saravananinban73
@saravananinban73 8 күн бұрын
திமுக வால் விசிகவுக்கு வெற்றி விசிக வால் திமுகவுக்கு வெற்றி
@AnbuAn-f1j
@AnbuAn-f1j 8 күн бұрын
Vetri ya Vita DMK ku suya mariyathai than mukkiyam
@cleandirt9368
@cleandirt9368 8 күн бұрын
Percentage.. If VCK Leaves DMK will still win.. VCK?? Prey to BJP through Adav Atjun
@shanmugampress5894
@shanmugampress5894 8 күн бұрын
போடாங் .......
@mohanram9328
@mohanram9328 7 күн бұрын
​@@cleandirt9368 😂
@Dewati_P
@Dewati_P 8 күн бұрын
ஆதவ் அர்ஜுன், ரவி குமார் போன்றவர்கள் மதில் மேல் பூனைகள்.. எப்பவெனாலும் பாஜக தாவ வழியுள்ளது... என நினைப்பவர்கள் லைக் செய்யுங்கள்.😮
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 8 күн бұрын
💯 % true
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 7 күн бұрын
பிஜேபிக்கு போவது தற்கொலைக்கு சமம்
@Dewati_P
@Dewati_P 7 күн бұрын
@@HemaLatha-yz6pf நன்றி
@saivijayakumar7188
@saivijayakumar7188 7 күн бұрын
விசிகவின் உண்மையான ஓட்டு வங்கி யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் தரவுகளோடு சொல்லுங்கள்
@SVS75ify
@SVS75ify 8 күн бұрын
VCK will be destroyed by new trainees who come with lottery money. If Tiruma allows lottery mafia gang to run the party it will be like Annamalie running the party with Arudhra gold mafia. Thiruma should bring an individual law in Parliament to ban lottery all over India. Lottery mafia is taking over VCK party
@DhanapalRaghunathan
@DhanapalRaghunathan 8 күн бұрын
Very good detailed analysis Mr.Prakash sir.
@kanniappanp.kanniappan8934
@kanniappanp.kanniappan8934 8 күн бұрын
ஐயா தமோதிதாஸ் அவர்களின் தெளிவாண உறையாடல் சிறாப்பனது உன்மையானது வாழ்த்துக்கல் ஐயா❤❤❤❤❤❤❤❤
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 7 күн бұрын
திருமாவளவன் தெளிவான முடிவோடுதான் இருப்பார்.. யாரோடு இருந்தால் சுயமரியாதை இருக்கும் என்பது அவருக்கும் தெரியும்..
@chandrasekaran411
@chandrasekaran411 8 күн бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம் தோழர்களே
@tvs.5721
@tvs.5721 8 күн бұрын
திமுகவின் கொள்கை “மாநிலத்தில் சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி” இது புரியலைன்னா திருமாவின் நிலை இராமதாஸ் நிலைதான்
@manikanthan4693
@manikanthan4693 8 күн бұрын
Anyone can understand DMK philosophy. Social Justice is the fundamental philosophy of DMK and why not DMK give an oppertunity for the oppressed class people who stood for the victory of DMK. It is more justifiable that Mr. Thiru is a gentleman and more principled and should not be compared with Mr. Ramadoss of PMK. If it is not possible for DMK, a Social Justice party, the unrepresented dalit party will never think of coming to power.
@elanchezhianm9153
@elanchezhianm9153 6 күн бұрын
Dmk 2026 losse
@akashk2201
@akashk2201 8 күн бұрын
Adhav is going to tvk...That's why he is talking against his party and leaders stand
@sankaranp2628
@sankaranp2628 8 күн бұрын
விசிகவுக்கு ஆதவ் வச்சான்பாரு ஆப்பு
@jamesedward4746
@jamesedward4746 8 күн бұрын
DMK should ready to fight without VCK. Alivuku VCK ready 😊
@sivanayagan6645
@sivanayagan6645 8 күн бұрын
எதற்கும் தயார் அடுத்த முறை வனவாசம் திமுகவுக்கு
@cleandirt9368
@cleandirt9368 8 күн бұрын
Yes
@rajshows1998
@rajshows1998 8 күн бұрын
அடேய் vck வுக்கு இழக்க ஒன்னும் இல்ல dmk பவர் ல இல்லனா ❤️❤️❤️
@sureshsuresh1324
@sureshsuresh1324 7 күн бұрын
Yes
@karpithamizh3032
@karpithamizh3032 7 күн бұрын
அது திமுகவிற்கு தான் பெரும் அழிவை தரும்.
@dhandapani243
@dhandapani243 8 күн бұрын
bjp given assignment to lotter martin. according to the assignment adhav arjin reacting and vck k+kuruma also supporting... its all planned to corner dmk.
@gurunathanm2677
@gurunathanm2677 8 күн бұрын
THIRUMAVALAVAN BROUGHT HIS PARTY LAST TWENTY FIVE YEARS WITHOUT ANY STRATEGIST. IF HE FALLS PREY TO ATHAV ARJUN ,THEN STEEP FALL OF THIRUMAVALAVAN FROM THE POLITICAL ARENA IS IMMINENT.
@antonyraj1986
@antonyraj1986 8 күн бұрын
பிரகாஷ் அண்ணா& ஆசிப் அண்ணா ❤❤❤❤❤🎉🎉🎉
@ப.ஆ.முரளிதரன்
@ப.ஆ.முரளிதரன் 8 күн бұрын
மக்கள் நலக் கூட்டணியின் ஒப்பந்தத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்..அது வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி தான் என்று அவர்கள் பிரகடனம் செய்து இருந்தனர்..
@senthilkumarv434
@senthilkumarv434 8 күн бұрын
திருமா அவர்கள் இவர்கள் மூஞ்சியில் கரிய பூசனும்னா நாம் தனியாக நின்று நமது கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டிய காலம் வந்து விட்டது இனியும் நம் வலிமையை காட்டா விட்டால் நமது கட்சி காணாமல் போகக் கூடும்
@pkpsorganics2396
@pkpsorganics2396 8 күн бұрын
Perasai perum nastam
@mysweetloneliness726
@mysweetloneliness726 8 күн бұрын
திமுக சொம்புகள் எல்லாம் கதறல் 😂😂😂😂😂😂
@AnwarDeen-n7y
@AnwarDeen-n7y 8 күн бұрын
திருமா ஏன் டோல்கேட் எதிராக போராட்டம் நடத்தவில்லை
@prasanthp7765
@prasanthp7765 8 күн бұрын
Dey padingada pongada avarudaiya mp speech keluda puriyum
@rajaramans3425
@rajaramans3425 7 күн бұрын
Already thirumba raised question against tollgate in parliament dont u know
@AnwarDeen-n7y
@AnwarDeen-n7y 6 күн бұрын
@@rajaramans3425 வேல்முருகன் மனித நேய மக்கள் கட்சி கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் திருமாலும் கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு டோல்கேட் வசூல் எவ்வளவு.
@AnwarDeen-n7y
@AnwarDeen-n7y 6 күн бұрын
திருமாவும் கள போராட்டத்தில்
@sheikdawood3581
@sheikdawood3581 8 күн бұрын
நன்றி. மிகத் தெளிவான உரை. இதைவிட பண்பாக விளக்கம் கொடுக்க இயலாது. வளர்க.
@dheethyababy2420
@dheethyababy2420 8 күн бұрын
தாமோதரண்சார்மிகம்நண்று
@teaem8872
@teaem8872 8 күн бұрын
பிரகாஷ் தனக்குள் பயப்படுகிறார்.ஆப்பு இவருக்கும்தான்
@நாவலர்கலைக்காட்சி
@நாவலர்கலைக்காட்சி 7 күн бұрын
திருமா ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற உடன் முற்போக்கு பேசிய முகங்கள் எல்லாம் கிழிந்து தொங்குவது நன்றாக தெரிகிறது! இதில் நக்கீரன் பிரகாஷ் மட்டும் விதிவிலக்கா?
@kamarajpalanisamy3628
@kamarajpalanisamy3628 8 күн бұрын
V c k. Out. IñP mk. 😢
@mannramalingam1411
@mannramalingam1411 8 күн бұрын
அய்யாவுக்கு அவமானம் போய் விட்டதா...
@GanasaGanasa-v4c
@GanasaGanasa-v4c 8 күн бұрын
Unmai
@muruganv6118
@muruganv6118 8 күн бұрын
திமுகவிலேயே தலித்களுக்கு அதிக அமைச்சர் கேட்கலாம்.
@MrJoshvaraj
@MrJoshvaraj 8 күн бұрын
இது நேரம் இல்லை என்றால் வேறு எது நேரம் என்று திரு பிரகாஷ் அவர்கள் கூற வேண்டும். தேர்தல் நேரத்தில் திருமா அதிருப்தியில் இருந்தாலும் அமைதி காத்தார். இப்பொழுது பேசாமல் அவர் எப்பொழுது பேசுவார்?
@abphotoscoimbatore6103
@abphotoscoimbatore6103 8 күн бұрын
பேசியே அழிஞ்சு போங்கடா
@anandanegambaram3677
@anandanegambaram3677 8 күн бұрын
இதை பற்றி யோசிக்கவில்லை. மத்தியில் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு உண்டு. காங்கிரஸ் காலத்திலும் அமைச்சரவையில் அங்கம் வகித்தார்கள்.
@saivijayakumar7188
@saivijayakumar7188 7 күн бұрын
ஆசை இருக்கலாம் ஆனா பேராசை இருக்க கூடாது? ஆசைதான் துன்பத்திற்கு காரணம் துன்பபட தயாராகிட்டீங்க போல
@RajKumar-zs4wc
@RajKumar-zs4wc 7 күн бұрын
இந்த ஆதவ் அர்ஜுன் கால் மேல் கால் போட்டு கொண்டு பேசுவதை பார்த்தால் திருமாவை விட அறிவாளியாக தான் இருக்க வேண்டும்!!! இவன் முகத்தை இப்போதுதான் பார்க்கிறோம்!!!
@harimanikandan8718
@harimanikandan8718 7 күн бұрын
என்ன என்ன சொல்றான் பாருங்க😂 ஆதவ் அர்ஜூனன் கேட்பது மிகவும் நியாமனாது,
@anandr9676
@anandr9676 7 күн бұрын
Appo thaniya nillu yaru unna thadutha 😂
@பொன்ஜேம்ஸ்
@பொன்ஜேம்ஸ் 8 күн бұрын
வாழ்த்துக்கள் சார்
@kamarajpalanisamy3628
@kamarajpalanisamy3628 8 күн бұрын
Vck. Out. DMK in
@peoplesvoice777
@peoplesvoice777 7 күн бұрын
திமுக மீது உள்ள தவறை சுட்டி காட்டியதற்காக திமுக ஆதரவாளர் மதிமாரனால் சங்கி பட்டம் பெற்ற aseef , நடுநிலை தவறி திமுக ஆதரவு நிலைப்பாடு எடுப்பது வேதனை தருகிறது
@periyaiahts4039
@periyaiahts4039 5 күн бұрын
Thiruma failed to stop his partymen talking in public. Power sharing is not possible with VCK. What is their vote share? What is your strength and how many MLAs are with you. Is it justifiable? Thiruma should control his partymen.
@ப.ஆ.முரளிதரன்
@ப.ஆ.முரளிதரன் 8 күн бұрын
ஆதவ் அர்ஜுன்... ரெட்டி என்பதை எப்போதே விட்டு விட்டார்.. நீங்கள் ஏன் வலுக்கட்டாயமாக திணிக்கிறீர்கள் பிரகாஷ்?
@dayanand.i5668
@dayanand.i5668 7 күн бұрын
எங்க ஊருக்கு எலெக்சன் நேரத்திலே வந்த ராதிகா சரத்குமாரும்....பிரேமலதா விஜய்காந்தும் தமிழ்நாட்டுல எங்க தயவு இல்லாம எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாதுன்னு பேசுனாங்க...இப்ப அவங்க நிலை என்னாச்சுன்னு திருமாவுக்கு தெரியுமா? ஒரு பழமொழி கிராமத்தில உண்டு அது குட்டி குறைச்சு பட்டி நாய்க்கு கேடுன்னு வாங்க.... ஆசையாற விட்டுச்சு திருமா விதிவிலக்கா என்ன? ஜெ சட்டமன்றத்துல தே மு தி க வை பிரிச்சு கேப்டனை ஒன்றும் இல்லாம ஆக்கின கதை தெரியுமா? எழுச்சி தமிழர் அப்புறம் தனிச்ச தமிழர் ஆகிவிடுவார்... அதுதான் ஆதவ் ன் செயல்திட்டம்! ஈரோட்டுல கட்சியிலே சேர்ந்ததும் ஆற்றல் அசோக் குமார் ன்னு ஒருத்தர் MP எலக்சனில் சீட்டு வாங்கி....வாங்கி....இப்போ எங்க இருக்காருன்னு தெரியலை. விசிக இப்ப ஆதவ் தேரான் தெளிவும் தெளிந்தார். கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் ! குறள்....
@rajshows1998
@rajshows1998 8 күн бұрын
அடேய் திருமா நினைச்சா நீங்கலாம் கடைசி வரைக்கும் கூப்புதான் இப்போவே காதறாதீங்கடா
@sheelaroselin5456
@sheelaroselin5456 7 күн бұрын
What Prakash sir said is thousand times correct. As he said this adhav is acting as per bjp. I think thiruma will land in problem because of this man. Like Prakash sir we have to expose adhav to the people of t.n.
@ags3785
@ags3785 8 күн бұрын
Unmaiyana nilavaram vck karan eppavume admk voters than
@Pugal.ramaya
@Pugal.ramaya 8 күн бұрын
100%
@Manasu-tv
@Manasu-tv 8 күн бұрын
வயிக்கு வந்ததா எல்லாம். பேசுங்க டா
@nanu2011100
@nanu2011100 8 күн бұрын
விசிக வெளியேறினால் அந்த இடத்தை பாமக இட்டு நிரப்பும்.....
@sivanayagan6645
@sivanayagan6645 8 күн бұрын
அவளுக்கு தாயோட புணர்வது தானே பிடிக்கும் pmk
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 8 күн бұрын
பிரகாஷ் அவர்களுக்கு கற்பனை வளம் அதிகமாக இருக்கிறது.
@thangasamyarumugam6343
@thangasamyarumugam6343 7 күн бұрын
ஆதவ் சூழ்ச்சியிலோ அல்லது மற்றவர்கள் விரிக்கும் வலையிலோ விழக்கூடிய அளவிற்கு திருமா வலிமையற்ற தலைவர் அல்ல மிஸ்டர் பிரகாஷ்....
@vijaykumarparandaamathevar5647
@vijaykumarparandaamathevar5647 6 күн бұрын
Thiruma ,vin VCK. Avar vasam illai, VCK. Aathav panathin munbu Thiruma Zero Aagi Vittaar😂.
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 8 күн бұрын
Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏
@murugrsanalagappan2385
@murugrsanalagappan2385 7 күн бұрын
நீயொரு திமுக சொம்பு...
@advocateshujath7900
@advocateshujath7900 8 күн бұрын
Damodar Prakash Sir you are a news encyclopedia. Haseeb Sir, you are an intelligent anchor. You both are a very good combination and sharing mind blowing information, mostly an hidden agenda behind every news. Good job.
@Narenkumar7thSTDsec.A
@Narenkumar7thSTDsec.A 8 күн бұрын
Dai.prakas.புரோக்கர்.
@prasanthp7765
@prasanthp7765 8 күн бұрын
VCK vai evanu azhikka mudiyathu
@ganeshsankar8410
@ganeshsankar8410 8 күн бұрын
😂😂😂😂😂😂😂
@KuppuSamy-rr7ee
@KuppuSamy-rr7ee 7 күн бұрын
இப்ப என்னப்பா பொய் பிரகாஷ்!
@GanasaGanasa-v4c
@GanasaGanasa-v4c 8 күн бұрын
VCKDMKKodaniKarnamagathanKonkumadalaKoncveterVaniyacovenrVotevelavilai2026VCKADMKKodaniAmyantalMLA(E) Solivinehiyam
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 8 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 8 күн бұрын
அருமை சகோ
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 7 күн бұрын
எல்லாம் பணம் செய்யும் வேலை. திருமா மட்டும் கட்சி நடத்த காசு வேண்டாமா பா....என்னப்பா நீங்க வேற......
@klltimbang735
@klltimbang735 8 күн бұрын
Dmk😂😂
@Ayyannaranitha
@Ayyannaranitha 2 күн бұрын
ஏன் அவர் சொன்ன தகுதிகளைப்பற்றி யாரும் பேசுவதில்லை 😂😂😂😂ஏன்னா வாரிசுகள் தான் முதல்வராக வேண்டு்ம் 😂😂😂எந்த நோக்கமாக இருந்ததாலும் கேட்டது கொள்கை அடிப்படையானதுதான் ....
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 7 күн бұрын
அண்டை மாநிலங்களில் தலித் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி தரப்படுகிறது. சமூக நீதி பேசும் திராவிட கட்சிகள் அதை செய்யக்கூடாதா
@SadiqsChannel
@SadiqsChannel 7 күн бұрын
உதயநிதியின் அரசியல் ஆசான் திருமாவளவனுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டாம்.
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 8 күн бұрын
மொத்தத்தில் வி சி க வுக்கு முடிவுரை ஆதவ் அர்ஜுனால் எழுதப்படப்போகிறது திருமாவை பா ஜ க முகவரியற்றுப்போக போட்ட திட்டம் சரியாக வேலை செய்கிறது.
@Shivakumar-l7u1d
@Shivakumar-l7u1d 7 күн бұрын
Dmk family pack party 😂😂 Vck lottery pack party 😂😂 No use for tn people 😂😂😂 Only money money 😂😂😂 Venkaivel issue Both party equal frauds 😂😂💯😂😂
@raghu.s962
@raghu.s962 7 күн бұрын
யோவ்.... உன்னையேல்லா பெரிய மனிதன் நடித்த சல்லி பயலா இருக்க ... த்துதுது ( சாதியை குறிப்பிட வேண்டிய அவசியம் என்னா..?)
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b 8 күн бұрын
Agree with Mr.Adhavarjun
@sidj2252
@sidj2252 8 күн бұрын
What agree? Explain
@anandr9676
@anandr9676 7 күн бұрын
Appo thaniya poi nillu unna yaru thadutha.....deposit theyrathu 😂
@anandr9676
@anandr9676 7 күн бұрын
​@@sidj2252Suthra sangi veliyila vanthutan😂
@arumugamaru2446
@arumugamaru2446 7 күн бұрын
திமுக செய்த சாதனைகள் மூலம் ‌தனித்து‌ நின்றாலும்‌ ‌அமோக‌ வெற்றிபெறும் விசிக ‌அரசியல்‌‌ அனாதை ஆகும்
@ramjisaru6616
@ramjisaru6616 6 күн бұрын
தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு கட்சியின் தலைவர்களால் தொடர்ந்து நெருடல் வருகிறது.. இது தமிழ்நாட்டு அரசியலில் தலைவரின் செயல்பாட்டை தடுக்கும் சதி என்று தெரிகிறது....
@kumarramalingam6666
@kumarramalingam6666 7 күн бұрын
அடுத்த தேர்தல்ல விசிக காணாமல் போக வாய்ப்பை விசிக வை சேர்ந்தவர்களே ஏற்படுத்தி விட்டாங்க.
@பெருமாள்சாமி
@பெருமாள்சாமி 8 күн бұрын
👌💯👌 கரெக்ட். அருமை👏👏👏👍
@ramjisaru6616
@ramjisaru6616 6 күн бұрын
தலைவர் திருமாவளவன் அவர்கள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..
@christyilango2897
@christyilango2897 7 күн бұрын
திருமா புலி வாலை பிடித்துவிட்டார். இனி விட்டாலும் இல்லையென்றாலும் கடிபட்டுதான் ஆகவேண்டும்
@mysweetloneliness726
@mysweetloneliness726 8 күн бұрын
நக்கீரன் திமூக சொம்பு கதறல் 😂😂😂😂😂😂
@kmohamathanivava467
@kmohamathanivava467 7 күн бұрын
ஆட்சியில் பங்கு வாரிசு அரசியல் .... ஒரு ஒத்து நோக்கு.... ஆட்சியில் பங்கு கொடுத்தால் பங்கு கொடுத்த கட்சி வீழும் . வாரிசு அரசியல் இல்லை என்றால் அந்தக் கட்சியும் வீழும். ஜெயலலிதா தனக்குப் பின்னால் ஒரு ஆளுமையை உருவாக்கததால் இன்றைய அதிமுகவின் நிலையைப் பார்க்கிறோம்.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 7 күн бұрын
ஆப்பாக மாறும் ஆதவ் அர்ஜுன்.... தோழர் திருமா தலைவர் கலைஞரை உள்வாங்கியதால் அவருக்கு அவர் உயரம் தெரியும்.
@saivijayakumar7188
@saivijayakumar7188 7 күн бұрын
இவங்கள கழட்டிவிட்டாத்தான் திமுகவிற்கு நல்லது. Extra luckage waste
@mohamedsiddique5439
@mohamedsiddique5439 7 күн бұрын
ஆதவ் அர்ஜுன் ரெட்டி ஒன்றும் செந்தில் பாலாஜி யல்ல..
@premkalaiselvan2547
@premkalaiselvan2547 7 күн бұрын
ஆட்சியில் பங்கு இல்லை என்பதும் ஒரு சணாதனம்
@sumathikrishnan2119
@sumathikrishnan2119 6 күн бұрын
Aadhav Arjuna is taking revenge because TN government has banned gambling.He is sangi B.
@VinothkumarR-kw7el
@VinothkumarR-kw7el 6 күн бұрын
திரூமா எதுக்கு உஷாராகணும்...விசிக தான் உஷாராகணும்...
@ettuinthu
@ettuinthu 8 күн бұрын
நக்கீரன் திமுக ஏஜெண்ட் இந்த ஆள் கோவாலு ஏஜெண்ட் 😅
@vadivelayuthamudaiyanathan3428
@vadivelayuthamudaiyanathan3428 4 күн бұрын
History is very clear. All leaders who were trying to tarnish the image of DMK lost the public support. Now it is very clear that Thiruma is tryng to tarnish the image of DMK targeting Udayanidhi. He will be defeated by the public.
@democracyforce
@democracyforce 8 күн бұрын
கை கூலி பிரகாஷ்
@dcodetamil4067
@dcodetamil4067 5 күн бұрын
Mudikittu poda...vck thiruma aadhav arjun na support pandren..
@sarprasathamstanislaus731
@sarprasathamstanislaus731 6 күн бұрын
Prakash Sir, your answers and assumption are very excellent .0ru Kodiyai Koode VCK val etramudiyudha ? What are the portfolios given to sc ministers. ? our CM already gave important fortfolios even to ADMK men . Is Aa Rasaa equally treated as TR Balu or Raja or Sekar Balu.? Is it fare on Dravida Model ? CM is following another type of Sanaadhanam regarding sc community.
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 8 күн бұрын
Hats off comratre... Mr. Prakash.
@lakshmiramanan3646
@lakshmiramanan3646 7 күн бұрын
Rss agenda inside vck. Ever party vote contributes. Need to keep under check vck.
@n.e.pratappratap.467
@n.e.pratappratap.467 6 күн бұрын
Fact remains that DMK government is not giving due concern to VCK and SC/ST issues. Without any seriousness dmk takes VCK and SC/ST issues for granted. How many Dalits/ vck people arms legs were broken by police in Srinithi case Even today their flag posts were being thrown out by police. DMK government officials are much more serious and respectful to any ordinary bjp party members than to Thiruma himself. Who is responsible for this. What is the justifiable action taken for vengaivayal. What answer Thiruma can give to his people. Are you not weakening the VCK. Why decent portfolios were not being given to Sc/ST people of DMK partymen. Why damodarans are not speaking anything about this. These people aren't in favour of sc/st progress. Does Damodaran knows what is good for vck and his people than Thiruma. Can he claim that he is more matured in politics than Thiruma. Only stooges of DMK or anti SC/ST community people will talk like Nakkiran Damodaran. Can any DMK non sc/st partymen carry the ideologies of Periyar to the heights of Thiruma and his party men. Despite the whole hearted support of Thiruma and his peopl to DMK untoward sufferings of scst continues and crimes against the hapless sc/st people keeps increasing in DMK rule. What is the outstanding move of the CM to bring it under control? Nothing. I appreciate the standing of the anchor. Thiruma has better knowledge and capacity than Damodaran to assess Adhav Arjun. I find nothing wrong in Adhav Arjuns talk. None can dictate their terms with Thiruma All these people are not spoking in the interest of Thiruma. Thiruma will win as he runs his party with values.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 102 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН