திருமாவை இயக்குவது ஆதவ் அர்ஜுனா? திருமா கூறிய அதிரடி உண்மை சம்பவம்!|Vck Thriuma About Aadhav Arjuna

  Рет қаралды 142,405

LEAD TAMILS

LEAD TAMILS

Күн бұрын

Пікірлер: 305
@veeramanim6255
@veeramanim6255 Ай бұрын
I am pmk gingee But I like Thiruma anna speech
@shivakumarpalani889
@shivakumarpalani889 Ай бұрын
@HariKumar-fq8mg
@HariKumar-fq8mg Ай бұрын
q
@DharaniswaranNavaneetham
@DharaniswaranNavaneetham 20 күн бұрын
@dasarathan1715
@dasarathan1715 Ай бұрын
எதுவாக இருந்தாலும் உங்கள் கட்சி பாகுபாடின்றி வளர்ச்சி அடைந்து இந்த மக்களுக்கு சேவை செய்தால் சமூகம் பாராட்டி மகிழ்ந்து வாழ்த்தும்.ஆனால் அனைத்து தரப்பினரும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள் என்பதையும் தலைவர் அவர்கள் கவனிக்க வேண்டும்.
@agtamizhvelan2985
@agtamizhvelan2985 Ай бұрын
தோழர் ஆதவ் அவர்களே.நீங்கள் என்றென்றும் வீசிகாவில் பயனிக்கவேண்டும் உங்கள் கடமைகளை சரியாக வேண்டும் வாழ்த்துக்கள் 🎉
@lucas-nq1xg
@lucas-nq1xg Ай бұрын
Aamam kuruma va kondu poi podaikkanum
@PremKumar-pi9yk
@PremKumar-pi9yk Ай бұрын
திருமா யாரு கொக்கா புருசனா
@Math_Easy_Tech
@Math_Easy_Tech Ай бұрын
சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் , பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோர் என ஒடுக்கப்பட்டோர் பலவகை. அனைவருக்காகவும் குரல் எழுப்புகின்ற திருமா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் பொது வாழ்வில் வாழ்கிறார். சிறப்பு. ஆதவ் அர்ஜுன், ஆளூர் ஷாநவாஸ் போன்றோர் விசிகவின் சாதிய சாயங்களை கொஞ்சம் கொஞ்சமாக மங்க செய்கின்றனர்
@venkitesans.5016
@venkitesans.5016 Ай бұрын
Ungal sathiya sayam padithavargalal yerka mudiyathu...
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 Ай бұрын
அறிவு ஞானி திருமா💥💥💥
@johnbenedict666
@johnbenedict666 Ай бұрын
"சாதி ஒழிப்பு தீவிரவாதி" "தன்மானப் புரட்சியாளர்" "சமூக அறிவுக்களஞ்சியம்" அண்ணல் அம்பேத்கர் ஐயா அவர்களை சரியாக அறிந்து, எழுச்சித் தமிழரின் தலைமையை ஏற்றிருக்கும் அன்பர் ஆதவ் அர்சூன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆயிரம்!!
@இரா.ஜானகிராமன்
@இரா.ஜானகிராமன் Ай бұрын
மதுவும் போதை பெருள் இல்லாத மாநிலமாய் தமிழ்நாட்டை பார்க்க விரும்புகிறேன் அது விரைவில் படி படியாய் முழுவதும் அழிக்கப்பட வேண்டும் இதை செய்தால் இது திமுகாவுக்கு மிக பெரிய சாதணை முதல்வர் ஸ்டாலின் இதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் அப்படி செய்தால் இது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது இதை எப்போதோ செய்திருக்க வேண்டும் சரி இப்போதாவது முடிவுக்கு வரட்டும் மது ஒழிப்பு
@NallathambiNallathambi-xd3vn
@NallathambiNallathambi-xd3vn Ай бұрын
அண்ணன் அவர்களுக்கு பணிவான வணக்கம். நான் பல ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை சிறுத்தைகள் இணைப்பிள் உள்ளேன். உங்கள் பேச்சாற்றல் என்னை கவர்ந்தது எங்கு மாநாடு. vck கூட்டம் நடந்தாலும் அங்கு நானிருப்பேன்.அந்தளவு உங்கள் மீது பற்றுள்ளவன் ஆனால்தி.மு.க ஆட்சியில் குறைந்தளவு வசிக்கும் SC மக்களுக்கு பாதுகாப்போசலுகைகளோ கிடைப்பதில்லை. பெருந்தலைவர் சாமராஜர் அய்யா. காலத்தில் எங்களுக்கு பட்டா வரங்கப்பட்டு சிறு விவசாயம் செய்து இன்று வரை பிழைப்பு நடத்தி வருகிறோம் இன்றுவரை கிராவிட கட்சிகள் தனிபட்ட முறையில். சிறு உதவி கூட செய்யவிலை எங்கள் நிலத்தை திமுசவை சார்ந்த ரவுடி ஒருவன் அக்கிற பிப்பு செய்து மிரட்டி வருகிறான் 300 ஆண்டுகளுக்கு மேல் என் முன்னோர்கள் வசதியாக வாழ்ந்த இடம். இப்போது எங்களுக்கு பாசகப்பு இல்லாத நிலையில் வெளியில் வசிக்கிறேன். இந்த நிலையில் கடந்த ஆண்டில் 300 ஏழை ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து பின் மோட்டார் அமைத்து கொடுபாதாக அறிவித்தார்கள் நானும் மனு கொடுத்து தேன் உங்களுக்கு இத்திட்டம் இல்லை என நிராகரித்துவிட்டார்கள். நான்கு ஏக்கர் புன்செய் நிலத்திற்கு ஏன் கொடுக்க கூடாது தாழ்த்த பட்டவன் முன்னேரி விடுவன் என்ற காரணத்திற்காக. எனக்கு ஏற்கனவே வளங்கி வந்த வரட்சி நிவரணத்தை .2000 நிறுத்திவிட்டார்கள். எனது தம்பி. அவர் மணவி இருவரும் இறந்துவிட்டார்கள் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவர்களுக்கு வழங்கிவந்தரேசன் பொருட்களையும் நிருத்திவிட்டு அவர்களே வந்து வாங்கவேண்டும் என்று மறுத்து இப்போது வெளியூரில் கல்லூரி படிப்பு படித்து வரும் பிள்ளைகள் அரிசிக்கு ஒருநாள் சக்கரைக்கு ஒரு நாள் பருப்புக்கு ஒரு நாள் என்று வந்து வாங்கி வருகிறார்கள் மனசாட்சியே இல்லாத ஜாதி வெரியர்களுக்கு துணைபோகும் இந்த ஆட்சியோடு இருப்பது மிகுந்த வேதனை அழிக்கிறது.
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 Ай бұрын
இரண்டு சீட் முக்கியமா இன மானம்,இன மக்கள் முக்கியமா பொய் சொல்வது,தன்னை நம்புவர்களை மூலதனமாக்கி தானும்,தன்னை சார்ந்த அடிவருடிகளை கட்ட பஜ்சாயத்து செய்து பிழைக்க வழி செய்வது இது தான் இன்றய அரசியல்வாதிகளின் இலக்கணம்
@mathyazhagan2555
@mathyazhagan2555 Ай бұрын
நான் எந்த கட்சியும் சாராதவன் ஆனால் உங்கள் பேச்சை நான் மிகவும் ரசித்து கேட்பேன் மிகவும் அருமையான பதிவு
@arasanengineeringworks4229
@arasanengineeringworks4229 Ай бұрын
தோழர் ஆதவா அவர்களுக்கு சல்யூட்
@abdulkuthoos3903
@abdulkuthoos3903 Ай бұрын
❤❤❤❤❤❤
@PremKumar-bq4mb
@PremKumar-bq4mb Ай бұрын
விடுதலை சிறுத்தை கட்சி ஒரு தலைவர் மட்டும் தான் எங்கள் திருமா
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 Ай бұрын
சாதி ஒழிய வேண்டும் சகோதரத்துவம் வளர்க்க வேண்டும் அது விசிக வால் மட்டுமே முடியும்
@MrJreeds
@MrJreeds Ай бұрын
அன்பு தலைவர் Dr THOLTHIRUMA MP அண்ணா அவர்கள் உடன் பயணிக்கும் VCK பொறுப்பாளர்கள் சிறந்த அறிவு மற்றும் பண்பாளர்கள். ஆதவ் அர்ஜுன் அவர்கள் VCK உடன் அரசியல் பயணம் சிறக்க வாழ்த்துகள்
@cinemaseithigal-tu4bu
@cinemaseithigal-tu4bu Ай бұрын
உங்களின் கூற்று மிக சரியே வாழ்த்துக்கள்
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 Ай бұрын
Pollachi new district need VCK குரல் கொடுக்க வேண்டும்
@nagappanjayaraman5132
@nagappanjayaraman5132 Ай бұрын
Super
@vinothvinothkumar7298
@vinothvinothkumar7298 Ай бұрын
வாழ்த்துக்கள் 💙❤️
@saravanankumar6603
@saravanankumar6603 Ай бұрын
லேசா ரெண்டு பிறச்சனை பற்றி பேசியதற்கே இப்படி, மாநாடு வெற்றி பெற்றவுடன், நடக்கும் மாறுதல்களை பாக்கதானே போறிங்க. ஜெய் பீம்
@lucas-nq1xg
@lucas-nq1xg Ай бұрын
Waste fellow da kuruma
@musicstation9365
@musicstation9365 Ай бұрын
Very Genuine leader.... 👌🏼👌🏼👌🏼🔥🔥🔥🔥
@AnandanAnandan-u3k
@AnandanAnandan-u3k Ай бұрын
வாழ்த்துக்கள் ஆதவ் அண்ணா❤❤❤❤❤❤❤
@muthumanimohanm8891
@muthumanimohanm8891 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா.....
@K.Rajamanickam
@K.Rajamanickam Ай бұрын
அரசியல் தலைவர் அலுவலகத்தில் கூட அம்பேத்கரை படம் பிடித்து வைப்பதில்லை
@sekaranthangavel7320
@sekaranthangavel7320 Ай бұрын
Very good policy, very good decision, very good discussion and deliberation, Thalaivar Thiruma M.P the great, very good humanitarian leader of people in India. CONGRATULATIONS for grand success.
@sonaimuthu3259
@sonaimuthu3259 Ай бұрын
அருமை அண்ணா சூப்பர்
@ksmurthy9962
@ksmurthy9962 Ай бұрын
Super Anna
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Ай бұрын
எல்லா தேவையில்லாத விமர்சங்களுக்கும்ம் பதில் சொல்லி time ஐ waste பண்ணவேண்டாம் உங்களைப்பற்றி பேசிக்கிறவர்களுக்கு இருட்டில் சிந்தனை செய்ய மட்டும் தெரிந்தவர்கள், பகலில் செயல் படுத்த முடியாததை பேசி திரிகிறவர்கள் உங்களை நம்பி எவ்ளோவோ கடமைகள் உள்ளது❤
@sathyadosssathya938
@sathyadosssathya938 Ай бұрын
அடடா எப்பேர்பட்ட பேச்சி தலைவணங்குகிறேன் அண்ணா
@கருஞ்சிறுத்தை-ச8ற
@கருஞ்சிறுத்தை-ச8ற Ай бұрын
இது திருமா காலம் 🔥🎉🎉
@kumarshankar4421
@kumarshankar4421 Ай бұрын
அண்ணே கண்டவன் பேசுவதை நீங்கள் பெருதுபடுத்த வேண்டாம், நீங்கள் அடுத்தவர்களை பேசுவது விரையம், நீங்கள் எவரையும் பேசவேண்டாம். நீங்கள் என்றும் திருமாவாக இருங்கள். புறணி பேசுபவர்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இருக்கு.நீங்கள் dmk கூட்டணியில் இருப்பது எங்களுக்கு பிடிக்க வில்லை, நீங்கள் தனித்து நில்லுங்கள் எங்கள் ஒட்டு உங்களுக்கு போடுவோம், இனி ஒருபோதும் குடும்ப அரசியல் செய்யும் dmk வுக்கு கிடையாது. திருமா அண்ணன் cm ஆகணும் ன்னு விருப்பப்படுறோமே தவிர, மற்றவர்கள் cm ஆக நாங்கள் உழைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. திருமா cm ஆகணும் அப்பத்தான் தமிழகம் நன்றாக இருக்கும்.
@EbinesarEbi-pp6qv
@EbinesarEbi-pp6qv Ай бұрын
👌anna
@srirangan8893
@srirangan8893 Ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் ❤
@ramumoorthy2918
@ramumoorthy2918 Ай бұрын
Excellent decision
@ayyappanm1794
@ayyappanm1794 Ай бұрын
Great thiruma
@USRaj-gu5or
@USRaj-gu5or Ай бұрын
இப்பதான் திருமா மீது மரியாதை வருகின்றது
@VijayakumarSN
@VijayakumarSN Ай бұрын
Every occasion Thiruma ji displays his clarity on vital and sensitive issues as well suggesting solutions too.
@chithrac7640
@chithrac7640 Ай бұрын
Intelectual and good aware ness speech 🎉🎉❤❤
@subramanianmk2631
@subramanianmk2631 Ай бұрын
நீங்கள் தான் ஆட்சி யில் பங்கு கேட்கிறீர்கள்.நீங்களே அந்த துறை அமைச்சராக வந்து இப்ப சொன்னதை எல்லாம் செயல் படுத்த வாழ்த்துக்கள்.
@Jagadeesan-m3c
@Jagadeesan-m3c Ай бұрын
Well said sir
@prabakaranprabakaran8934
@prabakaranprabakaran8934 Ай бұрын
சாதி ஒழிப்பு களத்தில் சரியாக பயணித்துக் கொண்டிருக்கிறார் அண்ணன் ஆதவ் அர்ஜுன் அவர்கள்
@nagarajannamalai9330
@nagarajannamalai9330 Ай бұрын
என் அன்பு அண்ணண் ஆதாவ் அர்ஜுன் அவர்களுக்கு தளி தொகுதி அஞ்செட்டி ஒன்றிய விசிக சார்பாக மனமார்ந்த நன்றி வாழும் புராட்சியாளர் அண்ணார் தொல் திருமா அவர்களின் நல்லாசியுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Balasubramaniyan-ru2ge
@Balasubramaniyan-ru2ge Ай бұрын
இவ்வளவு தெளிவாக தெரிகிறது ஆனால் இந்த விடியா திமுக ஆட்சி யில் மூனேமுக்காள் ஆண்டு ஆகிவிட்டது இப்போது தான் மிஸ்டர் திருமா வுக்கு இப்போது தான் தெரிகிறது
@m.saravananm.saravanan1513
@m.saravananm.saravanan1513 Ай бұрын
He answered already for your question
@mahendranmani9860
@mahendranmani9860 Ай бұрын
Super sir ❤
@rajkumarsimon5002
@rajkumarsimon5002 Ай бұрын
Super அண்ணா ❤
@Akash-fj3cv
@Akash-fj3cv Ай бұрын
💙♥️🔥
@ErusappanAngamuthu
@ErusappanAngamuthu Ай бұрын
திருத்தம் வேண்டும்
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 Ай бұрын
Super💥💥💥
@partheebananandharajah412
@partheebananandharajah412 Ай бұрын
Thunpial speach
@vajith35able
@vajith35able Ай бұрын
அண்ணே இப்பவும் உன்னை நம்புது சிறுத்தைகள் 😂😂😂😂😂😂
@VadivarasanVadivarasan-nf6tw
@VadivarasanVadivarasan-nf6tw Ай бұрын
இந்திய ஒன்றியத்தில் ஆளுமை மிக்க தலைவர் தொல் திருமா என்பதிலே நான் கர்வம் கொள்கிறேன் வாழ்க திருமா புகழ் புகழ்
@ramalingamarjunan6184
@ramalingamarjunan6184 Ай бұрын
Super 👌
@ShanmuganathanS-d3l
@ShanmuganathanS-d3l Ай бұрын
தலித் அல்லாத ஒருவர் வீட்டில் கூட அம்பேத்கர் படம் இருக்காது என்ற உங்கள் எண்ணம் தவறானது. நாங்கள் முற்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்தான்..எங்கள் வீட்டிலும்..உறவினர்கள் வீட்டிலும்...காந்தி..நேரு..அம்பேத்கர்..போன்ற தலைவர்கள் படம் இருக்க கண்டிருக்கிறேன்... இவர்களை நாட்டின் உயரிய தலைவர்களாகத்தான் பழைய ஆட்கள் பார்த்தார்கள்.. துரதகருஷ்டமாக இப்போதைய தலைமுறைதான் இப்படி பிரித்து பார்த்து தங்கள் இனங்களுக்கான அடையாளமாக வைத்துக்கொண்டு திரிகிறார்கள்
@Chutti_thiya20
@Chutti_thiya20 Ай бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி
@manoharant3524
@manoharant3524 Ай бұрын
Avar arasiyal vathiyai koorinar
@LalaSylendran
@LalaSylendran Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saravanam4086
@saravanam4086 Ай бұрын
உண்மைதான் தோழரே!! இப்போ எவ்வளவோ திருந்தி வந்துட்டோம்,இப்பவும் நான் அம்பேத்கரையும், கார்ல் மார்க்ஸ்ஸையும்,பெரியாரையும்,காந்தியையும் படித்தால்தான் என் சாதி என்னும் வக்கிர புத்தியில் இருந்து விலகி மனித நேயம் கொண்ட மனிதனாக வாழ்ந்து வருகிறேன்!! இதற்கெல்லாம் முக்கிய காரணம் திருமாவின் ஆளுமை பேச்சு என்னை கவர்ந்து மேற்கண்ட தலைவர்களை படிக்க தூண்டியது இதனால் எந்த தீயபிரச்சினைகளிலும் தலையிடாமல் நல்ல தீர்வோடு குடும்பத்திலும்,ஊரிலும் நல்லவனாக பெயர் வாங்கி வாழ்ந்து வருகிறேன்!! சாதியும் மதமும் ஒரு சாக்கடை என்பதே உண்மை!!!
@anandanb1622
@anandanb1622 Ай бұрын
Versatile political politician என்பதை திரு மிகு திருமா. அவர்களின் பேட்டி தெளிவு படுத்தியுள்ளது.
@monisugithar124
@monisugithar124 Ай бұрын
இது பேச்சு அல்ல... பேராசிரியர் எடுத்த ஒரு வகுப்பு போல உள்ளது... இதற்கு மேல் யாரும் தெளிவாக விளக்க முடியுமா என தெரியவில்லை... நன்றி அண்ணா...
@theevativoiceofvallarasu5062
@theevativoiceofvallarasu5062 Ай бұрын
Congratulations
@ravis2062
@ravis2062 Ай бұрын
நெத்தியடி பதில் knock out speech
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 Ай бұрын
Sirappu
@venkitesans.5016
@venkitesans.5016 Ай бұрын
I am Backward class , i openly say throughout tamilnadu lot of our brothers and sisters threatened by the other govt employees, no words to say their sorrows..
@RamakrishnanK-e3g
@RamakrishnanK-e3g Ай бұрын
அண்ணா உங்களை வெல்ல.இந்தியாவில் யாரும் இல்லை.....
@MunivelLkc-v9e
@MunivelLkc-v9e Ай бұрын
ஆம்,திருமாவை இயக்குவதற்கு இந்தியாவில் இயக்குனர்கள் யாரும் இல்லை‌.அவரை இயக்க கிறிஸ்டோபர் நோலன் தான் வரவேண்டும்.
@saiautopartsparts5652
@saiautopartsparts5652 Ай бұрын
💙❤️
@elavarasan9852
@elavarasan9852 Ай бұрын
💙❤️🐆🙏
@kamarajk689
@kamarajk689 Ай бұрын
valga, thalaiver, thiruma
@goldt8399
@goldt8399 Ай бұрын
👍❤️🌹🙏❤️🌹👍🙏
@venkitesans.5016
@venkitesans.5016 Ай бұрын
We salute your hardworking, but some misleads do not help throughout the tamil people..
@vijayasankartk6570
@vijayasankartk6570 Ай бұрын
Advice the alternative way for revenue.
@parimalasundaram7429
@parimalasundaram7429 Ай бұрын
Unmai anna jelas anna
@Shivamani-z8d
@Shivamani-z8d Ай бұрын
எழுச்சித் தமிழர் வாழ்க எழுச்சித்தமிழர் வாழ்க வருங்காலமே வாழ்க வருங்காலமே
@ErusappanAngamuthu
@ErusappanAngamuthu Ай бұрын
ஆமாம்
@aathavanathi1278
@aathavanathi1278 Ай бұрын
⭐⭐⭐⭐⭐
@subramanianr8255
@subramanianr8255 Ай бұрын
கண நேர மனச்சிதைவு கால மெல்லம் சீர் அழிவு மது பாட்டீல் முன் நாம் கேள்வி கேட்க வேண்டும் இது சரியா தவறா என்று நினைக்க வேண்டும் தவறு என்று நினைத்தால் குடும்பம் சிறப்பாக இருக்கும் சரி என்று நினைத்ததால் குடும்பம் சீர்அழிகிறது
@RamaligamK-g1i
@RamaligamK-g1i Ай бұрын
👍👍👍👍👍👍👍👍👃👃👃
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd Ай бұрын
❤️❤️❤️💘💘
@RamSr-n3j
@RamSr-n3j Ай бұрын
மதுவை விட லட்டாரி சீட்டு ஆபத்தானது 😂😂😂😂
@Tamilan731
@Tamilan731 Ай бұрын
😂😂
@Vaazhamattai_vlogs
@Vaazhamattai_vlogs Ай бұрын
Lottery yala andha family mattum padhikum 😢 alcohol total india ke paadhippu
@veroformcnc3339
@veroformcnc3339 Ай бұрын
Pls listen mk Stalin
@RajaE-fz6bq
@RajaE-fz6bq Ай бұрын
🙏 🤲
@rakshanns7g435
@rakshanns7g435 Ай бұрын
சரி இப்போது அந்த பீஸ் ஏன் குறைந்த பட்சம் செயல் திட்டம் வேண்டும் என்று கூறினார். ஆ.ராசா கேட்கும் கேள்வி
@jesuraja3066
@jesuraja3066 Ай бұрын
நல்லா முட்டு dmk க்கு 🤦🏼‍♂️
@srinivasanm5022
@srinivasanm5022 Ай бұрын
உற்பத்தி குறைந்தால் டிமாண்ட் அதிகமாகும், இதனால் கள்ள மார்க்கெட்டில் விலை அதிகமாகும்.
@subramanianv3793
@subramanianv3793 Ай бұрын
Yes, my brother thirumavaalan, Be careful this is wrong with you said. Lottary mortin unbelievable men. He is mustard and tyrant party.
@ThiyagarajanAnu-uo8in
@ThiyagarajanAnu-uo8in Ай бұрын
அக்டோபர் 2 டாஸ்மாக் கடை லீவு தில் இருந்தால் வேறு தேதியில் நடத்தலாம்😮
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 Ай бұрын
தலைவர் திரு.மா அவர்களுக்கு மக்களை ஆளும் திறமை உள்ள படியால்...அவர்‌ இனி யாரையும் தன் தோளில் சுமக்க வேண்டிய தில்லை. மகாத்மா அவர்களும் அண்ணல் பாபா சாகேப் அவர்களும் ..எதிரும் புதிருமாக இருந்தாலும்... அவர்களின் சிந்தனைகள் அனைத்தும் நமது நாட்டு மக்களுக்கானது‌ தானே .. அந்த வகையில் அவர்கள் ஒரே கோட்டின் கீழ் தான் பயணம் செய்திருக்கிறார்கள்..தலைவா..
@kartikv486
@kartikv486 Ай бұрын
நீங்கள் அமேரிக்க அதிபரை எதிர்த்து மாநாடு நடத்தினால் என்ன
@nagarajank7179
@nagarajank7179 Ай бұрын
விஜய் கட்சி மாநாடு வரைக்கும் திருமாவின் மது ஒழிப்பு மாநாடு தற்போது அந்த பேச்சு இல்லை மீண்டும் விஜய் மாநாடு திருமாவின் மாநாட்டு நாடகம் நடக்கும் அப்போதுதான் புரியும் இவரின் செயல்பாடு
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 Ай бұрын
தலைவா உங்கள் கோரிக்கையை இப்போதுள்ள ஆளும் கட்சி ஏற்க வில்லை எனில் அடுத்து நீங்கள் கூட்டணி வைக்க போகும் முக்கிய கட்சியிடம் இந்த கோரிக்கையை முன் வைத்து மது ஒழிப்பு கால அட்டவணையை பெற்று அதை மக்கள் முன் வைத்து கூட்டணி அமையுங்கள்... அடுத்து உங்களை மக்கள் அரியணை ஏற்ற தயாராவார்கள் தலைவா...
@MrJreeds
@MrJreeds Ай бұрын
இருக்கும் சாராய ஆலைகளை மாற்று தொழில் செய்யும் மையங்கலாக மாற வேண்டும்
@arunprasath2806
@arunprasath2806 Ай бұрын
பாஜகவின் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது, கூட்டணியில் விரிசல், நானும் பிற்படுத்தப்பட்டவன் தான், ஆனால் நம் மக்களை முழுமையாக நம் கட்சிக்கு வாக்களிப்பது இல்லை, உயர் பிரிவினர் நிச்சயமாக நமக்கு வாக்களிக்கவே மாட்டார்கள், எதையாவது பேசி கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்,
@Vaazhamattai_vlogs
@Vaazhamattai_vlogs Ай бұрын
Appo aatchiyil pangu koduda
@arunprasath2806
@arunprasath2806 Ай бұрын
@@Vaazhamattai_vlogs தம்பி கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு நட, அண்ணன் என்றைக்கும் பதவிக்கு ஆசைப்பட்டவர் அல்ல, அவரை இப்படி கேவலப்படுத்த வேண்டாம்
@prathanprathan8860
@prathanprathan8860 Ай бұрын
தலித் அல்லாத மருத்துவர் ராமதாஸ் வீட்டில் அம்பேத்கார் சிலை நீங்கள் தானே திறந்து வைத்தீர்கள்
@ngovindaraju1955
@ngovindaraju1955 Ай бұрын
Makalai Mathu Kudikavandam
@Devadoss-q3v
@Devadoss-q3v Ай бұрын
எப்படியோ திமுகவுக்கு வெளியே போறீங்க 😂
@pitchaimuthuanburajan8480
@pitchaimuthuanburajan8480 Ай бұрын
தற்போது உள்ள சூழலில் தனித்து போட்டி போட வேண்டும் என்றும் ஆட்சியில் பங்கு என்பதும் இன்றைய அரசியலில் சூழலில் கூட்டணி நல்லது அதுக்கு ஒரு டைம் வரும் அதுவரை காத்திருப்பது நல்லது என்று நினைக்கிறேன்
@Vaazhamattai_vlogs
@Vaazhamattai_vlogs Ай бұрын
Vijay+ seeman already dalid votes ah pirikuranga Inimeyum vck muzhichukalana vck kanama pogum
@janajana-sg8rk
@janajana-sg8rk Ай бұрын
@skarthik8241
@skarthik8241 Ай бұрын
இப்படி சொல்லி தான மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கீங்க
@ponmanim1671
@ponmanim1671 Ай бұрын
இந்த திமுக வுக்கு முட்டு கொடுப்பது என்பது... ... " காலக் கொடுமை ".
@Math_Easy_Tech
@Math_Easy_Tech Ай бұрын
பஞ்சாயத்து அளவு, வட்ட அளவு, மாவட்டத்தில் மட்டும் டாஸ்மாக் என சுருக்கி கொண்டே வர வேண்டும்
@RamboMurugan
@RamboMurugan Ай бұрын
கட்சி ஆரம்பிச்சி எத்தனை வருசம் ஆட்சி இப்பவாது தெறியுதே தமிழனா வெளியவாங்க நல்லது நடக்கும்
@sridharSridhar-lb6np
@sridharSridhar-lb6np Ай бұрын
இப்படி ஒரு தலைவரை இந்த உலகத்திலே பார்க்கமுடியாது குடிக்கும் போது உன் பொன்டாட்டி பிள்ளைகளை நினைத்து பார்
@S.Anandhan-yv7vy
@S.Anandhan-yv7vy Ай бұрын
Two groups in vck.
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Ай бұрын
என்னமோ சொல்றாரு அங்க இருக்கறவங்க எல்லாம் கேக்குறாங்க எது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது
@vijayasankartk6570
@vijayasankartk6570 Ай бұрын
Please discipline your own cader not to take liquor motivate your own party people. By reducing the quantity liquor will sell on block.
@asokank4511
@asokank4511 Ай бұрын
காா்ப்பன் ராஜாஜி பல ஆயிரம் கல்விகூடங்களை மூடினாா்;குலகல்வி என்ற வா்ணாஸ்ரம வழியை கொண்டுவர முயன்றாரே அதையும் கூறலாமே.
@ssiva2281
@ssiva2281 Ай бұрын
We are with Thiruma and Aadav Arjuna